Thannerum ippo | VBS 2018 | NLAG

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • VBS 2018 Video Song.
    Produced by NLAG Media.
    Lyrics:
    தண்ணீரும் இப்போ Bloodஆய் மாறினதே
    தவளைகள் ஐயயோ! ஊருக்குள் நுழைஞ்சிருச்சே
    புழுதியும் பேன்களாய் தேசத்தை நிறப்பிடுச்சே
    பார்வோனின் இருதயம் கல்லாய் மாறினதே
    இஸ்ரவேலின் தேவன் பெரியவரே
    தம் ஜனங்களை சிறகினுள் காக்கின்றாரே
    எகிப்தியர் வாதையால் அழிகின்றாரே
    எங்கள் தேவன் நீர் மகத்துவரே
    வண்டுகள் எல்லாம் வரிசையாய் பறக்கிறதே
    Animals எல்லாம் கொள்ளை நோயால்
    தவிக்கிறதே
    கொப்புளங்கள் எல்லோரையும் கஷ்டப்படுத்தியதே
    பார்வோனின் இருதயம் கல்லாய் மாறினதே
    இஸ்ரவேலின் தேவன் பெரியவரே
    தம் ஜனங்களை சிறகினுள் காக்கின்றாரே
    எகிப்தியர் வாதையால் அழிகின்றாரே
    எங்கள் தேவன் நீர் மகத்துவரே
    கல்மழையும் அக்கினியும் ஒன்றாய் பொழிகிறதே
    செடிகளை வெட்டுக்கிளி நாசப் படுத்தியதே
    பகல்கூட இப்போ காரிருளானதே
    தலைப்பிள்ளை அழிந்ததோடு வாதை முடிகிறதே
    இஸ்ரவேலின் தேவன் பெரியவரே
    தம் ஜனங்களை சிறகினுள் காக்கின்றாரே
    எகிப்தியர் வாதையால் அழிகின்றாரே
    எங்கள் தேவன் நீர் மகத்துவரே

КОМЕНТАРІ • 5