எங்கள் இளமை காலத்தில் நடந்து சென்று இந்த தியேட்டரில் படம் பார்ததது.. இன்று இவர் சொல்லுவது மிகுந்த வருத்தம் தருகிறது.. டெக்னாலஜி நிறைய நினைவுகளை. பழைமைகளை அழித்து விட்டது..
ஒரு தியேட்டர் உருவாகி வாழ்வாங்கு வாழ்ந்து, கண் முன்னே வீழ்வது சொல்லமுடியாத வலி, அந்த ஐயாவின் கண்களில் அவரின் வேதனை தெரிகிறது, ஏதேனும் ஒரு அதிசயம் நடந்துவிடாதா என்று மனம் ஏங்குகிறது
30.8.73ல், எங்கள் தங்க ராஜா, பின்னர் சதிலீலாவதி(கமல்),கோபாலா கோபாலா ஆகிய படங்களை பார்த்தேன். ரிலீஸ் படங்களை மட்டுமே போடுவார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்.❤❤
😭 இந்த திரையரங்க முதன்முதலாய் பார்த்த திரைப்படம் 1992ல தாலாட்டு கேக்குதம்மா அதன் பிறகு நிறைய திரைப்படங்கள் தேவர் மகன் ஜகத பிரதாபன் வீரபத்திரன் சுட்டி குழந்தை டாட்டா பிர்லா வாய்மையே வெல்லும் பாட்ஷா மறக்க முடியாத திரைப்படம் அம்மன் அதன் பிறகு நிறைய மலையாள படங்கள் பார்த்திருக்கிறோம் சிபிஐ வெள்ளி நிலா டைரி குறிப்பு ரன்வே மீசை மாதவன் புலிவால் கல்யாணம் ஞாபகம் இருக்கிற படமே இவள் இருக்குது நிறைய படம் நாங்க பார்த்திருக்கோம் அதுல நான் அதில் கடைசியாக பார்த்த திரைப்படம் ரகசிய போலீஸ் 115 செகண்ட் ரிலீஸ் கோயம்புத்தூரில் மறக்க முடியாத திரையரங்கம் இது im miss you கோயம்புத்தூர் ராயல் திரையரங்கம்💐💐💐💐💐
பல சரித்திரங்கள் பொதிந்த ராயல் திரையரங்கம் ... கோவையின் முக்கியத்துவம் பெற்ற திரையரங்கம் . காலம்தான் எதையெல்லாம் நம்மிடமிருந்து எடுத்துக்கொள்கிறது... அதன் புகழ் வாழும் ...
வருத்தமாக உள்ளது.தலைமுறைகள் கடந்து ரசிகர்களை மகிழ்வித்தும் சாதி மதங்களை கடந்து அணைவரையும் மனம் மகிழ்ந்த ஒரு திரையரங்கம் அதனூடே கேட்ட விசில் சத்தம் கை தட்டல் அழுகை சந்தோஷம் அணைத்தையும் கொடுத்த அந்த இடம் மௌனமாகி கலையிழந்து காட்சி பொருளாக மாறி விட்டதை நினைத்து வருத்தமாக உள்ளது.மீண்டும் வருமா அக்காலம்.
Royal theaterla partha padangal ellame sema hit. MGR ,Sivji padangal ellam parthu magil.thathu Royal Theater la than Anbae vaa pongal release. Parthathu Thillana Mohanambal Enga veetu pillai Thiru Vilayadal Sumathi En Sundari, a very nig list Happy memories our home is in adistant of 19 kilo meters But our family will enjoy seeing pictures in Royal Theater Not only our family people from Ooty Pollachi Vall parai too.came and enjoy Sweet memories.!
இந்த ராயல் தியேட்டரில் அதிகமாக நான் மன்னன் படம் பார்த்தேன். இது ஒரு கோவை மாநகரத்தின் பெரியதியேட்டர் என்ற அந்தஸ்து உள்ளது. இந்த தியேட்டர் மூடியிருப்பது மனவருத்தம் அளிக்கிறது. 90 களில் நாங்கள் தியேட்டர் தியேட்டர் என சினிமாவுக்கு சைக்கிளில் அலைவோம் . கூட்டத்தில் நசுக்கியும், சைக்கிளை கொண்டு வரிசையில் டிக்கட்வாங்கி படம் பார்ப்போம். ஆனால் இப்போது ...... ஒன்றுமில்லை.
சிறு வயதில் அம்மன் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது கோயமுத்தூரில் ராயல் தியேட்டரில் மட்டும் 200நாட்களுக்கு மேல் ஓடியது. தியேட்டர் வளாகத்தில் படத்தில் வரும் அம்மன் சிலையை வைத்து இருந்தார்கள். நான் கடைசியாக பார்த்த படம் ஆவி குமார் என்ற மொக்க படம் 😄👍
Yes, iconic theater during 60s and 70s when we were school students go to matinee show at 2.30 cutting classes in cycles, cycles parked n film tkts issued, called cycle tkts. Remember highest class downstairs was around 1.50rs, balcony never been when a student, later on yes. Watched several films of MGR, sivaji n all..even cycle tkts were limited n in case tkts unavailable rush to adjacent Irudaya theatre where tkts were easily available.But now looking at Royal from main road has become an eyesore, could feel the mindset of promoter in the video, but that’s how generations changed n business models transformed, theater business has become highly competitive nowadays, probably this place will come up as a hotel or apartment complex soon, as Rainbow theater became Rainbow Manor on trichy road like that.
எங்க வீட்டுப் பிள்ளை படம் ஆறு மாதத்துக்கும் மேலாக ஓடியது அப்போது எனக்கு ஒன்பது வயது அந்தப் பக்கம் போகும் போதெல்லாம் அப்பாவிடம் இன்னும் அந்தப் படம் தான் ஓடுகிறதா என்று கேட்பேன் ரொம்ப நாளைக்குப் பிறகு அதை எடுத்து விட்டு வீர அபிமன்யு படம் போட்டார்கள்
ஒரு காவத்தில் கோவையின் அடையாளமாக இருந்த ஒரு சிறந்த பொழுது இடமாக இருந்த இடம் | இன்று அந்த அடையாளம் சிறிது சிறுதாக அழிந்து பொலிவு இழநது காணப்படுகிறது'இதே போல் ராஜா, நாஸ், டிலைட், கென்னடி, இருதயா, கீதாலயா ரெயின்போ ,சென்ட்ரல் பேnன்ற பழைய சிறப்பு வாய்ந்த திரை அரங்குகள் பல இருந்தன
நான் இந்த தியேட்டரில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன் எங்கள் தலைவர் சிவாஜி கணேசன் படம் நன்றாக ஓடியிருக்கிறது பழைமையான இந்த மாதிரி தியேட்டர்கள் மூடப்படுவது மிகவும் சங்கடமாக இருக்கிறது சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
நானும் என் நண்பனும் ராயல் திரையரங்கில் 1988 ஆம் ஆண்டு நடிகர் பிரபு அவரது அண்ணன் மற்றும் நடிகை பல்லவி நடித்த இப்படத்தை பார்த்த உள்ளது இன்றும் நான் நினைக்கிறேன் அந்த படத்தை பார்த்தவர்கள் அந்த திரைப்படத்தின் பெயர் என்ன என்று............................... நினைத்தால் ஒரு like கொடுங்கள் ❤❤❤
நான் 1983 கல்லூரி நாட்களில் நிறைய படம் ராயலில் பார்த்திருக்கிறேன்.பொதுவாக கோவையில் ஒரு படம் 100 நாள் ஓடுவது சகஜம்!நான் கோவையில் எல்லா தியேட்டர்லயும் படம் பார்த்திருக்கேன்.குறிப்பாக சென்ரலில் ஆங்கிலப்படங்கள் மட்டுமே திரையிடுவார்கள்.நான் பப்ஸ், சமோசாவை கண்டுபிடித்ததே கோவை தியேட்டரில்தான்! மறக்கவேமுடியாது!!
Rayal theatre is one of the oldest theater and traditional statues seen in inside the theater devar magar. Pokri Raja and netrikan movies and maro sarithra movies I have seen this theater. Still in my memory. When I crossing the town hall automatically m our eyes will search where is rayal theatre. It is very sorrowful for clising
திரை உலகம் எம்ஜிஆர், சிவாஜி காலங்கலோடு முடிவுற்றது. மீதம் உள்ளது பசுமையான நினைவுகள்தான். இப்போதெல்லாம் வெற்றுக் கூச்சலும், தொழில் நுட்பங்கள் மட்டுமே. படம் பார்க்கவே வெறுப்பாக இருக்கிறது.
One of the prestigious theatres for Families to get entertained with Family stories.. Historical & Devotional movies.. A good sound with movie projection..Good canteen and spacious parking both for two & four wheelers besides bicycles.. Right from my school..college days until recently post retirement age I have watched several old and new movies with friends & family members.. Some very old movies of '50s which I may have missed to see in my younger days but later on I managed to see when those good old B & W movies were re-released.. Some old big hit movies of MGR & Sivaji with improved digital sound and colour were also released and I saw them lately.. Very nostalgic memories.. A good management of Sundaravel.. Shanmugavel.. Rathnavel Brothers..It is unfortunate that the next generation is not all that interested in taking over the same.. It is really sad to know that this ROYAL THEATRE is getting closed for ever.. 😢 Vaazhga Valamudan🙏
The people coming to theatre is dwindled now a days. Because of this reason maintaining a theatre and establishment costs are the main reason must be the reason to close the theatre and build shopping complex in the same place.
Last 3 years no shows is this theatre.I saw Anbe vaa on 14.1.66 with cycle ticket on release date FDFS.(PUC in Govt Arts College,Coimbatore)Favorite theatre for Sivaji ganesan and Prabhu,theatre owners family friends.
தென்காசி பட்டணம் தான் நான் பார்த்த கடைசி படம் ராயல்ல, எங்க ஐடிஐ க்கும் ராயல் க்கும் இடையில் ஒரு சுவர் தான் 2வருஷம் ஓடிய எல்லா படங்களில் பாட்டு வசனம் எல்லாம் மறக்காமல் இருக்கு இன்னும்
சென்னை மேற்கு மாம்பலம் சீனிவாசா தியேட்டர் (அஜித் நடித்த அமர்களம் இந்த தியேட்டரில் தான் எடுக்க பட்டது. அஜித் ஷாலினி காதல் மலர்ந்தது இங்கு தான்) செப்டம்பர் 1 முதல் தியேட்டர் கட்டிடம் இடிக்கும் பணி துவங்கியது.மாம்பலத்தின் ஒரு அடையாளம் அழிக்க பட்டது.😢
இந்த ராயல் தியேட்டருக்கு எதிரில் இருக்கும் செயின்ட் மிக்கேல் பள்ளியில்தான் நான் படித்தேன். 1969 ம் வருடம் பள்ளி இறுதி வருடம் படிக்கும் வரை சைக்கிள் டிக்கெட் [ தரை டிக்கெட்] வாங்கி பல படங்கள் பார்த்த அனுபவம், வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அக்காலம் கோல்டன் பீரியட்.
அது வருத்தமான விடயம் அல்ல. அப்படி தாக்கவில்லை என்றால் அமைதியாகவோ அல்லது குடும்பத்துடன் படம் பார்க்க இயலாது. தமிழ் நாட்டின் நிறைய ஊர்களில் அப்படிப்பட்ட திரைஅரங்கங்கள் உண்டு. குடும்பத்துடன் செல்பவர்கள் அங்குதான் செல்வார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராயல் தியேட்டரும் சில வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டது, ௮தன் காரணம் பின்னனி பற்றி ஒரு செய்தி போடுங்கள், ராயல் ௭ன்று பெயர் வைத்தால் இப்படித்தான் ஆகுமோ🤔
எங்கள் இளமை காலத்தில் நடந்து சென்று இந்த தியேட்டரில் படம் பார்ததது.. இன்று இவர் சொல்லுவது மிகுந்த வருத்தம் தருகிறது.. டெக்னாலஜி நிறைய நினைவுகளை. பழைமைகளை அழித்து விட்டது..
கோவையின் அடையாளங்களில் ஒன்று ராயல் தியேட்டர்!.. இந்த வீடியோ பதிவை பார்க்கும் போது மனமும் வலிக்கிறது.
கோவையில் மிக அருமையாக புகழ் பெற்ற திரை அரங்கம்
ஒரு தியேட்டர் உருவாகி வாழ்வாங்கு வாழ்ந்து, கண் முன்னே வீழ்வது சொல்லமுடியாத வலி, அந்த ஐயாவின் கண்களில் அவரின் வேதனை தெரிகிறது, ஏதேனும் ஒரு அதிசயம் நடந்துவிடாதா என்று மனம் ஏங்குகிறது
30.8.73ல், எங்கள் தங்க ராஜா, பின்னர் சதிலீலாவதி(கமல்),கோபாலா கோபாலா ஆகிய படங்களை பார்த்தேன். ரிலீஸ் படங்களை மட்டுமே போடுவார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்.❤❤
😢😢😢
அந்த காலத்தில் ஹாத்திம் தாய் என்ற இந்திப் படம் முதன் முறையாக ராயல் தியேட்டரில் ரசித்த நினைவு இன்றும் நினைவில் உள்ளது.65 வருடங்கள் முன்பு.
Super
😭 இந்த திரையரங்க முதன்முதலாய் பார்த்த திரைப்படம் 1992ல தாலாட்டு கேக்குதம்மா அதன் பிறகு நிறைய திரைப்படங்கள் தேவர் மகன் ஜகத பிரதாபன் வீரபத்திரன் சுட்டி குழந்தை டாட்டா பிர்லா வாய்மையே வெல்லும் பாட்ஷா மறக்க முடியாத திரைப்படம் அம்மன் அதன் பிறகு நிறைய மலையாள படங்கள் பார்த்திருக்கிறோம் சிபிஐ வெள்ளி நிலா டைரி குறிப்பு ரன்வே மீசை மாதவன் புலிவால் கல்யாணம் ஞாபகம் இருக்கிற படமே இவள் இருக்குது நிறைய படம் நாங்க பார்த்திருக்கோம் அதுல நான் அதில் கடைசியாக பார்த்த திரைப்படம் ரகசிய போலீஸ் 115 செகண்ட் ரிலீஸ் கோயம்புத்தூரில் மறக்க முடியாத திரையரங்கம் இது im miss you கோயம்புத்தூர் ராயல் திரையரங்கம்💐💐💐💐💐
My dad was working as operator in this theatre in 1985 -89 .....this theatre owner and MGR were close friends....
அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலேவந்ததே மனம் சற்று கலங்குகிறது
இவர் மிக உஷாராக இருக்கிறார்
மீண்டும் இந்த theatre புதுப்பித்தால்??
போட்ட பணத்தை கண்டிப்பாக எடுக்க முடியாது என்று முடிவிற்கு வந்துவிட்டார்...
நாடார் அல்லவா?
உழைத்த பணத்தில் நஷ்டம் படக்கூடாது அல்லவா?
அரசியல்வாதி போல ஊழல் செய்து சம்பாதித்த பணம் இல்லையே
பல சரித்திரங்கள் பொதிந்த ராயல் திரையரங்கம் ...
கோவையின் முக்கியத்துவம் பெற்ற திரையரங்கம் .
காலம்தான் எதையெல்லாம் நம்மிடமிருந்து எடுத்துக்கொள்கிறது...
அதன் புகழ் வாழும் ...
நல்ல தியேட்டர் 1987 1990 களில் நிறைய படம் பார்த்துள்ளேன், நிர்வாகத்துக்கு நன்றிகள்,❤
வருத்தமாக உள்ளது.தலைமுறைகள் கடந்து ரசிகர்களை மகிழ்வித்தும் சாதி மதங்களை கடந்து அணைவரையும் மனம் மகிழ்ந்த ஒரு திரையரங்கம் அதனூடே கேட்ட விசில் சத்தம் கை தட்டல் அழுகை சந்தோஷம் அணைத்தையும் கொடுத்த அந்த இடம் மௌனமாகி கலையிழந்து காட்சி பொருளாக மாறி விட்டதை நினைத்து வருத்தமாக உள்ளது.மீண்டும் வருமா அக்காலம்.
1995 டு 2000 வரை இந்த தியேட்டரில் அதிக படம் பார்த்துள்ளேன் . வருத்தமாகத்தான் உள்ளது, காலத்தின் மாற்றம் .
அதிகமாக சிவாஜி படங்கள் ராயல் தியேட்டரில் ரிலீஸ் ஆகும். ராயல் தியேட்டருக்கு தனி மரியாதை உண்டு
Royal theaterla partha padangal ellame sema hit. MGR ,Sivji padangal ellam parthu magil.thathu Royal Theater la than Anbae vaa pongal release. Parthathu Thillana Mohanambal Enga veetu pillai Thiru Vilayadal Sumathi En Sundari, a very nig list
Happy memories our home is in adistant of 19 kilo meters But our family will enjoy seeing pictures in Royal Theater Not only our family people from Ooty Pollachi Vall parai too.came and enjoy
Sweet memories.!
RHR ஹோட்டல் என்றாலே ராயல் தியேட்டரின் நினைவு வரும் --- நல்ல தரமான உணவகம் >>>
இந்த ராயல் தியேட்டர்ல பருத்திவீரன் கடைசியாக பார்த்த திரை படம் 1 வருடம் ஓடியது....
Super ma nannum
Mis u
Vitta paru dumeelu 110 day s dhan odiyadhu😅😅
Naanum 😂
நானும் பார்த்துள்ளேன்
இந்த ராயல் தியேட்டரில் அதிகமாக நான் மன்னன் படம் பார்த்தேன். இது ஒரு கோவை மாநகரத்தின் பெரியதியேட்டர் என்ற அந்தஸ்து உள்ளது. இந்த
தியேட்டர் மூடியிருப்பது மனவருத்தம் அளிக்கிறது. 90 களில் நாங்கள் தியேட்டர் தியேட்டர் என சினிமாவுக்கு சைக்கிளில் அலைவோம் . கூட்டத்தில் நசுக்கியும், சைக்கிளை கொண்டு வரிசையில் டிக்கட்வாங்கி படம் பார்ப்போம். ஆனால் இப்போது ...... ஒன்றுமில்லை.
6.20 To 6.40
அனைத்து தனி மனிதனின் ஆசையும் ஏக்கமும்..
அப்படியே எங்கள் சாந்தி திரையரங்கம் ❤❤❤
Paramakudi ya?
@@mv4121namma oora sollala bro. Chennai theatre solrar
சிறு வயதில் அம்மன் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது கோயமுத்தூரில் ராயல் தியேட்டரில் மட்டும் 200நாட்களுக்கு மேல் ஓடியது. தியேட்டர் வளாகத்தில் படத்தில் வரும் அம்மன் சிலையை வைத்து இருந்தார்கள். நான் கடைசியாக பார்த்த படம் ஆவி குமார் என்ற மொக்க படம் 😄👍
நான் இந்த ராயல் திரையரங்கில் மன்னன் 125-வது நாள் நான் படம் பார்த்தேன்
Yes, iconic theater during 60s and 70s when we were school students go to matinee show at 2.30 cutting classes in cycles, cycles parked n film tkts issued, called cycle tkts. Remember highest class downstairs was around 1.50rs, balcony never been when a student, later on yes. Watched several films of MGR, sivaji n all..even cycle tkts were limited n in case tkts unavailable rush to adjacent Irudaya theatre where tkts were easily available.But now looking at Royal from main road has become an eyesore, could feel the mindset of promoter in the video, but that’s how generations changed n business models transformed, theater business has become highly competitive nowadays, probably this place will come up as a hotel or apartment complex soon, as Rainbow theater became Rainbow Manor on trichy road like that.
எங்க வீட்டுப் பிள்ளை படம் ஆறு மாதத்துக்கும் மேலாக ஓடியது
அப்போது எனக்கு ஒன்பது வயது
அந்தப் பக்கம் போகும் போதெல்லாம் அப்பாவிடம் இன்னும் அந்தப் படம் தான் ஓடுகிறதா என்று கேட்பேன்
ரொம்ப நாளைக்குப் பிறகு
அதை எடுத்து விட்டு வீர அபிமன்யு படம் போட்டார்கள்
Vetri vizala movie 5 time's seen in this theatre unforgettable experience miss u royal🎉
ஒரு காவத்தில் கோவையின் அடையாளமாக இருந்த ஒரு சிறந்த பொழுது இடமாக இருந்த இடம் | இன்று அந்த அடையாளம் சிறிது சிறுதாக அழிந்து பொலிவு இழநது காணப்படுகிறது'இதே போல் ராஜா, நாஸ், டிலைட், கென்னடி, இருதயா, கீதாலயா ரெயின்போ ,சென்ட்ரல் பேnன்ற பழைய சிறப்பு வாய்ந்த திரை அரங்குகள் பல இருந்தன
சுவாமி.தியேட்டர்.
நான் இந்த தியேட்டரில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன் எங்கள் தலைவர் சிவாஜி கணேசன் படம் நன்றாக ஓடியிருக்கிறது பழைமையான இந்த மாதிரி தியேட்டர்கள் மூடப்படுவது மிகவும் சங்கடமாக இருக்கிறது
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
நானும் என் நண்பனும் ராயல் திரையரங்கில் 1988 ஆம் ஆண்டு நடிகர் பிரபு அவரது அண்ணன் மற்றும் நடிகை பல்லவி நடித்த இப்படத்தை பார்த்த உள்ளது இன்றும் நான் நினைக்கிறேன் அந்த படத்தை பார்த்தவர்கள் அந்த திரைப்படத்தின் பெயர் என்ன என்று............................... நினைத்தால் ஒரு like கொடுங்கள் ❤❤❤
அறுவடைநாள்
Aruvadai naal
நான் 1983 கல்லூரி நாட்களில் நிறைய படம் ராயலில் பார்த்திருக்கிறேன்.பொதுவாக கோவையில் ஒரு படம் 100 நாள் ஓடுவது சகஜம்!நான் கோவையில் எல்லா தியேட்டர்லயும் படம் பார்த்திருக்கேன்.குறிப்பாக சென்ரலில் ஆங்கிலப்படங்கள் மட்டுமே திரையிடுவார்கள்.நான் பப்ஸ், சமோசாவை கண்டுபிடித்ததே கோவை தியேட்டரில்தான்!
மறக்கவேமுடியாது!!
நான் 90ஸ் கிட்தான் 😎எங்களுக்கு ஆசையாதன் இருக்கு எம் ஜி ஆர் சிவாஜி இவர்களின் பழைய திரைபடங்களை திரையில் பார்க்கனும்னு😒😒
டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா தாராளமாக இடம் இருக்கும். அவ்ளோ பெரிய தியேட்டர். சின்ன வயசு நாபகம் எட்டி பாக்குது ❤
The first picture i saw after my transfer to Coimbatore in 1974 November is Aval Oru Thodarkadhai of K Balachander
_அண்ணாச்சி இப்போதும் கம்பீரம் தான் !! 🎉🎉_
Old Theatres Should Not Be Closed Please Don't Close The Old Theatres All Over Tamil Nadu Its A Humble Request.
மரோச்சரித்திரா படத்தை இங்கே பார்த்ததை நினைத்தாலே இனிக்கிறது இன்றும்
தேவர் மகன் திரைப்படம் பார்த்த நினைவுகள்❤❤❤
Rayal theatre is one of the oldest theater and traditional statues seen in inside the theater devar magar. Pokri Raja and netrikan movies and maro sarithra movies I have seen this theater. Still in my memory. When I crossing the town hall automatically m our eyes will search where is rayal theatre. It is very sorrowful for clising
Plz perserve these kinds of theatres its our memory and emotion instead of demolishing🙏
Gurusamy Nadarin sontha ooru Virudhunagar.ethu yeththanai perukku theriyum?
இதில் தான் நான் வெற்றி விழா படம் பார்த்தேன்
கரெக்டா சொன்னீங்க அப்போது எனக்கு 3 வயது எங்க மாம்மா கூட்டிட்டு போனார்
Varuthathum etharrku sir. Ungalukku eppothum mathippum mariyathayaum undu. Royal theatre endrale, neatness, neatness kandu padam parkknravatgalum neatai kaipudipaargaal. Kaalathaal azhiyaatha theatre namadu Royal Theatre. Muruganum, swamiyum, Arulm, Srinivasum, Rainbowum pochu, aanaalum ivai anaithum ipozuthum ninaivil thaan irukkuthu.Old is gold Sir. ❤️🙏🏻
நீதியின் நிலல் திரைப்படம் பார்த்தேன்
பள்ளியில் படிக்கும் போது இளமை ஊஞ்சலாடுகிறது, கல்யான ராமன் , மரோ சரித்ரா போன்ற திரைப்படங்களை அங்கு பார்த்தேன்.
😢😢😢நான் இதில் கேசினோ ராயல் பார் தேன் பிரமாண்டமான தியேட்டர்
நினைத்ததை முடிப்பவன் மீனவ நன்பன் படம் பார்த்த நினைவுகல் மறக்க முடியாது
திரை உலகம் எம்ஜிஆர், சிவாஜி காலங்கலோடு முடிவுற்றது. மீதம் உள்ளது பசுமையான நினைவுகள்தான். இப்போதெல்லாம் வெற்றுக் கூச்சலும், தொழில் நுட்பங்கள் மட்டுமே. படம் பார்க்கவே வெறுப்பாக இருக்கிறது.
உண்மை
முற்றிலும் சத்தியமான உண்மை...
முற்றிலும்உண்மை
Mannan ரஜினி படம் பார்த்தேன்
One of the prestigious theatres for Families to get entertained with Family stories.. Historical & Devotional movies.. A good sound with movie projection..Good canteen and spacious parking both for two & four wheelers besides bicycles.. Right from my school..college days until recently post retirement age I have watched several old and new movies with friends & family members.. Some very old movies of '50s which I may have missed to see in my younger days but later on I managed to see when those good old B & W movies were re-released.. Some old big hit movies of MGR & Sivaji with improved digital sound and colour were also released and I saw them lately.. Very nostalgic memories.. A good management of Sundaravel.. Shanmugavel.. Rathnavel Brothers..It is unfortunate that the next generation is not all that interested in taking over the same..
It is really sad to know that this ROYAL THEATRE is getting closed for ever.. 😢
Vaazhga Valamudan🙏
The people coming to theatre is dwindled now a days. Because of this reason maintaining a theatre and establishment costs are the main reason must be the reason to close the theatre and build shopping complex in the same place.
Last 3 years no shows is this theatre.I saw Anbe vaa on 14.1.66 with cycle ticket on release date FDFS.(PUC in Govt Arts College,Coimbatore)Favorite theatre for Sivaji ganesan and Prabhu,theatre owners family friends.
தென்காசி பட்டணம் தான் நான் பார்த்த கடைசி படம் ராயல்ல, எங்க ஐடிஐ க்கும் ராயல் க்கும் இடையில் ஒரு சுவர் தான் 2வருஷம் ஓடிய எல்லா படங்களில் பாட்டு வசனம் எல்லாம் மறக்காமல் இருக்கு இன்னும்
Near railway station,I remember watching Anbae va, in this theatre.
மிகுந்த வருத்தமாக இருக்கிறது😢
வெற்றி..விழா..படம்...இந்த...தியேட்டரில்..தான்...பாத்தேன்...
Prestigious Theater in coimbatore....
Old and very good theatre, but closing!!!!
I have seen many movies like Ethirnechal, savalesamali,sattayiillabambaram and many more movies mainly Sivanthaman.
நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் ரசிகர்கள் சார்பில் மலரும் நினைவுகள்
சென்னை மேற்கு மாம்பலம் சீனிவாசா தியேட்டர் (அஜித் நடித்த அமர்களம் இந்த தியேட்டரில் தான் எடுக்க பட்டது. அஜித் ஷாலினி காதல் மலர்ந்தது இங்கு தான்) செப்டம்பர் 1 முதல் தியேட்டர் கட்டிடம் இடிக்கும் பணி துவங்கியது.மாம்பலத்தின் ஒரு அடையாளம் அழிக்க பட்டது.😢
மதுரை தேவி தியேட்டரில் எடுக்கப்பட்டு பின்னர் அந்த தியேட்டர் இடிக்கப்பட்டு வீடுகளாக மாறியது என்றுதானே தகவல்...🤔🤔🤔
அமர்க்களம் படம் இங்கு எடுக்கப்பட்டதல்ல..
இந்த ராயல் தியேட்டருக்கு எதிரில் இருக்கும் செயின்ட் மிக்கேல் பள்ளியில்தான் நான் படித்தேன். 1969 ம் வருடம் பள்ளி இறுதி வருடம் படிக்கும் வரை சைக்கிள் டிக்கெட் [ தரை டிக்கெட்] வாங்கி பல படங்கள் பார்த்த அனுபவம், வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அக்காலம் கோல்டன் பீரியட்.
பருத்தி வீரன் படத்தை +2 தேர்வு எழுதி முடித்துவிட்டு பார்த்தோம் ஆண்டு 2007. 1:41
பல படங்களை பார்த்தேன்
காலம் பெரிது
06:41 the grass on his hand is dharbha. Quite rare and less known.
வருவதும் போவதும்
ஏற்றம் இறக்கம்
மனித வாழ்வில் இயல்பு! காலம் எல்லாவற்றையும் கடந்துவிடும்.! நான நடப்பதை யார் அறிவார்?
What about Vadakovai central theatre
சரியான முடிவு எடுத்தீர்கள் . இதில் முதலீடு செய்திருந்தால் உங்கள் முகப் பொலிவு மாறியிருக்கும்.
Dr. Siva, Engirundho Vanthaal, Sivantha maN.. These films intha theatre-il paarthaen.
பார்க்க வே மனது வலிக்கிறது கண்களில் கண்ணீர் வருகிறது டெக்னாலஜி னால இன்னும் என்னென்ன அழியப்போகிறதோ😢😢😢
உண்மையை கூறுகின்றார் ஐயா அவர்கள் வளர்ச்சிகள் வந்தும் மக்களிடம் மரியாதை பாசம் மறைந்து போவது வேதனைக்குரியது
கலியுகத்தில்...
தலைகீழ் படலம் தட்டழிய ஓடி நிற்க்கும்-அய்யா வைகுண்டர்
I have seen many movies from 1966 till 1994.
Still we have Santhi theatre in Coimbatore and many not considering… Please support small theatres around your area…
இதுபோன்ற எல்லா தியேட்டர்களும் முடப்படவேண்டும் அப்படியே ஒன்றுக்கும் உபயோகப்படாத சினிமா அழிய வேண்டும்
Cinema apdina ungaluku avalavu verupaa iruko?neenga cinema paakala apdingrathukaaha matthavangaloda unarvuhal la vilayudurathu yean?neenga christian nu enaku theriyum..naanum christian thaan.naan mgr,sivaji kaalathula irunthrunthaa naanum theatre poyirupen..nalla cinemasum paathurupen amma appa kooda.ipo technology valanthu pochu..tv vanthuchu.so tv la paakuren.aanalum theatre poravanga irukaanga niraya beru oru santhoshathukaaha..sila beroda vaazhkaye antha theatre la padam podurathula thaan irukku.ithellam purinjikonga.summa yethayavathu pesa koodathu
தொடக்கம் ஒன்று இருந்தால் முடிவு. ஒன்று இருக்கும். பூமியில் இருக்கும் அணைத்துகுமே பொருந்தும்...
எங்க வீட்டுபிள்ளை..தில்லானா மோகனா ம்பாள்.
பல நல்ல படங்கள் ஓடிய திரை கூடம். ஆனால் அடியாட்களை வைத்து ரசிகர்களை தாக்கிய சம்பவங்களும் பல நடந்ததுண்டு, வருத்தமான விஷயம்.
அது வருத்தமான விடயம் அல்ல. அப்படி தாக்கவில்லை என்றால் அமைதியாகவோ அல்லது குடும்பத்துடன் படம் பார்க்க இயலாது. தமிழ் நாட்டின் நிறைய ஊர்களில் அப்படிப்பட்ட திரைஅரங்கங்கள் உண்டு. குடும்பத்துடன் செல்பவர்கள் அங்குதான் செல்வார்கள்.
Ithae pool vadavalli sriram theatre and kaalidas theatre close panitanga, in my childhood i watched lot of movie 😢
Coimbatore la lot of old theatre closed... Radha rani, jayashanti, ambal, manis, list poituya irukkum
நான் சிவந்தமண் படத்திற்கு மெயின் ரோட்டில் வரிசையில் உட்கார்ந்திருக்கிறேன்
1960 முதல்1998 வரைவிடாமல் படம்பார்த்தேன்
அறுவடைநாள். 1986 தீபாவளி ரிலீஸ்
"அது" ரெண்டும் இல்ல...அதான் மூடியாச்சு.நல்லதுக்கு எங்க காலம்.
North Chennai la Agadtiya close panadhu Rombha kastama irruku !!! ajith & Vijay la Night show vandhurukanga 😢😢😢
Sri sakthi own theatre newly ?
நானும் இதில் நிறைய படம் பார்த்துள்ளேன்
மீண்டும் ராயல் தியேட்டர் பிரகாசிக்க வேண்டும் .
என்ன தான் டெக்னாலஜி வந்தாலும் பெரிய திரையில் பளிச்சென்று பார்ப்பது போல் வராது
Very wonderful✨😍
அந்த நினைவுகள் நீங்காது
இது முடிதனாலே ஒன்னும் ஆகாது.
இது ஒரு சரியில்லாத தியேட்டர்.
கணத்த மனவேதனை பார்க்கும் போதே தெரிகிறது மாற்றம் ஒன்ரே மாராது டெக்ட் இசி
சொர்க்கம் நரகம் என்றுஒரு திரைப் படத்தை அந்த தியேட்டரில் பார்த்தேன்
என்ன செய்வது காலத்தின் கட்டாயம்
ரஜினியின் மன்னன் ௮ம்மன் படம் பாா்த்தி௫௧்௧ேன்
Enathu.appa.1967.68.
Royal.theatre.canteenle.work.tea,master.owner
Good.person.sir
Nanga ellam yaro, engeyo irukkom , engalukke avalo varuthama irukku Appo Coimbatore la irukkaravangalukku evalo varuthama irukkum 😭😭
நான் நண்பர்கள் உடன் பள்ளிக்கு கட் அடித்து 'பாயும் புலி 'திரைப்படம் பார்த்தது வாழ்வில் மறக்க முடியாது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராயல் தியேட்டரும் சில வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டது, ௮தன் காரணம் பின்னனி பற்றி ஒரு செய்தி போடுங்கள், ராயல் ௭ன்று பெயர் வைத்தால் இப்படித்தான் ஆகுமோ🤔
Marosaritra தெலுங்கு படம் ரொம்ப நாள் ஓடியது
I saw iyarkai movie in this theatre
I don't remember the year all the way from mettupalayam to see devarin theivam with my nainamma
I remember Thangapadhakkam days in Royal Theatre
ராயல் சினிமா கொட்டகை........எங்க வீட்டு பிள்ளை படம் ...ஒரு வருடம் ஓடியதால்......ராயல் தியேட்டர் ஆனது....
எங்க வீட்டு பிள்ளை ஒரு வருடம் ஓடியதா? சும்மா அடிச்சு விடாத.
உன்மடா முண்டம் @@prabhupnk1047
மக்கள் திலகம் எம்ஜிஆரின் எங்க வீட்டு பிள்ளை வெள்ளிவிழா தாண்டி ஓடியது வெள்ளி விழாவில் எம்ஜிஆர் மற்றும் படத்தில் நடித்த பலர் கலந்து கொண்டனர்