No One Told You: Manipur Secrets 🔥 | Madan Gowri
Вставка
- Опубліковано 24 жов 2024
- 📧 For Business: work.madangowri@outlook.com
-------------
📸 📚My Gadgets and Books: www.amazon.in/...
-------------
🖖 Join Special MG Squad: / @madangowri
-------------
In this video, Madan Gowri speaks about the secret history of Manipur and its current latest news!
How can we avoid this?
"People's are only differentiated by their behaviour and their character" - if it happens our world become peaceful!😊
First, our government should remove the Caste details in forms and documents. "All people's are same" So, they should avoid giving the scholarship, offers, etc to particular caste. Give the scholarship and other to poor people.
Politician's mostly using the Caste to get votes.
Maybe, youngsters try panna Caste differentiate elladha state a namma state a change panna mudiyum. But, Namma government marura varaikum Caste problems end agadhu. Our govt also should take a step to resolve the issue. 😤
🖖But I think, MG bro your thoughts and videos may also helpful to change our Nation (Caste/Religion issues).
Sorry, if my words hurts you.
Hearts of you bro love from SriLanka ❤
Indian government can separate manipur into two states one with majority of meite and another with majority of kukui and this can give them equal rights and this can solve the problem what your thoughts bro
Hi mg ❤❤❤❤❤❤😘
നിങ്ങൾ മാത്രമാണ് ഇതിനെതിരെ മിണ്ടുന്നത്
100 இளைஞர்களை குடுங்கள், இந்தியாவின் தலை எழுத்தை மாற்றிக் காட்டுகிறேன்னு அப்துல்கலாம் ஐயா சொன்னார் .
அதே 100 இளைஞர்கள் ஆனால் , இந்தியாவையே தலை குனிய வைத்து விட்டனர்😢😢😢😢😢😢
விவேகானந்தர் சகோதரா
தமிழர்கள் யாரையும் மதமாகவும் இனமாகவும் பார்த்து அடித்து விரட்டவில்லை மாறாக தமிழர்கள் சென்ற இடமெல்லாம் அடித்து விரட்டப்பட்டார்கள் அப்படிப்பட்ட சம்பவங்கள் எங்கெங்கெல்லாம் நடந்திருக்கிறது என்று மதன் அண்ணன் பேசுவார் என்று நம்புகிறேன்
Super 👌
உங்க வீட்டில் (தமிழ்) திருடன் வந்தால் கொஞ்சி அவரை மகிழ்வித்து அனுப்புங்கள்
Vandhuttan moli veriyan🐢🐢🐢
@@Raja-ss4ft சகோதரா நான் சொன்ன கருத்தில் எந்த இடத்தில் மொழி வெறி வெளிப்பட்டது என்று சொல்லுங்கள் சரி செய்து கொள்கிறேன்
வாய்ப்பு இல்ல ராஜா
Caste, religion, tradition should be avoided... Both male and female are equal... Respect girl✨
Ellarum equal na … ye girls ah mattu respect pannanum….Yeppome girls ah yum boys ah yum Onnu sekkathinga…. Yenna ungalukku thaimai nu oru Thani mariyathai irukku….. Ippadi lla pesi ungala neengale asinga paduthukkathinga…all are not equal…🫰😊
@@Bgmhunter143You are extremely boomer🤣🤣🤣🤣
caste and religion should be avoided, not tradition, if India loses its tradition we are no more unique. both men and woman should be respected !!
@@nithyasri2152 Orey oru kelvi kekuren tradition a mattum edhuku follow panringa appdi india ku oru tradition irukuna appo matha country la irukuranvangala vera aala neenga paakura maari irukumey food, dress ellamey ellarumaariye potukalamey eduku tradition nu onnu follow panringa?
@@nithyasri2152😂😂😂 ஒரு பெண்ணை நிர்வாண படுத்துவது தான் இந்திய கலாச்சாரமா?😡இல்லை தட்டி கேட்காமல் வேடிக்கை பார்ப்பது நம் கலாச்சாரமா?ஒரு பெண்ணை மதிப்பது தான் நம் தமிழர் கலாச்சாரம்🥲...இந்த செய்தி கேள்வி பட்டு மிகவும் வருத்தம் அடைகிறேன் இந்த காலத்தில் கூட இப்படி செய்து விட்டு தைரியமா 2 மாதம் வெளியில் சுதந்திரமாக சுற்றி திரிந்த அந்த கேடு கெட்ட ஜென்மம் உயிரோட இருப்பதும் ஒன்று இல்லாமல் போவதும் ஒன்று ...😡😡😡😡😡
The military man had rational thinking of saving his life for his children even when he was mentally devastated and it's never a biggie for a soldier to stand in frontline knowing he's gonna die. I feel for him
மணிப்பூர் பெண்களை துன்புறுத்திய அந்த நாய்களின் சாவை எவ்ளோ பேர் எதிர்பார்த்து காத்துருகீர்கள்🙂
Great message Madan..... Yaadum oore yaavarum kaelir.....
Even a master degree holder of history in India doesn't know this history. He knows only British history, American history,Russian history etc.
மதன் நல்ல பேச்சு🙏 யாதும் ஊரே யாவரும் கேளிர் இருக்கும் வரை மகிழ்ச்சி சந்தோஷம் ஒற்றுமையோடும் இருந்து விட்டுச் செல்வோமே
Anna,actually I am a malayali...I can't understand as much tamil...but still I try to understand your words by watching these videos for several times.....when I came to realize about the issues...it really tragic plight...thank u anna for sharing the imp message with us...being a malayali...I also proud to watch a thamizhan video who gave priority to everyone issues....
I really appreciate your thoughts about migrated people,many people who live among majority of them think as you mentioned which is not fair. 🙏
Madan gowri thambudu
Madan gowri thambudu
Madan gowri thambudu
Madan gowri thambudu
Madan gowri thambudu
2009 ஆம் வருடம் 6ஆம் வகுப்பு படித்த மதன்... டேய் சில்லறை....
Justice for humanity 🙏
Malaysians are also called as outsider and we are still fighting for our rights. Sometimes the way they label us are really very hurting. idk if indians in India know the educational struggles we indians facing in Malaysia or not. Malaysia is really a very beautiful country but when they provoke the races with religious matter, there comes the issue. We are here still under quota system bro, just 10% of indians with outstanding academic results able to enter matriculation and the rest no choice have to enter private or follow the course given by government. i just hope all will change one day
Can you elaborate more
you have always spoken on the issues happening around the world without siding anyone or being biased..I'm not from India but I've heard that people from tamilnadu are the nicest people and have a great tendency to help others.Thank you for sharing all the updated news 🙂
👍
எண்ணதான் இருந்தாலும் இதுளாம் மன்னிக்க முடிக்காது 😡🤬🤬🤬
Do you understand Tamil language??
🙏
❤
அடே அப்பா... 😂😂நானும் ஆந்திரா.. நீயும் ஆந்திரா... ஆனா உண்மைய சொல்லு சாமி... நம்ம ஆளுங்க இங்க.. ஒரு சீட் தான் இருக்குறாங்களா 🤭..CM ல ஆரம்பிச்சு.. MP, MLA, கவுன்சிலர் ன்னு ஏகப்பட்ட பேர்.. நம்ம ஆளுங்க தான்... 50 வருடங்களாக தமிழ் நாட்டை ஆண்டு (CM)கொண்டு இருப்பவர்கள்.. அடுத்த state.. Persons தான்.. 😊என்ன இருந்தாலும் உண்மைய ஒத்துக்கணும் ல நயினா .. 🤭..உண்மையை சொல்வோம்.. மக்கள் முட்டாள்கள் அல்ல..
மதன் கௌரி தமிழர் தான்... ஆனா என்ன திராவிடக் கைக்கூலி...
@@இராம்ராஜ்கண்டுபுடுச்சாருடா டக்ளஸ். போடா டேய்.
@@sureshragam போடா டேய்...
டேய்முண்டமே போனமாசமோ போன வருஷமோ ஆந்திராவுல இருந்துவந்துட்டு இங்க கவுன்சிலராகவோ எம்மெல்ஏவாகவோ மந்திரியாகவோ ஆகிவிடமுடியாது.செல்வாக்கு வேணும்.உன் பதிவில் சொல்லப்பட்ட விஷயங்கள் சைமன் செபாஸ்டியன் மேடைகளில் ஊளையிட்டதன் அப்பட்டமான கார்பன் காப்பி.பத்து வருஷமா தமிழ்நாட்டில் வசிக்கிறதா சொல்ற கேரளாகாரன் அவன்.ஏன் அவனால் இன்னும் ஒரு எம்மெல்ஏ வாக ஆகமுடியவில்லை? அவனுடைய மேடைப்பேச்சுக்களுக்கெல்லாம் வசிலடித்துக் கைதட்டி கூச்சல் போடுபவர்கள் மேல்மட்டத்தமிழழர்களல்ல.இளம் விலங்குகள்.திருவள்ளுவர் இவர்களை விலங்குகள் என்கிறார்.ஏனென்றால் எழுதப்படிக்கத்தெரியாது.
விலங்கொடு மக்களனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனையவர்.
இதற்கு பதில் சொல்..காரைக்கால் தமிழ்நாடா?ஆம் என்றால் அது பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம்.அங்கிருக்கும் ஒருவன் இங்கும் இங்கிருப்பவன் அங்கும் கவுன்சிலராகவோ எம்மெல்ஏ வாகவோ ஆகமுடியாது. ஏனாம் ஆந்திராவில்தானே இருக்கிறது? அங்கருப்பவனுடைய சொந்தமாநிலம் எது? ஆந்திரா என்றால் தவறு.அவனுடைய மாநிலம் பாண்டிச்சேரி.சைமன் பேச்சை நம்பி மடையனாகத்திரியவேண்டாம்.
இந்த ஸ்டேட் காரர்கள் மட்டும்தான் இங்கு எம்மெல்ஏ ஆகமுடியும் ,மந்திரி ஆகமுடியும்..தெரிந்துகொள்..
அனைவரும் சமம். அனைவரும் மனிதர்கள் .
என்று எப்போதும் சட்டம் வருகிறதோ அப்போது தான் அனைவரும் திருந்துவர். Not only for caste. It also for equal rights to all male and female. 🛑பெண்கள் மீது கை வைத்தால் வெட்டுவது🔱 விரல்களை அல்ல அவன்..... 👨
👏
இந்திய அரசியலமைப்புச் சட்டம், அனைவரும் சமம் என்றுதான் கூறுகிறது.. அதை மனித மனங்கள் ஏற்க மறுக்கிறது, ஆட்சியாளர்களும் நம்மை ஒன்றுசேர விடாமல், மதம், சாதி, மொழி, பெயர்களால் கலவரங்களை உண்டு செய்து கொண்டே இருக்கிறார்கள்.. சட்டங்கள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும், நாம் மணம் மாறவில்லை என்றாள் ஒன்றும் செய்ய முடியாது...
Super crt👍
Satam potu lam elarum samam nu sola mudiyathu. Manushan apudi manasula nenaikanum.. Samam ilanu kuda nenachutu potum athukaga oru ponu mela kaiya vaikuravan epudi samam ah iruka mudium avanunga mirugammmm....
@@mickymouse1555 antha mathiri pannuravaga mirugam tha . Ana antha ponnu ethuku atha mirugam apdi panuchuna avaga vera caste nala.athunala tha equal nu sonne.antha ponna apdi panna ellarukum payakarama thandanai kedaikanum .yaraium summa veda kudathu.epdi yarukum enimel nadaka kudathu.
Jay hind🙏
In simple words, don't separate others... Specially youngesters please avoid caste, religion guys 🤦♀️
Not even south media doesn't talking about this a lot but madan Anna did with 3videos continuously hats off ❤ bro
❤️
Because they are licking bjp foot 👣
manipur issue pathi therinchula enoda profile paarunga
For only business that's it..
You always let us know about what's happened and what's happening in the world. I really appreciate you bro❤. Every video has a quality of content. Thank you so much❤
Pray for manipur🙏,let's hope that manipuris will get justice 😔
Prayers don't help. Education, awareness and action does.
தமிழர்கள் வலி உனக்கு தெரியும் டா
மனிதன் காட்டேரியாக மாறிக்கொண்டு இருக்கிறான் இந்த உலகில்😢
காட்டேரி என்பது கடவுள் இவனுங்கள வெறிநாய் என்று சொல்ல வேண்டும்
idha pathi full aah therinchila enn profile la paarunga
மதன் உண்ண பார்த்து பல நேரங்களில் நான் வியந்துள்ளேன். ஆனால் நீ இப்படி பட்ட செய்திகளில் அறிவுரை சொல்லும்போது, உண்மையான செய்திகளில் அடிபடும் சில உணர்வுகளை பார்க்க வேண்டும். எங்களுக்கு அறிவுரை சொல்லும் உன் போன்றோர் தமிழ் நாட்டில் இருக்கிறீர்கள். உங்களை பின்தொடர பல லட்சம் பேர் உள்ளனர். ஆனால் இது போன்ற அறிவுரைகள் பிற மொழி பேசும் பிற மாநிலத்தில் வாழும் மக்களுக்கு சொல்வதற்கு யாரும் இல்லை. இதுபோன்ற கொடுமை ஒருபோதும் தமிழ்நாட்டில் நிகழவே நிகழாது ஏனெனில் நாம் அனைவரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழும் மக்கள். ஆனால் நாங்கள் அடிபடும்போது எங்களுக்காக பிற மாநில மக்கள் பேசுவதே கிடையாது அதை பற்றி உன்னுடைய கருத்தையும் தெளிவாகச் சொல். வந்தேறிகள் என்று கூறுவதற்கு முன்பு யாரைக் கூறுகிறோம் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு சொல். உன்னுடைய கருத்தில் எப்போதும் உடனிருக்கும் என்னையும் இது காயப்படுத்துகிறது......... நன்றி.
இந்த அறிவுரையை மணிப்பூர்காரனுக்குதான் சொல்லணும் தமிழ்நாட்டிலை இருந்து சொல்லுறாரு😒😒😒😒🤔🤔🤔🤔🙄🙄🙄
🔥🔥🔥🔥🔥 madan nee sonnathu 💯/💯 unmai ❤❤❤❤ bro
11:11 ❤❤❤
super anna. Itha INDIA full a spread pannanum. Appo vavathu ithu mari kalavaram thadukapadatum. Hats of madan anna. I dont know how to thank you for this . Its not just a comment its our emotion.
Deep respect to you Mandan.. thank you for sharing it with us
Madan not a mandan😂
Who are all like MG talk about Manipur issues. ❤
10000s of people are taking about manipur issue.
நியாயமான பேச்சு மதன். இது போல பிரித்து பேசுவது தவறு என்று ஆணித்தரமாக செல்ல மன உறுதி வேண்டும். வாழ்க உங்கள் தொண்டு. வளர்க்க உங்கள் முயற்சி. 🎉
அண்ணன் நீ எங்கயோ பேசவேண்டியத இங்க நம்ம தமிழ் நாட்டில் பேசிட்டு இருக்க தயவு செய்து பாரி அண்ணன் காணொளி பாத்துட்டு அவரு கேக்குற நியாயமான கேள்விக்கு பதில் தேடு அறத்தின் பக்கம் நில்லு
Easily understood the problems of manipur. Thank you.
explain me then
Girls ku sari ...Ladies (women) ku sari...Yen even gurl baby (child) ku kooodaaaaa Safety iladha Olayathula porandhutu...vedhanaya iruku😓🤦♀️
Students ku school, clg la...Workers ku office la chai
ரொம்ப துணிச்சலா பேசி இருக்கீங்க மதன் ..... ரொம்ப ரொம்ப சரியான அவசியமான பதிவுகள் 😇
Please talk about that Woman who Leaves Her 16-Month-Old By Herself to Go on Vacation, Arrested for Murder of Toddler.. that baby died due to no food and it was locked in the home... PLEASE TALK ABOUT THIS MG 🙏 😭
Ippo venam let he talk About manipur issue until end
@@norvinrojnirvinroj4133inniku namma dharmapuri kooda same kinda issue irukku I watched that in polimer news but no one is bothered abt it
@@periasamisami2444 everywhere this issue is there no one will talk about it
We got independence in the year of 1947.
75 years passed.
Hereafter no need of caste descrimination and caste based reservation.
All are equal.
Otherwise please give poverty level reservation in each caste
Rich people are in SC and ST also.
SC and ST people are still killed. Open your eyes.
Best comment
தம்பி தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு கொஞ்சம் போய் பாருங்க... இன்னமும் நிறைய கிராமங்கள் குகைகளில் தான் வாழ்கிறார்கள். ரிசர்வேஷன் என்பது கேஸ்ட்க்கு கொடுப்பதில்லை. நமக்கு கிடைக்கும் பெசிலிட்டி எதுவுமே அவர்களுக்கு கிடைக்காது அதுக்குத்தான் ரிசர்வேஷன்... இருளா பழங்குடியினர் ஸ்ரீமதி என்ற மாணவி டாக்டர் படித்து வருகிறார்... ஆச்சரியம் அந்தப் பெண் டாக்டர் ஆனது அல்ல அந்த கம்யூனிட்டியில் முதல் டாக்டர் அந்த மாணவிதான்.
வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு போனை நோண்டிக் கொண்டிருக்கும் நமக்கு அப்படித்தான் தோன்றும் இறங்கி வேலை செய்து பாருங்கள் தெரியும்...
100%crt
yes
Bro in my point of view la ellam caste kkum same consession kudukkala ...tribal peoples kku government neraya seiranga .. rich peoples Avanga father asset irukku ..but the middle classs yaarumae pakkala !! Ipoo tribal peoples easya vela vaangidranga konjama padichalum .. rich peoples Avanga knowledge and money ....but ipooo vela illadha vanga yaarnu paatha .. middle classs maattum dha ... enga clg la. Tribal peoples full cash gov pay pandranga ...but engalukku oru 1000 kooda tharadhu illa ....common aa oru exam maadhiri vachi ..ellarkkum equal aa kudukkalam la ... Ipoo. Ulla exam system ovvaru caste aa dha pirikkiranga ...
வணக்கம் அண்ணா ,
உங்களுடைய இந்தக் காணொளி மணிப்போர் பற்றிய வரலாற்றுத் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் பிரச்சனையின் மூலத்தையும் அறிய பெரும் உதவியாக இருக்கின்றது. உங்களுடைய தேடலுக்கும் இந்த காணொளிக்கு மிகவும் நன்றி.
இருப்பினும் காணொளியில் "9.06" மணித்துளிகளில் தாங்கள் கூறிய தகவல் "தமிழர் ஆபிரிக்காவில் இருந்து வந்தனர்" என்ற உங்களுடைய கருத்தை நான் ஏற்கவில்லை. நானறிந்த வரையிலும் முதல் மாந்தன் தோன்றியதே "குமரிக்கண்டம்" என்றும் அக்கண்டத்தில் வாழ்த்த மனிதர் "தமிழர்" எனவும் "மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர்" சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.
நன்றி அண்ணா
அனைவரும் ஆதமின் (மனிதர்கள்)மக்கள் 😊😊😊😊
Nakum
Bro don’t make a wrong statements against tamils. Last 50 years Tamil Nadu ruled not ruled by Tamil except EPS we are accepting all and don’t lose reputation by making wrong statements.
Exactly
Yes broo
What you lost because of ruling except Tamil.. also how did you found others not Tamil? அண்ணாதுரை and பக்தவச்சலம் also Tamil who ruled tamilnadu.. tamilnadu is top state in India in all aspects.. i am not simply saying you can go and check the government websites
The language, caste or religion of the ruler doesn't matter much. Will making Senthil Balaji or EPS as CM make any difference? People are corrupt and so the leaders.
@@DavidDavid-vy4xoI accept they both tamil I said last 50 years I meant after kamarazhar
Was expecting this one madanayyy 👍🙏
Hi madan, you r a great history teacher. History is the subject ,that most of the students avoid , mostly byhearted without understanding, but u clearly explained and it reaches all category like literare,illiterate, rich poor, students,young, old. people .way of explanation really super.
@madangowri the line is literally on fire 🔥🔥 proud of you and thank you very much on behave of all the kuki people back in my hometown
Hiii broo. Ur name
யாதும் ஊரே யாவரும் கேளிர் இதை தமிழ்நாட்டு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை மதன் இந்த வாசகத்தை பல உயிர்களை நிர்வாணம் படுத்தி கொன்ற இலங்கையில் உள்ள சிங்கள மக்களிடம் சொல்லுங்கள் தண்ணீர் தரமாட்டோம் என்று சொன்ன கர்நாடகா மக்களிடம் சொல்லுங்கள், செம்மறதிற்காக பல உயிர்களைக் கொன்ற ஆந்திரா மக்களிடம் போய் சொல்லுங்கள் , தமிழர்களை தான் பல மாநிலங்களிலும் பல நாடுகளிடம் கொன்று குவித்து உள்ளார்கள் ஆனால் இங்கு தமிழ்நாட்டில் அடித்து துன்புறுத்தி பிற மொழியாளர்கள் யாரையும் கொன்று குவிக்க வில்லை வந்தவரெல்லாம் வாழவைத்து ஒரு சீட்டு இல்லை பல MP சீட்டு MLA சீட்டு வைத்து வசதியாக தான் வாழ்கிறார்கள் இதனை எல்லாம் நன்கு தெரிந்து கொண்டு பேசவும்
Well said Madhan… 👏👏👏👏what you said makes sense and absolutely correct and need to make the world a better place to live… keep it up…👍👍👍
I am a Malaysian Indian. My Grandparents come from Madurai, India.
தெளிவான பேச்சு.முற்போக்கான சிந்தனை.❤🔥💥
அருமையான பதிவு உங்களின் கருத்து உண்மை யானவை தான் இதை நாம் தமிழர் புரிந்துகொள்ள வேண்டும்
Neenghe 3 videos continuous aahh podrathu periya thanks 🙏🏻 ungha reports ellaam correct aaahh thelivaa soldreenghe bro....
totally agreed on your pov bro! Being grown up in a foreign state it’s not rare to get the “go back to your country” comments verbally passed along. No matter your nationality you will be seen as an outsider in foreign lands based on your looks,skin,tradition. Knowing that it also exists amongst ppl of the same nation/state/village ,we are all not so different after all. Discrimination has no languages it seems.
I'm scared of Humans right now 😢..
U should scared of indian north human not entir
8:00 to 11:10 best speech bro, well said.
Satisfied, need more like this from your videos bro.
யாரு தம்பி நீ இதுக்குத்தான் Twitterla போட்டு கிழிக்கிறனுங்க போயி பாரு 🤫🤫😂இவர் இவருக்கு எதிரான கருத்து வந்தால் எதற்கு block பண்ணுறாரு 🙄🤨
யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤
1 of the best madan gowri content. Indeed Insight and observations....
Somebody migrated from Cuba to north america
ஆக இன்று முதல் மதன் கௌரி இந்தியன் என்று தன்னை அழைக்கமாட்டார். ஏனெனில் அவர் ஒரு ஆஃப்ரிகன்...
வந்துட்டான் தமிழர்களுக்கு அறிவுரை சொல்ல. இந்த வேலையெல்லாம் வேறு எங்காவது வைத்துக்கொள்...
Yes this man oru rss
Madan, I respect your thoughts. Sadly, humans are losing humanity already, but I'm very happy to see a great human like u.
தெளிவாக தகவல் கொடுத்ததுக்கு நன்றி
நண்பா
வாழ்த்துக்கள்
உங்கள் முயற்சி தொடரட்டும்
வந்தேறி 🔥
I stand with you brohh
9:22 super 💥
ஒரு தனி மனிதனாக எனக்கு கோபம் இருக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை உங்கள் வீடியோ என் போன்ற நாட்களுக்கு ஒரு ஆறுதல்
ஒரு பெண்ணா ஒரு அம்மாவா என்னால் இந்த நிகழ்வு ஒரு போதும் மறக்க முடியவில்லை யாரிடம் செல்லி அழுவது பெண்ணாகிய எங்கள் துன்பத்தை, பிறக்கும் போதே கள்ளிப்பால் பாச கயிறு பிறந்த பின் சில மனித மிருகங்களின் வஞ்சம் தீர்க்கும் வன்கொடுமை🙍🏻♀️😭ஜயோ பாரத மாதாவே😭💔பெண் என்றாலே அம்மா என்றும், ஒரு உயிர்க்கு தன் ரத்தம் சதை உடல் உயிர் தந்து இந்த உலகை காட்டு அம்மா🤱🏻என்று எப்போழுது இந்த மனித மிருகங்கள் உணர போகிறதோ🤬💔😭
Repent! Do Jehovah’s will.
மிக விரைவில் கடவுளின் நியாயத் தீர்ப்பு வர இருக்கிறது. உண்மையான கடவுள் தனது அரசாங்கத்தை பூமியில் ஸ்தாபிக்கும் போது, சகல தீமைகளும் சகல மனித அரசாங்கங்களும் நிர்மூலமாக்கப்படும். கடவுளால் பூமிக்கு அரசராக நியமிக்கப்பட்ட இயேசு இதைச் செய்வார்.
“அக்கிரமக்காரர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள். ஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.ו [வா] 10 இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களைப் பார்க்க முடியாது. 11 ஆனால், தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”(சங்கீதம் 37:9-11)
கடவுளின் கோபத்திற்குத் தப்பிப் பிழைக்க விரும்புபவர்கள் செய்யக் கூடியது ஒன்றே!
ஆராய்ச்சி பைபிள்
யோவான் 17:3
“ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்.”
Very sad to hear this situation. Tears are rolling from my eyes
Well done my brother 👏👏👏👏
மதன் கௌரி நீங்கள் எல்லா வகையான வீடியோக்கள் பார்ப்போம் மணிப்பூர் மக்கள் அமைதி அடையவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் மற்றும் இதை போல் சம்பவம் நடக்காமல் இருக்கவும் உங்களை போல் வளைதலங்கலில் உள்ளவர்கள் முயற்சி செய்ய வேண்டும் நன்றி
What you spoke about migration is 100% correct. Hope all are understand that.. Superb speech as always Anna..
It is unfortunate that humanity has stooped down so low that the fundamentals need to be reminded time and again. Everything you spoke in this video is sensible and need of the hour. Thanks for your effort.
Me from Malaysia madan Gowri follow pannatuku naan perumei padukiren 👏👏👏
Super Anna daily update the news your good 👍
Out of Africa (out from Africa ) is a hypothesis . It is not proven. Then how modern human came from Africa and spread all over the world?
Clear explanation Madhan. All humans need humanity. I pray to God for calm the situation
Really impressed ur video bro.. Evlo Measurity evlo thelivu .. Really good.. 🙂
Indian government can separate Manipur into two states such as one with majority of metei and another with majority of kukui this can give them equal rights and this can solve the problem what your thoughts bro
But I guess metei in located at Central part of Manipur and kukui people located around metei people in hill places...how can they split into 2 states ..?
Vote all party drammma porrragha (support 51 people
மலைப்பகுதி கனிம வளங்களை கைப்பற்ற ஆக்கிரமிக்க தான் இந்த திட்டமிட்ட கலவரம் நடத்துகிறார்கள். பிரச்சனைக்கு தீர்வு ஒரே நாளில் கொடுக்க முடியும் ஆனால் செய்ய மாட்டார்கள்.
@@kailash8 மலைப்பகுதியில் கனிம வளம் இல்ல போதைப் பொருளுக்கு தேவையான செடி அங்க வளர்ந்துக்கிட்டு இருக்கு 18000 ஏக்கர் கவர்ன்மெண்ட் அழிச்சிருக்கு அத அழிச்சாங்கன்னு தான் இன்னைக்கு சண்டே நடக்குது ....குற்றவாளிகளை போலீஸ் புடிக்க வரும்போது அந்த வீட்டுப் பெண்கள் தாங்களாகவே தங்கள் உடைய களஞ்சி நடுரோட்டில் நிர்வாணமாக போலீஸ விரட்டறாங்க இந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் இருக்குங்க தேடி பாருங்க
தமிழ் நாட்டு சிற்பங்கள் கல்வெட்டுகள் மறைக்கவும் திருத்தவும் படுகிறது இது தமிழ்நாட்டில் மட்டும் அல்லா பல அருகில் உல்ல பல நாடுகளில் மிகவும் அதிகமாகவே நடப்பதாக கேல்வி பட்டன் அதை பற்றியும் ஒரு பதிவு போடுங்கல் நன்பா
Eelam Tamils are NATIVES of Sri Lanka. They never migrated from anywhere. So dont spread misleading information about them.
All are equal. We respect everyone.
hello brother,
I am from Kerala.I absolutely appreciate your videos. God bless you.
Bro ..... கேரளால மதராசால 20% பெண்கள் வந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதா ஒரு நியூஸ் வந்துட்டே இருக்கு எந்த மீடியாலையும் இதை போடல அது உண்மையா கேரளால அது அப்படித்தான் இருக்கா ??? நீங்க கேரளான்னு சொன்னதுனால உங்க கிட்ட கேட்கிறேன் உண்மையா???
Super Anna about VANTHAERI you have speaked clearly and proper manner ❤
thanks bro..please continue
🙏🙏🙏😭🙏
யாதும் ஊரே யாவரும் கேளீர்🫂 Respect all humans whether they are a man or woman.
This Man is lit 🔥 ...Always keeps Crucial topics justice in neutral and make to see human as a human ..MG 🖖❤
Well said bro. Support you from Poland.
7:14, No MADAN,Government asked both to add in ST but Meitei said they are kings,
royals,high class and not to add them in ST,so govt added only kuki in ST.Who denied on that day?Now why are they asking,but now they are asking only after the growth of kuki,
there is also much more truth you have to know actually.
Meiteis were greedy
@@nengpyneo3830
True . Metei is greedy . CM also from Metei.
But Godi gov wanted to give Manipur hill side natural resorcers to Adaani using Metei . Now they cannot use it . Same they did in Kashmir . Now Adani, Ambani looting their resourcers freely .
@@malar1455 ha ha ha ha ha ha where did you get this information. Whatsapp university
@@malar1455 Hey kid Because of MODI india is SAFE. Because of MODI we have grown from 10th Economy to 5th Economy. MODI has done more to muslims to christians than Hindus. Still people like you spill venom against BJP and MODI
எவன் செய்தாலும் குற்றம் குற்றமே 🔥🔥🔥🔥
Madan you are 100% correct ✅
இன்னும் இந்தமாதிரி எத்தனை பேர் எடுத்து சொன்னாலும் அவங்களே மாறினால் தான் உண்டு
ஆறடி நிலத்திற்குள் அடங்கப்போவதற்குள் ஆணவம் கொண்ட ஆறறிவு படைத்த அற்ப பதர்களுக்கு தான் எத்தனை ஆட்டங்கள் 🤦 வாழ்க்கை மிகவும் சிறியது அதை வாழ நமக்கு கொடுக்கப்பட்டிருப்பதோ ஒரே ஒரு அரிய வாய்ப்பு....அதை மனிதம் கொண்டு ஆள்வோம்🙏
Goosebumps moment's 08:11
❤️❤️❤️❤️
தமிழ் குறவர் மக்களை ஆந்திர போலீசார் விசாரணை என்ற பெயரில் பாலியல் சீண்டல் செய்த கொடுமை பற்றி வீடியோ போடுங்க..
Gowri garu superandi. Meeru chala baga septhutharandi.
தொடர்ந்து மணிப்பூர் கலவரம் பற்றி பேசவும் சகோதர நெஞ்சம் கணக்கறது😮😢.
This is the best video u ever posted .... All points are so valid/true.. 👌
Cast band panunga.....government give cast certificate in India 🇮🇳 only
8:05 🖖Mg Salute
இவர்களுக்கு தூக்கு தண்டனை விட அதிக அளவிலான தண்டனை வழங்க வேண்டும் 🤬😡😡😡 Worst Worst 😢😢😢
Antha ore comment kuu ipdi explain pandringa anna❤ super naa
Superb video..lot of information..liked your description about migrants..keep rocking madan
You have nailed the points MG!
Definitely you are right bro. We have always have a pride when we say we are tamilians but in a broader perspective we should be proud to say we are Indians.
We should be humans
We are mammals
Superb bro whst u said was 100 right we comman people should change our thinking and thoughts humans r opposite to humans here kodumai bro future kids life is complicated to live
நம்ம தமிழ் பெண்களை ஆந்திர போலிஸ் ஒரு வாரமாக கொடுமைப்படுத்தி இருக்கிறான் அதை பற்றி ஒரு வீடியோ போடு