அவரு ஒன்னும் தீர்ப்பு சொல்லல. கண்டித்து உனத்துறருங்க. பவுல் அப்போதாஸ்தலருக்கு பேதுரு கண்டித்து உணர்த்தவில்லையா. அதுமாதிரி தான். அதுக்கு அப்புறம் அவர் எந்த சினிமாகாரங்களையும் மேடை ஏத்தல.
தன்னைப் பெரிய புடுங்க என்று காட்டிக் கொள்வதுதான் அகஸ்டின் ஜெபக்குமாரின் முக்கியமான வேலையாக இருக்கிறது ஆண்டவரே பற்றி அந்த சத்தியத்தைப் பற்றி அவருடைய வருகை அவருடைய அன்பு தன் மீட்டிங்கில் ஆண்டவரே பற்றி மட்டும் தான் பேச வேண்டும் இன்னொருவர்களுடைய கூட்டத்தைப் பற்றியோ அவர்களுடைய நடத்தை பற்றியோ பேச வேண்டும்அவசியம் கிடையாது முதலில் இந்த ஆளுக்கு ஆண்டவருடைய உள்ளார்ந்த அன்பே கிடையாது புறனி பேசுவதை மேடையில் பேசுகிறான் அறிவு கெட்ட தனமா அதுவும் எவ்வளவு அநாகரிகமா பேசுறான் இவன் நிஜமாகவே கிறிஸ்தவன் தான
அவர் நியாயம் தீர்க்கவில்லை தண்டனையும் கொடுக்கவில்லை, அதிகாரத்துடன் பிரசசங்கம் செய்ய தான் ஆண்டவர் கட்டளை இட்டுள்ளார், அவர் செய்யும் தவறு பல ஆத்துமாக்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் வேதத்தை நன்றாக தியானித்து உணர்வடைய வேண்டும் அல்லது அதை சரியாக போதிப்பவர்களின் போதகத்தை ஏற்று கொள்ள வேண்டும்
கர்த்தரின் பங்கை காலால் மிதிக்கும் பாஸ்டர்கள். எரேமியா 12:10 அநேக மேய்ப்பர்கள் என் திராட்சத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து, என் பிரியமான பங்கைப் பாழான வனாந்தரமாக்கினார்கள்.
1 அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள். ஏசாயா 4:1
இயேசு ஒரு.நாளூம் பாவத்துடன் ஐக்கியமாகி சுவிஷேஷம அறிவிக்கவில்லை , விபசாரம் முதல் திருட்டு என பலவிதமான பாவங்களில் உழன்றவர்களை அவர்களின் பாவத்துடன் ஐக்கியபட்டு அவர் சுவிஷேஷம் அறிவிக்கவில்லை அதை போல அந்த பாவத்தை ஊக்குவித்து இனியும் அந்த பாவங்கள் மூலமாக செழிப்படையுங்கள் என ஆசிர்வதிக்கவில்லை, மாறாக மனந்திரும்பு இனி பாவம் செய்யாதிருப்பாயாக, அதிகமாக வாங்கியதை சரியாக பிரத்து திரும்ப கொடு என்று தான் போதித்தார் வேதம் என்ன சொல்கிறது என்பதை தெளிவாக விளங்கி கொள்அ முயற்சி செய்யுங்கள்.
@@samnew4566 Mohan C Lazarus is one among the actors, with his actions he is deceiving people to follow his false prophecies and false teachings. This is really great so called deceiving ministry. Thisisnotforargument. FollowJesus Christ and His teachings which.is the only way and only key 🔑 to Eternal life.
Pastor உங்களுக்கும் அவருக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் உங்களைப் போல் அவர் அதாவது அண்ணன் மோகன் சி லாசரஸ் நான்சென்ஸ் என்றெல்லாம் பேச மாட்டார் மேலும் ஒருவர் செய்கிற தவறை அவர் சுட்டிக்காட்டும் விதமே வித்தியாசமாக இருக்கும் தவறாக நினைக்க வேண்டாம் உங்களுடைய இந்த அணுகுமுறை விசுவாசிகளை பின்மாற்றம் அடைய செய்யவும் புதிய ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு தடையாக அவர்களுக்கு மத்தியில் போதகர்களை குறித்தும் கிறிஸ்துவ மதத்தை குறிக்கும் தவறான அபிப்ராயம் உருவாகும் இரட்சிக்கப்பட வேண்டிய ஆத்துமா உங்களால்இரட்சிக்கப்படபடாமல் போகவும் அதிக வாய்ப்பு உள்ளது இயேசு என்கிறீர்களே அவருடைய பொறுமை அவருடைய அன்பு அவருடைய நிதானம் உங்கள் இடத்தில் உள்ளதா என்று ஆராய்ந்து பார்க்கவும்
Yes they need salvation but he has to tell what is salvation but he is blessing the film what he is telling is stay hear be holy if a cinema man get salvation he will leave the lustful lucifers industry he is not telling the truth we know that personally so that is sin to mohan c
அய்யா நீங்கள் அனைவரும் கர்த்தருக்கு பிரியமான செல்லப் பிள்ளைகள் ஆனாலும் நம் பரம பிதாவும் என்னைப் போன்ற எளிய விசுவாசியும் வேதனைப் படும்படியாக ஒருவரையொருவர் குறைகள் வேண்டாம் ஐயா. அப்பா பரலோகத்தில் இருந்து கண்ணீர் விடுவார். மேலானவைகளையே காண்போம் . என் தாழ்மையான அன்பான வார்த்தைகள்.புண்படுத்தும் வார்த்தைகளை காணும்போது மனதிற்கு மிக வேதனை. என் வார்த்தைகள் தவறாக மனதிற்கு பட்டால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் ஒரு சாதாரண விசுவாசித்தான்.
பிரசங்கப் பீடத்தில் நின்று கொண்டு யாரையுமே குறை கூறுவதை தவிர்க்கலாம். அது நமது ஆவிக்குரிய வாழ்க்கை யில் முதிற்சியை தரும். அப்போதலநாகிய பேதுரு நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட இயேசு வைத்தவிர வேருயாரையும் பிரசங்கிக்க மாட்டோம். நன்றி
இப்படி சொல்லாவிட்டால் இயேசுவின் வார்த்தைகள் அவமதிக்கப்படும் சகோதர இயேசுவை ஏற்றுக் கொண்ட அனைவர் மேலும் ஒரு சுமை உண்டு அது உங்களுக்கு நன்றாக தெரியும் இவ்வுலகம் முழுவதிலும் சுற்றி சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள் என்று இவர்களெல்லாம் பணத்திற்காகவும் ஆராதனை என்ற பெயரை சொல்லி இயேசுவின் நாமத்தை அவமதிக்கின்றனர் இயேசுவை நம்பினால் சொத்துசுகம் சேரும் என்று பொய்யாய் வேத வசனத்தை சொல்கின்றார்கள் இவர்களை இன்னும் நம்பிக்கொண்டிருக்கின்றது
முதல் உனக்குள் இருக்கும் உத்திரத்தை எடுத்துப் போடு பிறகு மற்றவரிடமிருந்து துரும்பை எடு என்று பரிசுத்த வேதாகமம் இனி இருக்கிறது அது மட்டும் அல்லாமல் கர்த்தரே நியாயம் விசாரிப்பவர் ஒருவருக்கு ஒருவர் தீங்கு நினைக்காமல் உம் நியாயம் விசாரிக்காமல் நடந்து கொள்ளுங்கள் அவர்கள் என்ன செய்தார்கள் என்று கர்த்தர் அறிவார்
Do your duty to God sincerely and truely. Don't judge others. God is there to judge them. First stop quarelling others and destroy your dignity. We had brought here to spread only the love of Jesus Christ. Not for quarelling others. Please stop this. And do lords ministry. God knows who is right and who is wrong. Judgement is from God only. Who are you judge others. No one is perfect in the world.
மோகன்C அண்ணன் அகஸ்டின் அண்ணனை அன்பு அண்ணன் என்றும் அகஸ்டின் அண்ணன் மோகன்C அண்ணனை என் அருமை சகோதரன் என்றும் சொல்லியதை நானே கேட்டிருக்கிறேன் இந்த வீடியோவை பதிவிட்ட உங்கள் இருதயம் தேவனுக்கு முன்பாக செவ்வையானதாக இல்லை
எவ்வளவு கிறிஸ்தவர்கள் சாட்சி சொல்லி இருப்பார்கள்.... அதெல்லாம் போடாமல்.... நக்மா சாட்சி மட்டும் எதற்கு போட்டார்.... இதனால் தேவனுக்கு மகிமை அல்ல.... மோகன் சி லாசரஸ்க்கு தான் மகிமை
Respected Brother Augustine: I strongly believe that you are a man of the Living God Jesus Christ. When you are distressed or burdened with the ministry of another servant of the Living God Jesus Christ talk to the person concerned personally and pray with him and pray for him. I plead to you, please do not not condemn anybody in the public forum. The new born children of the Lord Jesus Christ will be confused thoroughly and misled. Please build the Kingdom of the of the Living God and do not break it in the process of reprimanding the fellow servants of Lord Jesus Christ. Please seek the guidance of the Holy Spirit. I am a prayer supporter and a well-wisher of GEMS. With prayers Dency Michael
ஸ்தோத்திரம் பாஸ்டர் ஏசப்பா ஊழியம் செய்ய வந்துடீங்களா கொஞ்சம் கூட பொறுமை இல்லை மோகன் brother ஏசப்பாவை பத்தி சொல்லர அந்த அன்பு பொறுமை தான் ஏசப்பாவை நாங்க அதிகமா நேசிக்க வைத்தது ஆனா நீங்க நல்ல வேலை first நாங்க மோகன் brother பேச்சை கேட்டோம் உங்க பேச்சு உங்க message கேட்டுருந்தால் நாங்கள் ரச்சிக்க பட்டிருக்க மாட்டோம் ungle please ஏசப்பா ஊழியம் செய்ரிங்களா இல்லை வேற அந்திக்கிருதுவுக்கு ஊழியம் செய்ரிங்களா
அன்பா ஆசீர்வார்வாதமா பேசுனா தான் நல்ல ஊழியக்காரரா அன்பாவும் இருக்கணும் கண்டிப்பாவும் இருக்கணும் இயேசுவும் அப்படி தான் இருந்தார் இவர் அந்திகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்தால் எதுக்கு இப்படி கண்டிப்பா பேச போறாரு கொஞ்சம் சரி யோசிச்சு கமெண்ட் பண்ணுங்க சிஸ்டர்
These tamil nadu preachers are now using social media to attack each other. Disgrace.He thinks he is bringing glory to God by doing this. NONSENSE. Go and speak to Mohan C Lazarus and tell.him face to face. DISGRACE.
Bible says to correct to rebuke n to instruct is the work of all enlightened n matured people - which is what the old time prophets like Jeremiah Ezekiel n other men of God did.
@@chrisonblessedfruit_CBF - we have no other Greater Evangelist no other Greater Prophet no other Greater Master n no other Greater Teacher than my Lord Jesus Christ - every day at whose merciful Feet we have to spend our time to learn n understand n be enlightened with the Power of His Holy Spirit to discern the right from the wrong. The Holy Discerner will teach us whose what.
@@todayschristianityஅவர் மண்டியிட்டாலும் 75 வயது வரை உயிரோடு எந்த நோய் நொடியும் இல்லாமல் கம்பீரமாக ஆண்டவரைப் பற்றி போதிக்கிறார்..... ஆனால் உனக்கு அவர் வயது வரும் போது அதாவது 75 வரும்போது எத்தனையாவது நினைவு தினம் இருக்கும் என்று யோசித்து பார்....
போதனையை குறை சொல்ல பயன்படுத்தாமல் இயேசுநாதர் நாமம்.மகிமைக்கா இருந்தால தான் இயேசுநாதர் நம்மை ஏற்றுக் கொள்வார். வாழ்ந்து காட்டுவது தான் கிறிஸ்துவ வாழ்க்கை.
அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் மத் 8:12 பரிகாச கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு என் பேரில் பற்கடிக்கிறான் சங 35:16 அப் 7:54 மூற்கமடைந்து பல்லை கடித்தார்கள். இயேசு எங்கேயும் பல்லை கடிக்கவில்லை.
Don't hurt mohan Anna. He don't hurt anyone. He's just preaching the gospel. Let jesus 🙏change every soul. Don't publish in the media this kind of msg.shame for Christians. Humble request 🙏.
Dear Augustine brother, We are not here to find fault with other fellow preachers or judge them. Whatever responsibility is given to you, you try and fulfil. If you are preaching the true gospel of Christ, you will never pass rude and harsh comments about Bro. Mohan C. God will judge and Christians are supposed to show their love to others by praying for them. That's what Mohan C did. Please don't waste your time by accusing others.
ரோமர் 2:1 நீ யாரானாலும் சரி போக்கு சொல்ல உணக்கு இடமில்லை நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ அவைகளை நீயே செய்கிறபடியால் நீ மற்றவர்களை குறித்து சொல்லுகிற தீர்ப்பினாலே உண்ணை தானே குற்றவாளியாக தீர்க்கிறாய் இந்த வசனத்திற்க்கு இவர் என்ன விளக்கம் கொடுப்பார்.நான் மட்டும் இதற்கு விதிவிலக்கு என்று சொல்லமுடியுமா?
நான்சென்ஸ்.. அருவருப்பான பேச்சு. இருதயத்தின் நிறைவினால் வாய் பேசுகிறது. மோகன் சி லாசரஸ் அவர்கள் இவர் பேசுவதைப் போல ஒருநாளும் பேசினதில்லை. இவரது பிரசங்கங்களைக் குறித்து சொல்வோமானால் இனிப்பு தடவப்பட்ட விஷம்.
ஐயா நீங்கள் எதை விதைக்கின்றீர்களோ அதையே அறுப்பீர்கள். இன்று ஊழியர்களையே குறை சொல்லும் ஆவி ஊழியர்களிடையே அதிகமாக உள்ளது. இந்த ஆவி முதலாவது நீங்க ஜெபிப்போம்.
பிரதர் மேடையில் நாகரிகமாக பேசுங்கள் மற்றவர்களின் பாவத்தை மேடையில் பேசுவது அநாகரிகமாக தெரியவில்லையா சத்தியத்தை சொல்லுங்கள் ஊழியத்தை செய்கிற நீங்களே இப்படி எல்லாம் பேசினால் எப்படி கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
அவர்களை இரட்சிப்பிற்குள் நடத்த பிரயாசப்படுவது நல்லதுதான். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் கர்த்தருக்கு சித்தமானதை தெளிவுபடுத்தி கடிந்து கண்டணம் பண்னுவதே சிறந்தது. இல்லையேல் அவர்கள் 1 அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள். ஏசாயா 4:1
அன்பு நண்பா என்றாவது மோகன் சி லாசரஸ் அண்ணன் அவர்களி ளிடம் சினிமா துறையில் உள்ளவர்களின் இரட்சிப்பை குறித்து நேரில் சந்தித்து பேசிஉள்ளிர்களா அவர்கள் மீது உங்களுக்கு விரோதம் உண்டா தாங்கள் கருத்தை நேரிலோ தொலை தொடர்பில் பேசலாமே தன் பிழை களை உணர்கிறவன் யார் மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்க்காதிருங்கள்
mohan c lazarus is a man who walks close with god.br agastin jebakumar statement is wrong.that also accusing very badly and unholy manner against a saint of god is a sin.br agastin jebakumar brother please do not talk about the man of god. O
He can talk to Mohan. C directly instead of talking so badly about him in the public. Jesus loved & forgives the lady who was brought to be stoned to death. He should also use decent language to express things. As an evangelist why he gets so excited& uses filthy words. Did Jesus taught us anywhere to behave like this.
அவர் தவறான ஊழியங்களையே சுட்டி காட்டுகிறார். ஊழியர்களை அல்ல... Read your bible. இயேசுவும் பவுலும் தவறான உபதேசங்களுக்கும், உபதேசிகளுக்கும் விரோதமாய் பேசுவதை...3 For the time will come when people will not put up with sound doctrine. Instead, to suit their own desires, they will gather around them a great number of teachers to say what their itching ears want to hear. 4 They will turn their ears away from the truth and turn aside to myths.
As a good & perfect preacher should not criticise others in public Media, Must preach only about Our LORD GOD ALMIGHTY'S 2nd Comming. Once you criticised Micheal Jackson, these are all not God's word
Augustin pastor we can't tell cinema people to leave cinema and accept Jesus directly, mohan c Anna is doing things correctly, he is preaching to cinema industry abt good news, one will sow seed, another will Water it, but only God can make grow a plant
Then what to tell do lots of cinema and do all kinds of ungodly ness, they won't leave untill it is told. Because they are already in dirty Mir, they have to come out. You can't round about the truth, Bible never tells that.
Instead of building the kingdom of God, you are breaking it.instead of this kind of speech in public go and talk to the concerned person.it is really shameful.
அவருக்கு யாரு மேல எந்த குறை இருந்தாலும் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு கூட்டத்தில் கூறமாட்டார் இதற்கு தான் அவர்களுக்கு கூட்டம் அதிகமாக கூடுகிறது முதலில் அதை ஃபாலோ பண்ணுங்க
“உண்மையும் உத்தமுமான் ஊழியக்காரனே உள்ளேவா”
ஆமென் ஆமென் ஆமென்
நியாயத்தீர்ப்பு கர்த்தருடையது அது உங்களுக்கும் அல்ல
அவரு ஒன்னும் தீர்ப்பு சொல்லல. கண்டித்து உனத்துறருங்க. பவுல் அப்போதாஸ்தலருக்கு பேதுரு கண்டித்து உணர்த்தவில்லையா. அதுமாதிரி தான். அதுக்கு அப்புறம் அவர் எந்த சினிமாகாரங்களையும் மேடை ஏத்தல.
தன்னைப் பெரிய புடுங்க என்று காட்டிக் கொள்வதுதான் அகஸ்டின் ஜெபக்குமாரின் முக்கியமான வேலையாக இருக்கிறது ஆண்டவரே பற்றி அந்த சத்தியத்தைப் பற்றி அவருடைய வருகை அவருடைய அன்பு தன் மீட்டிங்கில் ஆண்டவரே பற்றி மட்டும் தான் பேச வேண்டும் இன்னொருவர்களுடைய கூட்டத்தைப் பற்றியோ அவர்களுடைய நடத்தை பற்றியோ பேச வேண்டும்அவசியம் கிடையாது முதலில் இந்த ஆளுக்கு ஆண்டவருடைய உள்ளார்ந்த அன்பே கிடையாது புறனி பேசுவதை மேடையில் பேசுகிறான் அறிவு கெட்ட தனமா அதுவும் எவ்வளவு அநாகரிகமா பேசுறான் இவன் நிஜமாகவே கிறிஸ்தவன் தான
அவர் நியாயம் தீர்க்கவில்லை தண்டனையும் கொடுக்கவில்லை, அதிகாரத்துடன் பிரசசங்கம் செய்ய தான் ஆண்டவர் கட்டளை இட்டுள்ளார், அவர் செய்யும் தவறு பல ஆத்துமாக்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் வேதத்தை நன்றாக தியானித்து உணர்வடைய வேண்டும் அல்லது அதை சரியாக போதிப்பவர்களின் போதகத்தை ஏற்று கொள்ள வேண்டும்
கர்த்தரின் பங்கை காலால் மிதிக்கும் பாஸ்டர்கள்.
எரேமியா 12:10 அநேக மேய்ப்பர்கள் என் திராட்சத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து, என் பிரியமான பங்கைப் பாழான வனாந்தரமாக்கினார்கள்.
cenima people need salvation....mohan uncle doing greate ministry
1 அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்.
ஏசாயா 4:1
Correct
This wrong method..mohan c doing some wrong ministry
இயேசு ஒரு.நாளூம் பாவத்துடன் ஐக்கியமாகி சுவிஷேஷம அறிவிக்கவில்லை , விபசாரம் முதல் திருட்டு என பலவிதமான பாவங்களில் உழன்றவர்களை அவர்களின் பாவத்துடன் ஐக்கியபட்டு அவர் சுவிஷேஷம் அறிவிக்கவில்லை அதை போல அந்த பாவத்தை ஊக்குவித்து இனியும் அந்த பாவங்கள் மூலமாக செழிப்படையுங்கள் என ஆசிர்வதிக்கவில்லை, மாறாக மனந்திரும்பு இனி பாவம் செய்யாதிருப்பாயாக, அதிகமாக வாங்கியதை சரியாக பிரத்து திரும்ப கொடு என்று தான் போதித்தார் வேதம் என்ன சொல்கிறது என்பதை தெளிவாக விளங்கி கொள்அ முயற்சி செய்யுங்கள்.
@@samnew4566 Mohan C Lazarus is one among the actors, with his actions he is deceiving people to follow his false prophecies and false teachings. This is really great so called deceiving ministry. Thisisnotforargument. FollowJesus Christ and His teachings which.is the only way and only key 🔑 to Eternal life.
Mohan C Lazarus very good person ❤️🙏
Yes Yes
He’s a false prophet
Yes.
Mohan uncle good person.
🙏ua-cam.com/video/Wewe-3L-btI/v-deo.html
Nadippu
@@sharmilaslifestyle9025 Mohan C Lazarus is good cheater and he has deceiving Spirit to make people not to follow the teachings of Jesus Christ.
Did Mohan C. Lazarus bribe you to give credit for his work.
Pastor உங்களுக்கும் அவருக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் உங்களைப் போல் அவர் அதாவது அண்ணன் மோகன் சி லாசரஸ் நான்சென்ஸ் என்றெல்லாம் பேச மாட்டார் மேலும் ஒருவர் செய்கிற தவறை அவர் சுட்டிக்காட்டும் விதமே வித்தியாசமாக இருக்கும் தவறாக நினைக்க வேண்டாம் உங்களுடைய இந்த அணுகுமுறை விசுவாசிகளை பின்மாற்றம் அடைய செய்யவும் புதிய ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு தடையாக அவர்களுக்கு மத்தியில் போதகர்களை குறித்தும் கிறிஸ்துவ மதத்தை குறிக்கும் தவறான அபிப்ராயம் உருவாகும் இரட்சிக்கப்பட வேண்டிய ஆத்துமா உங்களால்இரட்சிக்கப்படபடாமல் போகவும் அதிக வாய்ப்பு உள்ளது இயேசு என்கிறீர்களே அவருடைய பொறுமை அவருடைய அன்பு அவருடைய நிதானம் உங்கள் இடத்தில் உள்ளதா என்று ஆராய்ந்து பார்க்கவும்
Yes
Bro you are not following the path of Christ. Dont speak like this. I had great respect for you but you lost it. Not only me but there are many more.
'Solluga solir pithor soll ach sollai vellun soll inmai arinhu'
தவறான நடவடிக்கை தைரியமாக சொன்னால்தான் இப்படி பட்ட ஊழியர்களை பின் பற்றும் விசுவாசிகள் இனம் கண்டு கொள்வார்கள்
சில நேரம் சாட்டை கூட தேவைப்படும் வேதத்தின் அடிப்படையில்
ஐயா வீதியில் வேண்டாமே தனிப்பட்ட முறையில் அண்ணனிடம் பேசியிருக்கலாமே வாசனையை கெடுத்திட்டீங்களே மோகன் அண்ணன் ஒரு நல்ல தேவனுடைய மனுஷன்
Innum neenga purinjukaliye...niyaaya thirpula...solla mudiyuma ..devane thanipatta muraiyile seinga nu...
He not said anyone's name but the message is truth
you know Moheñ uncle is the one of the best god servent💖
God only knows who is good. Don’t go by fake external looks
Do not speak other servant
கலாத்தியர் 1 :8-10
வாக்குதத்தம்னு பொய்சொல்றவரு நல்ல ஊழியரா? ஏசு என்கிட்ட பேசினார். வீடு கட்ட சொன்னாருன்னு கதை விடுறாரு. இவரை நம்பறத விட முட்டாள்தனம் இல்லை.
ஒரு நாள் கூடஅவா் உங்களை மரியாதைகுறைவாகபேசவில்ல
He is a best actor so he never scold but God know him he is traitor to God he is a cinema promoter
உண்மையிலும் உண்மை
ஒரு நாள் கூட இவர் வேதத்தை தவறாக போதிக்கவில்லை.... அதனால் இவரை தர குறைவாக பேச எவனுக்கும் துப்பில்லை
பிறர் குற்றத்தை இயேசு சுவாமி நீதி செய்வாராக முதல் நம் பிழைகளை நாம். திருத்த வேண்டும்
My dear brother , cinema people needs salvation. Jesus loves them. Jesus died for them.
Yes they need salvation but he has to tell what is salvation but he is blessing the film what he is telling is stay hear be holy if a cinema man get salvation he will leave the lustful lucifers industry he is not telling the truth we know that personally so that is sin to mohan c
Yes
How many actors has got salvation, accepted and repented through Mohan c
அய்யா நீங்கள் அனைவரும் கர்த்தருக்கு பிரியமான செல்லப் பிள்ளைகள் ஆனாலும் நம் பரம பிதாவும் என்னைப் போன்ற எளிய விசுவாசியும் வேதனைப் படும்படியாக ஒருவரையொருவர் குறைகள் வேண்டாம் ஐயா.
அப்பா பரலோகத்தில் இருந்து கண்ணீர் விடுவார்.
மேலானவைகளையே காண்போம் .
என் தாழ்மையான அன்பான வார்த்தைகள்.புண்படுத்தும் வார்த்தைகளை காணும்போது மனதிற்கு மிக வேதனை.
என் வார்த்தைகள் தவறாக மனதிற்கு பட்டால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.
நான் ஒரு சாதாரண விசுவாசித்தான்.
கள்ளதீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்
ஐயா, சாதாரண விசுவாசியான உங்களையும் என்னையும் புதிய ஏற்பாட்டின்படி ஊழியர்களாகத் தான் தேவன் அழைத்திருக்கிறார்
Aaviyin 9 kanigal ungga kitta irukka ?? First you check u a self ??
நீங்கள் சொன்னதில் தவறு ஒன்றும் இல்லை
Who are we to criticise other Are we 100percent perfect
இயேசு தெய்வத்தை பின் பற்றி வரனும் நினைக்கிறவங்க கூட, இந்த பேச்சைக் கேட்டா ஓடி போய்டு வாங்க.
Mohan pastor avarkal one of the best person
பிரசங்கப் பீடத்தில் நின்று கொண்டு யாரையுமே குறை கூறுவதை தவிர்க்கலாம். அது நமது ஆவிக்குரிய வாழ்க்கை யில் முதிற்சியை தரும். அப்போதலநாகிய பேதுரு நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட இயேசு வைத்தவிர வேருயாரையும் பிரசங்கிக்க மாட்டோம். நன்றி
இப்படி சொல்லாவிட்டால் இயேசுவின் வார்த்தைகள் அவமதிக்கப்படும் சகோதர இயேசுவை ஏற்றுக் கொண்ட அனைவர் மேலும் ஒரு சுமை உண்டு அது உங்களுக்கு நன்றாக தெரியும் இவ்வுலகம் முழுவதிலும் சுற்றி சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள் என்று இவர்களெல்லாம் பணத்திற்காகவும் ஆராதனை என்ற பெயரை சொல்லி இயேசுவின் நாமத்தை அவமதிக்கின்றனர் இயேசுவை நம்பினால் சொத்துசுகம் சேரும் என்று பொய்யாய் வேத வசனத்தை சொல்கின்றார்கள் இவர்களை இன்னும் நம்பிக்கொண்டிருக்கின்றது
முதல் உனக்குள் இருக்கும் உத்திரத்தை எடுத்துப் போடு பிறகு மற்றவரிடமிருந்து துரும்பை எடு என்று பரிசுத்த வேதாகமம் இனி இருக்கிறது அது மட்டும் அல்லாமல் கர்த்தரே நியாயம் விசாரிப்பவர் ஒருவருக்கு ஒருவர் தீங்கு நினைக்காமல் உம் நியாயம் விசாரிக்காமல் நடந்து கொள்ளுங்கள் அவர்கள் என்ன செய்தார்கள் என்று கர்த்தர் அறிவார்
குறை கூற தகுதி இருந்தால்..... குறை கூறலாம்....
I trust in my jesus I love my dad jesus amen amen amen
பிறர் குற்றங்களை நாம் மன்னித்தால் நம் குற்றங்களை தேவன் மன்னிப்பார். ஆமென்
Do your duty to God sincerely and truely. Don't judge others. God is there to judge them. First stop quarelling others and destroy your dignity. We had brought here to spread only the love of Jesus Christ. Not for quarelling others. Please stop this. And do lords ministry. God knows who is right and who is wrong. Judgement is from God only. Who are you judge others. No one is perfect in the world.
மோகன்C அண்ணன் அகஸ்டின் அண்ணனை அன்பு அண்ணன் என்றும்
அகஸ்டின் அண்ணன் மோகன்C அண்ணனை என் அருமை சகோதரன் என்றும் சொல்லியதை நானே கேட்டிருக்கிறேன்
இந்த வீடியோவை பதிவிட்ட உங்கள் இருதயம் தேவனுக்கு முன்பாக செவ்வையானதாக இல்லை
Thappa pesatheenkal ungkal pechil poramai velipeduthu sakothara
Thank you Lord for your glorious power.
அகஸ்டின் அண்ணனும் மோகன்C அண்ணனும் நல்ல நன்பர்கள்
அவர்கள் இருவரும் உத்தமமும் உண்மையும் உள்ள ஊழியர்கள்
Yes 🙏
No mohan c is not a faithful servant of God he is serving for lucifer and promoting cinema how dare
👍
@@chrisonblessedfruit_CBF Nee thaan lusu... Mohan c Lazarus appadi sollala . Nee than Muttaal Mathiri pasaatha ok
Yes
உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் பேசுகிற வைராக்கியம் நிறைந்த தேவ மனிதர்.ஐயா அகஸ்டின் ஜெபக்குமார்.
Augustine Jebakumar மண்டியிட்ட தருணம் 😂😂😂
ua-cam.com/video/uw4CL5_tONg/v-deo.html
மோகன் சி லாசரஸ் அவர்கள் இந்தியாவிற்கு என் தேவன் கொடுத்த ஒரு உன்னத ஆசிர்வாதம்.
அப்படியா.....
Correct Ayya நம் தேவன் மகா பரிசுத்த முள்ள தேவன்
நக்மா கூட மோகன் அண்ணன் நடனம் ஆடவில்லை. அங்கே அந்த நக்மா தன்னுடைய சாட்சியை தான் சொல்லிச்சி. அப்போது இயேசுவின் நாமம் தான் மகிமைப்பட்டது.
இயேசு கிறிஸ்துவினுடைய நாமம் நக்மா சொன்னால்தான் மகிமைப்படுமா? மோகன்னாலயும், அகஸ்டின்னாலையும் தேவனுடைய நாமந்தான் அவமகிமை அடைகிறது. இரண்டு பேரும் ஆத்தும ஆதாயம் என்ற பேர்ல பண வசூலிக்கிற ஜாம்பவான்களான.
எவ்வளவு கிறிஸ்தவர்கள் சாட்சி சொல்லி இருப்பார்கள்.... அதெல்லாம் போடாமல்.... நக்மா சாட்சி மட்டும் எதற்கு போட்டார்.... இதனால் தேவனுக்கு மகிமை அல்ல.... மோகன் சி லாசரஸ்க்கு தான் மகிமை
Mohan c pastor perfect💯👍
Mohanpasterperfectq
இயேசு என்கிறீர்களே அவருடைய பொறுமை அவருடைய அன்பு அவருடைய நிதானம் உங்கள் இடத்தில் உள்ளதா என்று ஆராய்ந்து பார்க்கவும்
Jesus beat the people in the church when they did wrong don’t forget that
இவ்வளவு சொல்ற நீ..... பைபிள் படிச்சிருக்கியா..... இயேசுவுக்கு கோபமும் வரும்....
ஊழியக்காரர்கள் ஏ நீங்களே இப்படி இருந்தால் சபை எங்கே போவது
Pastor Augustine preaching now in a devil spirit 😈 In the victory us blood of Jesus 💔 Pastor Mohan c L great man of God GLORY HALLELUJAH 🇦🇪
Respected Brother Augustine:
I strongly believe that you are a man of the Living God Jesus Christ. When you are distressed or burdened with the ministry of another servant of the Living God Jesus Christ talk to the person concerned personally and pray with him and pray for him. I plead to you, please do not not condemn anybody in the public forum. The new born children of the Lord Jesus Christ will be confused thoroughly and misled. Please build the Kingdom of the of the Living God and do not break it in the process of reprimanding the fellow servants of Lord Jesus Christ. Please seek the guidance of the Holy Spirit.
I am a prayer supporter and a well-wisher of GEMS.
With prayers
Dency Michael
Both are man of god
@@dencymichael7965 Amen
@@dencymichael7965 🙏
@@napiyerjaque2599 🙏
ஸ்தோத்திரம் பாஸ்டர் ஏசப்பா ஊழியம் செய்ய வந்துடீங்களா கொஞ்சம் கூட பொறுமை இல்லை மோகன் brother ஏசப்பாவை பத்தி சொல்லர அந்த அன்பு பொறுமை தான் ஏசப்பாவை நாங்க அதிகமா நேசிக்க வைத்தது ஆனா நீங்க நல்ல வேலை first நாங்க மோகன் brother பேச்சை கேட்டோம் உங்க பேச்சு உங்க message கேட்டுருந்தால் நாங்கள் ரச்சிக்க பட்டிருக்க மாட்டோம் ungle please ஏசப்பா ஊழியம் செய்ரிங்களா இல்லை வேற அந்திக்கிருதுவுக்கு ஊழியம் செய்ரிங்களா
Exactly sister
சூப்பர்
போய் யோவான் 3:19,20 படியுங்கள் 1தீமோத்தேயு 4:3,4,5
அன்பா ஆசீர்வார்வாதமா பேசுனா தான் நல்ல ஊழியக்காரரா அன்பாவும் இருக்கணும் கண்டிப்பாவும் இருக்கணும் இயேசுவும் அப்படி தான் இருந்தார் இவர் அந்திகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்தால் எதுக்கு இப்படி கண்டிப்பா பேச போறாரு கொஞ்சம் சரி யோசிச்சு கமெண்ட் பண்ணுங்க சிஸ்டர்
Very true. Appreciated.
These tamil nadu preachers are now using social media to attack each other. Disgrace.He thinks he is bringing glory to God by doing this. NONSENSE. Go and speak to Mohan C Lazarus and tell.him face to face. DISGRACE.
Spoiling Christianity.
Iyua ithai avaridam directa sollalamey,
He never mind any body lot of suggestions has given to him so sooner he has to stand for jugement
@@chrisonblessedfruit_CBF dont behave like kids....they both r well knowing each other...he suppose to tell directly to mohan c uncle....
May be he would not have listened
குறை சொல்ல வேண்டாம் கர்த்தர் பார்த்து கொள்வார்
Bible says to correct to rebuke n to instruct is the work of all enlightened n matured people - which is what the old time prophets like Jeremiah Ezekiel n other men of God did.
Who told he is right go and read the Bible properly
@@chrisonblessedfruit_CBF - we have no other Greater Evangelist no other Greater Prophet no other Greater Master n no other Greater Teacher than my Lord Jesus Christ - every day at whose merciful Feet we have to spend our time to learn n understand n be enlightened with the Power of His Holy Spirit to discern the right from the wrong. The Holy Discerner will teach us whose what.
பத சிருஷ்டிகளும் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.please bro..talk gently. குற்றம் கண்டுபிடிக்கவா ஆரோனின் அபிஷேகம்.......
யாரு தவரு செய்தலும் அதை சுட்டிக்காட்டுபவன் தான் தேவ ஊழியன்
Semma
Mohan aiyya gud person....God namaku elarukum kudutha unmaiyaana uliyakarar...avar uliayam valarga....
Let's forgive one another as HE the Lord God Almighty Forgive us...
சகோ. நக்மா தேவனுடைய படைப்பு அவர்களுக்குள் ஆத்துமா இருக்கு சமாரிய ஸ்திரி சம்பவம் பைபிளில் எழுதப்பட்டுள்ளது அண்ணாவை குறை சொல்லாதீங்க,
Well said. Let's chase this Satan away.
எந்த மனிதனுக்கும் வளைந்து கொடுக்காத படி சத்தியத்தை சத்தியமாக சொல்லும் தேவ மனிதர் அகஸ்டின் ஜெபக்குமார்
That is truth
Augustine Jebakumar மண்டியிட்ட தருணம் 😂😂😂
ua-cam.com/video/uw4CL5_tONg/v-deo.html
@@todayschristianityஅவர் மண்டியிட்டாலும் 75 வயது வரை உயிரோடு எந்த நோய் நொடியும் இல்லாமல் கம்பீரமாக ஆண்டவரைப் பற்றி போதிக்கிறார்..... ஆனால் உனக்கு அவர் வயது வரும் போது அதாவது 75 வரும்போது எத்தனையாவது நினைவு தினம் இருக்கும் என்று யோசித்து பார்....
Even your words are not like God's servent,,, God is the one who judge every one according to their actions
போதனையை குறை சொல்ல பயன்படுத்தாமல் இயேசுநாதர் நாமம்.மகிமைக்கா இருந்தால தான் இயேசுநாதர் நம்மை ஏற்றுக் கொள்வார். வாழ்ந்து காட்டுவது தான் கிறிஸ்துவ வாழ்க்கை.
போய் பைபிளை படி.
அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் மத் 8:12
பரிகாச கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு என்
பேரில் பற்கடிக்கிறான் சங 35:16
அப் 7:54 மூற்கமடைந்து
பல்லை கடித்தார்கள்.
இயேசு எங்கேயும் பல்லை கடிக்கவில்லை.
அருமை சகோ
Don't hurt mohan Anna. He don't hurt anyone. He's just preaching the gospel. Let jesus 🙏change every soul. Don't publish in the media this kind of msg.shame for Christians. Humble request 🙏.
Dear Augustine brother,
We are not here to find fault with other fellow preachers or judge them. Whatever responsibility is given to you, you try and fulfil. If you are preaching the true gospel of Christ, you will never pass rude and harsh comments about Bro. Mohan C. God will judge and Christians are supposed to show their love to others by praying for them. That's what Mohan C did. Please don't waste your time by accusing others.
Exactly
ரோமர் 2:1 நீ யாரானாலும்
சரி போக்கு சொல்ல உணக்கு இடமில்லை நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ அவைகளை
நீயே செய்கிறபடியால் நீ மற்றவர்களை குறித்து சொல்லுகிற தீர்ப்பினாலே உண்ணை தானே குற்றவாளியாக
தீர்க்கிறாய் இந்த வசனத்திற்க்கு இவர் என்ன விளக்கம் கொடுப்பார்.நான் மட்டும்
இதற்கு விதிவிலக்கு என்று சொல்லமுடியுமா?
நீங்கள் . அகஸ்டீன் போதகர் பேசுவது புரியவில்லையா?
எந்த வார்த்தைக்கு ,எந்த
வசனத்தை போடுகிறீர்
Mohan iyyakita irukira porumai nithanam Santham unkakita irukanu check panikuga
என்னையா ஊழியக்காரங்க ஊழியர்களை குறை சொல்ல உங்களுக்கு அதிகாரம் கொடுத்து யார்? தவறு செய்யும் ஊழியர்களை ஆண்டவரிடம் விட்டு விடுவோம்
Mm correct
மிக்க நன்று
பாஸ்டர் சினிமா காரவுங்கள பார்த்து மோகன் c பிரதர் நீங்க சொன்ன வார்த்தைகளை சொல்லிவதற்கு வாய்ப்பு இல்லை அவுங்களுக்கு prayer பண்ணிருப்பார்
Praise the lord .paster Augustine jebakumar ayya madippukkriyavar.avaradu sevai alppariradu.
நான்சென்ஸ்.. அருவருப்பான பேச்சு. இருதயத்தின் நிறைவினால் வாய் பேசுகிறது. மோகன் சி லாசரஸ் அவர்கள் இவர் பேசுவதைப் போல ஒருநாளும் பேசினதில்லை. இவரது பிரசங்கங்களைக் குறித்து சொல்வோமானால் இனிப்பு தடவப்பட்ட விஷம்.
பரிசுத்தவான்கள் நேரிடையாக சமரசம் செய்து கொள்ள வேண்டும் தேவன் நம் வார்த்தைகளை கேட்கிறார் பிளீஸ்
Iyya thayavu saithu konjam porumayaga pesunga...(BP,, sugar eridappoguttu..) Mohan c Annava kurai sollvatha vittutu vera Vella iruntha poi parunga .....
🙄🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🤔
ஐயா நீங்கள் எதை விதைக்கின்றீர்களோ அதையே அறுப்பீர்கள்.
இன்று ஊழியர்களையே குறை சொல்லும் ஆவி ஊழியர்களிடையே அதிகமாக உள்ளது. இந்த ஆவி முதலாவது நீங்க ஜெபிப்போம்.
Nothing wrong in criticizing false preachers
@@isaacd2k true
Yes you are correct. He will gain many souls which cheated by him.
எஸ் எஸ் எஸ். super 👍👍👍
பிரதர் மேடையில் நாகரிகமாக பேசுங்கள் மற்றவர்களின் பாவத்தை மேடையில் பேசுவது அநாகரிகமாக தெரியவில்லையா சத்தியத்தை சொல்லுங்கள் ஊழியத்தை செய்கிற நீங்களே இப்படி எல்லாம் பேசினால் எப்படி கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
Mohan c Lazarus is best pastor
வழிதப்பிபோவோர், பின் மாற்றக்காரர்,பெயர்கிறிஸ்தவர்-அனைவரையும் எச்சரிக்கும் யோவானின் அறைகூவல் ஒலியே அகஸ்டினின் செய்திகள்
Direct chollavendiyath chollame media yile cholrath thairiyam alla
@@pastorshaijupaulson6920 a 😎😎a 😎😎😎a 😎😎😎😎 you
Yes bro
அவர்களை இரட்சிப்பிற்குள் நடத்த பிரயாசப்படுவது நல்லதுதான். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் கர்த்தருக்கு சித்தமானதை தெளிவுபடுத்தி கடிந்து கண்டணம் பண்னுவதே சிறந்தது.
இல்லையேல் அவர்கள்
1 அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்.
ஏசாயா 4:1
சரியான கண்டனம்
சரியோ தவரோ தேவன்தான் பார்ப்பார்.
சூப்பர்
🙏 thank you Jesus praise the lord pastor my family members kaka praiyar pannavum pastor 🙏
Bro.Augustin Jebakumar always speaks straight forward, it may be bitter to many preachers but truth may bitter sometimes.
Augustine Jebakumar மண்டியிட்ட தருணம் 😂😂😂
ua-cam.com/video/uw4CL5_tONg/v-deo.html
Your Preaching reminds me a proverb like, "Come My Way Orelse Take The Highway. No Individual has Right to Come across Another.
அன்பு நண்பா என்றாவது மோகன் சி லாசரஸ் அண்ணன் அவர்களி ளிடம் சினிமா துறையில் உள்ளவர்களின் இரட்சிப்பை குறித்து நேரில் சந்தித்து பேசிஉள்ளிர்களா அவர்கள் மீது உங்களுக்கு விரோதம் உண்டா தாங்கள் கருத்தை நேரிலோ தொலை தொடர்பில் பேசலாமே தன் பிழை களை உணர்கிறவன் யார் மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்க்காதிருங்கள்
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
1 கொரிந்தியர் 4:5
Pastor,u are a preacher.plz don't talk false about Mohan .c.pastor.God is looking.
Yes God is looking that false prophet soon he is going to burn him in sulphuric acid
Ayya ungalukkum political leader kkum enna different, ithai avaridam directa sollalamey
Maediyaavila sonnal poi saerumae!
He is telling the fact must be useful for real Christian
This is to help others who are blindly following him
@@ranipriya9354 muttalum adhaithane seivan
Amen
காசுக்காக எந்த video வயும் போடு விங்களா
Nenga pesarathu konjam kuda seriella
Edho poramai la kathura mari iruku
Don't under estimate Ministry and missionaries services of Bro. Mohan C Lazarus. He is doing Fantastic service in the Name of Jesus Christ.
He’s a false prophet
மத்தேயு 7:22,23
அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.
அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
Do not judge any man of God ,for God will judge you
Mogan uncle good pastor
அவரவர் ...அவரவர் அழைப்பில் ஓடலாமே....
Super brother God bless you
Augustine Jebakumar மண்டியிட்ட தருணம் 😂😂😂
ua-cam.com/video/uw4CL5_tONg/v-deo.html
mohan c lazarus is a man who walks close with god.br agastin jebakumar statement is wrong.that also accusing very badly and unholy manner against a saint of god is a sin.br agastin jebakumar brother please do not talk about the man of god.
O
ஆண்டவராகிய இயேசு கூட இவர் பேச்சை விரும்பமாட்டார்
He can talk to Mohan. C directly instead of talking so badly about him in the public. Jesus loved & forgives the lady who was brought to be stoned to death. He should also use decent language to express things. As an evangelist why he gets so excited& uses filthy words. Did Jesus taught us anywhere to behave like this.
Due to such preachers only Christianity is getting bad name day by day
Yes
Dear Brother, அண்ணே நீங்க நன்னா சொன்னதுக்காக ரொம்ப நன்றிங்க
This is not good, A pastor do not criticize other Pastor in public meeting, He may contact him by phone and warn him personally.
He is psychic
Do not TELL THIS IN PUBLIC MEETING.God is seeing isn't...
......... Is also seeing.please inform it through phone as like your own brother
@@VijayaLakshmi-ss9rl hello Sister.
அவர் தவறான ஊழியங்களையே சுட்டி காட்டுகிறார். ஊழியர்களை அல்ல... Read your bible. இயேசுவும் பவுலும் தவறான உபதேசங்களுக்கும், உபதேசிகளுக்கும் விரோதமாய் பேசுவதை...3 For the time will come when people will not put up with sound doctrine. Instead, to suit their own desires, they will gather around them a great number of teachers to say what their itching ears want to hear. 4 They will turn their ears away from the truth and turn aside to myths.
br agastin says we have to talk a talk of neethy and self control.but he himself not talking neethy and itchaiyadakam talk.
Super message for compromisers.
He is not a pastor, because body language is not good, and believers hate him. I am also chirstianity.
Mohan clazar good 👍
Amen.
ஐயா உங்க மினிஸ்டரில ஒரு குறையும் இல்லையா , உங்க வீட்டு பிரட்சனய போய் பேசி சரி பண்ணும் வேலையை பாருங்க
குறையில்லாத ஊழியர் யாரும் இல்லை
ஆனால் அடிப்படை சத்தியமே தவறாக போதிக்கப்படுவது பெரிய தவறு அல்லவா ?
Paster nadikkiringala super
மற்றவர்களை நியாயம் தீர்க்க நமக்கு அனுமதி இல்லை.
அவர் தவறே செய்தாலும் .அவரை நியாயம் தீர்ப்பது தேவன் ஒருவரே நீங்கள் அல்ல . ஒரு வருக்கு ஒருவர் குறைசொல்ல வேண்டாம்.
Judgment day wait
Great message!! Hats off to you sir
As a good & perfect preacher should not criticise others in public Media, Must preach only about Our LORD GOD ALMIGHTY'S 2nd Comming. Once you criticised Micheal Jackson, these are all not God's word
No man,people have to know about teaching because nowadays there are many different types of interpreter in the name of God
Great dear
I am support
Augustin pastor we can't tell cinema people to leave cinema and accept Jesus directly, mohan c Anna is doing things correctly, he is preaching to cinema industry abt good news, one will sow seed, another will Water it, but only God can make grow a plant
Then what to tell do lots of cinema and do all kinds of ungodly ness, they won't leave untill it is told. Because they are already in dirty Mir, they have to come out. You can't round about the truth, Bible never tells that.
Did Jesus ask the sinners accept him and his way directly or Indirectly? You have your answer right there
Thank God...
Mohan c annan good person brother
Instead of building the kingdom of God, you are breaking it.instead of this kind of speech in public go and talk to the concerned person.it is really shameful.
No one is the correct person in
Front of Jesus.
மேனட பேச்சாளா நாடாளும் மன்றம், ப பாரளமன்றம் உகந்த பேச்சாளர்
அவருக்கு யாரு மேல எந்த குறை இருந்தாலும் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு கூட்டத்தில் கூறமாட்டார் இதற்கு தான் அவர்களுக்கு கூட்டம் அதிகமாக கூடுகிறது முதலில் அதை ஃபாலோ பண்ணுங்க
Cinema industry peoples also need gospel..they are also the childrens of god...then why we put off those peoples from god...