அடர்த்தியான, அழகான கூந்தலைப் பெறுவதற்கு கறிவேப்பிலை ஹெர்பல் பேக் | Curry Leaves Herbal Pack for Hair

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ •

  • @maheswariyakshitha3603
    @maheswariyakshitha3603 3 роки тому +3

    அம்மா உங்களை நான் தெய்வமாக நேசிக்கிறேன் உங்களை நேரில் சந்திக்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் அம்மா 🙏

  • @sivayanamaha2492
    @sivayanamaha2492 3 роки тому +2

    அம்மா நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jossjoss3653
    @jossjoss3653 3 роки тому +1

    மிக்க நன்றிங்க அம்மா .... நீங்கள் முதலில் கூறியது நிதர்சனமான உண்மை....

  • @jeevad891
    @jeevad891 3 роки тому +2

    Entha message iruthalum neenga silli kettal oru inbama👍👍👍👍👍👍👍

  • @Vimalnaren0111
    @Vimalnaren0111 3 роки тому +7

    குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா 🙏

  • @ilakkiyap662
    @ilakkiyap662 3 роки тому +4

    100% true mam....school padikira appo more hair I will feel uncomfortable to maintain but after my delivery of my kid's more hair loss .....now I am uncomfortable for going out hair like Elli vala....

  • @thanusraghavant7919
    @thanusraghavant7919 3 роки тому +5

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா 🙏🙏

  • @jananimano6031
    @jananimano6031 3 роки тому +24

    புதிய வீட்டில் மரம், செடி வளர்ப்பது முன் பின் பக்கத்தில் என்ன மரம் வளர்ப்பது பற்றி பதிவு வேண்டும் அம்மா

  • @neelavenineelaveni8290
    @neelavenineelaveni8290 3 роки тому +1

    Neenga eadhu sonalum adhula anubavam sarndha unmai irukumnu nambi neenga ena sonalum apdiyea seivan nandri amma

  • @p.harshikasri3167
    @p.harshikasri3167 3 роки тому +1

    நன்றி அம்மா. மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  • @sreekamatchi736
    @sreekamatchi736 3 роки тому +2

    Amma neenga intha hair tip solumpothu.yenoda amma solrathu pola iruku.yanoda amma ila.ungala yen mathri Nan paakuran..oru nalaiku 2 thadava achum unga mugatha paathuitu than yenoda day start ahgum..yen amma neenga than amma...avloo pidkum amma ungala...🙏🙏🙏

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 2 роки тому +5

    Yes sis naanum appadi than ninaithen school life la semma adarthiya irukkum, aanal ippo paathi hair koodam illai sis

  • @jayashreeramkumar4259
    @jayashreeramkumar4259 3 роки тому +3

    Thank you Amma. Weight loss drink pathi sollunga Amma.

  • @hakanyachandrasekaranserva7582
    @hakanyachandrasekaranserva7582 3 роки тому +1

    Migavum payanulla kurippu Nanri amma 🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 роки тому +2

    நன்றி அம்மா 😍😍😍😍

  • @sasikalasriram3166
    @sasikalasriram3166 3 роки тому +1

    Romba Nandri ma very useful tips👌

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 роки тому +1

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 роки тому +2

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @m.sabaripandi5.a54
    @m.sabaripandi5.a54 3 роки тому +3

    Madam I hope u n your family is safe n health.madam I have dark circles round the eyes permanent solution solluka pl mam. Tq mam

  • @krishnas9042
    @krishnas9042 3 роки тому +56

    அம்மா கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள் 🙏🙏🙏

    • @VijiViji-vv4kd
      @VijiViji-vv4kd 3 роки тому +3

      எனக்கும் தெரியாது அம்மா..சொல்லுக.....

    • @sugantisubramaniam7721
      @sugantisubramaniam7721 3 роки тому

      Please tell about komathy chakram. There’s one famous shop in Malaysia. They sell komathy kal saying that it’s sala gramam. I really want to know the difference. Thank you mam.

  • @godSur
    @godSur 3 роки тому

    Om sai ram. Thank you so much mam.Ennaku romba muti ippo kottipochu.I will try mam.

  • @alphatitan8079
    @alphatitan8079 2 роки тому

    Mudi azhgirkum, arokiyathirkum🧑🏾👩🏿🦓🐴🦄🦔🦨🐩🐑🦧🦁🐳😇🥥🧅🌺🌿 iyarkaiyana matrum paathukappana thagavalgalukku nandri akka❤️👍🏾🙏🏾🧠🌞✌🏾🤝

  • @kayalvizhikayal6802
    @kayalvizhikayal6802 3 роки тому +2

    Thank you so much sister 👍😁 ❤️ lovely tip😘🌹

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 роки тому

    ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன்.நன்றி.

  • @baavanavenkitasubramanian1519
    @baavanavenkitasubramanian1519 3 роки тому +3

    Thank you mam for uploading this useful tips🙏🙏🙏💜

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 3 роки тому +1

    Hai Mam how are you and family....thank you for your simple and easy hair growth tips Mam...😍

  • @chandrakk319
    @chandrakk319 3 роки тому +2

    Nandri tholi.guruva saranam.palani maliyil swami murugan kayil thandam erupathin vilakam soluingal tholi pls.

  • @tharalogi4315
    @tharalogi4315 3 роки тому +2

    Thank u Amma ... From Sri Lanka

  • @kanmanixlla-2748
    @kanmanixlla-2748 3 роки тому +12

    அம்மா 🌹🌸🌹நீங்கள் கூறியது போல தெய்வத்தின் உத்தரவு இன்றி அவளை தரிசிக்க முடியாது என்றது நம் வாழ்வில் இதெல்லாம் எங்கு நிகல போகிறது என்று இருந்தேன் ஆனால் இன்று எங்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தரிசிக்க சென்ற பொழுது நடைத்திறக்காத காரணத்தால் அவளை கணாறா காணமுடியவில்லை கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று அந்த கோபுர தரிசனம் கண்டு வந்தேன் ஆனால் என்னவோ என் மனம் தாயையும் தந்தையையும் தரிசிக்காதது மிகவும் கவலையாக உள்ளது அம்மா என்றாவது ஒரு நாள் அதிர்ஷ்டம் அடித்தது போல் எண்ணி செல்வது இன்று எனக்கு ஏமாற்றம் அளித்தது போல் இருக்கிறது அவளை தரிக்க ஏதாவது ஒரு வழி இருந்தால் தயவுசெய்து கூறுங்கள் அம்மா 🙏🙏🙏என் மனம் மீனாட்சியை நோக்கியே அலைபாய்கிறது எனக்கு மட்டும் அல்ல பலருக்கும் இது போல் நிகழ்ந்து இருக்கலாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏽🙏🏾🙏🏾🙏🏾🙏🏿🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krish5133
    @krish5133 3 роки тому +4

    உண்மை அம்மா

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 3 роки тому +4

    Thank amma 🙏🙏🙏

  • @cookingsouthstyle1257
    @cookingsouthstyle1257 3 роки тому +1

    Thankyou Amma 💐💐💐

  • @தமிழ்செல்விதமிழ்

    நன்றி அம்மா.

  • @meenakshig4617
    @meenakshig4617 3 роки тому +1

    அருமையான பதிவும்மா

  • @sivabhas9830
    @sivabhas9830 3 роки тому +1

    Aleo vera mix panni podalaam good result varum

  • @valiamalsubramaniam7842
    @valiamalsubramaniam7842 3 роки тому +1

    Nandri amma
    🙏🙏🙏

  • @bobbobganesh8321
    @bobbobganesh8321 2 роки тому +1

    Superrrr Amma nalla pathivu💖♥🙏🎆

  • @VenkateshVenkatesh-ms6fj
    @VenkateshVenkatesh-ms6fj 3 роки тому +1

    Super amma 👍👍❤️❤️❤️

  • @bavyapandiyan5613
    @bavyapandiyan5613 Рік тому +10

    கரு வேப்பிலை தடவி சீயகாய் போட்டு குளிக்கலாமா சொல்லுங்க அம்மா 🙏🙏

  • @babyduraisamy5348
    @babyduraisamy5348 3 роки тому +4

    Amma white hair remedy podunga

  • @vinothaperiyasamy7723
    @vinothaperiyasamy7723 3 роки тому +2

    Correct neeinga soilluradu👏

  • @thiyoniravi4965
    @thiyoniravi4965 3 роки тому

    கண்டிப்பா அக்கா அருமை ❤❤❤

  • @saravanaabhavani3913
    @saravanaabhavani3913 3 роки тому +2

    Nandri amaa

  • @menaga9085
    @menaga9085 2 роки тому +5

    Ur beautiful in blue saree mam ❤️❤️

  • @Vaishu12891
    @Vaishu12891 3 роки тому +2

    Amma plsssss plssss plsssss sivapuranam explanation poduga Amma..🙏🙏🙏🙏.....thean Ana sivapuranam unga explanation oda keta innum alaga Amma...plsss Siva puranam explanation poduga Amma🙏🙏🙏

  • @srideepika7972
    @srideepika7972 3 роки тому +8

    அம்மா...🙏🏻...முகத்தில் மங்கு மறைய என்ன செய்ய வேண்டும்...🙏🏻

  • @ramyaselvam4893
    @ramyaselvam4893 3 роки тому

    Nalla thagaval mam nanrigal mam

  • @malathimalu3863
    @malathimalu3863 3 роки тому +1

    வாணக்கம🙏அம்மா திருஅல்லி கேணி பார்தசரதி பற்றி சொல்லுங்க அம்மா

  • @anupriyaanupriya4362
    @anupriyaanupriya4362 2 роки тому +2

    Super amma 🙏

  • @arulmozhiarul719
    @arulmozhiarul719 3 роки тому +2

    Maruthani in story pathi oru pathivu poduga Medan

  • @selvakumari8889
    @selvakumari8889 3 роки тому +1

    Amma maalai vanakkamamma I am happyma

  • @loganayahi3066
    @loganayahi3066 3 роки тому +1

    Nantry akka🙏🙏🙏👌💐

  • @dharsiniqueen8565
    @dharsiniqueen8565 3 роки тому +6

    பித்த வெடிப்பு க்கு ஏதாச்சும் சொல்லுங்க அம்மா

  • @rrithvika7031
    @rrithvika7031 3 роки тому +2

    PL upload pranayama meditation be pl

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 роки тому +1

    SUPER VILLAKKAM Nice 👍

  • @RaRa-to4ku
    @RaRa-to4ku 3 роки тому +2

    ஆத்மகுருவே குருவே காலை வணக்கம் பயன்யுள்ளத்தகவல் குருவே சொர்ப்போலிவு பதிவு கொடுங்கள் குருவே குருவடிசரணம் நன்றி

  • @RaRa-to4ku
    @RaRa-to4ku 3 роки тому

    ஆத்மகுருவே நான் உங்களை நேரில் அலைபேசி மூலம்மாவது பார்த்து பேசவேண்டும் அதற்க்கு நீங்கள் விருப்பப்படவேண்டும் குருவே குருவடிசரணம்🙏💕🙏💕🙏💕

    • @RaRa-to4ku
      @RaRa-to4ku 3 роки тому

      நான் நினைத்தது நிறைவேறும் என்று நினைக்கிறேன் நன்றி குருவே குருவடிசரணம்🙏💕🙏💕🙏💕

  • @ashwinop6437
    @ashwinop6437 3 роки тому +1

    Mam pls give tips on education to students to study well

  • @harinisrikiruthik4125
    @harinisrikiruthik4125 3 роки тому +1

    சூப்பர் அக்கா

  • @jinithajinitha6361
    @jinithajinitha6361 3 роки тому +1

    nandri 🙏 Amma

  • @dharsiniqueen8565
    @dharsiniqueen8565 3 роки тому +25

    அம்மா கழுத்தில் உள்ள கருமை நீங்க என்ன செய்வது அம்மா

    • @sureshji272
      @sureshji272 Рік тому

      பெயிண்ட் அடிக்கலாம் 😜

    • @chandramurugan5649
      @chandramurugan5649 Рік тому

    • @Sweeta7579
      @Sweeta7579 2 місяці тому

      Neeinga first adichu video poduinga😂​@@sureshji272

    • @chana786
      @chana786 2 місяці тому

      😂😂😂😂

  • @meenarupika5078
    @meenarupika5078 3 роки тому +1

    Vanakam amma🙏

  • @LakshmiAlex-m7u
    @LakshmiAlex-m7u Місяць тому

    நன்றி அக்கா சூப்பரான டிப்ஸ் நன்றி ❤❤❤❤❤

  • @MuthuKumar-qs4pu
    @MuthuKumar-qs4pu 3 роки тому

    Hai mam,
    Excellent and useful video mam.
    Thanks.

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 роки тому +1

    Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 3 роки тому

    Madam neenga vera level

  • @sudhabaskaran2763
    @sudhabaskaran2763 3 роки тому +2

    Kum kum allergy black mark remedy sollunga.

  • @huntergaming7301
    @huntergaming7301 3 роки тому +1

    Thanks amma 🙏🙏🙏🙏

  • @salvmsalvm8546
    @salvmsalvm8546 3 роки тому +4

    நரைமுடி சரியாக ஒரு வழி சொல்லுங்கள் அம்மா தயவுசெய்து

  • @ggopalrajgopalraj6138
    @ggopalrajgopalraj6138 3 роки тому +2

    Varalakshmi poojai andru kovilil vaithu valaiyal kunkumam ellam kodugalama amma

  • @shanthakumari454
    @shanthakumari454 3 роки тому +4

    முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க pack சொல்லுங்கள்

  • @f-8438
    @f-8438 Рік тому +1

    Alaga pesuriga ninga....

  • @vanajaa4967
    @vanajaa4967 3 роки тому +1

    Thank you mam i wl try

  • @victoriavictoria5168
    @victoriavictoria5168 3 роки тому +1

    Super madam 🙏🙏🙏🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 3 роки тому

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @lathapushpa5277
    @lathapushpa5277 3 роки тому

    பாடர் சேவை பராமரிப்பு பற்றி சொல்லுங்கள்

  • @abinayaabinaya7389
    @abinayaabinaya7389 3 роки тому

    Useful tips mam👍😍

  • @amuthavalli9175
    @amuthavalli9175 3 роки тому

    Thank you so much dear Amma 🙏😍

  • @huntergaming7301
    @huntergaming7301 2 роки тому

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @harinath4857
    @harinath4857 3 роки тому +1

    Thank you sister

  • @MaheshMahesh-zb5qx
    @MaheshMahesh-zb5qx 3 роки тому +1

    Amma komathi chakaram patri solluga Amma 🙏🙏🙏

  • @dhamayanthimadhu1015
    @dhamayanthimadhu1015 3 роки тому +1

    Nandrima

  • @b.anburosex-a8761
    @b.anburosex-a8761 3 роки тому +3

    Super akka

  • @ashwinop6437
    @ashwinop6437 3 роки тому +1

    Gud evening mam narpavi

  • @devikanda886
    @devikanda886 3 роки тому +1

    Thank you so much madam

  • @sureshgopal2041
    @sureshgopal2041 3 роки тому +1

    super amma

  • @anandhimurali4254
    @anandhimurali4254 3 роки тому +1

    Time management pathi solunnga

  • @dhanushtamilarasan864
    @dhanushtamilarasan864 3 роки тому +1

    அம்மா விவாசாயம் பத்தி வீடியோ போடுங்க

  • @arumugambfg796
    @arumugambfg796 3 роки тому +1

    Moosamana hair .mudi neelamaga vallara .tips pls amma

  • @balajik1157
    @balajik1157 3 роки тому +2

    ஓம் நமசிவாய

  • @jayacibi9770
    @jayacibi9770 3 роки тому +2

    Nanri Thozli.. .. thiruvasagam... thevaram ... sivapuranam....book entha publishers vaangalam... pls ..

  • @govindarajv7321
    @govindarajv7321 3 роки тому +1

    அம்மா கொத்தனார் பற்றி தகவல்களை சொல்லுங்கள். வேலை செய்தால் கூலி தராமல் இழுத்தநடிக்கிறார்கள். அதன் தோசத்தைப்பற்றி கூறுங்கள். இதனால் வீட்டு உரிமையாளர் கள் புரிந்துகொண்டு ,கட்டிட கலைஞர்கள் பயனடைவார்கள்.

  • @durgavijay7785
    @durgavijay7785 3 роки тому +2

    அம்மன் சிலை கனவில் வந்தால்
    என்ன அர்த்தம் அக்கா சொல்லுங்கா🙏🏻

  • @revathirevathi8390
    @revathirevathi8390 3 роки тому

    Thank u ma nice 💞💞💞💞💞

  • @abarna3087
    @abarna3087 3 роки тому +7

    அம்மா பேன் பெடுகு போக வழி செல்லுங்க

  • @kiruthigamanivannan3703
    @kiruthigamanivannan3703 3 роки тому +8

    அம்மா முன் உச்சி முடி வளர என்ன பண்ணனும்

  • @nathiyaseenivasan4838
    @nathiyaseenivasan4838 2 роки тому +2

    அம்மா சின்ன வெங்காயத்தையும் கருவேப்பிலையும் தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளலாமா எனக்கு ஒன்பது மாதம் ஆண் குழந்தை இருக்கிறது நான் பயன்படுத்தலாமா சொல்லுங்க அம்மா நீங்க

  • @vasanthiravindran6340
    @vasanthiravindran6340 Рік тому +3

    Karuvepillai yoda maruthani kalanthu pack mathi podalama amma

  • @jothikannan8487
    @jothikannan8487 3 роки тому +2

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @AjayKumar_here
    @AjayKumar_here 3 роки тому +1

    Amma unggal poojai araiyai kanbhiyungal Amma