Kamarajar Speech

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Hi! Friends this is True Facts team. We spread the true facts to the people. Be ready to view the technology videos, Biographies, Latest Trends, Historical Events, Political Leaders etc. Our team has five members. Please watch our videos and share it to all. Don’t forget to subscribe. Feel free to contact us through email: truefactsstamil@gmail.com
    ✔️Stay connected :
    ▶️FACEBOOK | truefactstamil
    ▶️TWITTER | truefactstamil
    ▶️UA-cam | / truefactstamil
    ▶️INSTAGRAM | truefactstamil
    ▶️BLOGGER | www.trufactstamil.blogspot.com
    ----------------------------------------------------------------------------------------------------------------
    DISCLAIMER: This Channel Does Not Promote Any illegal content, all contents provided by This Channel is meant for EDUCATIONAL purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -------------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @jenishtheresan2939
    @jenishtheresan2939 7 років тому +138

    வலிமை இருந்த பின்பும் மிக எளிமையோடு இருந்த ஒரே தெய்வம் நம் ஐயா கர்மவீரர் ♥♥

  • @gurubalasubramaniam4631
    @gurubalasubramaniam4631 7 років тому +325

    தெய்வத்தை நேரில் பார்த்ததில்லை... உம் வடிவில் பார்க்கிறோம்.
    உங்களைப்போல் ஒருவர் இல்லையே என்று வருந்துகிறோம். ஐயா வீர வணக்கம்.

  • @karthikeyan1847
    @karthikeyan1847 3 роки тому +32

    நீங்கள் இருக்கும் பொழுது நான் பிறக்கவில்லையே என ஒவ்வொரு முறையும் உங்கள் படத்தை பார்க்கும் பொழுது மனம் சங்கடப்படும்... இந்திய தலைவர்களில் உங்களுக்கு நிகரில்லை

  • @dhana83gimw88
    @dhana83gimw88 8 років тому +349

    எனக்கு பிடித்த மரியாதைக்குரிய இரு பெரும் தலைவர்கள் உயர்திரு காமராஜர் மற்றும் உயர்திரு அப்துல்கலாம் அவர்கள் பிறந்த மண்ணில் நான் பிறந்த மண்ணில் நான் பிறந்தேன் என்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உயர்திரு அய்யா நீங்கள் இருவரும் விட்டு சென்ற பணியை மீட்டெடுக்க நாங்கள் பிறந்துள்ளேம் என் தாய் தமிழ்நாட்டில்!!! நீங்கள் விட்டு சென்ற நல்ல செயல்களால் நாங்களெல்லாம் படித்து ஏதே அறிவைப் பெற்றுள்ளோம். நீங்கள் விட்டு சென்றதை நாங்கள் மீட்டெடுப்போம் அய்யா என்பதை உறுதி கூறுகிறேன்.தரணி போற்றும் தமிழகத்தை உருவாக்க வேண்டியது எங்கள் கடமை ஐயா. நீங்கள் வழங்கிய அடிப்படை கல்வியால, இலவச உணவால் தான் நாங்கள் உயிர் வாழ்கிறோம் ஐயா!!!
    நீங்கள் விட்டு சென்ற நல்வழி போன்று, நாங்களும் தமிழகத்தின் வருங்கால தலைமுறைக்கு நல்தொரு சமுதாயத்தை கண்டிப்பாக ஏற்படுத்துவோம்!!!

    • @gamma5warehouse548
      @gamma5warehouse548 8 років тому +4

      +GI Dhanabalan MW
      en udan pirava en sahotharane unmaiyai uraka sonnai ithai en thai thamilil unaku sollamudiyamaiku naan varuthapadukirein......

    • @ganeshraja6739
      @ganeshraja6739 7 років тому +1

      Gamma5 Warehouse super

    • @jollyforall851
      @jollyforall851 7 років тому +1

      ஒன்று சேருவோம் புதிய தமிழகம் படைப்போம்

    • @sutharsanpugal808
      @sutharsanpugal808 6 років тому +1

      உண்மை

    • @2000stalin
      @2000stalin 6 років тому +2

      நாம் வாழும் இடத்திலேயே, நம் தெருவிலேயே நாம் நல்லவர்களாக வாழ்ந்தாலே நம் நாடு முன்னேறும் 👍

  • @Educationiswealth1981
    @Educationiswealth1981 6 років тому +185

    ஐயா என் கண்ணுக்கு இந்த உலகத்திலேயே நீங்கள்தான் அழகான மனிதராக தெரிகிறீர்கள்.

    • @ranihp230
      @ranihp230 2 роки тому +1

      மாம் மனிதர் நீங்கள் ஐ யா

  • @mariyappank8139
    @mariyappank8139 3 роки тому +85

    நீர் மனிதன் அல்ல....🙏🙏 எங்களை பாதுகாக்க வந்த இறைவன்🙏🙏🙏. அறிவிலந்த ஜென்மம் மனித இனம்😔😔😔

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 4 роки тому +6

    அய்யா நீங்கள் கிடைத்தது தமிழ்நாட்டின் வரம். உங்களை இழந்தது தமிழ்நாட்டின் துரதிஷ்டம்.

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 8 років тому +115

    நான் மானசீகமாக நேசிக்கும் இரு தமிழ்த்தலைவர்களில் ஒருவர்.வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாத உயர்ந்த மாமனிதர்.

  • @ajithsundhar8614
    @ajithsundhar8614 7 років тому +20

    கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர்...👏👌👏👌💪🎊🎉

  • @gopiponnusamy241
    @gopiponnusamy241 7 років тому +43

    உண்மையான அன்பு, பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும்.

  • @syamDrivar
    @syamDrivar 5 років тому +72

    எங்களது மனதில் இன்னும் இருக்கிரார் மீண்டும் பிறந்து வா தலைவா

  • @jeevajee2528
    @jeevajee2528 8 років тому +61

    ஐயா உங்களைப் போன்ற தலைவர்கள்தான் இந்த நாட்டிற்கு தேவை

  • @Amaregouda.
    @Amaregouda. Рік тому +15

    I am from karnataka few days ago I know about this legend I pray also karnataka also needs this type of politician kamaraju 🙏 🤲

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 3 роки тому +180

    காலமே காமராஜரை மீண்டும் கொடு.... பாலைவனமான தமிழ் நாட்டை பசுசோலையாக மாற்ற...

  • @scravikumarraja
    @scravikumarraja 9 років тому +116

    தூய்மைக்கு அடையாளம் வெள்ளை....அரசியல் தூய்மைக்கு அடையாளம் நம் காமராசர்....

  • @prabuf3721
    @prabuf3721 4 роки тому +8

    உங்களின் குரல் . உச்சரிப்புத்தன்மை மிக அருமை . வாழ்த்த வார்த்தை இல்லை .அவர் காலத்தில் வழ்ந்தது போல் ஒரு அனுபவம் மிக்க மகிழ்ச்சி

  • @AmmaAmma-gd4kj
    @AmmaAmma-gd4kj 7 років тому +47

    என்றும் என்றும் உங்கள் பெருமை ஐயா எங்கள் தெய்வம் காமராஜர்

  • @satheeshmani8099
    @satheeshmani8099 8 років тому +1358

    காமராஜர் ஐயா வை தோற்கடித்த அறிவிழந்த மக்கள் தானே நாம். அதனால் தான் இன்று வரை அதற்கான சாபத்தினை அனுபவிக்கின்றோம்.

  • @thameemmohamedshahulhameed9495
    @thameemmohamedshahulhameed9495 8 років тому +83

    ரொம்ப நன்றி ஐயா, எம் தேசத்தின் மிக உயர்ந்த உன்னத தலைவனை நினைகூர வைத்தமைக்கு

  • @jainprabaharanp6535
    @jainprabaharanp6535 6 років тому +42

    முடியவில்லை ஐயா. உம்மை பார்கும்போதெல்லாம் கண் கலங்குகிறது ஏன் என்றால் உணக்காக நீர் வாழவில்லையே . மக்கள் மக்கள் மக்கள் என்றே போய்விட்டாயே . திரும்பி வாங்க ஐய்யா.

    • @thiruchchelvimanivannan3698
      @thiruchchelvimanivannan3698 2 роки тому +3

      வந்து பிறந்திருப்பார் யார்வடிவிலாவது,

    • @MKAMARAJSBCO
      @MKAMARAJSBCO Рік тому

      Vantha vote poduvingala? 🙃

    • @jainprabaharanp6535
      @jainprabaharanp6535 Рік тому

      @@MKAMARAJSBCO Kaasu kuduthu alugira kan thuliyum illai , kaasu kuduthu vote podum kootamum naan illai Nanba .

  • @rasumahe7883
    @rasumahe7883 8 років тому +140

    அய்யா மறுபடியும் பிறந்து வாருங்கள்,,,,,,,,,,,

    • @GovindRaj-hg7qq
      @GovindRaj-hg7qq 4 роки тому +3

      Athu nadakuma nadantha I am happy

    • @rajuselvaraj2834
      @rajuselvaraj2834 3 роки тому +3

      அவர் பிறந்து இருப்பார் நள்ள இடத்தில்.

    • @TheCbesen
      @TheCbesen 2 роки тому +2

      அவர் நம்முள் தான் இருக்கிறார், அவர் வரலாற்றை படித்து நாம்தான் அவர் மாதிரி வாழ்ந்து காட்ட வேண்டும்,,,, என்னை பொருத்தவரை அவருடைய ஆத்மா மறுஜென்மம் எடுக்காது, புனிதமான ஆத்மா!!!!! ❤️❤️❤️😭😭😭🥳🥳🥳✨✨✨✨🎉🎉🎉🎉💐💐💐💐

  • @pravinrajkumar5626
    @pravinrajkumar5626 4 роки тому +3

    எனக்கு பிடித்த முதல்வர் ஐயா காமராசர் அவர்கள் மட்டுமே

  • @isaacpaulraj3400
    @isaacpaulraj3400 4 роки тому +131

    கிங் மேக்கர் என்றழைக்கப்பட்ட பெருந்தலைவர் ஐயா
    காமராஜர் புகழ் உலகம் உள்ளளவும் இருக்கும்
    அவர் பிறந்த நன்நாள்
    இன்று. அவரை வணங்குவோம்🙏

  • @periadurai7289
    @periadurai7289 3 роки тому +16

    இறைவன் தந்த மாபெரும் பொக்கிஷம்♥️

  • @subra6501
    @subra6501 10 років тому +71

    காமராஜரின் தாயார பெயர் சிவகாசி அம்மாள் என்று தவறாக ஒலியில் தரப்பட்டுள்ளது. அது சிவகாமி அம்மாள் என்று இருக்கவேண்டும்.

  • @ahamadmohideen
    @ahamadmohideen 7 років тому +32

    Education, Irrigation, Infrastructure, Factory every field he concentrated. Legend in all field. Very hard to get someone like him.

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 2 роки тому +11

    அவரை மக்கள் தோற்கடித்தாலும் எல்லோர் மனதிலும் இன்றும் இருக்கிறாரே♥,

  • @elantamizhan25
    @elantamizhan25 5 років тому +49

    இது கசப்பான உண்மை தான்
    ... நாம் தான் தமிழகத்தின், இந்தியாவிலலே தலைசிறந்த தலைவரை தோற்கடித்து அழகு பார்த்த துரோகிகள்.... இந்த அரசியல் நிலமையை நாமே தான் ஏற்படுத்திக்கொண்டோம்.........

    • @Jjravi
      @Jjravi 2 роки тому

      1953 ல் குடியாத்தம் இடைதேர்தலில் காமராஜரை போட்டியிட சொன்னவர் பெரியார்
      பிரச்சாரமும் செய்தார் அண்ணா வும்
      எழுதினார் குனாலா குல கொழுந்தே
      சென்று வா குடியாத்தம்
      வென்று வா கோட்டைக்கு என
      வெற்றி பெற்றார் காமராஜர்
      முதல்வர் பதவியில் இருந்த ராஜாஜியை இறக்கிவிட்டு
      காமாராஜர் முதல்வர் ஆனார்
      1953 முதல் 1963 வரை முதல்வர்
      1963 முதல் 1967 வரை பக்தவச்சலம் முதல்வர்

  • @kandeepanakandeepan1603
    @kandeepanakandeepan1603 7 років тому +111

    காமராஜர் புகழ் எனெறனறும் வாழ்க

  • @prince-re7bn
    @prince-re7bn 3 роки тому +42

    அவர் அறியாமையே பார்த்தால் கண் தான் கலங்குது.

  • @pdanielrajr
    @pdanielrajr 6 років тому +3

    கண்ணில் கண்ணிர் ததும்புகிறது ஜயா உத்தமனே உம் புகழ் வாழ்க

  • @PANDURANGARAJ13535
    @PANDURANGARAJ13535 8 років тому +595

    இவரது ஆட்சிக்காலத்தில் 100 0/0 தகுதியின் அடிப்படையில் எனக்கு அரசுப்பணி உத்தரவு தபால் வழியாக கிடைத்தது. மிகத்தூய்மையான ஆட்சியை என் வாழ்நாளில் கண்டது அப்போது மட்டுமே. பி்ன்னர் வந்த பக்தவத்சலத்தின் ஆடசியில் துவங்கிய ஊழல் நாளொரு மேனியும் பொழுதொரு மேனியுமாக வளரந்து இப்போது ஊழல் தான் ஆட்சிிக்கு வரவேண்டும் எனும் நிலைக்குவந்துுவிட்டது.

    • @raakeshnprakash
      @raakeshnprakash 8 років тому +29

      +PANDURANGA RAJ ஐயா, மதுவிற்கும் இலவசத்திற்கும் நம்முடைய வாக்குகளை விற்கும் வரையில் இந்த நிலை மாறாது!

    • @jayabalarumugam7551
      @jayabalarumugam7551 7 років тому +1

      PANDURANGA RAJ

    • @balasubramanianarasi2036
      @balasubramanianarasi2036 7 років тому +1

      raakesh nagarajan

    • @jesuraj3574
      @jesuraj3574 7 років тому +4

      PANDURANGA RAJ unmaiai sonnatharkku nanrekal

    • @ponnusamykesavan1975
      @ponnusamykesavan1975 7 років тому +2

      PANDURANGA RAJ zoo

  • @elamurugansathya7855
    @elamurugansathya7855 7 років тому +104

    நல்ல மனம் கொண்ட மனித தெய்வம்.

  • @AADHIfootwear
    @AADHIfootwear 3 роки тому +5

    இனி கிடைக்குமா இப்படி ஒரு தலைவர்

  • @user-qi4gc2lz6s
    @user-qi4gc2lz6s 8 років тому +108

    காமராசர் போல் யார் உண்டு. உன்மையான தலைவர் ஐயா காமராசர்.

  • @akhinvp5
    @akhinvp5 3 роки тому +9

    I am a native of kerala. If I respect any politician in TN it is Kamarajar. A great soul.

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 3 роки тому +12

    கர்மவீரரைப் போன்ற ஒரு மனிதரை கடவுள் மீண்டும் படைத்தால்தான் உண்டு.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pepbtw
    @pepbtw 2 роки тому +8

    When he died, he left behind 130 rupees, 2 pairs of sandals, 4 shirts, 4 dhotis and a few books. Real Patriotic leader !!

  • @sundararajs3985
    @sundararajs3985 3 роки тому +3

    காமராஜர் அருகில் அமர யோக்கிதை இல்லாத திருடர்கள் அமர்ந்து இருப்பதை காணும் போது உள்ள ம் உருகுதப்பா. கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் உணவின்றி கல்வி யின்றி தவித்த மக்கள் முன்னேற வழி காட்ட பட்டது மறக்க முடியாது. 👌👌👌💐💐💐💐🙏💐🙏

  • @govindansankar3334
    @govindansankar3334 8 років тому +28

    நான் மானசீகமாக நேசிக்கும் இரு தமிழ்த்தலைவர்களில் ஒருவர் காமராஜர் இன்னொருவர் தேவர் ஐயா அவர்கள்

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 3 роки тому +3

    இறைவா என் வேண்டு
    கோளை ஏற்றுக்கொள். "மீண்டும் ஒரு முறை இந்த தமிழ் மண்ணில் ஒப்பற்ற தன் நலமற்ற இந்த தலைவன் பிறக்கவேண்டும்.
    நன்றி.

  • @alamoor7330
    @alamoor7330 7 років тому +61

    நான் இருக்கும் வரை காங்கிரஸில் இருப்பேன் என்றார்.ஐயா நீங்கள் இருந்தவரை தான் காங்கிரஸ் என்ற கட்சி தமிழ்நாட்டில் இருந்தது.

    • @chandramartin3619
      @chandramartin3619 7 років тому +3

      It takes 50 years to recognise the good work done by Kamaraj.
      Tamilnadu lags behind by 50 years in development

    • @sutharsanpugal808
      @sutharsanpugal808 6 років тому

      நல்லது

  • @manickamparasuraman5910
    @manickamparasuraman5910 7 років тому +22

    He has adding fame in his birth..
    Such a wonderful personality

  • @rajaking841
    @rajaking841 5 років тому +19

    Real tamil Heroes Kamarajar and APJ

  • @muthukarthik9711
    @muthukarthik9711 8 років тому +20

    No words to describe this great legend

  • @user-st1sg9qc2p
    @user-st1sg9qc2p 4 роки тому +3

    கொள்கை கேட்பாடுகளை மறந்து ஒரு பாமர மக்களுக்கான ஆக சிறந்த அரசியல் செய்தவர் அவர் . அதுவும் ஒரு பாமரனாகவே வாழ்ந்து செய்தவர்
    அதனால் தான் அவர் பெருந்தலைவர் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @thamilandathamilanda2660
    @thamilandathamilanda2660 7 років тому +149

    உன்னை போல் ஒரு தமிழன் இனி எப்போ தமிழ் நாட்டுக்கு வருவான் ஐயா

    • @rmks07
      @rmks07 7 років тому +7

      Kamaraj was nationalist. He had a national outlook. He never tried to exploit or misuse tamil sentiment

    • @pasirahemed1045
      @pasirahemed1045 7 років тому +7

      சீமான்

    • @userpuligal
      @userpuligal 7 років тому +3

      Thamilanda Thamilanda seeman

    • @prabu2020
      @prabu2020 7 років тому +3

      Senseless man Seeman. Please don't ever say his name while talking about the great person like kamaraj

    • @userpuligal
      @userpuligal 7 років тому +6

      prabu r i think ur fool stop ur nonsense talking
      seeman the great leader to our tamil naadu
      komali prabu oduri
      adi vangi sethuduve

  • @sharfuddeens3411
    @sharfuddeens3411 9 років тому +26

    I like perunthalaivar Kamaraj

  • @christophermahiban6003
    @christophermahiban6003 8 років тому +29

    Shree KAMARAJ ..... Tamil Nadu's Gift .....

  • @tgsolom64solomon29
    @tgsolom64solomon29 3 роки тому +6

    எல்லோரையும் பாகுபாடின்றி நேசித்த மாபெரும் தலைவர் முதல் முதலில் சத்துனவு தந்த தலைவர்

    • @p.mohanrajraj3963
      @p.mohanrajraj3963 3 роки тому +1

      கடவுலாக மதிக்கிரேன் எங்கல் ஜயா

  • @papa880509
    @papa880509 10 років тому +104

    Guys he is great leader. He doesnt belong to any caste. Dont restrict him with his caste thats unacceptable.

    • @sanjeevsrikunes4826
      @sanjeevsrikunes4826 7 років тому +2

      Thilak Raj Chandramohan 0t

    • @tk-uw5yn
      @tk-uw5yn 4 роки тому

      100 percentage correct...

    • @arbiterjournal8420
      @arbiterjournal8420 4 роки тому

      ua-cam.com/channels/00JoEim_mrgqLrvUuFSrEw.html

    • @silverglen5632
      @silverglen5632 3 роки тому

      Does not matter brother, I felt like crying when I visited his statue in Chennai. What a great leader.

  • @user-kf5ke4cy8w
    @user-kf5ke4cy8w 9 років тому +78

    அய்யா மறுபடியும் பிறந்து வாருங்கள்...!!

    • @jsk2001js
      @jsk2001js 8 років тому +6

      அவரை மாதிரி உண்மையாய் இருக்குற திரு சகாயம் ஐ எ எஸ் போன்றவர்களை முதல்வர் ஆக்கலாம்

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 7 років тому +4

      +J S Kumar வரலாறு தெரிந்து பேசு.இவா் கீறித்துவ மத போதகர் ஆக உள்ளார்.

    • @mohansoundappan7523
      @mohansoundappan7523 5 років тому

      அந்த நேரத்தில்

    • @mohansoundappan7523
      @mohansoundappan7523 5 років тому

      சிவாலயம்

    • @mohansoundappan7523
      @mohansoundappan7523 5 років тому

      சிவாஜி படம் அ

  • @samrajmoses4762
    @samrajmoses4762 8 років тому +25

    ஓங்குக தமிழன் கு காமராஜர் புகழ்

  • @sabaram5253
    @sabaram5253 8 років тому +9

    Excellent Leader.

  • @lalu555able
    @lalu555able 10 років тому +29

    he is real hero.......

    • @shanmugasundaramv9180
      @shanmugasundaramv9180 7 років тому +1

      A Great great.leader. Perunthalaivar ever oruvarthannnn
      .

    • @coolguy0719
      @coolguy0719 4 роки тому +1

      Why did people go behind mgr then?

    • @giriraj6838
      @giriraj6838 3 роки тому

      Great-- kamaraj , is very supper * very true man...🙏🙏🙏🙏

  • @vsrajan2557
    @vsrajan2557 7 років тому +5

    தன்னலமில்லா தலைவர் மீண்டும் பிறந்திட வேண்டும்.

  • @vigneshe8320
    @vigneshe8320 7 років тому +2

    இந்த மாதிரி தலைவர் இன்னும் கிடைக்கவில்லை

  • @thayathaya7727
    @thayathaya7727 6 років тому +4

    தாய் தந்தைக்கு என் கண்களில் கண்ணீர் வரவில்லை.ஆனால் காமராஜர் தெய்வத்தின் கதை பார்த்துவிட்டு கண்ணீர் வந்தது.

  • @babiselladurai2872
    @babiselladurai2872 7 років тому +66

    காமராஜர் ஐயா வை தோற்கடித்த அறிவிழந்த மக்கள்தானே. அதனால் தான் இன்று வரை அதற்கான சாபத்தினை அனுபவிக்கின்றnar.

    • @mrvkvictorkalimuthu.2375
      @mrvkvictorkalimuthu.2375 4 роки тому +1

      வணக்கம், 👌 தமிழக மக்கள் முட்டாள்கள், யார்,? உண்மையான, மக்கள் தலைவர், நேர்மையாண தலைவர், யார் சதவிகித லாபத்தோடு ஆட்சி செய்த து, செய்யவில்லை, கோடிக்கணக்கில், கோடீஸ்வரராக, வந்தது, யார், கருணாநிதி,? ஜெயல லிதா,? ஏன், பழநிச்சாமி? பண்ணீர் செல்வம், உள்பட இவர்களின் சொத்து மதிப்பெண்ண? இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் இன்று தமிழக மக்கள்களிள், எத்தனை லட்சம் வறுமையில் வாழ்கிறார்கள் என்பதை தமிழக ஏமாந்த மக்கள் உணருவார்களா? , அதைப்பற்றி எல்லாம் அவர்களுக்கு, கவலை இல்லை, தான் வாழ்ந்தால் போதும், மற்றவரைப்பற்றியும், நமது நாட்டவர் ஏழ்மையில் வாழ்கிறார்கள்✋ என்பதை யோசிக்கவும், மாட்டார்கள்,? ஆகவே," கடல் தண்ணீர் கரிக்கிது, கிணற்றுத் தண்ணீர் இணிக்குது, ஆணால் நிறத்தில்தான், ஒன்றாக இருக்கிறது, எடுத்துக்குடிக்கும் போது பேதம்புறிகிறது? அறியாமை மக்களே, கோரோனா, வந்தாலும், லஞ்சம், ஊழல், பணத்தாசை இல்லாத அரசியல் தலைவர்கள்ம் ஏன் ம்களும் உந்தப்பூமியில் இல்லை இது கலி காலம். ஒழியாது,நீங்களும் மாறமாட்டீர்கள், இறைவன் =கோரோனா, ஓம் நமசிவாய 👌 👌 👌 👌 👌.

    • @arbiterjournal8420
      @arbiterjournal8420 4 роки тому

      ua-cam.com/channels/00JoEim_mrgqLrvUuFSrEw.html

  • @c.vgaming8311
    @c.vgaming8311 3 роки тому +11

    காமராஐர் போழ ஓர்.மனீதர்.இனிமேள்.பீரக்க.பொவதீள்ளை.நன்றி

  • @jebaselvan3378
    @jebaselvan3378 7 років тому +15

    எங்கள் அன்பு தாத்தா !

  • @thangaiahvictor6862
    @thangaiahvictor6862 6 років тому +1

    எனக்கு பிடித்த மரியாதைக்குரிய இரு பெரும் தலைவர்கள் உயர்திரு காமராஜர் மற்றும் உயர்திரு அப்துல்கலாம் அவர்கள் பிறந்த மண்ணில் நான் பிறந்த மண்ணில் நான் பிறந்தேன் என்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். காமராஜர் ஐயா வை தோற்கடித்த அறிவிழந்த மக்கள் தானே நாம். அதனால் தான் இன்று வரை அதற்கான சாபத்தினை அனுபவிக்கின்றோம்.

  • @venkatshimam7707
    @venkatshimam7707 6 років тому +2

    காமராஜரின் புகழ் இவ்வுலகம் உள்ள வரை பரவட்டும்..

  • @krravirajagopal6754
    @krravirajagopal6754 9 років тому +22

    Kamarajar ruling period was the golden ERA of TAMILNADU .When we will see it.

    • @coolguy0719
      @coolguy0719 4 роки тому

      Atleast still we have people who accept he is the only great leader...

    • @mohanj6108
      @mohanj6108 4 роки тому

      I LOVE PERUNTHALAIVER KAMARAJAR EVERY INDIAN SHOULD FOLLOW HIS PRINCIPLES

  • @ezhilkrishnan693
    @ezhilkrishnan693 3 роки тому +3

    தலைவர் என்ற வார்த்தையின் மிக சிறந்த அடையாளம்🙏🏼🙏🏼

  • @smramani
    @smramani 10 років тому +14

    My childhood hero.

  • @sangeethasrinivasan6918
    @sangeethasrinivasan6918 9 років тому +87

    உங்கள் தமிழகம் எப்படியெல்லாம் இருக்க கூடாதோ அப்படியெல்லாம் மாறிவிட்டது. செய்த தவறு உலகறிய, சிறைக்கு சென்று மீண்டும் ஆட்சிக்கு வந்து அதே மக்களை ஆளும் கேவலம் உலகில் வேறெங்கும் நடக்கவில்லை. மறுபிறவி எடுத்தாவது இந்த கேவலத்திற்கு முற்றுபுள்ளி வையுங்கள்.

    • @devapriyamrameshkumar1483
      @devapriyamrameshkumar1483 8 років тому +5

      +சங்கீதா சீனிவாசன் மறுபிறவி எடுத்து வந்தாலும் இவர் எந்த தேர்தலிலும் ஜெயிக்க த.நா. மக்கள் விடமாட்டார்கள். மேலும் அவரது கடைசி காலங்களில் ஒரு அறிமுகமில்லாத மாணவரை (சீனவாசன்) தேர்ந்தெடுத்து இந்த நல்ல மனிதரை நமது மக்கள் தோற்கடித்தது உங்களுக்குத் தெரியாதா?

    • @nambiperumal3610
      @nambiperumal3610 8 років тому +1

      +Devapriyam Rameshkumar The reason he lost the election was that he bragged "Naan Thoongi Kondae Jaipaen"! That's why! And I was there till the sixties.
      R. Namperumal/Chicago

    • @shanmugamp5525
      @shanmugamp5525 8 років тому +6

      PERUNTHALAIVAR said 'paduththu kondae jaipaen"not thoongi kondae.It was said after a road accident he met with while the general election was a few days away.Moreover it was an anti incumbant wave that brought DMK to power.Even Late Aringar Anna did not cherish the defeat of Perunthalaivar.Till today we are paying the price for that.

    • @KalirajaThangamani
      @KalirajaThangamani 8 років тому +1

      +shanmugam ponnuswamy The defeat of K Kamaraj was a defeat of T N people.The two defeats K Kamaraj faced in 1967 and 1971 brought D M K to power, the mismanagement of D M K government created two big problems 1. T N fishermen problem due to Katchadeevu handover to Srilanka and 2. Kaveri water sharing problem. T N society is sufferings today also for that defeat.

    • @raakeshnprakash
      @raakeshnprakash 8 років тому +1

      +Nambi Perumal What is wrong in stating so. You must have confidence on your workmanship. Politicians are here to govern us, not please us.
      A professional like the great Kamarajar Ayya exhibiting some confidence in his/her workmanship must not be tainted otherwise.

  • @anijeghoney
    @anijeghoney 7 років тому +17

    King maker KAMARAJ CM

  • @mukeshdevp
    @mukeshdevp 3 роки тому +7

    ஐயா வின் குரல் கேட்க ஆவலுடன் வந்தேன், ஆனால் வரலாறு சொன்னீர்கள்.. கர்மவீரர் அவர்களின் குரல் பதிவிருந்தால் பதிவேற்றம் செய்யுங்கள் தோழரே

  • @nickfurry5515
    @nickfurry5515 8 років тому +28

    Ivar than manithan
    Ivar than thalaivar

  • @althafkhan9643
    @althafkhan9643 2 роки тому +1

    Anakaputhur Thalaiva Kamarajarஎனக்கு பிடித்த நிறைய தலைவர் காமராஜர்

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 3 роки тому +4

    அப்ப காமராஜ் ஆட்சி கேட்கும் போது என் மனம் மோய் சிலிர்க்குது,
    இப்ப..............இந்தியா,வை
    காக்க வேண்டும் நம் வருங்கால
    சந்ததிக்கு 🙏🙏🙏🙏

  • @KalirajaThangamani
    @KalirajaThangamani 9 років тому +5

    After K Kamaraj entered into freedom struggle in 1920 ,he worked for freedom of his motherland for 28 years with only one aim.He was leading Tamil Nadu freedom fighters for 8 years from 1940 to 1947. Tamil Nadu society won political liberties after a period of 600 years. What an achievement.That is the great contribution of K Kamaraj to his motherland.

  • @deenadhayalan3707
    @deenadhayalan3707 3 роки тому +5

    இந்த தலைவர் பெயரை சொல்ல கூட தகுதி யற்ற பச்சோந்தி அரசியல் வாதிகளுக்கு தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கும் நமது தேசத்தின் வெக்ககேடு

  • @jayaramankarthi839
    @jayaramankarthi839 6 років тому +1

    Super true

  • @magudeswaran.pgovtservices3989
    @magudeswaran.pgovtservices3989 6 років тому +4

    தமிழகம் கண்ட மாபெரும் மனித குல தெய்வம்...!

  • @RhythmRapture07
    @RhythmRapture07 4 роки тому +12

    Dislike பண்னினவர்கள் ஐயாவை பிடிக்காதவர் அல்ல..ஐயா உயர்சாதியில் பிறந்த நாடார் சமூகத்தை சேர்ந்தவர்...இவரை தாழ்த்தப்பட்டோர் என்று கூறியதால் தான் dislike செய்துள்ளார்கள்...

    • @AjithAshokk
      @AjithAshokk Рік тому +2

      அது என்னடா உயர் சாதி

  • @karthikshan9929
    @karthikshan9929 7 років тому +29

    who said kamaraj don't know the English.... he's good in English

  • @shanmugapandishanmuga7763
    @shanmugapandishanmuga7763 3 роки тому +1

    தெய்வம் தந்த பரிசு ஐயா காமராஜர்

  • @kchandrabose2209
    @kchandrabose2209 6 років тому +1

    நல்ல குரல்வளம்

  • @asarerebird8480
    @asarerebird8480 3 роки тому +2

    Mr kamaraj is not a graduate but he was highly educated in humanity, humility, public service,dedication, etcetc🙏

  • @sathishramkrishna17
    @sathishramkrishna17 8 років тому +12

    great leader ....never know the meaning for selfish , but people of tn voted against him bcoz of passion towards cinema ....

  • @senthilkumar.c6269
    @senthilkumar.c6269 11 років тому +2

    Thank u for Kamraj sir speech,,,,,, Really Great man...

  • @RAJA-kn1dg
    @RAJA-kn1dg 2 роки тому +1

    தலைவர்களில் ❤🙏பெருந்தலைவர் ஐயா கர்மவீரர் காமராஜர்❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🧡🧡🧡🧡🧡🧡🧡❤❤

  • @user-cricket2725
    @user-cricket2725 3 роки тому +5

    😭 மாபெரும் மனிதர்

  • @gopinathananthan2327
    @gopinathananthan2327 9 років тому +7

    Only Bcoz of these legends till tamilnadu gets good education even IIT comes because of him only, young generation should atleast think once about such kind of human being

  • @ks.manikandanmani4192
    @ks.manikandanmani4192 7 років тому +1

    அரசியல் தலைவர் என்றால் அவர்தான்

  • @mrjollywalk44
    @mrjollywalk44 3 роки тому +2

    Oru unmayana tamilan
    Atchi epadi than erukum.
    Ethu tamilan vaysam podum
    Valavarkalal mudiyathu ❤️

  • @malligamani8744
    @malligamani8744 3 роки тому +10

    அவர் காலத்தில் நான் வாழ்ந்தேன் அவர் அறிவித்த சலுகைகளை அனுபவித்த பெருமை எனக்கு உண்டு.

  • @ram3422
    @ram3422 3 роки тому +11

    The only true leader born of Tamilnadu. Forever inspiration to generations. His character attributes that defined what true leader is all about. Man of humility and humble, who walked the talk and lived the example. Proud Tamilian.

  • @KalirajaThangamani
    @KalirajaThangamani 10 років тому +1

    A great leader, a great son of mother India. Tamil Nadu won freedom by the freedom fighters led by K Kamaraj. He led freedom struggle in TN from 1940 to 1947.

  • @mohanmuthusamy9299
    @mohanmuthusamy9299 10 років тому +15

    Karma veerar Kamarjar should take rebirth to rectify the administrstion, destroying bribes and save our Mother Indian from present anti-social-elements. God will show his grace to give such thpe of Karma veerar like Kamarajar, Gandhiji and Rajaji. Thanking you:-)

    • @MsPridi
      @MsPridi 10 років тому

      we will be okay of king maker comes ..not gandhi ,raja....both will speak brahmanism

    • @ragapvanraga261
      @ragapvanraga261 7 років тому

      zxp

  • @AUNTIPERIYAN
    @AUNTIPERIYAN 10 років тому +9

    THE GREAT LEADER WE ARE MISSING

  • @manigomathi7963
    @manigomathi7963 7 років тому +3

    சாகப்தம் முடிந்தது
    வாழ்க்கை முடிந்தது
    நாம் வாழ்வது இருளில்

  • @visvaananth861
    @visvaananth861 6 років тому

    கா்மவீரா் கல்விக்கண் திறந்த மேதை செயல்வீரா் காமராஜா் ஐயா தெய்வீக தலைவா்.

  • @thiruvarursrinivasanganesa9878
    @thiruvarursrinivasanganesa9878 9 років тому +2

    memorable PEOPLE LEADER example for simplicity, no one born after him.
    Excellent planner.

  • @AshokKumar-yi8mp
    @AshokKumar-yi8mp 4 роки тому +32

    மன்னர் ஆட்சிலே எப்புடி இருக்கனும்ன்னு பெரியா மாமன்னர்கள் இருந்து இருக்கலம் ....ஆனா மக்கள் ஆட்சிலே எப்புடி இருக்கன்னுன்னு சொல்லிக்குடுத்தே தலைவர்

  • @muralielumalai6057
    @muralielumalai6057 8 років тому +13

    இவரின் செயல் மலைக்கவைக்கிறது நான் வாழும் காலத்தில் இவர் இல்லையே இறைவா

  • @iruthayaraj8053
    @iruthayaraj8053 7 років тому +1

    திருவள்ளுவர் கூறும் உண்மையான அரசியலார் மாமனிதர் கர்ம வீரர் காமராசர் என்பது முற்றிலும் உண்மை. அரசியல் தலைவர்கள் அவரது புகைப்படத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அவரது கொள்கைகளை மறக்கின்றனர். இந்நிலை மாறி மீண்டும் காமராசர் ஆட்சி போல ஒரு நல்ல ஆட்சி தமிழகத்தில் வந்தால் எப்படி சிறப்பாக இருக்கும்?!