எந்த சைடிஷ்ம் இத அடிச்சிக்க முடியாது இந்த ஒரு கருவாட்டு வறுவல் இருந்தா போதும் ! Nethili dry fish fry

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • நெத்திலி கருவாட்டு வறுவல் | Dry fish fry | Anchovy dry fish sidedish
    சுவையான நெத்திலி கருவாட்டு வறுவல் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
    INGREDIENTS :
    Dry anchovy fish
    8 nos - Garlic
    1/2tsp Dry red chilli powder
    Turmeric powder
    1tsp Curry chilli powder
    Oil -as required
    Salt - as required
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

КОМЕНТАРІ • 37

  • @ayshakadar4959
    @ayshakadar4959 5 місяців тому +30

    சூப்பராக இருக்கும் மேலும் நெத்திலி கருவாடு கொஞ்சாமக மசலா போட்டு தக்காாளி பொடி வெங்காயம் போட்டு கிரேவி மாதிரி வைத்தால் செமையாக இருக்கும்

  • @Royalsswork
    @Royalsswork 5 місяців тому +5

    தல தான் டேஸ்ட் டே...🤤😋😋😋

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 3 місяці тому +1

    சூப்பர் அருமை அருமை அருமை இனிய வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் நெத்திலி கருவாடு வறுவல் செய்முறை விளக்கம் சூப்பர் அருமை அருமை

  • @revathiv6078
    @revathiv6078 6 місяців тому +4

    Simply superb 👌👌👌

  • @RuthSolomon-n8i
    @RuthSolomon-n8i 3 місяці тому +1

    Super super 🎉

  • @RebeeckalRebee
    @RebeeckalRebee 4 місяці тому +2

    Super❤❤❤🎉

  • @balajijamuna7465
    @balajijamuna7465 6 місяців тому +3

    Super

  • @Munishamaiah-e7k
    @Munishamaiah-e7k 6 місяців тому +2

    Really pentatonic
    Thanks Brother Vanakkam.

  • @meenakshiarumugam9653
    @meenakshiarumugam9653 3 місяці тому

    சூப்பர் 👌

  • @LetsCook2233
    @LetsCook2233 3 місяці тому

    Wow so yummy ❤

  • @KittiesLoverr
    @KittiesLoverr 5 місяців тому +7

    கருவாடு எனக்கு பிடிக்காது, திரும்பி கூட பார்க்க மாட்டேன். ஆனால் நெத்திலி மட்டும் என்னோட favourite 😍 ♥️ 😋 😋

  • @pugalenthi0077
    @pugalenthi0077 6 місяців тому +1

    சூப்பர்

  • @aishwaryat7402
    @aishwaryat7402 6 місяців тому +13

    சோம்பு போட்டு தாளிங்க அருமையான dish

    • @muralithasanmoorthy3832
      @muralithasanmoorthy3832 27 днів тому

      சோம்பு கொச்சை தமிழ்..அது பெருஞ்சீரகம்

  • @davidsiva362
    @davidsiva362 6 місяців тому +2

    Super anna🎉😊

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 Місяць тому

    Na super go

  • @davidsiva362
    @davidsiva362 6 місяців тому +2

    Me first like and first comment 🎉

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 27 днів тому

    👍

  • @KumaravelVel-y4e
    @KumaravelVel-y4e 2 місяці тому +1

    Karuveppla poda venama sir

  • @ammuroseline4274
    @ammuroseline4274 5 місяців тому +3

    Anna kuzambu melagai melagai podi pottal. Marunaal. Suthu erium

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 місяців тому

    Arumai Nanba..

  • @tamilangamingvasanth9382
    @tamilangamingvasanth9382 20 днів тому

    Mm

  • @mr-yc1wi
    @mr-yc1wi 2 місяці тому +1

    பொறுமை யா ரொம்ப சுத்தமா கிளீன் பண்ணி இருக்கீங்க... Very குட்...

  • @kveni2633
    @kveni2633 4 місяці тому

    Just like potato fry. Varuval

    • @kveni2633
      @kveni2633 4 місяці тому

      Can add some curry leaves also

  • @honeyboney4772
    @honeyboney4772 5 місяців тому +1

    இப்புடி மிளகாய் சாப்பிட்டால்
    மூலம் வெகுவிரைவில் வந்து விடும்

  • @sreedevikumaresan562
    @sreedevikumaresan562 5 місяців тому

    குட்டி குட்டி முள் நாக்கில் குத்தாதா ணா

  • @ideaairtel7326
    @ideaairtel7326 6 місяців тому +5

    Nanum seithen after oru 2hrs la rompa hard akirchu

  • @gunavathim3994
    @gunavathim3994 4 місяці тому

    My
    B

  • @Savioami
    @Savioami 3 місяці тому

    5 நிமிசத்தில நல்லா வெந்து இருக்காது.... மூல நோய் உறுதி 😂😂😂😂

  • @jayaramanjayaraman3393
    @jayaramanjayaraman3393 4 місяці тому

    இது அடிச்க்க எதுவும் இல்லை

  • @நாளையசரித்திரம்-ன1ழ

    குழம்பு மிளகாய் பொடி செய்முறை சொல்லுங்க

  • @murugadasradhakrishnan891
    @murugadasradhakrishnan891 Місяць тому

    Super