Chengal mele nindirukkum panduranga by Aykudi Kumar Bhagavathar

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 41

  • @KrishnaKrishna-sp4nm
    @KrishnaKrishna-sp4nm Рік тому +4

    விட்டல விட்டல ஜெய் ஜெய் விட்டல பாண்டு ரங்கா பண்டரி நாதா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ❤❤❤🌷🌷🌷❤❤❤🙏🙏🙏

  • @vaidhya1977
    @vaidhya1977 2 місяці тому

    செங்கல் மேலேநின்றிருக்கும் பாண்டுரங்கா
    எங்கள் குறைகளை தீர்த்து வைப்பாய் பாண்டுரங்கா
    மங்கை ரகுமாதேவிகொஞ்சும் பாண்டுரங்கா
    திங்கள் முகத்தைகாணவந்தோம் பாண்டுரங்கா
    பட்டம் பதவிவேண்டவில்லை பாண்டுரங்கா
    கஷ்டம் யாவும்தீரவேண்டும் பாண்டுரங்கா
    இஷ்டம் போலேஆடிப்பாடி பாண்டுரங்கா
    விட்டல் விட்டல்என்றே அழைப்போம் பாண்டுரங்கா
    பாண்டுரங்காவிட்டலவிட்டல பாண்டுரங்கா
    ஆடி மாதம் கார்த்திகை மாதம் பாண் டுரங்க.. நாங்கல்
    ஓடோடி வருவோம்பண்டரிபுரம் பாண்டுரங்கா
    கூடிநின்று பக்தர்கள் எல்லாம் பாண்டுரங்கா
    பாடிவருவோம் விட்டலா என்று பாண்டுரங்கா
    சந்தனம் பூசிய மார்புதன்னில் பாண்டுரங்கா
    சுந்தர துளசிமாலை அணிந்தாய் பாண்டுரங்கா
    சிந்தை குளிர ஆடிப்பாடி பாண்டுரங்கா
    உந்தன் திருவடி வந்தடைந்தோம் பாண்டுரங்கா.

  • @murugaveltr3482
    @murugaveltr3482 3 роки тому +4

    ஸ்ரீ ருக்மணி தாயார் திருவடிகளே சரணம்

  • @murugaveltr3482
    @murugaveltr3482 3 роки тому +3

    ஸ்ரீ துக்காரம் மகாராஜ் திருவடிகளே சரணம்

  • @murugaveltr3482
    @murugaveltr3482 3 роки тому +3

    ஸ்ரீ பாண்டுரங்கன் திருவடிகளே சரணம்

  • @Sathishd83-fk2qw
    @Sathishd83-fk2qw 4 місяці тому

    அருமை high pitch la பாடல் இருக்கிறது

  • @murugaveltr3482
    @murugaveltr3482 3 роки тому +3

    ஸ்ரீ நாமதேவர் திருவடிகளே சரணம்

  • @anandanarumugaswami3897
    @anandanarumugaswami3897 6 місяців тому +1

    GOD VERY SUPER VERY SUPER VERY SUPER SONGS VERY SUPER

  • @sukumaranj6508
    @sukumaranj6508 2 роки тому

    பக்திமயம் பரவசம் பாவம்....பாடல் எல்லாம் அருமை ஜெய் விட்டலா

  • @lalithap3434
    @lalithap3434 5 років тому +3

    Kumar bagavathar super voice

  • @haridosssorimuthu1255
    @haridosssorimuthu1255 5 років тому +3

    Engal manthil eppoluthum nirkavendum panduranga

  • @sudharsan9741
    @sudharsan9741 5 років тому +4

    Super 🎶song

  • @Seshadri-rf5ii
    @Seshadri-rf5ii 9 місяців тому +1

    Jaijaipanduranga

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 Рік тому +1

    🙏🙏🙏🙏Excellent👍

  • @soundararajanseetharaman8851

    சூப்பர் சூப்பர் சூப்பர்🎉🎉🎉

  • @ravichandranrajagopalan1206

    Excellent super lyrics pls

  • @venkatachalapathybalasubra4966
    @venkatachalapathybalasubra4966 3 роки тому

    தமிழில் கேட்க நன்றாக இருக்கிறது.

  • @gomathyranganathan71
    @gomathyranganathan71 3 роки тому

    Radhe Krishna 🙏 🙏 🙏 🙏 🙏

  • @seenivasaramadurai682
    @seenivasaramadurai682 Рік тому

    Jai panduranga

  • @murugaveltr3482
    @murugaveltr3482 3 роки тому +2

    Sant gnyaneshwarar maharaj ki jai🙏🏻😇💐💐

  • @bviswanath
    @bviswanath 2 роки тому +1

    Can someone please send a link for lyric’s?

  • @hemamaliniramesh4656
    @hemamaliniramesh4656 3 роки тому

    Lovely , vittala bajan

  • @seenivasaramadurai682
    @seenivasaramadurai682 Рік тому

    Namaskaram

  • @priya4400
    @priya4400 2 роки тому +1

    பாண்டுரங்கா, இந்த திருடர்களின் ஆணவத்தை அடக்கமாட்டீர்களா?

    • @rsubbiramanyanrathakrishna9126
      @rsubbiramanyanrathakrishna9126 Рік тому

      நிச்சயமாக ஶ்ரீபாண்டுரங்கன் அரக்கர் கொட்டம் அடக்குவார்

  • @vedharaman6391
    @vedharaman6391 2 роки тому

    Shree" Runganaatha Saranam

  • @nithinsrenevaasan.nviilbri1976

    Kindly share the lyrics

    • @aravindkumar4186
      @aravindkumar4186 Рік тому

      SENGAL MELE
      PanDurangaa Oooo PanDurangaa aaaa
      Sengal Mele Ninrirukkum PaanDurangaa
      YengaL Kavalai Yaavum Theerthu Veippai PaanDurangaa
      Mangai Rukkumaa Devi Konjum PaanDurangaa …Unthan
      ThingaL Mughattai KaaNaVenDum PaanDuranga
      PaTTam Padhavi VeNDavillai PaanDuranga…….YengaL
      KashTam Yaavum Theera VenDum PaanDuranga
      IshTam Pole AaDi Paadi PaanDurangaa…………Unnai
      Vittal Vittal Yendru Azhaippom PaanDurangaa
      Jai Jai Vittala Jai Hari Vittala
      Unnai Vittal Vittal Yendru Azhaippom Paandurangaa
      AaDi Maadam Karthikai Maadam PaanDuranga.. NaangaL
      Odi Varuvom PanDhipurame PaanDuranga
      AshaaDa Kaarthikkai Yaatra Barathi
      Vittala Haa Saradaara
      Vittala Haa Saradaara PanDhari
      Naamaa Chaa Bajaar PanDhari Naamacha Bajaar
      Hari Naamaa Chaa Bajaar PanDhari Naamacha Bajaar
      AaDi Maadam Karthikai Maadam PaanDuranga.. NaangaL
      ODi Varuvom PanDhipurame PaanDuranga
      KooDi NinDru BhaktargaL Yellam PaanDurangaa….Unnai
      PaaDi Varuvom Vittal Yenru Paandurangaa
      Sandanam Poosiya Marbu Thannil PaanDurangaa
      Sundara Thulasi Maalai ANindaai PaanDurangaa
      Sindai KuLira AaDi PaaDi PaanDurangaa….
      Undan ThiruvaDi Vandu Sarana ADaindom PaanDurangaa
      Vittala Vittala Vittala Vittala Vittala Vittala PaanDurangaa
      Vittala Vittala Vittala Vittala Vittala Vittala PaanDurangaa
      Jai Jai Vittala Jai Hari Vittala
      Jai Jai Vittala Jai Hari Vittala
      Paanduranga Vittal Hari Hari Pandaripura Vittal

  • @murugaveltr3482
    @murugaveltr3482 3 роки тому +1

    😇🙏🏻🙏🏻💐💐💐😇😇🙏🏻

  • @dhanaiyaravi7860
    @dhanaiyaravi7860 2 роки тому

    Vittal vittal vittal padurenga

  • @shrikantdeshpande6842
    @shrikantdeshpande6842 Рік тому

    Ekddam mast

  • @soundararajanseetharaman8851

    Fine 🙏🏿

  • @geethap6354
    @geethap6354 3 роки тому +1

    Very bhkayhi geetham

  • @sriharinii559
    @sriharinii559 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @murugaveltr3482
    @murugaveltr3482 3 роки тому +1

    ஸ்ரீ பாண்டுரங்கன் திருவடிகளே சரணம்

  • @murugaveltr3482
    @murugaveltr3482 3 роки тому +2

    ஸ்ரீ ருக்மணி தாயார் திருவடிகளே சரணம்

  • @shanthimenon5192
    @shanthimenon5192 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼