J Jeyaranjan Economist latest speech | Nirmla Sitharaman | PTR

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 253

  • @shanmugamg3649
    @shanmugamg3649 2 роки тому +34

    மிக்க நன்றி.
    இது போன்ற விளக்கவுரைகள் நாட்டு மக்களுக்கு மிகவும் தேவை. இப்போதுதான் நாம் எங்கே இருக்கிறோம் எங்கே செல்ல வேண்டும் நம்மை ஒன்றிய அரசு எப்படி வைத்துள்ளது என்பது மக்களுக்கு தெரிய வரும்.
    ஒன்றிய அரசு உள்ளவர்கள் யாராவது ஒருவர் இதுபோன்று ஒரு விளக்க உரையை கொடுத்தால் மக்களுக்கும் தெளிவு ஏற்படும் என்று இல்லையா ??

  • @Sellapla087
    @Sellapla087 2 роки тому +47

    சாதாரண மக்களும் தெரிந்து கொள்ளும் அளவு மிக தெளிவான ஒரு உரை ,மிக அருமை வாழ்த்துகள் அய்யா

    • @ramarvelumayil4450
      @ramarvelumayil4450 2 роки тому

      Super

    • @ramarvelumayil4450
      @ramarvelumayil4450 2 роки тому

      Super

    • @adittypublications4141
      @adittypublications4141 2 роки тому

      பொது பட்டியலில் எல்லாத்தையும் கொண்டு போய் வைத்தது இந்திரா காந்தி - அதை அழுத்தி சொல்லுங்கள்

  • @karthikchithra390
    @karthikchithra390 2 роки тому +44

    தமிழ்நாட்டில் தமிழக மக்களுக்கே 100%அரசு வேலை மற்றும் தனியார் துறையிலும் தமிழக மக்களுக்கு 90% சதவிதமும் அளிக்க வேண்டும்

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 2 роки тому

      இதை எல்லா மாநிலமும் நாடுகளும் கொண்டு வர வேண்டும்

    • @VV-yh4uh
      @VV-yh4uh 2 роки тому

      @@glscapcapacitor1783 தாங்கள் ஒவ்வொரு மாநிலம், நாடாக சென்று சொல்லவும்

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 2 роки тому

      மீண்டும் குறுநில ஆட்சிபோலவா.வேலைகளை

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 2 роки тому

      @@VV-yh4uh இந்தியாவிற்கு முன் உதாரணம் தமிழகம் தான். இங்கு கொண்டு வந்தாலே போதும் அனைவரும் கொண்டு வந்து விடுவர். பெரிய முயற்சி செய்ய வேண்டாம்

    • @BaluBalu-wl9md
      @BaluBalu-wl9md 2 роки тому

      Velai matum than seya theryum nu soli admai valkai vala vendumo

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 2 роки тому +71

    ரொம்ப நாள் கழித்து ஜெய ரஞ்சன் sir அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பாக இருக்கிறது

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 2 роки тому

      Maybe this is the opportune time or may be he will talk once in a way only when the FM who is a renowned economist none should talk .only when he is not in town ur permitted may be this is some kind of an order . And again the Govt appointed a high powered committee of world renowned economist s . nothing is heard from them maybe it's time for them to say something in praise of FM ,The king & the prince

  • @arivukadalp3179
    @arivukadalp3179 2 роки тому +22

    ஐயா அவர்கள் எப்போதுமே மிகச்சிறப்பாக பொருளாதாரம் பற்றி பதிவு செய்வார்கள். இப்பொழுது பயிற்சி பாசறையில் இளைஞர் அணிக்கு வகுப்பு எடுக்கிறார். வேறு எந்த கட்சியிலும் இது மாதிரியான பயிலரங்கங்கள் கிடையாது. இளைஞர் அணி இதைப் பயன்படுத்தி நாளைய தமிழகத்தை உயர் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். 👍👍🙏🙏

  • @abdulkaderkader2354
    @abdulkaderkader2354 2 роки тому +15

    திரு ஜெயரஞ்சன் அவர்களின் விளக்க உரையை தமிழக அரசியல்வாதிகளும் தென்மாநில அரசியல்வாதிகளும் முழுமையாக உணர்ந்தால் நல்லதொரு விடிவுகாலம் ஏற்ப்படும்

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 2 роки тому +18

    மக்கள் தொகை அடிப்படையில், MLA,MP, குடியரசு தலைவரை தேர்ந்து எடுக்கும் போது vote 🗳 of value கணக்கிட்டது போன்று, மாநிலங்கள் வசூல் செய்து கொடுக்கும் மொத்த தொகையின் அடிப்படையில் vote 🗳 of value என்று மாற்றி அமைத்தால் நமது பொருளாதார நிலை உயர வழி உண்டா….???

    • @EverywhereInfonet
      @EverywhereInfonet 2 роки тому +1

      Yes, that is the need of the hour.

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 2 роки тому

      In a democracy ,what we r following in India , the dravida model put out by the ruling party now & again talks of union of States which means each state has to be a part of the union Govt . revenue collection is distributed by the centre as per the terms of the ministers of all states ( which include TN ) now ur argument is exactly opposite to this dravida model .i don't know if they have changed the dravida model . Ur saying whatever one state earns it retains & spends it as per it's wish .maybe this is one of the reasons for Lulu hypermarket not coming to Chennai & the family had to take a trip to Dubai to invite them . We will go the srilanka way very quickly if one were to follow ur route .there has to be some checks & balances & there is this dynastic rule in place this will be a deadly combination

    • @EverywhereInfonet
      @EverywhereInfonet 2 роки тому

      @@dr.p.r.parthasarathy3960 Check and balance for whom? Non bjp ruling states and sky is the limit for bjp central and state government...... கலி முத்திடிச்சு......

  • @tamilvaskar6542
    @tamilvaskar6542 2 роки тому +17

    எல்லாம் சரி சார் ஆனால் எங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கும் பொழுது என்ன செய்வது பிரிந்துபோகும் உரிமை மாநிலத்திர்கு இல்லை என்பதெல்லாம் சரி எங்கள் மீது அடக்குமுறையை ஆதிக்கத்தை ஒன்றிய அரசு கட்டவிழ்துவிட்டால் வன்முறை வெடிக்கும் உலக நாடுகளின் துனையோடு நாங்கள் தனித்தமிழ்நாடு கேட்டு போறாடி வெல்வோம் அது எங்கள் உறிமை அதை இந்த குஜராத்திகள் புரிந்துக்கொள்ளவேண்டும்

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 2 роки тому

      இப்போது இருக்கும் ஒன்றிய அரசு,எதிர்த்து போராடினால் சுட்டு தள்ளவும் அஞ்சாது.

    • @karthickelangovan5290
      @karthickelangovan5290 2 роки тому

      உலக நாடுகள் உதவும் என்றால், ஈழம் என்றோ பிறந்திருக்கும். வளர்ந்த நாடுகள் என்றுமே வியாபார நோக்கத்தோடு மட்டுமே செயல்படும், அந்த கோணத்தில் பார்த்தால் இந்திய ஒன்றிய அரசுக்கு சாதகமாகவே வளர்ந்த நாடுகள் நிற்கும். நம் உரிமைகளை பேர தமிழக முதல்வர் கூறுவது போல், பிஜேபி க்கு எதிராக உள்ள மாநிலங்கள் ஒன்று பட்டு ஒரு அணியில் நிற்க வேண்டும்.

  • @usmanalisikkandar5418
    @usmanalisikkandar5418 2 роки тому +8

    குறுகிய நேரத்தில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கூறுகளை நிறையவே புரிந்து கொண்டோம்!

  • @chenkumark4862
    @chenkumark4862 2 роки тому +11

    திரு.ஜெயரஞ்சன் பொருளாதார நிபுணர் அய்யா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @rajasolomon4342
    @rajasolomon4342 2 роки тому +16

    அறிவார்ந்த பேச்சு சார் ...நன்றி

  • @MuhammedAbbasmk
    @MuhammedAbbasmk 2 роки тому +8

    இந்த வீடியோவை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அவசியம் பார்க்க வேண்டும்.
    நம்முடைய பல M.P , MLA ளு க்கே அரசியல் அமைப்பு தெரியுமா என்று தெரியவில்லை.
    மிக மிக முக்கியமான விஷயங்களை திரு ஜெயரஞ்சன் விளக்கியுள்ளார்.
    கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைத்து அமைப்பில் உள்ளோரும் பார்த்து பகிர வேண்டும்.நன்றி திரு ஜெயரஞ்சன் அவர்களே!

  • @naomis7808
    @naomis7808 2 роки тому +19

    தற்போது உள்ள ஒன்றியம் சட்டங்களை மதிப்பதில்லை, மற்ற சட்டங்கள் எல்லாவற்றையும்
    அவர்கள் வசதிக்காக
    மாற்றுகிறது, அதே மாதிரியே
    நாம் அனைத்து தமிழர்களும் ஒன்றுபட்டு மக்களை
    ஒடுக்கும்
    எல்லா
    சட்டங்களையும் ஒரு
    முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும்.
    வாழ்க தமிழ்
    வளர்க தமிழ்
    வெல்க தமிழ்.

  • @motherspyrotechs6727
    @motherspyrotechs6727 2 роки тому +5

    இளைய சமுதாயத்திற்கு
    மிகவும் தெரியவேண்டிய உரை
    அற்புதம் நன்றி

  • @selvarajs6809
    @selvarajs6809 2 роки тому +27

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சார்

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 роки тому +20

    பொருளாதார உரைகளின் தலைவன்.

  • @MohanMohan-ep6pd
    @MohanMohan-ep6pd 2 роки тому +3

    மிகவும் நன்றாக இருந்தது உங்களுடைய உரை பேச்சை அடிக்கடி கேட்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறேன் இது போன்ற சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் உன்னுடைய பேச்சு அடிக்கடி இருக்க வேண்டும் நன்றி சார் குறிப்பாக இந்த கால இளைஞர்கள் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும் கேட்டு அவர்களுடைய அறிவாற்றலை பெருக்கிக் கொள்ள வேண்டும் நன்றி

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 2 роки тому +10

    நன்றி, அய்யா, சிறப்பாக பாடம் நடத்தினீர்கள் / GST யை பல நிலை வரி படிகளில் உள்ளதை ஒரு நிலை வரியாக மாற்ற என்ன வழி்.
    ( single tax system instead of slabs system.)

    • @mbknayak
      @mbknayak 2 роки тому

      எல்லா பொருட்களுக்கும் 5% வரி. உணவு, உடை, கல்வி - புத்தகம், எழுது பொருள்கள், விவசாயம் போன்ற பொருட்களுக்கு முற்றிலுமாக ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கபட வேண்டும்.

  • @neelakandan6032
    @neelakandan6032 2 роки тому +4

    நீங்கள் ஒரு பொக்கிஷம் ஐயா. நன்றி. ஒவ்வொரு குடிமகனும் தெரிந்திருக்க வேண்டிய சரித்திரம்.

  • @vsakthivelca
    @vsakthivelca 2 роки тому +10

    Excellent speech with much clarity Sir

  • @rkgokul1
    @rkgokul1 2 роки тому +7

    Very informative economist, his thought provoking lessons to common man..

  • @sundarpandian7424
    @sundarpandian7424 2 роки тому +1

    Sir 1867 kku nnu sodlrathukku bathila 1967 nnu solliteenga.

  • @krishnadasspalaniappan3470
    @krishnadasspalaniappan3470 2 роки тому +5

    Very good and detailed explanation for even man to understand. We want details on other issues also.

  • @nixonvaij
    @nixonvaij 2 роки тому +2

    We need to be strong in our Dravidian ideology. Thank you sir for your elaborate lecture.

  • @SenthilKumar-ng9de
    @SenthilKumar-ng9de 2 роки тому +1

    ஐயா திருவாளர் ஜெயரஞ்சன் அவர்களின் பேச்சு மாநில சுயாட்சி குறித்த புத்தகத்தை படிப்பதற்கு ஈடு இணையாக அவரது உரை இருந்தது

  • @சித்தாமூர்ஒன்றியம்

    Nice Speech sir

  • @vijaymurugan9920
    @vijaymurugan9920 2 роки тому +2

    Excellent briefing on Indian constitutional, nice i am very impressed on the way it explained. It is very keen by union of India ministry wants to make one India one nation, that is dangerous for Dravidian model’s. Tamil nadu always roll model for India in in development of education, health infra, equality between the community and unity etc

  • @kalyan1135
    @kalyan1135 2 роки тому +1

    Excellent presentation . Thanks for very nice information

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 2 роки тому +2

    விளக்கமான உரை. நீங்கள் பொருளாதார நிபுணர். பொருளியல் மற்றும் புள்ளி இயல் துறையின் அவசியம் உணர்ந்தவர். கூட்டாட்சி மேன்மையை மற்ற மாநில மக்களும் உணர்ந்திட அவர்கள் மாநில மொழியில் புத்தகங்கள் கட்டுரைகள் வெளியிடவேண்டும்.

  • @mohdalimohidin4596
    @mohdalimohidin4596 2 роки тому +5

    அருமை

  • @selvaraajan3887
    @selvaraajan3887 2 роки тому +1

    அரசியல் அமைப்பு பற்றிய அறிவு பெற ஒரு புக் ஐ படித்தது போல இருக்கிறது.

  • @ambosamy3453
    @ambosamy3453 2 роки тому +1

    தொளபதி.....???????
    எந்த படைக்கு....?????
    எத்தனை முறை மத்தியிலும் ...மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்தது திமுக....அதிமுக...!
    பதவிக்கு மட்டும் அலைந்தீர்கள்.
    கல்வி மாநில பட்டியலில் இருந்து போகும் போது ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டு இருந்தது திமுக.
    பிஜேபி யை கொண்டு வந்ததே நீங்க தானே சார்.
    இப்போ சாராயத்தை விற்பதும் உங்க தொளபதி தான்....!

  • @robertg820
    @robertg820 2 роки тому +3

    Respected sir you are the most experienced econimisr and historian we really respect yousir

  • @Panimalarmangai
    @Panimalarmangai 2 роки тому +1

    மடை திறந்த வெள்ளம் போல் அருமையாக பல விடயங்களை சிந்தாமல் சிதறாமல் கொடுத்திருக்கிறார் நன்றி

  • @nachiappans9825
    @nachiappans9825 8 місяців тому

    சிறந்த விளக்கத்தை அளித்து ஐயா ஜெயரஞ்சன் அவர்களுக்கு அவர்களுக்கு நன்றி பாராட்டுதல்

  • @sounderrajan8243
    @sounderrajan8243 2 роки тому +3

    என்ன ஒரு அருமையான பேச்சு .👏👏👏👏

  • @komalhema135
    @komalhema135 2 роки тому

    மாநிலங்கள் ஒப்புதலுடன்தான் அரிசிக்கும் பென்சிலுக்கும் 5% ஜீ எஸ்டீ வரிவிதித்தோம் என்றால் மாநிலங்கள் பெட்ரோலை ஜீ எஸ்டீ யில் கொண்டு வரச்சொன்னால் செய்வீர்களா?

  • @amanullakhanamanullakhan7097
    @amanullakhanamanullakhan7097 2 роки тому

    இது போன்ற கூட்டம் மாவட்டம்தோறும்உருவாக்க வேண்டும் அய்யாமிக அருமையான விளக்கங்கள்

  • @dsundersundar3627
    @dsundersundar3627 2 роки тому +2

    Super speech by Sri Jayaranjan sir.

  • @manikannan93
    @manikannan93 2 роки тому +5

    ஐயா அவர்களின் அறிவுசார்ந்த விளக்கம் ஒவ்வொருத்தமிழனும் தெறிந்து கொள்ள வேண்டிய சட்ட அறிவு! பாதுகாக்கப்பட வேண்டிய பேச்சு! வாழ்க பொருளாதார மேதை!

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 2 роки тому

    ஒருவர் MLA அல்லது MP
    ஆக வேண்டும் என்றால் கண்டிப்பாக
    I A S பட்டம் பெற்றிருக்க
    வேண்டும் என சட்டம்
    இயற்ற வேண்டும்.அப்போதுதான் அரசியல் தரம் இருக்கும்.இது போன்ற
    பேச்சுக்கு அவசியமே
    இல்லை.

  • @shaikfareed6623
    @shaikfareed6623 2 роки тому

    ஒன்றிய அரசு நினைத்ததெல்லாம் செய்யக்கூடாது ஆனால் அது செய்துக்கொண்டுதான் உள்ளது சட்டம் இயற்றப்பட்ட காலத்திலேயே மாநில அரசுக்கு ஆப்பு வைக்கப்பட்டது ஆனாலும் அவர்கள் நடத்துவதை நடத்தட்டும் நாம் அவர்களிடம் யாசகம் செய்வோம். இதை பெருமையுடன் சொல்லிக் கொண்டே இருப்போம்.

  • @j.p.martinjothinayagam6215
    @j.p.martinjothinayagam6215 2 роки тому +1

    அப்படியானால் நம்முடைய தனித்துவம் ஒரு நாள் காணாமல்தானே போகும்

  • @jambunathan60
    @jambunathan60 2 роки тому

    மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில அரசுகள் தங்கள் வருவாயை பன்மடங்கு பெருக்க முடியும் என்பது ஜெயரஞ்சனுக் கு தெரியுமா
    பேராசிரியர் ஜம்பு நாதன்

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 2 роки тому

    சார் அத்தனை படங்களையும் அரசியல் விலைக்கு இவர்கள் அதை பயன்படுத்தும் திட்டத்தில் பயங்கரமாக இறங்கி விட்டார்கள் யாருக்கு வேணாலும் பணத்தை கொடுத்து அந்த சக்தியை பயன்படுத்தி இவர்கள் அவர்களை அரசியல் வியாபாரிகளாக மாற்றி அவர்களை உள்ளே கொண்டு வரும் திட்டம் மிக அருமையாக செயல்பட்டு வருகிறது இன்னொன்று இதனுடைய ஒரு முக்கியமான சம்பவம் நேரம் என்னவென்றால் இந்த மத்திய அரசு என்ற அமைப்பே நம் நாட்டிற்கு பொருத்தமற்றது வீணாக செலவு செய்யும் ஒரு இயந்திரம் அது வந்து அந்த இயந்திரத்தை நாம் நீக்கினால் அந்தந்த மாநிலங்கள் தன் செலவையும் வருவாயையையும் கண்காணித்துக் கொண்டு மக்கள் நற்பணியில் ஈடுபட்டால் நாடு முன்னேறும் செழிக்கும் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது

  • @prabu1652
    @prabu1652 2 роки тому +2

    அவ மேடம் இல்ல மேடு

  • @ambai
    @ambai 2 роки тому

    வரி விகிதத்தினை மாற்ற கூட்டமைப்பிற்கு தான் அதிகாரம் உண்டே தவிற தனி நபருக்கல்ல. மத்திய அரசாலும் முடியாது. தவறான விளக்கம்.திசை திருப்பும் தகவலை பறபப்புகிறார்.

  • @chandramani5929
    @chandramani5929 2 роки тому +4

    Excellent

  • @habibullahu7460
    @habibullahu7460 2 роки тому +2

    Before 1947 not 1967.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 роки тому

    வாங்கி சாப்பிட அதிகாரம் இருக்கா அந்த வரி எனக்கு வேண்டாம் என சொல்ல அதிகாரம் இருக்கா

  • @adittypublications4141
    @adittypublications4141 2 роки тому

    பொது பட்டியலில் எல்லாத்தையும் கொண்டு போய் வைத்தது இந்திரா காந்தி - அதை அழுத்தி சொல்லுங்கள்

  • @rajip6133
    @rajip6133 2 роки тому +1

    Super 👍👍👍👍👍👍 sir.

  • @AbdulSamad-nv2wx
    @AbdulSamad-nv2wx 2 роки тому +4

    ஜெயரஞ்சன் அய்யா அவர்கள் அழகிய முறையில் எல்லோரும் புரியும் படி வரலாறுகளையும், கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் இந்த காணொளியை பார்த்து வரலாறை அறிந்து கொள்ள வேண்டும்

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 2 роки тому

    DUBAI IS THE BEAUTIFUL AND CHEAPEST COUNTRY FOR PEOPLES LIVINGS IN THE WORLD.
    NO GST
    NO INCOME-TAX
    NO CUSTOMS DUTY (DUTY- FREE)
    NO ROAD TAX
    NO TOLL GATES TAX
    VAT TAX ONLY 5%
    PETROL ⛽ RS.45 PER LITRE.....

  • @cmuthukumar7302
    @cmuthukumar7302 2 роки тому

    PTR is talkative and only argumentative and he knows only two letters of English T N and what about other 24 letters in English or about other 24 states of Tamilnadu.

  • @kanal17
    @kanal17 2 роки тому +1

    Yes...Union Govt can only tax on any products after GST is introduced.. Taxation power has been snatched from State Governments..Then how can state finance minister increase or reduce GST...Nirmala sitaraman doesn't know this simple logic..Anyhow PTR arranged for reduction of State GST share amount 4.5 rupees on petrol per litre...Further States can only request Union Govt to reduce in respective GST Council Meeting .The increasing or decreasing tax will be decided by Union Govt..

  • @dr.p.r.parthasarathy3960
    @dr.p.r.parthasarathy3960 2 роки тому

    What has been his contribution so far toTN ? Afterall he should have got some money from the Govt . That is tax payers money . may be he will come out with new ideas to promote TASMAC , improve its brand image ,sales.

  • @arunachalamradhakrishnan1721
    @arunachalamradhakrishnan1721 2 роки тому

    என்ன 1967 முன்பா? அண்ணன்...யில் இருந்தாரா?

  • @veeraiyanvijay9927
    @veeraiyanvijay9927 2 роки тому +2

    வாருங்கள் உங்களுக்கு நன்றிங்க

  • @subramaniamsridharan7347
    @subramaniamsridharan7347 2 роки тому

    India got independence in 1947 and how come the British ruled some area and 566 kings were there in 1967. It's a blunder.

  • @kaderkhan5663
    @kaderkhan5663 2 роки тому

    J.jayaranjan
    Will you please shut up don't give us the BJP laws here in Tamil Nadu if you want go to your leadership in delhi and don't forget you are a tamilian and PTR is having a great ideas so we don't need your advice.

  • @dr.p.r.parthasarathy3960
    @dr.p.r.parthasarathy3960 2 роки тому

    Is he noble laureate or a PhD holder .i don't know if not he has to get a certificate from the prince / king to talk to FM .or we will have another round of videos praising FM sky high again paid journalism paid publicity etc

  • @ebenazerkarunagaran1245
    @ebenazerkarunagaran1245 2 роки тому +8

    Clear definition excellent sir. Everyone must watch it

  • @ibrhaimmuhmmed7571
    @ibrhaimmuhmmed7571 2 роки тому

    Mr.Jeyaranjan, Is there data to say GDP per capita number without corporate GDP.

  • @satishbhandary3426
    @satishbhandary3426 2 роки тому +1

    Excellent. I agree with his views and should review existing systems and carry out changes
    Majgenbhandary...x annamalai University 1965 batch engg

  • @fathimas2908
    @fathimas2908 2 роки тому +1

    Nimmi medam GST kum yengalukkum sampantam illy yentru sonnare

  • @pprrps
    @pprrps 2 роки тому

    Waste fellow .. I thought he will reduce tax . Instead he increased house tax by 150 percent . And charge water and sewage tax even if there is no water and sewage connection .

  • @அறம்செய்-ப9ங
    @அறம்செய்-ப9ங 2 роки тому +3

    சிறப்பான பேச்சு😍👌

  • @ootybrain7829
    @ootybrain7829 2 роки тому +1

    அருமையான எளிமையான பேச்சு👏👏👏

  • @kupparaokkrao2017
    @kupparaokkrao2017 2 роки тому

    Is it necessary such system it should be decentralise in accordance with public safty

  • @Krishnamoorthy-uq9tc
    @Krishnamoorthy-uq9tc 2 роки тому +2

    Excellent speech

  • @seemapash
    @seemapash 2 роки тому

    1967 க்கு முன்பு என்று கூறுவது சரியா

  • @raviv5968
    @raviv5968 2 роки тому +2

    WELL EXPLAINED SIR...

  • @mohammedjalal2793
    @mohammedjalal2793 2 роки тому

    ANNA FOLLOED ERIYAR WHO REMAINED IN HINDU RELIGION H E P REACHED AG ININST
    SUPERSTION IN HINDU RELIGION

  • @florashanthakumari6186
    @florashanthakumari6186 2 роки тому +4

    பாமர னும் புரிந்து கொள்ளும் வகையில் விளகாகிக்கூறிய ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @thandeeswaran4907
    @thandeeswaran4907 2 роки тому

    modi ivaru kundiya kaluvi kutithitu sitharaman makaluku ottu

  • @francisxavier4718
    @francisxavier4718 2 роки тому +2

    இந்தியாவின் நிதியமைச்சர் உங்கள் முன்னால் கூட நிற்க முடியாது ஆனால் அவர் நிதியமைச்சர் என்ன செய்வது

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 2 роки тому

    உங்கள் பேச்சு நல்ல விலை போன ஒன்று... நீங்கள் இருக்கும் இடத்தை வைத்தே கண்டு கொள்ளலாம்.....

  • @anwarsk4566
    @anwarsk4566 2 роки тому

    அருமையான விளக்கம் தோழர்

  • @DavidSamraj-ld1fr
    @DavidSamraj-ld1fr 2 роки тому +1

    Bramihans any time eating all people motions

  • @manojkumarp9866
    @manojkumarp9866 2 роки тому +2

    1967 illa man... 1947

  • @vivekpoovai
    @vivekpoovai 2 роки тому

    Ayya antha AAVIN matter apo 🛌🛌🛌🛌

  • @naganathan8754
    @naganathan8754 2 роки тому +1

    Sir your speech long time after coming I like your speech absolutely true great handsup you sir 🙏🙏🙏again again speeching all people like it

  • @muthiahmuniyandi2082
    @muthiahmuniyandi2082 2 роки тому +1

    அருமை

  • @cletussebastian7371
    @cletussebastian7371 2 роки тому +1

    Mr jayarenjan explained well about GST,.

  • @manjularamasamy1836
    @manjularamasamy1836 Рік тому

    தெளிவான பேச்சு சார் சூப்பர் சார்

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 2 роки тому

    Migavum Tharamana Video.

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 2 роки тому

    சனநாயக செயல் முறை மக்கள் ஆட்சி முறை இவைகள் மக்களுக்கே விழிப்புணர்வு தேவை

  • @christopherponniah3558
    @christopherponniah3558 2 роки тому +2

    ஐயா ஜெயரஞ்சன் அவர்களே
    மாமி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பொருளாதாரம் அடிப்படை தெரியுமா இல்லை தலையில் இருந்து பிறந்தோம் என்ற பாப்பாத்தி ஜாதி திமீரில் பேசுகிறார்களா
    பாராளுமன்றத்தில் எல்லா கட்சி உறுப்பினர்களும் பேசுகிறார்கள் மாமி திமுக அரசை விவர்சனம் செய்யக் காரணம்
    திமுக கூட்டணிக்கட்சிகள் பாராளுமன்றத்தில் மாமியை வச்சி செய்கிறார்களா
    மாமி இரவு தூக்கத்திலும் கணவு வருகிறதா
    கிராமத்தில் ஒரு பழமொழி பக்கத்து வீட்டுக்காரி ஆண் பிள்ளை பெற்றதால் பொறாமையில் அம்மிக்கல்லை எடுத்து தன் வயிற்றில் இடித்துக் கொன்ட தாக பாட்டி சொல்லும்
    அதைப் போன்று மாமி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாமல் திமுக அரசை வசைபாடுகிறார்
    இந்தியாவில் வெங்காயம் பூண்டு விலை உயர்ந்து விட்டது ஏன் என்று கேட்டால் மழைக்காலம் விளைச்சல் இல்லை என்று கொஞ்சம் பொருந்தும் வகையில் சொல்லலாம்
    மாமி பதில் நான் வெங்காயம் பூண்டு சாப்பிடுவதில்லை என்று நிதி அமைச்சர் பதில் சொன்னால் இது பாப்பாத்தி என்ற ஜாதி திமிர் தானே
    பாராளுமன்றத்தில் மாமி எழுதியதை படித்தது
    பிரதமர் மோடியின் ஏஜமான்கள் அம்பானி அதானி இரு பணக்கார ஏஜமான்கள் ஜிஎஸ்டி வரி போட்டு எழுதிக் கொடுத்ததை மாமி பாராளுமன்றத்தில் வாசித்தார்
    இதுதான் இந்தியாவின் நிலமை
    2024ல் பாஜக ஆட்சி அமைத்தால் இந்தியாவின் பாதி மாநிலம் அம்பானி நாடு என்றும்
    பாதி மாநிலம் அதானி நாடு என்று இரு ஏஜமான்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டாலும் ஆச்சரியப் பட வேண்டாம்

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 2 роки тому +6

    Great explanation sir. Thanks. Please spread this speech all schools and colleges.

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 2 роки тому +10

    Scintillating speech... Huge information, huge data points, huge analysis.. Excellent correlation of historic events!!
    Younger generation should listen this.. And forward to all..
    Please circulate to all

    • @ramprasadsm6539
      @ramprasadsm6539 2 роки тому

      Good & effective Explanation except on GST council were he is wrong. GST council decisions are taken collectively by all state Finance ministers & not by union Finance minister alone.

  • @maranvm7500
    @maranvm7500 2 роки тому

    Cabinet commission ல் வந்த அட்லீ அவர்கள் பரிந்து உரைத்ததை , இந்தியாவின் அறிவு மிகுதியான சட்ட மேதைகள் ஒத்துக்கொள்ள வில்லை.

  • @sharpshooter7566
    @sharpshooter7566 2 роки тому +1

    sir we salute you sir
    brilliant
    speech

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 роки тому +1

    Excellent historical information sir

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 2 роки тому

    Arumaiyana vilakkam. Nanri Ayya

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 2 роки тому +1

    மானிள சுயாட்சி தேவை

  • @shankarrao3030
    @shankarrao3030 2 роки тому

    These gay twisting Indian unity.

  • @vengudusamyr7266
    @vengudusamyr7266 2 роки тому

    Vat.vari.yaru.poduvathu.?

  • @tharanathakula3588
    @tharanathakula3588 2 роки тому

    Tbis is for BJP/RSS that is the tax proposals on everything is not the best to Make the first World's Trillionaire the easiest and quickest way is to tax every individual Rupees 2 per day that will yielsd at Rupees 100 per US Dollar works out to roughly10 billion a year and in seven years AADANI becomes the first Trillionaire and you have fullfilled your dream and in the process if very poor people died no problem because the people below poverty line percentage gets reduced and that is another way to make INDIA a developed country. This Tax is on the air people breathe.

  • @venkateshnammalwar1155
    @venkateshnammalwar1155 2 роки тому

    INFORMATIVE Information lot of Statistics collective information SALUTE