கீரை தொக்கு இப்படி செய்யுங்க சாதம் இட்லி தோசை சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்/palak Keerai Thokku

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 81

  • @pakiyalakshmivelmurugan5274
    @pakiyalakshmivelmurugan5274 4 місяці тому +3

    நான் இன்று மிளகுதக்காளி கீரையில் செய்தேன் சுவை அருமை மேம்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  4 місяці тому

      Thanks for sharing your experience 👌🏻🤝🙏🏻❤️மிக்க நன்றி 🙏🏻

  • @sivambikaisivamoorthy3542
    @sivambikaisivamoorthy3542 4 місяці тому +2

    ரொம்ப நாளா உஙக வீடியோ காணவில்லயே என்று நினைதேன். இன்னிக்கு வந்திடுச்சு. அருமையான healthy ஆன recipe. அவசியம் செய்து பார்க்கிரேன். நன்றி

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 4 місяці тому +3

    உங்க சமையல் ஸ்பெசலே. எப்பவுமே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து டேஸ்டி& ஈஸியாக ஆரோக்கியமானதாகவும் சமைக்கும் உங்க திறமைதான்.கண்டிப்பாக இந்த டிஸ் செய்து பார்த்து கமெண்ட்ல சொல்றேன் கவிதா அக்கா.😊❤🙏🙏

  • @pradeepbarath5495
    @pradeepbarath5495 4 місяці тому +2

    உங்களுடைய குரலுக்காகவே நான் இதை பார்க்கிறேன் தோழி அருமை.

  • @mypetsmygarden
    @mypetsmygarden 4 місяці тому +1

    Your Palak Keerai Thokku recipe sounds absolutely wonderful! It’s fantastic to see a dish that pairs perfectly with rice, idli, dosa, and chapatti. Your method seems both delicious and versatile, making it a great addition to any meal. Looking forward to trying it out

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  4 місяці тому

      Thank you so much for your kind and valuable comments and appreciation 😊🙏

  • @rajamanisubramaniyam9308
    @rajamanisubramaniyam9308 4 місяці тому +1

    அருமை
    அரும அருமையான சத்துள்ள சுவையான உகீரை

  • @amutha8841
    @amutha8841 3 місяці тому

    சுவையாக இருந்தது.நன்றி.

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 4 місяці тому +2

    கீரை தொக்கு சூப்பர் கவிதா மேம்😊😊😊

  • @santhithilaga2481
    @santhithilaga2481 4 місяці тому

    Super mam thanks vazgavalamudan ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @BuvanaVlm-zf3dj
    @BuvanaVlm-zf3dj 4 місяці тому +1

    Super Kavitha akka

  • @vanajalakshmanan7065
    @vanajalakshmanan7065 4 місяці тому +1

    Super recipe madam.I will try.

  • @savithriparthibansavithrip3769
    @savithriparthibansavithrip3769 4 місяці тому

    Hi kavitha nice recipie. Can we use other keerai varieties for this thokku

  • @rajendransreekutty430
    @rajendransreekutty430 4 місяці тому

    Kavitha Amma super 🎉

  • @kavithag5335
    @kavithag5335 4 місяці тому +2

    Superb Mam❤

  • @Latha-h3t
    @Latha-h3t 4 місяці тому

    அம்மா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @The05091952
    @The05091952 4 місяці тому +1

    Can we use any other greens instead of palak

  • @vanajak6087
    @vanajak6087 3 місяці тому

    Super sister

  • @dhanalakshmithangavelu4440
    @dhanalakshmithangavelu4440 4 місяці тому

    How many days we can keep

  • @dhanalakshmithangavelu4440
    @dhanalakshmithangavelu4440 4 місяці тому

    Pls reply madam since I want give to abroad

  • @gayathrinew-ez2ih
    @gayathrinew-ez2ih 4 місяці тому

    Very nice preparation with simple ingredients.😊

  • @bagyalakshmibagyam4986
    @bagyalakshmibagyam4986 4 місяці тому

    Super kavi ma

  • @suganthijeyapaul6879
    @suganthijeyapaul6879 4 місяці тому

    Super sister ❤️ 🎉🎉

  • @Saraswathy-id7hz
    @Saraswathy-id7hz 4 місяці тому

    Super ❤❤

  • @krishnavenimoorthy7271
    @krishnavenimoorthy7271 4 місяці тому

    NeT presentation

  • @vijiguru5698
    @vijiguru5698 4 місяці тому

    எந்தெந்த கீரைகளில் செய்யலாம் mam?

  • @hemaprakash8500
    @hemaprakash8500 4 місяці тому

    Very nice

  • @RekaBabu-ul1zf
    @RekaBabu-ul1zf 4 місяці тому

    👌👌👌👌

  • @solailakshmi8473
    @solailakshmi8473 4 місяці тому

    Superrrrŕ

  • @NandhuStatus
    @NandhuStatus 4 місяці тому

    Super❤

  • @rajarathinamrajarathinam5078
    @rajarathinamrajarathinam5078 4 місяці тому

    Gongura kerrai seidu ksttungal mefam

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 4 місяці тому

    மேடம் உங்க சமையல் எல்லாம் சூப்பர் ஆனால் நீங்க சொல்லும் வெள்ளை பூண்டு, சின்ன வெங்காயம் எல்லாம் விலை பனை மரம்/ தென்னை மரம் போல உயர்ந்துக்கிட்டு போனா எப்படி செய்து பார்ப்பது ?

  • @sarojarajam8799
    @sarojarajam8799 4 місяці тому

    Good night madam
    Thank you mam

  • @pushpas8125
    @pushpas8125 4 місяці тому

    Madam without poudu Madi plllllllll

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 4 місяці тому +2

    உங்க ஸ்டைல்ல மட்டன் எலும்பு தால்சா சொல்லிக்கொடுங்க சிஸ் தேடுனேன் இல்லையே

  • @selvamkavin1300
    @selvamkavin1300 4 місяці тому

    Hi kavimam

  • @chandrarajendrababu8324
    @chandrarajendrababu8324 4 місяці тому

    தாளிக்கும் போது பூண்டு நசுக்கி போடும் பொழுது மசாலா விலும்
    பூண்டு வதக்கி ஏன்
    சேர்க்க வேண்டும்

  • @selvamkavin1300
    @selvamkavin1300 4 місяці тому

    I am saranya

  • @muthukirthika9050
    @muthukirthika9050 4 місяці тому

    Hi kavitha mam epdi irukenga

  • @Sabari.P-s2v
    @Sabari.P-s2v 4 місяці тому

    Super mam

  • @MAHESWARI-t5m
    @MAHESWARI-t5m 4 місяці тому

    Super ❤

  • @Nadi-q7k
    @Nadi-q7k 4 місяці тому

    Super mam

  • @KalaSivakumar-b2p
    @KalaSivakumar-b2p 4 місяці тому +1

    Super mam ❤❤

  • @vasukiramasamy-l7l
    @vasukiramasamy-l7l 4 місяці тому

    Super❤