நர் னர் விகுதி வேறுபாடு கற்றல் | இயக்குநரா? இயக்குனரா? எது சரி | தமிழ் இலக்கணம் |

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2020
  • நர் னர் விகுதி வேறுபாடு கற்றல் : விகுதி வகைகள் கற்போம்.
    இயக்குநரா? இயக்குனரா? எது சரி... தமிழ் இலக்கணம் கற்போம் .
    விகுதி வகைகள் கற்போம் : Plz Click here :
    • Playlist
    #தமிழ்இலக்கணம்
    #இயக்குநராஇயக்குனரா
    #நர்னர்
    #விகுதிவேறுபாடு
    KEYWORDS :தமிழ் இலக்கணம் கற்போம்,தமிழ் இலக்கணம்,tamil grammar,தமிழ் நதி,விகுதி சொற்கள்,நர் னர்,tamil class,இயக்குநரா இயக்குனரா,tamil tutor,tamizh class,tamil ilakkanam,tnpsc tamil ilakkanam,tamil ilakkanam shortcut method,tnpsc tamil ilakkanam illakkiyam shortcuts tips and coaching,tnpsc tamil,tnpsc,tnpsc tamil prepration,tnpsc group 4,tnpsc group 4 2020,tamil letters,#தமிழ் இலக்கணம்,viguthi,viguthi in tamil,learn tamil,the tamil channel,விகுதி வகைகள்

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @smartbuddy1364
    @smartbuddy1364 3 роки тому +476

    6ஆம் வகுப்பில் கற்றுக்கொள்ள வேண்டியதை 36ஆம் வயதில் கற்றுக்கொண்டுள்ளேன் 😀😃😄

    • @sadhana152
      @sadhana152  3 роки тому +46

      மகிழ்ச்சி...கற்றல் வாழ்நாள் செயல்பாடு...

    • @selvathafashionandart7842
      @selvathafashionandart7842 3 роки тому +4

      Me too 37 la

    • @periyeshivan2006
      @periyeshivan2006 3 роки тому +16

      இது தான் தமிழ் நாட்டில் தமிழின் நிலை!

    • @maheswari3375
      @maheswari3375 3 роки тому +10

      60 ல்கற்றுக் கொள் கிறேன்

    • @asampath6058
      @asampath6058 3 роки тому +13

      @@maheswari3375 கற்றலுக்கு வயது வரம்பு கிடையாது. ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் எந்த வயதிலும் கற்கலாம்.

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie 3 роки тому +132

    ஆசிரியா்"அவா்களுக்கு தங்கள் பணி தொடர
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @sadhana152
      @sadhana152  3 роки тому +4

      மிக்க நன்றி

    • @punithavalisuppiah1199
      @punithavalisuppiah1199 3 роки тому +3

      @@sadhana152 மிக மிக நன்றி மலேசியாவிலிருந்து

  • @varunmaheshwaran4580
    @varunmaheshwaran4580 Рік тому +41

    ஆசிரியர் பணிக்கு இவரைப் போன்ற கற்றறிந்தவர்கள் தான் தேவை.நன்றி ஐயா

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 3 роки тому +123

    💐👌🏽👏🙏இத்தனை எளிமையாக கற்பித்தால் அடுத்த தலைமுறை தமிழ் இலக்கணத்தை விருப்புடன் கற்றிடுவர் என்பது திண்ணம்..! பாராட்டுக்கள்…💐🙏

  • @jokeradmedia6417
    @jokeradmedia6417 3 роки тому +48

    புரியாத வரை தமிழ் போல் கடினமான மொழியும் இல்லை, புரிந்தால் தமிழ் போல் எளிய மொழியும் இல்லை....💪👌

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 Рік тому +11

    அற்புதம்....நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர்.....அதுவும் இளமையான ஆசிரியர்......பிழையற்ற தமிழை கற்பிப்பதின் மூலமாக மிகப் பெரும் சேவையை செய்து கொண்டிருக்கிறீர்கள்...

    • @sadhana152
      @sadhana152  Рік тому +1

      மகிழ்ச்சி.
      மிக்க நன்றி.

  • @bakkiyalakshmibalakrishnan6670
    @bakkiyalakshmibalakrishnan6670 2 роки тому +5

    எழுத்துக்களைக் கரும்பலகையில் மணிமணியாகக்கோர்த்திருப்பதுஅழகு; அதிலும் அழகாகப்பார்த்த மாத்திரத்தில் விளங்கும்படியாகப் பிரித்து ஆனால் பிரித்ததும் கோர்க்கும்படி அமைத்திருப்பது அருமை! நீங்கள் எளிமையாக விளக்கிய விதம் குழந்தைகளுக்கும் இலகுவாகப் புரியும் விதம் தெள்ளத்தெளிவாயிருந்தது. நீவிர் வாழ்க!
    🙏🏽🌹|| வாழ்க தமிழ்||🌹🙏🏽
    🙏🏽🌹|| வாழ்க நிரந்தரம் ||🌹🙏🏽
    🙏🏽🌹|| வாழ்க பாரத மணித்திருநாடு ||🌹🙏🏽
    🙏🏽🌹|| வந்தே மாதரம் ||🌹

  • @balasubramanian4323
    @balasubramanian4323 3 роки тому +14

    இளம் தலைமுறையினர் தமிழை விரும்பி படிக்க இது போன்ற எளிய இலக்கண விளக்கம் அருமை.

  • @kannank2939
    @kannank2939 3 роки тому +26

    எம் தாய்மொழி தமிழை மிக எளிமையாக விளக்கி கூறுவது அருமை ஐயா,

    • @sadhana152
      @sadhana152  3 роки тому

      மிக்க நன்றி...

  • @mathivananr8198
    @mathivananr8198 3 роки тому +74

    நீண்ட நாள் இருந்த குழப்பம் உங்களால் தெளிவடைந்து.

  • @lathachandran9129
    @lathachandran9129 2 роки тому +5

    மனமார்ந்த நன்றிகள். மிக நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்தீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்களும், வேண்டுதல்களும்.

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 2 роки тому +27

    சுருக்கமாகச் சொன்னால்,
    ஒருமைக்கு-- 'நர்'
    பன்மைக்கு-- 'னர்'. நன்றி தமிழ் ஆசிரியர் அவர்களுக்கு. 🙏

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 Рік тому

      மேலும் வினை,பெயர்ச் சொற்கள் இரண்டிற்கும் னர் விகுதி வரும் என்கிறார்.

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx 3 роки тому +23

    இயக்கும் நபர் என்பதே இயக்குநர் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.... மிகவும் சுலபமாக இதில் வரும் ந வை நாம் பயன்படுத்திக் கொண்டால் இயக்குநர் என்பது தெளிவாகிவிடும்...

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 3 роки тому

      ஐயோ........" நபர்" தமிழ் ‌ச்சொல்லா

    • @dhamudaranbangaruraj8218
      @dhamudaranbangaruraj8218 2 роки тому

      நபர் என்பது அரபிஅல்லது உருது சொல்லாடல்.

    • @seemaraja6723
      @seemaraja6723 2 роки тому

      சிவசிவ... ஐயா அவர் சொல்வதும் அதுவே... நபர் என்பது ஒருமை... ஓடினர்... பலர் ஓடினர்... இது பன்மை... அவ்வளவுதான்.

  • @s.s.krishnadoss78
    @s.s.krishnadoss78 3 роки тому +8

    பாராட்டுக்கள்..!
    நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் நம் தமிழுக்கும் தங்களுக்கும்..

  • @kingslyebenezerj5895
    @kingslyebenezerj5895 2 роки тому +3

    ஒவ்வொரு தமிழனும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. மிக நன்று . நன்றி

  • @dhasashaga7531
    @dhasashaga7531 3 роки тому +6

    வணக்கம் ஐய்யா...மிகவும் உபயோகமான ஒரு சேனல்.. இதே போல " வந்தால் " " வந்தாள் " , மழை, மலை , அண்ணன், அன்னன் மற்றும் பல வார்த்தைகளை தெளிவு படுத்துங்கள்.. இதான் பின்னாவது நம்ம தமிழ் சாகாமல் இருக்குமா என்று
    பாப்போம்... உங்களுடைய முயற்சிக்கு தலை வணங்கி நன்றி கூறுகிறேன்.. நன்றி, வணக்கம்... வாழ்க, வளர்க..

    • @sadhana152
      @sadhana152  3 роки тому

      மிக்க நன்றி..

  • @nishasha4723
    @nishasha4723 2 роки тому +10

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது❤❤.. உங்கள் பணி கட்டாயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.. நன்றி ஐயா 🌹🌹🌹

    • @sadhana152
      @sadhana152  2 роки тому +2

      மிக்க நன்றி.

    • @nishasha4723
      @nishasha4723 2 роки тому +1

      @@sadhana152 நன்றி

  • @ayyemperumalkulandaivel1722
    @ayyemperumalkulandaivel1722 3 роки тому +13

    58 வயதில் தெரிந்து கொண்டேன் தமிழின் சிறப்பை நன்றி ஐயா

  • @yamaraj7145
    @yamaraj7145 2 роки тому +2

    அருமையான விளக்கம். நாம் இதை 60 வயதில் தெரிந்து கொண்டாலும் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு இதை கற்றுக் கொடுக்கலாம்.
    நன்றி ஐயா

    • @sadhana152
      @sadhana152  2 роки тому

      வாழ்த்துகள். மிக்க நன்றி.

  • @paularokiadurai9110
    @paularokiadurai9110 Рік тому +3

    அன்புள்ள ஆசிரியரே
    தங்களின் இப்பணி நன்றே பலன் தர வேண்டும்.தற்போதய தமிழகத்திற்கு இது தவிற்கமுடியாத தேவை.
    வாழ்த்துக்கள்.

    • @sadhana152
      @sadhana152  Рік тому

      மிக்க நன்றி.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 роки тому +11

    அருமை அருமை
    தமிழன்டா

    • @sadhana152
      @sadhana152  3 роки тому +1

      வாழ்த்துகள்

  • @janardhanam8818
    @janardhanam8818 3 роки тому +4

    அருமை! இலக்கணத்திற்கு அறிமுகம் ஆகின்றவர்களுக்கு எளிமையாக உள்ளது.

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Рік тому +2

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி ஐயா

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 2 роки тому +2

    தமிழ் மொழி! கற்பித்தல் முறை மிகவும் சிறப்பு! ஆசிரியர்க்கு! வாழ்த்துக்கள்!

  • @deepikasaran7240
    @deepikasaran7240 3 роки тому +8

    மிக்க நன்றி ஐயா👏👏

  • @agrinvb6854
    @agrinvb6854 Рік тому +3

    உங்களின் தமிழ்ச்சேவைக்கு நன்றி பணிமென்மேலும் சிறப்புடன் தொடர வாழ்த்துகள் சகோதரரே.

    • @sadhana152
      @sadhana152  Рік тому

      அருமை.
      மிக்க நன்றி.

  • @selvaranihari5328
    @selvaranihari5328 3 роки тому +2

    எத்தனை அழகு எம் மொழி!!! நன்றி! தொடரட்டும் உம் சேவை!

  • @satheeshkumarsatheesh2866
    @satheeshkumarsatheesh2866 Рік тому +2

    நான் படித்த பள்ளிகூடத்தில் இப்படி நடத்தியதில்லை .மிக சிறப்பாக புரியும்படி கற்றுத்தரும் உங்களுக்கு வாழ்த்துகள் அண்ணா

    • @sadhana152
      @sadhana152  Рік тому

      மிக்க நன்றி.

  • @gangagowri7573
    @gangagowri7573 3 роки тому +63

    நர் பயன்படுத்துவதில் பகுதியும் விகுதியும் மட்டுமே வரும். னர் என்பதில் பகுதி விகுதி இடைநிலை மூன்றும் இருக்கும். நர் என்பது பெயர்ச்சொல்லாக வரும். னர் வினைச் சொல்லாகவே வரும். னர் என்பது விகுதி அன்று. அர் என்பதே விகுதி. திணை, பால், எண், இடம் காட்டும்.

    • @chandraboses6721
      @chandraboses6721 3 роки тому

      வழவழ

    • @mahendranrao6090
      @mahendranrao6090 3 роки тому +2

      அருமையான தெளிவான விளக்கம்

    • @ilangovanngr4459
      @ilangovanngr4459 3 роки тому +2

      நன்று

    • @shanthav2803
      @shanthav2803 3 роки тому

      Correct

    • @andril0019
      @andril0019 3 роки тому +1

      @@chandraboses6721 உனக்கு கடைசி வரை எதுவும் புரியப்போறது இல்ல🤦‍♂️

  • @tamilan1084
    @tamilan1084 3 роки тому +4

    ஒருமை - நர்
    பன்மை-னர்
    இதுவே சிறந்த விளக்கம் நன்றி

    • @sadhana152
      @sadhana152  3 роки тому

      மிக்க நன்றி

  • @bas3995
    @bas3995 5 місяців тому

    வணக்கம் ஐயா
    மிகவும் தெளிவாக இந்த வேறுபாடு சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி. என் பள்ளித் தமிழ் ஆசான் திரு. பாண்டுரங்கன் அவர்கள் வகுப்பில் நடத்திய நினைவுகள் மீண்டும் மலர்ந்தன. மிக்க நன்றி

  • @appleofeye
    @appleofeye 3 роки тому +5

    வணக்கம் சுகதேவ்! உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்!

    • @sadhana152
      @sadhana152  3 роки тому

      மிக்க நன்றி

    • @lalichithragupthan
      @lalichithragupthan 3 роки тому

      முயற்சிக்கு..

    • @appleofeye
      @appleofeye 3 роки тому

      @@lalichithragupthan வணக்கம்! தயவு செய்து என்னை மன்னிக்கவும்

  • @ranisalim2158
    @ranisalim2158 3 роки тому +6

    வணக்கம் தம்பி,,மிக எளிமையான ,அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

    • @sadhana152
      @sadhana152  3 роки тому

      மிக்க நன்றி

  • @prakashviji927
    @prakashviji927 3 роки тому +1

    இதை நான் தவறில்லாமல் எழுதினாலும் இதன் உள்நுட்பத்தை 55 வயதில் இன்று தெரிந்துகொண்டேன். அழகான விளக்கம்....வாழ்த்துகள்...

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 2 роки тому +1

    சிறந்த தமிழ் ஆசிரியர் . இவர் போல் தமிழ் ஆசிரியர் கிடைத்தால் தமிழ் கற்பது இனிமையாகிவிடும். எனக்கு 76 வயதாகிறது. இன்றுதான் இந்த இலக்கணத்தை ஐயமற கற்றுள்ளேன்.

    • @sadhana152
      @sadhana152  2 роки тому

      நல்லது. மிக்க நன்றி ஐயா.

  • @velusevalingam9103
    @velusevalingam9103 Рік тому +3

    தமிழ் மேல் பற்று மேலும் அதிகரித்தது.42 வயதில் கற்றுக் கொண்டேன்.

    • @sadhana152
      @sadhana152  Рік тому

      அருமை.
      மிக்க நன்றி

  • @anithasgardeningtips9292
    @anithasgardeningtips9292 3 роки тому +11

    Amazing explanation sir. Very clear 👍🏻

  • @pmeniyakumar8580
    @pmeniyakumar8580 3 роки тому +1

    ஆசிரியர்
    நன்றாக புரியும் படி
    விளக்குகிறார்
    அவருக்கு என்னுடைய
    பாராட்டும் வாழ்த்துகளும்
    நன்றியை தெரிவித்து
    கொள்கிறேன்
    இது போல்
    ர ற
    ற ரு
    ன ண.
    எங்கு எப்படி உபயோகிப்பது
    பற்றி விளக்கினால்
    நன்றாக இருக்கும்
    அடிக்கடி இதில்
    சந்தேகம் வருகிறது
    உங்கள் பதிலை
    எதிர்பார்க்கிறேன்
    நன்றி

    • @sadhana152
      @sadhana152  Рік тому

      ர ற வேறுபாடு | ர், ற் மற்றும் ர ற வரிசை எழுத்துகள் எது எங்கே வரும் ? |
      ua-cam.com/video/FchTlqAtwBU/v-deo.html

  • @kappetanuradha8516
    @kappetanuradha8516 2 роки тому +2

    இந்த வித்தியாசத்தை 64 வயதில் தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா🙏

  • @maaransarakkonraiyaar8059
    @maaransarakkonraiyaar8059 3 роки тому +7

    சிறப்பான, தெளிவான விளக்கம். நன்றி.
    வாத்துக்கள் வாழ்த்துக்கள் எழுத்துக்கள் என்று எழுதவேண்டுமா அல்லது வாத்துகள் வாழ்த்துகள் எழுத்துகள் என்று எழுதவேண்டுமா? காரணத்துடன் விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    • @periyeshivan2006
      @periyeshivan2006 3 роки тому

      மிகநல்ல கேள்வி!
      நான் நினைக்கிறேன் வாழ்த்துகள்! எழுத்துகள் என்பதுதான் சரி என்று!
      க் சேர்ப்பது இலக்கணத் தவறாக இருக்கலாம்! நன்றி!

    • @kumaragurup4714
      @kumaragurup4714 2 роки тому

      ஆமாம்.வாழ்த்துகள்

  • @blackking9512
    @blackking9512 3 роки тому +10

    Super Sir it's easy to learn tq so much😊😊

    • @sadhana152
      @sadhana152  3 роки тому

      மிக்க நன்றி

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 3 роки тому

    நல்ல பதிவு, இதனுடன் தொல்காப்பியம் மற்றும் நன்னூல் கூறும் கருத்தையும் கட்டாயம் பதிவிட வேண்டும், அவ்வாறு இல்லைஎனில் இது ஒரு சிறப்பான தமிழ் பதிவாக ஏற்பது கடினம்.

  • @Saleem80s
    @Saleem80s 3 роки тому +1

    ஐயா வாத்தியார் அவர்களே ஒரு சகோதரர் முப்பத்தி ஆறாவது வயதில் தெரிந்து கொண்டதாக பதிவு செய்திருந்தார் ஆனால் நான் 53வது வயதில் தெரிந்து கொள்கிறேன் மிக்க நன்றி ஐயா தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்

    • @sadhana152
      @sadhana152  3 роки тому

      வாழ்த்துகள்... மிக்க நன்றி

  • @shanmugasundaram1017
    @shanmugasundaram1017 3 роки тому +3

    I learnt this lesson.
    Thank you, Anna.

  • @mohanviswanathan118
    @mohanviswanathan118 3 роки тому +7

    Super
    Nicely explained
    Thank you very much

  • @tamilgnu
    @tamilgnu 3 роки тому +2

    இத்தனை நாளாய் மனதுக்குள் இருந்த கேள்வி.. மிக எளிமையாக விளக்கி விட்டீர்கள். நன்றி ஆசிரியரே..

    • @sadhana152
      @sadhana152  3 роки тому

      மிக்க நன்றி

  • @Kalaimahan
    @Kalaimahan 2 роки тому

    இந்தக் காணொளியுடன் தொடர்பான - சில சந்தேகங்களையும் தௌிவுகளையும் சுட்டி எனது காணொளி வெகுவிரைவில் இடம்பெறவுள்ளது. (ஆசிரியர் தனது விருப்பினைத் தெரிவிப்பார் என நினைக்கிறேன்.) வாழ்க தமிழ்!

  • @cheranilango1478
    @cheranilango1478 2 роки тому +8

    Marvellous. You’re excellent educator. Thank you very much.🏅

    • @sadhana152
      @sadhana152  2 роки тому +1

      Thanks a lot

    • @originality3936
      @originality3936 2 роки тому

      @@sadhana152 நீங்கள் விளக்குவது தெளிவாக புத்தியில் பதிகிறது, மிக்க நன்றிஅய்யா.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 роки тому +7

    தமிழ் இலக்கணத்தை இவ்வளவு நேர்த்தியாகக்
    கற்பிக்கும் இவ்வாசிரியரைப்
    பாராட்டத் தவறினால் தமிழ்கூறும் நல்லுலகம்
    ஒருபோதும் இவ்வெளியனை
    மன்னிக்காது.நன்றி.

    • @sadhana152
      @sadhana152  3 роки тому

      மிக்க நன்றி...

  • @gnani2604
    @gnani2604 3 роки тому +1

    தம்பி அருமையான பதிவு... இவ்வளவு நாளும் உங்கள் பதிவு என் கண்களில் படவில்லை நன்றி நன்றி நன்றி .. தொடரட்டும் தங்கள் பணி👌👌👌👌

  • @thangarajup3361
    @thangarajup3361 2 роки тому +1

    நான் தமிழ்நாடு ட்டில் பிறந்து தமிழின் அருமை புரிகிறது58, வயதில் மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @geethasundaram346
    @geethasundaram346 3 роки тому +8

    Super sir

  • @prabu58
    @prabu58 3 роки тому +17

    Excellent. I love Tamil classes in my school days. Your explanation is great. I have subscribed. I will see all of your videos and recommend it all.

    • @sadhana152
      @sadhana152  3 роки тому +1

      Thank you for your appreciation....

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami 5 місяців тому

    விநாயகரா வினாயகரா என்பதை அறிய விரும்புகிறேன். தங்களின் பணிக்கு எனது இதயபூர்வ வாழ்த்துக்கள்.

  • @lakshmanraj6888
    @lakshmanraj6888 2 роки тому +2

    தமிழ் தற்குறி ஆங்கிலம் அரை குறை என்ற நிலையில் உள்ள இன்றய பலருக்கும் பயன்படும் வகையில் சிறப்பாக தாங்கள் செய்துள்ள பணிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து தமிழ் மொழி சிறக்க வளர தங்கள் பணியைச்செய்து தமிழ் பற்று இல்லாதவர்களையும் தமிழின் பெருமை அறியச் செய்யுங்கள் வாழ்க வளர்க

    • @sadhana152
      @sadhana152  2 роки тому

      மிக்க நன்றி

  • @sarahdurai6450
    @sarahdurai6450 3 роки тому +8

    So wonderful!!!

  • @ganeshank5266
    @ganeshank5266 3 роки тому +3

    Excellent explanation. It is useful for me sir.thanks

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 3 роки тому

    மிகச்சிறப்பு ஐயா.
    இலகுவான புரிதல்.
    சற்று மெதுவாக
    கொண்டு செல்ல வேண்டுகின்றேன்.
    🙌வாழ்க வளமுடன் ஐயா. பணி சிறப்பு. 🙏

  • @govindasamy8991
    @govindasamy8991 3 роки тому +1

    நெடுநாளாக இருந்த சந்தேகம் முழுமையாக தீர்ந்தது மிக்க நன்றி 🙏💐

  • @SN-qp2pk
    @SN-qp2pk 3 роки тому +5

    Very nice explanation 👍🏿

  • @kumudhakuma3014
    @kumudhakuma3014 3 роки тому +5

    Nandri ayya

    • @sadhana152
      @sadhana152  3 роки тому

      மிக்க நன்றி

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 3 роки тому +1

    பகுதி, விகுதி இலக்கணம் பள்ளியில் பயின்ற நினைவில்லை. இப்பொழுது எனக்கு வயது 67. பயனுள்ள பதிவு. நன்றி!

    • @Sasi-cs8lc
      @Sasi-cs8lc 3 роки тому

      சரியா சொன்னீங்க.

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 3 роки тому

    Arputham. Tamil grammar is simply superb. I learned that with great involvement and interest in my school days. Love to listen your class. The handwriting on the board is extremely excellent. Nandri.

  • @geethamuthukumaran2997
    @geethamuthukumaran2997 3 роки тому +5

    எளி மை அருமை

    • @sadhana152
      @sadhana152  3 роки тому

      மிக்க நன்றி

  • @chandrapriyadharshinia8591
    @chandrapriyadharshinia8591 3 роки тому +4

    மிகுந்த நாட்களாக இருந்த அய்யத்தை தெளிவாக விளக்கியதற்கு நன்றி 🙏

    • @ramakrishnanpanchapakesan299
      @ramakrishnanpanchapakesan299 Рік тому

      அய்யம் அல்ல. ஐயம்.
      ஐ ஒலி வர நாக்குக்கு வேலையில்லை. ( Like English I)
      தொண்டையிலிருந்தே வரும்/ எழும் ஒலி. ( எந்த தமிழ் உயிரெழுத்தையும் ஒலிப்படுத்த நாக்கு தேவையில்லை).
      அய் என்ற ஒலி சரியாக ஒலிக்க நாக்கும் செயல்புரிய வேண்டும்.

  • @user-nf9hh2vr3d
    @user-nf9hh2vr3d 2 роки тому +1

    எளிதாக புரியும்படி தாங்கள் விளக்கியுள்ளது அருமையிலும் அருமை.

    • @sadhana152
      @sadhana152  2 роки тому

      மிக்க நன்றி

  • @beulajoshua1607
    @beulajoshua1607 2 роки тому +1

    அருமை தம்பி, அருமை.கற்பித்தலுக்கு மிகவும் உதவியாக இருக்கும், மிகவும் நன்றிப்பா.🙂🙂🙂👍👏👏👏👏

    • @sadhana152
      @sadhana152  2 роки тому

      மிக்க நன்றி

  • @dinesh23orange
    @dinesh23orange 3 роки тому +4

    அற்புதம்

    • @sadhana152
      @sadhana152  3 роки тому

      மிக்க நன்றி

  • @MrThirulok
    @MrThirulok 3 роки тому +4

    excellent!

  • @mageshsai
    @mageshsai 2 роки тому +1

    நன்றி. பயனுள்ள காணொலி. 'பெறுநர்' பன்மையிலும் பயன்படுத்தப்படுகிறது. அலுவலகக் கடிதங்களில் ஒரே கடிதம் பலருக்கு அனுப்பும் போது பெறுநரில் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இடம் பெறும்.

    • @sadhana152
      @sadhana152  2 роки тому +1

      அருமை. நன்றி.

  • @msandhiya3336
    @msandhiya3336 2 роки тому +1

    Excellent sir. Thank you for explaining this concept.

  • @arul15099
    @arul15099 2 роки тому +4

    இயக்குநர் என்பதே சரி.

  • @vijayanandr9305
    @vijayanandr9305 Рік тому +1

    அருமை. இனிமையான தெளிவான விளக்கம். என் தமிழ் வாத்தியார் ஞாபகம் வருகிறது.

    • @sadhana152
      @sadhana152  Рік тому

      மகிழ்ச்சி.
      மிக்க நன்றி.

  • @solairajjoseph9980
    @solairajjoseph9980 2 роки тому

    நன்றி அய்யா, எனது 70 ஆவது வயதில் இந்த இலக்கணத்தை கற்றுக்கொள்ள உதவி செய்தமைக்கு. அலுவல் மொழி ஆங்கிலம் ஆனபடியால் இப்போது கற்றுக்கொண்டேன் அய்யா. வணக்கம்.

  • @dlathalatha1513
    @dlathalatha1513 2 роки тому +2

    சிறப்பு 👍 ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சார் 🙏

  • @manoharangovindaraj8865
    @manoharangovindaraj8865 3 роки тому +4

    Super

  • @nalangkillisambandan1219
    @nalangkillisambandan1219 3 роки тому +25

    பேசினர் என்பதில் பேசு பகுதி.இன் என்பது இடைநிலை.அர் என்பது விகுதி. விகுதியைச் சரியாக க் கூறினால் இன்னும் சிறக்கும்.

    • @gkarunakaran2182
      @gkarunakaran2182 3 роки тому

      @3.40 onnye enru solvadhu thavaru udane or udaneye enru solla pazhagungal.

  • @perumalk7649
    @perumalk7649 3 роки тому +1

    நான் இத்தனை காலமாக இயக்குனர் என்றே உபயோகப்படுத்தி வந்தேன்.. நன்றி சகோ

    • @sadhana152
      @sadhana152  3 роки тому

      மகிழ்ச்சி....

  • @sandhiya-raghunathan
    @sandhiya-raghunathan 10 місяців тому

    நாங்கள் படிக்கும் போது இதைப்போன்று யாரும் சொல்லி தரவில்லை. அருமையான விளக்கம். நன்றி.

  • @milafaizan5130
    @milafaizan5130 3 роки тому +3

    அருமையான விளக்கம் ....சேர் கள்ளன்...கள்வன் இதில் சரியான சொல் எது

    • @sadhana152
      @sadhana152  3 роки тому +1

      இரண்டும் சரி..
      இரண்டும் இலக்கியங்களில் வழங்கி வருகிறது.

    • @eswarisanthanam2687
      @eswarisanthanam2687 3 роки тому

      Ok I'll

    • @periyeshivan2006
      @periyeshivan2006 3 роки тому

      கள்ளன் = பேச்சுவழக்கு, கள்வன் = இலக்கிய வழக்காக இருக்குமோ?
      திருடனை கள்ளன் என்போம்! உள்ளத்தை கொள்ளையிடுபவனை கள்வன் என்போம்!
      இது எப்படி இருக்கு?

  • @rajanm5532
    @rajanm5532 2 роки тому +1

    தமிழ் வாழ்க,வளர்க, வாழ்த்துக்கள் ஆசிரியர்.

  • @tamizhvendan6784
    @tamizhvendan6784 Рік тому +1

    தெளிவான, சிறந்த விளக்கம். 👌👌👌👌👌👌👌💐💐💐💐💐

    • @sadhana152
      @sadhana152  Рік тому

      மிக்க நன்றி

  • @sridharnarayanswamy7423
    @sridharnarayanswamy7423 3 роки тому +3

    Brilliant explanation. Well done.👌You made me learn this at the age of 61. Best wishes🙏

    • @sadhana152
      @sadhana152  3 роки тому

      Thank you so much

    • @gowrim4010
      @gowrim4010 2 роки тому

      மிக அருமை ஐயா

  • @futuretamil1791
    @futuretamil1791 3 роки тому +3

    Short ha sonna: ஒருமைக்கு-நர், பன்மையில்-னர்

    • @sagasaga6381
      @sagasaga6381 2 роки тому +1

      Nalla sollriga sir👨‍🌾👨‍🌾👨‍🌾

    • @user-nj3yd1nv2d
      @user-nj3yd1nv2d 2 роки тому

      மிக அருமையான விளக்கம் நன்றிஐயா

  • @leelavathyp9105
    @leelavathyp9105 2 роки тому +2

    மிகவும் அருமையான முறையில் கற்றுக் கொள்ள முடிந்தது 🙏

  • @SuganyaSuganya-dg5nn
    @SuganyaSuganya-dg5nn 9 місяців тому

    ஐயா தமிழ் ஆசிரியர் என க்கு மிக நன்றாக புரிந்தது.... நன்றி 👍

  • @ragunathanc8939
    @ragunathanc8939 3 роки тому +3

    ஐயா, பேசினர்__ பேசு+இன்+ அர்__பேசு_பகுதி, இன்_இடைநிலை,அர்_ விகுதி.

    • @funofficial3375
      @funofficial3375 3 роки тому +1

      இங்கு இடைநிலைக்கு வேலை இல்லை, பகுதி, விகுதி மட்டும் vivarikkiraar

  • @chandranthiyagaranjan9913
    @chandranthiyagaranjan9913 3 роки тому +5

    நன்றி ரு மற்றும் று பிழை தீர்க வழி

  • @muthusaravanan2259
    @muthusaravanan2259 Рік тому

    அருமையான, தெளிவான பதிவு. மனமார்ந்த நன்றிகள் ஐயா. தங்கள் தமிழ் சேவை தொடர நல் வாழ்த்துக்கள் ஐயா.

  • @vasukiomalur7654
    @vasukiomalur7654 3 роки тому

    நன்றி ஐயா.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 3 роки тому

    அருமை ஆசிரியரே. நன்றி
    ஒரு நல்ல தமிழ் ஆசிரியரைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

  • @gurugnathan
    @gurugnathan Рік тому +1

    அருமை அண்ணா!! நீங்கள் எனக்கு ஆசிரியராக வந்து இருக்க கூடாதா 🙏. என்னோட ஆசிரியரால் தான் நான் சின்ன வயதில் தமிழை வெருத காரனம்.

    • @sadhana152
      @sadhana152  Рік тому

      வெறுத்த என்பதே சரி.
      கற்க வயது தடையில்லை.
      வாழ்த்துகள்.
      நன்றி.

  • @pappammalp9450
    @pappammalp9450 3 роки тому

    You have cleared my doubt thank you so much sir

  • @kasiraghavan9848
    @kasiraghavan9848 3 роки тому +1

    ஒருமை. பன்மை என்பதை விளக்கியமைக்கு நன்றி ஐயா தமிழ்பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @salvik3485
    @salvik3485 2 роки тому

    மிக சிறப்பு தொடர்ந்து பல விசயங்கள் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் வாழ்த்துகள் ஆசிரியரே💐

  • @Sasi-cs8lc
    @Sasi-cs8lc 3 роки тому

    அருமை அருமை ஐயா. பல விடயங்களை கற்றுக்கொண்டேன் உங்கள் உதவியால். உங்கள் பணி தொடர எமது வாழ்த்துக்கள்.

  • @vsraman85
    @vsraman85 3 роки тому +1

    Very excellent sir...no one is teaching Tamil like this in school..only try to complete the syallbus...

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 6 місяців тому

    வாழ்த்துகள்..63 வயதில் ர ற ன ந கற்கிறேன்..
    நாங்கள் படிக்கும் காலங்களில் இதையெல்லாம் விளக்கும் அளவுக்கு ஆசரியர்களுக்கும் தெரியாது..
    அன்றய காலங்களில் மாடுமேய்கும் பிள்ளைகளை பள்ளிகூட தொளுவத்தில் சேர்பதுதானே கல்விகூடம் அதற்கு மேல் அங்கே என்ன உண்டு..
    அதிலும் எட்டாம் வகுப்பு படித்த மாணவன் நான்..
    வாழ்த்துக்கள்.

  • @udayaudaya9052
    @udayaudaya9052 3 роки тому

    வணக்கம். மிகச்சிறந்த கற்பித்தல் ஐயா. வாழ்த்துகள்.

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 3 роки тому

    Miga thelivaaga, azhagaaga vilakkineeegal. Nandri sir.