மதுரை சந்திரனின் நாட்டுப்புற மேடை கலை நிகழ்ச்சி பாகம் -7 கும்பகோணம் Can Tv பொங்கல் விழா

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @arulk.p9285
    @arulk.p9285 2 роки тому +3

    இனிமையான குரல் வளம் படைத்த குரலுக்கு ஆசான் எங்கள் ஐயா டாக்டர் மதுரை சந்திரன் எம்ஏ எம் பில் பி ஹெச் டி அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்க வளமுடன்
    என்றும் அன்புடன்K.P. அருள் காக்கழனி கீழ்வேளூர் தாலுகா நாகை மாவட்டம்

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 Місяць тому +1

    மதுரைசந்திரன்பாட்டுகொம்புத்தேன் பக்கவாத திங்கள் குறிப்பாக நாதசுவரம் அருமை

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  Місяць тому

      மகிழ்ச்சியும் பேரன்பும் நன்றி நன்றி

  • @arjunarjunan5593
    @arjunarjunan5593 2 роки тому +1

    உங்களுடைய அனைத்து பாடல்களும் அருமை ஐயா அனைத்து பாடலையும் கேட்டுவிட்டேன்

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  2 роки тому

      நன்றி நன்றி

    • @arjunarjunan5593
      @arjunarjunan5593 2 роки тому

      ஐயா உங்கள் அலைபேசி எண் தரமுடியும்மா

  • @meenameenakshi-z7w
    @meenameenakshi-z7w 3 місяці тому +1

    Yenakku migavum pititha patal iyya .

  • @Tamilamuthu251
    @Tamilamuthu251 3 роки тому +1

    சார் சூப்பர் நிகழ்ச்சி மிகவும் அருமையான பாடல் சார்...
    விடிய விடிய கேட்கலாம் சார்...
    நீங்கள் பாடுவதை

  • @nmsamy4581
    @nmsamy4581 Рік тому +1

    Anna this is my family God gaththayiamma thank you Anna

  • @sivaneswaran5166
    @sivaneswaran5166 Рік тому +2

    Kural arumai iyya .

  • @tn82ananthababupoombuhar79
    @tn82ananthababupoombuhar79 4 роки тому +7

    உங்கள் குரலுக்கு நான் அடிமை அண்ணா

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  4 роки тому

      மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தம்பி
      நெஞ்சம் நிறைந்த நன்றி

  • @mdstmus2470
    @mdstmus2470 3 роки тому +1

    செம

  • @GowthamGowtham-xg2le
    @GowthamGowtham-xg2le 4 роки тому

    வாழ்க ஐயா என்றும் உங்கள் புகழ் ஓங்குக

  • @thirumal8561
    @thirumal8561 4 роки тому +2

    பாடல்கள் அனைத்தும் அருமை sir 👌🙏

  • @VijayaKumar-ij9ld
    @VijayaKumar-ij9ld 4 роки тому +1

    உங்கள் பாட்டுக்கு நான் அடிமை

  • @venkatvisva7547
    @venkatvisva7547 4 роки тому +2

    அருமை

  • @natarajananitha5961
    @natarajananitha5961 3 роки тому

    உங்கள் பாடல் & குற்றங்களுக்கு நான் அடிமை

  • @avgnurserygarden8851
    @avgnurserygarden8851 2 роки тому +1

    Very nice 👍

  • @sathisha5214
    @sathisha5214 4 роки тому +1

    வாழ்த்துக்கள் 🍬🍬

  • @rasurasu6766
    @rasurasu6766 4 роки тому +1

    Unka kantakt namper plese