Karma Vinai Theera Tamil | உங்கள் கர்மவினை தீர இந்த 3 முத்திரைகளை செய்தால் போதும் |

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2023
  • தை மாத பெளர்ணமியில் தவத்தில் சிறந்த அன்னையாரின் வழிகாட்டுதலோடு சிறப்பு பிராணயாமா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது
    26.1.2024) நேரில் வரும் முதல் 15 நபர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி அளிக்கப்படும்
    தொடர்புக்கு 6383085995
    LOCATION :
    Location Map :
    1.goo.gl/maps/E8n9jSWaXbY8vUij6
    2. • மீண்டு வாரா வழி - அன்ன...
    Address
    செல்வ கணபதி தவச்சாலை
    சின்னகாடு தோட்டம்
    காசிதர்மம் கிராமம்
    தென்காசி மாவட்டம்
    தமிழ்நாடு
    மேலும் தொடர்பு கொள்ள இந்த எண்ணை அணுகவும் .
    பூராசு : 6383085995
    வகுப்பு: நேரடி
    தேதி : 25.1.2024 யாகம்
    தேதி : 26.1.2024 பிரணாயாமா பயிற்சி
    நேரம்:9 AM
    * போக்குவரத்து செலவு முற்றிலும் தங்களுடையது.
    நிகழ்ச்சி நிரல்:
    * சிறப்பு சத்சங்கம் நடைபெறும்
    * யாகம் ( உலக மக்களுக்காக நடைபெறும் )
    * பிராணயாமா பயிற்சி (மனம் & உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சி)
    * இடைவெளியில் சிற்றுணவு வழங்கப்படும் .
    * அன்னை அன்பர்களுடன் கலந்துரையாடல்
    * அன்னதானம்
    * மக்கள் தொண்டே மகேசன் தொண்டு (விரும்பும் அன்பர்கள் தொண்டு செய்யலாம்)
    1.முந்தையே பெளர்ணமி யாகத்தின் நிகழ்வில் உள்ள வீடியோ
    ua-cam.com/users/livezYKtAnVj52Q
    2,பிராணயாமா பற்றிய அன்னையின் கருத்து
    • சித்தர்கள் பயிற்சி செய...
    3.ஐப்பசி பெளர்ணமி தினத்தன்று உலக மக்களின் நன்மைக்காக நடைபெற்ற மாப்பெரும் யாகம் ua-cam.com/users/livess8yDDKO8BY
    விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பெயர் மற்றும் முகவரியே பதிவு செய்யலாம்

КОМЕНТАРІ • 67

  • @gopiv608
    @gopiv608 4 місяці тому +5

    நல்லது தாயே.(மண்டை உள்ளவரை சளியும்.மனிதர்கள் உயிர் உள்ளவரை கர்மா விடாது.) நல்லவை செய்ததால் மட்டுமே கர்மா விலக்கு உண்டு.(தலையில் தேங்காய் விழ வேண்டிய தருணத்தில் தலையில் ஆலம் பழம், வேப்பம்பழம், இதுபோல விழும் (that's கர்மா)...
    .

  • @malathishanmugam1852
    @malathishanmugam1852 4 місяці тому +5

    கண்டிப்பாக செய்கிறேன் நிறைய கஷ்டம் கர்மவினை என்று சொல்லி கொண்டே இருக்கேன் என் வாழ்க்கை இனிநல்லாஇருக்கும் நம்புகிறேன் அம்மா

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 4 місяці тому +2

    மனிதன் மதி வழியில் மதியோ விதி வழியில் விதியோ கர்ம வழியில் கர்மா உன் கையில்! நற்பதிவு தந்தமைக்கு நன்றி தாயே வணக்கம்

  • @gopalvishvaa247
    @gopalvishvaa247 5 місяців тому +4

    முன்னென்று உணர்த்தும் முன்னவனின் அருட்துணையால் பெரும் கருணையே உருவான அருள்அன்னையின் சின்மயஆனந்த முத்திரை மற்றும் நீர்முத்திரை நல் அடியார் பலன்பெரும் பொருட் முன்னின்று உணர்த்திய தங்கத்தாய் அருள் நிறை திருமேனிபொற்பாதம் பனிகிறோம் ((குருவே சரணம் குருவேதுணை குருவாழ்க)) பனிகிறோம்
    💛💙💚💜❤🙏🙏

  • @drgood3
    @drgood3 22 дні тому

    Thanks Amma

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 4 місяці тому +1

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @ashokr6704
    @ashokr6704 4 місяці тому

    நன்றி தாயே

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 5 місяців тому

    Vazhga valamudan amma 🙏😊

  • @MGAnnAd
    @MGAnnAd 5 місяців тому +3

    Amma valga valamudan. Nandri amma. Love and Respect.

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 5 місяців тому

    நன்றி அம்மா. அற்புதம்

  • @chitraprakash564
    @chitraprakash564 5 місяців тому +1

    நன்றி அம்மா

  • @abhiramiyer5914
    @abhiramiyer5914 5 місяців тому

    Romba Nandri Ma 🙏

  • @gnanambigaigovindasamy7224
    @gnanambigaigovindasamy7224 4 місяці тому

    நன்றி அம்மா.🙏🙏🙏❤

  • @shinchanlover1898
    @shinchanlover1898 4 місяці тому

    நன்றிகள் கோடி அம்மா 🙏🏻

  • @ananthrajah3328
    @ananthrajah3328 5 місяців тому

    Very important and valuable information thank you Amma

  • @s.baskar4319
    @s.baskar4319 5 місяців тому

    Nandri Amma 😊

  • @saravanan899
    @saravanan899 4 місяці тому

    Nandri.Amma.

  • @raajseykar7804
    @raajseykar7804 5 місяців тому +2

    Nandrima

  • @natarajanvijyalakshmi9075
    @natarajanvijyalakshmi9075 5 місяців тому

    தெளிவான விளக்கம்.... குரு வணக்கம்

  • @murugank.p.4783
    @murugank.p.4783 4 місяці тому +1

    நன்றி தாயே. அருமையான பதிவு.

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 4 місяці тому

    Nandri amma

  • @naressh3871
    @naressh3871 5 місяців тому +2

    Nanri amma

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 5 місяців тому

    Good

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 5 місяців тому +1

    Thank you Amma

  • @mailsathish8
    @mailsathish8 5 місяців тому

    🌺🙏 வாழ்க வளமுடன் 🌱🌳

  • @smartchoice2535
    @smartchoice2535 5 місяців тому +2

    Thank you maa

  • @sivabalajisarma8829
    @sivabalajisarma8829 5 місяців тому +2

    Very Great information Amma.

  • @geethainbasaravanan6954
    @geethainbasaravanan6954 Місяць тому

    Thanks amma❤

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 5 місяців тому +2

    Saranam annaiyay om namah shivaya

  • @SakthiVel-rr1sw
    @SakthiVel-rr1sw 5 місяців тому +4

    🌼அன்னையே சரணம்🌼
    🌸குருவே சரணம் 🌸
    🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @pitchaimanickamm1704
    @pitchaimanickamm1704 5 місяців тому +2

    Vaazhum Kadavulukku vanakkam amma

  • @uthirakalyanasundaram736
    @uthirakalyanasundaram736 4 місяці тому

    Namaskarams Amma ❤

  • @rajasekaran4180
    @rajasekaran4180 5 місяців тому +1

    வணக்கம் தாயே...
    மிகவும் பயனுள்ள பதிவு...
    வாழ்க வளமுடன்...

  • @user-ql5hy9jz5d
    @user-ql5hy9jz5d 5 місяців тому +1

    Namaskar mathaji

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 5 місяців тому +2

    Kodi nandrigal annaiyay

  • @arasabogam
    @arasabogam 5 місяців тому +1

    🙏🙏🙏

  • @vandhana.b5599
    @vandhana.b5599 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @user-fy5kn7eg8o
    @user-fy5kn7eg8o 4 місяці тому

    ❤❤

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 5 місяців тому

    I attended course from Dr Jaya kalpana, it is extensive and deep information. Thank you for your video.

  • @user-fy5kn7eg8o
    @user-fy5kn7eg8o 4 місяці тому

    🙏🙏

  • @sameerabanu8040
    @sameerabanu8040 5 місяців тому

    Amma nandri thayavu seithu muthiraiyai pakkathil methuvaaga seithu kaaminga

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  5 місяців тому

      அடுத்த முறை உங்கள் கருத்தை கவனித்தில் கொள்கிறோம்.

  • @shanmugapriyavinoth7476
    @shanmugapriyavinoth7476 17 днів тому

    அம்மா வணக்கம் 🙏 ஹெர்னியா பிரச்சனை ki ஒரு சொலுஷன் சொல்லுங்க

  • @kalaiselvis2528
    @kalaiselvis2528 17 днів тому

    அம்மா வாயு முத்திரை செய்து வுடன் நீர் முத்திரை செய்து கொண்டு இருக்கும் போது 10நிமிடத்திற்கு மேல் செய்தால் தும்மல், தலைபாரமாகிறது. எனக்கு சைனஸ் உள்ளது. வழி காட்ட வேண்டும் அம்மா நன்றி அம்மா.

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 5 місяців тому

    🎉🎉🎉🎉🎉

  • @parvathim3250
    @parvathim3250 5 місяців тому +1

    Please show the mudras fingers n pointsin close.

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 4 місяці тому +1

    ❤for.lovely.magam.narpavy...

  • @drgood3
    @drgood3 2 місяці тому

    How many minutes should one day mudras in one day and for how long to get the effects. Please answer only in english. Can understand tamil but bit read

  • @gayathrisatish1931
    @gayathrisatish1931 5 місяців тому

    First we should do gnana mudra for 20 monutes

  • @bhaktitamilsongs1611
    @bhaktitamilsongs1611 5 місяців тому

    Amma...intha muthirai periods time la seiyalama? Non veg sapidumpothu seiyalama?

  • @vanitha4327
    @vanitha4327 5 місяців тому

    Amma kai viral vela senja valikkuthu amma muthirai sollunga amma

  • @sangliraju7116
    @sangliraju7116 5 місяців тому

    No audio Mam

  • @arunnmona
    @arunnmona 4 місяці тому

    Nanri Amma🙏 udalil erichalgal illaamal irundhaalum seiyalamaa? Endha nerathil seidhaal sirappu?

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  4 місяці тому

      காலையில் 24 நிமிடங்கள்
      மாலை 24 நிமிடங்கள்
      தொடர்ந்து 48 நாட்கள் செய்து வாருங்கள்

    • @arunnmona
      @arunnmona 4 місяці тому

      Nandri Amma🙏

  • @NageshKumar-ux4rq
    @NageshKumar-ux4rq 5 місяців тому

    செய்த பின் உடையுமா?

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  5 місяців тому

      கட்டயமாக. நம்பிக்கையுடன் செய்து வாருங்கள்

  • @sureshdeepa746
    @sureshdeepa746 3 місяці тому

    அம்மா முத்திரை செய்யும்போது கண்ணை திறந்து செய்யலாமா.

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  3 місяці тому

      கண்களை மூடி வாசியை கவனிக்கும் பொழுது முத்திரை மிகுந்த பலனை அளிக்கிறது.

  • @sureshdeepa746
    @sureshdeepa746 3 місяці тому

    அம்மா இந்த வாய்வு முத்திரை செய்யும்போது வலதுகையில் இடைவெளி இல்லை. ஆனால் இடதுகையில் இடைவெளி தெரியுது.

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  3 місяці тому

      ua-cam.com/video/ZtIUOY_acCU/v-deo.html intha video va paarunga

  • @sankarn7693
    @sankarn7693 Місяць тому

    Ur no