@@SarasusSamayal Nan Nagarcovil ma yappaum unga video vlog mis Panama parppen neenga pesarthu romba pidikkum neenga solli kuduthar mathiri than kuspu idli yappaumea pandren ma ungala ninacchu
Super vlog Saras ammavai parthathu romba santhosam pa tomato rice and murukku semma super angamma akka unga pasathai solla varthai illai vazhga valamudan
Energetic vlog amma.... Ammachi, neenga, angamma Akka all are so energetic... Unga work pathale energy ah irukunga amma.... Tomato rice romba nalla colourful ah irukunga amma... Superb
Oru pen yeppadi kudumbam nadathanumnu amma kitta erundhu kathukaren nandri amma
Im very happy... thank you so much 🙏😍
Nallavangalaku nallavanga dhan kidaipanga edhe mari video podunga super
Angamma ,patti and ungala parka receipe parke romba happy ma
Romba azhaga pesuringama
வணக்கம் சரசு அம்மா
அங்கம்மா அக்கா நான் மலேசியாவில் பிறந்தோம்
உங்கள் இருவரின் அன்பான பேச்சில் இனிமை பாசம் அதிகம்
சந்தோஷமாக இருக்கிறது பார்பதற்கு
மகிழ்வுடன் நன்றிங்க என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏
Angamma mururkku receipe sollunga amma
Angamma anty fan agita......
என்ன முகங்கள் .அழகான தெய்வங்கள் அங்கம்மா சூப்பர்
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
கோதுமை தோசை அளவு மறுபடியும் சொல்லுங்கள். புளிக்க வேண்டுமா(மாவு). இடியாப்பம் மாவு பெங்களூருக்கு குரியன் செய்ய முடியுமா
கோதுமை மாவு புளிக்க வேண்டுமா மா
கொஞ்சம் புளிக்கணும் 👍
Amma super vlog Amma nanum ungal anbukku adimai ennaum serthukkonga Amma Amma neenga sollikuduttha mathiri innikku kuspu idli pandren Amma nandri Amma
Vanga meena...ungalaiyum serthukkirom... sandhoshama irukku meena🙏😍
@@SarasusSamayal Nan Nagarcovil ma yappaum unga video vlog mis Panama parppen neenga pesarthu romba pidikkum neenga solli kuduthar mathiri than kuspu idli yappaumea pandren ma ungala ninacchu
@@MeenaGanesan68
Ohhhh... super meena... pls share my recipes 🙏... always welcome 😘
@@SarasusSamayal OK Amma
Goodnight
Murukku thani video podunga amma. Parvakave romba nalla irukku.
அங்கம்மா சூப்பர்
Muruku measurement solung
Murukku mavu link is given below
ua-cam.com/video/5RycCRs9f7g/v-deo.html
Hi sarasu gothimai thosai mavu eppdi araipathu
Mam and Amma 🙏🙏
How min godhumai should be soaked
Only 2hours enough 👍
Gods gift to have a good heart like Angamma sis... Superb
Very super ma
Mam, show ur shenbapoo tree.
👍👍
While seeing ur Blog when doing my household works that I'm walking to my mom
Super super 👍
We don't take green chilli or pepper. Any vathal available without green chilli and pepper?
Super
Siva
Supperamma
வடகத்துக்கு பச்சரிசியா
Super mam
அரைத்த கோதுமை மாவை எத்தனை நாட்கள் பயன்படுத்தி கொள்ளலாம்
அ ருமையான வீடியோ அன்பான உள்ளங்கள் சூப்பர்.
Amma gothumai dosa mavu quantity solliha250 gram gothumai ki
Godhumai 250 gm
Pacharisi 50 gm
Ulundhu 3 table spoon
Vendhayam 1 teaspoon 👍
@@SarasusSamayal romba nandri amma
Murukku and Thakaali saadham look so.... tasty. Awesome Angamma. 👌 stay safe and stay blessed.
Super mam👏🙏
Super volg very energetic amma
அம்மா உங்கள் வீடியோ அனைத்தும் மிக அருமை. மர முறுக்கு பீலிவது எங்கு கிடைக்கும் அம்மா
Murruku preparation sluga amma...
Vadgam resipe poduga amma.
Sure sure
Please upload muruku measurements
Godhumai evlo neram oora vaikanum ma
2 hours enough
O.k ma.Thank you
Murukku measurement sollunga Amma...
முறுக்கு மாவு அளவுplease
Super Amma
As usual vlog super ma
Wheat dosa measurement please ma
Godhumai...200gm
Pacharisi...25 gm
Ulundhu...25 gm
Vendhayam...1teaspoon
Ellame onna oora vachu araikkalam
அருமையானஉறவுஅங்கம்மா,உங்கமேலஅலாதியானபிரியம்வச்சாருக்காங்கஅக்கா.சூப்பர்
Feeling very homely to see your videos. You are an amazing soul touching so many peoples hearts.
Angama akka vungaluku pasam iruku alahana anbu valka valamudan
Plz share that tomato rice recipe Aunty
Already uploaded 👍
Hi amma nice vlog😍😍😍😍😍
Good
Super vlog Saras ammavai parthathu romba santhosam pa tomato rice and murukku semma super angamma akka unga pasathai solla varthai illai vazhga valamudan
Super vlog amma.. Very humble angamma is.. Hard to find people like this nowadays.
Amma Native Dharapuram eruppathu Tirupur Karur vanthal ungala parkkalam amma ungala enagu rompa putikkum
Kandippa vanga
அம்மா அருமை 👌 நல்ல நண்பர் கிடைத்தால் வரம்
அம்மா கோதுமை தோசை க்கு எவ்வளவு நேரம் ஊற வைக்கனும்
2 மணி நேரம் ஊறினால் போதும் 👍
Hi sis wheat dosa measurements sollunga
Godhumai 200 gm
Pacharisi 50 gm
Ulundhu 25 gm
Vendhayam 1/2 teaspoon
2 hours oora vaichu araikkalam 👍
@@SarasusSamayal Thank U so much sis
Super amma
அங்கம்மாள் 🙏 நன்றி 🙏
I love you angammal siss
Very happy... welcome welcome 🙏
Energetic vlog amma.... Ammachi, neenga, angamma Akka all are so energetic... Unga work pathale energy ah irukunga amma.... Tomato rice romba nalla colourful ah irukunga amma... Superb
Madam is it for sale madam?
Only own use 👍
Akka ammavodaa pakava algha eruku kka
Amma na ammathan
Avangaa lluku inni avangallathan.
Super akka super
🙏🙏
அங்கம்மா பாசம் ஈடில்லாதது
அவங்க உங்கள் சொல்லாறங்க பாருங்க
அம்மா முறுக்கு சூப்பர் பாக்கும் போதே சாப்பிட தோனுதுங்க மா அம்மா ரொம்ப மெலிந்து ட்டா ங்க மா உங்களுடனேகூட இருக்க வச்சுக்கங்க மா
கொஞ்சம் இளைச்சுட்டாங்க லதா👍
Amma Nalla Irukikala Angama Akka Super 👍👍❤️ Selvee 🇲🇾
👍👌
Amma u r selling vadam too amma.
No nga... only own use 👍
Mic pottu video edunga..
Hai ma good morning
Hi maa super 👌👌
Hi ma h r u Amma epadi irukanga
அம்மா வெண்கலபானையை எதை போட்டு விளக்குறீங்க பளபளன்னு புள்ளிகள் இல்லாம இருக்கு சூப்பர்மா
எலுமிச்சை அல்லது புளி+ சஃபீனா👍
❤️❤️❤️❤️
Some big sound
Kabadamilla anbu angamma.... Pls sundari akkavaum kaminga sarasumma
பெரியம்மா நல்லா இருக்கீங்களா
சரசுமா அம்மாவ இங்கேயே இருக்க சொல்லுங்க
கண்டிப்பாக சித்ரா... அம்மா கிட்ட சொல்றேன் பா🙏
Hi patti
Aunty plz show us the wheat dosa recipe too! Tyvm in advance
Sure
Angamma விடம் பேச முடியுமா ?sis
8110814224
இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசவும்.நீங்கள் பார்த்தவுடன் எனக்கு மெசேஜ் பண்ணவும் நம்பரை டெலிட் பண்ணி விடுகிறேன்
Thanks sis
Engalukku oru angamma illaye.. Angamma pasam super
Vadagam pizivadhai kattave illai
Please sell these murukku by online
வாழ்கவளமுடன் அம்மா
அருமை அருமை அருமை
அம்மாவும்அருமை..ஏற்கனவேபார்த்திருகாகோம்
எல்லாமே சூப்பர்.. அங்கம்மாபாசத்தின்பிணைப்பில்
சொல்லவார்த்தைகளேஇல்லை.. அம்மா கோதுமைதோசை
மாவுஎவ்வளவுநேரம்புளிக்கணும்..முதலில்புளிக்கவைக்கனும்மா
நான்புளிக்கவைக்காமல்அரைத்தமாவுடன்
இட்லிமாவுகொஞ்சம்கலநாதுசெய்வேன்..
எனவேஅதைசொல்லுங்க..ஓகேம்மாஎல்லோரும்தக்காளிசாதம்
சாப்பிடுங்கநல்லஆரோக்கியமாஇருங்கம்மா
நீங்களும்உங்கள்அன்புக்குடும்பம்வாழ்கவளமுடன்
அம்மா முக்கியமாககேட்கமறந்துவிட்டேன்
கறிவேப்பிலைபொடி200கிராம்
ரசப்பொடி200கிராம்
சாம்பார்பொடி200கிராம்
முறுக்குமாவுஒருகிலோ
இவ்வளவுதான்வேண்டும்.கொஞ்சமாத்தான்வேண்டும்
ஏன்என்றால்நானும்கணவர்மட்டுமே
குறிப்பாஉங்ஙளைபற்றிஅடிக்கடிபேசிக்கிட்டேஇருப்பேன்
எதாவதுவாங்கிக்க..அவங்ககைப்பக்குத்தையும்சாப்பிடலாம்
என்றுசொல்லிக்கிட்டேஇருந்தாங்க..
நாங்ககோவைவரும்போதுவாங்கலாம்என
இருந்தேன்.கொஞ்சம்உடல்நிலைசரியில்லததால்வருவதற்கு
டைம்ஆகும்போல..அதனால்கொஞ்சம்இருக்குநினைக்கப்போறீங்க
என்று நினைக்கிறேன்...சரிம்மா..எதுவாகஇருந்தாலும்தெரியப்படுத்துங்க
நன்றிவாழ்த்துக்கள்
நன்றி நன்றிங்க... உங்களுக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் வாங்கிக்கோ சங்க... நாங்கள் கொடுத்துள்ள நம்பரில் தொடர்பு கொள்ளவும்.🙏👍
கோதுமை தோசைக்கு கொஞ்சம் புளித்தால் நன்றாக இருக்கும் 🙏
Super ma
How are you
Fine 👍
Super
Super Amma
Super amma
Super
Super amma
Super amma