எனக்கு புடிச்ச youtube சேனல் எனக்கு ரொம்ப அதிகமா புடிச்சு சேனல் இந்த ஆயுதம் செய்வோம் சேனல் தான் ரொம்ப தெளிவாவும் நுணுக்கமாகவும் எல்லாத்துக்கும் புரியும்படியாக சொல்றீங்க
பாதுகாப்பு துறை சார்ந்த அறிவியல் காணொளிகளை மிகவும் தெளிவாக சொல்லித் தருகிறீர்கள். ஆனால் போதுமான பார்வையாளர்கள் இல்லாதது ஒருவிதமான சமூக இழப்பாகவே கருத வேண்டும். You're the real unsung hero. 🎉🎉
Engine introduction ரொம்ப ரொம்ப அருமை..சகோ... சேனல் தமிழில் எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.. மேலும் நீங்கள் english channel மொழிபெயர்ப்பு செய்தால் நீங்கள் இன்னும் உச்சத்தை அடைவீர்கள்... சோ start English channel also.. Because the way of your explanation will observe other languages people also...
I shared this vedio to 10 group through Factbook. Because i requested to you many time for kaveri engine video. Now it's under process. Thanks to you for this special project.
உங்களுடைய தினசரி படைப்புகள் எத்தனை ஆண்டுகளானாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் அந்த அளவுக்கு வீடியோவில் விஷயம் உள்ளது மேலும் தரமான படைப்புகள் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படும்
உண்மையாலுமே உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மிகவும் தரமானதாக காலேஜ் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்குமிகவும் பயனுள்ள வீடியோக்களாக உள்ளதுகாத்திருங்கள் உங்களுடைய சேனல் மிகப்பெரிய அளவில் வளர அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளது காத்திருங்கள்.நன்றி
Thank you Sir for posting fantabulous videos.. Im your great fan... I love your tech and science videos to the core... I humbly request you to please post videos on below mentioned topics(which are my all time favourite)... 1.MEMS gyroscope used in smart phones 2. LIGO Light interferometer gyroscope which are used in advanced missiles replacement of traditional mechanical gyroscope. 3. Application and working of Thorium filaments used in cylotron microwave oven 4. Application and working of Hydrogen isotope tritium as a power source in pace makers 5. Application and working of RTG Radio Isotope Thermoelectric Generator used in space 🌌 🚀 crafts. 6. Application and working of seeback effect and peltier effect in Radio Isotope Thermonuclear Generator 7. How barium titonate used in Ultrasound transducer 8. Usage of berilium dioxide in Microwave oven and its health hazard s 9. Chernkov radiation emitted while starting the nuclear reactor 10. Working and application of piezoelectric quarts crystals 11.Working and application of LIDAR technology in aircraft and autonomous vehicles 12.Working and application of phase array antenna which is used in Starllink satelite for beam steering. 13.Ion thruster used in propelling small satellites 14. RAMjet and SRAMjet engine application in super Sonic and hypersonic missiles 15.Reserch topic: Application of ultraviolet lights in quencing fire in petrol bunks using rtos embedded system 16. Nandi hovercraft created by Dr. APJ Abdul Kalam 17.Working of solid, liquid and cryogenic propulsion rokect engine 18. Usage of retro rockets in Vertical Take of and Landing 🛬 and soyuz apace capsule 19. About telemetry commands and technique used to control rockets 20. Usage of cold 🥶❄️ has thrusters and hot gas trusters used in rockets Thank you, Shiyam Sundar Selvaraju
Thank you for your response, sir! I acknowledge the challenges of creating videos with comprehensive explanations and captivating the audience. Best of luck to you! I trust that the audience, particularly students from schools and colleges, will feel inspired and driven to prepare for DRDO, ISRO, CSIR, CEERI exams, and even consider venturing into startup endeavors.
ஆயுதம் செய்வோம் கற்றறிந்த மக்களின் ஆதரவும், நற்புனைவு பெறவும், தொடர்ந்து நல்ல நல்ல ஆக்கப்பூர்வமான சேதிகளை கொடுத்துதவவும் பிரார்த்திக்கிறேன். நன்றி படைப்பாளிகளுக்கு! ..
Sir, Normal ac fridge use panna ozone la ஓட்டை விளுகிறது அப்படி இருக்கும் போது Nuclear engine space la use panna ozone ஓட்டை விளதா? Example Satellite ல Nuclear thruster பொருத்தி இருந்தா பூமியை சுற்றி satellite radioactive இருக்குமல்லவா?
There are many types of nuclear propulsion. yes it can contaminate atmosphere if any explosion takes place inside the atmosphere. "Satellite ல Nuclear thruster பொருத்தி இருந்தா பூமியை சுற்றி satellite radioactive இருக்குமல்லவா?" - we wont use this in near future. Most of the rocket works in a concept called Mass Ejection. in satellite we can use chemical rockets and ion thruster both eject mass. For deep space mission like voyager RTGs were used for power. எதிர்காலத்தில் அதை விரிவாக விளக்குவோம்.
SIR, ALL IS 💕💕💕MY FAVORITE😍 SUBJECTS. JUST NOW I HAVE SEEN THIS. I WILL SEE YOUR ALL VIDEOS ONE BY ONE. THANK 🌹🙏🌹SIR. VERY USEFUL FOR ENGINEERING STUDENTS ! RK LAXMAN
கதிர்வீச்சுக்கு எதிரான கவசம் அதிக அளவில் தேவைப்படுகிறது .விமானத்தின் எடை மிக அதிகமாக இருக்கும். சில விமானங்கள் திட்டமிடப்பட்டன ஆனால் முழுமையாக உருவாக்கப்படவில்லை. e.g. MX-1589 project
உங்கள் காணொளி மூலம் ஒரு பயன்படுத்திய இஞ்சின் எச்டி ஓ இன்ஜின் எவ்வாறு டொயோட்டா நிறுவனம் எல்லா இந்துக்களும் நன்றாக தெளிவாக உங்கள் பயணம் நன்றாகவே இருக்கும்
Will do after BSNL video. Part 2 is in progresspart 3 will be next.then will start engine series.. In UA-cam ..Less than 3k people watched last video fully.. though 10k have clicked it
MORE TECHNICAL PERSONS MISSING MANY ENTERTAINMENT. THEY ARE WORKING FOR THE GROWTH OF COUNTRY. SIR, YOU WILL DEVELOP MANY ENGINEERS, SCIENTISTS BY YOUR CHANNEL ! SOMETIMES, SOMEBODY'S LIFE AS A CANDLE. ONE CANDLE CREATES PATH FOR MANY....PLEASE CONTINUE THIS CHANNEL FOR OUR YOUNG ⭐.GOD BLESS OUR SIR AND ALL OUR SUBSCRIBERS SALUTE FOR HIM ! RK LAXMAN
இந்த வீடியோ எதைப் பற்றியது என்பதை முதல் 1 நிமிடத்தில் நாங்கள் தெளிவாகக் கூறினோம், இந்தத் தொடரில் நாங்கள் எதைப் பற்றி விவாதிக்கப் போகிறோம் என்பதைப் பற்றியது என்பதை
எனக்கு புடிச்ச youtube சேனல் எனக்கு ரொம்ப அதிகமா புடிச்சு சேனல் இந்த ஆயுதம் செய்வோம் சேனல் தான் ரொம்ப தெளிவாவும் நுணுக்கமாகவும் எல்லாத்துக்கும் புரியும்படியாக சொல்றீங்க
சொல்லும் விஷயம் மிகவும் அருமையாக உள்ளது தயவுசெய்து இதுபோன்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்து செல்ல உதவவும்
ரொம்ப வயனுள்ள காணொளி இது.
பாதுகாப்பு துறை சார்ந்த அறிவியல் காணொளிகளை மிகவும் தெளிவாக சொல்லித் தருகிறீர்கள். ஆனால் போதுமான பார்வையாளர்கள் இல்லாதது ஒருவிதமான சமூக இழப்பாகவே கருத வேண்டும். You're the real unsung hero. 🎉🎉
Engine introduction ரொம்ப ரொம்ப அருமை..சகோ...
சேனல் தமிழில் எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு..
மேலும் நீங்கள் english channel மொழிபெயர்ப்பு செய்தால் நீங்கள் இன்னும் உச்சத்தை அடைவீர்கள்...
சோ start English channel also..
Because the way of your explanation will observe other languages people also...
best for the future education about engine
சொந்த தயாரிப்பு விமானத்துக்கு எப்படி அரசாங்கத்துல பதிவு பண்ணணும் எப்படி license வாங்கனும் இத பத்தி ஒரு வீடியோ போடுங்க ஐயா😊😊
ALL 🌹 THE BEST ! JAY HIND !
👌சார் 🤝நன்றி
வணக்கம் 🙏
மிகவும் அருமையான பதிவு இது போன்ற தெளிவான காணொளிகளை மிகவும் அரிது மிகவும் மற்றும் என்னால் முடிந்த உதவியை செய்ய விரும்புகிறேன் நன்றி நன்றி
அருமை ஐயா
I shared this vedio to 10 group through Factbook.
Because i requested to you many time for kaveri engine video. Now it's under process.
Thanks to you for this special project.
Arumaiyaana thagaval
Welcome to Engine series 🎉
RajakumarN
Kanchipuram
Super bro.... continue
Nice clear and understandable explanations. Thank you on behalf of common people. God bless you.
உங்களுடைய தினசரி படைப்புகள் எத்தனை ஆண்டுகளானாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் அந்த அளவுக்கு வீடியோவில் விஷயம் உள்ளது மேலும் தரமான படைப்புகள் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படும்
உண்மையாலுமே உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மிகவும் தரமானதாக காலேஜ் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்குமிகவும் பயனுள்ள வீடியோக்களாக உள்ளதுகாத்திருங்கள் உங்களுடைய சேனல் மிகப்பெரிய அளவில் வளர அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளது காத்திருங்கள்.நன்றி
முதலாம் இன்ஜின்ல இருந்து தொடங்குங்கள் நான் உங்கள் காணொளிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்
i am waiting.......
சிறப்பு
Sir,உங்கள பத்தி சொல்லுங்க
Nothing much :) sir to tell...
Thank you Sir for posting fantabulous videos.. Im your great fan... I love your tech and science videos to the core... I humbly request you to please post videos on below mentioned topics(which are my all time favourite)...
1.MEMS gyroscope used in smart phones
2. LIGO Light interferometer gyroscope which are used in advanced missiles replacement of traditional mechanical gyroscope.
3. Application and working of Thorium filaments used in cylotron microwave oven
4. Application and working of Hydrogen isotope tritium as a power source in pace makers
5. Application and working of RTG Radio Isotope Thermoelectric Generator used in space 🌌 🚀 crafts.
6. Application and working of seeback effect and peltier effect in Radio Isotope Thermonuclear Generator
7. How barium titonate used in Ultrasound transducer
8. Usage of berilium dioxide in Microwave oven and its health hazard s
9. Chernkov radiation emitted while starting the nuclear reactor
10. Working and application of piezoelectric quarts crystals
11.Working and application of LIDAR technology in aircraft and autonomous vehicles
12.Working and application of phase array antenna which is used in Starllink satelite for beam steering.
13.Ion thruster used in propelling small satellites
14. RAMjet and SRAMjet engine application in super Sonic and hypersonic missiles
15.Reserch topic: Application of ultraviolet lights in quencing fire in petrol bunks using rtos embedded system
16. Nandi hovercraft created by Dr. APJ Abdul Kalam
17.Working of solid, liquid and cryogenic propulsion rokect engine
18. Usage of retro rockets in Vertical Take of and Landing 🛬 and soyuz apace capsule
19. About telemetry commands and technique used to control rockets
20. Usage of cold 🥶❄️ has thrusters and hot gas trusters used in rockets
Thank you,
Shiyam Sundar Selvaraju
90% of what you have asked is in our list. 😀. Only thing we lack is time . Will try to do as much we can
Thank you for your response, sir! I acknowledge the challenges of creating videos with comprehensive explanations and captivating the audience. Best of luck to you! I trust that the audience, particularly students from schools and colleges, will feel inspired and driven to prepare for DRDO, ISRO, CSIR, CEERI exams, and even consider venturing into startup endeavors.
ஐ என் எஸ் ஹரிகாந்த் நியூக்ளியர் சப்மெரின் வீடியோ இந்தியன் நேவி
ஆயுதம் செய்வோம் கற்றறிந்த மக்களின் ஆதரவும், நற்புனைவு பெறவும், தொடர்ந்து நல்ல நல்ல ஆக்கப்பூர்வமான சேதிகளை கொடுத்துதவவும் பிரார்த்திக்கிறேன். நன்றி படைப்பாளிகளுக்கு! ..
Everyone pleas click like button, thats is we give back to them
I'm waiting for your video...
Sir,
Normal ac fridge use panna ozone la ஓட்டை விளுகிறது
அப்படி இருக்கும் போது
Nuclear engine space la use panna ozone ஓட்டை விளதா?
Example
Satellite ல Nuclear thruster பொருத்தி இருந்தா பூமியை சுற்றி satellite radioactive இருக்குமல்லவா?
There are many types of nuclear propulsion. yes it can contaminate atmosphere if any explosion takes place inside the atmosphere.
"Satellite ல Nuclear thruster பொருத்தி இருந்தா பூமியை சுற்றி satellite radioactive இருக்குமல்லவா?" - we wont use this in near future.
Most of the rocket works in a concept called Mass Ejection. in satellite we can use chemical rockets and ion thruster both eject mass. For deep space mission like voyager RTGs were used for power.
எதிர்காலத்தில் அதை விரிவாக விளக்குவோம்.
This might give a different perspective about understanding the engines to our Tamil society students. your contribution is big , thanks a lot.
SIR, ALL IS 💕💕💕MY FAVORITE😍 SUBJECTS. JUST NOW I HAVE SEEN THIS. I WILL SEE YOUR ALL VIDEOS ONE BY ONE. THANK 🌹🙏🌹SIR. VERY USEFUL FOR ENGINEERING STUDENTS ! RK LAXMAN
Share it with your frends too.
Nalla aarambam
Super sir.
Marine gas turbine engine pathi pesunga
Bf 109 pathi sollunga
வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்கட்டும்🌹
I am eagerly waiting really great
Energy na enna,force na enna and entha energy kodutha oru atom la valence electrona move Panalam nu soluinga
Sukhoi - 75 pathi oru video podunga 😊
he is a very good teacher sir❤❤
hydrogen IC engine pathi video poduga bro...
sure.. will add to our list...
@@AayudhamSeivom tq.
Enga support eppothum ungalikku undu bro🎉...keep it up....
Awaiting the series team🎉❤
Bro ஏன் இன்னும் விஞ்ஞானிகள் அணு சக்தியால் இயங்கும் விமான Engine களை உருவாக்கவில்லை..??
கதிர்வீச்சுக்கு எதிரான கவசம் அதிக அளவில் தேவைப்படுகிறது .விமானத்தின் எடை மிக அதிகமாக இருக்கும். சில விமானங்கள் திட்டமிடப்பட்டன ஆனால் முழுமையாக உருவாக்கப்படவில்லை. e.g. MX-1589 project
ப்ரோ ரொம்ப நாளா கேள்வி ப்ரோ இந்த நியூக்லர் இன்ஜின் என் மனசுல
@@AayudhamSeivom 👍🏼
Congratulations 👏👏🎉🎉 for your best efforts once again thank you sir
much awaited sir
Jet engines pathi video podunga apadiyà kaveri engine up date
உங்கள் காணொளி மூலம் ஒரு பயன்படுத்திய இஞ்சின் எச்டி ஓ இன்ஜின் எவ்வாறு டொயோட்டா நிறுவனம் எல்லா இந்துக்களும் நன்றாக தெளிவாக உங்கள் பயணம் நன்றாகவே இருக்கும்
Thank you sir
Very useful video. Thank you ❤
Please make video about rotary detonation engine or detonation engines pros and cons and comparison thank you I wish you all the best
CIWS pathi oru video anna
Awesome explain I waiting for more information video
Sir please explain Fighter jet engine and Drone flight engine briefly, I requested so many channels but no reply from anybody, please consider
Yes it will be done in very detail. But it will take some more time. We are going to start one by one
Gas turbine and Jet propulsion and Internal combustion video upload panuga
Great.
தொழில்நுட்ப
அறிவைஅட்புதமாவிபரமாகசொன்ணிர்கள்நன்றி
Super guys.... ❤❤❤❤.... I hoping you will make a very deatailed engineering vdo
Nalla visayatha makkal eppathan support panna poranungalo? 😢
Bro engine series video again continue pannunga my request
Will do after BSNL video. Part 2 is in progresspart 3 will be next.then will start engine series..
In UA-cam ..Less than 3k people watched last video fully.. though 10k have clicked it
Haii, naan ungala contact panna try pannuren ❤ but I never got it 😢😢
EAGERLY WAITING
Engine serial Playlist????
Ramjet engine bro
Thank you
Add super thanks option.
Vanga anna vanga
ஹெலிகாப்ட்டர் ஜெட் Engine பற்றிய வீடியோ போடுங்கள் !
in the list, turboshats
👍
Tesla turbine pathi solluga bro
Waiting
Sir super sir
Super
Nice
Fine😅
Nice bro
❤❤
Super
🔥💥
ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீராம்
ஏண்டா இதுக்கும் ஜய் ராம்க்கும் ஏண்டாமுடிச்சி போடுற மனித சக்த்திடாஇது கர்ப்பணய ஏன்டா இதுல புகுத்துற
super
👌💐
You all searching About Engine, But You All Miss 1 Thing ? 🤔
Whats that
MORE TECHNICAL PERSONS MISSING MANY ENTERTAINMENT. THEY ARE WORKING FOR THE GROWTH OF COUNTRY. SIR, YOU WILL DEVELOP MANY ENGINEERS, SCIENTISTS BY YOUR CHANNEL ! SOMETIMES, SOMEBODY'S LIFE AS A CANDLE. ONE CANDLE CREATES PATH FOR MANY....PLEASE CONTINUE THIS CHANNEL FOR OUR YOUNG ⭐.GOD BLESS OUR SIR AND ALL OUR SUBSCRIBERS SALUTE FOR HIM ! RK LAXMAN
Sir, please make a video about books to read to learn about all these.
axillary engine
இந்த வகடியேவில். ஏந்த விளக்கமும். இல்லை .... அப்படித்தானே
இந்த வீடியோ எதைப் பற்றியது என்பதை முதல் 1 நிமிடத்தில் நாங்கள் தெளிவாகக் கூறினோம், இந்தத் தொடரில் நாங்கள் எதைப் பற்றி விவாதிக்கப் போகிறோம் என்பதைப் பற்றியது என்பதை
👑❤️👑
Rotar engine
Shakthi engine
Orupatya onnu sollu pothum
Wait and watch!...... .
iyya i want your conduct number and time
you can chat in our facebook messenger..
ua-cam.com/video/AT4YWHETryQ/v-deo.html
எந்திரம்
நீஅவி இஞ்சின்
ஏன்? நேரம் குறைந்து விட்டது சகோ....!
This is introduction video only... So it is small
Kaveri engine.....
Jet engine
❤👍
Super