வணக்கம்! மக்களின் மாபெரும் கலைஞன் சகோதரன் கவிராசு வாழ்க!மென்மேலும் வளர்க!(அறிவு அற்றம் காக்கும் கருவி_குறள்)!வாழ்கதமிழ்போல்!வாழ்கதமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
நான் எத்தனை தடவை தாங்களே வாழ்த்தினாலும் போதாது என்று எண்ணுகிறேன் நீங்கள் சிந்தனையாளர் தமிழ் மக்களுக்காக ஒரு நல்ல மனிதர் விவசாயம் சார்ந்த தாங்கள் உரை அருமை தாங்கள் போல் இன்னமும் இவ்வுலகில் இருக்கிறதை என்று நினைத்தால் மனது சந்தோஷப்படுகிறேன் என்றும் உங்கள் புகழ் வாழ்க
இதுபோன்று நல்ல பல கருத்துக்களை சொல்லுகின்ற நாட்டின் மீது அக்கறை கொண்ட இந்தக் கலைஞர்களுக்கு ஆதரவு தந்து வாழ வைக்க வேண்டும் அதுவே நமது கடமை இது போன்ற நல்ல கருத்துக்களை சொல்லுகின்ற கலைஞர்கள் வாழ்க பல்லாண்டு
அருமை நாரதர் அவர்களே சூப்பர் தாங்கள் அனைத்து ஊர் நாடகங்களிலும் இதை கண்டிப்பாக பேச வேண்டும் .மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.தொடராக.வெல்க.வாழ்த்துக்கள்
இனிமேல் நாரதர் என்றாலே திரு கவிராயர் அவர்கள் முகமே ஞாபகம் வரும் மிக அருமையான கலைஞர் தற்காலத்தின் நடைமுறை செயல்பாடுகள் அறிந்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்
ஐயா வணக்கம் நாம் தமிழர் கட்சிக்கு சீக்கிரம் வாங்க வந்து தமிழ் மக்களுக்கு இந்த மாதிரி விழிப்புணர்வு செஞ்சு தமிழ் தேசிய விழிப்புணர்வு உடனே வாருங்கள் அன்புடன் அழைக்கிறோம்
ஒளிபரப்பு செய்த நண்பர் அவர்களே அண்ணன்போன் நம்பர் குடுங்க ஏன்னா இது போன்ற கருத்துள்ள யாரும் எவரும் சொல்லவில்லை எந்த ஒரு நாடக கலைஞர்கள் என்று சொல்லவில்லை மிக்க மகிழ்ச்சி
அண்ணா இதேபோல் நீங்களும் எங்கள் ஊரில் பேச வேண்டும் அதைக் கேட்டு எங்கள் ஊர் மக்கள் சிந்திக்க வேண்டும்
அருமையான தகவல வாழ்த்துக்கள் நாரதா சீமானின் சிந்தனை
வணக்கம்!
மக்களின் மாபெரும் கலைஞன் சகோதரன் கவிராசு வாழ்க!மென்மேலும் வளர்க!(அறிவு அற்றம் காக்கும் கருவி_குறள்)!வாழ்கதமிழ்போல்!வாழ்கதமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
மக்கள் கலைஞன் நாரதர் கவிராஜ் அன்னாசிறப்பு கருத்துக்கள்👍👍🙏🙏
அருமையான கருத்துக்கள் அத்தனையும் உண்மை மக்கள் மாற்றம் வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி
நான் எத்தனை தடவை தாங்களே வாழ்த்தினாலும் போதாது என்று எண்ணுகிறேன் நீங்கள் சிந்தனையாளர் தமிழ் மக்களுக்காக ஒரு நல்ல மனிதர் விவசாயம் சார்ந்த தாங்கள் உரை அருமை தாங்கள் போல் இன்னமும் இவ்வுலகில் இருக்கிறதை என்று நினைத்தால் மனது சந்தோஷப்படுகிறேன் என்றும் உங்கள் புகழ் வாழ்க
மிக அருமையான பதிவு 👌👌👌
அருமை ஐயா வாழ்க வளமுடன் நாம் தமிழர்
ஐயா நமது பாரம்பரிய நாடக கலைய மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்களை போன்றவர்களை தலை வணங்குகிறேன் மீண்டு கொண்டு சேர்ப்போம் தமிழர் வாழ்வியல் முறைகளை
உங்கள் நாவிலே ரதமாய் ஓடட்டும் நாரதம். நீங்கள்நீண்ட ஆயுளுடனும் ஆரோக்யத்துடனும் வாழ என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ஐயா
இதுபோன்று நல்ல பல கருத்துக்களை சொல்லுகின்ற நாட்டின் மீது அக்கறை கொண்ட இந்தக் கலைஞர்களுக்கு ஆதரவு தந்து வாழ வைக்க வேண்டும் அதுவே நமது கடமை இது போன்ற நல்ல கருத்துக்களை சொல்லுகின்ற கலைஞர்கள் வாழ்க பல்லாண்டு
அய்யா வாழ்த்த் வயது இல்லை வணங்குகிறேன்
எனதுயிர் அண்ணா அவர்களின் பேச்சு தொடர வேண்டும்❤❤❤❤❤ சக்திவேல் மா
Excellent...Long live...
மக்கள் மீது அக்கறையும் சமூகத்தின் ஆர்வமும் கொண்ட அண்ணன் கவிராஜ் அவர்களைப்போல் நாடக் கலைஞர் எவரையும் பார்க்க முடியாது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அறிவை வழர்க்க கூடிய கருத்து பேச்சு வாழ்த்துக்கள்
வேதனையில் பேசுகிறார் அண்ணன் சீமான் சொன்னதை அப்படி யே பேசுகிறார் அருமை அண்ணா வாழ்த்துக்கள்
நீங்கள் தான் அறிவாற்றல் நிறைந்தவர்
சீமான் மாட்டுகறி உண்ண சொல்வார்....இவர் சைவத்தை கடைபிடிக்க சொல்கிறார்....
இதைவிட ஒருவரால் விளக்கம் கொடுக்க முடியாது❤
விவசாயி கஷ்ட்டத அருமை யா சொன்னிர்கள் வணங்குகிறேன்
அருமையான.மக்கள்விழிப்புணர்வு.பேச்சு..நாம்தமிழர்🎉🎉🎉
தோழர் கவிராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கவி ராஜ் அவர்கள் வாழ்க வளமுடன்
நாரதர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் அருமை மிகவும் அருமை வணங்குகிறேன் அய்யா கவிராஜ் அவர்களை
அய்யா கவிராஜ் அவர்கள் அறிவாற்றலை கண்டு வியக்கிறேன். அய்யா கவிராஜ் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இயற்கை அருள்புரியட்டும்.
சாமானிய மக்களுக்கும் புரியும் படி இருந்தது உங்களுடைய தர்க்கம் கவிராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள்
வாழ்த்துக்கள்
உங்கள் தமிழ் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்
நாடக மேடையில் விவசாயிகளின் அவலநிலையை எடுத்துச் சொன்ன நாரதர் ஐயா கவிராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்க அண்ணன் புகழ் ❤️❤️❤️❤️❤️❤️❤️
அண்ணா அருமையான பேச்சு அண்ணன் சீமான் பேச்சு அணைவரிடமும் செர்ந்துவிட்டது எல்லா மெடையிலும் பெசுங்கள் நீங்கள் தான் அணைவர் இடத்திலும் செற்க முடியும்
நன்றி
செபஸ்டின் அடிமை இல்லை கவிராசு
நீங்கள் தமிழ் நன்றாக எழுத கற்றுக் கொள்ளுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அருமை அண்ணா வாழ்த்துக்கள் கவிராஜ் அவர்களுக்கு.சிறப்பான பேச்சு.கவிராஜ் அண்ணணுக்கு நிகரே கவிராஜ் அண்ணண் ஒருவர் மட்டுமே.வாழ்க வளமுடன்.
14:06 👍 super Anna very nice
சீமானின் கருத்துகளை அப்படியே ஒப்பிவிக்கின்றார்,வாழ்த்துகள்.
செந்தமிழன் சீமான் 🔥🔥🔥
Super
கொசுவக்குட கொல்லமுடியாத விஞ்சானம் அருமை அருமை
சீமான் தம்பி கவிராஜ்...
இது போன்ற நாரத கலக நிகழ்ச்சிகள் ஊடகம் சீரியல் ஆக வெளி இட வேண்டும் ஐய்யா
ஐயா உங்களது கருத்துக்கள் அருமை
அண்ணன் சீமானை போல சாமானிய மக்களுக்கு நற்கருத்துகளை கொண்டு சேர்க்கும் கவிராஜ் அண்ணனுக்கு ரொம்ப நன்றி நாம் தமிழர்
அண்ணா உங்கள் கருத்தும் சீமான் கருத்தும் ஒன்று அருமை அண்ணா
அருமை நாரதர் அவர்களே சூப்பர் தாங்கள் அனைத்து ஊர் நாடகங்களிலும் இதை கண்டிப்பாக பேச வேண்டும் .மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.தொடராக.வெல்க.வாழ்த்துக்கள்
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...
வாழ்க வளமுடன் மதுரை கண்ட முத்தமிழ் சங்கம் விழவில்லை வாழ்க தமிழ். வளர்க தமிழர் பண்பாடு
நாரதர் கவிராஜ் அவர்கள் நாட்டின் பொக்கிஷம். சமூக சிந்தனையாளர் சமுதாய சிற்பி.
கோடி வணக்கம் ❤❤❤ அரசாங்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் கமிஷன் புரோக்கர் மாமா ❤❤
கவிராஜ்அய்யாஉங்கலுடயபேச்சுசூப்பர்
உங்கள் நாடகம் நேரில் பார்க்க வேண்டும்
சிறந்த முற்போக்கு சிந்தனைவாதி வாழ்த்துக்கள் பல.....
எனதருமை நண்பர் கவிராஜ் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்
நாரதா.கலைமாமணி. ஐயா அவர்கள் சொல்வது உண்மை விவசாய மொத்த வியாபாரம் பற்றி. சொன்ன. கவிறாஜ். அண்ணன். அவர் களுக்கு. நன்றி
அருமையான விளக்கம் கொடுத்துள்ளார்
சுரக்காய்க்கு உப்பில்ல விளக்கம் சூப்பர்
இனிமேல் நாரதர் என்றாலே
திரு கவிராயர் அவர்கள் முகமே ஞாபகம் வரும்
மிக அருமையான கலைஞர்
தற்காலத்தின் நடைமுறை செயல்பாடுகள் அறிந்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்
தமிழைவளர்க்கும்.வள்ளல்.குணமே.உழவர்களின்.விழிப்புணர்வுக்காக.பாடுபடும்.பண்பாலனே.வளமுடன்.வாழ்க
❤❤❤ பாடல் பாடும் பொழுது இசையின் சத்தம் அதிகமாகி பாடலை கேட்க முடியவில்லை தயவுசெய்து இசையின் சத்தத்தை குறைத்தால் நன்று
ஐயா.உங்களின் கருத்துக்கு நான் தலைவணங்குகிரேன்
Wonderful
Arumaiyana Pathivu Aiyya Vazhthukkal Vazhka Vazhamudan.
Anna neengal than unmaiana Tamilan
சூப்பர் அன்ணா
வாழ்த்துகள் ஐயா!!! அருமையான கருத்து....
Super mama neenga kalakkunga mama
அருமை அண்ணன்.
Arumaiyana karuthukkal
திரு.கவிராஜன் ஒரு
தமிழ் கவிராஜன்
தமிழ்நேசராஜன்
தமிழ்தேசராஜன்
தமிழ்க்கடல்அரசன்
தமிழ் மலை அரசன்
தமிழ் கோயில் கோபுர ம்
தமிழ் தொண்டு தொடர்கள்
நன்றி
அருமையா அருமையா சகோதரா நன்றிகள் வணக்கங்கள் நன்றிகள்
Tambi kaviraj unnai vanangukiren thotarattum ungal kalaippayanam vazhga
👌👌
அய்யா.உங்கள் கருத்து அருமை.அய்யா
அண்ணா உங்கள் தமிழ் குரல் உலகெங்கும் ஒலிக்க வாழ்த்துக்கள்
அருமையான கருத்து.
NegA oru tamizha dixnry kuper from chintram.arasur
அண்ணா எல்லாம் அருமை
நீங்கள் அண்ணன் இந்த நாட்டுக்கு தேவை
ஐயா வணக்கம் நாம் தமிழர் கட்சிக்கு சீக்கிரம் வாங்க வந்து தமிழ் மக்களுக்கு இந்த மாதிரி விழிப்புணர்வு செஞ்சு தமிழ் தேசிய விழிப்புணர்வு உடனே வாருங்கள் அன்புடன் அழைக்கிறோம்
இந்தநிலை மாறவேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி ஆச்சிக்கு வரவேண்டும்
Super kaviraj
Super 👌 speech.
வாழ்க வாழ்க
Good information.
Annan seeman speech full and full
சூப்பர் அண்ணா
Super super
valthukkal ayya Tamil Tamil vulgar Tamil vaazhga
சீமான் பேச்சைக் கேட்டது போல் இருக்கிறது
Nalla karuthukkal
Super
❤❤ இப்போது குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் தமிழிலே இல்லை ❤❤ என்ன மொழியோ என்ன கன்றாவியா பெயர் வைக்கிறார்கள் ❤
இதைவிட சிறந்த முறையில் விளக்கம் எங்கும் கிடைக்காது கவிராஜ் என்ற கலைங்கனுக்கு தலை வணங்குகிறேன் வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க
Arumaiyana petchu
நன்றி
Vera level narathar..arasiyal irukum..nermaiya poesubavar
Arumai mamanithar kaviraj
அருமையான செய்தி
Vivasaekku perumy serththa narathar kaviraj annanukku nanri
வணக்கம் நாரத கழகம் நன்மையில் முடியும் என்பார்கள் அதை நீங்கள் நிரூபித்து காட்டி தமிழன் இருக்கும் இடமெல்லாம் உங்கள் புகழ் பரவட்டும்
ஒளிபரப்பு செய்த நண்பர் அவர்களே அண்ணன்போன் நம்பர் குடுங்க ஏன்னா இது போன்ற கருத்துள்ள யாரும் எவரும் சொல்லவில்லை எந்த ஒரு நாடக கலைஞர்கள் என்று சொல்லவில்லை மிக்க மகிழ்ச்சி
சூப்பர்அய்யா வாழ்த்துக்கள் 🙏🙏
Veeri, supar
அருமை
Ithai kettal arivu valarym..dhilu kaviraj anna..enda naratharum inda mathiri poesa mudiyathu
Samy tamil arumai perumai good samy. Tamil vaalka..