இலட்சங்களில் லாபம் தரும் வெண்பன்றி வளர்ப்பு || best pig farm in tamilnadu || duroc pig farm

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 36

  • @aravindhana5363
    @aravindhana5363 2 роки тому +8

    இந்திய ராணுவ வீரர் 🙏🙏 உங்களை வணங்குகிறேன்

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 2 роки тому +13

    முன்னாள் ராணுவ வீரர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். சூப்பர்.

  • @ezhilarasijagannathan2793
    @ezhilarasijagannathan2793 2 роки тому +23

    பன்றி வளர்ப்போர் முழுமையான லாபம் அடைய வேண்டுமென்றால் இறைச்சியை நேரடியாக விற்பனை செய்ய வேண்டும்! ஞாயிற்று கிழமை மாவட்ட பன்றி வளர்ப்போர் குழு ஒருங்கிணைப்பு மூலம் அந்தந்த பகுதியில் பன்றி இறைச்சி நேரடி விற்பனை செய்ய வேண்டும்! பன்றி இறைச்சி உலகில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 65% பன்றி இறைச்சியைதான் இறைச்சி உண்பவர்கள் பயன்படுத்துகின்றார்கள்! பன்றி இறைச்சி மூல நோய்க்கு அருமருந்தாககும்! பன்றி நெய்/எண்ணெய்யை கால்நடை கொட்டகையில் வைத்தால் வியாதி வராது! அரசாங்கம் பிராய்லர் கோழி வளர்ப்புக்கு ஊக்கம் தந்ததுபோல் பன்றி வளர்ப்புக்கு முழுமையான ஊக்கம் தரவேண்டும்

  • @jagannathank2806
    @jagannathank2806 3 місяці тому +2

    பன்றி பண்ணையில் சுத்தம் செய்யும்போது முதலில் சாணத்தை எடுத்துவிட்டு சாணம் போட்ட இடத்தையும் ஈரத்துணி யால் துடைத்துவிட்டு பின் நீர்விட்டு கழுவி விடுங்கள் அதனால் சாணமும் நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவது தவிர்க்கப்படும் அந்தக் கழுவிய நீரையும் நீண்ட குழாய் மூலமாக தூரத்தில் கொண்டு சென்று நிலத்திற்கு/மீன் குட்டைக்கு பாச்சவும்

  • @Mithran-zu8lv
    @Mithran-zu8lv 4 місяці тому

    Super sir malum valara manamarndha valthukal

  • @Ramesh-zr3km
    @Ramesh-zr3km 2 роки тому +4

    அருமை....

  • @ramachandrancontractor6074
    @ramachandrancontractor6074 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சார்

  • @RVSPUTHIYAARASUK
    @RVSPUTHIYAARASUK 4 місяці тому

    பன்றி பண்ணைக்கு AAC BLOCK use pannalamaa.....

  • @letssee4161
    @letssee4161 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 роки тому +2

    பன்றியா...நன்றி.

  • @ranjeetjayaram916
    @ranjeetjayaram916 Рік тому

    Bro, pig farm start up video panga.....

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 2 роки тому +3

    Super

  • @karthiksaranyaks9504
    @karthiksaranyaks9504 2 роки тому

    Sir neenga pasu thevanammattum dhan use pannuringala

  • @ganeshmanikandan1680
    @ganeshmanikandan1680 2 роки тому +1

    Pasudhivanam Mattum koduthu valarkka mudiuma

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal 2 роки тому

    அருமையான பேட்டி.
    ஸ்.... ஸபா.... எத்தனை ஸோ.....

  • @auromira8840
    @auromira8840 2 роки тому +2

    Super Sir

  • @rakeshsena5426
    @rakeshsena5426 2 роки тому +1

    Tambi good

  • @annamalaiannamalai2518
    @annamalaiannamalai2518 2 роки тому

    Good

  • @crazyhousegaming5803
    @crazyhousegaming5803 2 роки тому

    I have pig farm running now ,,,so i want dealer this sells pig

  • @Saravanan-w2g
    @Saravanan-w2g 3 місяці тому

    உங்கள் சேல் நெம்பர். வேனும். சார் வணக்கம்

  • @abu__rj
    @abu__rj 2 роки тому

    Sathyama sumal illa bro 😍

  • @uthirakumar4871
    @uthirakumar4871 2 роки тому +1

    Sir super

  • @SakthiVel-hx8bb
    @SakthiVel-hx8bb 2 роки тому

    Super