How to escape from Traffic Police without Driving Licence? | எந்த இடத்தில் லைசென்ஸ் கட்டாயம்?

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 785

  • @siyamsundar8309
    @siyamsundar8309 3 роки тому +1548

    உங்களுக்கு எலாம் BEHINDWOODS award கிடைக்காதபோது வருத்தமா இருக்குது ஆனா எங்க மனசுல உங்களுக்கு என்னைக்கும் ஆஸ்கார் award தா நண்பர்களே 😍🥰😘

    • @MoodatBeats
      @MoodatBeats 3 роки тому +36

      Bihaindwoods vikatan vijay awards lam kaukkaga kodukrathu bro ennaikkume legends ku lam awards makkaloda manasum Applauseum thaan bro

    • @sridhark9312
      @sridhark9312 3 роки тому +13

      Bro athu name ku than athu. Behindwoods. Actual ah athu vijay tv awards ahh maritanga pola😂😂

    • @ramalakshmi199
      @ramalakshmi199 3 роки тому +16

      Behind woods la enna periya komba molachurukku...

    • @jacksparrow-pj9ob
      @jacksparrow-pj9ob 3 роки тому +4

      Nalathu senja kadaikathu bro

    • @harishankart1261
      @harishankart1261 3 роки тому +11

      நம்ம அன்பு தான் தேநீர் இடைவேளை க்கான மிகப்பெரிய விருது...

  • @RSTV-vy5sw
    @RSTV-vy5sw 3 роки тому +76

    உங்கள் தகவல்கள் மிக மிக சிறந்தது உங்களால் நான் ஒரு வக்கீல் ஆனேன்

  • @s.s.manikandan4538
    @s.s.manikandan4538 3 роки тому +101

    😍அண்ணா உங்கள் அறிவுபூர்வமான மற்றும் ஆக்கபூர்வமான கருத்துக்களை வீடியோவாக பதிவிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறிர்கள் மிகவும் பயனுள்ளாதக உள்ளது. அண்ணா உங்களுக்கான💎 அங்கீகாரம் கூடிய விரைவில் கிடைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🤝 அண்ணா... நான் உங்களின் தீவிர ரசிகன்😍😘😎

  • @theriselva9683
    @theriselva9683 3 роки тому +44

    உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் அண்ணா🥰🥰🥰

  • @suvadugal8
    @suvadugal8 3 роки тому +179

    கொல்லிமலை அடிவாரத்தில், ஞாயிறு என்றால் வண்டிக்கு 100 வசூல்...

    • @meganathankns6375
      @meganathankns6375 3 роки тому +1

      Na Saturday ponen pa

    • @vickykamal9820
      @vickykamal9820 3 роки тому +7

      Na koli hills check post police thambi epo nadukudhu yaar panra information kudu na kekra

    • @suryar9683
      @suryar9683 3 роки тому

      Fake

    • @suvadugal8
      @suvadugal8 3 роки тому

      @@vickykamal9820 b4 corona... Epome sunday.. evening 5 to 8pm...

    • @suvadugal8
      @suvadugal8 3 роки тому

      @@vickykamal9820 5times ponen.. 3time fine....

  • @muthamilselvan7958
    @muthamilselvan7958 3 роки тому +1

    விழிப்புணர்வு லெவல் 100000 iq💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @mankind474
    @mankind474 3 роки тому +13

    Oru content எடுக்குறதுக்கு எவ்ளோ research பண்ணுவிண்க அதுக்காக நாங்க உங்களுக்கு பண்றது நீங்க பண்ண வீடியோ பக்குறது தான்.

  • @kavismart1937
    @kavismart1937 3 роки тому +1

    எல்லாரு பேருக்கு ஒரு சேனல் அரமிச்சு காசு பாக்களானு அரமிக்கிறாங்க ஆன ennanamo useay ilatha videoa upload panranga ana theneer idaivelai niraya use itha pathu velila poyu kathugura anubavanatha neenga bodra videolayae therinchugita good utubers good content useful to others intha channela bad commentsnu ithu varayu naa paagala athu needika pray panra intha maari useful contents மத்த utubers paathu therinchukonga😍

  • @Victor-c4g8d
    @Victor-c4g8d 3 роки тому +8

    Ennayaa ♥intha maari channel um irukathaana seiyuthu👏🔥

  • @sivabalan9021
    @sivabalan9021 3 роки тому

    திருப்பூரில்... இருந்து....
    நான் படித்து நிறைய விஷயங்களை தெரியலையேன்னு வருத்தப்பட்டு இருக்கேன் என் வருத்தத்தைப் போக்க கூடிய ஒரே யூடியூப் சேனல் நீங்க மட்டும் தான் தலைவா.....
    தலைவா நான் பப்ளிக் சர்வீஸ் டிரைவர் தலைவா எம் பரிவாகன் ஆஃப்....ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப உதவியா உதவியா இருக்கு அந்த எம்பரிவாகன் விளக்கம் கொடுத்ததற்கு மனதார பாராட்டுக்கள் தலைவா....

  • @gayathrismotivsandinfos816
    @gayathrismotivsandinfos816 3 роки тому +11

    You are giving good information which helps in growth of young minds even my mind too... You are making the minds of pillars of india ( young minds)

  • @SanjayKumar-oj9ur
    @SanjayKumar-oj9ur 3 роки тому

    1. சிறு சாலைகளில் செல்லும் போது ஏதேனும் பெரிய வாகனம் அல்லது தெரியாத வகையில் நின்று கொண்டு திடீரென வண்டியை நிறுத்துதல் பற்றியும்...
    2. Reflector Jacket அல்லது தடுப்பான் இல்லாமல் வாகன சோதனையில் ஈடுபடும் போது சில நேரங்களில் காண முடியாத நிலை ஏற்படுகிறது. வாகனம் புதியதாக ஓட்டி பழகியவர்களுக்கு இதனால் விபத்து ஏற்படலாம்.
    மேல் கூறிய இரண்டு கேள்வியை பற்றியும்; சரியான தடுப்பு இல்லாமல் வாகன சோதனை ஈடுபடுவதை பற்றியும் விளக்கினால் நன்று..
    தங்களது சேவை சிறக்க வாழ்த்துக்கள்..

  • @just2minutes520
    @just2minutes520 3 роки тому +87

    License eppadi apply panrathunu video podunga anna.
    New rules of license apply .

    • @chemfi1509
      @chemfi1509 3 роки тому +1

      Bro TN la neraya district la innum traditional method than follow panranga license apply panrathuku driving school la than podanumnu sonna rule innum implement ahala.

    • @just2minutes520
      @just2minutes520 3 роки тому +1

      @@chemfi1509 thank you

  • @ramvigneshganesh4030
    @ramvigneshganesh4030 3 роки тому +5

    Need these kind of videos in tamil community, kudos to your team 👏

  • @arunkumar_in_google
    @arunkumar_in_google 3 роки тому +1

    Neenga intha maari general legal awarenes free ya kodukurathuke hats off bros. Oru govt responsibility ya thani team ma pannureenga . Layman understand Pannura maari

  • @babuselvam9099
    @babuselvam9099 3 роки тому +26

    Issuing driving license (both 2 and 4 wheeler) for a physically challenged person is a very rare but complex procedure in all RTOs. It would be great if you could do a video on this subject and create awareness. This will really help lot of physically challenged persons to secure a driving license. நான் நேரடியாக பாதிக்கப்பட்டவன்.

  • @pichumanipichu7655
    @pichumanipichu7655 3 роки тому

    உங்க சேனல்ல வர வீடியோ ரொம்ப சூப்பரா இருக்கு ஒரு சின்ன வேண்டுகோள் 18 வயசு கீழே இருக்கிற பசங்களுக்கு லைசென்ஸ் இல்லாமல் வண்டிய கொடுத்து விடுறாங்க இதனால நிறைய விபத்து ஏற்படுகிறது இதை தடுக்கிற வகையில் ஒரு விழிப்பு விழிப்புணர்வு வீடியோ போடுங்க ட்ரைவிங் ரூல்ஸ் பற்றி நிறைய பேருக்கு தெரியவே இல்லை

  • @logusrecords
    @logusrecords 3 роки тому +10

    This is one of the few channels creating useful content and creating awareness, using right platform for the right thing, great..

  • @MRRXR-ez5ov
    @MRRXR-ez5ov 3 роки тому +8

    THALAVA VERA LEVEL........❤️🥰😘

  • @mrnagarjun3280
    @mrnagarjun3280 3 роки тому +22

    Bro Please Make this type of Video's like (it's my personal experience) நான் ஒரு நாள் பைக்ல போயிட்டு இருக்கும்போது எனக்கு முன்னாடி பைக்ல போயிட்டு இருந்த ஒரு இளைஞர் ஸ்டைல் என்று சொல்லிட்டு அவர் பின்னாடி இருந்த மர்க்காடு ரிமூவ் பண்ணிட்டு சாலையில் வேகமாக போய்க்கிட்டு இருந்தாரு அப்ப நல்ல மழை வேற அவர் பைக்ல மர்கககாடு இல்லாத அதனால என் ஹெல்மெட் மேல பட்டு என்னால பார்க்க முடியாமல் இன்னும் ஒரு வாகனத்தின் மேலே போய் மோதிக் கீழே விழுந்துட்டேன்..... அப்புறம் பேக் பிரேக் அடித்தால் பிளாஸ் லைட் எரியுற மாதிரி வச்சு பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்கிறது... இதைப் பற்றி ஒரு வீடியோ அவர்னஸ் வீடியோ Create Panunga Bro ❤️❤️
    .....

  • @lifesureshkumar1542
    @lifesureshkumar1542 3 роки тому

    நீங்கள் சொல்லும் விதம் 👌👌👌 அருமை

  • @pfarchimedes
    @pfarchimedes 3 роки тому +8

    A superb you tube channel.....❤️❤️❤️👏👏👏❤️❤️❤️

  • @SathishKumar-cn4pb
    @SathishKumar-cn4pb 3 роки тому +1

    சமூக விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி நண்பா

  • @SocialRaman
    @SocialRaman 3 роки тому

    அருமை சகோதரரே
    உங்கள் மக்கள் விழிப்புணர்வு பணி தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் .
    வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் உங்கள் குடும்பத்தினர்.
    சிக்னலில் நிற்கும் போது பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு பொறுமையே இல்லை.
    கிரீன் சிக்னல் போட பத்து விநாடிகள் இருக்கும் போதே வண்டியை பறக்க விடுவது.
    எதிர் சிக்னலில் கடைசி நேரத்தில் வந்து கொண்டு இருக்கும் வாகன ஓட்டிக்கு இடையூறு செய்து விபத்து ஏற்படுத்தவது.
    நான் சிக்னல் கோட்டில் நின்றாலும்,
    பின்னே நிற்கும் வாகன ஓட்டி , முன்னாடி போ என்று சொல்லி தொடர்ந்து ஹாரன் அடித்து தொல்லை கொடுப்பது.
    பைக் ஹாரன் காருக்கு வைப்பது , கார் ஹாரன் பைக்குக்கு வைப்பது.
    பைக்குக்கு வித விதமான ஒலி வைப்பது. முன்னாடி செல்பவர்களுக்கு பின்னால் எந்த வண்டி வருகிறது என்பது ஒலியை வைத்தே கணிக்க முடியும். இப்படி வித விதமாக ஒலியை வைத்து போது மக்களுக்கு இடையூறு செய்வது. நான் தினம் தினம் வண்டியில் செல்லும் போது ஏற்படும் அனுபவம்.
    போக்குவரத்து துறை இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @Lifeofmeenuu
    @Lifeofmeenuu 3 роки тому +146

    Naan kooda licence illama escape aga vali solla poreenga nu nenachen.. 🙂

  • @devaraj7595
    @devaraj7595 3 роки тому

    உங்களால நான் நிறைய நியூஸ் தெரிஞ்சிக்குறேன் 🙏🙏🙏

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham 3 роки тому +8

    விவசாயத்திற்கும் ஆதரவு தாருங்கள்...

  • @sunilpradeep834
    @sunilpradeep834 3 роки тому +1

    Always good content brothers athulaum antha climax song I addicted

  • @vijayvijayendran7176
    @vijayvijayendran7176 2 роки тому +1

    All the best Thalaivaa last song Vera level..🔥

  • @shathushathu2710
    @shathushathu2710 3 роки тому

    சாதாரண மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய விடயங்களை சம்பவத்தின் ஊடாக விளக்குகின்றீர்கள். அருமை. இப்படிப்பட்ட பொது அறிவு மக்களுக்கு தேவைப்படுவதால் உங்களுடைய channel பிரசித்தி அடைய வாய்ப்பு அதிகம் உள்ளது..கணவன் மனைவி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என இதே பாணியில் பதிவிட்டால் அதிகளவான பார்வையாளர்கள் கிடைப்பார்கள் என நம்புகின்றேன்.
    இதுவும் ஒரு content என எடுத்துக் கொள்ளுங்கள். இது தொடர்பான அறிவை வளர்த்துக்கொள்ள திருக்குறள் புத்தகத்தை நாடலாம்.

  • @ITS_DINU_
    @ITS_DINU_ 3 роки тому +2

    Pala UA-cam channel useless content poduraga😼....
    But neega tha correct aana content creater.. (knowledge, helpful videos)
    Love you guys.... 😜
    Keep rocking.... 😎

  • @vasanth9514
    @vasanth9514 3 роки тому +1

    Bro unga channel pathu than naan netla fine kattunen.two Wheeler ku.👍

  • @jagadeesanjack1569
    @jagadeesanjack1569 3 роки тому +2

    Whenever I open your video I learn a new thing...thanks

  • @AjithKumar-tk8mx
    @AjithKumar-tk8mx 3 роки тому +1

    Tq... Anna daily morning onga awareness news pakavan anna 🔥
    Super anna 👌🔥

  • @indirah1414
    @indirah1414 2 роки тому +1

    Yennaku theriju yen intha channel la yella media vum publicity Panna landrathu romba varuthama iruku. Intha channel yennaku romba pidikum. Social media la theva illatha kuppai yellam volg yendra per la asigam pandravagaluku iedaila ivvagala Madhuri Nalla content ku important kuduga. Vazhthukkal bro

  • @hasanmeeran5790
    @hasanmeeran5790 3 роки тому

    Dear brother, எல்லாம் விளக்கம் சொன்னதற்கு நன்றி மேலும், Four wheller car அவர்கள் எல்லோரும் கருப்பு பேப்பர் 4 door யூஸ் செய்கிறார்கள் அதை ரிமோவ் செய்தால் நலமாக இருக்கும். குறிப்பாக காதில் mobile வைத்து கொண்டு பேசி கொண்டு போய் கொண்டு இருக்கிறார் அவருக்கு fine போட வேண்டும்.

  • @seyedkasim
    @seyedkasim 3 роки тому

    நல்ல பதிவு. சாமனிய மக்கலுகு புரியும்படி உள்ளது

  • @siraja8253
    @siraja8253 2 роки тому

    Many of them aren't aware of mparihaaam app Thanks to ur team for bringing this video ❤️

  • @Tamizhan9598
    @Tamizhan9598 3 роки тому

    இந்த சூழ்நிலை எனக்கும் நடந்திருக்கிறது. ஆனால் என்னிடம் உண்மையான லைசென்ஸ் இருந்தது. காவலரும் பார்த்துவிட்டு அனுப்பிவிட்டனர்.

  • @jaiganesh1763
    @jaiganesh1763 3 роки тому

    அருமையான வீடியோக்களை எங்களுக்கு தருகிறீர்கள் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அதற்கு என் நன்றி நாங்கள் ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம் அது சம்பந்தமான அதன் விதிமுறைகள் எப்படி இருக்க வேண்டும் அரசாங்க விதிகள் என்ன என்று ஒரு காணொளியை தந்தீர்கள் என்றால் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் நன்றி வணக்கம்

  • @gowthamsubramaniam
    @gowthamsubramaniam 3 роки тому

    Recent ah nan En bike Loan mudinju Rc change pana En dealer ku call panen avaru 1000rs aagum nu sonaru. Iduku poi 1000 aaguma nu nama vetti ah dana irukom RTO office ku poi keetan... apove sila forms - NOC, HPT Cancelation form, Rc original idulan bank la ye kuduthutanga idu kuda online HPT Cancelation ku Rs.225 pay pani ada print pani keetanga... elame one hour la ready pani submit paniten, nxt day collect panika solitanga... RTO la ida morning submit pana evening vangikalam aprm dan thrinjukiten... so I saved 800 bucks. Please convey this to all. Niraiya pethuku helpful ah irukum.

  • @bbharath9692
    @bbharath9692 2 роки тому

    1m kooda valthukkal 👍👍👍👍👍

  • @venkatmanohar1298
    @venkatmanohar1298 3 роки тому

    Govt exams la பாஸ் பண்ண கூட காசு கட்ட சொல்றாங்க nu சொல்றாங்க அத பத்தி கொஞ்ச விளக்கமா சொல்லுங்கண்ணே
    இப்படிக்கு
    Subscriber

  • @vj.siddharth3830
    @vj.siddharth3830 3 роки тому +3

    Massss ❤️❤️❤️anna❤️
    I like you Hardwork.

  • @krishnaemrgg5659
    @krishnaemrgg5659 3 роки тому

    Keep up bro...good going...melum melum channel valara vazhthukal....

  • @sher2320
    @sher2320 3 роки тому +1

    Useful info. Good abt your channel is no videos will extend more than 5 to 10 minutes.. Crisp and clear.. time savings!!

  • @muthu8159
    @muthu8159 3 роки тому

    Traffic police:mandaila ulla thoppii🤣.
    Super information

  • @sridhar58
    @sridhar58 3 роки тому

    எங்க அனுபவம் எல்லாம்.. போலிஸ் பார்த்த உடனே வேற குறுக்கு வழியிலே மாறி போறது தான் நன்பா..

  • @GKTAMIL64
    @GKTAMIL64 3 роки тому +2

    White uniform ku kaakki cap 🧢 vera level bro😂

  • @rathna1403
    @rathna1403 3 роки тому +1

    ne podra finishing song ku adimai🔥❤️

  • @manivannana9560
    @manivannana9560 3 роки тому +7

    Good one Team!

  • @realconfidence3306
    @realconfidence3306 3 роки тому

    இந்த முறை சரியான நிறத்தில் கால் குழாய் ஆடையை அணிந்துவிட்டீர்கள் சகோதரரே!!!!

  • @kavirajnesamanikr9362
    @kavirajnesamanikr9362 3 роки тому +1

    வாழ்த்துக்கள் 💐 அருமை

  • @madhankumar1309
    @madhankumar1309 3 роки тому +5

    Bro Pollution under control Certificate (PUC) pathi konjam detailed a oru video podunga bro,ellarukum useful a irukum bro

  • @karthikvenkatesan6960
    @karthikvenkatesan6960 3 роки тому +4

    Hats off u brother's 👏

  • @sivasamysivasamy4178
    @sivasamysivasamy4178 3 роки тому

    சூப்பர்டா தம்பிகளா!

  • @surya.k5224
    @surya.k5224 3 роки тому

    Ennum neraiya perukku theriyama erukku ethan molamaga theriyattum super

  • @1hrar514
    @1hrar514 3 роки тому

    இது இன்று எனக்கு நடந்த சம்பவம்..

  • @narikootam2081
    @narikootam2081 3 роки тому +6

    Vanakkam 🙏
    yellam olunga irunthum kaasu vaankum nokathil avergal irunthal yenna saiya vendum...

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 3 роки тому +2

    Na neenga EAPPOTHUM super na

  • @SITKajaUvais
    @SITKajaUvais 3 роки тому

    Vera level bro ungaludaiya video ellamae super irukku

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 роки тому +1

    அருமை நண்பா 👍🔥🔥

  • @SathishKumar-sb4bv
    @SathishKumar-sb4bv 3 роки тому

    இதே போல் எனக்கும் நடந்துள்ளது. Pondicherry கிருமாம்பாக்கம் எனும் இடத்தில் வாகன சோதனையின் போது mparivahan app மூலம் எனது ஆவணங்களை காண்பித்தும் traffic police 100 ரூபாய் fine போட்டனர். Supreme court சொல்லிருக்கு என்னால் fine கட்ட முடியாது, வண்டியை நீங்களே வைத்து கொள்னுங்கள் என்று வாதிட்ட பிறகே விட்டார்கள்.

  • @sakthip7007
    @sakthip7007 2 роки тому +1

    அண்ணா லைசென்ஸ் வாங்குறது பற்றி பதிவு போடுங்க🙏

  • @karthikavi9199
    @karthikavi9199 3 роки тому

    Nalla pathivirku endrum varaverpu undu 👍

  • @prasannay7281
    @prasannay7281 3 роки тому

    Super anna m parivahan appஇல் எப்படி லைசென்சை இணைப்பது என்று தயவு செய்து ஒரு வீடியோ போடுங்கள் please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashokkumarak7128
    @ashokkumarak7128 3 роки тому

    Ungal anubavam serapu ❤️❤️❤️

  • @apewolf7385
    @apewolf7385 2 роки тому +1

    Arumaiyana Karuththu

  • @stephenfernandas670
    @stephenfernandas670 3 роки тому +2

    Bro Digilocker app la um save pannikalam bro (Ex.) driving License,RC BOOK, Adhaar card,pan card, Insurance policy copy also.And thanks for giving me a new news I will appreciate to you and your team congrats

  • @MrKumecepent
    @MrKumecepent 3 роки тому

    Thanks bro.... Enakku oru incident nandanduchu.... Ennoda original licence ah traffic police oruthar check panren nu solli vaangitu checking panrapo miss pannitaaru.... Return kudukkala.... Return ketapo.... Sariyaa badhil sollala.... Oru thadava kuduthuten nu sonnaaru.... Innoru thadava vaangave illa nu sonnaaru.... Ippo original license illaama kasta padren

  • @aravinthk9162
    @aravinthk9162 3 роки тому

    அண்ணா அந்த வனப்பகுதி மக்கள் வாழ்வதற்கு அரசால் ஏற்படும் நன்மை தீமை பற்றி கொஞ்சம் வீடியோ போடுங்க அண்ணா. Pls 🙏🙏🙏

  • @vasanthpriya8282
    @vasanthpriya8282 2 роки тому

    அருமையான பதிவு அண்ணா

  • @Muhammads399
    @Muhammads399 3 роки тому

    இனிய இரவு வணக்கம் tea break team

  • @joseph-kr2ug
    @joseph-kr2ug 2 роки тому +1

    நியாயவிலை கடையில் அரசாங்கம் வழங்கும் பொருட்களை தவிர மற்றவைகளை வாங்கும்படி கட்டாயபடுத்துகிறார்கள் எனவே இதை பற்றிய ஒரு video பதிவு செய்ங்க bro

  • @chidamponni
    @chidamponni 3 роки тому

    super . BIG SALUTE 🙋‍♂

  • @senthilSenthil-eo7bq
    @senthilSenthil-eo7bq 3 роки тому

    Unamaiava unga video super 👍
    Something new form other UA-cam channel anna your video are useful to people . All the best kip it ✨

  • @Karthick.275
    @Karthick.275 3 роки тому

    நான் உங்களோட தீவிர ரசிகன் அண்ணா...
    கடந்த 4 மாதமா உங்க வீடியோவ ஒன்னு விடமா பாக்கேன் அண்ணா..
    உங்க பேரு என்னனு தெரிஞ்சுக்க ஆசை னா...
    𝑃𝑙𝑠 𝑈𝑛𝑔𝑎 𝑁𝑎𝑚𝑒 𝑆𝑜𝑙𝑙𝑢𝑛𝑔𝑎 𝑛𝑎..

  • @joyshow1697
    @joyshow1697 2 роки тому

    Anna neenga ungal video ellam useful la irukku thanks Anna.

  • @மனோஜ்குமார்தமிழ்ஆசிரியர்

    Enga oorula oruthar red vilunthurunthu bike ah drive panunaru avara kuptu thitala illa. Neenga one hour intha traffic ah clear pana help panunga nu sonaru traffic police. Na pathathula it's better bro

  • @travelfreak7039
    @travelfreak7039 3 роки тому

    Romba useful aana video bro 👆👌👌

  • @Saipandees
    @Saipandees 3 роки тому

    நானும் நேற்று இதை மாதிரி தான் ஆதாரம் காட்டினேன் அண்ணா

  • @barathkumar1514
    @barathkumar1514 3 роки тому +12

    Bro , explain about driving other states bike temporarily for maybe one to two years , NOC must ah and atha epdi vangurathu , entha situation la noc vanganum nu oru detailed video pota nalla irukum

  • @radhikad4088
    @radhikad4088 3 роки тому

    குழந்தையை பள்ளியில் சேர்க்க செல்லும் போது முறையான பதில்கள் பதில்கள் சொல்வதில்லை அதற்கு ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 роки тому +1

    அருமையான தகவல்

  • @kingajoel5334
    @kingajoel5334 3 роки тому +34

    தமிழ்நாட்டில் இருந்து மும்பை செல்ல இந்த மொபைல் ஆப்பை காட்டலாமா நண்பரே

    • @vijukarthick5294
      @vijukarthick5294 3 роки тому

      Yeah you can

    • @CometFire2010
      @CometFire2010 3 роки тому +3

      mParivahan app is central govt app bro 👍

    • @jothivanangk
      @jothivanangk 3 роки тому

      @@vijukarthick5294 Just namba DL no ah search pani result kamichale pothuma?

    • @vijukarthick5294
      @vijukarthick5294 3 роки тому +1

      @@jothivanangk save your license parihavan app
      Any voilete traffic rule, drunk and drive, heavey load vechele, accident this time use original DL verified traffic police officer

  • @heropraveendon7818
    @heropraveendon7818 3 роки тому

    Original ah பாத்தாலே புடிங்கிக்குறாங்க😡,,, station வந்து வாங்கிக்கோனு சொல்ராங்க,,,, அங்க போனா இஷ்டத்துக்கு பணம் கேக்கறாங்க🤑,,,,, my Experience in Perudurai😳😒

  • @sudalaiperiaswamy5630
    @sudalaiperiaswamy5630 3 роки тому +1

    Hi
    Kindly make video for Sarais Act
    This will very useful for everyone

  • @sivaguru.s3026
    @sivaguru.s3026 3 роки тому

    எல்லாமே correcta இருந்தாலும் கவனிச்சிட்டு போ இல்லனா கேஷ் போட்டுடுவேன்

  • @Muthu7039
    @Muthu7039 3 роки тому +3

    Super sirr 👍👍👍👍

  • @logesh_tyson
    @logesh_tyson 2 роки тому +1

    appo one eye person ku driving license tharamaatingirangaley😔😔😔

  • @praveenpari4114
    @praveenpari4114 3 роки тому

    Vazhthugal nanba

  • @financiallearner8321
    @financiallearner8321 3 роки тому

    Bro your videos really very useful, recently addicted your channel

  • @pandiyarajan3929
    @pandiyarajan3929 3 роки тому

    Nice bro superb message very useful thank you

  • @gunathespark...1112
    @gunathespark...1112 2 роки тому

    அண்ணா மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தெந்த வகைகளில் அரசு சலுகைகள் உள்ளது என்று ஒரு வீடியோ போடவும்.....pls

  • @u1mark174
    @u1mark174 3 роки тому +19

    Corona time la veliya ponen bro,. ... Tea kudikalam nu mask ka remove pannen 200 Penalty potanga bro

    • @karthikreal
      @karthikreal 3 роки тому +3

      வீட்லயே tea குடிக்க vendithaana

  • @005-balajib7
    @005-balajib7 3 роки тому

    Super aware ness na keep rocking

  • @totalgamingv-228
    @totalgamingv-228 3 роки тому

    Enna Anna contant aaga police dress vaginingala super ✨

  • @tiktoktamil360
    @tiktoktamil360 2 роки тому

    Car , bus , long vichal over speed and Wrong accident . People intha madhiri vichal Questions panna mudiuma 😔 anna video potufa

  • @vigneshvicky9620
    @vigneshvicky9620 3 роки тому

    Hi bro நா உங்களுடைய அனைத்து விழிப்புணர்வு விடியோக்களை பார்த்து இருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ....
    நான் தொலைதூர கல்வி பயில்கிறேன் இணையவழி தேர்வு எழுதி இருக்கிறன் அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நொடியில் pdf காலதாமதம் ஆகிவிட்டது நெட்வொர்க் பிரச்சினை ....இப்போது அந்த ஒரு பேப்பரில் அரியார் வந்து இருக்கு ஒரு பேப்பருக்கு 1200ரூபாய் கட்டவேண்டும் என்கிறார்கள் இதற்கு ஏதேனும் வழி உண்டா bro என்னை போன்று நிறைய நபர்கள் இந்த பிரச்சனை இருக்கிறது நீங்கள் கொடுக்கப்படும் தகவல்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி bro

  • @jeganmurugesan6655
    @jeganmurugesan6655 3 роки тому

    Bro பட்டா சிட்டா சொத்து பத்திரம் பத்தி ஒரு வீடியோ போடுங்க பிளீஸ் 🙏🏻