வாழ்த்துகள்

Поділитися
Вставка
  • Опубліковано 1 чер 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • Розваги

КОМЕНТАРІ • 417

  • @SriRamela
    @SriRamela 18 днів тому +196

    விக்னேஷ்...ஜான் ...ஜீவிதா..சரியான தீர்வு ..இதை பார்த்துக்கொண்டிருக்கும் உலக மக்கள் அனைவர் சார்பில் ❤❤❤❤❤❤❤🎉

  • @sivaperumal8385
    @sivaperumal8385 17 днів тому +24

    ஜான் ஜீவிதா இருவரில் யார் வந்தாலும் மிக்க மகிழ்ச்சி

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 18 днів тому +200

    💥💚நீங்கள் finalist ஆனது ரொம்ப ரொம்ப சந்தோஷம். வாழ்த்துகள் ஜீவிதா.💥💚

  • @Aswin778
    @Aswin778 18 днів тому +455

    யாரெல்லாம் ஜீவிதா அக்கா ஃபைனலில் டைட்டில் வென்றால் மகிழ்ச்சி என்று சொல்கிறீர்கள்❤😊

    • @boobhathyboobhathy4160
      @boobhathyboobhathy4160 18 днів тому

      🎉,👍

    • @selvamv5487
      @selvamv5487 18 днів тому +12

      Jeevitha dhan first select panni irukanum

    • @VeeraS-bc4dl
      @VeeraS-bc4dl 18 днів тому +6

      Yaarudaa neengalam.... Akka.. Mama nu relationla koopdringa... Naayee un akkava nee first nu akka nu koopduviyaadaa...... Avanungale edho.. Competition nu Comedy pannitu irukanunga🤭🤭

    • @user-qd8be5ko4r
      @user-qd8be5ko4r 18 днів тому +2

      உங்க அக்காவா மாப்ள ,,

    • @user-cg8lc9wn3u
      @user-cg8lc9wn3u 18 днів тому +3

      ஜான் first

  • @gandhisrinivasan4682
    @gandhisrinivasan4682 15 днів тому +5

    வெற்றியாளரா உங்களை அறிவித்ததில் போது இன்ப அதிர்ச்சி அடைந்த உங்கள் முகபாவம். உங்களை வெற்றி அடையச் செய்த நண்பர்களை பாராட்டி குழந்தைத்தனமாக பேசிய விதம். ரொம்பவும் எமோஷ்னலாகாமல் நிதானித்துக் கொண்ட உங்கள் பாங்கு. இவை அனைத்துமே உங்களை மேலும் மேலும் வெற்றி அடையச் செய்யப் போகிறது. நீங்கள் இன்னம் மிக மிக உயர்ந்த இடத்திற்குச் செல்ல போகிறீர்கள்

  • @user-wl9bp5fi3j
    @user-wl9bp5fi3j 18 днів тому +44

    என்னமோ தெரில இப்பதான் மனசுல உள்ள பாரம் எல்லாம் கொறஞ்சு நிறைவா இருக்கு ஜீவிதாவ டாப் finalist la பார்க்கும்போது. 💚

  • @mahathirmahathir4341
    @mahathirmahathir4341 16 днів тому +12

    வாழ்த்துக்கள் ஜீவிதா உங்கள் குரல் திறமைக்கு கிடைத்த சான்று இந்த நான்காவது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது

  • @Dhanalakshmi-oj3dt
    @Dhanalakshmi-oj3dt 18 днів тому +89

    இறுதிப் போட்டியில் வெற்றி வாழ்த்துக்கள் ஜீவி

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 17 днів тому +17

    ஜீவிதா.. நீ வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும்… உனக்கு ஒரு ஒளி மயமான எதிர்காலம் காத்திருக்கிறது!!! வாழ்க வளமுடன்!! 🎉🎉

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 18 днів тому +203

    எத்தனை விமர்சனம் வந்தாலும் கவலைப்படமால் இறுதி போட்டியில் மட்டும் கவனம் செலுத்துகள் ஜீவிதா💥💥💥. நீங்கள் 4-வது finalist க்கு தகுதியானவர் தான்.🎉🎉🎉

    • @s.s.gowtham6253
      @s.s.gowtham6253 17 днів тому +4

      The melodious queen jeevitha akka and ungoloda mazhalai kural enaku enna romba pidikum. She deserves finals and I wish she will become a marvelous singer and be a title winner. But I expect that sreenithi ramakrishna akka become a 4th finalist ok but I wish sreenithi ramakrishna akka become 5th finalist

    • @thillaimayandi2176
      @thillaimayandi2176 13 днів тому +3

      i Mohan fan good slection super Jeevitha

  • @nanunanu6337
    @nanunanu6337 17 днів тому +5

    Nenga final list anathu rompa santhosam ungalai rompa pidukum..silent person

  • @ManikandanSm-td7cj
    @ManikandanSm-td7cj 17 днів тому +12

    John....jeveetha,....vignesh bro close friends all 3 are in finals......congrats....and happy for all 3.....

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 18 днів тому +42

    ஜீவிதா உங்க அம்மாவின் பேச்சு அருமை, நீங்கள் தன்னடக்கதுடன் அனைவருக்கும் நன்றி சொன்ன விதமும் அருமை ஜீவிதா. 👑❤ மோகன் சார் கையால் 4வது ticket to final வாங்கியது ரொம்ப சந்தோஷம்.💥💥💥

  • @vannathogai9596
    @vannathogai9596 17 днів тому +8

    Jeevitha you have great future.. All the best wish and God bless you... 🎉🎉🎉

  • @suchithrag2782
    @suchithrag2782 17 днів тому +6

    Im really happy, when super singer 10 started, i commented vignesh, jeevitha and jerom will be finalist and it happened now. Whomever wins the title, they three are best always.

  • @k.umavathy5566
    @k.umavathy5566 17 днів тому +9

    அருமை சகோதரி 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @MahaLakshmi-fu6gw
    @MahaLakshmi-fu6gw 17 днів тому +10

    விக்னேஷ் ஜான் ஜீவிதா இவங்க மூணு பேரும் ஃபைனலிஸ்ட்ல வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்

  • @manoharaprasad7672
    @manoharaprasad7672 14 днів тому +1

    Vignesh, John and Jeevitha moondru perkkum parisu kidakka vendum... 🎉🎉🎉

  • @user-zk7zk4fw6k
    @user-zk7zk4fw6k 18 днів тому +108

    Eppadiyo namakku puducha 3contestant final vanthuttaga❤❤vignesh❤❤john❤❤jeevi😘

  • @MoganSundoraraju
    @MoganSundoraraju 16 днів тому +3

    Jeevi Thangam You will definitely get a spot in the Top 3 , don't worry Thangam. Uncle Mohan from west Malaysia

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py 18 днів тому +71

    மிக அற்புதமாக பாடினார்கள்.. இறுதிப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே.., 👍👍👍

  • @rajhatton
    @rajhatton 15 днів тому +3

    Crying is a signature mark in any channel in Tamil Nadu that you didn't do Jeevitha - hats off to you...!!!! You have a natural sweet & unique smile, you will go to places. Good Luck to you.

  • @grajendran3923
    @grajendran3923 18 днів тому +15

    இசை பின்புலம் இல்லாதா ஜீவிதாமா பல நல்ல சங்கீத கற்ற போட்டியாளர் மத்தியில் இறுதி போட்டியில் எல்லா நடுவர்களும் மகிழ்ச்சியுடன் அதுவும் நம் மைக் மோகன் பாராட்டால் வெற்றி பெற்ற ஜீவிதாவிற்க்கு வாழ்த்துக்கள் விஜய் டிவிக்கு நன்றி

  • @shakthi2089
    @shakthi2089 18 днів тому +64

    3:15 The reaction of Shruthi shows how pure hearted person she is ❤❤❤

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne 11 годин тому +2

    Jeevitha u r thanks : public, musiciens,u r Friends, juges etc....top speech 🫅💐🏆🏆🏆🏆

  • @komalakomala4758
    @komalakomala4758 12 днів тому +5

    சிறப்பாக பாடி இறுதி போட்டியிலும் நீ வெற்றி பெற போவது உறுதி . புகழ்பெற்று வாழ்க ஜிவி.

  • @vandanapriya4650
    @vandanapriya4650 18 днів тому +16

    One of my most favorite singer Jeevitha. Congratulations. Jeevitha and Vignesh இவர்களில் TITLE WINNER ஆக யார் வந்தாலுமே நான் semmaaaaaaaaa happy ஆவேன்

  • @Ekambaramgobi-cf6hw
    @Ekambaramgobi-cf6hw 15 днів тому +3

    All the best Jeevitha. God Bless You.

  • @angelarun3198
    @angelarun3198 17 днів тому +6

    Jeevi,John, you deserve super singer title

  • @KrishnaKumar-uy4zp
    @KrishnaKumar-uy4zp 3 дні тому +2

    அருமை சகோதரி 💥 வாழ்த்துகள் Jeevitha💐

  • @Panthamuthupanthamuthu-yz8ym
    @Panthamuthupanthamuthu-yz8ym 17 днів тому +3

    Valthukkal sister

  • @elakkiyapriyasakthivel9510
    @elakkiyapriyasakthivel9510 15 днів тому +4

    Congratulations Jeevitha Sister❤🎉

  • @parijathamgunasekaran103
    @parijathamgunasekaran103 16 днів тому +3

    Super voice jeevitha best wishes for you.

  • @roshanrohan6539
    @roshanrohan6539 18 днів тому +14

    jeevitha forth finalist a wandhadhu romba rommmba sandhoshama iruku😍🥰❤️, manasu avlo relax a feeling lovely a iruku, jeevitha ku congratulations 🎉🎉🎉 and romba thanks, ungada singing evlo upset a irundhalum apdiye change panni happy aakirudhu ma ❤❤❤❤❤

  • @malligas1074
    @malligas1074 17 днів тому +4

    ஜீவிதா வாழ்த்துக்கள்.💐 உன் பாட்டை ஹெட் செட்டில் கேட்டு மகிழ்ந்தேன். ஆனால் ஒரு சின்ன வருத்தம். உன் அக்கா தான் இந்த மேடைக்கு அனுப்பி வைத்தார் என்று முந்தைய எபிசோடில் சொன்னாய். ஆனால் அவர்களுக்கு இப்போது நீ நன்றி கூறியிருக்க வேண்டும்.

  • @angelarun3198
    @angelarun3198 17 днів тому +2

    Jeevi expected you last week. You deserve it ❤

  • @SubramaniManinair
    @SubramaniManinair 15 днів тому +3

    வாழ்த்துகள் ஜீவி

  • @sagayaraj3798
    @sagayaraj3798 17 днів тому +2

    Jeevitha is winner of Super singer senior 10... she s deserve candidate 🎉🎉❤

  • @thiripurananthini2o21
    @thiripurananthini2o21 17 днів тому +3

    I'm very so happy jeevitha my lovely girl 👧

  • @user-iq6wb3ge6n
    @user-iq6wb3ge6n 18 днів тому +16

    இந்த சீசனில்தான் தகுதியானவர்களை பைனல் சென்றுள்ளார்கள். 4 பேரும் மிகவும் திறமையானவர்கள் இதில் வெற்றிக்கு தகுதி ஆனவர்கள் யோன் ஜீவிதா மற்றும் அனைவரும் மிகவும் பாடக்கூடியவர்கள் இந்த முறை அனைவருமே திறமையானவர்கள்

  • @user-cp1ro6bp7u
    @user-cp1ro6bp7u 14 днів тому +2

    Jeevitha Congratulations all the best God beles: you are really talente you are singing fantastic your voice so sweet: super singer this season my favourite singer jeevitha

  • @SrinivasanKrishnasamy-pj9li
    @SrinivasanKrishnasamy-pj9li 17 днів тому +3

    Congratulations Miss.Jeevitha

  • @sunilkumar-cc5eo
    @sunilkumar-cc5eo 18 днів тому +19

    John and jeevitha finalist aanadhu romba magizhchi🎉❤❤❤❤❤JJ rocks......I wish they should join as a life 🧬 line in future 😜

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 18 днів тому +21

    ஜீவிதா அனைத்து பாடல்களும் இனிமையாக பாடும் திறமை உள்ளவர் . எனது வாழ்த்துக்கள் .

  • @ansarameer1639
    @ansarameer1639 18 днів тому +23

    என் இரு கண்களும் இறுதி போட்டியில் மனசு நிறைவா இருக்கு வாழ்த்துகள் ஜீவி🎉

  • @kaviyasri6206
    @kaviyasri6206 18 днів тому +47

    Congratulations Jeevitha ❤️🤗..

  • @srikanth9188
    @srikanth9188 4 дні тому +2

    🌷Congratulation Jeevitha ma🌷Keep continue your achievements 🌷
    🌷All best to win super singer 10 title🌷You have wonderful talent and be confident & bold🌷Super voice🌷Valzhaga vazhamudan🌷

  • @navielan7246
    @navielan7246 18 днів тому +5

    That moment really awesome...That to getting final honour from our lovely Anu maam...really jeevi ur gifted one...

  • @murugesukarunagaran9796
    @murugesukarunagaran9796 18 днів тому +6

    சரியான தெரிவு ஜீவிதா.அன்பான வாழ்த்துகள். இறுதி நிகழ்விலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

  • @thanishkhalithwin856
    @thanishkhalithwin856 18 днів тому +9

    Super performance Jeevitha amazing singing

  • @ps_snehavlogs1
    @ps_snehavlogs1 18 днів тому +84

    Jeevitha fans like here🎉

  • @srivelsrivel6858
    @srivelsrivel6858 18 днів тому +19

    இதுக்கு தான் இத்தனை நாள் waiting.. 🥰🥰🥰வாழ்த்துக்கள் ஜீவிதா

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne 8 днів тому +2

    Super speech Jeevitha 👍 100%🎉❤🎉🎉🎉
    🙏🎤🏆🇨🇵

  • @divyaragul12
    @divyaragul12 18 днів тому +6

    ரொம்ப சந்தோசம் அக்கா உங்கள் அப்பா உடம்பு சரி பண்ணுங்க ❤️.. Final win பண்ணுங்க ❤️

  • @kumaravel396
    @kumaravel396 17 днів тому +3

    மகளே வெற்றி நமதே வாழ்க வளமுடன்

  • @bhuvanjai1884
    @bhuvanjai1884 17 днів тому +2

    Congrats Jeevitha ❤

  • @dhanachandran1579
    @dhanachandran1579 18 днів тому +5

    ஐயா மோகன்‌ அவர்கள்‌ உங்களை அறிவித்தது மகிழ்ச்சி நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் ஜீவிதா

  • @nageshcbe7823
    @nageshcbe7823 18 днів тому +6

    4 வது ஜீவிதா வந்தது சந்தோஷம் தான்

  • @RRashadn-tf8dm
    @RRashadn-tf8dm 17 днів тому +2

    Supar Jeevitha👍

  • @giyasgiyas9294
    @giyasgiyas9294 17 днів тому +2

    Valthukal jeevitha

  • @VarsanV-lh4ch
    @VarsanV-lh4ch 16 днів тому +2

    ❤❤❤❤❤❤❤ my sweet akka jeevitha❤❤❤

  • @ganesharunachalam5900
    @ganesharunachalam5900 16 днів тому +2

    ஜீவி வெற்றியடைய வேண்டும்......

  • @HARI-ff5uh
    @HARI-ff5uh 18 днів тому +27

    இந்த சீசன்லதான் யார் வெறுப்பையும் சம்பாதிக்காம கரெக்ட்டா 4 பைனலிஸ்ட்டை செலக்ட் பண்ணிருக்காங்க

  • @mohanpadma1
    @mohanpadma1 18 днів тому +6

    ஜீவிதா உங்களது அனைத்து பாடல்களும் அருமை. 👏👏👏👏💖💖💖💖

  • @mohanmohan-jc7fs
    @mohanmohan-jc7fs 14 днів тому +2

    Total all ofsinger good but my favorite jevitha❤❤❤❤❤❤❤

  • @ddhanusu7276
    @ddhanusu7276 14 днів тому +2

    Super singer 10 jeevitha supra

  • @SATHYAM-hm3jl
    @SATHYAM-hm3jl 18 днів тому +9

    Congratulations jeevi❤❤❤🎉🎉god bless u🎉🎉 title winner aganum❤❤❤valthukal❤❤😂

  • @Sabasaba112
    @Sabasaba112 18 днів тому +5

    Jeevitha almost ella performance chudi than pottruga.. Spr congrads ma.. 😍😍😍

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne 6 днів тому +1

    Jeevitha u r u thanks for public,juges, candidature, musiciens etc..... excellent speech voice all so : magnifique u r winner 🇨🇵👏

  • @suddhanandamchidambaram8180
    @suddhanandamchidambaram8180 18 днів тому +5

    அம்மா ஜீவிதா நீ இந்த வாரம் பைனலஸ்டாக வருவாய் என நான் கடந்தவாரம் சொல்லியிருந்தேன்.
    நீ வந்தது மனநிறைவாக இருக்கிறது உன்னைவிட எங்களுக்கு மிகுந்த சந்தோஷம்
    ஏதோ நாங்களே வென்றது போல மிக்க மகிழ்ச்சி

  • @mrvigneshkingfamily9641
    @mrvigneshkingfamily9641 17 днів тому +3

    Congratulations akka....❤❤❤❤love you ....❤❤❤

  • @senthilkumar963
    @senthilkumar963 18 днів тому +5

    ஜான் first 🏆

  • @user-tz8xq1hu5j
    @user-tz8xq1hu5j 17 днів тому +3

    Jeevitha 🎉

  • @Aswin778
    @Aswin778 18 днів тому +72

    யாரெல்லாம் டைட்டிலை அந்த ஸ்ருதிக்கு கொடுத்தால் நிகழ்ச்சி பார்ப்பதையே விட்டுவிடுவீர்கள் 😢💯👍👌

  • @justinchellan5247
    @justinchellan5247 День тому +1

    Congratulations 🎉gevitha God bless you ❤❤

  • @srip31
    @srip31 18 днів тому +6

    My vote John, Jeevitha, Vignesh waiting for the final week.

  • @smiljose7415
    @smiljose7415 18 днів тому +14

    வாழ்த்துக்கள் ஜீவிதா 🍫🍫🍫🍫💐🍰🎇🧨🧨🎆🎆🎊🎉🎉நைஸ் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி இன்னும் பல வெற்றிகளை அடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,

  • @selvarajl410
    @selvarajl410 18 днів тому +3

    ❤❤ jeevitha and jerome is the truck of the Vijay TV🎉🎉 and beautiful researching it's will go🎉

  • @sajenprabu3404
    @sajenprabu3404 18 днів тому +6

    ❤❤❤❤ Jeevitha Fans From Swissland Super Jeevitha Super 👍

  • @mohamedhakkimthariqali3164
    @mohamedhakkimthariqali3164 18 днів тому +6

    மூன்று இடங்களில் ஒன்று உறுதி

  • @mohanaselvimarudhamuthu
    @mohanaselvimarudhamuthu 18 днів тому +25

    Iam so happy, Jeevitha 4th finalist ah vandhadhu❤😂😊, appadiye 5th finalist sreenidhi ramakrishnan vandhutal,nalla erugum😊😊😊

    • @antonyinfantaaalin.m706
      @antonyinfantaaalin.m706 18 днів тому +5

      Andha akka than pavam ellarayum Vida avangathan nalla paduranga avangalukku ticket kudukka mattengranga

  • @Mrs__peacock__offcial__44
    @Mrs__peacock__offcial__44 18 днів тому +7

    Congratulations jeevitha akka my favourite constant jeevi akka ❤❤❤

  • @Viji-os4uq
    @Viji-os4uq 18 днів тому +6

    Jeevitha congratulations 🎉🎉

  • @kiranyak6464
    @kiranyak6464 18 днів тому +5

    Every Sunday and every day I am pray for John jeevi vikki anna thanks god ❤️njan ആരെല്ലാം ഫൈനലിസ്റ്റ് ആകണം ന്ന് ആഗ്രഹിച്ചോ അവർ മൂന്നുപേരും finalist ആയി വളരെ സന്തോഷം 😇😇😇😇❤️🤗😍😍😍

  • @sumathirajadurai7385
    @sumathirajadurai7385 18 днів тому +3

    ஸ்ருதி reaction super.
    God bless you Jeevi.

  • @ShanthiShanthi-nq8qh
    @ShanthiShanthi-nq8qh 18 днів тому +9

    Congratulations to jeevi kuttima🎉

  • @namasivayamg5566
    @namasivayamg5566 18 днів тому +5

    I am happy. Result as expected

  • @thanishkhalithwin856
    @thanishkhalithwin856 18 днів тому +5

    Jeevitha amazing singing 👌👌👌👌

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne 10 днів тому +2

    Jeevitha winner 2024🎉🇨🇵🎤

  • @jerrygloryslifestyle9736
    @jerrygloryslifestyle9736 17 днів тому +2

    John Vignesh jeevitha my favourite

  • @nowfalbgm8716
    @nowfalbgm8716 18 днів тому +9

    Congratulations jeevitha

  • @sanath6708
    @sanath6708 18 днів тому +3

    She deserves als Finalist, people like her singing 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @kandhiselvanaygam974
    @kandhiselvanaygam974 18 днів тому +15

    வாழ்த்துக்கள்....நல்ல குரலை தேர்ந்தெடுத்த உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sunilkumar-cc5eo
    @sunilkumar-cc5eo 18 днів тому +11

    John winner🎉
    Jeevitha runner up ❤

  • @vram123
    @vram123 18 днів тому +4

    Congrats Jeevitha, waiting for Sreenidhi Ramakrishnan fifth finalist moment ❤❤❤

    • @muzzamilm.a1803
      @muzzamilm.a1803 17 днів тому +1

      Ya both srinidhi well deserved

    • @muzzamilm.a1803
      @muzzamilm.a1803 17 днів тому +2

      Especially srinidhi ramakrishnan all area of song very well

  • @SindhuBaskar-vf5oy
    @SindhuBaskar-vf5oy 18 днів тому +26

    விக்னேஷ் ,join, jeevi 🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne 6 днів тому +1

    Jeevitha u r tenir le micro 🎤 présentation extra u r dress 👗 magnifique 👌u r winner 🇨🇵

  • @alawdeenmycar
    @alawdeenmycar 2 дні тому +1

    Very super sister jeevitha. Congratulations

  • @lartharamathan3152
    @lartharamathan3152 18 днів тому +4

    My favourite singer Jeevitha very happy for u amma ❤

  • @yesudason8662
    @yesudason8662 17 днів тому +4

    Super jeevitha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤