Це відео не доступне.
Перепрошуємо.

சித்ராவுக்கு கடைசியாக LOVE சொன்ன ஸ்ரீகாந்த் தேவா - கலங்க வைக்கும் கடைசி நடிப்பு - 'குண்டன்'

Поділитися
Вставка
  • Опубліковано 13 лют 2023
  • நடிகை vj சித்ரா நடித்த கடைசி ALBUM SONG குறித்தும் தன் அனுபவங்கள் குறித்தும் மனம் திறக்கும் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி
    #srikanthdeva #valentinesday #vjchitra #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 329

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +45

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @sandhiyasakkarapanisandhiy7806
    @sandhiyasakkarapanisandhiy7806 Рік тому +130

    சித்து இப்போ இருந்து இருந்தா vera leval la big screen heroin agi irupanga 😞😞😞miss you chithu

    • @ayyaateam8491
      @ayyaateam8491 Рік тому +2

      விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் . சமூக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 Рік тому +168

    இந்த நிமிடம் வரை உன் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை

  • @Karuna1981s
    @Karuna1981s Рік тому +149

    என் தங்கத்தின் நினைவுகளை மெருகேற்றிய இசை நாயகனுக்கு நன்றிகள் பல

  • @bhuvaneshwaribhuvana7980
    @bhuvaneshwaribhuvana7980 Рік тому +35

    ஒரு நண்பன இருந்து பாடல் 🥰சித்ராவுக்கு🙂சூப்பர் சார்

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen Рік тому +15

    நமா தூரத்தில் இருந்துதான் இவங்கள ரசிச்சோம் நம்மாலேயே இவங்கள மரக்கமுடியல இவங்க பெற்றோர்கள் நிலமையை நினைத்தால் மனது மிகவும் கஷ்டமாக இருக்கு

  • @therthalrani1288
    @therthalrani1288 Рік тому +245

    சிந்துவை நினைவுபடுத்தியதற்கு நன்றி அருமையான பாடல்👌👌👌

  • @alwaystrending7086
    @alwaystrending7086 Рік тому +31

    Chitra இறக்காம.இருந்து இருக்கலாம்

  • @anniyanbheemabalangaithiri781
    @anniyanbheemabalangaithiri781 Рік тому +29

    உருவம் மறைந்தாலும்........ நினைவு மறையாது

  • @Challengetimeofficial
    @Challengetimeofficial Рік тому +73

    எங்கள் அக்கா இறந்து போனாலும் ••••••இந்த உலகத்தில் இருந்து மற்றும் எங்கள் மனதில் இருந்து என்றும் மறந்து •••• போகாத ஒரு வறண்டு போகாத கடல் நீர் ••••• எங்களுடைய VJ சித்ரா அக்கா 🥺💯 Miss 💔 you 😭 sister..... என்றும் சித்து நினைவில் வாழும் அவருடைய fans ☹️🫂🥺😭😭😭😭😭 மீண்டும் மீண்டும் சித்து அக்காவை 🥺 நினைவுப்படுத்தியதற்கு 🙏🙏🙏நன்றி 🙏🙏🙏🙏👆behind woods 🥺or அண்ணா 😔

  • @malasangerayan
    @malasangerayan Рік тому +19

    Endrum engal ithayathil née vaalnthu konduu iruppa Chithu ma...
    Miss you so much CHITHU

  • @manimekalaianand7478
    @manimekalaianand7478 Рік тому +15

    சித்ராவுக்கு நல்ல நண்பன் என்பதை ஸ்ரீகாந்த் தேவா தன்னுடைய மிகச்சிறந்த உணர்ச்சி பூர்வமான நடிப்பால் நிரூபித்திருக்கிறார் அருமையான நடிப்பு இசையில் மட்டுமல்ல சிறந்த நடிப்பு திறமையும் இவருக்கு இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @arunkumararunkumar-mr1sf
    @arunkumararunkumar-mr1sf Рік тому +110

    True friendship forever we miss you chithu 😭😭😭😭😭😭😭

  • @priyankasri9946
    @priyankasri9946 Рік тому +51

    It was her last work. she is still in our hearts .. anchor its 2 yrs and 3 mths. ..not 3 yrs. srikanth deva is so humble like his dad. Expecting movie album like M kumaran from him.

  • @malarkulenthiran2787
    @malarkulenthiran2787 Рік тому +20

    Vj சித்ரா மனதில் இடம் பிடித்த ஒரு நல்ல ஆர்ட்டிஸ்ட்

  • @VIJAY12674
    @VIJAY12674 Рік тому +105

    2 years no more chitra😭😭miss you❤️chitu justice for chitu

  • @kathirvlogs
    @kathirvlogs Рік тому +21

    நினைவுகள் பலகோடி நிரந்திரம் ஒரு நொடி ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @ajantha2276
    @ajantha2276 Рік тому +3

    சித்தா இந்த உலகத்தில் இல்லையே தவிர எல்லோருமனதில் நீஇருக்காய் I miss you சித்து முல்லை

  • @SaraswathiMariappan
    @SaraswathiMariappan Рік тому +39

    Super lyrics...chithu parthathil super.. miss you chithu😭😭

  • @karthikaj4909
    @karthikaj4909 Рік тому +10

    miss you chithu miss you lottttttttttttttttttttttttttttttt

  • @rasigan19serialnewnameumam23
    @rasigan19serialnewnameumam23 Рік тому +4

    #justiceforvjchitra 👁👁
    rombai kaiyama irrrku 😓💔
    markaaaaai mudiyadu chittuva
    endrum un rasigan fm singapore
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😔🖤🤍

  • @vijikarthik1264
    @vijikarthik1264 Рік тому +2

    Miss you chithu ma😭😭😭😭

  • @srime6086
    @srime6086 Рік тому +18

    Srikanth deva 👌👌👌👌💯💯💯 not only song also your messages are sweet.

  • @TamilSelvan-
    @TamilSelvan- Рік тому +9

    அழகா பார்த்து நீ போறீயே..........
    சித்ரா நினைவுகள்.........

  • @rajakokila9731
    @rajakokila9731 Рік тому +18

    அழகு தேவதை👸 சித்து💗

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 Рік тому +83

    Chittu ma queen of hearts❤️❤️❤️irreplacebble unique star🌟🌟🌟a wonderful pure beautiful soul❤️❤️❤️she is a very beautiful, unforgettable woman..she will always be in our hearts❤️❤️❤️❤️

  • @vijianand9750
    @vijianand9750 Рік тому +28

    💕💕💕💕💕💕 Really Super Song.... Miss you Chithumaaaaaaaaa.... Love you so much 💕💕💕💕💕💕

  • @chandrakala4007
    @chandrakala4007 Рік тому +14

    Miss you so much chithu😭😭😭😭😭

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe Рік тому +5

    I love deva sir family and srikanth deva...kulandhai..manasu...sir ...ku 😍

  • @jessikajeyarani99
    @jessikajeyarani99 Рік тому +5

    Semma song sola varthai eila bro u r great person and I miss you chithu akka😞😞

  • @muthuhema5299
    @muthuhema5299 Рік тому +12

    We are really miss you lot chithu ma 💔😒

  • @magicalvoice9508
    @magicalvoice9508 Рік тому +10

    Welcome back Srikanth Deva sir.. hope u r ready for second innings..

  • @linlinrose8382
    @linlinrose8382 Рік тому +11

    Miss you chithu darling

  • @dilkil495
    @dilkil495 Рік тому +3

    Miss u chithu

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Рік тому +18

    Srikanth sir really superb Album. Love you chithra

  • @kalpanakuttykalpanakutty4888
    @kalpanakuttykalpanakutty4888 Рік тому +2

    Thank you sir chithu nabagam paduthunathuku be happy sir I love chithu

  • @sujathagopal9072
    @sujathagopal9072 Рік тому +11

    Good concept..Thankyou bro..எங்க Chithu வெச்சி album பண்ணதுக்கு..

  • @aj.sujith-filmdirector8786
    @aj.sujith-filmdirector8786 Рік тому +11

    Ji..... Congrats 👍
    Lovely Speech Ji 💖
    Love u Ji 🥰
    VETRI VETRI JAIKIROM

  • @priyangabarathi9871
    @priyangabarathi9871 Рік тому +8

    அக்கா வை நினைவு செத்ததுக்கு nantrii

  • @sivarajahthamayanthi8732
    @sivarajahthamayanthi8732 Рік тому +3

    சித்திராவின் திறமை பாராட்டக்கூடியது இந்ப்பபடத்தின் நடிப்பு சிறப்பு பாடல் ரொம்ப ரொம்ப சிறப்பு

  • @indranimurugiah6431
    @indranimurugiah6431 Рік тому +14

    Nalla oru pen endru avar iranda piragu than terindu konden......rombavum pidikkum avargalai..... Chithra

  • @Ashwinthrock
    @Ashwinthrock Рік тому +19

    If a person is too good in heart, godgeous,helpful and talented without headweight God takes them from the world soon. Chithu♥️♥️. No one can replace you as mullai in PS

  • @josephjayakumar9735
    @josephjayakumar9735 Рік тому +6

    Really we miss you Chithirai, Sree kanth to you thank you very much to dedicate this song because I am also Gundu

  • @kmkcmajestic-vjchithuadmir1204

    Azhagi akka 💗💗🤗😍😍😍

  • @karthikakarthik3061
    @karthikakarthik3061 Рік тому +3

    Miss you da chella vjchithi 😭😭😭😭😭

  • @porchelvivenkatesan2277
    @porchelvivenkatesan2277 Рік тому +3

    Super great sir chithu va marakama irundhathu ku miss u chithu ma

  • @hema3621
    @hema3621 Рік тому +4

    Heart touching song in the memories of lovely girl..., 🙏

  • @user-mc9kw4eg6r
    @user-mc9kw4eg6r Рік тому +3

    Chithu darling 💜💜💜❤❤❤❤❤❤❤💗💗💖💖💗💗💗💗💗missing u dear love u soooooooo much

  • @vignesh9775
    @vignesh9775 Рік тому +45

    தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி

    • @Struggle2685
      @Struggle2685 Рік тому

      இயற்கைக்கு மாரானது நண்பா இது

    • @siranjeevirangaraj2726
      @siranjeevirangaraj2726 Рік тому

      Ji oru use ila

    • @deepika.n3509
      @deepika.n3509 Рік тому

      So what

    • @Struggle2685
      @Struggle2685 Рік тому

      @@deepika.n3509 ennaka ippati ketta athunala evvalavu peruku kulantha பிறக்கும் போ அக்கா இது கூட தெரியல ஆனா என்ன நல்ல காசு பாக்க இந்த maruththuvaththa நமக்கு கொடுத்து இருகணுவ டாஸ் பயளுக

    • @drlaavanyaa2864
      @drlaavanyaa2864 Рік тому

      அந்த சமூக ஆர்வலர் யார்?

  • @keerthuvj
    @keerthuvj Рік тому +10

    pls share until reach 1M views how much we love her they want to know and she deserved to be loved

  • @laxmanraj9057
    @laxmanraj9057 Рік тому +24

    Beautiful heartfelt real meaning of the love. Thanks bro. Wish you all the best.
    Chitra miss you. Chitu if you choose the correct person like this you will be alive.

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Рік тому +6

    EVER LOVE YOU CHITHU DARLING ❤❤❤

  • @saranyachandru9705
    @saranyachandru9705 Рік тому +9

    Miss u chithu love u 😭😭😭😭😭

  • @dhanavijay2643
    @dhanavijay2643 Рік тому +6

    Super akka chithu super miss you

  • @giyaprivate4374
    @giyaprivate4374 Рік тому +4

    Srikhanth sir salute 🙏 👏
    I very miss u my heart 😢chithu angel 💔

  • @veeramani3906
    @veeramani3906 Рік тому +9

    க்ஷீகாந்தேவா சூப்பர் வாழ்த்துக்கள் ப்ரோ

  • @inbas3601
    @inbas3601 Рік тому +1

    Eppa varaikkum neega ellanu yethukka mudila rellay miss you 😭😭😭😭😢😢😢

  • @maniammumaniammu3641
    @maniammumaniammu3641 Рік тому +40

    Miss you chithu 😭😭😭😭😭

  • @Onviewdistributor
    @Onviewdistributor Рік тому +4

    Miss u Chithu

  • @bhuvanbhuvana9400
    @bhuvanbhuvana9400 Рік тому +3

    Miss u chithu really pls come back we love you lots 😭😭

  • @anarthikworld8573
    @anarthikworld8573 Рік тому +2

    Wow...chithu u r alwaz in our mind and heart♥️♥️♥️

  • @gomathivijay9979
    @gomathivijay9979 Рік тому +22

    Miss you chitra

  • @sharifahkhan86
    @sharifahkhan86 Рік тому +5

    Miss u chittu

  • @manimozhi4857
    @manimozhi4857 Рік тому +1

    Miss you mullai v.j.chiththu akka

  • @heartbeatofmusiq....8680
    @heartbeatofmusiq....8680 Рік тому +6

    Really fantastic composition and lyrics and voice Srikanth deva sir

  • @anujocreatives1048
    @anujocreatives1048 Рік тому +12

    நீங்க ஒரு சுப்பர் நடிகர்ன்னு இப்பத்தான் பாக்குறேன். Your personality is rare. Please kindly try different characters in tamil movies specifically. You will find a unique place in the tamil film industry All the best.👍🏾.

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j Рік тому +3

    நல்ல நினைவு.. அருமை இசை. யமைப்பு..

  • @Maximus.rowthiran.
    @Maximus.rowthiran. Рік тому +6

    Super SrikanthDeva sir

  • @sindhumsav2043
    @sindhumsav2043 Рік тому +4

    Miss you chithu ma

  • @umakrishnaji6477
    @umakrishnaji6477 Рік тому +3

    Miss u chithuma.love u chithu mullai

  • @gopiks6184
    @gopiks6184 Рік тому +36

    Miss u lot chithu akka 😔no one can replace in u r acting level miss u chithu akka love u dear vj chithu akka ❤

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan Рік тому +4

    Ennala marakkkave mudiyala chithuva😭😭

  • @theeba......
    @theeba...... Рік тому +1

    Lovely song ❤️ miss you chithu akka 😭🇱🇰

  • @shalinikumar8276
    @shalinikumar8276 Рік тому +8

    Superb song 🔥❤️ wonderful lyrics too ❤️

  • @sujathagopal9072
    @sujathagopal9072 Рік тому +5

    1M views 2 to 3 weeks ல..Chithu இருந்திருந்தா இன்னும் கூட அதிகமா இருந்திருக்கும்..

  • @yo-shua.
    @yo-shua. Рік тому +4

    Misss u chithu akka

  • @anivisvlogs5288
    @anivisvlogs5288 Рік тому +4

    அருமையான பாடல் நன்றி .....

  • @aiswaryanp3727
    @aiswaryanp3727 Рік тому +17

    Miss you Chithu akka🥺😘

  • @saranyanaiduNaidu
    @saranyanaiduNaidu Рік тому +9

    That's so beautiful, kudos to the whole team..👍

  • @anandashwinth4529
    @anandashwinth4529 Рік тому +5

    Very nice song sir ,lines all so very nice 👌 and ,we are miss vj Chitra mam , , very nice acter 🥺🥺🥺😭

  • @sudhapriyamurgeshan8291
    @sudhapriyamurgeshan8291 Рік тому +3

    Miss you so much chitra

  • @saraprem8211
    @saraprem8211 Рік тому +10

    Really beautiful Song 🥰💕

  • @pirabagaranthanusiya2918
    @pirabagaranthanusiya2918 Рік тому +3

    I Miss you chithu

  • @naveenbala4937
    @naveenbala4937 Рік тому +2

    Ciththu akkka miss uuuuuu

  • @sheebasheeba456
    @sheebasheeba456 Рік тому +6

    Miss u chithu akka

  • @muthu8410
    @muthu8410 Рік тому +3

    Chithra ❣️❣️❣️❣️❣️❣️

  • @thanioruvan-1
    @thanioruvan-1 Рік тому +2

    Srikanth romba azhaga irukinga
    Editing nice
    Visual nice

  • @vigneshwaranzoology139
    @vigneshwaranzoology139 Рік тому +4

    Chithu ammu 🥺🥺🥺

  • @vasukisivakumar441
    @vasukisivakumar441 Рік тому +8

    Really miss you chithu

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 Рік тому +12

    Lovely song❤️❤️❤️chittu ma miss you so so so so much da thangam😔😔😔😔

  • @merinsarahjose
    @merinsarahjose Рік тому +10

    Lovely song anna and Lovely words about chithu. 🥺.Chithu pattu love you so much 🥰😘😘😘😘.

  • @mamatasgr8133
    @mamatasgr8133 Рік тому +2

    I miss you Chitra 😭😭😭😭😭😭😭😭💕💕💕💕💕👌👌👌🙏🙏🙏🙏

  • @christydoll632
    @christydoll632 Рік тому +8

    Cha miss u😭 chithu

  • @Reshmarashu
    @Reshmarashu Рік тому +3

    My mullai 💔💔💔💔

  • @mahizhhandloomsilksarees
    @mahizhhandloomsilksarees Рік тому +11

    Miss you mam ❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ananyaalluzz631
    @ananyaalluzz631 Рік тому +12

    Miss You Soo Much Chithu Akka love you to the core🥺♥️Thank you thank you so much for this Music Album♥️seeing agin her in completely different form after 2 years is a sometimes special feel for me♥️✨️

  • @keerthuvj
    @keerthuvj Рік тому +4

    Chithu akka ❤️

  • @sagayarajgeorge7474
    @sagayarajgeorge7474 Рік тому +4

    Nice and beautiful Album .Song Meaningful God bless her family and you .thank you .❤️❤️❤️❤️❤️

  • @thenviji484
    @thenviji484 Рік тому +4

    Miss you chithu😭😭😭

  • @lavanyag8542
    @lavanyag8542 Рік тому +6

    Miss you so much akka.....😔😔