நாள் - 46 || பிதா பிதாக்களுடைய இராக்கினியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Вставка
- Опубліковано 11 лют 2025
- மாதாவோடு மாபெரும் ஜூபிலி
அன்பார்ந்த நேயர்களே நமது மரியன்னைக்கான போர் யூடியூப் சேனலில் ஜூபிலி ஆண்டை முன்னிட்டு, இந்த ஜூபிலி ஆண்டு முழுவதும் மாதாவை பற்றிய செய்திகளை வெளியிட இருக்கின்றோம்.
அனுதினமும் மாதாவை பற்றிய புதிய தகவல்கள் நமது மரியன்னைக்கான போர் யூடியூப் சேனல் வெளியிடப்படும்.
காண மறவாதீர்கள்
வாருங்கள் இந்த ஜூபிலி ஆண்டு முழுவதும் மாதாவின் செய்திகளோடு பயணிப்போம்.
நன்றி
மரியாயே வாழ்க
மேலும் விவரங்களுக்கு
பா. பிரான்சிஸ் சேவியர்
9944358435
இந்த ஆண்டு முழுவதும் வெளியாகும் மாதாவின் செய்திகளை WhatsApp மூலம் அனுதினமும் பெற MMJ என டைப் செய்து உங்களின் பெயர் மற்றும் ஊர் விவரத்தை 9944358435 என்ற எண்ணிற்கு WhatsApp மூலம் அனுப்பவும்.
--------------------------------------------
"மரியன்னைக்கான போர்" யூடியூப் சேனல்
தயாரிப்புத் தலைமை
பா. பிரான்சிஸ் சேவியர்
(9944358435)
ஒருங்கிணைப்பாளர்
பி. ஆரோக்கிய சகாய ராணி
படக்கோர்வை & படக்கலவை
பி. மேரி இம்மாக்குலேட்
ஒளிப்பதிவு
பி. அமலி பிரான்சிஸ்
#mariyannaikanapor #mariannaikanapor #mothermary #mary #bible #mothermaryprayer
🙏☦️🙏⛪☦️⛪ஆமென்🙏☦️🙏
Maria vazhaga Thank you Jesus praise you Jesus Hallelujah Amen
மாசில்லாக்கன்னியே மரியே வாழ்க
MRIYAYE VAALGE
🙏🙏🌹💖🌹🙏🙏
மரியே வாழ்க ❤❤❤❤
Praise the Lord Dear Brother.AVE MARIA.God Bless You.
மரியே வாழ்க...!
❤❤❤❤❤
எனக்கு சந்தேகம் இருந்தது.ஆண்டவர் பாதாளத்துக்கு சென்றார் என்று வரும் (பரலோகத்தில்). நரகம் போயிருக்கமுடியாது.அவர்பரி சுத்தமானவர்.இன்று பதில் கிடைத்துவிட்டது.நன்றி கடவுள் போற்றி அவரது மாபெரும் பெயர் என்றென்றும் போற்றி ❤😢
Maria is our rakini.we believe
என் பெயர் ஜி தேவ ஆரோக்கிய ராஜ், எனக்கு 2 பெண் குழந்தைகள், நான் துணை ராணுவத்தில் பணி புரிகிறன். எனக்கு மரண பயம், பட படப்பு, அடிக்கடி வருது மருந்து மாத்திரைகள் எடுத்து கொண்டு உள்ளேன். எனக்காக மாதவிடம் வேண்டிக்கொள்ளுங்கள் சகோதர சகோதரிகளே 😭😭😭😭😭😭😭😭.
நல்ல பாவம் கீர்த்தனம் செய்து நற்கருணை உண்டால் நலம் பெறுவீர்கள் பிரதர்.
நிச்சயமாக வேண்டிக்கொள்கிறோம்.
God bless you brother
Meetpar piranthu 2025 year agirathu. 4000 year's enbathu puriyavillai
பழைய ஏற்பாட்டில் 4000 வருடங்களாக மீட்பர் வருவாரா என காத்திருந்தனர்
@Mariyannaikanapor oh old testament ill thq