வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை குழுவினர் அனைவருக்கும். மிகவும் பயனுள்ள மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய அருமையான பதிவு. அதிலும் named and unnamed விளக்கம் அனைவருமே அறிய வேண்டிய தகவல்... மேலும் பல பயனுள்ள தகவல்கள் பிகிரவும். வாழ்த்துக்கள் 🙏🏻👍🏼🎉🎊
100 பேர் insurance கட்றாங்கன்னா, ஒருத்தர் தான் insurance claim பன்றாங்க, 5years continue ah insurance pay பன்றாங்கனு வச்சிக்குவோம் but insurance claim பன்னலனா, next two years free ah renewal panalamla or கட்டன amount ல பாதிய வாச்சும் திருப்பி கொடுக்கலாம்ல,Ada Engine oil aacham free ya change panni kudukalamla
Bro அவங்களுக்கு இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் நட்டம் இருக்கு bro 100 பேர் பாலிசி போட்டாம்னா அந்த கம்பெனிக்கு 200000 லாபம் வச்சிக்கோங்க, அந்த ஒரு வண்டி காரங்க accident பண்ணிட்டாங்கன்னா court எவ்வளவு சொல்லுதோ அந்த amount fulla insurance company கட்டி ஆகணும் bro, athu 5 lak இருக்கலாம் 10 lak இருக்கலாம், நம்ம safetya ஓட்டுற மாதிரினா ஏன் இன்சூரன்ஸ் போடணும் bro திடிர்னு நம்மை அறியாமல் accident ஆகும் போது தான் அதோட அருமை தெரியும், என்னோட வண்டி தொலைந்து விட்டது வெறும் 1300 க்கு பாலிசி போட்டேன் இன்சூரன்ஸ் company காரங்க 50000 கொடுத்தாங்க ப்ரோ, எவ்வளவு வட்டி தெண்டமா காட்டுறோம் இதுக்குலாம் கணக்கு பாக்கலாமா
Superb Anna, please do a video about taking action against government officials insulting an innocent people. Example police man treating peoplerudely manners, govt officer not responding politely, etc.,
LIC life insurance paththi oru thelivana video potunga bro...! Atha paththi video potatiyum ennodaiya comment da paduchutinga aputinu na theruchukka oru thumbs up (like) pannunga bro...🤗
ஒருவேளை வண்டி எடுத்து 10, 15 வருஷம் ஓட்டி, அதுக்கு insurance ம் கட்டி, accident ஏ ஆகல , அந்த வண்டியும் அதுக்கப்புறம் ஓடல repair ayiruchu nu வைங்க ,அப்ப இதுவரைக்கும் கட்டுன insurance waste thana, அது யாருக்கு போகும், என்ன ஆகும்
Super info brother. U have explained this very clearly. U have created awareness. I am going to check my insurance papers right away. Keep up the good work brother. All the best..
இப்போ எனக்கு ஒரு சந்தேகம் நண்பா..... ஒருவர் 10 வருடம் 2 சர்க்கர வாகனம் ஒட்டிக்கொண்டு இருக்கிறார் தவறாமல் Insurance செலுதுகிறார்.... கடந்த 10 ஆண்டுகளில் அவர் வைத்திருக்கும் வண்டிக்கோ அல்லது அவருக்கோ எந்த ஒரு விபத்தும் ஏற்படவில்லை, இப்பொழுது அந்த வண்டி பயணற்று போக அதை dismantled செய்கிறார் அல்லது இரும்பு கடையில் போட்டு விட்டார் என்றால் அந்த insurance பணத்தை எப்படி பெறுவது 🤔
😓"! Ellam english la Ezhuthi iruku bro 😪"! Enga irundhu ennatha padikurathu 🙄"! நம்ம மக்கள் படிக்கிற மாதிரி என்றைக்கு தமிழ்ல இருக்கோ அப்ப தான் என்னை போன்ற பலர் படித்து அறிவார்கள் ☺️"!
நல்ல விசயம் நண்பரே, ஆனால் சோத்துக்கே ( எரிபொருள்) வழி இல்லை என்ற பொழுது.... காப்பீடு எடுப்பதும் எடுக்காமல் போவதும் அவரவர் விருப்பம் இதில் காவலர்களுக்கு (கள்வர்களுகு) என்ன வந்தது. தனி ஒளிப்பதிவு ஏற்றவும்.
நம்ம கட்டுன பணத்த வாங்க நம்மளே அலையனும் அப்புறம் இப்ப வரவண்டியெல்லாம் பாதி பிலாஸ்டிக் பிலாஸ்டிக்கு இன்சூரன்ஸ் கிலைம் பண்ண மாட்டாங்க 100 க்கு 30% இன்சூரன்ஸ் கிளைம் பண்ணுறாங்க மீதம் உள்ளவர்க தான் சொந்த பணத்த தான் வண்டிக்கு செலவு பண்ணறாங்க
Named insurance and unnamed covered only for death or permanent disablement. If you have named policy it will be cover only for vehicle owner at 15 lakhs and unnamed only get 1 lakh
Bro Let us make some video for this content, வேலை செய்யும் நிறுவனங்களில் தம்முடைய அசல் சான்றிதழ்களை(10,12,degree certificate) வைத்துக்கொண்டு தரமாட்டேன் என்று சொன்னால் அதை சட்டரீதியாக எப்படி அணுகுவது ?
ஒருவர் ஒரு விஷயம் சொல்றாங்கன கேட்டுக்கோங்க...அதை குறை சொல்லாதிங்க...🤗 நல்ல பதிவு... வாழ்த்துக்கள்😍👍🏼
வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை குழுவினர் அனைவருக்கும்.
மிகவும் பயனுள்ள மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய அருமையான பதிவு.
அதிலும் named and unnamed விளக்கம் அனைவருமே அறிய வேண்டிய தகவல்...
மேலும் பல பயனுள்ள தகவல்கள் பிகிரவும்.
வாழ்த்துக்கள் 🙏🏻👍🏼🎉🎊
Indha dout enukum irruku
100 பேர் insurance கட்றாங்கன்னா, ஒருத்தர் தான் insurance claim பன்றாங்க, 5years continue ah insurance pay பன்றாங்கனு வச்சிக்குவோம் but insurance claim பன்னலனா, next two years free ah renewal panalamla or கட்டன amount ல பாதிய வாச்சும் திருப்பி கொடுக்கலாம்ல,Ada Engine oil aacham free ya change panni kudukalamla
Bro அவங்களுக்கு இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் நட்டம் இருக்கு bro 100 பேர் பாலிசி போட்டாம்னா அந்த கம்பெனிக்கு 200000 லாபம் வச்சிக்கோங்க, அந்த ஒரு வண்டி காரங்க accident பண்ணிட்டாங்கன்னா court எவ்வளவு சொல்லுதோ அந்த amount fulla insurance company கட்டி ஆகணும் bro, athu 5 lak இருக்கலாம் 10 lak இருக்கலாம், நம்ம safetya ஓட்டுற மாதிரினா ஏன் இன்சூரன்ஸ் போடணும் bro திடிர்னு நம்மை அறியாமல் accident ஆகும் போது தான் அதோட அருமை தெரியும், என்னோட வண்டி தொலைந்து விட்டது வெறும் 1300 க்கு பாலிசி போட்டேன் இன்சூரன்ஸ் company காரங்க 50000 கொடுத்தாங்க ப்ரோ, எவ்வளவு வட்டி தெண்டமா காட்டுறோம் இதுக்குலாம் கணக்கு பாக்கலாமா
முக்கியமான விஷயம் சொல்ல மறந்துவிட்டீங்கள். இவை அனைத்தும் ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே பெற முடியும்
முக்கியமாக மதுவும் அருந்தி இருக்கக் கூடாது
முக்கியமாக 18 வயது ஆகி இருக்க வேண்டும்
@@tonystartk12245 etho sollanune solringa pola😁 license must nu first comment la sollitangale.. License vanga 18 yr age must nu ellarukum theriyume😃
Bike ku 2 wheel irukanum, car ku 4 wheel irukanum.
@@victorcarlo7627 😂🤣
Insurance pandravangha kuda evlo detail ah sola mattagha ji .. thanks for message ...
உங்களது அறிவுரைக்கும் வழிகாட்டுதளுக்கும் மிக்க நன்றி
பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன தேனீர் இடைவேளைக்கு நன்றி
ரொம்ப நாள் டவுட். Cleared
உங்களது ஒவ்வொரு வீடியோவும் மக்களுக்கு தேவையான ஒன்று
உள்ளாட்சி தேர்தல் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் தேநீர் இடைவேளை 🥰
Naanum
@@NPAPHYSICS it's welcomed
நன்றி அண்ணா.........இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.....
Vera level explanation speech vera level bro🔥🙏😎idha pathi ennaku unnume theriyathu unga video neraiya pakanum neraiya therijukanum🔥
பயனுள்ள தகவல், மிக்க நன்றி
Superb Anna, please do a video about taking action against government officials insulting an innocent people. Example police man treating peoplerudely manners, govt officer not responding politely, etc.,
மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி வணக்கம்
Miga sirapana vilakam.mikka nandri sago.
அருமையான தகவல் மிக்க நன்றி சகோதரர்
அண்ணா உள்ளாட்சித் தேர்தலை பற்றி கொஞ்சம் சொல்லுங்க
Romba nala doubt clear pannitenga
அருமை அற்புதம் நல் வாழ்த்துக்கள் நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்கள் தோழரே
Sago neenga rombo useful matter solringa👍
மிக முக்கியமான தகவல்
அருமை யான பதிவு சகோ.... வாழ்த்துக்கள்
பயன் உள்ள தகவல்கள் நன்றி
சூப்பரா சொன்னீங்க அண்ணா
பயனுள்ள தகவலுக்கு நன்றி 😀
Romba nala eruntha santhegam mudintthu.... 🙏
அருமையான பதிவு நன்றி நண்பா..
அருமையான பதிவு அண்ணா
LIC life insurance paththi oru thelivana video potunga bro...! Atha paththi video potatiyum ennodaiya comment da paduchutinga aputinu na theruchukka oru thumbs up (like) pannunga bro...🤗
Good information bro Valthukkal
கரெக்ட் தான்
நல்ல தகவல். நன்றி
அருமையான தகவல்
Thank you for useful video bro ✨️👍
ஆட்டுப்பால் பற்றிய தகவல் போடுங்க....இந்த பதிவிற்கு ஆதரவு கொடுங்கள்...
சூப்பர் அண்ணன் 🎉
Super anna...nalla thagaval
Superb sir thelivaullathu
Unga video pathathuku aprm Insurance panren
ஒருவேளை வண்டி எடுத்து 10, 15 வருஷம் ஓட்டி, அதுக்கு insurance ம் கட்டி, accident ஏ ஆகல , அந்த வண்டியும் அதுக்கப்புறம் ஓடல repair ayiruchu nu வைங்க ,அப்ப இதுவரைக்கும் கட்டுன insurance waste thana, அது யாருக்கு போகும், என்ன ஆகும்
Right uh🤩...Hiiiiii anna
10rupee coins not accepting in government bus. Apo 10rs coin selatha boss🤔
Kandippa sellum boss🙂
Bank la kodunga
Sellum boss
Depot la complain pannuvaan nu sollunga bro... Vela poidum conductor ku.. Warn him
சூப்பர் 👍👍👍👍💖
மிக்க நன்றி😊
உள்ளாட்சி தேர்தலில் நடைபெறும் நான்கு வகையான தேர்தல் பற்றி விளக்கமாக கூறுங்கள்
Super info brother. U have explained this very clearly. U have created awareness. I am going to check my insurance papers right away. Keep up the good work brother. All the best..
Simple and best...❤️
Good information 👍
Thank you so much 💓💗💛💖☺♥
இப்போ எனக்கு ஒரு சந்தேகம் நண்பா..... ஒருவர் 10 வருடம் 2 சர்க்கர வாகனம் ஒட்டிக்கொண்டு இருக்கிறார் தவறாமல் Insurance செலுதுகிறார்.... கடந்த 10 ஆண்டுகளில் அவர் வைத்திருக்கும் வண்டிக்கோ அல்லது அவருக்கோ எந்த ஒரு விபத்தும் ஏற்படவில்லை, இப்பொழுது அந்த வண்டி பயணற்று போக அதை dismantled செய்கிறார் அல்லது இரும்பு கடையில் போட்டு விட்டார் என்றால் அந்த insurance பணத்தை எப்படி பெறுவது 🤔
Super bro
இதுக்கு எந்த பதிலும் வராது
@@tamizharasanntamill1535 ஏன் bro
Thank you for your information
அருமை அண்ணா .
Camera man nice idea 🔥🔥🔥 camera techniques
Appreciate bro ❤️
#Support_from_banglore 🙏
Nice explanation thank you sir
மிக்க நன்றி
😓"! Ellam english la Ezhuthi iruku bro 😪"!
Enga irundhu ennatha padikurathu 🙄"!
நம்ம மக்கள் படிக்கிற மாதிரி
என்றைக்கு தமிழ்ல இருக்கோ
அப்ப தான் என்னை போன்ற பலர்
படித்து அறிவார்கள் ☺️"!
நன்றி நண்பரே
Gud service by you bro.. u will be blessed all time 😍
என்ன எப்பவும் காவலதிகாரிகள் insurance கேட்பதில்லை. ஏனெனில் நான் பேருந்தில் தான் பயணம் செய்கிறேன்😁😁😁
🤣🤣🤣🤣🤣
அருமை நண்பா
Onga chenal vera 11 bro
Well done bro super aaa sonninga
Nalla irupinga nanba😍😍😍
Super brother
Good bro
Nandri Anna
Nanaba Panchayat Election awareness details video podunga. Plss 🙏🙏🙏
Goverment busku insurance போட மாட்டேகுது. அது ஏன்?
.
Thanks sir 😊 I am insurance agent 😊
அருமை
super nanba
அண்ணே...எதன் அடிப்படையில் different types ரேசன் அட்டை வழங்கப்படுகிறது என்பதை குறித்து ஒரு பதிவு இடுங்கள்...
நல்ல விசயம் நண்பரே, ஆனால் சோத்துக்கே ( எரிபொருள்) வழி இல்லை என்ற பொழுது....
காப்பீடு எடுப்பதும் எடுக்காமல் போவதும் அவரவர் விருப்பம் இதில் காவலர்களுக்கு (கள்வர்களுகு) என்ன வந்தது.
தனி ஒளிப்பதிவு ஏற்றவும்.
Very useful information bro.
நம்ம கட்டுன பணத்த வாங்க நம்மளே அலையனும் அப்புறம் இப்ப வரவண்டியெல்லாம் பாதி பிலாஸ்டிக் பிலாஸ்டிக்கு இன்சூரன்ஸ் கிலைம் பண்ண மாட்டாங்க 100 க்கு 30% இன்சூரன்ஸ் கிளைம் பண்ணுறாங்க மீதம் உள்ளவர்க தான் சொந்த பணத்த தான் வண்டிக்கு செலவு பண்ணறாங்க
Insurance நாம கட்டிருவோம் ஆனா நம்ம காச வாங்கிட்டு இந்த கம்பெனி காரனுக இருக்கானுகளே நம்ம காச தருவதற்கு நம்மையே இழுத்தடிப்பானுக
Good explanation
Thanks bro
உண்மையாகவே இந்த சந்தேகம் எனக்கு ரொம்ப வருசமாக இருந்துச்சிப்பா 🤔 😢 😳.....இப்போ தான் எளிமையாக, தெளிவாக புரிஞ்சி இருக்கு 😌 😌 🙏
Super 💯 bro
நன்றி
Thanks Anna super ❤
Romba naal santhegam 👍
அப்படியே, எதிரே வருபவர் third party cover or insurance podalana enna panrathu solliruntha nalla இருந்திருக்கும்.
இன்சுரன்ஸ் இல்லை என்றால் அவர்கள் சொத்தை வித்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேள்விப்பட்டேன்.
Insurance policy குறைகளை பதிவு செய்யாவும்
Super THALA THANKS 😊
Information semma👌
Well explained.
Romba nall doubt clear...
Good information
Useful msg... Thanks
Great Thalaiva 👌👌
I always prefer comprehensive package
Thank you
Super brother 👍👍❤️
Named insurance policy better or UnNamed ?
Unnamed is better
@@arv1ndgr Video vah olungha paaru
Named insurance and unnamed covered only for death or permanent disablement. If you have named policy it will be cover only for vehicle owner at 15 lakhs and unnamed only get 1 lakh
Bro Let us make some video for this content,
வேலை செய்யும் நிறுவனங்களில் தம்முடைய அசல் சான்றிதழ்களை(10,12,degree certificate) வைத்துக்கொண்டு தரமாட்டேன் என்று சொன்னால் அதை சட்டரீதியாக எப்படி அணுகுவது ?
Annae apdiyae health insurance and vehicle insurance phonepe intha mathiri online la pota epdi claim pandrathu antha plan pathi detailed ah podunga please🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣