தீராத நோய்களை தீர்க்கும் பாகம்பிரியாள் கோவில் | திருவெற்றியூர் | Pagampiriyal temple | Thiruvetriyur

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 20

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb 4 місяці тому +3

    என் தாயே பாகம் பிரியால் தாயே நீ என் மகன் உயிரையும் காப்பாற்றினாய் . என் உயிரையும் காப்பாற்றினாய்.. நாங்கள் வாழும் ஒவ்வொரு நாளும் நீ எங்களுக்கு போட்ட பிச்சை... தாயே உன் மகிமையை சொல்ல மாளது.. வருடம் ஒரு முறை உனக்கு நாங்கள் முடி காணிக்கை செலுத்த உன் வாசல் வருவம்... ஆ. பூமிநாதன்.. பூ. ஸ்ரீ தர்ஷன்.. மதுரை மாவட்டம் மேலூர் வட்டம்.. கேசம்பட்டி கிராமம்.. அ. பட்டி. அம்மா அருள் உலகம் முழுவதும் பரவட்டும்....

  • @VadivelVadivel-c9i
    @VadivelVadivel-c9i 28 днів тому

    பாரம்பரிய தாயே என்ன பெத்த பாதம் பிரியா தாயே என் உடம்புல உள்ள நோய் என்னுடைய குணமாக்கி கை கால் எல்லாம் ஒரே வலியா அம்மா தாயே என் புள்ள உடம்பில் சொரியாசிஸ் நோய் இருக்கு தாயே அதையும் குணப்படுத்தி குணப்படுத்திருங்க தாயே 🙏🙏🙏🙏 தாயே தாயே உச்சியில் இருந்து பாதம் உள்ள உறுப்புகள் எந்த இடத்தில் எந்த ஒரு நோய் இருந்தாலும் நீங்க தான் கண்டுபிடிச்சு எனக்கு குணப்படுத்தனும் தாயே உன் அசலுக்கு வந்து பூ முடி போடுறேன் தாயே

  • @gurusamygurusamy9259
    @gurusamygurusamy9259 2 місяці тому

    ராம்ராம்🙏🙏🙏🙏🙏

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb 4 місяці тому

    அம்மா தாயே என் உயிரை காப்பாற்று.. 5நாளில் உன் எல்லைக்கு வந்துருவேன்...

  • @VadivelVadivel-c9i
    @VadivelVadivel-c9i 28 днів тому

    அப்பா தாயே ஆத்தா தாயே என் கை கால் நரம்புகள் எல்லாம் வலிக்குது முடக்குவாதம் சொல்லி இருக்காங்க தாயே எல்லா நோய் நொடியும் குணப்படுத்தி என்ன தெம்பையும் சத்தம் கொடுத்து ஆரோக்கியத்தை கொடுத்து நடமாட வைங்க தாயே என் உடம்புல உள்ள நோய்நொடிய புல்லா குணப்படுத்துங்கள் தாயே உடம்பு ஒத்துழைக்கலைன்னு டாக்டர் சொல்லி இருக்காரு தாயே என் உடம்பு ஒத்துழைக்க வச்சு உடம்புல உள்ள நோய்நொடிய குணப்படுத்தி கைகால் நரம்பு எல்லாம் நல்லபடியா குணமாக்கணும் தாயே எங்க அப்பாவுக்குள்ள நெஞ்ச அடுப்ப கரைச்சு நல்லபடியா குணப்படுத்துங்க தாயே உன் வாசலில் கூட்டி வந்து எங்க அப்பாவுக்கு மொட்டை போடுற தாயே எனக்கு 🙏🙏🙏🙏🙏

  • @susilamani3138
    @susilamani3138 Рік тому +2

    நீங்கள் சொல்வது சரிதான் 💯

  • @kamarajdigital1234
    @kamarajdigital1234 6 місяців тому

    Super video.thanks a lot sir

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb 4 місяці тому

    நான் துபாயில் உள்ளேன்.. தாயே உனக்கு முடி வைத்துள்ளேன்.. 5 நாட்களில் உன் எல்லை வந்துடுவேன்..

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 Рік тому

    Good. Nice place to visit

  • @arumugamraju1921
    @arumugamraju1921 11 місяців тому

    சிவ சிவ
    எல்லாம் சிவனருள்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому +2

    தைராய்டுகுரேரம்ஸாம்சரியானது

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 7 місяців тому

      Mana noi sari aguma sis sollunga, vitla hospital koodit poga materaga atha

  • @rajalakshmiramesh5480
    @rajalakshmiramesh5480 Рік тому +3

    Location

    • @NaadhanTamil
      @NaadhanTamil  Рік тому +1

      Thondi to thiruvetriyur -11kms
      Thiruvadanai to thiruvetriyur -11kms

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 Рік тому +2

    Ok
    ❤💯🌷🌹🇳🇪🙏🙏💐

  • @SathyaSathya-v3f
    @SathyaSathya-v3f 10 місяців тому

    Amma enga appavuku vaiyathou eruvu nenju eruvum sari aaganum amma

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed 7 місяців тому +1

    மன நோய் சரி ஆகுமா என்னால சரியா எதையும் கவனிக்க முடில, வேற திங்கிங் போகுது கஷ்டமா இருக்கு, ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக மாட்டிற்றங்க, அம்மா தாயே என்னை காப்பது அம்மா கஷ்டமா இருக்கு....

    • @NaadhanTamil
      @NaadhanTamil  7 місяців тому +2

      ஊழ்வினையை போக்கக்கூடிய ஸ்தலம் தான் இந்தப் பாகம்பிரியாள் திருக்கோவில் இந்த பாகம்பிரியாள வழிபட்டுட்டு இதுக்கு பக்கத்துலயே 10km தூரத்தில் திருவாடானைல ஆதிரத்தீனேஸ்வரர் சிவாலம் இருக்கு இந்த திருவாடானை திருக்கோயிலில் ஆதிரத்தினேஸ்வரரை வந்து வழிபட்டால் மனநோய்யை போக்க கூடிய ஸ்தலம் ,விஷ்ணு பகவானுக்கு பாதப்புற்று நோய் தீர தென்னகத்தை நோக்கி மனக்கவலையுடன் வந்தார் அப்போது பாகம்பிரியாள் திருக்கோவிலுக்குச்செல்வதற்க்கு இந்த திருவாடாயில் உள்ள ஆதிரத்தினேஸ்வரர் சிவன் தான் விஷ்ணு பகவானுக்கு வழிகாட்டினாறு அதுக்கு அப்புறம் தான் விஷ்ணு பகவான் பாகம்பிரியாள் அம்மனை வழிபட்ட பின்பு இந்த ஆதிரத்தினேஸ்வரரை வழிபட திரும்பி வரும் வழியிலேயே விஷ்ணு பகவானின் பாதப்புற்றுநோய் தீர்ந்தது ,பாகம்பிரியாள் அம்மனை வழிபட்ட பின்பு இந்த திருவாடானையில் உள்ள ஆதிரத்தினேஸ்வரரை வழிபட்டால் தான் முழுமைபெறும்.இந்த இரண்டு சிவாலயங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவை நினைத்து நடக்கும் குழப்பங்கள் தீரும்.

  • @arunnithya4112
    @arunnithya4112 5 місяців тому +1

    ❤❤❤.நாண்
    ..எணது...அம்மாச்சியுடண்
    .1975.முதல்.பாகம்பிரியாள்.அண்ணையும்.நாதர்
    .வண்மிகீ.நாதர்.கும்பிட்டு.வருகிறோம்.எனக்கு.ஏக பட்ட.கஷ்டத்தை.உறவினர்கள்.நண்பர்கள்.கொடுத்தார்கள்.அண்ணை.யிடம்.வருடம்.வருடம்.பாகம்பிரியாள்.கோயில.போவோம்.எனக்கு.மொட்டை.அடிக்கடி..மொட்டை.போடுவோம்.எண்
    .மணைவி.பூ.முடி.எடுப்பார்கள்.இப்பகூட.மொட்டை.வேண்டுதள்.இருக்கு.எண்
    .மணைவிக்கு.பூ.முடி.இருக்கு.பாகம்பிரியாள்.தாய்.தாண்.காப்பாத்தணும்.அப்பா.அண்ணையே.இத்திருத்தலத்தில்.இந்து.முஸ்லீம்.கிருஸதவர்.அணைவரும்.முடி.காணிக்கை.செலுத்துவார்.அண்ணையிண்.மகிமையை.சொல்லி.மாழாதுஓம்.நமசிவாய.நமக்கு.❤❤❤❤❤.மு.கருப்பையா.மணமேல்குடி.புதுக்கோட்டை.மாவட்டம்.