மன சிதைவு நோய் - Schizophrenia - மனசே மனசை கவனி - Episode 33 - Mind Your Mental Health in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 80

  • @elangovan7717
    @elangovan7717 5 місяців тому +1

    மிகுந்த நன்றி ஸார்.

  • @rathidevijeevanantham1779
    @rathidevijeevanantham1779 2 роки тому +3

    ஐயா வணக்கம்.சிறப்பான விளக்கம் அளித்ததற்கு நன்றி.பாராட்டுகள் பல. 💐🙏🏼

  • @letchamankabilashani9904
    @letchamankabilashani9904 8 місяців тому

    Thank you so much sir

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 місяці тому +2

    மனச்சிதைவு நோய்க்கு மாத்திரைகள் தேவையில்லை
    ஒரு வாரத்தில் எத்தனை வருட பாதிப்பாக இருந்தாலும். எளிமையாக மாத்திரைகள் இன்றி குணப்படுத்த முடியும்

    • @Karthickraj-fb8ey
      @Karthickraj-fb8ey 2 місяці тому

      வணக்கம் நண்பர்களே கவலை வேண்டாம் நமது பகவத் பாதை யூடூப் சேனலில் அனைத்து விதமான மன பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது நானும் இதில் பாதிக்கபட்டு குணமாகியுள்ளேன் நன்றி பகவத் பாதை யூடூப் சேனலில்

  • @srivatsanrangarajan4610
    @srivatsanrangarajan4610 Рік тому +1

    My brother keeps on taking loans and get into debt. 3 times it happened. Wen we asked y u had taken too much loans, he told he has mana noi and "enna kadan vaanga solli edho thooduthunnu solraaru..." He has previously affected by OCD. It is because of compulsive buying, he gets into debt, I think.. Enna panradhu doctor, any suggestions..

  • @jagannathansrinivasan6546
    @jagannathansrinivasan6546 Рік тому +2

    Please give me advice,how to cure,and what are the medicines give to patients daily, quickly and how to decrease this schizophrenia patients,angry, lonely talk, something crawling on her or his body, how to reduce lonely ness , avoid talking, always live alone such way how to reduce and reduce bad words etc , what are the medicines we have to give and without effects on her or his brain, also balance his chemical in his brain, should not effect his red blood vessels and carring oxygen sufficient also flow in all places on his brain etc. Please give advice

  • @karthiwel3656
    @karthiwel3656 7 місяців тому

    சார் வணக்கம் எனக்கு நெஞ்சில் திடீரென ஒரு வித அதிர்வு ஏற்படுகிறது .சுருக்கு சுருக்கு என்று குத்து கிறது மன நல மருத்துவரிடம் சென்று விபரத்தையும் சொன்னேன் தற்போது மாத்திரை சாப்பிட்டு வருகிறேன்.இன்னும் முழுவதும் குணமாக வில்லை.எப்போது முழுவதும் சரி ஆகும்

  • @jayasudha7776
    @jayasudha7776 3 місяці тому

    Excellent doctor

  • @ShanthiRajamaniofficial
    @ShanthiRajamaniofficial Місяць тому

    Sir, how to contact you?

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed Рік тому

    Ssir enaku biopolar iruku sari aguma sir, oru china visiyama kuda thanga mutirathu ila

  • @adampro7338
    @adampro7338 Рік тому

    Sir my son faced same problem he take oleanz 10mg tablet take 45days how long periods take treatment dir pls inform me same UA-cam channel

    • @Prabhuksp1
      @Prabhuksp1 5 місяців тому +1

      Sir, please consult doctor. Don't stop ur own it will worse. My personal experience

  • @malathiranjan5792
    @malathiranjan5792 Рік тому

    Sir naan ipothan intha video paarthen.en kanavaruku neenga sonna yellamum irunthathu kathil yaro peruratha adikadi sonnar.naangathan kudichitu pesurarnu ninachom.athu rompa thappunu nu ipo feel pandren sir.avar ipo uriroda ila. Suside panikitaru 16 days than aguthu.naan treatmentku kutitu poiruntha avaru irunthiruparu.avara vituten sir.

  • @-UCO-SubramaniamR
    @-UCO-SubramaniamR 2 роки тому +1

    Namaskaram sir.We need to consult regarding our son who is doing FINAL YEAR GRADUATION.Kindly accept our req for online consultation at a convenient time.In case of difficulty kindly guide us to an experienced psychiatrist at chennai.Thanks a lot sir

  • @dineshp1805
    @dineshp1805 Рік тому +5

    ஐயா எனக்கு மனச்சிதைவு நோய்
    சிறுவயதிலிருந்தே ரொம்ப அதிகமாகவே இருக்கு ஐயா

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam4207 2 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @jayasudha7776
    @jayasudha7776 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉❤❤

  • @sangeethan7008
    @sangeethan7008 3 місяці тому

    Sir please suggest me a good psychiatrist in pondicherry.

    • @hypnodr.rajarajan3354
      @hypnodr.rajarajan3354 3 місяці тому

      மன நோய்க்கு சிகிச்சை வேண்டுமா மனநோய் குணப்படுத்த வேண்டுமா ஒரு வாரத்தில். மாத்திரைகள் இல்லாமல் 100% குணம்

  • @prakashtprakasht8148
    @prakashtprakasht8148 Рік тому

    நன்றிங்க ஐயா🙏

  • @MaheswariNR
    @MaheswariNR Рік тому

    My son have same problem sir

  • @yoarajasewingmachinescompa7230
    @yoarajasewingmachinescompa7230 3 роки тому +3

    சார் உங்களை சந்திக்க வேண்டும் எங்கவரவேண்டும் செல் நம்பர் வேண்டும்

  • @sivadharma7143
    @sivadharma7143 3 роки тому +2

    Sir thirumanam pannikalama sir entha noi kunamaka evalavu nal akum sir

    • @subbub5953
      @subbub5953 2 роки тому +2

      உங்கள் பெயரில் சிவ பெருமான் இருக்கிறார்.கடவுள் தியானம் செய்யுங்கள். நிச்சயமாக 💯 நல்லா ஆயிடுவீங்க

  • @sridharbabu7857
    @sridharbabu7857 8 місяців тому

    Nice explanation sir

  • @yoarajasewingmachinescompa7230

    சார் நினைப்பது வெளியில் கேட்க்கிறது கேட்பதாய் தோன்றவில்லை உன்மையாகவே கேட்க்கிறது

  • @SakthiVel-co6ft
    @SakthiVel-co6ft 3 роки тому +3

    Enakku oru varuta kaalamaga manachithaivu noi mathirai sappitugiren but innum sariyaga villai mind la pesuvathu kaathil kulal ketkirathu intha noi sariyaga sir

    • @mind-ur-mental-health
      @mind-ur-mental-health  3 роки тому +1

      திரு. சக்தி, எங்கள் சேனலை பார்த்ததற்கு மிக்க நன்றி. தகுந்த சிகிச்சையின் மூலம் இந்த நோயிலிருந்து குணமடையலாம். அருகாமையில் உள்ள மனநல மருத்துவரை கலந்தலோசிக்கவும்.

  • @disney_world5806
    @disney_world5806 Рік тому +1

    மனச்சிதைவு இருமுனை பிரல்வு என்ன வேறுபாடு

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 2 роки тому +1

    My Appa has no confidence on him . He licks the car and again and again chking if it's locked. He works in a bnk and after coming out ,again he goes inside and checks if he has locked the cash counter ,number if times. He is being scolded by hierarchies abusively. He is upset and again and again counts and they laugh. Now he is telling he doesn't want to go to office

  • @Raj-bx5nr
    @Raj-bx5nr 2 роки тому

    Sir pls I have two questions
    1. Schzophonia patient do sexual fit in mood why iam asking when sexual mood again symptoms comes
    2. Before marriage some abuse somebody mood affect that also create schzophonia symptoms
    Pls tell me sir
    You said treatment when I say take tablet she said why iam take tablet am good she said you take tablet and very angry sir
    Sir pls tell me tablet for control or stop sexual feeling for me because I can't go with my wife she very angry
    🙏

  • @disney_world5806
    @disney_world5806 Рік тому

    என் கணவருக்கு இருப்பது மனச்சிதைவு நோயா பைப் போலார் நோயா என்பது சரிவர தெரியவில்லை எப்படி சரியாக கணிப்பது

  • @sakimathu
    @sakimathu 2 роки тому +6

    வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது பயம் பதட்டம் அதிகமாக வருகிறது என்ன செய்யலாம்

    • @skinfo9779
      @skinfo9779 Рік тому

      Entha ooru bro

    • @Balu-r8y
      @Balu-r8y 6 місяців тому

      Me too

    • @Karthickraj-fb8ey
      @Karthickraj-fb8ey 2 місяці тому

      வணக்கம் நண்பர்களே கவலை வேண்டாம் நமது பகவத் பாதை யூடூப் சேனலில் அனைத்து விதமான மன பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது நானும் இதில் பாதிக்கபட்டு குணமாகியுள்ளேன் நன்றி பகவத் பாதை யூடூப் சேனலில்

    • @Karthickraj-fb8ey
      @Karthickraj-fb8ey 2 місяці тому

      ​@@Balu-r8yவணக்கம் நண்பர்களே கவலை வேண்டாம் நமது பகவத் பாதை யூடூப் சேனலில் அனைத்து விதமான மன பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது நானும் இதில் பாதிக்கபட்டு குணமாகியுள்ளேன் நன்றி பகவத் பாதை யூடூப் சேனலில்

  • @ksowmya1718
    @ksowmya1718 2 роки тому

    Paranoid Schizophrenia ku ect panagana present situation ethume theriama irupagala after treatment kapram

    • @skinfo9779
      @skinfo9779 Рік тому

      Ect pannuningalaa sister?..

  • @santhamugundan
    @santhamugundan 2 роки тому +1

    Dr soundarajan address orukka

  • @Prasadmba84
    @Prasadmba84 3 роки тому

    Hi Doctor , Thanks for this information. Could you please clarify this doubt. if schizophrenic patient is pregnant , can that patient take tablet when she is pregnant or While taking the tablet , can we plan for baby and Please let me know is there any impact for baby growth or will this impact baby brain when we take schizophrenic tablet.

    • @rizu3605
      @rizu3605 3 роки тому

      Please conceal docter ..
      Mostly they will tell stop taking medicines till delivery..
      Because taking these tablets during pregnancy may cause impact on baby..be carful..bro

    • @udayashankar6418
      @udayashankar6418 2 роки тому

      No.. If they take,
      The child will be
      born death!

  • @govindansubramaniyam7334
    @govindansubramaniyam7334 2 роки тому +2

    இதற்குஜீன்தான்முக்கியகாரணம்

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 2 роки тому

      @Santhosh Sharma மனிதனுடைய.குணாதிசியம்.திறமை.மனப்பிரச்சனை.ஜீன்..அஸ்திவாரம்..பண்பியல்தொகுப்புவளர்ச்சி(1.to12 வயதுவரை)இது பில்டிங்..குழந்தையார்உடையஜாடைஅம்மா or அப்பா.யார்டைய.இருக்ககோஅதுதான்..ஜீன்அடிப்படையில்.வளரும்

  • @தனசேகரபான்டியன்

    திருமனம் ஆகி இருந்தால் இந்த வகையான மனச்சிதைவு நோயில் இருந்து விடுபடலாம் அப்படி ஆகவில்லை என்றால் தியானம் செய்வதால் கொஞ்சம் கொஞ்சம் சரி ஆகலாம் அப்படி ஆகவில்லை என்றால் டாக்டரிடம் கவுன்சலிங் பன்னலாம்

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam4207 2 роки тому

    How sad

  • @subhar.p.2762
    @subhar.p.2762 3 роки тому

    Sir.. Romba theliva soninga.. Neraya vishayam therungathu.. Plz unga hospital details kudunga

    • @mind-ur-mental-health
      @mind-ur-mental-health  3 роки тому

      மிக்க நன்றி சுபா. நான் சென்னையில் வசிக்கவில்லை. I am retired and do not have a private practice.

  • @தமிழ்மானுடன்

    Ithu en husband ku iruku but future la en ponnukum varuma

    • @mind-ur-mental-health
      @mind-ur-mental-health  3 роки тому +1

      எங்களது சேனலை பார்த்ததற்கு மிக்க நன்றி. பெற்றோருக்கு இருந்தால் பிள்ளைகளுக்கும் நிச்சயம் வரும் என்ற அவசியமில்லை.

    • @allinlasandhiya
      @allinlasandhiya 3 роки тому

      Akka baby piragurathu kku munndi la Tha irunga.en hus kkum intha baby I'll atha ketten akka.ithanala baby illatha piranchanai varum

  • @annaimary3088
    @annaimary3088 2 місяці тому

    My husband iru

  • @ksowmya1718
    @ksowmya1718 2 роки тому

    Paranoid schizophrenia?

  • @MrEmperorrrr
    @MrEmperorrrr 3 роки тому

    யாரு Sir neenga

    • @mind-ur-mental-health
      @mind-ur-mental-health  3 роки тому +4

      திரு சுரேஷ், நீங்கள் கேட்ட `யாரு சார் நீங்க` என்ற கேள்வி, இரண்டு எம் ஜி ஆர் பாடல்கள் நினைவிற்கு கொண்டு வருது. குடியிருந்த கோயில் படத்திலிருந்து `என்னை தெரியுமா ` மற்றும் 'நான் யார் நான் யார் நீ யார்` என்ற பாடலும் ஞாபகத்திற்கு வருகிறது.
      நான் ஒரு வெளிநாட்டில் வாழும், ஓய்வு பெற்ற மனநல மருத்துவர். எங்கள் சேனலின் முதல் எபிசொட் பார்க்கவும். அதில் நாங்கள் யார் என்று விளக்கியுள்ளேன்.
      எங்களது சானலை பார்த்ததற்கு மிக்க நன்றி.

  • @jeyathilak346
    @jeyathilak346 2 роки тому

    A

  • @balukd9366
    @balukd9366 3 роки тому

    Sir un ga hospital engaged eruku sir

    • @mind-ur-mental-health
      @mind-ur-mental-health  3 роки тому

      திரு பாலு, எங்களது சானலை பார்த்ததற்கு மிக்க நன்றி. நான் வெளிநாட்டில் வாழ்கிறேன். நான் ஒரு ஓய்வு பெற்ற மனநல மருத்துவர்.

  • @raghavanks9521
    @raghavanks9521 2 роки тому

    Dear sir I am no sure that you had clinic in adhik nagar. If so please share your email id.

    • @raghavanks9521
      @raghavanks9521 2 роки тому

      Please read as ashok nagar

    • @mind-ur-mental-health
      @mind-ur-mental-health  2 роки тому

      Dear Raghavan, Thank you for watching the program. I used to have a clinic at Ashok Nagar. Now I do not live in India and do not have a private practice. All the medical hospitals in Chennai have Dept. of Psychiatry or you contact a psychiatrist nearer to your place.