Disco Jukebox | Ilaiyaraaja | Isai Yendral Ilaiyaraaja | Rock with Raaja | Noise and Grains

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2024
  • Disco is music for dancing, and You people will always want to dance.
    here is our Ilaiyaraaja Disco Jukebox, from the Great Shows #rockwithraaja and #isaiyendralilaiyaraaja, Watch and Enjoy
    00:00 - Vikram
    04:17 - Raaja raajathiraaja
    09:11 - Kaalam Kaalamaga
    13:46 - Ilamai Itho Itho
    19:35 - Ithu Oru Nilakaalam
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #Noiseandgrains #Ilaiyaraaja

КОМЕНТАРІ • 194

  • @VimalesanMurugesan
    @VimalesanMurugesan 8 місяців тому +30

    இந்த பாடலை கமலை கண்முண்ணடி நிறுத்திய Karthick அருமை. ஒலி ஒளி மிக நேர்த்தியாக இருந்தது.

  • @sandoshprabakar
    @sandoshprabakar 9 місяців тому +20

    ராஜா ஐயா இன்னும் அந்த மூளைக்குள் எவ்வளவு தான் புதையல் வைத்துள்ளீர்கள்❤

  • @sakthivelt6385
    @sakthivelt6385 8 місяців тому +15

    தங்கள் பதிவு அருமை
    இளையராஜா இசை கடவுள்
    என்பது கோடண கோடி உண்மை

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 10 місяців тому +28

    இசைஞானியால் தமிழ் மேலும் மேலும் ஜீவனாக உயிர் பெறுவதை உணர்கிறோம். அரசியலால் தமிழ் அடுத்த கட்டத்திற்க்கு நகர்கிறது என்பதை காலம் சொல்லட்டும். ஆனால் முன்னோர்கள் என்றோ பாடி வைத்துவிட்டார்கள். என்ன என்று. இசை தமிழ் நீ செய்த அருட்சாதனை . இது KV மகாதேவன் MS விஸ்வநாதன் இசைஞானி என்றும் நீளும். ஆம் . இசையால் தமிழ் வாழ்கிறது நம் பஞ்ச பூதங்களோடு கலந்து...

  • @MUTHU0105
    @MUTHU0105 10 місяців тому +23

    இசைஞானி இளையராஜா அவா்களின் இசையை ஒரு நாளும் யாரும் புறம் தள்ள முடியாது. ( அரசியல் நிலைப்பாடு என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பத்தை நாம் குறை சொல்ல முடியாது.)

  • @sumathip3745
    @sumathip3745 10 місяців тому +27

    ஹம்மிங்ஸ்...அடடா. என்ன துள்ளல் இசை மக்கள் முன்னால்...வாழ்க ஐயா.🙏🙏🙏

  • @SelvaKumar-pk7gh
    @SelvaKumar-pk7gh 10 місяців тому +45

    நேற்று இல்லை இன்று இல்லை நீ எப்பவும் நீதான் ராஜா ❤️

  • @rahimKhan-kt8js
    @rahimKhan-kt8js 10 місяців тому +23

    இது யாருக்கெல்லாம் இளையராஜா இசை பிடிக்கும்னு இது என்ன கேள்வி ? எல்லாருக்கும் புடிக்கும் அவரு வெறுத்தது யாருமே கிடையாது ஐயா ஸ்ட்ரீட்டா இருக்காருன்னா அவரோட ப்ரொபஷனல் மட்டும்தான்

  • @outoffun52
    @outoffun52 10 місяців тому +68

    மதுரையில் நேரடி தரிசனம் கிடைத்தது இசை கடவுள் இளையராஜா ❤🔥🔥

    • @sumathip3745
      @sumathip3745 10 місяців тому +6

      எங்களுக்கும் தான்

    • @user-db6yj4sb8e
      @user-db6yj4sb8e 7 місяців тому

      Manidhanai kadavul endru solvadhu migavum peria paavam please stop it

    • @outoffun52
      @outoffun52 7 місяців тому +2

      @@user-db6yj4sb8e இசையில் புதுமைகளை படைக்கும் மனித கடவுள் இளையராஜா

    • @user-db6yj4sb8e
      @user-db6yj4sb8e 7 місяців тому

      @@outoffun52 paavam neengal manidhanukum kadavulukum difference theriyala.

    • @outoffun52
      @outoffun52 7 місяців тому +1

      @@user-db6yj4sb8e கடவுள் என்பதே கற்பனை தான் அது போல தான் கடவுள் இசை கடவுள்

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 10 місяців тому +23

    இப்பாடல் தொகுப்பு மிக அருமை... ஒலித்தரம் சிறப்பு...👍👍👍

  • @madhesyarn8891
    @madhesyarn8891 9 місяців тому +9

    ஆஹா ஆனந்தம் அற்புதம் கோவையிலும் சென்ற வருடம் பார்த்தேன் இளையராஜா ஐயா அவர்களின் இசை ராஜ்யம் 🎉🎉 எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயா அவர்களை 10 முறை பார்த்தும் 3, முறை பேசும் பாக்யமும் கிடைத்தது ஏசுதாஸ் அப்பாவுடனும்

  • @kajendirankajee5744
    @kajendirankajee5744 10 місяців тому +48

    இவர் இசைத்த ஒவ்வொரு பாடலும் தனித்துவம் வாய்ந்தது...பல இசைக் கருவிகளை இசைத்து,அதனை கோர்த்து, ஒரு இனிமையான இசையை 🎶இவரை தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது...இசைஞானி என்று சும்மாவா சொன்னார்கள்🔥🔥🔥🔥

    • @sivasankar21
      @sivasankar21 8 місяців тому +3

      காலம் கடந்து நிற்க மேலும் ஒரு காரணம், இவை அனைத்தும் மனிதர்கள் தங்கள் உணர்வை சேர்த்து இதை படைத்தது தான். இப்போது மனிதர்கள் வாசிப்பது/ chorus பாடுவது இல்லை அதனால் உணர்வும் இல்லை.

    • @sumathip3745
      @sumathip3745 7 місяців тому +1

      இப்பவும் கோரஸ் பாடுகிறார்கள்.கத்தி..கத்தி.. வாசிக்கவும் செய்கிறார்கள் உணர்வுபூர்வமாக இல்லாமல்.

  • @Aswin778
    @Aswin778 10 місяців тому +192

    யாருக்கெல்லாம் இளையராஜா இசை கேட்பதற்கு ரொம்ப பிடிக்கும் 😊😍👍💯😊

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 10 місяців тому +20

      அவருடைய இசையை ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் நீ இப்படி கேட்பது தான் பிடிக்காது

    • @shankarr2822
      @shankarr2822 10 місяців тому +8

      அவர் இசையில் தான் தினம் தினம் என் காலம் செல்கிறது என்றும் ராஜா சார் வாழ்க ....

    • @msk3066
      @msk3066 10 місяців тому +9

      இதெல்லாம் ஒரு கேள்வியா? இளையராஜா இசை பிடிக்கவில்லையெனில் அது ஒரு மனித இனமும் இல்லை ஜடமும் இல்லை😂😂😂😂😂

    • @raa245
      @raa245 10 місяців тому +6

      இளையராஜா இசை பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிங்களானு கேட்கனும்.....அதான் சரி

    • @mohamedhakkimthariqali3164
      @mohamedhakkimthariqali3164 10 місяців тому +1

      எனக்கு பிடிக்கும் என நினைத்தால் பிடிக்கும் இசையை மட்டுமே

  • @venkat631973
    @venkat631973 9 місяців тому +7

    இளையராஜா இசை அற்புதம்

  • @whatsthereinmynametolook5129
    @whatsthereinmynametolook5129 9 місяців тому +4

    Enna Taan Bonding Therla Ilayaraja Sir And SPB Sir Rendu Perume
    Kamal Haasan Sir Oda
    Yen Kamal Haasan Ku Matum
    Ivlo Nalla Paatu Kuduthurkaanga
    Adhum Every Songs Has Unique Music And Voice Modulations
    Kamal Is Really Lucky To Have This Kind Of Friend's

  • @kanniyappana1814
    @kanniyappana1814 9 місяців тому +5

    ராஜாக்கள் ஆண்ட மண்ணில் என் தாய் மொழியின் அடையாளம் இசைஞானி இளையராஜா ஐயா வணங்குகிறேன்

  • @vanankumar5733
    @vanankumar5733 10 місяців тому +19

    No matter what ppl hates about Raja sir, he is genius..

  • @karthimg3589
    @karthimg3589 10 місяців тому +17

    ❤❤❤❤❤ கலக்கல் பாடல்கள் மட்டுமே இசைஞானியின் ரம்மியமான கலக்கல்

  • @ravindranp
    @ravindranp 10 місяців тому +10

    Innoru jannmam eduthaalum ...intha maathiri paatu keka mudiyaathu .. That's Raaja Music 🔥🔥

  • @shanke300
    @shanke300 50 хвилин тому

    Maestro Magic Forever.
    Karthik did justice to the singing. Superb.

  • @amudhanraja9852
    @amudhanraja9852 8 місяців тому +4

    ஐயா இப்போ ஒரு படத்தில் இந்த மாதிரி ஒரு சாங் பண்ணுங்க சார்

  • @musiclover4478
    @musiclover4478 10 місяців тому +27

    2:19 Goosebumps
    Karthik sir voice perfect 🎉❤
    Vintage feel🎧

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 9 місяців тому +7

    ராஜா அவர்களுக்கு இசை இறைவன் கொடுத்த வரம்

  • @elangovand7909
    @elangovand7909 9 днів тому +1

    கடைசி தமிழன் இருக்கும் வரை ராஜா சார் இசை பிடிக்கும்

  • @SanthoshKumar-ot4by
    @SanthoshKumar-ot4by 8 місяців тому +3

    രാജ സാർ സൂപ്പർ ചിരി

  • @tamizhselvan9646
    @tamizhselvan9646 5 місяців тому +5

    இந்த குழந்தையை போய் கர்வம் தலைகனம் பிடித்தவர் என்று சொல்கிறார்கள்......🎉❤🎉❤🎉❤

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj 9 місяців тому +7

    Kamal's voice is beautifully imitated and sung, Very good singing

  • @Bijigetah755
    @Bijigetah755 6 місяців тому +4

    God of music Raja Sir tune with Noise and Grains sound really Awesome

  • @alexplatoa
    @alexplatoa 7 місяців тому +2

    அனிருத் இசையின் அருமையை இந்த பாடலில் இருந்து தெரிந்து கொள்வார்கள். இந்த இசையை மட்டுமே திருப்பி திருப்பி உல்டா பன்றாங்க

  • @edwinbenedictsinnappan6516
    @edwinbenedictsinnappan6516 8 місяців тому +1

    Raja sir yepavun engal raja sir taan….love u a lot sir ungala valtha yenaku vayasu illa but neega taan yepavum yengaluku isai kadavul….nan atigama nesikura yen teivam saraswathy nengataan sir….

  • @seyonagriculture8467
    @seyonagriculture8467 10 місяців тому +7

    Raja sir song all god blessed music. Father of music 🎵🎶.

  • @satyanarayana.n4133
    @satyanarayana.n4133 10 місяців тому +14

    My Favorite time scale is from 13:46 to 19:32. SP Charan rocks.
    One can understand the motive of Ilayaraja in this complete video.

  • @kovilajashika2012
    @kovilajashika2012 10 місяців тому +11

    Super kartik sir❤

  • @sureshmunuswamy-hy3fj
    @sureshmunuswamy-hy3fj 18 днів тому

    Creator apdi thanga taruvanga neraya like God Ilayaraja is one among of creator.
    God gives tears
    Shows arrogance
    Give emotions
    Gives joy
    Gives goosebumps
    Gives energy
    Gives boost
    Always king
    Always ultimate
    Inum ilathavanae neraya scene podrapa he is not wrong.

  • @bindhu.m4752
    @bindhu.m4752 10 місяців тому +5

    Bharani drums wowwwwww😍😘😍😘❤❤❤

  • @sakthivelt6385
    @sakthivelt6385 8 місяців тому +2

    Disco jukebox மீண்டும் ஒன்று போடுங்க

  • @murugananantham677
    @murugananantham677 10 місяців тому +2

    NG sound quality eppothum super ❤❤❤❤❤80's disco songs ellam UA-cam la download panni atha audio ah concert panni ketpen ithuvarikkum 30+ disco songs irukku en filemanager la❤❤❤❤❤❤

    • @mukeshchander4074
      @mukeshchander4074 9 місяців тому

      Only Sound Quality & Clarity is there But Bad Sound Mixing☹️

  • @prasannaleo002
    @prasannaleo002 9 місяців тому +2

    My kamal missing for this show

  • @MenakasChannel
    @MenakasChannel 15 днів тому

    Wow Super and evergreen songs of Illayaraja sir 👏 ❤

  • @abdulsalam4894
    @abdulsalam4894 10 місяців тому +3

    Very very nice music vera level
    ........adhe pazhaiya music...konjam kuda maatram ellai...18.7.2023.9:00pm ksa....

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 17 днів тому

    இது ஒரு நிலக்காலம் ❤இன்று போட்ட புத்தம் புதிய tune ஆக இனிக்கிறது ❤❤❤❤ ராஜா எங்க ராஜா ❤❤❤

  • @sivathanu2497
    @sivathanu2497 8 місяців тому +1

    இந்த ராஜா வாழ்க

  • @kumarmanohar7485
    @kumarmanohar7485 9 місяців тому +1

    உண்மையில் ஒரு Special

  • @ssvemuri
    @ssvemuri 6 місяців тому +1

    Raja sir is so creative/masterful with his choral harmonies . The opening of "ithu oru nila kaalam" makes my hair stand on end whenever I listen. The whole song has an other-worldly character, 2nd interlude humming (as if the man was thinking!), 1st interlude hindustani? bit (absurd/comical), 1st interlude flute piece. The modern recording makes it sounds much better.

    • @tabrezdurrani29
      @tabrezdurrani29 4 місяці тому +1

      but no matach for Janaki's singing...although Shweta tries hard too

  • @MUTHUMUTHU-jb5xp
    @MUTHUMUTHU-jb5xp 8 місяців тому +1

    இசை கடவுள்...🎉🎉🎉🎉🎉

  • @user-dw5rb9cl9g
    @user-dw5rb9cl9g 10 місяців тому +3

    Karthik next level. Raja always Raja dhan.

  • @tamilmaranc
    @tamilmaranc 4 місяці тому +1

    Enna music da swamy ...vera level Ilayaraja sir

  • @user-ms1vz1rh7v
    @user-ms1vz1rh7v 10 місяців тому +13

    Nice 💥💥💥💥

  • @vanankumar5733
    @vanankumar5733 10 місяців тому +5

    My favorite singer Karthik .. keep rockin

  • @prabhujeni8911
    @prabhujeni8911 18 хвилин тому

    Ilayaraja 🔥🔥🔥🔥🔥💞💞💞💞💞⭐⭐⭐⭐⭐🌟🌟🌟🌟♥️♥️♥️♥️♥️♥️💘💘💘💘💘💫💫💫💫💫💫💫

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 10 місяців тому +10

    Super 🎉🎉🎉

  • @rameshkrishnan6920
    @rameshkrishnan6920 10 місяців тому +4

    wowwwoooowww Karthi... your voice resembled to original voice of Kamal actually... Grrreaat

  • @josenub08
    @josenub08 4 місяці тому +1

    IR oru miracle beyond ages. no one can run over it. He deserve it.

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 10 місяців тому +8

    90s music king raja sir❤

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 10 місяців тому +7

    Wow super nice

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 5 місяців тому +1

    அப்பா வயலின் 🎻 சூப்பர் தனிதிறமை

  • @dineshkannan1221
    @dineshkannan1221 9 місяців тому

    What a man.. Music God Isaignani ILAYARAJA.. ❤❤❤

  • @balachandar2003
    @balachandar2003 2 місяці тому +1

    God father of music

  • @Lalitha-ym9zo
    @Lalitha-ym9zo 10 місяців тому +2

    Mano's enjodi manchakkuruvi also very nice.

  • @priyajayaraj377
    @priyajayaraj377 10 місяців тому +7

    Super performance

  • @arulkumar4682
    @arulkumar4682 10 місяців тому +6

    Classically Modern!

  • @sreejithsreedharanachary835
    @sreejithsreedharanachary835 9 місяців тому +1

    Vikram... Vikram..... Rocked...

    • @gayathriaiyer6790
      @gayathriaiyer6790 9 місяців тому

      Did it feel like a spoof - it sounded like Kamal’s voice

  • @Lalitha-ym9zo
    @Lalitha-ym9zo 10 місяців тому +3

    Karthik what happened! Perfect performance where is this enthusiasm coming? really enjoyed.

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj 9 місяців тому +3

    The chorus section is super perfect

  • @Tamilmathi95
    @Tamilmathi95 21 годину тому

    Raja sir evergreen raja sir...

  • @nirmalt.d2003
    @nirmalt.d2003 9 місяців тому +1

    Raja - Rajadhi -Rajanindha Raja

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 6 місяців тому +1

    ராஜா இன்றும் இளையராஜா தான்..

  • @user-kh2be5nf9t
    @user-kh2be5nf9t 10 місяців тому +4

    SUPER...............................................................SUPER .....................................SUPER...................

  • @elayarajahbalu
    @elayarajahbalu 9 місяців тому +1

    DSP❤

  • @georgepandian
    @georgepandian 15 днів тому

    Vera leval

  • @asurinarayanan279
    @asurinarayanan279 4 місяці тому +1

    Unimaginable imagination

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 5 місяців тому

    கமல் சார் குரலை கண்முன்னே நிறுத்துகிற பாடல் மிகவும் அருமை

  • @MUTHUMUTHU-jb5xp
    @MUTHUMUTHU-jb5xp 8 місяців тому +1

    Mass's Raja sir🎉🎉🎉🎉🎉🎉

  • @Samsmca
    @Samsmca 10 місяців тому +2

    Ilamai itho itho mano and Charan nailed it. Missing you spb sir.

  • @NITZ_TAMIL
    @NITZ_TAMIL 10 місяців тому +5

    KALAINGYANI ISAINGYANI COMBO 💥💥💥💥💥
    EXCEPT AGNI NATCHAITHIRAM

  • @kalechandraraju7996
    @kalechandraraju7996 7 місяців тому +1

    ❤❤super

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 10 місяців тому +5

    Waiting

  • @parthasarathy3485
    @parthasarathy3485 6 місяців тому

    மஹா கணபதே, ஓம் சிவோ ஹம் இந்த இரண்டு பாட்டும் இவர் compose, ரெகார்ட் செய்ததால் தான் இந்த எபெக்ட்!!!

  • @MadanRajaRock
    @MadanRajaRock 10 місяців тому +3

    Wonderful performance of Ithu Oru Nila, but pl do something about the mixing (seems to haunt live concerts of Raja also, apart from the studio recordings!). The brilliant contrapuntal bass lines on the last Ilamaiye Vasantha Vaanam were much more audible in the concert Srinivas had organized (and where his daughter sang this song).

  • @aneesh70
    @aneesh70 26 днів тому +1

    Who is playing drums ??? really amazing......

  • @kalechandraraju7996
    @kalechandraraju7996 7 місяців тому +1

    Marvelous voice 😍 👌 ❤️

  • @asurinarayanan279
    @asurinarayanan279 4 місяці тому

    Excellent

  • @janarthananjagadeesan8786
    @janarthananjagadeesan8786 5 місяців тому

    Rocking Performance Karthik.

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 5 місяців тому

    சூப்பர் டா தங்கை

  • @aneeshp9351
    @aneeshp9351 7 місяців тому

    സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ❤

  • @matrixrahman
    @matrixrahman 9 місяців тому

    #ilamai itho itho #missing #S. P. Balasubrahmanyam Sir

  • @ignatiusrajkumar4483
    @ignatiusrajkumar4483 10 місяців тому +2

    keep listenings for 1000 times

  • @binusagar
    @binusagar Місяць тому

    Sooper Video Editting 😍

  • @josenub08
    @josenub08 4 місяці тому +1

    DSP is always a kick..love you

  • @palanisamysanthosh5047
    @palanisamysanthosh5047 6 місяців тому +1

    dsp fan boy moment 😊

  • @elayarajahbalu
    @elayarajahbalu 9 місяців тому +1

    Solo violin by Mr. Prabhakaran sir❤❤❤

  • @amarnathsubramaniam6003
    @amarnathsubramaniam6003 9 місяців тому +2

    Karthik unbelievable ❤

  • @Tamilarasan-gv6zy
    @Tamilarasan-gv6zy 10 місяців тому +4

    This is Vikram original music

  • @Kirti8095
    @Kirti8095 7 місяців тому

    Super boss Vikram song ❤

  • @behonest6735
    @behonest6735 2 місяці тому

    What ever the voice is perfect matching the music 🎶

  • @vengig1626
    @vengig1626 4 місяці тому +1

    Whose are all missing Arul mozhi sir❤ voice

  • @SelvaKumar-nn8zb
    @SelvaKumar-nn8zb 7 місяців тому

    One and only raja sir 🙏

  • @chandrabalan5327
    @chandrabalan5327 7 місяців тому

    Fantastic 😊
    Music effect super

  • @muruganm1354
    @muruganm1354 2 місяці тому

    super

  • @malarvannans3354
    @malarvannans3354 11 днів тому

    😮Dr.S.Malarvannan