வேம் - VAM பயன்பாடு

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 80

  • @mohammedrafeeq4484
    @mohammedrafeeq4484 3 роки тому +2

    உங்கள் விவசாய ஆலோசனைகள் வரவேற்கிறேன்.உங்கள் கருத்து மேலும் விவசாயிகளுக்கு பயன் பெறலாம்.
    வாழ்த்துக்கள். உங்கள் பனி தொடரட்டும்.

  • @vivasayiph.dmelaorukodu237
    @vivasayiph.dmelaorukodu237 3 роки тому +1

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @hudaifahabu5212
    @hudaifahabu5212 3 роки тому

    அருமையான விளக்கம். சூப்பர்.👌

  • @RamanSethu-h8k
    @RamanSethu-h8k 7 місяців тому

    Very,useful,idea

  • @thayumanavantharun8920
    @thayumanavantharun8920 3 роки тому

    நன்று..
    நன்றி..

  • @adhi.adhilakshmi8425
    @adhi.adhilakshmi8425 3 роки тому +3

    நெற்ப்பயிருக்கு வேம் போடலாமா ஐயா

  • @இயற்கைஒளி
    @இயற்கைஒளி 3 роки тому +4

    ஐயா கெமிக்கல் பயன்படுத்தப்பட்ட ஸ்பிரேயர் பூஞ்சாணங்கள் உயிர் உரங்கள் எப்படி பயன்படுத்துவது கொஞ்சம் சொல்லுங்க ஐயா

  • @shankarram7250
    @shankarram7250 3 роки тому +1

    நன்றி 🙏🙏🙏

  • @madhavanmadhavan5584
    @madhavanmadhavan5584 3 роки тому +2

    Vam is natural fertilizer or inorganic ka

  • @dineshkumar-sm9pg
    @dineshkumar-sm9pg 3 роки тому

    நன்றி அய்யா

  • @natureview246
    @natureview246 2 роки тому +5

    Vam விலை எவ்வளவு ? ஏக்கருக்கு எந்த அளவு பயன்த்த வேண்டும். எந்த காலத்தில் பயன்படுத்த வேண்டும்

  • @rajesh.r533
    @rajesh.r533 Рік тому

    நெல்லுக்கு எத்தனையாவது நாள் கொடுக்க வேண்டும்

  • @SMARTTEACHERTAMILSELVAN
    @SMARTTEACHERTAMILSELVAN 3 роки тому

    அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

    • @chandrug9651
      @chandrug9651 4 місяці тому

      மருந்து கடைகள் கிடைக்கும்

  • @vijayakumar-ye9rv
    @vijayakumar-ye9rv 7 місяців тому

    கருணைக்கிழங்கு Vamபயண்படுத்தலாமா

  • @govindasamybalasubramanian7621

    நெல், பருத்தி பயிர்களுக்கு வேம் பயனலிக்குமா?

  • @velligiri5552
    @velligiri5552 3 роки тому

    சிறந்த பதிவு நன்றி ஐயா ,

  • @megalamegala1272
    @megalamegala1272 3 роки тому +1

    வேம் திரவ வடிவில் கிடைக்கிறதா என்று கூறுங்கள் ஐயா

  • @Vicky-wk1bg
    @Vicky-wk1bg 2 роки тому +1

    பருத்தில் பயன்படுத்தலாமா

  • @kumart1770
    @kumart1770 3 роки тому +1

    Arumai sir

  • @sevugansakthi2388
    @sevugansakthi2388 8 місяців тому

    தென்னங்கன்னுக்கு கொடுக்கலாமா?

  • @Thamodharan304
    @Thamodharan304 2 роки тому

    சரியான விளக்கம் ஐயா நன்றி

  • @ManickaveluV
    @ManickaveluV Рік тому

    அய்யா, VAM _ Chemical fertilizer or Organic fertilizer.

  • @sasikumarsasinivi
    @sasikumarsasinivi 3 роки тому

    ஐயா நான் கம்பம் பகுதி, நான் திராட்சை தோட்டம் போட உள்ளேன், திராட்சை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றி ஒரு பதிவு போடுங்க

  • @arulsasi0394
    @arulsasi0394 Рік тому

    ஐயா முல்லை பூ செடிகளுக்கு கொடுக்கலாமா

  • @parthiban51643
    @parthiban51643 2 роки тому

    எலுமிச்சை செடிகளுக்கு எப்படி தருவது

  • @dhanalakshmisandhiyamts2501
    @dhanalakshmisandhiyamts2501 3 роки тому

    Chinna vengayam white Patna soda Manas podalama Gunjan Solanki hisar

  • @Karthikeyan-cy7kf
    @Karthikeyan-cy7kf 3 роки тому

    Crop mela spray Pannalam ah aiyya sollunga...small onion ku neriya kolipen varuthu

  • @jegar1873
    @jegar1873 2 роки тому +1

    Sericulture malpari pathi video podunga sir please

  • @madeswaran4563
    @madeswaran4563 Рік тому

    சார் உனக்கு வேம் மரவள்ளிக்கிழங்கு கொடுக்கலாமா ஏக்கருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்? எந்தெந்த டைமில் கொடுக்க வேண்டும்

  • @ramkumar-ux9te
    @ramkumar-ux9te 2 роки тому +1

    ஐயா உமது தொலை பேசி எண்

  • @maadielvivashayam561
    @maadielvivashayam561 3 роки тому +5

    ஐயா அப்ப வேம் மற்றும் இஎம் இவை இரண்டுமே ஒரே வேளையை செய்யுமா??

    • @franky201226
      @franky201226 3 роки тому

      இல்லை, இரண்டும் வெவ்வேறு செயல் புரிபவை.

  • @silambarasanr9302
    @silambarasanr9302 2 роки тому

    Where it is available. Local urakadaila kidaikala

  • @sathaiahsembugam1274
    @sathaiahsembugam1274 3 роки тому

    Sir karumbuiku podalama

  • @manimaran7722
    @manimaran7722 3 роки тому +1

    நெற்பயிருக்கு தெளிக்கலாமா

  • @prakashrambo2460
    @prakashrambo2460 3 роки тому

    Thank you sir

  • @vivasayam2187
    @vivasayam2187 2 роки тому

    Nw2+ pump andsoft price?

  • @thevendransumathy8111
    @thevendransumathy8111 2 роки тому

    Whichplaceavaibleofphytosilinthanjavur

  • @RK-ii5yh
    @RK-ii5yh 3 роки тому +1

    கோலியஸ் கிழங்கு சாகுபடி பற்றி கூறுங்கள்

  • @tmkpersonal
    @tmkpersonal 2 роки тому

    Mean amilam thayar padithiya pinbu ethanai naal varai payan paduthalam

    • @neermelanmai
      @neermelanmai  2 роки тому

      www.neermelanmai.com/2020/12/Meenamilam.html

  • @viruthunagar1006
    @viruthunagar1006 3 роки тому

    Were is the vem available a

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 роки тому

    Super

  • @namasivayammaran558
    @namasivayammaran558 3 роки тому +1

    When it can be applied to Groundnut sir

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 2 роки тому

    சொட்டு நீர் பாசனத்தில் வேம் கொடுக்கும் போது அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கொடுக்கலாமா என்று தெரியப்படுத்துங்கள்.

  • @senthilkumar-nr2zy
    @senthilkumar-nr2zy 3 роки тому

    where do buy vam

  • @seetharamans7696
    @seetharamans7696 3 роки тому

    Wonderful narration. Where we can get vam sir

  • @chandransekaran8044
    @chandransekaran8044 3 роки тому

    Urea udan kalanthu podalaam sir

  • @johnsonmanickaraj5327
    @johnsonmanickaraj5327 3 роки тому +1

    மரவள்ளி கிழங்கு வகைகள் உள்ளன.பயன்படுத்தலாமா? எப்போது பயன் படுத்த வேண்டும்?

  • @vsskumar9549
    @vsskumar9549 3 роки тому +1

    VAMக்கு ஒரு வேற பெயர் சொன்னீங்களே அது என்னது ?

  • @palanisamyt7470
    @palanisamyt7470 3 роки тому +12

    வேம் எங்கே கிடைக்கும் அய்யா

  • @mahudeswaranraja11
    @mahudeswaranraja11 3 роки тому

    Sir nilathadi nir upu thanmai adegama erekedu chediku uthena karegethu ena seirathu sir

  • @RajeshKumar-vp8hg
    @RajeshKumar-vp8hg 3 роки тому

    Sir jammangi pookalukku ithai payanpaduthalama...

  • @mohanapriyan9952
    @mohanapriyan9952 3 роки тому


    கடலைக் எந்தசமயத்தில் வேகம் கொடுக்கவேண்டும்

  • @lathalatha9178
    @lathalatha9178 3 роки тому

    நேல்லுக் கொடுக்கலாம

    • @nishathik2467
      @nishathik2467 Рік тому

      கொடுக்கலாம்சம்பா பட்டத்துக்கு மட்டும் ஏக்கருக்கு 4 கிலோபோடவேண்டும்

  • @manijagadeep8379
    @manijagadeep8379 3 роки тому +1

    Enga kedaikum sir

  • @lifelover4873
    @lifelover4873 Рік тому

    Jasmine flower.titals

  • @kennedyponniah854
    @kennedyponniah854 3 роки тому +1

    வணக்கம் எங்க கிடைக்கும் அந்த டீடைல் கொஞ்சம் போடுங்களேன்

  • @raguragu6358
    @raguragu6358 3 роки тому +2

    Engka kitaikgum sat

  • @periasamyvellappan191
    @periasamyvellappan191 2 роки тому

    vam darmaburi forest office contact no

  • @balamanikandan1994
    @balamanikandan1994 3 роки тому

    Sir unga telegram number solluga sir

  • @RajeswariRamachandran-u3i
    @RajeswariRamachandran-u3i 10 місяців тому

    Phone number venum