சக்கிலியர் சமுதாயம் வரலாறு | The history of Sakkiliar caste

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 396

  • @kuppusamyk725
    @kuppusamyk725 8 місяців тому +121

    நானும் சக்கிலியர் தான் இப்போது சுயதொழில் செய்யது இச் சமூகத்தில் கவுரவம் மாக வாழ்ந்து வருகிறேன்.
    இம்மக்கள் மதுவை மறந்தால் மிக சிறப்பாக வாழலாம்

    • @Rithiksri1111
      @Rithiksri1111 5 днів тому

      சூப்பர் மாமா .... குடித்தனம்... நம்ம. நாசமாசமா போனது. 👌

  • @palaniDhantapani
    @palaniDhantapani Рік тому +407

    நான் சக்லியன் தான் பெருமையாக யார் கேட்டாலும் சொல்லுவேன் ஒரு நாளும் நான் என் சாதியை மறைத்து சொல்ல மாட்டேன் கம்பிரமாக சொல்லுவேன் நான் சக்கிலியன் என்று

    • @Thirukkai_Vaal
      @Thirukkai_Vaal Рік тому +45

      அப்படியே, தெலுங்கன் என்றும் மறைக்காமல் சொல்லிவிடவும் 😂

    • @palaniDhantapani
      @palaniDhantapani Рік тому +37

      @@Thirukkai_Vaal ஆமாம் அதில் எந்த சந்தேகம் வேண்டாம் நான் தெலுங்கன் தான் தமிழன் அல்ல

    • @kmm8483
      @kmm8483 Рік тому +43

      கொங்கு நாட்டின் பூர்வகுடிகள் சக்கிலியர்கள் இவர்கள் அன்பனவர்கள்

    • @MaranMaran-qz3bp
      @MaranMaran-qz3bp Рік тому +2

      ​@@kmm8483டேய் ஏன் டா

    • @PANDIDURAI-h5j
      @PANDIDURAI-h5j Рік тому +7

      வாழ்த்துக்கள்

  • @marimuthuk3663
    @marimuthuk3663 Рік тому +30

    அருமை நண்பரே.தொடரட்டும்தங்களதுஇதுபோன்ற ஆராய்ச்சி.வணக்கம்

  • @Murugesh.Sunami.Sunami.Muruges
    @Murugesh.Sunami.Sunami.Muruges 7 місяців тому +79

    நான் சக்கிலியர் தான் இந்த சாதியில் பிறந்து நாடர் இன பெண்ணை கலப்பு திருமணம் செய்து
    24 வருடம் ஆகிறது
    இந்த 24 வருடத்தில் இந்த சாதி பெயரால் பெரும் அவமானமும் கேவலமும் பட்டு கொண்டுதான் உள்ளேன் .
    கிராமங்களில்
    கவுண்டர்களே சக்கிலியன் என்று சொன்னால் ஏற்க்க முடியாத போது இந்த சின்ன சின்ன சாதியர் ஆன .போயர் .ஆசாரி. வண்ணார் நாடார் கெல்லர் பண்டாரம் இவர்கள் படுத்தும் பாடுதான் ரொம்ப வேதனையாக உள்ளது
    சக்கிலியன் போரான் பாரு
    சக்கிலிச்சி போரபாரு
    வாடா வாடி என்று தரக்கொறவ பேசி மனச கயப்படுதுகிறார்கள் ..
    ஏண்டா இந்த சாதியில் பிறந்தோம் என்று வேதனையாக உள்ளது
    😂😢
    திருப்பூர் மாவட்டத்தில் இருந்து முருகேசன் ..

    • @Vasanthvip07
      @Vasanthvip07 7 місяців тому +3

      கவலை வேண்டாம்

    • @Pugalmuthu1986
      @Pugalmuthu1986 7 місяців тому +10

      மேற்கூறிய எவனையும் சார்ந்து இருக்காதீர்கள் மேலும் சாதி பேரை சொல்லி கூப்பிட்டால் திருப்பி அடிங்கள்

    • @Manibarathi_8472
      @Manibarathi_8472 7 місяців тому +6

      வேதனைப்பட கூடாது நண்பரே உங்களை வேதனைப்படுத்துபவர்களே இறைவனின் பார்வையில் கேவலமானவர்கள் நல்ல மனதும் உயர்ந்த எண்ணமும் பொறாமை இல்லாத குணமும் இருப்பவரே உயர்ந்தவர்

    • @BhaskaranGiyer
      @BhaskaranGiyer 2 місяці тому

      Vijayanagara perarasin Viswanathan nayakkar aatchiyin pothu. Raamanaathapuram matravargal piramalai kallargalai nayakkapadaikalaal Samalikka mudiyaamal veeram niraintha maathaari matrum sakkiliyar padaikalaivaiththe avargalai thorkadiththaargal enru padithullen. Veeram niraintha intha saathiyinar inru purakkanikkapattu vittaargal .

    • @Jothimani-l7o
      @Jothimani-l7o 11 днів тому

      Anbanavarkal

  • @chandrasekaranv9821
    @chandrasekaranv9821 7 місяців тому +33

    மாட்டு கறி விருப்ப உணவாக உள்ளது. அவ்வளவு தான். மற்றபடி இவர்கள் மேல் சாதி என்று பீத்தி கொள்ளும் நபர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. நல்ல மனிதர்கள் ஏனோ இன்னும் மிதிக்க படுகிறார்கள்.யாவரும் வல்லவரே.

  • @KNIFE45517
    @KNIFE45517 Рік тому +173

    சக்கிளியர் பெண்கள் மிகவும் அழகான பெண்கள் மிகவும் அன்புள்ளவர்கள் ஆண்களும் நல்ல மனிதர்கள்

  • @guru.k1301
    @guru.k1301 4 місяці тому +29

    நானும் சக்கிலியர் தான். நாங்கள் சொந்த நிலம் வைத்து விவசாயம் செய்கிறோம். எங்களை சுற்றி எங்களை போல 18 பட்டி கிராமங்களிலும் உள்ள என் சக்கிலியர் மக்கள் ஒரு சில பேர் சொந்த நிலம் வைத்து விவசாயம் செய்கிறார்கள்.எங்களை அங்கு உள்ள பிற சமூக மக்கள் பெருமையாக பார்க்கிறார்கள். நாங்களும் அவர்களோடு அன்பாகவும். கனிவாகவும் நடந்து கொள்கிறோம். என் குல சக்கிலியர் மக்களே நீங்களும் கொஞ்சம் நல்ல வழியில் உழைத்து முன்னேற வேண்டும்.அப் பொழுது தான் உன் அருகில் இருப்பவர்கள் உன்னுடன் சேர்ந்து பயணிக்க தொடங்குவார்கள்.நீ கீலயே கிடந்தாள் உன்னுடன் யாரும் சேர விரும்ப மாட்டார்கள்.ஆகையால் என் சக்கிலியர் உறவுகளே எல்லா சமூக மக்களுடனும் அன்போடும் கனிவோடும் பழகுங்கள்.நீங்கள் முன்னேற என்ன வழி என்று சிந்தியுங்கள். முன்னேறுங்கள் அப்பொழுது அடிமை என்று சொல்லும் சொல் தானாகவே மறையும்.🎉🎉🎉🎉🎉

  • @balajig3714
    @balajig3714 8 місяців тому +189

    நான் ஐயர் தான் நான் கல்யாணம் செய்தால் சக்கிலியர் சமுதாய பெண்ணை திருமணம் செய்வேன் இது நான் சிறுவயதில் எடுத்த முடிவு

    • @rajamohammed1355
      @rajamohammed1355 7 місяців тому +5

      எதனால் இந்த முடிவு

    • @balajig3714
      @balajig3714 7 місяців тому +16

      @@rajamohammed1355 எனக்கு சாதி மதம் கிடையாது அனைவரும் உறவினர்கள் நாம் தமிழர்கள் நான் உணர்வுகளை மதிப்பவன் ஐயா அதனால் தான் அவர்கள் உழைப்பு அவர்கள் மனசு

    • @rajamohammed1355
      @rajamohammed1355 7 місяців тому

      @@balajig3714 நான் பெண் சகோ

    • @rajamohammed1355
      @rajamohammed1355 7 місяців тому +12

      @@balajig3714 உண்மையாகவே நீங்கள் கூறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியழிக்கிறது ❤️❤️❤️❤️❤️

    • @balajig3714
      @balajig3714 7 місяців тому

      @@rajamohammed1355 🙏🙏🙏🙏🙏

  • @FRANCISE345
    @FRANCISE345 Рік тому +171

    நானும் சங்கிலியன் தான் அருந்ததியர்

    • @gaming_____pc
      @gaming_____pc Рік тому +2

      Para punfaigalaa pogada apdi😂

    • @dhanushkaran8313
      @dhanushkaran8313 Рік тому +13

      இந்த சமுதாயத்தை சேர்ந்த மக்கள்பெரும்பாலும் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள விவசாயிகளுக்கு துணையாக விவசாய வேலைகளில் தங்களை மிகத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்வார்கள்

    • @MaranMaran-qz3bp
      @MaranMaran-qz3bp Рік тому +2

      ​@@dhanushkaran8313டேய் ஏன் இப்படி

    • @VinithDance
      @VinithDance Рік тому +1

      Ellam golti tha irukingala apo enga naatla otha

    • @MlikeS-tamil
      @MlikeS-tamil Рік тому +1

      ❤❤

  • @krishnanmaharaja6527
    @krishnanmaharaja6527 6 днів тому +3

    நானும் சக்கிலியர் இனத்தை சேர்ந்தபெண் நான் திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளேன் நான் எப்போதுமே என் சாதியை மறைக்கவில்லை அடுத்த இனத்தவர் நம் சாதி தெரிந்து பேசுனா பேசட்டும் என்று நான் வெட்கப்படவில்லை நான் அடுத்த இனத்தவரோட நான் எதிலும் குறைச்சவள் இல்லை நான் அனைத்து திறமையையும் என் கைக்குள்ளே வைத்திருக்கிறேன் என்னால் முடியாதது ஒன்றும் இல்லை ஜெயித்து காட்டுவேன் ❤

  • @sangeethavellraj4424
    @sangeethavellraj4424 Рік тому +180

    தமிழ் தெலுங்கு கன்னடம் இந்த மூன்று மொழி கலையும் கலந்து பேசும் திறமை தமிழ் நாட்டில் யாருக்கா வது இருக்கா ???சக்கிலியர் தவிர

    • @MR-us2un
      @MR-us2un Рік тому +11

      இது திறமையா? 🤣

    • @Thirukkai_Vaal
      @Thirukkai_Vaal Рік тому +15

      தெலுங்கன் ஏண்டா கலப்படமா இருக்குறது ஒரு பெருமையா 😂😂🤦🏽‍♂️

    • @kmm8483
      @kmm8483 Рік тому +1

      கொங்கு நாட்டின் பூர்வகுடிகள் கன்னடர்கள்தான் தமிழர்கள் வந்தேரிகள்

    • @alagarmalai509
      @alagarmalai509 8 місяців тому +3

      கலப்பினம்

    • @Tami_ln
      @Tami_ln 7 місяців тому

      Ithu oru perumaya enda 😅😅😅

  • @photoscloud4598
    @photoscloud4598 7 місяців тому +52

    நான் சோழ வெள்ளாளர்
    என் காதலி சக்கிலியர் ❤

    • @swethak6618
      @swethak6618 7 місяців тому +1

      Soliya vellalar paiyan na sc ponunu ena vendanu soluran

    • @swethak6618
      @swethak6618 7 місяців тому +2

      Eathunalayea manasu odanji poitan anna

    • @dhiyadhiya-ft8ys
      @dhiyadhiya-ft8ys 6 місяців тому +2

      Super🥰

    • @ArunKumar-kd1ux
      @ArunKumar-kd1ux 5 місяців тому +6

      Naan sakkiliyar en kadhali Veera kudi vellalar pillaimaar

    • @swethak6618
      @swethak6618 5 місяців тому

      @@ArunKumar-kd1ux super anna

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b Рік тому +37

    சிறந்த பதிவு.
    வாழ்த்துக்கள்.

  • @muneeshvariasudhasuper6804
    @muneeshvariasudhasuper6804 7 місяців тому +26

    நம் இனத்தை பெருமையாக சொல்லுவோம்

  • @muruganjoshua7777
    @muruganjoshua7777 6 місяців тому +31

    இந்த பூமியில் எவனும் உயர்ந்தவனும் இல்லை❌🚫 தாழ்ந்தவனும் இல்லை❌🚫
    பிறப்பால் எவனும் இங்கு தாழ்ந்தவனல்ல

  • @kandhasamyp4849
    @kandhasamyp4849 Рік тому +108

    சக்கிலியர்கள் என்ற வரலாற்றை மீட்டு எடுத்ததற்கு நன்றி தோழர்

  • @velmaruthuvelmaruthu3450
    @velmaruthuvelmaruthu3450 Рік тому +24

    தவறான தகவல்களை பதிவு செய்துள்ளார். கேட்ட தகவல்கள் மட்டுமே உள்ளது. சக்கிலியர் எழுதிய வரலாற்றை படிக்கவும்.

  • @periyakaruppan7785
    @periyakaruppan7785 9 місяців тому +45

    நான் புதிரை வண்ணார்
    ஆனால் எனக்கு அருந்ததியர் நண்பர்கள் தான் பிடிக்கும் 👍

    • @Dhinesh454
      @Dhinesh454 7 місяців тому +1

      சூப்பர் நண்பரே.‌ உங்களுக்கு நண்பனாக இருக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @vengkat618
    @vengkat618 Рік тому +217

    Sakkiliyar oru like podunga❤

  • @imayabalan
    @imayabalan Рік тому +35

    எழுத்தாளர் ம.மதிவண்ணன் அவர்கள் எழுதிய சக்கிலியர் வரலாறு நூலை வாசிக்கவும்...மற்றபடி பெரும்பான்மை பதிவுகள் தான் தோன்றி தனமானவை.இப்பதிவும் அப்படியானதே.

  • @karthiThangavel-f2q
    @karthiThangavel-f2q Рік тому +34

    நான் சக்கிலியர் யாரு கேட்டாலும் பெருமையாக சொல்வேன்.

    • @MlikeS-tamil
      @MlikeS-tamil Рік тому

      ❤🎉

    • @madhankmaana5614
      @madhankmaana5614 9 місяців тому

      தமிழ் நாட்டில் மலம் அள்ளும் வேலைக்காக வந்த தோட்டி இனம் பூர்வீகம் ஆந்திரா.

  • @santhoshk7978
    @santhoshk7978 Рік тому +17

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @balamuruganp102
    @balamuruganp102 Рік тому +10

    Best News

  • @lorarajkumar8213
    @lorarajkumar8213 Рік тому +147

    சக்கிலியர் எனக்கு மிகவும் பிடித்த வர்கள்

    • @RfhiyvtFyyyz
      @RfhiyvtFyyyz Рік тому

      ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மொக்கையன் வரலாறு

    • @prabhakaranprabhakaran-cf8rg
      @prabhakaranprabhakaran-cf8rg Рік тому +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Thirukkai_Vaal
      @Thirukkai_Vaal Рік тому +2

      கொல்டி லிங்க் 😂

    • @monishamoni5005
      @monishamoni5005 Рік тому +4

      Enakum unmayave avaga romba nala nanbaragalaga palaga kudiyavargal en natpuvatarathil perumpalum unmayanavargal sakkiliyargey

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 9 місяців тому

      @@Thirukkai_Vaal வணக்கம்
      நீங்க சூத்திரன் தமிழனா???
      யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,ஓசி சோறு ,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???

      உங்க குல சாமி என்ன??
      உங்க மாமன் மைத்துணர் குலம் என்ன??
      உங்கள் ஊர் என்ன??
      உங்கள் பங்காளிசாமி என்ன??
      உங்கள் பெண் எடுக்கும் குலம் என்னென்ன??
      உங்கள் பெண் கொடுக்கும் குலம் என்னென்ன???
      எந்தெந்த ஊரில் உங்கள் குல சாமி உள்ளது??
      வருடத்திறக்கு எத்தனைமுறை குலசாமி கும்பிட செல்வீர்கள்???
      குலசாமி வழிபாட்டில் என்னென்ன
      பூசை செய்வார்கள்???
      தைரியம் இருந்தால் உங்கள் சாதியய் சொல்லிப்பாருங்கள்
      அப்பொலுது தெரியும்
      நீங்கள் ஒரேசாதியா??
      பலசாதி கலந்த பலப்ற்ற சாதியான்னு???
      உங்க சாதி எவ்வளவு கேவழமான சாதீன்னு நான் நிறுபிக்கிரேன்
      நீங்க தமிழந்தான்னு நிறுபிக்க முடியுமா??
      பலசாதி கலந்த பலப்ற்ற சாதி நீங்க போலியாக தமிழன்னு சொல்லி யாரை ஏமாத்துரீங்க???
      உண்மையான தமிழன் நான் ஏமாறமாட்டேன்
      ஆண்ட பரம்பரைன்னு சொல்றவன்
      பெரிய சாதின்னு சொல்றவன்
      உசந்த சாதீன்னு சொல்றவன்
      எல்லாபயலும் ஈன கீழ்சாதிப்பயலுகதான்
      ஏன்னா??
      எல்லாப்பயலும் இடஒதுக்கீடு வாங்கித்தான் படிக்கிறான்
      இடஒதுக்கீடுலதான் வேலை வாங்கி பிச்சை சம்பளம் வாங்கி தின்கிறான்
      இடஒதுக்கீடு வாங்குன, வாங்கிகிட்டு இருக்குற, வாங்கப்போற எல்லா ஒசி ஒபிசி, பிசி,எம்பிசி எல்லாப்ப்பயல்கலும் எஸ்ஸீ பயலுகதான்
      கோவிலுக்கு இடம் கொடுத்தது நாங்க
      கோவில் கட்டினது நாங்க
      கோவில் சொத்து எங்க சொத்து
      கோவில் பிரசாதம் நாங்க கொடுத்தது
      கோவில் நிலம் நாங்க கொடுத்தது
      கோவில் முழுவதும் எங்களுக்கு சொந்தமானதுகரையான் புத்துல பாம்பு புகுந்துக்கிட்டு புத்து என்னுடயதுன்னு சொல்றதைப்போல
      யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானாகிய நீங்க
      எங்க கோவிலுக்குள்ள நுழஞ்சிக்கிட்டு எங்கள சூத்திரன், பஞ்சமன்னு சொல்லிக்கீட்டு நீங்க போட்ட , போட்டுக்கிட்டு இருக்கிற வேசம் எல்லாம் வெளுத்துப்போச்சு
      பக்கா புக்கி
      அடிடாஸ்
      பாட்டா
      கரோனா
      ரிபோக்
      ஸ்கேசெர்ஸ்
      ஸ்பார்க்ஸ்
      பூமா
      வைல்ட்கிராப்ட்
      மென்ஸ்
      நைக்
      பீலாசாம்பேர்
      டைனீரோ
      எர்த்ஸ்டெப்
      கஸ்பப்பீஸ்
      இன்னும் பல்லாயிரக்கனக்கான செருப்பு தைக்கும் உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் உலகில் உண்டு
      அந்த கம்பெனி வைத்திருப்பவர்கள் எல்லோரும் உங்கலுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதரா??
      அந்த கம்பெனியில் பணிபுரியும் ஒசி ஒபிசி, எப்சி, பிசி, எம்பிசி பயல்க எல்லோரும் உங்களுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதனா??
      சாதி என்பது யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பான் செய்வது, செய்து கொண்டிருப்பது.
      உண்மை தமிழன் அப்படி இல்லை, இல்லவே இல்லை
      சிந்து சமவெளி நாகரீக தமிழன் எல்லாவிதமான நாகரீக பன்பாட்டுடன் வாழ்ந்தான் என்பது மட்டுமல்ல
      அவன் எந்த போர் செய்யும் ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்பது ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து
      அப்படி உலகமக்களை நேசித்து
      யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழ் பன்பாட்டு அடையாளத்துடன் உலகமே வியக்கும் வன்னம் வாழ்ந்த என் தமிழ்கூட்டத்தை
      கைபர் கணவாய் வழி வந்த பல நாடுகளில் தங்கியும் அண்டிபிழைக்க முடியாமல் புலய அய்ய நாடோடி கூட்டம் பொறாமையால் தமிழனை வீழ்த்த சதி திட்டம் தீட்டி
      இந்திய சிந்து சமவெளி நாகரீக தமிழ் மக்களை, அவனின் வெள்ளை மனதைபயன்படுத்தி
      சிந்து நதியின் அணையய் உடைத்து, வீரத்தால் வெள்ளமுடியாததால் பெரும் நயவஞ்சகப்போர் செய்து, சாதி பிரித்து
      தமிழனயும் அவனது நாகரீக வாழ்க்கையயும் அழித்து சிந்து சமவெளி தமிழனை இந்தியாவின் தெற்க்குதிசை நோக்கி பயணம் செய்யவைத்த கொடுமை மட்டுமல்லாமல்
      சிந்து சமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என்று பொய்யான புரளியய் கிளப்பிவிட்டு தமிழனின் அடையாளத்தை , உலகின் மூத்த முதுமொழி தமிழை சிதைக்க முற்ப்பட்டும் இன்றுவரை முடியாமல்
      கோவில் கறுவரை வரை தமிழன் மீண்டும் செல்லப்பாடுபட்ட என்னற்ற தமிழனின் காலைப்பிடித்து புலய அய்யன் வாழும் நிலைக்கு தள்ளிய தமிழனின் பெருமை மிகப்பெரியது

  • @periyannanv9056
    @periyannanv9056 Рік тому +4

    Goodvideogoodpointsthankyou namaste 🙏

  • @pramilaprithi8697
    @pramilaprithi8697 7 місяців тому +11

    நானும் சக்கிலியன் தான் அதில் நான் பெருமை கொள்கிறேன்❤❤❤❤❤❤

  • @kparimuruganmurugan
    @kparimuruganmurugan Рік тому +7

    Very good report Drpari Anthropologist unom

  • @PandiSam-cz2cc
    @PandiSam-cz2cc 5 місяців тому +1

    Nalla pathivu valthukkal

  • @oktvolivekrishna4435
    @oktvolivekrishna4435 Рік тому +10

    super

  • @jeganayyampatti4840
    @jeganayyampatti4840 7 місяців тому +4

    இந்த பதிவை😊வெளியிட்ட😊 உங்களுக்கு 😊 என் மனமார்ந்த நன்றிகள் 😊 இந்த சமுதாயத்தில் 😊 இப்போது 😊 நிறைய மாற்றங்கள் வந்து விட்டது 😊 இந்த சமுதாயத்தில் பிறந்த 😊 நானும் கர்வம் கொள்கிறேன் 😊 நண்பா 😊 உங்களுக்கு வாழ்த்துக்கள் 😊 தெரியாத😊 பல விசயங்கள் 😊 இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன் 😊 நன்றிகள் 😊தோழரே😊

  • @vadivelvel4106
    @vadivelvel4106 Рік тому +23

    ஒவ்வொருவரின் மணத்தில்தான் குறை உள்ளது உயர்வு தாழ்வு என்று எதுவும் இல்லை !உயர்வு தாழ்வை நிர்ணிப்பது பணம் கல்வி உயர் பதவி மட்டுமேஒருவர் தன் சாதியை குறைவாக மதிப்பீடு செய்வதும் தவறு அவரவர் சாதியை உயர்வானதாகவே கருதவேண்டும் ஒருவர் மற்றவர் சாதியை குறைவாக கருதுபவரிடம் மனகுரை உள்ளவர் !யாரும் யாரையும் குறை சொல்லாமல் அவரவர் சமூக வழக்கப்படிநடந்து கொண்டால் போதுமானது நாடு

    • @senthilmani8085
      @senthilmani8085 Рік тому

      2 ரூபாய் ஊபிஸ்

    • @nonamegaming3967
      @nonamegaming3967 11 місяців тому +1

      ​@@senthilmani8085😂 dei avana correct ha tha da solran . Avan entha party ya yum support panalayea 😂 ne tha 200 ubi nu nenaikura

  • @gpnboysgaming5201
    @gpnboysgaming5201 Рік тому +59

    இன்னைக்கு நிறைய பேர் தின்கிறான் மாட்டு கறி விலை ஏறி போச்சு

  • @ak8963
    @ak8963 Рік тому +51

    தம்பி சக்கிலியர் இல்ல அருந்ததியர் டா....... நீங்கல்லாம் எதுக்கு படிச்சிங்க 😪😪😪தெரியல

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Рік тому

      அருந்ததியர்(சக்கிலியர்) தங்களை தமிழர்கள் என்று கூறிக்கொள்வதை நிறுத்த வேண்டும் உங்களுக்கும் தமிழுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது நீங்கள் முழுக்க முழுக்க தெலுங்கு இனத்தை சார்ந்தவர்கள் . இப்படி அப்பன் பேரை மாற்றி பிழைக்க நினைக்காதீர்கள்

    • @chandranraman9519
      @chandranraman9519 Рік тому

      இந்த சக்கிலிக்கு 3% கருணநிதி இட ஒதுக்கீட்டை கொடுத்தார்.
      தனது புத்தி நிலைக்க வேண்டும் என்று சாராயம் கண்டுபிடித்தார் கருணாநிதி. விளைவு 15% சக்கிலியர் அரசு வேலை இழந்தனர். காரணம், சாராயம் குடி சண்டை , இலவு வீட்டிலும் சாராயம் குடித்து சண்டை. சீரழிவு. சமுதாய சீரழிவு தந்தார் கருணாநிதி. கருணநிதி தான் வெற்றி.

    • @SaiSai-rc6do
      @SaiSai-rc6do 8 місяців тому

      தம்பி வரலாறு தோல்தைப்பவன்தைக்கிரவன் சொல்மறுவி தக்கிலியன்காலபோக்கில் சக்கிலி யன் தோலைஅறுப்பதால்அறுந்ததியர்சொல்மதலில்தெறிந்துகொள்

    • @MariMuthu-vs3mi
      @MariMuthu-vs3mi 2 місяці тому

      ஏய் நான் ஒரு கலெக்டரா சக்தி இன்னும் என்னடா உனக்கு புரியும்

  • @manivelp4930
    @manivelp4930 Рік тому +14

    yes nenga solvathu unmai than sakkiliyar enaku pidikum en sagotharar ponravarkal

  • @SivaSiva-hk3rb
    @SivaSiva-hk3rb Рік тому +22

    ஏழாயிரத்தி எழுபத்தி ஏழாயிரம் என்ன கணக்கு நண்பா

  • @oshotara
    @oshotara Рік тому +93

    நானும் சக்கிலியன் தான்

  • @KasthuriKasthuri-j1g
    @KasthuriKasthuri-j1g 7 місяців тому +2

    Hi super bro🎉🎉🎉❤❤❤

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 Рік тому +53

    ஓண்டி வீரன் தவிர அனைவரும் நம் சம காலத்தவர் என்பது மகிழ்ச்சி

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz Рік тому +16

    அனைத்து இளை ஞர்களும் ஒன்று சேர்ந்து ... பொது வெளியில் செருப்பு தைப்பவர்களையும் .... எல்லாருமே முகம் சுளிக்கும் தூய்மை பணியை செய்பவர்களை யும்... தடுத்து நிறுத்த வேண்டும்.. மானமும்... அறிவும் இருப்பவர்கள் இதை செய்யக்கூடாது.... செய்வீர்களா.......?|

  • @kabaddi583
    @kabaddi583 Рік тому +13

    Evargalthan kovai ukkadam paguthiyil engalukku kaval deivam. Mathuraiveeran swami (1998-l)

  • @pr.p.manova6045
    @pr.p.manova6045 7 місяців тому +10

    எந்த பய சாதியை வச்சான் சொல்லுங்க

  • @dhanapalthilakavathi8025
    @dhanapalthilakavathi8025 8 місяців тому +9

    சக்கிலியர் வரலாறு புத்தகம் திரு மதிவண்ணன் அவர்கள் எழுதிய புத்தகம் படிக்கவும்

  • @NishanthNishanthKgm
    @NishanthNishanthKgm Рік тому +5

    Google pathutu adikatha bro sakkiliyar mean எமன் என்று பொருள்

  • @ThamilThamizharasan-s8k
    @ThamilThamizharasan-s8k 7 місяців тому +9

    அருந்ததியர் மக்கள் ஆதித்தமிழர் ஆவார்கள்

  • @srikumar4751
    @srikumar4751 8 місяців тому +12

    மனிதர்களில் உயர்ந்தவர்கள் ,சாதியாக குறிப்பிடுவது மட்டுமே வருத்தம்

  • @esakkyp9701
    @esakkyp9701 10 днів тому +2

    சக்கிலியர் என்று தைரியமாக கூறுங்கள் எல்லா சாதியினரும் மதிப்பு கொடுப்பார்கள்.

  • @anandraju8179
    @anandraju8179 Рік тому +8

    I am Dravidian and tamilan
    But I am loving all Indians who they are my brothers and sisters and not looking paciyallty .
    So don't divide the castisam and Relignesam.

    • @ambikasomu9875
      @ambikasomu9875 Рік тому +2

      Write English properly 😅

    • @ambikasomu9875
      @ambikasomu9875 Рік тому +2

      Dravidian and tamila most fun😅😮😮

    • @Thirukkai_Vaal
      @Thirukkai_Vaal Рік тому +2

      நீ தெலுங்கன், இந்தியன் 😂😂

    • @Baldwin-pu7pr
      @Baldwin-pu7pr Рік тому +1

      ​@@Thirukkai_Vaalavg ego tharkuri

    • @satheesraisah4969
      @satheesraisah4969 Рік тому

      Yourself india hindi. Tamil nadu state language caste tamilar tamilan

  • @selvarajmuthusamy3872
    @selvarajmuthusamy3872 Рік тому +6

    Sariyana aadharathoduthan eppadi pathivu podugirirgala

  • @mahalingamm826
    @mahalingamm826 Рік тому +86

    ரத்தம் சதையுமான உணர்ச்சியும் உள்ள மனிதர்கள்.

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Рік тому +5

      அப்ப மத்தவங்களுக்கு ரத்தமுமா இல்ல சதையுமா இல்லையா😂😂😂😂

    • @ravichandran.761
      @ravichandran.761 Рік тому

      ​@@praveenpraveen370எச்ச

    • @km.amalkavi2716
      @km.amalkavi2716 Рік тому

      Enna oru comedy kalaachittap

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 9 місяців тому

      @@praveenpraveen370 வணக்கம்
      நீங்க சூத்திரன் தமிழனா???
      யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,ஓசி சோறு ,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???

      உங்க குல சாமி என்ன??
      உங்க மாமன் மைத்துணர் குலம் என்ன??
      உங்கள் ஊர் என்ன??
      உங்கள் பங்காளிசாமி என்ன??
      உங்கள் பெண் எடுக்கும் குலம் என்னென்ன??
      உங்கள் பெண் கொடுக்கும் குலம் என்னென்ன???
      எந்தெந்த ஊரில் உங்கள் குல சாமி உள்ளது??
      வருடத்திறக்கு எத்தனைமுறை குலசாமி கும்பிட செல்வீர்கள்???
      குலசாமி வழிபாட்டில் என்னென்ன
      பூசை செய்வார்கள்???
      தைரியம் இருந்தால் உங்கள் சாதியய் சொல்லிப்பாருங்கள்
      அப்பொலுது தெரியும்
      நீங்கள் ஒரேசாதியா??
      பலசாதி கலந்த பலப்ற்ற சாதியான்னு???
      உங்க சாதி எவ்வளவு கேவழமான சாதீன்னு நான் நிறுபிக்கிரேன்
      நீங்க தமிழந்தான்னு நிறுபிக்க முடியுமா??
      பலசாதி கலந்த பலப்ற்ற சாதி நீங்க போலியாக தமிழன்னு சொல்லி யாரை ஏமாத்துரீங்க???
      உண்மையான தமிழன் நான் ஏமாறமாட்டேன்
      ஆண்ட பரம்பரைன்னு சொல்றவன்
      பெரிய சாதின்னு சொல்றவன்
      உசந்த சாதீன்னு சொல்றவன்
      எல்லாபயலும் ஈன கீழ்சாதிப்பயலுகதான்
      ஏன்னா??
      எல்லாப்பயலும் இடஒதுக்கீடு வாங்கித்தான் படிக்கிறான்
      இடஒதுக்கீடுலதான் வேலை வாங்கி பிச்சை சம்பளம் வாங்கி தின்கிறான்
      இடஒதுக்கீடு வாங்குன, வாங்கிகிட்டு இருக்குற, வாங்கப்போற எல்லா ஒசி ஒபிசி, பிசி,எம்பிசி எல்லாப்ப்பயல்கலும் எஸ்ஸீ பயலுகதான்
      கோவிலுக்கு இடம் கொடுத்தது நாங்க
      கோவில் கட்டினது நாங்க
      கோவில் சொத்து எங்க சொத்து
      கோவில் பிரசாதம் நாங்க கொடுத்தது
      கோவில் நிலம் நாங்க கொடுத்தது
      கோவில் முழுவதும் எங்களுக்கு சொந்தமானதுகரையான் புத்துல பாம்பு புகுந்துக்கிட்டு புத்து என்னுடயதுன்னு சொல்றதைப்போல
      யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானாகிய நீங்க
      எங்க கோவிலுக்குள்ள நுழஞ்சிக்கிட்டு எங்கள சூத்திரன், பஞ்சமன்னு சொல்லிக்கீட்டு நீங்க போட்ட , போட்டுக்கிட்டு இருக்கிற வேசம் எல்லாம் வெளுத்துப்போச்சு
      பக்கா புக்கி
      அடிடாஸ்
      பாட்டா
      கரோனா
      ரிபோக்
      ஸ்கேசெர்ஸ்
      ஸ்பார்க்ஸ்
      பூமா
      வைல்ட்கிராப்ட்
      மென்ஸ்
      நைக்
      பீலாசாம்பேர்
      டைனீரோ
      எர்த்ஸ்டெப்
      கஸ்பப்பீஸ்
      இன்னும் பல்லாயிரக்கனக்கான செருப்பு தைக்கும் உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் உலகில் உண்டு
      அந்த கம்பெனி வைத்திருப்பவர்கள் எல்லோரும் உங்கலுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதரா??
      அந்த கம்பெனியில் பணிபுரியும் ஒசி ஒபிசி, எப்சி, பிசி, எம்பிசி பயல்க எல்லோரும் உங்களுக்கு கீழ் உள்ள கீழ் சாதி மனிதனா??
      சாதி என்பது யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பான் செய்வது, செய்து கொண்டிருப்பது.
      உண்மை தமிழன் அப்படி இல்லை, இல்லவே இல்லை
      சிந்து சமவெளி நாகரீக தமிழன் எல்லாவிதமான நாகரீக பன்பாட்டுடன் வாழ்ந்தான் என்பது மட்டுமல்ல
      அவன் எந்த போர் செய்யும் ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்பது ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து
      அப்படி உலகமக்களை நேசித்து
      யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழ் பன்பாட்டு அடையாளத்துடன் உலகமே வியக்கும் வன்னம் வாழ்ந்த என் தமிழ்கூட்டத்தை
      கைபர் கணவாய் வழி வந்த பல நாடுகளில் தங்கியும் அண்டிபிழைக்க முடியாமல் புலய அய்ய நாடோடி கூட்டம் பொறாமையால் தமிழனை வீழ்த்த சதி திட்டம் தீட்டி
      இந்திய சிந்து சமவெளி நாகரீக தமிழ் மக்களை, அவனின் வெள்ளை மனதைபயன்படுத்தி
      சிந்து நதியின் அணையய் உடைத்து, வீரத்தால் வெள்ளமுடியாததால் பெரும் நயவஞ்சகப்போர் செய்து, சாதி பிரித்து
      தமிழனயும் அவனது நாகரீக வாழ்க்கையயும் அழித்து சிந்து சமவெளி தமிழனை இந்தியாவின் தெற்க்குதிசை நோக்கி பயணம் செய்யவைத்த கொடுமை மட்டுமல்லாமல்
      சிந்து சமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என்று பொய்யான புரளியய் கிளப்பிவிட்டு தமிழனின் அடையாளத்தை , உலகின் மூத்த முதுமொழி தமிழை சிதைக்க முற்ப்பட்டும் இன்றுவரை முடியாமல்
      கோவில் கறுவரை வரை தமிழன் மீண்டும் செல்லப்பாடுபட்ட என்னற்ற தமிழனின் காலைப்பிடித்து புலய அய்யன் வாழும் நிலைக்கு தள்ளிய தமிழனின் பெருமை மிகப்பெரியது

  • @thiruvetriayyanar2667
    @thiruvetriayyanar2667 8 місяців тому +3

    Sir why these People should be now called as Dalits and who initiated to call as Dalits? Is there any Justification?

  • @revathignanamrevathignanam4615
    @revathignanamrevathignanam4615 7 місяців тому +6

    சக்கிலியர்.பெண்கள் கடவுளின் படைப்பு

  • @manivasagam7637
    @manivasagam7637 Рік тому +8

    👏👏👏👏👏👏👏

  • @mahendran2615
    @mahendran2615 Рік тому +12

    சத்ரியகுலசக்கிலியர்கம்மவார்குலசக்கிலியர்அரூந்ததியர்குலவிஸ்வகர்மா

    • @srnivans5773
      @srnivans5773 8 місяців тому +1

      Visvakarma Vera B C Eil Serum

  • @danavelm1756
    @danavelm1756 8 місяців тому +2

    அருந்ததியன் என்பதில் பெருமை.
    ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சார்ந்த சக்கிலியர் 1.ரெட்டி, 2.போங்கநாடு மற்றும் 3.தொட்டிய முக்கியப் பங்கு வகுத்துள்ளது.
    சமயபுரம் அருந்ததியர் சமுதாய மண்டப நிர்வாகம் சார்பாக மு.தனவேல்

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 Рік тому +19

    அய்யா உங்களுக்கு திமுக செய்த சலுகைகள் உன்மையில் பாராட்டபடவேன்டும் இதுபோன்று எந்த சமூகத்திற்கும் திமுக வழங்கவில்லை அதனால் உங்களுக்கு கிடைத்த இந்த சலுகைகள் மூலம் வளர்ச்சி பெறுவதுதான் உங்களுக்கு நல்லது இதை விடுத்து மேலும் சலுகைகள் வேண்டுமென்று போராடினால் இருக்கும்சலுகைகளை பங்கு கொடுக்கநேரிடும்

    • @ravichandran.761
      @ravichandran.761 Рік тому

      கருணாநிதி தெலுங்கு தாசி குடும்பம். பொட்டுக்கட்டி சமூகம்..

    • @123naluanchiaru5
      @123naluanchiaru5 Рік тому

      ஏண்டா சலுகைகள் எல்லாம் நீ ஒங்க அப்பன் வீட்டு சொத்துல இருந்தாடா குடுத்த இவ்வளவு சங்கடப்படுற

    • @rajkumarmanickam9931
      @rajkumarmanickam9931 10 днів тому

      தவறு. கொங்கு வெள்ளாளர், வன்னியாருக்கு OBC என்று பிரித்து தந்துள்ளார்கள். BC (M) என்று இஸ்லாமியருக்கு 3.5% தந்துள்ளனர்.
      ஆனால், இவையெல்லாம் பேசபடுவதில்லை.

  • @nandhinipandi1189
    @nandhinipandi1189 7 місяців тому +5

    Naa sc பெருமையா சொல்லுவேன் நா hosptieal நர்ஸ்சா வேலை பாக்கும் போது எல்லாரும் நாயக்கமாரு நா sc எங்க டாக்கடரும் நாயுடு மூணு நாலு பேரு மட்டும் தான் நாங்க பரையர் இருந்தாலும்5வருசம் வேலை பாத்தேன் சந்தோசமா. என்னை யாரும் அப்படி பாத்துல்லை

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz 7 місяців тому +2

    இந்த சமூகம் அன்பான பெண்களை கொண்ட வரலாற்று சமூகம். இவர்கள் அன்பாய் பேசும் அழகு அலாதியானது. கண்ணன் ஒக்கலிகர் கன்னட இனம். தேனி மாவட்டம் பூமலைக்குண்டு கிராமம். சீமானின் நா.த.க.வில் இணைந்து பணியாற்றுகிறேன்.

  • @m.iruthayanmani43
    @m.iruthayanmani43 Рік тому +6

    சக்லியண் என்ற பெயர் British காரன் வச்ச பேரு. வரலாறு தெரியுமா...

    • @nonamegaming3967
      @nonamegaming3967 11 місяців тому +1

      😂😂😂unaku thereyuma first uh . Apa epd tha 13 am nutrandu la tN la sakkiliyar nu kalvettu iricu kena ku

  • @chellamuthu4091
    @chellamuthu4091 Рік тому +4

    Are they participed in freedom fiting against British pleace give that's

  • @NaveenKumar-r2h9b
    @NaveenKumar-r2h9b Рік тому +14

    நான் சக்கிலியன் தான்

  • @CaesarT973
    @CaesarT973 9 днів тому

    Respect for hardworking people 🌳🦚🪷🙏🏿

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 Рік тому +15

    நீங்கள் சொல்லும் விளக்கங்களில் ஆதாரம் உள்ளதா?
    ஆதாரங்கள் தேவை
    நீங்கள் சொல்லும் விளக்கங்களில் நிறைய தவறான செய்திகள் உள்ளன.
    ஆதாரங்கள் இருந்தால்
    ஆசிரியர் யார் என்று என்று
    தெளிவாக சொல்லவும்.

  • @kathiresans8988
    @kathiresans8988 Рік тому +14

    அது அரசின் இட ஒதுக்கீடல்ல, மக்கள் தொகை அடிப்படையில் அவர்களின் உரிமைப் பங்கு;
    யாரும் பிச்சையாகப் போடப் பட்டதல்ல!?

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Рік тому

      SC ல் இருக்கும் 14 சதவீதத்தையும்‌ பயன்டுத்திக்கொள்கிறாய் அருந்ததியர்களான SCA இட ஒதுக்கீட்டையும் பயன்படுத்திக்கொள்கிறான் இதற்கு பெயர்தான் எச்சை

  • @namasivayamboi8551
    @namasivayamboi8551 Рік тому +5

    நன்றி நண்பரே🎉

  • @estheresther7965
    @estheresther7965 7 місяців тому +5

    வஞ்ச புகழ்ச்சி அணி போல உள்ளது

  • @rajanm2921
    @rajanm2921 Рік тому +7

    Taasari arunthathiyan naan

  • @CBI718
    @CBI718 Рік тому +15

    என் பெற்றோர் யார் என்றே எனக்குத் தெரியாத என்னை தத்தெடுத்தது....
    பல வருடங்கள் குழந்தையே இல்லாத சக்கிலியர் தம்பதிகள் தான்....
    பின்னர் நான் ஐயர் வீட்டுக்குழந்தை என்று தெரிந்த பின்னர்.. என் வீட்டிலேயே சகிப்புத்தன்மையோடு அங்கே வாழ்ந்தாக வேண்டும் என்றும்...
    நாங்களே உன்னை மறைமுகமாக வளர்ப்போம் என்றும் கூறி என் வீட்டில் விட்டனர்...
    அவர்களுக்குக் குழந்தை பிறந்த பின்னரும் என்னையே அவர்களது முதல் புள்ளை என்றார்கள்...
    நான் ஐயர் என்று தெரிந்தபின்னரும்... நான் பாசம் மிகுதியால்... நன்றியுணர்வுடன் இவர்களிடம் ஓடி ஓடிச் சென்று பார்ப்பேன்..சந்திப்பேன்...
    அவர் இறந்தபோது ஓடிச் சென்று அவர் பிணத்தைப் பார்த்து கதறிக் கதறி தலையில் அடித்து அழுதபோது என் மறைமுகக் காதலன் என்னைத் தலையில் அடிக்கக்கூடாது என்று எச்சரித்தும்... நான் கேளாததால் என்கையைப் பிடித்தான்...
    நான் போடா என்று அவனை உதறினேன் ...
    ஐய்யோ... நான் அநாதையாயிட்டேனே என்றதும்... அவன்.. அதான் உன் புருசன் நான் இருக்கேனே என்றான்...
    ஐயோ... எனக்கு யார் இனிமே யார் பாசத்தோடு முத்தம் தருவா என்றதும்..
    அதான் உன் புருசன் நான் தருவேனே என்றான்...
    ஐயோ..நான் இனிமே யாருக்கு முத்தம் தருவேன் என்றதும்... அதான் உன் புருசன் எனக்குக் கொடு என்றதும்... நான் கோபத்துடன் யார்ரா அது..என்னோட புருசன் என்று சொல்வது என்று திரும்பியதும் அவன் கூட்டத்துல ஒளிஞ்சிக்கிட்டான்....
    இருவரும் சின்ன வயசிலிருந்தே ஒருவரை ஒருவர் பார்க்காமலே காதல்... அவனுடைய குடும்பமும் என்னை ஏற்கத் தயாராய் இருந்தது..
    காலமே எங்களைப் பிரித்தது... ஆனால் இருவருமே எங்களின் அவரவரின் வாழ்க்கைத் துணைக்குத் துரோகமே செய்யவில்லை.....
    காலமே எங்களைப் பிரித்தது..
    நான் யார்வீட்டிலுமே எப்பயுமே சாப்பிடும் வழக்கம் கிடையாது.... என் பாட்டி என்னை அப்படி வளர்த்தார்...
    என்னை காப்பவர் வீட்டுலயும் நான் எப்பயுமே சாப்பிட்டதே கிடையாது... சும்மா அவங்க வீட்டுல போய் விளையாடுவேன்.. அவர் மகனோடு சண்டை அடி புடி சண்டை போடுவேன்.. நல்ல்லா மொத்திவிடுவான் என்னை.. வளர்ந்த பின்னரும் வயசுக்கு வந்த பின்னரும் எங்களின் அடிபிடி சண்டை தொடர்ந்த்து... அவனோட அப்பா எனக்குத்தான் வக்காலத்து வாங்கி தன்மகனைத் திட்டுவார்..
    அவர் இறந்தது என் வாழ்வின் முதல் இழப்பு

    • @updatetamizha429
      @updatetamizha429 Рік тому +3

      இது ஏதோ சத்தியராஜ் படத்துல வந்த மாதிரியே இருக்கே....

    • @karthikeyankarthi2052
      @karthikeyankarthi2052 8 місяців тому

      ❤❤

  • @Bhuvi-lf2wu
    @Bhuvi-lf2wu 7 місяців тому +2

    Nandri. Anna. Nanum sakkiliya. Samuthayam. Than.

  • @Janakiraman-gv8lt
    @Janakiraman-gv8lt 8 місяців тому +1

    நல்ல விரக்கம் நனற

  • @sabarisabari7612
    @sabarisabari7612 Рік тому +5

    மற்ற சாதி பற்றி பதிவு போடவும்

  • @nachimuthukoperundevi8178
    @nachimuthukoperundevi8178 10 днів тому +1

    Arunthathi. என்ற‌ கற்புக்கரசி வழித்தோன்றல்கள். Beautiful proud all of u.

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 4 місяці тому +3

    அருந்ததியர்.. உழைப்பாளிகள்..நேர்மையானவர்கள்...

  • @palanisamy0175
    @palanisamy0175 Рік тому +16

    உன்மையை பேசவேண்ம் .அதியர் போர்குடி .வம்சம்

    • @கொங்குசாம்பவர்
      @கொங்குசாம்பவர் Рік тому +6

      சரி ஆதாரம் அதியன் தான் அருந்ததியர் என்பதற்கு என்ன ஆதாரம்?!

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Рік тому

      அருந்ததியர்(சக்கிலியர்) தங்களை தமிழர்கள் என்று கூறிக்கொள்வதை நிறுத்த வேண்டும் உங்களுக்கும் தமிழுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது நீங்கள் முழுக்க முழுக்க தெலுங்கு இனத்தை சார்ந்தவர்கள் . இப்படி அப்பன் பேரை மாற்றி பிழைக்க நினைக்காதீர்கள்

  • @3GOD-s
    @3GOD-s 8 днів тому

    நான் எங்கும் சக்கிலியன் என்று சொல்ல தயங்கியதில்லை.

  • @rukseelangunaseelan3113
    @rukseelangunaseelan3113 Рік тому +5

    Good telugu people

  • @Khanna-t9r
    @Khanna-t9r Рік тому +5

    They are innocents....
    Relatives of vashista munivar as per vedas...they were jobless once and ready to prefer any job which remained permanent that is the pity with them...they belong to old Madras province.

  • @devis68
    @devis68 7 місяців тому +1

    Sc,la kannadam pesuravenga varamatangalam en ponnu school sollunaranga telungu pesunathaan sc la varanganu sollurangapa

  • @SaiSai-rc6do
    @SaiSai-rc6do 8 місяців тому +5

    தம்பி செய்யும் தேயிலை வைத்து சாதியைபிரித்தான் ஆறியபிராமனன் இவர்கள் சுகமாக வாழ்வதற்கு பிரித்தால் செய்யும் தேயிலை வைத்து ஆசாரி மரகட்டையால் ஆனசெருப்பைசெய்தான் மகன் தெளிவான செருப்பைசெய்தான் தில் செருப்பு கீழ்த்திசாதிபிரித்தான் இன்றும் ஆசாரி சக்கியன்அப்பன் உறவு முறை இன்றும் இருக்கிறதே சங்கிலியன் ஆசிரியை அப்பா என்றுதான் கூப்பிடுகிறார் சரி சங்கிலியன் குழந்தை எப்படி அந்தஸ்திலிருந்து திருச்சி காவேரிகரைக்கு வந்தது சரி எல்லாசாதியிலும் குலதெய்வமாக மதுரைவீரன் குலதெய்வமாக இருப்பது ஏக்கரில் சிவகங்கை ராணிவேலுநாச்சியார் பக்கபலமாக சக்கிலிச்சி குயிலி தோல்தைப்பவன்தைக்கிரவன் சொல்மறுவி தக்கிலியன்காலபோக்கில் சக்கிலி ஆக ஆரியர் வருகைக்குப் சாதிகள் இல்லை இதுதான் வரலாறுமேலும் கன்னட பேசும் இருபிரிவுசக்கிலியனுக்கு நாளிதழ், வன்னான் உண்டு அவன் சாமி என்றுதான் கூப்பிடுவார் இதை ஏன் செல்கிறேன் மறைக்கப்பட்டவரலாறு இன்னும் விடியலை தேடு இட உள்ஒதிக்கீட்டில் மறுப்புதெறிவித்தவர் தேவேந்திரகுல. கிராமி காரணம் பள்ளர்,பறையர்வேலைவாய்புகிடைத்தது சங்கிலியன் அடியெடுத்து ஒழிந்து வாழவில்லை மனிதனாகவும் அள்ளும்நிலமை நாடு சுதந்திரம்75வருடமுடிந்தது சக்கிலியன்MLA MP வார்டு கவுன்சிலர் அரசு வேலை இன்றுவரை இல்லை கலைஞரால்3%இட உள்ஒதிக்கீட்டில் வருவீர்கள் வேலை மேலே சொன்னபதவிக்குவாரும் சங்கிலியன் இன்றுவரை எந்தவிதபயன்பெறவில்லை இனியாவது போராடு உயிர் உள்ளவரைபோராடிவேலைவாய்ப்புபெறு ஏமாறாதே75வருடமுடிந்து இனி ஏமாறாதே????

    • @vishnugowtham1030
      @vishnugowtham1030 8 місяців тому

      Nee yanna solla varra mistake illama type pannu

  • @rishicar100
    @rishicar100 7 місяців тому

    அதே மாதிரி பிரமலைகள்ளரை பற்றி வரலாற்றை போடவும்.

  • @ram777thi
    @ram777thi Рік тому +12

    Full fake video no use

  • @pathiban6939
    @pathiban6939 Рік тому +4

    Yethuku intha jathi pathi podureengo vekkam illaiya

  • @kuvatterkolipriyani3545
    @kuvatterkolipriyani3545 Рік тому +2

    வரலாற்றை படித்து விட்டு வந்து தெளிவாக பதிவிடவும் வரலாற்றை தவறாக பதிவிட வேண்டாம்

  • @-indianpoliticalchannel8314
    @-indianpoliticalchannel8314 Рік тому +7

    Don't tell wrong information to people,

  • @nmkswamy2043
    @nmkswamy2043 Рік тому +7

    Ondiveeran the great

  • @RathigaRathi-l3t
    @RathigaRathi-l3t 2 місяці тому

    வரலாற்றை மாற்றி பேசவேண்டாம் வன்மையாக கண்டிக்கிறேன்

  • @evatimepass8834
    @evatimepass8834 7 місяців тому +1

    👌👌🙏🙏🙏❤❤❤❤❤

  • @vishnunavin
    @vishnunavin Рік тому +10

    உணவு அடிப்படையில் எந்த சமூகத்திற்கும் பெயர் கிடையாது இவர்கள் போர் குடி மரபினர் வேளாண் தொழில் மரபினர் தோல் தொழில் மரபினர் இதுதான் உண்மை இவர்கள் பறையர் இன மக்களை தனக்கு கீழ் என்று நினைப்பவர்கள் பொது சமூகமே இவர்களை மதிப்பார்கள் பறையர்களை மிகவும் கேவலமாக நினைப்பார்கள் நீ விக்கிப்பீடியாவில் இருக்கும் பொய்யான தகவல்களை சொல்கிறாய் நடைமுறையில் இந்த மக்கள் சாதி வெறி பிடித்தவர்கள் ஆனால் உண்மையான உழைக்கும் மக்கள் நேர்மையான சமூகம் விசுவாசம் உள்ளவர்கள்

  • @s.saravananelectrican1539
    @s.saravananelectrican1539 Рік тому +3

    Iam ❤😮

  • @MariMuthu-vs3mi
    @MariMuthu-vs3mi 2 місяці тому

    பாப்பான் ஒரு தாய் வழி சகுலியன் சொல்லி இப்ப சமஸ்கிருதத்தில் பேசி இருக்கான்

  • @gobalkrisnanarumugam3075
    @gobalkrisnanarumugam3075 7 місяців тому

    Naan jathiyel kavundar,yenukku sakili peen romba pudhikum,yen kathli sakili peen romba alganval,anbanaval,thirumam.seithu konden,yenakku yendha.kavalai ellai,yellam ervan arulal yenukku erukirathu,sotthu,vidu,santhosam,sakkili peen thirumanam seiyunggal,arumai,🥰🤗🤑

  • @satheshrangasamy141
    @satheshrangasamy141 Рік тому +10

    எந்த ஒரு ஜாதியை பற்றியும் பொது ஊடகங்கலில் பதிவு செய்வது சரியா.... இதனால் விளைவுகள் என்ன...

    • @neeldani7450
      @neeldani7450 Рік тому +1

      சரியே. இதன் மூலம் எல்லோரும் மனிதர்கள்தாம் என்று எல்லோருக்கும் தெரியவரும். தொழில் காரணமாகவோ வேறு ஏதாவது காரணமாகவோ ஆதியில் பிரித்து வைக்கப்பட்ட நாம் அனைவரும் அடிப்படையில் வெறும் மனிதர்கள்தாம் என்று இனி வரும் பிள்ளைகளாவது புரிந்து கொள்ளட்டும்.

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Рік тому +1

    அந்த ஆதரங்களை வெளியீடுங்கள்

    • @nonamegaming3967
      @nonamegaming3967 11 місяців тому +1

      South Indian inscription la volume 7 la page no 49 la no 118 la 4 th paragraph eduthu padi da

  • @nonamegaming3967
    @nonamegaming3967 Рік тому +2

    😂 comments full ha neraya insecure mindset ha iricu . En oru samuthayathi verukanum karanamea illa ma . Nanga entha jathi kalavarathulayathu iricoma .aprom en ivlo verupu 😂 bayama .nan tamilan .nan tamilan enbathirku kalvettu iricu .nan tamilan illai nu solrathuku kalvettu irintha kattu na nambura chumma evano eluthuna book la na ethuka matta

  • @kokilashankar1579
    @kokilashankar1579 9 днів тому

    Enna jathi ppa eppadi llam yevanda kandu pudichha avana mothalla satthanun daaaaaaaaaaaaaaaaaaaaaa ellarume onnu than sava kedantha mattum yeve rattha nalum venum ayyo sami evanungala thirutthunga ppaaaaaaaa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @babuempire7990
    @babuempire7990 8 місяців тому

    So for No any change in improvement at Puducherry. Very poor people's. Please talk Sakiliar in Puducherry,

  • @rajavel8322
    @rajavel8322 Рік тому +2

    Loosu. Their actual name is jaglier. Came from odissa. Their history written in their history written by etkar Thurston british person.

  • @onlinefashionthamil6816
    @onlinefashionthamil6816 7 місяців тому +3

    நானும் அருந்தி தியர்

    • @gowdhamank7372
      @gowdhamank7372 4 місяці тому

      எனக்கு இந்த சக்கிலியர் இன் மக்கள் மீது தனி விதமான அன்பு எப்போதும் உண்டு

  • @BrabuM-c9d
    @BrabuM-c9d Рік тому +2

    ✨❤🌹✨❤ mrs

  • @mahalingamr7289
    @mahalingamr7289 Рік тому +13

    சக்கிலி என்ற தமிழ் சொல் புலிபாணி சித்தர் பாடலில் உள்ளது,இதன் பொருள் சொல்லாலும் செயலாம் தீய குணமுடைய து ஆகும்

  • @ViswanathanMani-w1m
    @ViswanathanMani-w1m Рік тому +2

    Jathigal illayadi pappa enru barathiyar kavithayil sonnar avar iravanukku sevai seyyum santhathiyanirilunthu vanthavar.