நடுத்தெருவில் கதறும் Nakkeeran Prakash | காறித்துப்பும் மக்கள் | UVT | Savukku Shankar | Seeman

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #journalist​ #journalist​ #chennaipressclub​
    erodebyelection
    #udanevizhithamizha
    #seemanlatestspeechtoday
    #Raavanaa
    #ராவணாவலையொளி
    #eagalaivanlatestinterview
    #Seemanspeech
    #NTK
    #seemanlatestspeech
    #udanevizhithamizha
    #pesutamizhapesu
    #தென்னகம்
    #தாய்த்தமிழ்
    #erodebyelection
    savukku shankar
    Savukku shankar latest interview,
    #Redpix
    #Raavanaa
    #idamvalam
    #erodebyelection
    #Subavee
    #ராவணாவலையொளி
    #eagalaivanlatestinterview
    #channel5
    #Redpix#annauniversityissue​ #annauniversity​ #savukkumedia​ #savukkushankar​

КОМЕНТАРІ • 585

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 19 годин тому +81

    என்னடா இது நாயம் உங்களுக்கு வந்தா ரத்தம் 😮 எங்களுக்கு வந்தா வெங்காயம் தக்காளி சட்னியா?😮 நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @HarikaranSivalingam-sr6jn
    @HarikaranSivalingam-sr6jn 20 годин тому +92

    தம்பியின் நகைச்சுவை கலந்த யதார்தமான பேச்சு மிக மிக அருமை ❤

  • @violetsuganthi
    @violetsuganthi 20 годин тому +91

    கொஞ்ச நாளைக்கு அப்புறம் மீண்டும் சிரிக்கும்படியான ஒரு தரமான சம்பவம்

  • @CeciliaCroos
    @CeciliaCroos 21 годину тому +206

    பிற ஊடக நண்பர்களுக்கு நடக்கும்போது, வாய் மூடி மௌன விரதம் இருக்காமல் ‘ஊடக தர்மத்துடன்’ குரல் கொடுத்திருந்தால்… இன்று ஆதரவு வட்டம் அதிகரித்திருக்கும்! மற்றவர் பிரச்சனை என்று பார்த்தால் இப்படி தெருவில்தான்….!😮

    • @chakkaravarthisk4917
      @chakkaravarthisk4917 21 годину тому +24

      இந்த கும்பலுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்

    • @chakkaravarthisk4917
      @chakkaravarthisk4917 21 годину тому +17

      தனக்கு வந்தால் தானே வயிற்று பசி

    • @PakkiriSamy-d4i
      @PakkiriSamy-d4i 20 годин тому +18

      தனக்கு தனக்கென வந்தால் தெரியும் தலைவலியும், கால் வலியும் _ முதுமொழி❗
      அனுபவிக்க வேண்டும்❗
      பட்டால் தான் தெரியும் ❗
      தனக்கென வந்தால் புடுக்கும் களைக் கொத்துமாம் _
      முதுமொழி ❗

    • @chakkaravarthisk4917
      @chakkaravarthisk4917 20 годин тому +5

      @@PakkiriSamy-d4i சரியான பழமொழி தான் நண்பரே. ஆனால் நானே இட்டு கட்டி "பசி" என்று சொன்னது காரணமாக. கண்டுகொள்ளுங்கள்

    • @rasakisan3229
      @rasakisan3229 20 годин тому +2

      கரைகுடி நிதியா?

  • @suppiahmarithamuthu6783
    @suppiahmarithamuthu6783 21 годину тому +94

    வேறு ஆளுனா நோண்டி நோண்டி எடுக்கும் நக்கீரன்; நம்மாளுனா பிறவி ஊமையாகிவிடும் 6:385:49 5:52

  • @justindiraviam683
    @justindiraviam683 20 годин тому +92

    தம்பி, சாட்டையின் மொபைல் பிடுங்கப்பட்டபோது, இந்த பத்திரிகையாளர்கள் மௌனித்து நின்றார்கள்.
    இப்பொது சத்தம் அதிகமாக இருக்கு.😢😢😢

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 19 годин тому +35

    நான் கூட அதுக்கு comment போட்டேன், சாட்டை துரை முருகனுக்கு நடந்த போது, நக்கல் நையாண்டி பண்ணினீங்களே உங்களுக்கு என்று வரும் போது மட்டும் கத்தி கத்துறீங்களே என்றேன்🔥🔥🔥

  • @subrmanisubrmani842
    @subrmanisubrmani842 21 годину тому +129

    இதில் ஒரு உத்தமர் முக்தாரை விட்டுவிட்டார்களே தம்பி

    • @k.yuvarajyasodakrishna7412
      @k.yuvarajyasodakrishna7412 20 годин тому +7

      கரெக்ட்

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 20 годин тому

      நீங்கள் சொன்ன அந்த 🐖இ திராவிட சொம்பு,அண்டாவை விட பெரியது அதனால் ஒன்றும் ஆகாது??😛😛😛😛

    • @VaRawHee
      @VaRawHee 19 годин тому +8

      இவனுங்களே அவன சேக்குறதில்ல 😅

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 19 годин тому +3

      அவன் ட்ரவுசர் ஐ கழட்டி காட்டவேண்டியதை காட்டி விட்டு கும்புடு போட்டு கிளம்பிட்டு இருப்பான்.

    • @Padmesh-m4d
      @Padmesh-m4d 17 годин тому

      Avanum 200 up tha

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 20 годин тому +115

    கொத்தடிமை பிரகாஷ் கதறும் போது😂😂😂நான் ஸ்பைடர் சுடலை மோடுக்கு போய்ட்டேன்😂😂😂😂😂😂😂

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 19 годин тому

      கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி விவகாரத்தில் நக்கி பிரகாசு அணுகுமுறையை ரொம்ப நம்பிட்டேன்.ஆனா இப்போ கமுக்கமாக களவாணியா பாக்கிறேன். சம்பவங்களை உள்வாங்கி முக்கியவிடயங்களை டிரம்ப் கார்ட்டாக பாவித்து மீசையின் பத்திரிகையை நல்ல ப்ரொமோட் பண்றதான் இந்தாளின் சூக்சுமமான கலை. நடுநிலையான பொதுமக்களின் மனதை உலுக்கிய சம்பவங்களின்போது மக்களின் கொதிப்பை அனுமானித்து நன்றாக palsa புடிச்சு பாத்து அதைவெச்சு மீசைக்கு காசு சேத்திருவார். இது நக்கியின் மெயின் இஸ்டாக். போனஸாக டிம்கேக்கு கால் பிடிக்குறது வால் புடிக்குறது மட்டும்தான் இந்தாளின் வயித்து பொழப்புக்கான மெயின் வேல. கலியாணம் எண்டு கூட்டத்த கூட்டி அவங்கள நம்பவெச்சு கருமாதி பண்ராபோல செய்பவர்தான் இந்த இன்வெஸ்டிகேட்டிவ் ரிப்போட்டர்.முதன்மை பத்திரிகையாளர் MR நக்கி-பிரகாசு..

    • @Velli-u8u
      @Velli-u8u 19 годин тому +3

      😂😂😂😂😂😂

    • @Tamilkavi48
      @Tamilkavi48 9 годин тому

      😂😂😂😂😂😂

    • @antonjosephselvaraj5621
      @antonjosephselvaraj5621 6 годин тому

      😄🤣😂

    • @kumarraju9139
      @kumarraju9139 2 години тому +1

      பிரகாஷ் நாயர் அடிக்கடி உணச்சிவசப்படுகின்றார் , உடம்புக்கு நல்லதல்ல .🤣

  • @alexvincent5590
    @alexvincent5590 20 годин тому +58

    ஊடகம் என்பது இவர்களுக்கு ஒரு போர்வை.

  • @user-me6ky3wv5k
    @user-me6ky3wv5k 21 годину тому +73

    பெண் நிறுவனம் சபரீசன் ஸ்டாலின் மருமகனின் நிறுவனம்

  • @punithesniya762
    @punithesniya762 20 годин тому +43

    🇲🇾🙏👍👍👍👍❤️❤️❤️கடவுள் இருக்கான் குமாரு...😊

    • @Velli-u8u
      @Velli-u8u 19 годин тому +3

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @selvarajmani1747
    @selvarajmani1747 21 годину тому +72

    சூப்பர் அருமையான பதிவு. நியாமான பேச்சுடா தம்பி.
    Keep it up!

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 21 годину тому +58

    சாட்டையின் மொபைல் வாங்கியபோது ஏன் இப்படி ஆர்ப்பாட்டம். நடக்கவில்லை.

  • @chandrakumar7761
    @chandrakumar7761 21 годину тому +41

    வாழ்த்துக்கள் பிரியன் தம்பி.

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 21 годину тому +39

    100% உண்மை

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 21 годину тому +66

    உலக தமிழர்களின் ஒரே எதிர் பார்ப்பு நாம் தமிழர் கட்சி மட்டுமே ❤❤❤❤

    • @mageshg2058
      @mageshg2058 15 годин тому +1

      ஆனால் tamil கடவுள் முருகனுக்கு , அதான் முப்பாட்டன் முருகனுக்கு ஏன் ஒரு சின்ன முக்கல், முனகள், எதுவும் இல்லை ஏன்?

    • @BaskarR-fs1vf
      @BaskarR-fs1vf 15 годин тому

      ​@@mageshg2058
      அப்பா கோவை பாஷா,
      மகனே, என அழைத்து என்ன சொன்னாரோ?

    • @edwindoss5023
      @edwindoss5023 13 годин тому

      சிவனுக்கு தமிழ் தெரியாது என்று சொல்லும் போது நீங்கள் ஊம்பிட்டு இருந்தீங்க போல ​@@mageshg2058

  • @msmohana482
    @msmohana482 21 годину тому +32

    நீ சிரிச்சிக்கிட்டே சானியில் ஊரவெச்சி அடிச்சிடியே டா தம்பி 👌👌👌

    • @duraisingam2203
      @duraisingam2203 17 годин тому +3

      தம்பி சிரிச்சுகிட்டே சாணியில் ஊறவைத்து அடிப்பதில் எக்ஸ்பர்ட்

  • @balamurugann.m.p4203
    @balamurugann.m.p4203 18 годин тому +16

    மற்றவர்களுக்கு நடக்கும்போது வேடிக்கை பார்த்தீங்களா இப்போ உங்களுக்கு நடக்கும்போது யாரும் குரல் கொடுக்க மாட்டாங்க😂😂😂😂😂.நாம் தமிழர்❤❤❤❤

  • @srkusaaustralian
    @srkusaaustralian 15 годин тому +5

    தரமான பதிவு தம்பி❤🎉

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc 20 годин тому +14

    உங்கள் கானொலி வயிறுவலிக்க சிரிக்க வைத்து விட்டீர்கள் தம்பி வாழ்த்துக்கள்

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc 20 годин тому +22

    தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்

  • @prajan8197
    @prajan8197 21 годину тому +33

    இந்த ஆட்சியில் தனிமனிதன் சுதந்திரம் என்பது இல்லை இந்த மாதிரி ஆட்களை எல்லாம் நிச்சயம் கடவுள் ஒரு நாள் தண்டனை கிடைக்கும்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 19 годин тому +15

    உண்மைகள் நிறைந்த சிறப்பான பதிவு தம்பி.

  • @ஸ்ரீதரன்பெருமாள்

    தமிழ் தேசியம்🎉 நாம் தமிழர் 🎉❤ நாமே தமிழர்கள்🎉❤

  • @தமிழ்ஈழம்swissthamilfox
    @தமிழ்ஈழம்swissthamilfox 20 годин тому +53

    பணத்துக்காக காட்டியும் கூட்டி கொடுத்து பிழைக்கும் பத்திரிகையாளர்கள் நிறைந்து வழியும் இடம் தமிழ்நாடு தான்😂😂😂

    • @AnandhanR-n5o
      @AnandhanR-n5o 19 годин тому

      இதுநக்கிக்குமிகப்பொருந்தும்

    • @muralidharansrinivasan2370
      @muralidharansrinivasan2370 16 годин тому +1

      Evargal kaatium kudappaargal kootium kodupaargal

  • @abilashakilan2450
    @abilashakilan2450 Годину тому +1

    Miga Arumaiyana Pathivu Anna 👌 Naam Thamizhar 💪 Canada 🇨🇦

  • @RajniEasan
    @RajniEasan 21 годину тому +33

    ஆஹா தேனான செய்தி தினமும் வெங்காயம் அவரது அல்லக்கைகள் அலரட்டும் 😂😂😂😂😂

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 21 годину тому +27

    சரியான பார்வை

  • @suriyakumar6462
    @suriyakumar6462 20 годин тому +11

    நான் பார்த்த பதிவிலேயே இதுதான் சூப்பர்,😂 சூப்பர்😂😂

  • @krishnank228
    @krishnank228 20 годин тому +34

    தம்பி கலக்குற டா கலக்கு கலக்கு

  • @jacobjack1430
    @jacobjack1430 21 годину тому +21

    💯👍pakka speach!!

  • @RajaN-rx5yb
    @RajaN-rx5yb 21 годину тому +26

    பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
    பிற்பகல் தாமே வரும்.

  • @rookieegamer3796
    @rookieegamer3796 20 годин тому +24

    உண்மை.சகோதரர் சீமான் அவர்கள் இந்த நிகழ்வில் ஆதரவாக குரல் கொடுத்தால் எனக்கு பயங்கரமான கோபம் வரும்

  • @sundharsundhar-eq2fw
    @sundharsundhar-eq2fw 14 годин тому +6

    நான் தா அந்த சுந்தர் ப்ரோ,tq என்னோட கருத்தை சொன்னதுக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivaramansivaraman366
    @sivaramansivaraman366 21 годину тому +25

    முற்பகல் செயின் பிற்பகல் விளையும்

  • @SURESHKAEY
    @SURESHKAEY 21 годину тому +19

    பங்கம்

  • @alagarrajb9130
    @alagarrajb9130 21 годину тому +14

    ஒரு தேசம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஏர்முனை போர் முனை பேனாமுனை இது சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் ஆனால் இங்கு பேனா முனை தான் விலைக்கு போனதால் தான் நாடு நசமாய் போய்கொண்டு இருக்கிறது இவர்களுக்கு இந்த நிலை தேவை தான்

  • @hra345
    @hra345 20 годин тому +19

    அந்த கம்பெனி பெண்......
    பாப்புல........ என்று தொடங்கும்.....
    சபரீ........ என்ற ஓனர்......
    இவர்களுக்கு எல்லாம் ஓனர்.....
    நக்கீரன் பிரகாஸ்....... ஆஹா ஓஹோ அப்ப்பா.......

  • @kumarasivana
    @kumarasivana 3 години тому +1

    தம்பி வா வா வா வா. நாம் தமிழர்

  • @thirumalais8906
    @thirumalais8906 11 годин тому +1

    நாசூக்காக நகைச்சுவையுடன் தம்பி பேச்சு அருமை அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @prajan8197
    @prajan8197 21 годину тому +26

    முற்பகல் செய்யின் பிற்பகல் விலையும் அது தான் இப்போது நடக்கிறது

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 19 годин тому

      கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி விவகாரத்தில் நக்கி பிரகாசு அணுகுமுறையை ரொம்ப நம்பிட்டேன்.ஆனா இப்போ கமுக்கமாக களவாணியா பாக்கிறேன். சம்பவங்களை உள்வாங்கி முக்கியவிடயங்களை டிரம்ப் கார்ட்டாக பாவித்து மீசையின் பத்திரிகையை நல்ல ப்ரொமோட் பண்றதான் இந்தாளின் சூக்சுமமான கலை. நடுநிலையான பொதுமக்களின் மனதை உலுக்கிய சம்பவங்களின்போது மக்களின் கொதிப்பை அனுமானித்து நன்றாக palsa புடிச்சு பாத்து அதைவெச்சு மீசைக்கு காசு சேத்திருவார். இது நக்கியின் மெயின் இஸ்டாக். போனஸாக டிம்கேக்கு கால் பிடிக்குறது வால் புடிக்குறது மட்டும்தான் இந்தாளின் வயித்து பொழப்புக்கான மெயின் வேல. கலியாணம் எண்டு கூட்டத்த கூட்டி அவங்கள நம்பவெச்சு கருமாதி பண்ராபோல செய்பவர்தான் இந்த இன்வெஸ்டிகேட்டிவ் ரிப்போட்டர்.முதன்மை பத்திரிகையாளர் MR நக்கி-பிரகாசு..

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 21 годину тому +22

    தம்பி இவங்க வளமையா சோத்துக்கு போராடும் ஈவேராக்கும்பல்

  • @ssakthivel1955
    @ssakthivel1955 19 годин тому +6

    தங்கள் பதிவு மிகவும் நன்று வாழ்க வளமுடன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்

  • @gopukaran979
    @gopukaran979 21 годину тому +42

    அய்யோ நாட்டில் உள்ள மொத்த நல்லவங்களுமே போராட்டத்தில் உள்ளார்கள் போல

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 20 годин тому +10

    அருமை உண்மை.

  • @dhanasekardhanasekar26
    @dhanasekardhanasekar26 20 годин тому +14

    நல்லாகிழிதம்பிவாழ்த்துக்கல்

  • @Vignesh12th-sv5ie
    @Vignesh12th-sv5ie 21 годину тому +13

    கடவுள் இருகிறார் அண்ணா 💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯

  • @PremSangita
    @PremSangita 21 годину тому +48

    பத்திரிக்கையாளர் அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் கோல்மால்புரம் குடும்பத்திற்கு மாமா வேலை பார்த்த உப்பிகளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் .... 🤭😂😂

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 19 годин тому

      கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி விவகாரத்தில் நக்கி பிரகாசு அணுகுமுறையை ரொம்ப நம்பிட்டேன்.ஆனா இப்போ கமுக்கமாக களவாணியா பாக்கிறேன். சம்பவங்களை உள்வாங்கி முக்கியவிடயங்களை டிரம்ப் கார்ட்டாக பாவித்து மீசையின் பத்திரிகையை நல்ல ப்ரொமோட் பண்றதான் இந்தாளின் சூக்சுமமான கலை. நடுநிலையான பொதுமக்களின் மனதை உலுக்கிய சம்பவங்களின்போது மக்களின் கொதிப்பை அனுமானித்து நன்றாக palsa புடிச்சு பாத்து அதைவெச்சு மீசைக்கு காசு சேத்திருவார். இது நக்கியின் மெயின் இஸ்டாக். போனஸாக டிம்கேக்கு கால் பிடிக்குறது வால் புடிக்குறது மட்டும்தான் இந்தாளின் வயித்து பொழப்புக்கான மெயின் வேல. கலியாணம் எண்டு கூட்டத்த கூட்டி அவங்கள நம்பவெச்சு கருமாதி பண்ராபோல செய்பவர்தான் இந்த இன்வெஸ்டிகேட்டிவ் ரிப்போட்டர்.முதன்மை பத்திரிகையாளர் MR நக்கி-பிரகாசு..

    • @NandagopalOffshore
      @NandagopalOffshore 16 годин тому

      Goalmalpuram.. ada ithu arumayana title 😂😂😂

  • @thavamanis135
    @thavamanis135 20 годин тому +8

    Well done Boy
    Keep it up Boy 👍👍👍👍👍👍

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc 20 годин тому +18

    இந்த பத்திரிகையாளர்கள் எல்லாம் 200 உபிகள ரூ 250 கேட்டு போராட்டம் பன்றாங்க

  • @rockirock7153
    @rockirock7153 19 годин тому +6

    சூப்பர் சிறப்பு மிக்க மகிழ்ச்சி அண்ணா நாம் தமிழர் 👌👏👏💪🏿💪🏿💪🏿

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 7 годин тому +2

    NTK MASS MASS WIN ❤❤❤❤❤❤

  • @gopidavid9894
    @gopidavid9894 20 годин тому +8

    Mudichu utinga ponga athulium unga climax super appu 😂

  • @kameshpulya4710
    @kameshpulya4710 20 годин тому +8

    You are hilarious 👌👌👍👍🤣🤣🤣

  • @DavidC-f7x
    @DavidC-f7x 19 годин тому +6

    மிக சிறப்பு தம்பி அவங்களுக்கு வந்தா ரத்தம் நமக்கு வந்தா தக்காளி சட்னியா?

  • @Rajapandian-l2x
    @Rajapandian-l2x 20 годин тому +8

    தம்பிசூப்பர் தொடரட்டும்பனி❤

  • @mdillibabu3981
    @mdillibabu3981 20 годин тому +7

    semaa kalaidaa thambi

  • @lakshmanansrinivasan4585
    @lakshmanansrinivasan4585 16 годин тому +3

    தம்பி உனது பேச்சு அருமை

  • @mahalakshmikesavan7575
    @mahalakshmikesavan7575 14 годин тому +3

    I like your sarcastic interviews

  • @dr.7423
    @dr.7423 14 годин тому +3

    சாட்டை ஏன் ரெக்கார்ட் பண்ணினான் என்று மட்டும் எவனும் கண்டிக்க மாட்டேன் என்கிறீர்கள்

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 21 годину тому +17

    இவர்கள் திமுக நாடகக் கம்பெனியின் துணை நடிகர்களாச்சே
    இவர்களுக்கும் கம்பெனியில் இருந்து போனஸ் எதுவும் போய் சேர்ந்து இருக்காதோ?

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 20 годин тому +14

    நடுநிலை இல்லாத பிரகாஷ்

  • @maxmilaanful
    @maxmilaanful 16 годин тому +3

    Super Bro. பின்னிட்டீங்க.

  • @jeyakumars3861
    @jeyakumars3861 20 годин тому +7

    You are doing a very good job boy.

  • @jayakumar5964
    @jayakumar5964 20 годин тому +20

    உங்களுக்கு வந்தா இரத்தம் அடுத்தவனுக்கு தக்காளி சட்னியா.

  • @jagathamagan1877
    @jagathamagan1877 21 годину тому +10

    எலும்பு துண்டு தொடர்ந்து கிடைக்குமா? அதை நிறுத்தி விட மாட்டீங்களே? ஒரே சிரிப்பா இருக்கு. சிரிப்பை அடக்க முடியல..

  • @kailash8421
    @kailash8421 18 годин тому +7

    Ntk திருப்பரங்குன்றம் பிரீச்சனையில் தலை இடவில்லை என்பதில் மிகுந்த வருத்தம் இருந்தாலும் இது போன்று உண்மையை உரக்க சொல்வதால் எனது ஆதரவு

    • @பிருந்தாதஞ்சை
      @பிருந்தாதஞ்சை 17 годин тому +1

      இப்ப அவர் எது பேசுனாலும்... ஒரு சாயம் பூசுவாங்க.... பொறுமை... அவர் வேல் தூக்குனப்ப BJP B team சொன்னானுங்க

    • @spsampathkumar502
      @spsampathkumar502 16 годин тому

      இதில் தீர்வு பாரிசாலன் பதிவில் உள்ளது

    • @kailash8421
      @kailash8421 16 годин тому

      @@spsampathkumar502 என்ன உள்ளது?? Diplomatic ah dhaan irundhuchu paari saalan valla media பதிவில். அதாவது யாருக்கும் பாதகம் வராமல். ஒரு தமிழ் பற்றாலன் அப்படி பேச கூடாது, தைரியமாக முருகனின் முதல் வீடு இருக்கும் இடம் அனைத்தும் முருகனுக்கு சொந்தம் பின் வந்தவர்கள் எல்லாம் வேறு இடம் போக சொல்ல வேண்டும்

    • @kailash8421
      @kailash8421 16 годин тому

      தொல்லியல் துறை கீழ் உள்ள சமனர் குகை, புதிதாக உருவாக்க பட்ட சிக்கந்தர் namaz செய்த இடம், நெல்லிதோப்பு பகுதி ஆக்கிரமிப்பு இப்படி பல்வேறு இடங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கபடுகிறது.

    • @kailash8421
      @kailash8421 16 годин тому

      @@spsampathkumar502 என்ன சொன்னார். Diplomatic ஆக யாருக்கும் வம்பில்லாம விடனும்னு சொல்றாரு. சைவ மலை அது, ஒரு சுத்த தமிழன் கொந்தளிக்க வேண்டாமா.. செருப்பு போட்டு கூட ஏற மாட்டோம், அங்கே பிரியாணி சாப்பிடுகிறார்கள்.

  • @johnsonsara5834
    @johnsonsara5834 20 годин тому +31

    ஒகோ உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா .பிக்காளிபயலுவல.

  • @fkflgfoglg8850
    @fkflgfoglg8850 20 годин тому +6

    Aahhhaa.... Aaahhhaa..... Oohhoo... Base. ... Base...... Base...... Bro.
    ..

  • @Sunmugam-rm4ry
    @Sunmugam-rm4ry 20 годин тому +4

    Every action has its equal Reaction Thambi. This is just the beginnig. NAAM TAMILAR❤

  • @slalitha5218
    @slalitha5218 21 годину тому +4

    You are so intelligent and your speech is so much in the right sense.

  • @mariyacharm74
    @mariyacharm74 20 годин тому +4

    😂😂😂😂😂....varalam varalam vaaaa bro!!🎉🎉

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 20 годин тому +5

    சிறப்பு தம்பி 👍👌

  • @dhineshj3391
    @dhineshj3391 21 годину тому +11

    அப்போ இதுவரை ஊடகங்கள் அந்த ஸ்டேடஜி நிறுவனத்தின் கீழ் பணி செய்திருக்கிறார்கள் 😂😂😂

  • @gnanavelj6030
    @gnanavelj6030 20 годин тому +16

    பிரகாச கதற விடுங்கடா

    • @Velli-u8u
      @Velli-u8u 19 годин тому

      🎉🎉🎉🎉🎉

    • @kaliyamoorthyr2910
      @kaliyamoorthyr2910 16 годин тому

      Savikku kaithhu seithabothu prakash podiyan enna enna avathooru avamana paduthunan kadharu raja sirippa irukku

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 20 годин тому +8

    செமையாக் கலாய்க்கின்றான் தம்பி😂😂😂😂

  • @santhic5070
    @santhic5070 18 годин тому +4

    மகனே நீ வாழ்க வளமுடன்

  • @Heisenberg-white-01
    @Heisenberg-white-01 21 годину тому +9

    New hair style vera level

  • @visioneffect2783
    @visioneffect2783 10 годин тому

    தரமான அருமையான பதிவு 🎉

  • @nesan7684
    @nesan7684 20 годин тому +5

    Super Bro

  • @manokarank2805
    @manokarank2805 15 годин тому +2

    மக்கள் பத்திரிக்கையாளர் பக்கம் அல்ல

  • @tamilbln1
    @tamilbln1 20 годин тому +5

    Very good Thambi

  • @rra345
    @rra345 20 годин тому +3

    Super Thambi for exposing THIRUTTU POKKIRAN ETCHELALAI Prakash

  • @nathanrao8692
    @nathanrao8692 21 годину тому +5

    Brother hair cutting super ❤️✨️👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @bkbk8348
    @bkbk8348 21 годину тому +33

    எப்பா கொஞ்சம் ஈரோட்டுல ஃபோகஸ் பண்ணுங்க மை அழியறதா புகார் சொல்றாங்க

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 21 годину тому +4

      Unmaya va bro

    • @bkbk8348
      @bkbk8348 20 годин тому +1

      @ManjulaManjula-ih2tx இது வழக்கமாக நடக்குறது தான்.
      நாம விழிப்பா இருந்தா கொஞ்சம் தடுக்கலாம்.

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 21 годину тому +8

    Ha ha super yes 💪💪💪Namtamillar ERDu

  • @asraj4061
    @asraj4061 21 годину тому +11

    தம்பி தம்பி வாழ்த்துக்கள் எப்படி இருக்கீங்க...😮

  • @asenthil23
    @asenthil23 7 годин тому

    Bro really you did good job. We need or true news that you did. NTK 2026

  • @velugeetha4389
    @velugeetha4389 15 годин тому +1

    Super speech thambi

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 14 годин тому +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @காத்திக்கடலூர்காரன்

    😂😂😂... திராவிடன் திராவிடத்துடன் கலப்பான் அவனுக்கு என்றுமே இந்த மண் வேற்று மண்..

  • @anburajs1173
    @anburajs1173 18 годин тому +5

    Ntk ❤️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @28ajanthan
    @28ajanthan 16 годин тому +1

    U are Rocking ❤

  • @sambuaruna2001
    @sambuaruna2001 20 годин тому +2

    Awesome....🎉🎉🎉

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 19 годин тому +4

    அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்

    • @kumarayya9998
      @kumarayya9998 17 годин тому

      தமிழை தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்.

  • @kumarasivana
    @kumarasivana 3 години тому

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @sairamsekar72
    @sairamsekar72 15 годин тому +1

    தம்பி ப்ரியகுமார்
    5.43 to 5.48 சத்தியமா சொல்றேன்.....
    கமல்ஹாசன் தான் திடீரென பின்னணி வசனம் பேசுறாரோ அப்படின்னு ஒரு கணம் ஆடிப்போய்ட்டேன்ப்பா....
    Wonderful Performance 😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉 தம்பி....
    கலக்கிட்டீங்க ❤❤❤❤❤❤.

  • @rapid5208
    @rapid5208 10 годин тому

    Your type of humor is very good!🎉

  • @jeyasathasivam6845
    @jeyasathasivam6845 18 годин тому +2

    100% unmai Thamby 🎉