அதிசயம் 😍 ஆனால் உண்மை 💔 !!! | Hambantota Travel | Development of Tourism in Hambantota | Kajan Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • அதிசயம் ஆனால் உண்மை !!! | Hambantota Travel | Development of Tourism in Hambantota | Kajan Vlogs
    👉 Contact Details
    👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
    👉Instagram : / kajan_vlogs
    Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrent...
    Contact Details of TukTukRental.com
    hello@tuktukrental.com
    +94 772 928 618
    #kajanvlogs
    #alasteenrock
    #hambantota
    #travel
    #birdspark
    #birds
    #yala
    #elephantsafari
    #safariride
    #kajanvlog
    #galle
    #travelsrilanka

КОМЕНТАРІ • 92

  • @KajanVlogs
    @KajanVlogs  7 місяців тому +12

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

  • @hassimiqbal1512
    @hassimiqbal1512 7 місяців тому +1

    உங்கள் காணொளிகள் நன்றாக இருக்கிறது.அருமை.

  • @manohariwatson5379
    @manohariwatson5379 7 місяців тому +1

    Hatton town tunnel with railway track that you have to go walking you have to take a torchlight and 60 feet bridge that also with railway track no one has showed this place be careful of the train time

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 7 місяців тому +2

    Murugan Temple may be the oldest by Tamils! After 1958,1977,1983 Sinhala racist attack Tamils left their farms home Businesses etc!

  • @CaesarT973
    @CaesarT973 7 місяців тому

    Vanakam 🦚🌳🪷
    Environmentally Sustainable, beautiful 👍🏻

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 7 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @SamivelR-pp6ty
    @SamivelR-pp6ty 7 місяців тому

    Lassana hondhai from Tamilnadu..

  • @rismi.sulaiman8460
    @rismi.sulaiman8460 5 місяців тому

    👍👍

  • @shri9933
    @shri9933 7 місяців тому

    Nice

  • @AaraniKuSas-us6gb
    @AaraniKuSas-us6gb 7 місяців тому +1

    உங்களுடைய பயணத் திட்டத்தின் பெயரை அவசியமாக சிங்களத்திலும் எழுதுங்கள்.. நாடு முழுக்க திரியுறியல் ஒரு மொழியை புறக்கணிக்க கூடாது... தனி சிங்களத்தால் தமிழருக்குண்டான வலியை சிங்களவர்களுக்கும் ஊட்ட வேண்டாம்.. அ‌ல்லது தனி ஆங்கிலத்தில் மட்டும் இருக்கட்டும்... வாழ்த்துக்கள்...!!!

  • @nopelindoputraperkasa5869
    @nopelindoputraperkasa5869 7 місяців тому +2

    നല്ല വീഡിയോ ഷെയർ ചെയ്തു..വളരെ പ്രചോദനകരവും ഉപയോഗപ്രദവുമാണ് നല്ലത് ആശംസകൾ 🇮🇩😍👍

  • @annadharishi62
    @annadharishi62 7 місяців тому +3

    நண்பர்களே மிக அருமையான வீடியோ. ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அழகு. பழைய ரேடியோ சிலோன் ல் மயில் வாகனம் என்று ஒரு R. J. பேசுவார், நாங்கள் காலேஜ் கிளம்பும் வரை அதை கேட்போம். ஆனால் நீங்கள் பேசும் தமிழ் 25 வருட பரிமான வளர்ச்சி என்று நினைக்கிறன்! "வெள்ளிக்கிடறோம் " tuk tuk", உணவு உண்பதர்க்காக இது போன்ற சிறு சிறு வார்த்தைகள் மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது!!

  • @subrann3191
    @subrann3191 7 місяців тому +1

    சிங்கள மக்களிடம் நேர்காணல் எடுங்கள் வித்தியாசமான முறையில் திறமையைக் காட்டுங்கள் நன்றி வணக்கம் நண்பரே நீங்கள் இவண்தமிழ்நாட்டு சப்கிரிப்பர்

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 7 місяців тому +2

    அம்பாந்தோட்டையில் மக்கள்தான் தமிழுக்கு மரியாதை கொடுப்பதில்லை ஆனா‌ல் மயில் தமிழுக்கு மரியாதை கொடுக்கிறது 😂

    • @JAFFNATAMILAN-ww9kx
      @JAFFNATAMILAN-ww9kx 6 місяців тому

      உண்மை தான் சகோ 😂😂😂😂😂 சிங்கள தே பு...😂😂😂😂

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 7 місяців тому +2

    Kampan Thoddam/ ThisaiMaaraa kamam / Kathirkaamam etc Tamil names! They changed it!

  • @KikiDoop
    @KikiDoop 7 місяців тому +4

    நீங்கள் சாப்பிட்ட காலை உணவு அத்தனையும் மா பண்டம்.
    தம்பிகள் இலங்கை நல்ல பழங்களும், காய் கறிகளும் வாங்கி சாப்பிட கூடிய நாடு , நீங்கள் அப்படி சாப்பிட்டதை இன்னும் காணவில்லை. இடங்களை காட்டுவது நல்லதே , இருப்பினும் நல்ல உணவு பழக்க வழக்கத்தை மக்களுக்கு காட்டுவதற்கும் உங்களை போல youtube's - க்கும் சமூக பொறுப்பு உள்ளது. Video super ❤

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank-you ❤

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 7 місяців тому +1

      ​@@KajanVlogsyou are right bro 🇨🇰🇨🇰 from Australia Jaffna Tamil thanks healthy food important 👍👍👍👍

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 7 місяців тому +3

    Om Kathirkamam Kanthaa Poatri Poatri Poatri!

  • @shankarsanthosh-q2n
    @shankarsanthosh-q2n 7 місяців тому +1

    Rajapaksha naidu native frm andra india not Sinhalese

  • @Good-po6pm
    @Good-po6pm 7 місяців тому +1

    அருமை தம்பி - கதிர்காமம் அழகான இடம் . 5 வயதில் பெரியப்பா தோளில் சுமந்து சென்றார் . அப்பா பசி தாங்காமல் மாத்தறையில் ஒரு கடைக்குள் சென்று மீன்கறி சாப்பிட்டதை பலகாலமாக அம்மா, சித்தப்பா எல்லோரும் சொல்லிச் சிரிப்பார்கள் அந்தநாள் ஞாபகம் வந்தது உங்களின் காணொளியைப் பார்த்ததும். இவ்வாண்டு இலங்கை வருவேன் என்று நம்புகிறேன் வந்தால் யாழ்ப்பாணத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்க மிகுந்த விருப்பம் - சந்திக்க முடியுமா ?? நல்ல பயனான பயணம் அதில் பல இடங்களைக் காணக்கூடியதாக உள்ளது - மிக்க நன்றி தம்பிகள்.

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் மூவருக்கும் தொடர்ந்து பயணியுங்கள் super 🎉🎉

  • @jsmurthy7481
    @jsmurthy7481 7 місяців тому

    ராவணன் வெட்டு என்றுதான் நானும் நினைத்தேன். நீங்கள் கூறிவிட்டீர்கள்.

  • @mangamotion
    @mangamotion 7 місяців тому +2

    Thondeeshwaram, a Shivan temple has sunk in sea near Dondra town.
    South has got nice beaches. They are well maintained too!

  • @bharathshiva7895
    @bharathshiva7895 7 місяців тому +3

    மிகவும் தரமான காணொளி அண்ணா 😇👍🏼

  • @rajadivamrkn3830
    @rajadivamrkn3830 7 місяців тому

    கோயில் எல்லாத்தையுமே காமிங்க. மத்த இடங்களில் உள்ள கோயில்களை காமிக்க மாட்டேங்கிறீங்க

  • @Nisha-t2i
    @Nisha-t2i 7 місяців тому +1

    Where is Airport?

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 7 місяців тому +2

    Hii..super..🌱🌱💯💯💯💯👍👍👍🌴👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿🌾👌🏿👌🏿👌🏿🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿🌾⚘️⚘️..OK.. Thankuoy..☘️☘️🍁🍁

  • @kpchandran
    @kpchandran 7 місяців тому +2

    Well done
    I am enjoying your travel video..
    Some of the places I had not seen when I lived in Sri Lanka.
    Look forward to your next district.
    Love your commentary as well.

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank you so much 🤩🤩

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 7 місяців тому

    தென் மேல் பருவக்காற்று காலத்தில் தான் அந்த அலை அடிக்கும்.

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 7 місяців тому

    மலையக பிரயாணம் கவனம் வழியில் யானை...😂

  • @sundharr6412
    @sundharr6412 7 місяців тому

    ஏர்போர்ட் பார்க்கவில்லையே?!😅😅😅

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 7 місяців тому

    தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 7 місяців тому

    கதிர்காமத்தில் இந்து கலாச்சார அமைச்சினால் நிர்வகிக்கப்படும். மலிவான அறைகள் உள்ளது எடுத்து இருக்கலாமே.

  • @ritadonald764
    @ritadonald764 7 місяців тому

    very infomative would like to visit

  • @NirjaRavindrarajah
    @NirjaRavindrarajah 7 місяців тому

    Silver play button Apply pannunga

  • @Subramanisubramani-yr5bp
    @Subramanisubramani-yr5bp 7 місяців тому

    Velcom brothers very fine very nice

  • @sathyaraj4715
    @sathyaraj4715 7 місяців тому

    மலையகம் visit bro 🎉

  • @mangamotion
    @mangamotion 7 місяців тому

    Hambantota hardly many people there even at birds park. The large area of bare lands may be suitable to construct army camps there.

  • @SakthiVel-jo2pw
    @SakthiVel-jo2pw 6 місяців тому

    சூப்பர் காஜன் ப்ரோ

  • @AntonFernando-g5u
    @AntonFernando-g5u 7 місяців тому

    👌👌👌❤❤🇬🇧🇬🇧🇬🇧🇬🇧

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 7 місяців тому +2

    Pongal & kaddusampal tasty!

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 7 місяців тому

    தம்பிகளே, அருமையான காணொளி நான் பார்க்காத இடங்களை காட்டியது நன்றி 👍🙏உஷா லண்டன்

  • @naflannaflan4894
    @naflannaflan4894 7 місяців тому +1

    Hi

  • @riyamartin6750
    @riyamartin6750 7 місяців тому

    Super kajan anna❤

  • @sujathaushakaran7252
    @sujathaushakaran7252 7 місяців тому

    Thank you 🙏

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 6 місяців тому

    Super bro

  • @pathmanathanarumainayagam9254
    @pathmanathanarumainayagam9254 7 місяців тому

    Super 🎉

  • @bamainiyan3004
    @bamainiyan3004 7 місяців тому

    Super

  • @MoorthySV-v5e
    @MoorthySV-v5e 7 місяців тому

    தங்கள் பயணம் இனிதே தொ டர வாழ்த்துக்கள் நண்பா

    • @MoorthySV-v5e
      @MoorthySV-v5e 7 місяців тому

      Thinus bro வீட்டுக்கு ponga

  • @mangaysivam2813
    @mangaysivam2813 7 місяців тому +1

    they have a hard time take care of your health

  • @AnneB-p7i
    @AnneB-p7i 7 місяців тому

    Kajan,your video.s are good and beautiful. Even, if you put (display) video s with English sentence you can get more people. (Different language people too .Bye

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 7 місяців тому +1

    Supar brow

  • @seelanmariampillai1615
    @seelanmariampillai1615 7 місяців тому

    Super super super at
    சுவிசிலிந்து சீலன்💥

  • @CaesarT973
    @CaesarT973 7 місяців тому

    People of the city, keep clean with nature’s beauty 🦚🦢

  • @ppuspha1104
    @ppuspha1104 7 місяців тому

    அண்ணா எங்கே ஊர் ருக்கு போங்கள் பிரியா பார்க்கலாம் ம் அம்பாரை வீரச்சோலை புஸ்பன்

    • @ppuspha1104
      @ppuspha1104 7 місяців тому

      புஸ்பன்

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 7 місяців тому

    வாழ்த்துக்கள் தம்பிகளா சுவிஸ் ரூபன் தொடருங்கள்.

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 7 місяців тому

    Wow Beautiful SriLanka!!🤩

  • @Ravanan646
    @Ravanan646 7 місяців тому +1

    அலெக்ஸ் கொஞ்சம் weight loose பண்ணினமாதிரி இருக்கு. இப்படி கூட்டிகொண்டுபோய் இடையில் இறக்கிவிட்டு போங்கோ நடந்துவரச்சொல்லி. உங்களுக்கும் trip இன் பலன் கிடைக்கும். இந்த இடம் ஏற்கனவே பல காணொளிகளில் பார்த்திருக்கிறோம். Bird park அழகாக இருந்தது. nice வீடியோ

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 7 місяців тому

    மிகவும் அருமையான பதிவுகள். நன்றி

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 7 місяців тому

    Beauty of srilanka ❤❤❤

  • @thilakshanshan3258
    @thilakshanshan3258 7 місяців тому

    Bro unga video ellam Sema ya erukku valththukkal

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 7 місяців тому

    Thank you for showing this Hambantota

  • @Kadher001
    @Kadher001 7 місяців тому

    ❤சூப்பர் சூப்பர் ❤ அருமை அருமை

  • @anandili8292
    @anandili8292 7 місяців тому +1

    Beautiful places 😍

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs 7 місяців тому

    Extraordinary👏👌🏻👍💚

  • @sothilingamsuntharalingam5766
    @sothilingamsuntharalingam5766 7 місяців тому +1

    Very Nice ❤

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank you! Cheers! 🤩🤩

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 7 місяців тому

    👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @chitrabala31
    @chitrabala31 7 місяців тому

    Hi bro ur videos are very nice 👌

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank you so much 🙂

  • @mahakugen9015
    @mahakugen9015 7 місяців тому

    Super bro 👌

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank you so much🤩

  • @konasremannavaratnam4451
    @konasremannavaratnam4451 7 місяців тому

    அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கையை பார்கக்கூடிய சந்தர்பத்தைதந்த உங்களுக்கு நன்றிகள். தொடரட்டும் உங்கள் பயணம்❤

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378 7 місяців тому

    Super

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 7 місяців тому

    Hindu cultural Hostel in Kathirkamam with good Hindu restaurant with good vegetarian food!

    • @TSR64
      @TSR64 7 місяців тому

      Hinduism is a fake name to destroy Tamils Aseevakam which is a way of life based on rational thinking that existed in ancient India.
      Tamils are not Hindus but Aseevakam.
      Relegion constricts a person within a box.
      Thirukural written by Tamil Krittinan ( krishnan) 5100 years ago is an Aseevakam book which encourages questioning power.