Journalist Mani Interview on Aadhav Arjuna's Entry into TVK | Vijay | N.Anand | John Arokiyasamy
Вставка
- Опубліковано 7 лют 2025
- #tamilmint #Journalsitmani #thiruma #adhavarjuna #Vijay #tvk #vck #dmk #admk #Ctrnirmalkumar #EPS #Tvkitwing #ViduthalaiSiruthaigal #tamilagavetrikalagam #BussyAnand #Vengaivayalissue #CBCID #vanniarasu #Castepolitics #2026election #dmkalliance #johnarokiyasamy #udhyanithistalin #kaliammal #paranthurairport #tvkvijayfans
Journalist Mani Interview on Aadhav Arjuna's Entry into TVK | Vijay | N.Anand | John Arokiyasamy
Tamilmint,Aadhav arjuna meets Thiruma,TVK Vijay,Tvk itwing,Bussy Anand,Dmk vs Vck,Viduthalai Siruthaigal,tamilaga vetri kalagam,Vengaivayal issue,CBCID,Vanni Arasu,2026 election,dmk alliance,John Arokiyasamy,udhayanithi stalin,Ntk kaliyammal,Admk,Bjp,Seeman,journalist mani latest interview,journalist mani latest interview today,journalist mani about Aadhav arjuna meets Thiruma,journalist mani on Tvk Vijay Politics,journalist mani about vijay paranthur vist
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
TamilMint Is A Online UA-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
Facebook : / tamilmintexclusive
Twitter : / tamilmintnews
/ tamilmintnews
UA-cam : / @tamilmintdigital
Telegram : t.me/tamilmint...
பேச்சை மாற்றி மாற்றி பேசுவதில் கருணாநிதி குடும்பத்தை விட வல்லவர் இந்த மணி.
Blown. Bvs
Please take care of your health, Mani Sir.
மணி சேனலுக்கு ஏத்த மாதிரி வாய வாடகைக்கு விடுவார்😅😅😅
2026 வரை எவன் இருக்கான் எவன் வரான் எவன் போறான் இதை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை மணி அவர்களே எங்கள் இலக்கு எங்கள் வீட்டு பிள்ளை என் அண்ணன் தளபதியை முதல்வர் நாற்காலியில் அமரவைப்பதே🔥🔥🔥
அப்போ தமிழ் நாட்டை பற்றி ஒரு கவலையும் இல்லை 🙄🙄🥴🥴
Super Mani ayya❤❤❤❤❤❤
ஏன் மணியும் லட்சுமியும் அடிக்கடி தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார்கள் ?பேராசை காரணமா?
Money money money
mani wants to stay relevant by speaking controversially. But this is beneath the dignity for a journalist. He needs to stop being menopausal.
@@mr.skyline252 channel pays these guests to speak what the channel's ideology is
Mani sir pls take care health?
Aadhav Arjuna 👏🏽👏🏽💙💙💙
விஜய் இன்னமும் நடிகராக இருக்காருன்னு சொல்லிக்கொண்டே ஏன் விஜய் பற்றி டெய்லி விவாதிக்கிறீங்க?
point!LOL
2 press meet kudutha aduku apuram perusa attraction irukaadu .... Vijay knows that , adanaala daan adai apidiye maintain panraar .....
Mr.Ananth interview with Mr.Mani is good and worth point based and better than many. No unnecessary interference. He does on par with Mr.Mani.
Mani sir neenga mari mari pesringa
Super 🔔🔔🔔🔔🔔🔔🔔 sirrrrrrrr
விஜய் ஒன்றுமே தெரியாத நபராக இருப்பாரா... அவர் ஏதோ ஒரு கணக்கை போட்டு வைத்திருப்பார்... பொதுவெளியில் பேசுவதை கேட்டு கொண்டே செல்லவேண்டும்.... ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சுயநலம் இருக்கும்
He will help Vijay sir to open up.
VCK'வை வெளியேற்றி PMK'வை உள்ளே வர வேண்டும். VCK கதி நாறிவிடும்
Vck is adimai
சித்ரத்ந கசாயம் குடிக்கவும் சலிநீங்க மணி சார் Thankyou
உங்களிடம் அட்வைஸ் கேட்கிற அளவுக்கு விஜய் இல்லை நீங்களே தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறீர்கள் விஜய்க்கு நிறைய அறிவு இருக்கிறது உங்களை மாதிரி கட்சியை விற்றவர் எல்லாம் பேசக்கூடாது உங்கள் அட்வைஸ் தேவை இல்லை விஜய்க்கு
விஜய் காமெடியன் 😂😂😂
தலீத்களின் அட்டூழியத்தையும் சொல்லுடா மிணி!😅😅
மணி ஐயா என்ன ஆச்சு... உடல் நிலையை கவனிக்கவும்... இரும்பல் அதிகமா இருக்கு
March la irundhu enga thalaivar thalapathy Vijay anna atttatha papinga, he is the one and only attanayagan nu
Thiruma smart moves 🙋🏾♂️🙋🏾♂️🙋🏾♂️
Admk ❤️✌️🌱
மணி சார்... உங்க ஹெல்த் ah பாருங்க முதலில்.... எல்லா பேட்டியும் பாக்குறேன்.... இருமல் அதிகமா இருக்கு 😢
Yow sir ku cough syrup vangi kudungaya😂😊😅
We support BJP
DMK sompu Mani kadharal super
நெறியாளர் கேள்வியை சுருக்கமாக கேட்க்கனும். ரொம்ப பேசுற. மணிக்காக தான் வீடியோ பார்க்கிறார்கள். நெறியாளரருக்காக அல்ல.
Mani sir wants to interview Vijay sir.
Adav arjuna oru BJP person u belive or not, this is true...அவர் இறுதியாக பாஜகவில் இணைவார்...
Be careful guys , too much coughing , high chances of infection spreading....
Mani sir please take care of your health
Motta edhayavadhu olaradha about TVK
😂😂
Definitely vck will go
Pmk will join DMK .
திருமாவளவன் திமுகவிடம் பலமுறை தன்னுடைய சாதுரிய விளையாட்டுகளை விளையாடி இருக்கிறார், அத்தனை விளையாட்டுக்களையும் திருமாவளவனை வைத்தே முடித்து இருக்கிறது திமுக,காரணம் திமுக கழகம் பொறுமையாற்றியதும், நடப்பதை கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்றார் போல் சாதுரியமாக நடந்து கொண்டதும்,எந்த ஒரு நிகழ்வுக்கும் அவசரப்பட்டு நடவடிக்கை எடுப்பதோ வார்த்தைகளை விடுவதோ இல்லாமல் அமைதி காப்பது திருமாவளவனை கோபப்படுத்துகிறதோ இல்லையோ திரு மணி சார் அவர்களின் கோபத்தை அதிகரிக்கிறது, திரு மணி சார் அவர்களின் கவலை எல்லாம் எவன் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரட்டும், ஏன் ஆதவ் அர்ஜுனா கூட முதல்வர் ஆகட்டும் வரவேற்பார், திமுக ஆட்சியை விட்டு இறங்க வேண்டும், ஏன் இந்த கொலைவெறி?
Mani thannai Periya pulithiyaga unarntha tharunam
Mani will say only dmk will win by giving money. For mani as long ntk seeman tamil honest party don't win.
ஆளும் கட்சி எதிர் கட்சிகள் கூறுவதை கேட்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ஆளும் கட்சி பிடிக்கவில்லை என்றால் கூட்டணி கட்சியினர் தாராளமாக வெளியபோக எந்த கட்டுப்பாடும் இல்லை விமர்சகர் மணி நல்லவன் போல் இருப்பான் சண்டாளன் என்ற பழமொழிக்கு தகுதியானவர் குழப்பவாதி
Something Something changes happened to mani
Vijay annana kurai sollaatheenga. Don't be a stupid..
TVK politics 2026"la parunga man 😎
Mundam ipo panna tha da 26 la win pannuvinga
😅😅😅😅
Nantha un vanmam annamalai perai kooda sollakudathunu
No other party joining tvk.
Vijay will fail in politics and return back to cinema
அரசியல் கட்சி ஆரம்பிச்சிட்டு... நீங்க கேள்வி கேட்டா கோவம் ஏன் பா கோவப்படுறீங்க...... அரசியல்..... அப்டித்தான்
2026🌱✌😄
ஒன்னும் திமுக சீண்டி பார்க்கமாட்டாரு. 2026 ல 2 தொகுதி எக்ஸ்ட்ரா கேட்க தான். சீண்டி பார்க்கணுமா வேங்கைவயல் ல கேக்கணும்
விஜய் ஆதவை வெளியேற்றுங்கள். சீக்கிரம்.
தவெக வை அழுக்காதீங்க.
Is this hospital interview? Everyone in the room is coughing
VCK protest at the time election alliance on number of seat even during Kalainger period but alliance reached. Same in 2026 but if some consideration on number of seat is not possible ( 6 less considering its impact) then other clandstine formula come.
End card for DMK in 2026, except ntk all parties gathering 2026 THALAPATH🔥😎 CM🤗😍😘😘😘🔥🔥🔥💯💯🔥🔥🔥❤💛❤💛❤🇪🇸🇪🇸❤💛❤💛❤💪💪💪💪
😅😅😅😅😅
விசிக ஆதவ் ஒன்னும் கிழிக்க போவதில்லை ஜோசப் விஜய் பூஜ்ஜியம.
Mani sir BJP yaha maariya nokom 😂😂😂😂
Anchor was a DMK man
So was the guest, too..
Still he is a DMK kothuadimai 😂😂😂
So also, Mani. He is also a staunch DMK Supporter.
Mani sir has told every words are right but before the elections days he also support DMK
@Sundar_f19what is the difference between 'aadimai' and 'kothaadimai'?
Why Anchor is twisting the statement of vijay he has never said aadhav to work under with bussy or arockiyasamy he mentioned that he will work with them only
Vested interest 🙄
Look after your cough Mr. Mani. Try taking one stance rather than shifting all over the place with your opinions...Take care
Ayya mani seeman periyarai patri pesum enga annan vijay saimanai patri pesamal irukka ore karanam, avanai mathikka villai adhupoga vijay anna seemanai patri pesinal adhu international news
Burning mama
Vijay zero
Only ntk talking about the rape case and farmers problems and madurai people, fisherman and flood problems.
Mani epdiyellam mathi mathi pesuringa?
Mani sir vijay proxy political party for DMK. Ref 1 dmk culture implement on MGR flime realised after split from DMK vs vijay flime releised after start party. 2 what all issue stand like dmk up to budget( exact. Parandur)
Sweet box ku ypvme thirumava Anga irundhu pirichrnm
Sir take care of your health 😢 you're my favourite journalist
Adav and thiruma cheated vijay
எல்லோரும் dmk சொம்பு என்று பெரும்பாளோ ர் கமெண்ட் போடுகிறார்கள். அப்ப யார் தான் dmk எதிர் பாளார்?
Udamba paathukonga mani sir..
TVK AND AIADMK ALLIANCE CONFIRMED WIN
Yelani thalaiyan kaala vaara paakraan
Vijay.santhraseger.plan.rasegana.velela.vasathe.உள்ளவன்.உள்ள
திரு விஜய் அவர்களுடன் திரு அதர் அர்ஜுனா இணைந்தது விஜய் கட்சிக்கு கூடுதல் பலம்❤❤❤
DMK👎👎👎👎
Please don't interview this person he not normal he doesn't have standard mine
Mani sir, that's a bit harsh.. Pls reflex back your review when Vijay went to Paranthur.
Mani Mani.. you just showed who you are. 😂 DMK kothuadimai spotted
Neenga yentha pakam orupakkama irupathuthan sari
சங்கியாக மாறிவிட்டாரோ மணி ஐயா..
Loosan kaari thoppittu
Mental Mani
DMK go back 👎👎👎👎😂😂😂😂
broker mani
மணி வயதாகி விட்டது நடகறது மட்டும் பேசுங்க
Vanakkam mani. Sir
Yappa Mani mothalla halls pottu vanthu ukkaaruppaa ova ova nntu
Mr.mani sir please visit homeopathy to avoid the cough, it's my request please
Peelaaa
Anchor is DMK ups...
Anchor DMK என்று எப்படி கண்டு பிடித்தீர் கள்?
@shunmugasundaram9302 avaroda previous videos paarunga therium...
திமுக வை அனைத்து தோழமை கட்சிகளும் நெருக்கடி கொடுக்க வேண்டும்
இந்த ஆள் ஒவ்வொரு சேனலுக்கு ஒரு மாதிரி பேட்டி அளிப்பார் ஆக சிறந்த மூத்த அறிவாளி.
Ithu uruttu mani
எல்லாம் மே ப்ரோக்கர் பயல் கள் தானா