வேம்பு அஸ்திரம்_Neem asthiram

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 40

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 Рік тому +1

    ஐயா தங்களுடைய பல தகவல்கள் சாலச் சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி 🙏

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo 4 роки тому +1

    வாழ்க வளமுடன் இயற்கை விவசாயம் சார்ந்த அனைத்து வகை செய்கை

  • @bodhitamiltv9734
    @bodhitamiltv9734 3 роки тому +7

    நண்பரே பொதுவாக ஒரு இலை என்பது அதன் நரம்புகள் உடையாத நிலையில் தனது சாறுகளை வெளியில் விடுவதில்லை.எனவே இந்த இலைகளை கைகளால் முறுக்கி நன்றாக உடைத்து அல்லது நன்றாக அரைத்து இந்த கரைசலில் விடுவது நல்ல பலன் தரும்.

  • @MultiEB1991
    @MultiEB1991 3 роки тому +2

    When i was writing SSLC exams, one of the question was Azarachtrin is an insecticide of ___? And i answered correctly.

  • @muniandy19
    @muniandy19 2 роки тому +1

    வணக்கம் ஐயா,
    எத்தன நாளைக்கு ஒருமுறை பயிர்களுக்கு தெளிக்க வேண்டும்,
    மல்லிகை பூச்செடிக்கு தெளிக்கலமா,
    நன்றி🙏

  • @lokesh4441
    @lokesh4441 3 роки тому +3

    Can we make neem leaves into paste and then add it instead of directly putting the leaves!!! Sir

  • @ramyarajagopal8969
    @ramyarajagopal8969 4 роки тому +1

    Best organic pesticides

  • @govindbathma9458
    @govindbathma9458 3 роки тому

    Karumpu ku kuruthu poochi ku use panalama?

  • @elaiyaelaiya2291
    @elaiyaelaiya2291 4 роки тому +1

    வளர்ச்சி ஊக்கி யுடன் பூச்சி விரட்டியை கலந்து தெளிக்கலாம? Plz

  • @rajabalan2485
    @rajabalan2485 2 роки тому +1

    ஐயா
    எப்படி எதன் மூலம் தெளிப்பது ?

  • @ragulrx5189
    @ragulrx5189 3 роки тому +2

    Inthuthan vivasaayi

  • @bhagya6744
    @bhagya6744 2 роки тому

    ஐயா. என் வீட்டில் கிச்சிலி மரம் உள்ளது. அதில் 100 காய்களுக்கு மேல் உள்ளது. அது பெரிதாவதற்குள் இலைகள், காய்கள் உலுற்கிறது. மரம் வாடி உள்ளது. அதை சரி செய்ய மருந்து கூறுங்கள். அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். பிளீஸ்.🙏🙏🙏

  • @greenfarm3424
    @greenfarm3424 4 роки тому

    ulluthuku, ethdanai naluku oru murai ethan karisalai use pannalam ..

  • @udhayadeena5360
    @udhayadeena5360 4 роки тому

    Chinna vegayathuku payan paduthaalama ah

  • @yogaselvaikarur1048
    @yogaselvaikarur1048 2 роки тому

    Veambu ilaigalai evvalavu natkalil edukka veandum..
    ?..

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  2 роки тому +1

      பயன்படுத்தும் வரை ட்ரம்மில் அப்படியே வேம்பு இலைகள் இருக்கலாம். தேவைப்படும்போது கலக்கி விட்டு அதன் நீரை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

    • @yogaselvaikarur1048
      @yogaselvaikarur1048 2 роки тому

      @@SaveSoil-CauveryCalling 🙏நன்றி.... ஐயா

  • @jancyrani5687
    @jancyrani5687 Рік тому +1

    அண்ணா வேப்பமரத்துக்கே நோய் வந்துருச்சி என்ன செய்வது

  • @ranikrishna429
    @ranikrishna429 4 роки тому +2

    எத்தனை நாள்களுக்கு ஒரு முறை பயன்படுத்தினால் நல்லது.

  • @அருண்குமார்-ல3ன

    இது தக்காளி செடிக்கு போடலாமா

  • @jaiganesh241
    @jaiganesh241 3 роки тому

    Ayya daily spray pannanuma

    • @ungallove3144
      @ungallove3144 3 роки тому

      Eppo eplam puchi thakkuthal erukko appo use panna pothum... 15 days once adicha pothum

  • @munees.m
    @munees.m 3 роки тому

    வேம்பு அஸ்திரம் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும் ?

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  3 роки тому +1

      பயிர்களை கவனித்து வரவேண்டும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்பட்டால் தெளிக்கலாம்.

  • @kamalkamal-ly9sz
    @kamalkamal-ly9sz 2 роки тому

    எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மீண்டும் தெளிக்கலாம்

  • @sk.samidurai6074
    @sk.samidurai6074 4 роки тому +2

    அண்ணா 1/4 ஏக்கர் நிலத்தில் எவ்வளவு லிட்டர் வேம்பு அஸ்திரம் தேவைபடும்

  • @BabuBabu-jq3cl
    @BabuBabu-jq3cl 4 роки тому

    Hai Zürich swwis Babu

  • @vpalani8213
    @vpalani8213 4 роки тому

    🙏🙏🙏🙏

  • @thamarai_kani
    @thamarai_kani 3 роки тому

    அய்யா,,இந்த அஸ்திரத்தை நிழலிலேயே வைக்க சொல்வதன் காரணம் பயன் என்னவென்று சொல்லுங்கள் அய்யா !!🙏

  • @ALAMELU-oo7ds
    @ALAMELU-oo7ds Рік тому

    FYI

  • @vijayakumarvijayakumar7296
    @vijayakumarvijayakumar7296 4 роки тому

    அய்யா உங்க பின்னாடி நிறைய தேங்காய் இருக்கே .அதை விக்கரதா இருந்தா .எனக்கு தருவீங்களா

    • @nilavenbaorganicfarm4871
      @nilavenbaorganicfarm4871 3 роки тому

      Hi friends,
      Preparing jeevamirtham, Gnana jeevamirtham, 5 leaves kasayam, 10 leaves kasayam, amudha Karaisal, Panchakavya, thea-more karaisal, Agni asthiram etc., from our native cow in our Nilavenba Organic Farm. To grow native cow we need to spend lot of money, by buying these products you can help them to lead healthy life. For terrace gardeners, these products will be more helpful. For more information 9789889667.

    • @nellsaravanan7029
      @nellsaravanan7029 3 роки тому

      @@nilavenbaorganicfarm4871vembu asthiram try panuna successful aguma akka.

  • @govindbathma9458
    @govindbathma9458 3 роки тому

    Karumpu ku kuruthu poochi ku use panalama?

    • @samannababyrani6594
      @samannababyrani6594 Рік тому

      நல்ல விளக்கம் அனால் நிறுவன பேர் சரியில்லப்பா

  • @sarvanansarvanan3074
    @sarvanansarvanan3074 2 роки тому

    🙏🙏🙏