Exclusive - "Rajiniக்கு அரசியல் வேணாம்!" - 'Thanga Pathakkam' Sreekanth | RWR 54 | HTT

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • "ரஜினியைப் பாக்கணும்னு ஆசையா இருக்கு!" மனம் திறக்கிறார் பழம்பெரும் நடிகர் 'தங்கப்பதக்கம்' ஸ்ரீகாந்த் | | பாகம் 3 |
    Exclusive Interview with Old Tamil Actor 'Thanga Pathakkam' Sreekanth | Part 3 | Rewind with Ramji 54 | Thanga Pathakkam | Rajinikanth | Rajinikanth Politics | Balachandar | Sreedhar | Vaali | Nagesh | Vennira Aadai | Hindu Tamil Thisai |
    #Rajinikanth #RajinikanthPolitics #ThangaPathakkamSreekanth #ThangaPathakkam #Srikanth #VenniraAadai #Jayalalitha #Sivajiganesan #Vaali
    Subscribe - bit.ly/HinduTam...
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil...
    Hindu Tamil Thisai - An Authorised UA-cam Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

КОМЕНТАРІ • 75

  • @user-fastwifi
    @user-fastwifi 4 роки тому +29

    ஸ்ரீகாந்த் அவர்கள் மிகவும் பிசியாக இருந்த காலகட்டம் , இவரின் கால்சீட் கிடைக்காமல் அவருக்கு மாற்றாக கண்டுபிடிக்க பட்டவர் தான் ரஜினிகாந்த் அவர்கள் , காந்த் என்ற பெயர் அதனால் தான் வைத்ததாக ஒரு செய்தி உண்டு , ரஜினி அவர்கள் கண்டிப்பாக ஸ்ரீகாந்த் அவர்களை பார்ப்பார். ஸ்ரீகாந்த் அவர்கள் உடல் ஆரோக்கியத்தோடு வாழ வாழ்த்துவோம் .ஸ்ரீகாந்த் அவர்களை நினைவு கொண்டு அவரை நேர்முகம் செய்த ராம்ஜி சார் மற்றும் அந்த குழுவினர்க்கு வாழ்த்துக்கள்

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 4 роки тому +53

    தலைவர் ரஜினி அவர்களே நீங்கள் ஐயா ஸ்ரீகாந்த் அவர்களை சந்திக்கும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

  • @josephyagappan1896
    @josephyagappan1896 4 роки тому +20

    பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்திருந்தால் கூட அருமையான நல்ல மனிதராக தெரிகிறார்.. அவர் நீடூழி வாழ வாழ்த்துக்கள்!!!
    தேடி எடுத்தவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!!

  • @sureshbharaths-thenagercoi7839
    @sureshbharaths-thenagercoi7839 4 роки тому +43

    காலம் இந்த துடிப்பு நிறைந்த நடிகரை எப்படி மாற்றி விட்டது..இவரது இளமைத்தோற்றத்துக்கும் இப்போதைய தோற்றத்துக்கும் சம்மந்தமே இல்லை.ரொம்ப தளர்ந்து விட்டார்.குரலே கேட்கவில்லை.ரஜினி கண்டிப்பாக இவரைப் போய் பார்க்க வேண்டும்.

  • @jyothiraghunathan2160
    @jyothiraghunathan2160 4 роки тому +25

    மறக்க முடியாத மாமனிதர்... நல்ல நடிகர்

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 4 роки тому +15

    நன்றி இந்து 👌👌 அருமையான பேட்டி நன்றி நடிகர் திரு. ஸ்ரீகாந்த் ஐயா 💐💐💖👌👌👈

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 4 роки тому +14

    ஶ்ரீகாந்த்சார் உங்களை பார்க்கும் போது என் சிறிய தந்தையை பார்ப்பது போல் இருக்கிறது( சித்தப்பா)

  • @2000mmraja
    @2000mmraja 4 роки тому +24

    Rajini Sir !! Please meet Mr Srikkanth !! He us a good human being !! Dont forget to visit him when he is alive

  • @srivasseetharaman
    @srivasseetharaman 4 роки тому +21

    In sadhurangam, Rajinikanth was elder brother and he was younger brother.. But in reality he is 10-11 years older to him

  • @ramakrishnank2953
    @ramakrishnank2953 4 роки тому +18

    13.5 தலைவர் பற்றி பேசுகிறார்..

  • @tricktamilchannel5621
    @tricktamilchannel5621 4 роки тому +1

    Rewind with Ramji யை தொடரவேண்டும்

  • @vasunath4028
    @vasunath4028 4 роки тому +8

    Thank you very much Sir for interviewing Srikant my old favorite drama and cine artiste. May God bless him

  • @summerwind3217
    @summerwind3217 4 роки тому +5

    வாழ்க வளமுடன்.

  • @sudarsansudar6597
    @sudarsansudar6597 4 роки тому +8

    I like his acting.... He did villain as well as comedian.... Great actor. I always admire his acting.... Respect to you sir....

  • @Dindigul.510
    @Dindigul.510 4 роки тому +31

    உங்கள பார்க்க ரஜினி சார் வருவார்

  • @gmurali3735
    @gmurali3735 4 роки тому +7

    Supper actor srikanth

  • @kmurugan809
    @kmurugan809 4 роки тому +13

    மறக்க முடியாத மனிதர் .பட்டு மாமி கணவரக . எதிர் நீச்சல்

  • @nitharshan8081
    @nitharshan8081 4 роки тому +1

    O my heart
    Sri kanth sir
    Super interview
    Sivage. Kamal. Rajini. Nakesh. Friend

  • @ganeshnarasimhan
    @ganeshnarasimhan 4 роки тому +11

    well tried interview well done

  • @shamsahabudeenps4362
    @shamsahabudeenps4362 4 роки тому +9

    வில்லனுக்குள் ஒரு கதாநாயகன்

  • @chandar.mchandar.m3793
    @chandar.mchandar.m3793 4 роки тому +8

    Legend evergreen hero actor..

  • @அன்பேசிவம்-ழ2ந

    இவர் சிங்கம் சிங்கம் நடிப்பு வில்லன்... 😎🤠🥳😂👹🙏🙏🙏👏👏

  • @siraj8302
    @siraj8302 4 роки тому +6

    மிக அழகான மற்றும் கம்பீரமான வில்லன். இன்று இப்படி ஆயிட்டாரே

    • @vijayadhvek2123
      @vijayadhvek2123 4 роки тому +1

      வயசான எல்லாருமே அப்படி தான் ஆவாங்க

    • @santhosevijayaraj2372
      @santhosevijayaraj2372 4 роки тому

      குடிக்காமல் உடம்பை பார்த்துக்கொண்டால் வயோதிகத்திலும் வலிமையாக இருக்கலாம்

  • @velumaniramasamy4587
    @velumaniramasamy4587 4 роки тому +1

    Just now I watched Thangapathakkam. Sreekanth acted very nice

  • @sathyanarayanan856
    @sathyanarayanan856 4 роки тому +3

    Namaskaram mama, he is like child, may god bless you mama

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 4 роки тому +7

    I saw and impressed the movie Thangapadakam...... I praying Super Star Rajini will come and meet very soooooon........

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 4 роки тому +3

    Hats of to Srikkanth. Long live

  • @vivekbala4907
    @vivekbala4907 4 роки тому +5

    Nice sir...

  • @festivalhomedecorationsdec3682
    @festivalhomedecorationsdec3682 4 роки тому +7

    Pass the info to rajini sir so tht he can meet srikanth sir plz

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 4 роки тому +9

    Thalaivare Bairavi villlan ungalai meeeeet pannnavendum enkiraaar pls Thalaivaaaaaaaa

  • @sureshsiva8951
    @sureshsiva8951 4 роки тому +2

    Neeya..Kamal& sreekanth acted... blockbuster

  • @kumarkumar-mp1ok
    @kumarkumar-mp1ok 4 роки тому +2

    God bless you sir

  • @santhosevijayaraj2372
    @santhosevijayaraj2372 4 роки тому +2

    இளமையில் தீய பழக்கங்கள் இல்லாமல் இருந்தால் முதுமை இனிக்கும்....இல்லை என்றால் உரு குலைத்து விடும்

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 2 місяці тому

    Sri ghanth super actor super man❤❤❤❤❤

  • @nirmalagracymahadevan5668
    @nirmalagracymahadevan5668 4 роки тому

    சார் நீங்க நடித்த படத்தை பார்த்திருக்கிறேன் சூப்பர் ஆக்ட்டிங் சார். சார் உங்களுடைய ஆசை நிறைவேறும்.

  • @geethaerode6637
    @geethaerode6637 4 роки тому +1

    Wow, this guy has aged graciously. Long live sir

  • @vaishnaviseasyfoodrecipes
    @vaishnaviseasyfoodrecipes 4 роки тому

    God bless him..Nice man..😍

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 роки тому

    காலம் போகு போகு சொல்றாங்க சார பார்த்ததுதான் தெரியுது அது உன்மை

  • @vaijayanthiv1312
    @vaijayanthiv1312 4 роки тому +3

    ரொம்ப தளர்ந்து தெரிகிறார்.நல்ல நடிகர்.பேச்சு புரியாத படி ஆகிவிட்டது.

  • @joshua8400
    @joshua8400 4 роки тому +3

    ரஜினி சார் கண்டிப்பா வருவார் ஐயா, நிச்சயம்

  • @akberg3795
    @akberg3795 4 роки тому +3

    Thalaivar always great..

  • @Senthilkumar-gv6zl
    @Senthilkumar-gv6zl 4 роки тому

    Sir unmaipatyy erathal. Pothum sir. Sir Valthugal Nalamutanvalga sir unmaipatyy sir thanks Valthugal Nalamutanvalga sir

  • @somasekhar9899
    @somasekhar9899 4 роки тому

    Ivaru padam paarthu...naan bayanthurkan....he is a nice actor...

  • @kavipriyathangadurai6176
    @kavipriyathangadurai6176 4 роки тому

    🙏

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM 4 роки тому +1

    Punaintha vedaththilellam thirampada nadiththa marakka mudiyatha manithar; oru murai neril siritu neram uraiyadum vaippu kidaiththathu; poorana nalaththodu vazha iraivan arul vendukiren

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 2 місяці тому

    Ivar thiramaikku eatra nadippai kedu ketta thirai ulagam kodukka villai 😮😮

  • @நரவேட்டையன்1992

    ராஜபார்ட் ரங்கதுரை படத்திலும் வில்லனாக நடித்தும் சிவாஜியிடம் உதை வாங்குவார் அதே போல் அண்ணன் தம்பி பாசத்தை உணர்த்தும் அம்மம்மா தம்பி என்ற பாட்டு இவர்கள் சென்டிமென்ட் காட்சியில் உருவான அந்த பாடல் காட்சிக்கு இன்று வரை எந்த தமிழ் திரைப்படமும் வெளிவரவில்லை

  • @pandiyann4896
    @pandiyann4896 4 роки тому +1

    Thalaivar rajni the only humble and simple in cine industries in his popularity

  • @albm5824
    @albm5824 4 роки тому

    Hello sir, u r so great our family love u sir, plz send this message to super star sure he will come and meet u. Request to Hindu group

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 4 роки тому

    பாவமா இருக்கு உங்கள பாக்க

  • @ranjinada8886
    @ranjinada8886 4 роки тому

    Aliyah udambu sariyillaiya.ungal kambeeram engae. Enna uthavi ungalukku thevai. Please therivikavum.avarudan thodarbil ullavanga therivipangala.what happened to Aliyah.Doed he need treatment for his illness.I do not know.let me know what happened to this great person.we all are here to help.Please everyone help him .

  • @B.sureshBalasundaram
    @B.sureshBalasundaram 4 роки тому

    Cenima 👍

  • @jeslinsheeba3854
    @jeslinsheeba3854 4 роки тому

    Thalaivar kum Sivaji kum comparison is wrong. MGR-Rajini is correct. Definitely Thalaivar varuvar, jeyipar

  • @ramakumar2272
    @ramakumar2272 4 роки тому

    Pesurathu puriyala

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 4 роки тому +2

    Azhagaanha nadigarrhu nalla manishanum kooda

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 4 роки тому +3

    BHAIRAVI & THAMBIKKU ENDHA OORU 😎😎😎😎😎😎

  • @bals55
    @bals55 4 роки тому

    Vennira aadai patri pesi irukalam. Otherwise interview was so good.

  • @nvmani1559
    @nvmani1559 4 роки тому

    ஸ்ரீ காந்த் அவர்கள் அமெரிக்கன் எம்பஸியில் வேலை பார்த்ததாக சொல்கிறா
    ர்களே அது உண்மையா?

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 4 роки тому

    Epppa srikantha ithu 🤔🤔🤔🤔🤔🤔☹️🤗🤗🤗🤗🤗🤗😳😳😳😳

  • @shankershanker4238
    @shankershanker4238 4 роки тому +1

    Muthumai evvalavu maattram seygirathu oruvarai, ganirendru iruntha kuralvalam ippo talarnthu poirukku. Aal adaiyalam kooda adiyodu maaripochi.

    • @santhosevijayaraj2372
      @santhosevijayaraj2372 4 роки тому

      இளமையாக இருக்கும்போது தீய பழக்கங்கள் இல்லாமல் இருந்தால் முதுமை இனிக்கும்

  • @raki2810
    @raki2810 4 роки тому

    Ivarin pasangaluku ivarai gavanama paarthu kolvathuku nandri..

  • @sridhatha3329
    @sridhatha3329 2 роки тому

    Rajini....he s n high position.....kadaise aasai....rajini....but he s n high level...but .......sellfish....

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 роки тому

    Evaru mugmea maari vittathu

  • @GKD-uu9ij
    @GKD-uu9ij 4 роки тому

    தங்க பதக்கம், சிவாஜி, சாா் கூப்பிடுவாா், " மீஸ்டா், ஜகன் " அழைப்பாா், அந்த சீனில் படு மீடுக்க நிற்பாா் , " ஶ்ரீகாந்த் "சாா்.