Це відео не доступне.
Перепрошуємо.

Idhaya Veenai - Full Album | இதய வீணை | M.G. Ramachandran, Manjula | Shankar - Ganesh

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2021
  • Listen to the Full Album of Idhaya Veenai Starring M.G. Ramachandran, Manjula; Music Composed by Shankar - Ganesh.
    Tracks:
    1. Kashmir Beautiful
    2. Neeraadum - 07:32
    3. Pon Andhi - 11:02
    4. Oru Vaalum Illai - 16:50
    5. Thirunirai Selvi - 20:32
    6. Aanandam - 24:50
    7. Neeradum Azhagellam - 28:18
    Song Credits:
    1. Kashmir Beautiful
    Singer: T.M. Soundararajan
    Music: Shankar - Ganesh
    Lyrics: Pulamaipithan, Vaali
    2. Neeraadum
    Singer: P. Susheela
    Music: Shankar - Ganesh
    Lyrics: Pulamaipithan, Vaali
    3. Pon Andhi
    Singer: T.M. Soundararajan, P. Susheela
    Music: Shankar - Ganesh
    Lyrics: Pulamaipithan, Vaali
    4. Oru Vaalum Illai
    Singer: T.M. Soundararajan
    Music: Shankar - Ganesh
    Lyrics: Pulamaipithan, Vaali
    5. Thirunirai Selvi
    Singer: T.M. Soundararajan
    Music: Shankar - Ganesh
    Lyrics: Pulamaipithan, Vaali
    6. Aanandam
    Singer: T.M. Soundararajan, P. Susheela
    Music: Shankar - Ganesh
    Lyrics: Pulamaipithan, Vaali
    7. Neeradum Azhagellam
    Singer: P. Susheela
    Music: Shankar - Ganesh
    Lyrics: Vaali
    Label: Saregama India Ltd
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: UA-cam: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #IdhayaVeenai #MGR #SaregamaTamil

КОМЕНТАРІ • 37

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 3 роки тому +11

    புரட்சி தலைவர்M.G.R. AVL பித்தன் நான்...

    • @murugan6297
      @murugan6297 2 роки тому +3

      எடிட் ஏன் மாஸ்டர் ஜி

    • @balaramana7085
      @balaramana7085 2 роки тому +2

      @@murugan6297 மற்றும் பழுது

  • @ppmkoilraj
    @ppmkoilraj Місяць тому +1

    இந்த செட்டு கார்வான் சூப்பராக உள்ளது எம்ஜிஆர் சிவாஜி எஸ் பி பாலசுப்ரமணியம் டி எம் சௌந்தரராஜன் சுசீலா கர்நாடக சங்கீதம் ஆன்மீகம் கிறிஸ்தவ இந்து முஸ்லிம் பாடல்கள் கண்ணாடி சங்கீதம் மிக சிறப்பாக உள்ளது நல்ல பொழுதுபோக்கும் இதமான பாடல்கள் 5000 பாடல்கள் உள்ளது

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 роки тому +2

    சங்கர்கணேஷ புரட்சித் தலைவரின் இரண்டு படங்களுக்கு இசையமைத்தார்.
    இரண்டு படங்களின் அனைத்து பாடல்களுமே அருமையாக இருக்கும். மற்றொரு படம்
    நான் ஏன் பிறந்தேன்.
    இதய வீண புரட்சித்தலைவர் திமுகவை விட்டு நீக்கிய பின் 9 நாட்களில் வெளியான திரைபடம்.
    ஆனந்தம் இன்று ஆரம்பம்
    ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே.
    எல்லோருக்கும் வழிகாட்ட
    நானிருக்கிறேன்
    வந்தாரை வரவேற்க
    காத்திருக்கிறேன்.
    அன்றைய அரசியல் சூழ்நிலைக்கு பொருந்திய பாடல்கள். கட்சியை விட்டு நீக்கிய 9 நாட்களுக்குள் பாடல் வரிகள் சேர்க்கப் பட்டு காட்சிகள் அமைக்கப்பட்டது.
    இதுதான் புரட்சித் தலைவரின் மின்னல் வேக திறமை.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 роки тому +4

    எம்ஜிஆர் சங்கர்கணேஷூடன் இணைந்து இருந்து இசை அமைத்த பாடல்கள். அத்தனையும் தேன்.

  • @murugan6297
    @murugan6297 2 роки тому +9

    சங்கீத தென்றல் சங்கர் கணேஷ் அவர்கள் இசையில் ஏழு பாடல்களும் இதயத்தை தொட்டு தட்டி சென்ற பாடல்கள்

    • @munnodit.karuppasamyanda2041
      @munnodit.karuppasamyanda2041 2 роки тому +2

      என்னை போல நீங்களும் கவிதைகளை எழுதி

    • @balaramana7085
      @balaramana7085 2 роки тому +1

      @@munnodit.karuppasamyanda2041 மற்றும்

    • @tiruthanitv6227
      @tiruthanitv6227 9 місяців тому

      ​@@munnodit.karuppasamyanda204111q1q1qql😂1

  • @tamiliniya2713
    @tamiliniya2713 3 роки тому +2

    தலைவர் தலைவர் தான்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +1

    புரட்சித்தலைவர் பாடலோடு
    வாய்,மூக்கிர்க்கு கவசம் அணிவோம்
    சமூக இடைவெளியோடு
    வாழ்வோம்
    சுத்தம் சுகம் தரும்,கொரோனாவை விரட்டும்,
    2021, ஜுன்

  • @user-nh5mv4uv5o
    @user-nh5mv4uv5o 8 місяців тому +1

    Super movie all' song's super hit

  • @jayanthrankagoo1324
    @jayanthrankagoo1324 3 роки тому +2

    Wow... Nice collection...

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 2 роки тому +2

    Thalaivarin all mega hit songs super o super

  • @anthonyraj2313
    @anthonyraj2313 Рік тому +1

    ❤️❤️❤️ M. G. R THAT MEANS VICTORY ❤️❤️❤️
    Reason time co ordination

  • @k.srigomathianda3938
    @k.srigomathianda3938 Рік тому +1

    Sangeetha Theral Shankar Ganesh AVL All seven songs are melodious ragams.

  • @klumpedumpeis
    @klumpedumpeis 2 роки тому

    Shangar Ganesh TMS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishals4093
    @vishals4093 3 роки тому +1

    lam first comment

  • @srk8360
    @srk8360 3 роки тому +2

    👌 great...💞💐

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 3 роки тому

    SUPER THANKS

  • @saravanans1376
    @saravanans1376 3 роки тому +2

    Very nice 👌

  • @narasimhana9507
    @narasimhana9507 3 роки тому +2

    காலத்தால் அழியாத பாடல்கள்

  • @svenkat1862
    @svenkat1862 2 роки тому

    Melody means MGR film songs

  • @justusnesianrajammal872
    @justusnesianrajammal872 3 роки тому

    Sweet Songs 🥁🎸🎼🎶🎼🎸🥁

  • @AnthonyAnthony-hi4rh
    @AnthonyAnthony-hi4rh 4 місяці тому

    uUuJhj hi ji jhhUu unki km

  • @sugumaran3737
    @sugumaran3737 9 місяців тому

    அளவுக்கு அதிகாமா விளம்பரங்கள்