படுக்கப் போற நேரத்துல,இந்தப் பாட்டைக் கடைசியாக கேட்டுட்டுப் படுக்கப் போறேன்! அப்படியே இன்னும் இளமையாக நினைவில் இருக்கிறது! என்னே ஒரு அற்புதமான இசை! இளையராஜா ல! பிரபு-சுகன்யா ஆட்டம் அப்படி அசத்தலான ஆட்டம்!
இந்த ஜிமிக்கி கம்மல் அருமை (மஞ்சள் சேலையில்)|டான்ஸ், இசை, ஆடைகள், மாட்டுவண்டி, இயற்கை எழில், வானவில்ல விலை கொடுத்து (சரியா வானவில் கலர் சேலை)பாடல் வரிகள்🎉🎉❤❤
എന്റമ്മോ ..ഇജ്ജാതി ഫീൽ.. രണ്ടു പെ ഗ്ഗും അടിച് ഈ ഡിസംബറിലെ കാറ്റും കൊണ്ട്.. പാറ പുറത്ത് നക്ഷത്രങ്ങളും നോക്കി.. ഇതെ പോലത്തെ .. പഴയ പാട്ടും കേട്ടു കിടക്കണ ഫീൽ ണ്ടല്ലോ.. ഹോ.....
எத்தனை தடவை கேட்டும் அலுக்காத இனிமையான பாடல் வரிகள் இனிமை இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு மகிழ்ச்சி மனதில் இளைய திலகம் பிரபு அவர்கள் சூப்பர் அழகு 💖💚💙🧡💛
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
மேளம் தாளமிட ... கிளாரினெட் இசைக்க ... இசையை போல இளமை துள்ளி குதித்து ஆடி வர .... சுகன்யாவின் காதில் உள்ள லோலாக்கு ஊஞ்சல் ஆட பிரபு கணேசன் தூக்கி கொண்டு ஓடி வர... சின்ன மாப்பிள்ளை தந்த இயக்குனர் சந்தான பாரதி... லோலாக்கு ஊஞ்சல் ஆட இசை மேளம் தந்த இளையராஜா...
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா காத்தாடும் மேலாக்கு உன்னை தின்னுதையா காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி காத்தாடும் மேலாக்கு என்னை தின்னுதடி உன் முகத்த பார்க்கையில என் முகத்த நான் மறந்தேன் காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி காதோரம் லோலாக்கு நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு நாள் கணக்கா காத்திருந்தேன் நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு நாள் கணக்கா காத்திருந்தேன் வந்தாயே நீயும் வாசலை தேடி கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி உன்னாட்டம் தான் தங்கத்தேரு கண்டதில்லை எங்க ஊரு காதல் போதை தந்த கள்ளி கந்தன் தேடி வந்த வள்ளி நீ தொடத்தானே நான் பொறந்தேன் நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன் காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி காத்தாடும் மேலாக்கு என்னை தின்னுதடி
இந்த பாட்டை கேட்கும்போது அனைவரும் மகிழ்ச்சி கொள்வார்கள் ஆனால் எனக்கு மட்டும் வலி தந்த பாடல் இந்த பாடல் எனது கடந்து போன காலத்தின் வலியை இன்றும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும்
Ilaya thilagam prabhu superb romantic love duet song. Million thanks to Illayaraja sir and Mano sir 🙏. Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir, Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir and Vidyasagar sir. TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir. Thanks to all the legends for making our life happy and memorable daily. From 1960s to 2000s 40 superb years of south indian music.
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா காத்தாடும் மேலாக்கு உன்னை தின்னுதையா காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி காத்தாடும் மேலாக்கு என்னை தின்னுதடி உன் முகத்த பார்க்கையில என் முகத்த நான் மறந்தேன் காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி காதோரம் லோலாக்கு நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு நாள் கணக்கா காத்திருந்தேன் நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு நாள் கணக்கா காத்திருந்தேன் வந்தாயே நீயும் வாசலை தேடி கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி உன்னாட்டம் தான் தங்கத்தேரு கண்டதில்லை எங்க ஊரு காதல் போதை தந்த கள்ளி கந்தன் தேடி வந்த வள்ளி நீ தொடத்தானே நான் பொறந்தேன் நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன் காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி காத்தாடும் மேலாக்கு என்னை தின்னுதடி காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா காதோரம் லோலாக்கு வானவில்ல விலை கொடுத்து வாங்கிடத்தான் காசிருக்கு வானவில்ல விலை கொடுத்து வாங்கிடத்தான் காசிருக்கு என் கூட உன் போல் ஓவியப் பாவை இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை எந்நாளும் நான் உந்தன் சொத்து இஷ்டம் போல அள்ளி கட்டு மேலும் கீழும் மெல்ல தொட்டு மேளம் போலே என்னத் தட்டு நான் அதற்காக காத்திருந்தேனே நீ வரும் பாதை பார்த்திருந்தேன் காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா காத்தாடும் மேலாக்கு உன்னை தின்னுதையா உன் முகத்த பார்க்கையில என் முகத்த நான் மறந்தேன் காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா காத்தாடும் மேலாக்கு உன்னை தின்னுதையா காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி காத்தாடும் மேலாக்கு என்னை தின்னுதடி
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
THIRUMANA PUTHITHIL EN WIFE THOLIL THOKA SONNAL NAN THOKAMUDIYAMAL THUKKI KIZHE PAOATTUVITEN NALLA VELAI BEACH MANAL ADIILLA IPPO THOKUKIREN ENDRAL SIRITHUKONDE ODIYE POI VIDUVAL ........NOW MY CHILDREN ALSO LAUGHING💐💐
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இளையராஜா இசையமைப்பில் மனோ, ஜானகி இருவரின் குரல்வளம் அருமை. பிரபு, சுகன்யா இருவரின் நடனம் அற்புதம்.
One of my favorite song
😍😍😍😍😍😍😍😍😍
நா 2K Kids ✌️
ஆனா 90 ' s பாடல் எல்லாத்தையுமே கேட்பேன் ...😌
இதுல ஒரு தனி Feeling ...💙😌
Semma
Yes
@@vnph8810 ❤️👍
Me too bro
ithu 80 s song
55 வயதில் ஜானகி அம்மா பாடிய பாடல் இது குரலில் என்ன ஒரு வேகம், ஆற்றல் குரலில் நளினம்
பஸ்ல ஜன்னல் ஓரம் உக்காந்து இந்த பாட்ட கேட்டு போன செம feel
செம feel ❤
எனது வயது 58 எனக்கு மிகவும் பிடித்த பாடல்
செல்வேந்திரன் திருச்சி
இந்த பாடல் திருச்சி வானொளி நிலையத்தல்
அடிக்கடி ஒளிப்பரப்படுகிறது
கேட்க கேடக இனிமை
என் போல 80 களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இது போன்ற பாடல்களை கேட்காமல் இருக்கவே முடியாது என்று
Moodu😂90s da loosu mental
எல்லா நடிகரோடும் set ஆகும் ஒரே நடிகர் "பிரபு"தான்.
80s 90s காலத்தில் இளையராஜாவின் இசையும் கவுண்டமணியின் காமெடியும் திகட்டாத இன்பத்தேன்
Ippo varaikum dha
Only 80s
2000க்கும் மேல் எல்லாமே மாறிவிட்டது
@@The-min800 bz
@@The-min800 the
படுக்கப் போற நேரத்துல,இந்தப் பாட்டைக் கடைசியாக கேட்டுட்டுப் படுக்கப் போறேன்! அப்படியே இன்னும் இளமையாக நினைவில் இருக்கிறது! என்னே ஒரு அற்புதமான இசை! இளையராஜா ல! பிரபு-சுகன்யா ஆட்டம் அப்படி அசத்தலான ஆட்டம்!
இந்த ஜிமிக்கி கம்மல் அருமை (மஞ்சள் சேலையில்)|டான்ஸ், இசை, ஆடைகள், மாட்டுவண்டி, இயற்கை எழில், வானவில்ல விலை கொடுத்து (சரியா வானவில் கலர் சேலை)பாடல் வரிகள்🎉🎉❤❤
உன் முகத்த பார்க்கயில என் முகத்த நான் மறந்தேன் .. what a lyrics ... It would squeeze ur heart ... Went back to 90s ..
Vanavilla vilai kuduthu vangida than kasu irruku,..un pola oviya paavai lyrics romba super
அடடா என்ன பாட்டு! பிரபு சுகன்யா இளையராஜா பாடலாசிரியர் நடன இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவு இயக்குனர் 😍
பிரபு சார் ஸ்டெப்ஸ் சூப்பர் 👍👍👍 சிறப்பாக உள்ளது 👏👏👏
എന്റമ്മോ ..ഇജ്ജാതി ഫീൽ.. രണ്ടു പെ ഗ്ഗും അടിച് ഈ ഡിസംബറിലെ കാറ്റും കൊണ്ട്.. പാറ പുറത്ത് നക്ഷത്രങ്ങളും നോക്കി.. ഇതെ പോലത്തെ .. പഴയ പാട്ടും കേട്ടു കിടക്കണ ഫീൽ ണ്ടല്ലോ.. ഹോ.....
பல ஆயிரம் பாடல்கள் எழுதினாலும் இதுபோல பாடலின் வரிகளுக்கு மவுன அர்த்தம் எதுவும் இல்லை இசைஞானி இளையராஜா வாழ்க பல்லாண்டு👍👍👍❤❤❤💐💐💐
Xxkfulccv
L
இந்தப் பாடலில் பிரபு எக்ஸ்பிரஷனுக்காகவே ஆயிரம் லைக் போடலாம் 💚😍😍😍♥️
🔥💕Yaruku Ellam pidikum intha padal varikal 🔥💕
Enakku romba pudikkum
Kadhal bothai thantha kalli, kanthan thedi vantha valli
@@faheethjalal1753 q
Ennaku dance pudikum..❤️👍
@@aarthisubash1894 super
எத்தனை தடவை கேட்டும் அலுக்காத இனிமையான பாடல் வரிகள் இனிமை இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு மகிழ்ச்சி மனதில் இளைய திலகம் பிரபு அவர்கள் சூப்பர் அழகு 💖💚💙🧡💛
இது போல பாடல்கள் இனி வரும் தலைமுறைக்கு கிடைக்காது கிடைத்தது நம் அதிர்ஷ்டம்
Unmai than..intha mettu iraivan amaithathu
Really
@@sivagamia133 உண்மை தான் பாடலைக் கேட்டால் உங்களுக்கே தெரியும்
💯
Unmai... ❤️
நாற்பதுகளில் பிறந்த நான், அனைத்து இசைகளையும் கேட்டு வந்த எனக்கு, இளையராஜா இசை வரப்பிரசாதம் !
👍🏻👍🏻💐💐
2024ல் இந்த பாடலை கேட்பவர்கள் யாராவது இருக்கிறீகளா❤
Hi bro I'm
Yeah ,I am
Hlo ❤
Nanum.. Dan
yea its me🙋
பேருந்தில் பயணம் செய்யும் போது இந்த பாடல் யார் யார் கேட்டு இருக்கின்றன ஒரு லேக் போடுங்க... நண்பர்களே... நன்றி
2084 ல கூட நான் இந்த பாடலை கண்டிப்பாக கேட்பேன்❤
கஷ்டமோ சந்தோஷமோ இந்த பாட்ட கேட்டா........
Rendum kalantha oru song 😭😭😭😭
ഈ പടത്തിലെ എല്ലാ പാട്ടു കളും സൂപ്പറാണ്. Ca. വിജയൻ. അങ്കമാലി. കുറുമശ്ശേരി.
இளைய ராஜா sir
பிரபு sir
சுகன்யா mam
மாட்டு வண்டி
சாரி டிரஸ் costune
Jumka எல்லாமே சூப்பர்❤❤❤❤❤❤❤❤
என்ன தவம் செய்தோம் என்று தெரியவில்லை 90's யில் பிறக்க 💕💕💕
Nanum
Semma it's correct
Unmai unmai unmai sir
❤
Oombeh!
பிரபுவின் சிரிப்பு தான் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤😊
2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் யாராவது இருக்கீங்களா❤
Nan kekren❤
Yes
3024 கேட்போம்
நான் இருக்கன்
QqqqqQqqqqqqqqqq@@rohitranjiths1634
நா 2k ஆனா நா 90k பாடல் கேட்ப்பேன் ........இந்த பாடல் கேட்க இனிமையாக இருக்கும்❤️
என் மனதுக்கு பிடித்த இனிமையான காதல் பாடல் 2020 யாரெல்லாம் கேட்கறீங்க
Nan ba
நானும்😊
😊
Wingtip0r
@@perfectjob1628 to
இனிமை 💕💕
ஜானகி அம்மா குரல் அழகோ 😍💓அழகு... எந்நாளும் நான் உந்தன் சொத்து... இஷ்டம் போல அள்ளிக் கட்டு... அருமையான பாடல் வரிகள்💛💛💛💛💘💘💘💘
வானவில் ல விலை கொடுத்து
வாங்கிட தான் காசு இருக்கு...
என்னோடு உன்போல் ஓவியப்பாவை இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை...
என்னா வரி அய்யா வாலி அய்யா செம்ம
Semma song ❤️ sukanya and Prabhu rocks ❤️ from Kerala
தமிழ் நாட்டில் பிரிந்து செல்லும் போது ஒரு பெருமயா இருக்கு இளையராஜா
4:07 பிரபு sir step vere level 👌👌👌👌
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
2023 la yaarellam intha song kekkuringa
ஆம்
It's me , only 90 s songs🔰❤️🔥
QAAqAaaaQQQqqqq.@@deva7025
Na 2024 la ketkuren
தேங்காய் தொட்டி என்ற இசைக்கருவி பயன்படுத்தப்பட்ட பாடல்.feel the beat❤maestro🔥
His Dressing Style 😍❤️ #Prabhusir Was too Good in All Costumes Especially Black Shirt 🙏🏽😍
2021 LA Indha songs kekuranga like pannuga 👆
Me
Pl0ppppppp
❤️
ßßßss
@@kiranraj7792 q பொருட்கள் ஷோ
மேளம் தாளமிட ... கிளாரினெட் இசைக்க ... இசையை போல இளமை துள்ளி குதித்து ஆடி வர .... சுகன்யாவின் காதில் உள்ள லோலாக்கு ஊஞ்சல் ஆட பிரபு கணேசன் தூக்கி கொண்டு ஓடி வர... சின்ன மாப்பிள்ளை தந்த இயக்குனர் சந்தான பாரதி...
லோலாக்கு ஊஞ்சல் ஆட இசை மேளம் தந்த இளையராஜா...
1.40 - 2.08 ஜானகி அம்மா modulation கொடுத்துள்ள விதம் அருமை
Nee thoda thaane naan poranthee.... Wow that line..❤️❤️ Janaki Amma and Mano sir great combo 🙏
Simple saree matching blouse with minimal jewellery.. Sukanya looks so much naturally beautiful in this song 😊 Also their chemistry looks so good!❤
ஜெயவிலாஸ் பேருந்தில் பயணம் செய்த போது இந்தப் பாடலைக் கேட்டுள்ளேன்
Thanjavur town bus ninaivugal
காதல் போதை தந்த கள்ளி 😘😘😘😘 கந்தன் தேடி வந்த வள்ளி 😘😘😘
ப்ப்ப்ப்ப்ப்பாபாபாபாபா என்னா பிரமாதமான வரிகள் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல்
One of the cutest song in tamil! beautiful lyrics and composition!Feel so fresh even after so many years!
அந்த காலம் (90's) மறுபடியும் வருமா ,கண்களில் தண்ணீருடன்
நீ தொடத்தானே நான் பொறந்தேன்
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன் ❤️❤️❤️❤️❤️😘😘😘
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு
உன்னை தின்னுதையா
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு
என்னை தின்னுதடி
உன் முகத்த பார்க்கையில
என் முகத்த நான் மறந்தேன்
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காதோரம் லோலாக்கு
நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டம் தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத்தானே நான் பொறந்தேன்
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு
என்னை தின்னுதடி
இந்த பாட்டை கேட்கும்போது அனைவரும் மகிழ்ச்சி கொள்வார்கள் ஆனால் எனக்கு மட்டும் வலி தந்த பாடல் இந்த பாடல் எனது கடந்து போன காலத்தின் வலியை இன்றும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 💐💐💐🌹🌹🌹🌹👍👍👍
1238
💄🐎👨👩👦
Indha song ah 2024 la kekure , ippavum Eppavum idha song la vera level than ❤🎉
ilayaraja sir music, prabhu sir dance style, location, lyrics, picturisation, good cinematography...... fantastic.......
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்.... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி... மகிழ்ச்சி...
90s pidicha actor enaku 1st captain..2nd prabhu...3rd karthik
Depression erukum pothu intha song ketta-le mind peaceful eruku Nanba 🤠
2023 இந்த பாடலை கேட்பவர்கள் யாராவது இருக்கிறீரகளா
90s kid. 1st time listened in our home radio. What a nostalgic feeling.
80s kid
Yes.. radio listening on 90s was bliss ❤️❤️❤️.. still remembering those moments ❤️❤️❤️
@@കൃഷ്ണപ്രസാദ്കെpp p😊😊 pp😊
Suganya mam nature beauty
really
80s samantha
Expression Queen
Can't take my eyes off from her.. so adorable 🤩🥰
90s la intha movie ah pothika tv la Sunday ...pathavunga like pannuga
Town bus kaviyangail idhuvum Ondru Raja Sir 😍😍
Ilaya thilagam prabhu superb romantic love duet song.
Million thanks to Illayaraja sir and Mano sir 🙏.
Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir,
Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir and Vidyasagar sir.
TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir.
Thanks to all the legends for making our life happy and memorable daily.
From 1960s to 2000s 40 superb years of south indian music.
மிகவும் பிடித்தமான பாடல் வரிகள் சூப்பர்
Sama
Janaki amma 's expression always ultimate... Wow what a modulation
முதல் சரணத்தில் modulation எவ்வளவு அருமை, folk பாடலுக்கு ஏற்றவாறு குரலையும் தகவமைத்து ஜானகி அம்மா பாடியுள்ளார்
2024 intha song kekura oru thanie feelings ❤
புலிக்கு பிறந்தது பூனையாகுமா....பிரபு Cute
2021 la pakkuravanga like podunga
🙋🙋🙋
Poda poo
My dad songs
I've song
எனது கணவர் தினமும் காலையில் விரும்பி கேட்கும் பாடல். I dedicated to this song my hubby sangee ❤
My native place gobichettipalayam wow amazing ❤️😘
Nice song
Nice
Prabhu funk hair style samma ya irukaru pa👌👌👌👌👌
Prabhu is cute n his dancing style is inimitable n unique
പ്രഭു സർ smile what ആ ബ്യൂട്ടിഫുൾ ❤️❤️❤️❤️❤️❤️
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு
உன்னை தின்னுதையா
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு
என்னை தின்னுதடி
உன் முகத்த பார்க்கையில
என் முகத்த நான் மறந்தேன்
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காதோரம் லோலாக்கு
நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டம் தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத்தானே நான் பொறந்தேன்
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு
என்னை தின்னுதடி
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காதோரம் லோலாக்கு
வானவில்ல விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
வானவில்ல விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
எந்நாளும் நான் உந்தன் சொத்து
இஷ்டம் போல அள்ளி கட்டு
மேலும் கீழும் மெல்ல தொட்டு
மேளம் போலே என்னத் தட்டு
நான் அதற்காக காத்திருந்தேனே
நீ வரும் பாதை பார்த்திருந்தேன்
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு
உன்னை தின்னுதையா
உன் முகத்த பார்க்கையில
என் முகத்த நான் மறந்தேன்
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு
உன்னை தின்னுதையா
காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு
என்னை தின்னுதடி
Llllllllll
Super
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப் பாட்டுக்கு நான் அடிமை😍😍💖💖❣️❣️
Such an enthusiastic song😇 Vibe 2024🔥 Always fresh💚
Oru nalaiku oru time achum indha paata yarellam paakuringa
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Prabhu sir looks so stylish...his dance fantastic🔥
இந்த பாடலை கேட்கும் போது என் மாமா நியாபகம் வரும்
என் கணவர் நியாபகம் தான் வருது.
மிகவும் பிடித்தமான பாடல்😊
Yes Super love song
ஜனாகி அம்மா மனோ அவர்கள் பாடல் அருமை 🎤🎤🎤🎤🎤🎤🎤👏👌👌🙏
✌🏻 j
lam from Kerala... this song one of my fav.....❤❤❤ feel....
இசையோடு பயணிக்கிற பாடல் வரிகள் என்னவோ தெரியவில்லை அமிர்தமாகி போகிறது!!
இந்த நடிகை போட்டிருக்கும் தோடுகாகவே இந்த பாடலை பல முறை கோட்டுள்ளேன்..😅
2024 intha song kepavargal yaravathu erukireergala❤
Addicted tha song
Prabu is always super ......
Yes. You are right.
THIRUMANA PUTHITHIL EN WIFE
THOLIL THOKA SONNAL NAN
THOKAMUDIYAMAL THUKKI
KIZHE PAOATTUVITEN NALLA
VELAI BEACH MANAL ADIILLA
IPPO THOKUKIREN ENDRAL
SIRITHUKONDE ODIYE POI
VIDUVAL ........NOW MY
CHILDREN ALSO LAUGHING💐💐
Ilaya thilagam super than
Yeah
@@tunnel376 Prabhu thalaivar
Yeathana time ketalum salikkadga paadal my favv favv favv song😘😘😘😘😘😘😘😘😘
இந்தப் பாடலைக் கேட்கும்போது என் கண்களில் காவிரி ஆறு போல் அழகாய் நதி ஓடுகிறது ❤️❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
This song deserves atleast 10 m views
Suganya looks so cute 💖
She could have paired up with Super star , she missed it
Apadiya
@@samchandru391 yes she was signed in Veera first
She is a siripu azhagi
Suganya was a dream girl in those days. I was studying 10 when this movie was featured.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
நான் சிறு வயது முதல் கேட்கிறேன் மிகவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடல் , சூப்பர் பிரபு , சுகன்யா டான்ஸ் ரொம்ப சூப்பர்
15 /04/2024
Who listens in 2021?!
Like so much
Kadhal pothai
My all time fav song,so cute pair in on screen,
For most of the travellers especially drivers playlists this melody will be there for sure..
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Please upload Hd of kathoram lolaku song @ps thenisaai
Best travel song!
Yes! Loved listening to this song on a good drive home
ஜானகி அம்மா புகழ் என்றேன்றும்
வாழும்
S
🙏 yes
Superb
ஃ🤗🤗😍😘😘😘😍😘😘😍