POWERFUL MUDRA: தீராத சாபத்தையும் தீர்க்க கூடிய அதி அற்புதமான முத்திரை

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • GURU POORNIMA 2024
    WHATSAPP குரூப்பில் இணைவதற்கு
    chat.whatsapp....
    குரோதி ஆண்டு குரு பூர்ணிமா விழா
    அனைத்து அன்பர்களுக்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள்
    🙏
    எல்லாம் வல்ல சிவ பரம்பொருளின் திருவருட் கருணையினால் , நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டு குரு பூர்ணிமாவை முன்னிட்டு அன்னையின் தவச்சாலையில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
    ஆடி 3 ஜுலை 19 வெள்ளிக்கிழமை (19.7.2024)
    அன்னையின் அவதாரத் திருநாள்
    கோ பூஜை
    ஒரு நாள் முத்திரைப் பயிற்சி
    (நேரடி மற்றும் இணைய வழி)
    ஆடி - 4 ஜுலை 20 சனிக்கிழமை (20.7.2024)
    வேல் மாறல் யாகம்
    ஆடி 5 ஜுலை 21 ஞாயிற்றுக் கிழமை (21.7.2024)
    திருவாசக முற்றோதல்
    பாத பூஜை
    சிறப்பு சொற்பொழிவு
    மேலும் அன்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
    தவச்சாலை நிகழ்வுகள் அனைத்திலும் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் கீழே கொடுக்கபட்ட எண்ணை அணுகி தங்களுடையை பயணத்தை இனிதே திட்டமிடலாம்.
    புரிதலுக்கு நன்றி🙏
    தொடர்புக்கு
    9363701116
    #anantambaniwedding #ambaniwedding #anantradhika #news18live #englishnewslive
    #kimkardashian #priyankachopra #nickjonas #tonyblair anant ambani,anant ambani wedding live,anant ambani marriage,anant radhika wedding,radhika anant ambani wedding,radhika merchant,radhika merchant wedding,ambani wedding,anant ambani radhika merchant wedding,anant ambani wedding video,ambani wedding video,ambani wedding live,ambani son wedding,anant and radhika wedding,nita ambani,anant radhika wedding date,anantradhika wedding venue,anantradhika wedding budget,anant radhika wedding video

КОМЕНТАРІ • 31

  • @annapooraniprakash5202
    @annapooraniprakash5202 3 місяці тому +15

    வணக்கம் அம்மா. இந்த நாக முத்திரையில் ஏதோ ஒன்று விலகி உடல் சற்று லேசானது போன்ற உணர்வு இருக்கு அம்மா

  • @rathikaradhika7695
    @rathikaradhika7695 2 місяці тому +1

    மிகவும் நன்றி அம்மா

  • @aarutv-
    @aarutv- 3 місяці тому +4

    அன்னையின் திருவடிகள் சரணம்!
    அன்னை சகுந்தலா தேவியே போற்றி!

  • @MoideenabdulkatharMoideen
    @MoideenabdulkatharMoideen 2 місяці тому

    இந்த வீடியோவை பார்க்க அனுமதித்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @Padmavathi-n7k
    @Padmavathi-n7k 3 місяці тому +2

    திருவடி போற்றி திருவடி சரணம் அம்மா ❤

  • @SasikalaBalakrishnan
    @SasikalaBalakrishnan 3 місяці тому +3

    குருவே சரணம்

  • @EssvariAI
    @EssvariAI 3 місяці тому +1

    Guruve Saranam 🙏🏾 Mikka nandri Amma 🙏🏾

  • @s.arumugams.arumugam3053
    @s.arumugams.arumugam3053 3 місяці тому

    நன்றி. வாழ்க வளமுடன்..

  • @MariMuthu-ve7nd
    @MariMuthu-ve7nd 3 місяці тому

    super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉amma

  • @thangarajr1644
    @thangarajr1644 2 місяці тому

    👍🙏

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 2 місяці тому

    எந்த நேரத்தில செய்யனும் ? எப்பவும் செய்யலாமா??

  • @jegannathan1285
    @jegannathan1285 2 місяці тому

    சாப்பிடவுடன் செய்ய கூடிய முத்திரை எதுவும் உள்ளதா அம்மா. நன்றி

  • @Ayyappangr
    @Ayyappangr 3 місяці тому

    Nandri Amma valha valamudan

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 3 місяці тому

    Mava Sava 🎉🦚👍🙏🌴💯 great guruji thank u all God bless you 🎉 nit pavi 🎉🦚

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 3 місяці тому

    Nin paadham saran nandri

  • @ChandrasekharanK-mu8zw
    @ChandrasekharanK-mu8zw 3 місяці тому

    Omsivayanama vazhthukkal

  • @indhumathideenadhayalan7638
    @indhumathideenadhayalan7638 3 місяці тому

    Guruve saranam

  • @komalad6727
    @komalad6727 3 місяці тому

    Thank you amma

  • @saigeetha55
    @saigeetha55 2 місяці тому

    Amma seivinai dosham explain

  • @harirajanhari5357
    @harirajanhari5357 3 місяці тому

    Fine,

  • @janthutiger-id6vn
    @janthutiger-id6vn 3 місяці тому +1

    🙏🙏🙏

  • @SaranyaPaulraj
    @SaranyaPaulraj 3 місяці тому

    Hara Hara Mahadev 🙏🙏🙏🙏🙏🙏

  • @Prathiyankara
    @Prathiyankara 3 місяці тому

    அன்னையின் திருவடிகள் சரணம்

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 3 місяці тому +1

    மலரடி சரணம்

  • @inthu.j
    @inthu.j 3 місяці тому +2

    அன்னையின் திருவடிகள் சரணம் 🙏

  • @LakshmiKeerthi-x9w
    @LakshmiKeerthi-x9w 3 місяці тому +1

    முத்திரை தெளிவாக புரியவில்லை ஒரு முறை தெளிவாக சொல்லவும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @subbaiahpandian6273
    @subbaiahpandian6273 3 місяці тому

    குருவே சரணம்

  • @devarooba1831
    @devarooba1831 3 місяці тому

    🙏🙏