அரபி மொழி பேசுபவன் உயர்ந்தவனும் இல்லை.. வேறு மொழி பேசுபவன் தாழ்ந்தவனும் இல்லை.... வெள்ளையன் உயர்ந்தவனும் இல்லை.. கருப்பன் தாழ்ந்தவனும் இல்லை.... எவன் கடவுளுக்கு பயந்து நல்ல செயல் மட்டும் செய்கிறானோ அவனே உயர்ந்தவன்... முஹம்மது நபி... அரஃபா உரை
அருமை. மகன் தமிழை கடித்து பேசுறது போலவே வாப்பா ரஷ்ய மொழியை கடித்து பேசுகிறார். விடாமல் பேசும் தமிழுக்கும், உன் ரசனையான கல்வி விவசாயம் ஆன்மீகத்திற்கும் அதை எங்களுக்கு வீடியோவாக காட்டுவதற்கும் நன்றி!!💐
Пусть ваш пост и молитвы будут приняты Аллахом, и да дарует Он вам прощение и благословение உங்களின் நோன்பு மற்றும் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படட்டும், மேலும் அவன் உங்களுக்கு மன்னிப்பையும் ஆசீர்வாதங்களையும் வழங்குவானாக 🤲🏻💙
Not born Adam alaihissalaam created by ALLAH as a first man in the whole Humen being. He sent from heaven to srilanka and his laungage was tamil. We are proud of this one and thank ALLAH.
I suggest to all pls read once in a life Ar-Raheeq Al-Makhtum prophet life best book I ever read..I english translate also available by name *The Sealed Nectar*
*Адам и Ева жили в Южной Индии @ Ланка(இலங்கை). Тамилский язык является первым языком мира. All the other languages are only deformed version of original Archaic Tamil language.*
*Above all the gods of all the religions are the enlightened Siddhas, above the Siddhas is Omkaram, above Omkaram is Thamizh. With Tamil the entire infinite universe is manifested & sustained.*
தன்னுடைய 23 வருட நுபுவத்தை தனது இறுதி பேரூரையில்- ஒரே உரையில்- சொல்லி விட்டு சென்ற நபி ஸல். Prophet Muhammadh Farewell Sermon. en.m.wikipedia.org/wiki/Farewell_Sermon
Nabi S.A.W (PBUH) kadaisiya uraiyatriyaa idam nu solli, anga poi ivaloo peru ninnu emotional agaradhu, Azhuvaradhu,..Bayan panradhu,..kumbudrradhu yellam kooda ISN'T IT NOT, TOTALLY against the Islamic Principles and what actually Holy Quran teaching say...?!?! People are surrounding that huge stone and kissing it, Rubbing it, doing prayers in front of it, Crying in front of it,..this is also Haram and totally against the principles uttered by Nabi S.A.W(PBUH) and Quran. Idhellaam Thappu nu therinjum panringaley, iddha vera neenga mobile la padam pudichu ullaagathuku vera katringaa... idhellaam suthamaana Haram thanney ?? Kadumaiyana Religious FATWA koduka padavendiya anti-Islamic seyalgaal thanney idhellaam ?!?!?
என்னங்க பேசுறீங்க.... நபியவர்கள் தங்கள் உம்மத்தின் மீது வைத்திருந்த அன்பை பார்க்கும்போது நபியவர்கள் மீது அன்பு வைத்திருக்கும் எங்களுக்கு அவர்களை நினைக்கும் போது அழுகை வரத்தான் செய்யும்.... அடுத்து...கஃபாவை நோக்கி அல்லாஹ்வை தொழுகிறோமே தவிர கஃபாவைத் தொழவில்லை இரண்டாவது உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் (கறுப்புக் கல்)லை நோக்கி கூறினார்கள் "ஓ கல்லே நபியவர்கள் உன்னை முத்தமிட்டதால் தான் நான் உன்னை முத்தமிடுகிறேன்..வேறு ஆற்றல் எதுவும் உன்னிடம் இல்லை" ஏன் முத்தமிட்டார்கள்? அந்தக் கல் சுவனத்திலிருந்து அனுப்ப பட்டதாகும்.
@@mzml4696 : Bhai....Nabi S.A.W(PBUH) nu solradhu vittutu yenn Nabigal NAYAGAM nu solringaa ?? Appo Khadija va KHADHIJA NAYAGI nu sollalaama ??? Who approved the title NAYAGAM to Nabi S.A.W(PBUH)..?Is it approved by the Supreme council of Ulema scholars in Saudi Arabia ??
நபியவர்கள் இந்த இடத்தில் இருந்து அல்லாஹ்வின் மன்னிப்பு கேட்டால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்கள். இரண்டாவது, கஃபா நோக்கி அல்லாஹ்வை வணங்குகிறோமே தவிர கஃபாவை வணங்கவில்லை இல்லை. மூன்றாவது, உமர் ரலி ஹஜருல் அஸ்வதை நோக்கி சொன்னார்கள் "ஓ கல்லே நபியவர்கள் உன்னை முத்தமிட்ட தால்தான் நான் உன்னை முத்தமிடுகிறேன், வேறு எந்த சக்தியும் உனக்கு இல்லை". நான்காவது, நபியவர்கள் கூறினார்கள் சில இடங்களில் நின்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் அந்த துஆ கபுல் செய்யப்படும். அதில் ஒரு இடம் தான் கஃபாவை சுற்றி மற்றும் அதன் உள் புறமும்.
I am first like please pin me bro please❤❤
5:56
ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு பா வாழ்த்துக்கள் தங்கம்
அரபி மொழி பேசுபவன் உயர்ந்தவனும் இல்லை.. வேறு மொழி பேசுபவன் தாழ்ந்தவனும் இல்லை....
வெள்ளையன் உயர்ந்தவனும் இல்லை..
கருப்பன் தாழ்ந்தவனும் இல்லை....
எவன் கடவுளுக்கு பயந்து
நல்ல செயல் மட்டும் செய்கிறானோ அவனே உயர்ந்தவன்...
முஹம்மது நபி... அரஃபா உரை
அருமை. மகன் தமிழை கடித்து பேசுறது போலவே வாப்பா ரஷ்ய மொழியை கடித்து பேசுகிறார். விடாமல் பேசும் தமிழுக்கும், உன் ரசனையான கல்வி விவசாயம் ஆன்மீகத்திற்கும் அதை எங்களுக்கு வீடியோவாக காட்டுவதற்கும் நன்றி!!💐
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakathuhu
வல்ல ரஹ்மான் எல்லோருடைய ஹாஜ தையும் நிறைவேற்றி தருவானாக ஆமீன்.
மிகவும் அழகான இடம் ❤❤❤
Masha Allah 😊
Alhamdhulilah❤
Engalukum dua seiga Aasir Anna
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி அவர்கள் ❤❤❤.......🤲🤲🤲🤲🤲🤲.......
Пусть ваш пост и молитвы будут приняты Аллахом, и да дарует Он вам прощение и благословение
உங்களின் நோன்பு மற்றும் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படட்டும், மேலும் அவன் உங்களுக்கு மன்னிப்பையும் ஆசீர்வாதங்களையும் வழங்குவானாக 🤲🏻💙
ماشاء الله ،جزاكم الله خيرا
Allhamdhulillah ❤
Masha allah...engalukum allah huj seiya baakiyatha tharuwayaha...aameen 🤲🤲🤲
உங்கள் தமிழ் அருமை 💐
மாஷாஅல்லாஹ் துவா செய்ங்கல்
அல்ஹம்து லில்லாஹ்!! அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Masha Allah ❤🤲🤲🤲
வ அலைக்கும் அஸ்ஸலாம் வ ஆல பரக்கத்துல்லாஹி ரப்பில் ஆலமீன் 🤲🤲🤲....
Masha Allah ❤
Jazakallah kaira Alhamthulillah
Im from srilanka Assalamu Alaikum warhamathullahi vabarakathu
Alhamdulillah ya Allah
Mashallah thank you brother 😢
Ma Sha Allah ❤
சிறப்பு
மஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉☝🏻☝🏻☝🏻☝🏻☝🏻☝🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
It's Great. I ❤ U.
Alhamdulillah 🤲🏻🤍🫂
Super paa
உள்ளி கோட்டை எங்க வூர்ல இருந்து ஆறு கிலோ மீட்டர் நான் மன்னார்குடி
Masa allh 🎉🎉🎉
Alhamthulilla. Mashaalla
Alhamdulillah 🤲🤲🤲🤲🤲❤❤❤❤❤
Allhamthulilla .ADVANCE eid Mubarak. 🎉🎉🎉🎉🎉
நாங்களும் அங்கு சென்று இருக்கிறோம் அல்ஹம்து லில்லாஹ் 🎉🎉
இன்ஷாஅல்லாஹ்
Assalamualaikum wrb
Eid ul adha to u n family
Assalamu alaikum....thambi enakaga dua seinga thambi I'm mohamed raffi Portugal
Masha Allah 🤲
Alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah happy
Assalamu alaikum Duva for my family.
Brother are you Indian or Russian ?
Allhamthullah ❤
Mashallah ❤️
Jazakallah Khair
Thank u so much bro... Bro step by step ah unga Russian language solli kudunga pls...
Please take one vlog for us about Khabib nurmagomedov in Macahkala or Kirovaul village. Please brother.only if it was possible
Masha allah
Dear Asir ,please tell how you learned such a good Tamil
Mashaallah
Allah always ❤
Alhamdulillahalhamdulillah
Adam (pbuh) born in srilanka proud to be a srilankan 🇱🇰
Not born
Adam alaihissalaam created by ALLAH as a first man in the whole Humen being.
He sent from heaven to srilanka and his laungage was tamil.
We are proud of this one and thank ALLAH.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) என் மகள் இந்த வருடம் +2 படிக்கிறார் அடுத்த வருடம் மருத்துவம் ரஷ்யாவில் சே முடியுமா சொல்லுங்கள்
I suggest to all pls read once in a life Ar-Raheeq Al-Makhtum prophet life best book I ever read..I english translate also available by name *The Sealed Nectar*
Which school of thought you follow in islam?
Mashallah
masha Allah
V Salam ❤
Assalamu alaikum
Thuruvannamalai MBBS. Pish. Sollu. Thampi
assalamu.alaikum
Masaallah insaallaa 🤲 rasulko salam bolo insaallaa 🤲 hiju all muslims 🤲 insaallaa
Anbum, manithanaeyiumum endrum valarattum.
May Allah forgive our sins and grant us jannah
Kemerovo university pathi sollunga total fees structure
அல்ஹம்துலில்லாஹ்...
❤❤❤❤❤❤ Taj Dubai
R u really Russian or Indian settled at Russia?
E❤
☝🏻☝🏻☝🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
*Адам и Ева жили в Южной Индии @ Ланка(இலங்கை). Тамилский язык является первым языком мира. All the other languages are only deformed version of original Archaic Tamil language.*
the first man on earth did not speak Tamil, for sure.
*Above all the gods of all the religions are the enlightened Siddhas, above the Siddhas is Omkaram, above Omkaram is Thamizh. With Tamil the entire infinite universe is manifested & sustained.*
@naadunaadaan7243
*FYI: The first ape on planet earth was a Tamil ape.*
தன்னுடைய 23 வருட நுபுவத்தை தனது இறுதி பேரூரையில்- ஒரே உரையில்- சொல்லி விட்டு சென்ற நபி ஸல்.
Prophet Muhammadh Farewell Sermon.
en.m.wikipedia.org/wiki/Farewell_Sermon
Subhanallah
❤❤❤🤲🤲🤲🤲🤲
Привет ... 😊
What language is this? 👀
Привет
@@tamilinrussia 😊
@@Agustboy Russian language
@@tamilbtsarmys Woahh Russian
language astonishing me 🦋😍
Hi anna
அஸ்ஸலாமு அலைக்கும் தண்ணீர் குடிக்கும் போது அமர்ந்து குடிங்க ப்ரோ
ஜம்ஜம் தண்ணீர் மட்டும் நின்ற நிலையில் குடிக்கலாம்
Why that uncle is crying?
Asking dua, seeking forgiveness everything
Ok thanks.
🤲
I am 5 th one to comment 😢❤
Allahuakbar
Hi bro
Alhamdhulilla nu yen pesitu irukumbothey solranganu theriyala ...anyone ccan explain
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வை புகழ்வது.
Hi
Please all people duwa for Palestinian
Where is Putin 😂😂😂oru piravi paithiyam
Why can’t you marry a Tamil Muslim Girl?
InshaAllah!
Nabi S.A.W (PBUH) kadaisiya uraiyatriyaa idam nu solli, anga poi ivaloo peru ninnu emotional agaradhu, Azhuvaradhu,..Bayan panradhu,..kumbudrradhu yellam kooda ISN'T IT NOT, TOTALLY against the Islamic Principles and what actually Holy Quran teaching say...?!?! People are surrounding that huge stone and kissing it, Rubbing it, doing prayers in front of it, Crying in front of it,..this is also Haram and totally against the principles uttered by Nabi S.A.W(PBUH) and Quran. Idhellaam Thappu nu therinjum panringaley, iddha vera neenga mobile la padam pudichu ullaagathuku vera katringaa... idhellaam suthamaana Haram thanney ?? Kadumaiyana Religious FATWA koduka padavendiya anti-Islamic seyalgaal thanney idhellaam ?!?!?
என்னங்க பேசுறீங்க.... நபியவர்கள் தங்கள் உம்மத்தின் மீது வைத்திருந்த அன்பை பார்க்கும்போது நபியவர்கள் மீது அன்பு வைத்திருக்கும் எங்களுக்கு அவர்களை நினைக்கும் போது அழுகை வரத்தான் செய்யும்....
அடுத்து...கஃபாவை நோக்கி அல்லாஹ்வை தொழுகிறோமே தவிர கஃபாவைத் தொழவில்லை
இரண்டாவது உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் (கறுப்புக் கல்)லை நோக்கி கூறினார்கள் "ஓ கல்லே நபியவர்கள் உன்னை முத்தமிட்டதால் தான் நான் உன்னை முத்தமிடுகிறேன்..வேறு ஆற்றல் எதுவும் உன்னிடம் இல்லை"
ஏன் முத்தமிட்டார்கள்?
அந்தக் கல் சுவனத்திலிருந்து அனுப்ப பட்டதாகும்.
Iruthu Irai thoothar Nabigal nayagam avargal namakku ethai thadai seidhargalo athu haraam aagum, ethai anumathithaar galo athu namakku aagum maakka patadhu
@@mzml4696 : Bhai....Nabi S.A.W(PBUH) nu solradhu vittutu yenn Nabigal NAYAGAM nu solringaa ?? Appo Khadija va KHADHIJA NAYAGI nu sollalaama ??? Who approved the title NAYAGAM to Nabi S.A.W(PBUH)..?Is it approved by the Supreme council of Ulema scholars in Saudi Arabia ??
@@indradevabhakt6244 thambi....Nabigal nayagam enbathu thamilil....Nabi sallallahu alaihi wasallam enbathu arabi....konjam yosithu ariva payan paduthu.....
நபியவர்கள் இந்த இடத்தில் இருந்து அல்லாஹ்வின் மன்னிப்பு கேட்டால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்கள்.
இரண்டாவது, கஃபா நோக்கி அல்லாஹ்வை வணங்குகிறோமே தவிர கஃபாவை வணங்கவில்லை இல்லை.
மூன்றாவது, உமர் ரலி ஹஜருல் அஸ்வதை நோக்கி சொன்னார்கள் "ஓ கல்லே நபியவர்கள் உன்னை முத்தமிட்ட தால்தான் நான் உன்னை முத்தமிடுகிறேன், வேறு எந்த சக்தியும் உனக்கு இல்லை".
நான்காவது, நபியவர்கள் கூறினார்கள் சில இடங்களில் நின்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் அந்த துஆ கபுல் செய்யப்படும். அதில் ஒரு இடம் தான் கஃபாவை சுற்றி மற்றும் அதன் உள் புறமும்.
நபிஆதம்(அலை)அவர்களும்அவரது துனைவியார்அவ்வா(அலை)அவர்களும்வெவ்வேறுஇடங்களில்பூமிக்குஅனுப்படவில்லைஅவர்கள்இருவரும்பூமியில்இறங்கியஇம்மக்கா
(ஆதம்மக்காவிலும்அவ்வாஇலங்கையிலும்இறங்கினார்கள் 300வருடம்பிரிந்துபிறகுஒன்றுசேர்ந்தார்கள்என்றுஎந்தஒருஷகிகானஹதிசும்இல்லை)
அவர்கள்இருவரும்பூமியில்இறங்கியஇடம்மக்கா
இன்ஷாஅல்லாஹ்
Mashallah