முக்கிய குறிப்பு:பணம் வைக்கின்ற கவரில் இந்த ரகசிய எண்களை எழுதி வையுங்க!!கடன் விரைவில் தீரும்!!

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 109

  • @seeniseeni4370
    @seeniseeni4370 3 місяці тому +22

    கடந்த 6 மாதத்தில் தாங்கள் குறித்த mayitryeya நேரத்தில் பணம் எடுத்த vaidathil அனைத்து கடன்களும் அடைந்தது சுமார் 11 லட்சம்😊நான் மிகவும் சந்தோசமாக இருக்கின்றேன் மிக்க நன்றி சகோதரி😊வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன்😊

  • @umasiva7186
    @umasiva7186 3 місяці тому +18

    நானும் பயனடைந்துள்ளேன் இரண்டு மூன்று கடன்களை அடைந்துள்ளேன் நன்றி சகோதரி.

  • @baskaransurendar369
    @baskaransurendar369 3 місяці тому

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @makdilla23
    @makdilla23 2 місяці тому +1

    வணக்கம் சகோதரி நாளைய தினம் 27/7/24 மலேசியா நேரம் என்ன?? என்பதை தயவு செய்து கூறுங்கள்

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 3 місяці тому +2

    அக்கா எனக்கு சொந்த வீடு வாங்கணும் இது என்னுடைய கனவு அக்கா. தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா 🙏

  • @umathuraikarupusamy4621
    @umathuraikarupusamy4621 2 місяці тому +1

    எனக்காக பிரார்த்தனை பண்ணுங்கள் தோழர்களே நான் ரொம்ப அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் கடன் தொல்லையால் அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் நானும் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்

  • @DharmarajDharmaraj-m5h
    @DharmarajDharmaraj-m5h 3 місяці тому

    Thank you akka

  • @jayabalanjb7818
    @jayabalanjb7818 3 місяці тому +4

    அக்கா நா இந்த பதிவை எப்போதும் எதிர் பார்ப்பேன் நன்றி

  • @umathuraikarupusamy4621
    @umathuraikarupusamy4621 2 місяці тому

    எனக்கு 11 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது

  • @umathuraikarupusamy4621
    @umathuraikarupusamy4621 2 місяці тому

    1100000 llaks கடன் அடியாவெண்டும் பல எனக்கு வெடிகொழுகள் பல

  • @KarpagaJothi-xf2bv
    @KarpagaJothi-xf2bv 3 місяці тому

    Na unka channelathan follow pantren mam.

  • @Ponselvi-q9g
    @Ponselvi-q9g 3 місяці тому +3

    நானும் பயன்டைந்து உள்ளேன்

  • @MSK36934
    @MSK36934 3 місяці тому +2

    வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க ❤❤❤ நன்றிம்மா

  • @BalaMurugan-op6sm
    @BalaMurugan-op6sm 3 місяці тому

    Hii sister .
    I am ur follower sister..
    என்னால் முடிந்த அளவு நீங்கள் சொல்வதை செய்வேன்.. sister..
    நானும் என் கணவரும் ஒன்றாக தொழில் செய்கிறோம் தொழிலுக்காக மேலும் மேலும் கடன் வாங்கி கொண்டே இருக்கிறோம் சகோதரி...
    தற்போது EMI கட்ட மறுபடியும் கடன் வாங்க வேண்டும் சகோதரி பயமாக உள்ளது தொழிலை விரிவுபடுத்துகிறேன் என என் கணவர் அகல கால் வைப்பது பயமாக உள்ளது எனக்கு தீர்வு சொல்லுங்கள் சகோதரி....
    கடனும் அடையனும் மேற்கொண்டு வாங்காமலும் இருக்கனும்........
    Pls

  • @BabythangamaniAnanth
    @BabythangamaniAnanth 3 місяці тому

    Hi mam good morning நான் மைத்தேரமுகூர்த்தம் கவர் பணம் வைத்து விட்டேன் நன்றி அம்மா

  • @manikandan.gmanikandang2217
    @manikandan.gmanikandang2217 3 місяці тому

    அம்மா நாங்கள் விவசாயம் செய்கிறோம் எங்கள் கழனியில் எந்த பயிர் வைத்தாலும் ஆரம்பத்தில் நல்லா வருகிறது போகப்போக பயிர் சரியில்லாமல் போகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை செலவு ஆகுற மாதிரி தான் இருக்கு ஆனா வருமானம் இல்லை எங்களுக்கு வருமானமே எங்க கழனி தான் வீட்டிலும் பிரச்சனை மேல பிரச்சனை எதையும் சமாளிக்க முடியவில்லை என்ன செய்வதென்றே தெரியவில்லை

  • @lathasundaramoorthy4570
    @lathasundaramoorthy4570 3 місяці тому +2

    அக்கா நான் மூன்று கடன் அடைத்துள்ளேன் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @vasugit3270
    @vasugit3270 3 місяці тому

    Amma en thambiku seekiram thirumanam nadakanum.athuku enna seiyalam nu oru video podunga amma

  • @parveenbeevi4698
    @parveenbeevi4698 2 місяці тому +1

    Masam masam kasu entha date la ma vaikanum plzzzz rply me ma

  • @selvisekar209
    @selvisekar209 3 місяці тому +1

    மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @SentamilVelthai
    @SentamilVelthai 2 місяці тому

    மாதம் தோரும் மைத்ரே முகுற்தத்திதா பணம் வைக்க வேண்டுமா

  • @DavidDavid-qu3dm
    @DavidDavid-qu3dm 3 місяці тому +1

    Thanks mam

  • @thangarasi5208
    @thangarasi5208 3 місяці тому

    நானும் பயநடைதிருகிரேன் சகோதரி

  • @jayabalanjb7818
    @jayabalanjb7818 3 місяці тому

    அக்கா என் நகை ஒருவரிடம் இருக்கு திரும்ப தரமா இருக்காங்க அதற்கு ஏதாவது சொல்லுங்க அக்கா

  • @rajnathrajnath7067
    @rajnathrajnath7067 3 місяці тому +1

    ரொம்ப நன்றி அக்கா

  • @petchipriya2434
    @petchipriya2434 3 місяці тому +1

    மிக்க நன்றி சகோதரி 🙏

  • @ShobanaShobana-ld1lv
    @ShobanaShobana-ld1lv 3 місяці тому +3

    வணக்கம் சகோதரி 🙏 நான் ஜூஸ் கடை வைத்துள்ளேன். என் கடையில் எனக்கு நல்ல வேலையாட்கள் அமைவதே இல்லை சகோதரி யார் வந்தாலும் ஒரு வாரம் இல்லை ஒரு மாதத்திற்குள் போய் விடுகிறார்கள். எனக்கு நம்பிக்கையான நிரந்தரமான வேலையாள் அமைய என்ன வழிபாடு செய்யணும்?? சொல்லுங்க சகோதரி 🙏

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 місяці тому +5

      நல்ல சம்பளம் கொடுத்து மரியாதையா நடத்துனா போகமாட்டாங்க. காசுக்கு தகுந்த.தோசை தா.I am a programmer working at bangalore . But my family in tamilnadu owns a metal fabrication business

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 місяці тому +2

      True

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 місяці тому +2

      ஒருவேளை, நம்மிடம் பிரச்சனை இருந்தால்??

    • @ShobanaShobana-ld1lv
      @ShobanaShobana-ld1lv 3 місяці тому

      நன்றி 🙏

    • @chandrucse521
      @chandrucse521 3 місяці тому

      😊

  • @sudarsudar7167
    @sudarsudar7167 3 місяці тому

    Mam July month jewel eduka nalla nal pathu sollunga mam pls

  • @SaiRam-qf8qu
    @SaiRam-qf8qu 3 місяці тому

    ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் அந்த நம்பர் எழுதி திரும்பவும் வைக்கலாமா.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 місяці тому

      வேண்டாம், புதிதாக பார்ப்பவர்களுக்காக

  • @aswinis5322
    @aswinis5322 3 місяці тому

    Sis ,enga vetla adikadi palli sethu poiduthu ,yeanu therila innaikum sethu poitu iruku,vasapadi kittea bayama iruku sis,

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 3 місяці тому

    Nandri Amma❤❤

  • @ashpraentertainment8365
    @ashpraentertainment8365 3 місяці тому

    ஏழு நாள் வழிபாடு எழுதி தூங்கும் போது வைத்து விட்டு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் 21 நாள் வழிபாடு எழுதலாமா

  • @thiruatchu2952
    @thiruatchu2952 3 місяці тому

    Morninglernthu unga videokaga waiting sister.thank u sister.

  • @editor.D
    @editor.D 3 місяці тому +1

    ❤ thank you so much sister ❤

  • @deekshag6392
    @deekshag6392 3 місяці тому

    Mam, nan unga channel mattum than follow seikiren, vera entha channelum subscribe seiya villai mam,

  • @paramusiva2185
    @paramusiva2185 2 місяці тому

    Thank you amma

  • @shyamishamu2824
    @shyamishamu2824 3 місяці тому

    Thanks Amma 🙏🙏🙏

  • @LoguRishwanth2022
    @LoguRishwanth2022 3 місяці тому

    அக்கா பத்து ருபாய் எடுத்து வேக்கலமா செல்லூகா அக்கா

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 3 місяці тому

    Thank you mam

  • @Radhavijay335
    @Radhavijay335 3 місяці тому

    Tq akka

  • @AnuRatha-k4k
    @AnuRatha-k4k 3 місяці тому

    Thank you amma

  • @vinithavini1443
    @vinithavini1443 3 місяці тому

    Amma july 1 andha time la nanga home loan emi amount ah send pannalama amma

  • @ammuammu2442
    @ammuammu2442 3 місяці тому

    Amma nagai kadan Theer intha parigaram seiyalama

  • @kschitra7426
    @kschitra7426 3 місяці тому

    நன்றி🎉

  • @nishavijay8866
    @nishavijay8866 3 місяці тому

    நன்றி 🙏🙏🙏

  • @tjsurya3428
    @tjsurya3428 3 місяці тому +1

    Tq sister❤

  • @arunaboomi5906
    @arunaboomi5906 3 місяці тому

    Nandri amma ❤❤❤

  • @pavithram585
    @pavithram585 3 місяці тому

    Ok Amma 🌹

  • @ranjithKumar-q4g
    @ranjithKumar-q4g 3 місяці тому

    Amma

  • @mariammalcongratulations9041
    @mariammalcongratulations9041 3 місяці тому

    Thank you ma

  • @yuvarani6282
    @yuvarani6282 3 місяці тому

    Nanum palan adaithulen rompa thanks you madam

  • @sivakumarm3115
    @sivakumarm3115 3 місяці тому

    Thanku sister

  • @manimekalaimounagurusamy3803
    @manimekalaimounagurusamy3803 3 місяці тому

    Tnank you sister❤❤

  • @nalinisri7453
    @nalinisri7453 3 місяці тому

    Hai mam three pushkara yogam vedio podunga mam

  • @rathishkak.5863
    @rathishkak.5863 3 місяці тому

    Thank you amma

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 3 місяці тому

    Thank you so much

  • @ananthisathiyaseelan5193
    @ananthisathiyaseelan5193 3 місяці тому

    Nantri sis

  • @amaravathi.2706Sai
    @amaravathi.2706Sai 3 місяці тому

    Thankyou mam 🎉🎉🎉❤❤

  • @ranithangaraj543
    @ranithangaraj543 3 місяці тому

    Thanks sister

  • @EswariSubramaniyan-zd4mp
    @EswariSubramaniyan-zd4mp 3 місяці тому

    Hi mam

  • @sampathpriya4916
    @sampathpriya4916 3 місяці тому

    Hi mam🙏

  • @puvaneswarypuvaneswary2484
    @puvaneswarypuvaneswary2484 3 місяці тому

    Fantastic amma

  • @devanainathan8364
    @devanainathan8364 3 місяці тому

    ❤❤❤

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabup2469
    @prabup2469 3 місяці тому

    🙏🙏🙏

  • @KannanK.kannan-t1c
    @KannanK.kannan-t1c 3 місяці тому

    Tq sister ❤

  • @karthikakannan2369
    @karthikakannan2369 3 місяці тому

    Thank you mam

  • @ammuvinovinoammu6228
    @ammuvinovinoammu6228 3 місяці тому

    Katan mudiyum varai kasu cover la thaan irukkanuma mam please reply pannunga.

  • @ashpraentertainment8365
    @ashpraentertainment8365 3 місяці тому +1

    பணம் வச்சுட்டு திரும்ப தூங்கலாமா