Tambaram School Issue | Steep Hike in School Fees Worries Parents | School fee | Parents | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2024

КОМЕНТАРІ • 793

  • @sailakshminancy398
    @sailakshminancy398 Місяць тому +38

    பெற்றோர்கள் நீங்கள் அனைவரும் சொல்வதெல்லாம் சரிதான் உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிக்கூடத்தில் படிக்க வையுங்கள். தேவை இல்லாமல் போராடுவது ஒரு பைசா தேறாது

    • @Thiruchelvam-eu5sf
      @Thiruchelvam-eu5sf Місяць тому +3

      உங்கள் பிள்ளைகளை ஏன் ஒடோடி சென்று இந்த மாதிரி பள்ளிகளில் சேர்க்கிறீர்கள் உங்களின் இயலா மலையை இவர்கள் பயன்படுத்திக்கொளகின்றனர் இப்போது பேச்சு முட்ட பேசி என்ன பயன்

    • @kalpanasudhakard4041
      @kalpanasudhakard4041 Місяць тому +2

      What you say is right but Most of the Govt. schools seem to be in pathetic condition what will parents do.

    • @vp4673
      @vp4673 Місяць тому +1

      Govt is interested in conducting car races and spending in giving poor quality freebies to get votes. Govt should focus on providing free quality education, free quality healthcare, laying good roads, providing water.. but their focus is totally different to get votes

    • @rajkumarthiyagarajan566
      @rajkumarthiyagarajan566 Місяць тому

      Most of the education institutions are owned and operated by DMK only. How this govt will improve the standards of the Govt schools. The education mafia target is not rich kids, its the middle class kids. I accept there are quality govt schools, it is coz of the quality teachers.

    • @botkillergamingtamil731
      @botkillergamingtamil731 Місяць тому

      Dei paithiyakara, govt school 1 crore disease varum da

  • @jenijeni9955
    @jenijeni9955 Місяць тому +39

    I am a student of this school,LKG to +2 ,This management is very genuine, they can speak to them In this locality comparitably their fees is less . They give best education with outstanding values .

    • @shatamil_xox
      @shatamil_xox Місяць тому +14

      We know that this is the second account of this school's principal 😂

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph Місяць тому +46

    Chaitanya school ஒரு பழைய திருமணம் மண்டபத்தில் alterations செய்து நடத்துகின்றனர். கட்டணம் 1 லட்சம் ரூபாய். Playground எல்லாம் கிடையாது..

    • @mahalakshmi106
      @mahalakshmi106 Місяць тому

      @@Alliswell-px6ph correct enna panna en son 11th pallavaram chaitanyaladhan padikkiran but 11thku 1lac kidaiyadhu 2lac coimbatorela chaitanyala badithadhal chennai varumpodhu appadiye transfer vangitu vandhutom

    • @Lakshmanakumar-eg5fq
      @Lakshmanakumar-eg5fq Місяць тому

      @@Alliswell-px6ph l lakhs வாங்கினா அது நல்ல school

    • @SelvinNoble
      @SelvinNoble Місяць тому

      School board should take action

  • @gracebenin
    @gracebenin Місяць тому +3

    I have studied there.I passed out of the school on 2013. It is one of the best school in the surrounding. It thought me good values, great education, build good character. Compared to other school in that area fees is less.

  • @ramsankar2087
    @ramsankar2087 Місяць тому +156

    அரசு பள்ளியில் படிக்க வையுங்கள்.
    என் பிள்ளைகள் மூன்ரு
    பேரும் அரசு பள்ளியில்
    படித்து பெரிய வேளையில்
    இருக்கிறார்கள்

    • @gomathibaskaran920
      @gomathibaskaran920 Місяць тому +2

      Which place in tamilnadu?

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d Місяць тому +5

      @@ramsankar2087 padikka koodathu blade al keeruvanuga😞

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d Місяць тому +2

      @@ramsankar2087 ungalukku 69 percentile kidairhirukkum,nanga Tamil medium, government college, school, college topper, eppa government velai vida add ga salary US il erukanga

    • @staycubed3324
      @staycubed3324 Місяць тому +11

      ஜயா உங்கள் காலம் வேற. இது திராவிட அரசு. பல ஆயிரம் ஆசியர்களே இல்லை அரசு பள்ளிகளில்

    • @sgroni713
      @sgroni713 Місяць тому

      அரசு பள்ளிகளில் ரவுடி பசங்க நிறைய பேர் இருப்பாங்க. உங்க பிள்ளைங்க படுற அவஸ்தை உங்களுக்கு எங்க தெரியபோகுது.

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 Місяць тому +66

    அரசு பள்ளிகளில் தரம் உயர்த்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    • @tpflora1452
      @tpflora1452 Місяць тому +1

      Yan paiyan govt schoollathan padikiran new school building avuru class roomkum tv new bathroom super eruku

    • @ezhilmalini7903
      @ezhilmalini7903 Місяць тому +2

      @@tpflora1452 பள்ளியின் தரம் தலைமை ஆசிரியர் பெற்றோர்கள் கையில் உள்ளது.

    • @padminigururajan215
      @padminigururajan215 Місяць тому

      Open schooling is best

    • @ppmurugan560
      @ppmurugan560 Місяць тому

      Pvt school I moodava.engayavathu poi ethaiyavathu padichi thollanga.velai kidaikava pokuthu..

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os Місяць тому

      ஆடம்பரம் தான் இருக்காது. தரம் இருக்கும், சிறு குறைகளும் இருக்கத்தான் செய்யும் ...

  • @joellenin9636
    @joellenin9636 Місяць тому +166

    பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேருங்கள், அரசாங்கம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருப்பது தெரியவில்லையா.

    • @Rpradeen
      @Rpradeen Місяць тому

      its true we are living peer pressure

    • @gomathibaskaran920
      @gomathibaskaran920 Місяць тому +18

      In Chennai govt school students behaviour is not good.. It's easy to say to put in govt school.. But decipline is very much important, that we can't except in Chennai Govt Schools.. idhukku neria reasons irukku.. may be other place govt school or good..

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d Місяць тому +2

      Nanga government school,Tamil medium velai ille Bangalore poi super velai US il irukkom

    • @Rpradeen
      @Rpradeen Місяць тому +2

      @@gomathibaskaran920 your correct. giverment schoo are very good in south

    • @rameshchinnakannu526
      @rameshchinnakannu526 Місяць тому

      ​​@@gomathibaskaran920 அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்... தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒழுக்கமானவர்களா?.... தனியார் பள்ளிகளில் நீ fees கட்டுறதுநால உங்கள் பிள்ளைகளை நீங்கள் படிப்பில் ஆரம்பித்து எல்லா விசியங்களிலும் கண்டிப்புடன் இருக்கிறீர்கள் ..... அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கண்டிப்பத்தில்லை, ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்ததால் , பெற்றோர்கள் ஆசிரியர்களை அடிக்கீரிங்க... அப்புறம் எப்படி சமூகம் நல்லா இருக்கும்

  • @shanthidaniel8954
    @shanthidaniel8954 Місяць тому +32

    மேடம் உங்க பிள்ளைகளை
    School மாத்துங்க. Ground சின்னது என இப்பதான் தெரியுது பாவம்

    • @EasyDrawing-2704
      @EasyDrawing-2704 Місяць тому +1

      Eppa sami, Parents said that if there is no such facilities then what the need of increasing the fees.

  • @vimlrj84
    @vimlrj84 Місяць тому +46

    8k per term is costly?
    I was paying Kovilambakkam chaitanya till 2nd std for 1.05L per year + 17k for Van for 2yrs for one Kid. Now my two children are studying in the same school for less that a lakh per year. I found no different with my kids education.
    I feel in terms of discipline this school is much better in these area. Everybody knows this school is best. Management should have raised it long back step by step.

    • @sathishsubbaiya7152
      @sathishsubbaiya7152 Місяць тому +4

      Thanks for bragging bro 😅

    • @jesminawahab
      @jesminawahab Місяць тому +4

      They are middle class parents. These fees is not affordable by them . they are mentioning in the news. And the school is government aided not fully private school thats why they are asking

    • @DhanaSankar1308
      @DhanaSankar1308 Місяць тому +1

      @@vimlrj84 bro forgot that chaitanya is a CBSE school, and I would like to remind that holy Family school is a matriculation school

    • @saniamelanielivingston1271
      @saniamelanielivingston1271 Місяць тому

      Doesn't other bring branded schools have State Board in them and still has a fees of 1.2-1.3lakhs per annum​@@DhanaSankar1308

    • @vimlrj84
      @vimlrj84 Місяць тому +3

      ​@@jesminawahabthis school is not a Gov aided school. You can check.

  • @jenijeni9955
    @jenijeni9955 Місяць тому +11

    Compare to other Schools in Madipakkam ,Keelkattalai, kovilambakkam they have best toilet facility , If parents want them to increase the number they can request the management ,they are friendly Sisters with goodwill, Hope the parents will cooperate.

  • @KADALMANI27
    @KADALMANI27 Місяць тому +1

    மக்களே உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேருங்கள் இந்த பிரச்சனை ஒன்றும் வராது

    • @skipshiva
      @skipshiva Місяць тому

      Un pillai enga padikiranha

    • @KADALMANI27
      @KADALMANI27 Місяць тому

      @@skipshiva அரசு பள்ளியில்

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 Місяць тому +1

    தமிழகத்திற்கு நவோதயா பள்ளிகளை கொண்டு வாருங்கள்

  • @AnithaS-bi7co
    @AnithaS-bi7co Місяць тому +17

    One of the best school and nominal fees compare to other schools nearby

  • @rohinisuresh1304
    @rohinisuresh1304 Місяць тому +14

    Our school is an ISO certified prestigious institution, biggest playground in the area where all the students stand together for general assembly. Well Infrastructure,euipped with best Teachers and facilities. Apart from academics, the byproducts of the instutution were responsible citizens. Proud to be an HFC’ian. In all our tough times, our school management stood by our side.

    • @asarerebird8480
      @asarerebird8480 Місяць тому

      Toilets?

    • @noelanthony4870
      @noelanthony4870 Місяць тому +1

      Dear by product please see the real issue here is the hike in fees address that issue instead of focusing on playground.

    • @samyp5100
      @samyp5100 Місяць тому

      ஃபீஸ் எவ்வளவு ஒரு வருடத்துக்கு .. ஏன் அதை பற்றி வாய் திறக்க காணோம்.. கல்வி என்ற பெயரில் கொள்ளைக்காரர்கள்..

    • @mrseetharamank
      @mrseetharamank Місяць тому

      Hfc???

    • @samyp5100
      @samyp5100 Місяць тому

      @@rohinisuresh1304 what is the fees.. why you are not revealing.. are you from school management who is looting

  • @HemalathaR.D-kx8pp
    @HemalathaR.D-kx8pp Місяць тому +124

    எந்த ஸ்கூல் காலேஜிலும் டாய்லெட் சரியில்லை

    • @asarerebird8480
      @asarerebird8480 Місяць тому

      ஸ்கூல்களில் டாய்லெட்டுகள் சரி இல்லை என்றால் குழந்தைகளுக்கு பல பிரச்சனைகள் வரும் உண்மை

    • @asarerebird8480
      @asarerebird8480 Місяць тому +3

      Bed wetting, Spilling, behaviour problems ,,,,all can occur due to bad toilets 😢

    • @graghunath2106
      @graghunath2106 Місяць тому +1

      3rd world

    • @asarerebird8480
      @asarerebird8480 Місяць тому

      @@graghunath2106 😊

    • @hayathbasha8151
      @hayathbasha8151 Місяць тому

      Toilet clean panna DMK enna panna pothu therila

  • @RamLaxman-iy2er
    @RamLaxman-iy2er Місяць тому +8

    இவ்வளவு குறை சொல்ற‌ நீங்க எதுக்கு உங்க பசங்கள படிக்க வைக்கிறீங்க...

  • @jayakumar4744
    @jayakumar4744 Місяць тому +8

    இதே ஆத்திரமும் கோபமும் அரசு பள்ளி தரமாக இல்லை என்று அதிகாரியிடமோ அரசு ஆசிரியரிடமும் தெரிவியுங்கள்,,, ,,

    • @samyp5100
      @samyp5100 Місяць тому

      @@jayakumar4744 அரசு பள்ளியில் சேருங்கள் என்று அரசு பல முறை சொல்கிறது

  • @shanmugamsundaram8776
    @shanmugamsundaram8776 Місяць тому +109

    தொள்ளாயிரத்து ஐநூறு ஆஆ😂😂

  • @SivaSivadurga-sv1if
    @SivaSivadurga-sv1if Місяць тому +37

    இந்த கொந்தளிப்பு எனக்கும் இருக்கு 😢குழந்தைகள் வந்து சொல்வாங்க டாய்லெட் க்லீனா இல்லைனு இதுமட்டும் இல்லை இங்க நடக்கரதெல்லாம் அப்படியே போய் வீட்டுல சொல்ரது அப்படினு அடிக்கரது 😢குழந்தைகளுக்கு பாதுகாப்பே இல்லை😢😢

    • @nirmalawilson5008
      @nirmalawilson5008 Місяць тому +2

      இவ்வளவு complaint school mela irukkum bothu en pillaihalai serkiringa.

  • @joelaaron3469
    @joelaaron3469 Місяць тому +22

    ஏங்க இதுக்கு இவ்வளோ சொல்றீங்களே திருச்சி பக்கம் வந்தீங்கனா ஒரு வருஷத்துக்கு 16000 ஆகுது தனியார் பள்ளியில ,நா படிச்சது அரசு உதவி பள்ளியில அப்போ வருஷத்துக்கு 5000 தான் 12வது படிக்கும் போதே இதே சின்ன கிளாஸ் போன இன்னும் கம்மி ஆகும் ஆனா இப்ப யாரு இந்த மாதிரி ஸ்கூல் பக்கம் போறாங்க எல்லாம் பந்தா பகட்டு வாழ்க்கை தான் கேக்குறீங்க அப்போ கேக்குறத குடுத்து தான் ஆகனும்

    • @rockjn
      @rockjn Місяць тому

      16000 romba kammi than pa, from coimbatore

    • @joelaaron3469
      @joelaaron3469 Місяць тому

      @@rockjn aamanga na solrathu normal private school fees 16k la irunthu start aaguthu ,,aprm extra fees athu separate ah iruku ,,

    • @rockjn
      @rockjn Місяць тому

      @@joelaaron3469 naan irukara area la matric schools above 40k to 70k per child lkg ku. Cbse 100000 to 140000 kekaranga pa.. government schools no discipline, students paathale bayama iruku rowdies and bodhai la irukara maariye irukanga.. vera Vali illama private la serka venditha iruku

  • @sigaraminfo7257
    @sigaraminfo7257 Місяць тому +22

    Beloved school Mathur Chennai
    Rs. 5500/- 1st term last year
    Rs. 9600/- 1st term this year

    • @deepanatarajan
      @deepanatarajan Місяць тому +2

      International school term fees 30000 😢

  • @thikaaarnas7174
    @thikaaarnas7174 Місяць тому +112

    Thollayirathu inooru yarellam note panninga😂😂😂

  • @JoyCharity-g6c
    @JoyCharity-g6c Місяць тому +9

    எங்க ஸ்கூலில் பத்தாம் வகுப்பிற்கே ஆண்டற்கு வெறும் 1500 தான் அதையே பெற்றோர் கட்டறது இல்ல...

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 Місяць тому +11

    Nan padichathu fullum private schools thaan..
    But ipo iruka, government schools best ah iruku..
    Government schools la English medium irukarathey innum neraya parents ku theriyala..

  • @anbarasuperiyapaiyan5806
    @anbarasuperiyapaiyan5806 Місяць тому +3

    உங்களுக்கு ஆங்கிலக் கல்வி.தனியார் பள்ளிதான் வேண்டும் அரசு பள்ளி வேண்டாம் அதனால் 3மடங்கு என்ன 4மடங்கு கட்டுங்கள் நண்பர்களே.இதையே நாம் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்கச்செய்தால் இந்த நிலைஏற்படுமா

  • @s.premalatha9170
    @s.premalatha9170 Місяць тому +36

    Without collecting sufficient fees how will management pay good salary to teachers. There are nearly 12 sweepers in that school to maintain cleanliness. If parents are not affordable let them put their children in Govt. School. If they need quality education then highly qualified teachers required. They should be paid well. Management requires money for everything.

    • @anirudhsujith9289
      @anirudhsujith9289 Місяць тому +11

      I think your teacher or management staff....

    • @visalakshi71
      @visalakshi71 Місяць тому +1

      @@s.premalatha9170 so education is commercial. If u pay more u will get quality education. Go to govt schools... Pattikra pillai enkanalum padikum. How will u determine the standard of good teacher. With their degree or interview or experience. . after completing M.phil immly joung as teacher. Each student has each quality whether good or bad. Do the quality teachers with so much degree handle them all first equally. Just copying other parents pushed them into same well. Now shouting.

    • @ஆலாபனை
      @ஆலாபனை Місяць тому

      True

    • @saniamelanielivingston1271
      @saniamelanielivingston1271 Місяць тому +4

      ​​@@visalakshi71The school is not a commercial school like SBOA or any other apatakar school. It gives good education. Much better than government schools in the area. Inflation occurs, doesn't mean we have to pay the same to the school. Plus if parents are that concerned about ground or education or the money, they should just enroll the kids in a gov school, why this hassle

    • @DhanaSankar1308
      @DhanaSankar1308 Місяць тому

      @@anirudhsujith9289 yup, I guess so

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Місяць тому +3

    0:20 😅தொள்ளாயிரத்து ஐநூறு... 😵 இது 😂 எப்படி சாத்தியம்

  • @Naturegood2009
    @Naturegood2009 Місяць тому +86

    ஏன் அரசு பள்ளிகளில் படிக்க வைக்க கவுரவம் பார்க்கிறீங்க.படிக்கிற குழந்தை எங்க இருந்தாலும் படிக்கும்.என் மகள் அரசு பள்ளியில் படித்து பள்ளியில் 10,12 வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து இன்று சென்னையில் உள்ள பிரபலமான தனியார் இன்ஜினியரிங் காலேஜில் இலவசமாக படித்துக் கொண்டிருங்கிறாள்.என் மகனும் அரசு பள்ளியில் தான் படித்துக் கொண்டிருக்கிறான்.இப்போது தனியார் பள்ளிக்கு இனையாக அவர்களும் சொல்லி தராங்க.கொஞ்சம் ஆங்கிலத்தில் பேச மட்டும் தான் அவர்களால் முடியலை.அதை அரசு சரி செய்தால் அதுவும் சரியாகிவிடும்.

    • @truthchannel4836
      @truthchannel4836 Місяць тому +2

      வாழ்த்துக்கள் 🌺🌺🌺

    • @shanmuganathanchinnappan3796
      @shanmuganathanchinnappan3796 Місяць тому +4

      கொஞ்சம் ஆங்கிலத்தில் பேச மட்டும் தான் அவர்களால் முடியலை.அதை அரசு சரி செய்தால் அதுவும் சரியாகிவிடும். 100% correct.

    • @ashwinigandhi8713
      @ashwinigandhi8713 Місяць тому +12

      Not all government schools are good. Not strict so students behaviour is very worst. Girls school better but boys n coed government schools are not good now a days

    • @puvistatk8082
      @puvistatk8082 Місяць тому +2

      ​@@ashwinigandhi8713private school um avlotha da daii namba pasangaluku nambatha discipline ah solli taranum government school ah koraa solla kudathu

    • @ennairunthalum3282
      @ennairunthalum3282 Місяць тому +2

      உங்க மகள் படிக்ககும் போது ஏன் நான் படிக்கும் போதும் அரசு பள்ளிகளில் நல்ல ஆசிரியர்கள் நல்லா பாடம் நடத்தினார்கள் ஆனால் இப்பொழுது இருக்கும் ஆசிரியர்கள் எங்கு பாடம் நடத்துகிறார்கள் ஏன் பசங்க பிரைவேட் ஸ்கூல் தான் படிச்சாங்க நாங்க அங்க இருந்து அரசு பள்ளியில் சேர்த்தோம் ஆனா அங்க மலரும் மொட்டும் மலரும் மொட்டும் சொல்லி பாடமே எடுக்காம 2 வருடம் வீனா போச்சி இப்படி இருந்தா எங்க அரசு பள்ளியில் சேர்க்க தோனும் சொல்லுங்க

  • @swethasuresh3447
    @swethasuresh3447 Місяць тому +2

    En pasanga inth school padichu nalla irungaka lam very happy summa poluthu pogallaya parentsku

  • @LokeshWaran-xc6ki
    @LokeshWaran-xc6ki Місяць тому +18

    Actually the school size is 1 acre all classes get pt for a day in week there is no space issue and many extra curricular activities are practices here
    Parents should give a good reason please understand why and start the strike

    • @DhanaSankar1308
      @DhanaSankar1308 Місяць тому +2

      @@LokeshWaran-xc6ki lokesh waran from King's school right?... Kozhi

    • @Mskumar247
      @Mskumar247 Місяць тому +1

      1 acre is big ?

    • @LokeshWaran-xc6ki
      @LokeshWaran-xc6ki Місяць тому

      @@DhanaSankar1308 whistthis

    • @LokeshWaran-xc6ki
      @LokeshWaran-xc6ki Місяць тому

      @@Mskumar247 actually I am saying the size of the ground alone

    • @LokeshWaran-xc6ki
      @LokeshWaran-xc6ki Місяць тому

      And we didn't feel any space problem there

  • @thewanderer7706
    @thewanderer7706 Місяць тому +30

    I can never digest this is happening to my school. This is the best school in the area & in this playground whole 3000 students stand for the assembly. For the cost the service was the best. Recognizing students , sports , extra curriculars everything is the best. Very cheap stunt by the people and if they want education in less amount, please dont expect it in a convent with smartclasses, 6-7 labs, libraries and most important qualifiedddd teachers. Cant tolerate that this is happening to my prestigious alma matter.
    And please note i studied in this school, my parents from a low (no background no studies), but me and my sister both of us achieved everything from this school. Got first rank, first prizes, was a school topper, leader what not?!?
    Not a paid bot, but a proud student standing for my school.

    • @SM-gz7vw
      @SM-gz7vw Місяць тому +4

      Bro 4k la irundhu 5k or 6k yethuna paravala sudden ah 9.5k maathuna parents enna pannuvaanga? Avanga salary la adhe maadhri yeriduma?

    • @Peacetoeveryone95
      @Peacetoeveryone95 Місяць тому +4

      You talk like a bot 😂

    • @noelanthony4870
      @noelanthony4870 Місяць тому +2

      Even we can never digest the way the school is acting this way . I was also a proud mother of an elder son who studied in holy family now my younger son is studying there i could actually see the dip in the quality of education and other activities. Appreciate your love towards your school but be human and use your brains. How could you say it's a cheap dram by public u should understand like your parents we are also parents and not a paid bot like you.

    • @s.elwinapraisy2404
      @s.elwinapraisy2404 Місяць тому +4

      நீங்கள் இப்போது இந்த பள்ளியில படிக்கவில்லை மூடிக்கொண்டு இருந்தா போதும் இந்த வருடம் இந்த பள்ளியில நடக்கிறது யாருக்கும் வெளியே தெரியது மற்றவர்களுக்கு சொல்ல முடியாது என்னுடைய பிள்ளை மிகவும் கஷ்டத்தை அனுபவிக்கிற என்ன சொன்னால் தண்ணீர் குடிக்கவிடாமல் சிறுநீர் கழிக்க விடாமல் அது தொற்றுயாகி மருத்துவமனை ஒரு வாரம் வைத்து திருத்தேன் அதனால் என்ன பள்ளியில் நடக்கது தெரியமாலே எதையுமே விமர்சிக்கக் கூடாது

    • @janetwesley7484
      @janetwesley7484 Місяць тому

      உடனே வேற ஸ்கூல் மாற்ற வேண்டியது தானே.மீண்டும் உன் பிள்ளையை மருத்துவ மனையில் அனுமதிக்கவா

  • @sakthipriya391
    @sakthipriya391 Місяць тому +4

    கல்வி எல்லா நிறுவனங்களிலும் விற்கப்படுகிறது தேவை என்றால் வாங்குங்கள்...!இல்லை என்றால் அடுத்த கடைக்கு அதாவதே அரசு பள்ளிக்கு செல்லுங்கள்.....
    தனியார் விற்பனைக்கூடங்களை இழுத்து மூட அனைத்து பெற்றோர்களும் ஒத்துழைப்பு தாருங்கள்....???🙏🙏🙏

  • @EducateMedias
    @EducateMedias Місяць тому +66

    அப்புறம் என்ன இதுக்கு உன் பிள்ளைய அந்த பள்ளியில வச்சிருக்க ? மாத்தவேண்டியது தானே ?

    • @ppmurugan560
      @ppmurugan560 Місяць тому +1

      Ella school im appadithaan..pvt il padithaal velai kidaikkum enral nambikkai thaan.bathroom clean a irrukkakodathu innu government sollirukkum enru sonnalum solluvanka

    • @sukanyakalai6175
      @sukanyakalai6175 Місяць тому +1

      Nenacha odaney matha mudiyathu ga intha 1 year thalaya kudithachu ga

    • @grandpa8619
      @grandpa8619 Місяць тому

      நாளைக்கு உன் வீட்டு சாக்கடை அமைச்சுக்கு
      போது...நீ கத்துவ....அப்ப நான் .....அப்படித்தான்
      நீயே சரிபண்ணு அப்படின்னு சொல்லுவேன்
      சம்மதமா...

  • @sahulhameed5850
    @sahulhameed5850 Місяць тому +37

    உங்க பிள்ளைகளை கவர்மெண்ட் ஸ்கூல்ல சேருங்க ஏன் கத்திட்டு இருக்கீங்க என் குழந்தைகள் மூன்று பேரையும் அரசு பள்ளிகள் தான் நான் சேர்த்து வைத்திருக்கிறேன் நன்றாக படிக்கிறார்கள்

    • @nadhaswaramnew8450
      @nadhaswaramnew8450 Місяць тому +1

      அந்த பள்ளி கூடத்தையே கவர்மெண்ட் ஆக அரசு நொடிப்பொழுதில் மாற்றிடலாமே அதற்கு ஆளும் அரசுக்கு பவர் இல்லையா....

    • @sahulhameed5850
      @sahulhameed5850 Місяць тому +1

      @@nadhaswaramnew8450பிரைவேட் பள்ளிக்கூடங்களை நடத்துவதே அரசியல்வாதிகள் தானே

  • @SureshBabu-oo5pl
    @SureshBabu-oo5pl Місяць тому +42

    Ground illenu admission podumbodu theriyada?

    • @minnueditz7325
      @minnueditz7325 Місяць тому

      Same doubt

    • @sk6977
      @sk6977 Місяць тому +3

      பீஸ் கம்பெனி என்று தான் கேட்காமல் இருக்கிறார்கள். 13500 பீஸ் கட்டியும் கிரவுண்ட் இல்லை என்றால் உங்களுக்கு கோபம் வராதா 😢

    • @srinivasanrajagopalan3377
      @srinivasanrajagopalan3377 Місяць тому +1

      I studied in this school only. Earlier we had big ground. But then they constructed a stage in the side of the ground and now it looks like there is no ground 😢

  • @Lakshmanakumar-eg5fq
    @Lakshmanakumar-eg5fq Місяць тому +61

    Coimbatore வாங்க fees பார்த்து இது பரவா இல்லை என்று சொல்லுவிங்க

    • @mahalakshmi106
      @mahalakshmi106 Місяць тому +5

      No sir coimbatorela cbse school fees so costly 2022 coimbatore swift panninom psg, grt, suguna pep donation mattum 1lac ketanga

    • @S.tedddyy
      @S.tedddyy Місяць тому +4

      ​@@mahalakshmi106🚶Normal 1st term private school la 15000 fees

    • @sakthipriya391
      @sakthipriya391 Місяць тому +1

      No no 18000 1 term fees atha kattalana examku all ticket tharamattanga exam elutha vidamattanga.. private school is very worst....

    • @S.tedddyy
      @S.tedddyy Місяць тому +1

      @@sakthipriya391 na solrathu 3rd STD fees bro

    • @sakthipriya391
      @sakthipriya391 Місяць тому +2

      @@S.tedddyy 2nd STD 16000 sir 4 th STD 18000 sir 1 St term fees

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph Місяць тому +19

    9500 ருபாய் எல்லாம் அதிகமா? பல பள்ளிகளில் Pre kg க்கு 60 ஆயிரம் ருபாய்

    • @kalasuresh5861
      @kalasuresh5861 Місяць тому

      Correct

    • @skrithvik1221
      @skrithvik1221 Місяць тому

      Mental

    • @SafiudeenSyed-sp6ut
      @SafiudeenSyed-sp6ut Місяць тому +3

      Intha school government aided school... Matriculation illa... CBSE illa ... Aided school ku yethuku ivlo fees vanguraga nu kekuraga ... Vera onnum illa

    • @Raj-li2hx
      @Raj-li2hx Місяць тому

      ​@@SafiudeenSyed-sp6utஅரசாங்கம் ஏத்தி இருக்கு போய் கேளு அந்த ஸ்கூல்ல செல் பைனான்ஸ் உண்டு(self finance)

    • @pugazendhi86
      @pugazendhi86 Місяць тому

      😂😂 Tharukuri athu term fees, 3months ku 9500 aam.. athigam thaan😢

  • @thomasrobert6765
    @thomasrobert6765 Місяць тому +14

    குறைவான கட்டணம் இந்த பகுதியில் இந்த பள்ளி மட்டுமே

  • @asarerebird8480
    @asarerebird8480 Місяць тому

    பாத்ரூம் சரியாக இல்லை என்றால பல சிறுநீரக பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு ஆதாரப்பூர்வமான ஆதாரப்பூர்வமானது

  • @CookingHaul
    @CookingHaul Місяць тому +8

    Same is the case with alll private schools...

  • @kowsalyaprem7457
    @kowsalyaprem7457 Місяць тому +20

    சட்டம் சரியில்லை என்றால் இப்படி தான் இருக்கும். அரசு வேலையில் உள்ள அனைத்து பிள்ளைகளும் கட்டாயம் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று சட்டம் வந்தால் மட்டுமே மக்களுக்கு அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை வரும்.... இதை எத்தனை சரி என்கிறீர்கள்..

  • @ShebiIndia
    @ShebiIndia Місяць тому +7

    4 years aa fees ethala.en pasanka intha school la than padikiranka.athanaiyum poi. Venum ennu prachinai panranka

  • @sekard1249
    @sekard1249 Місяць тому +8

    நாமக்கல் மாவட்ட fees க்கு இது எவ்வளவோ பரவாயில்லை.

    • @NR_AA63
      @NR_AA63 Місяць тому

      Correct my sun 6std 1termku 12500+vanfees3000=15500.3termku 45000 . tiruchengode side

    • @DhanaSankar1308
      @DhanaSankar1308 Місяць тому

      @@NR_AA63 my son is studying 7 th in this school 1st term fee 34000 +van fee 3500+now this term fee 11000 + 3rd term fee... Therinja pesu

    • @NR_AA63
      @NR_AA63 Місяць тому

      @@DhanaSankar1308 enathu theriacha pesunum😡

  • @SIRAGUGALசிறகுகள்9033
    @SIRAGUGALசிறகுகள்9033 Місяць тому +28

    அரசாங்க பள்ளிகளில் சேர்க்க வேண்டியது தானே. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கை நிறைய சம்பளம் கொடுக்க வேண்டும் என்றால் எங்கிருந்து கொடுப்பாங்க உங்களிடம் வாங்கி தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். நாளை உங்கள் பிள்ளைகள் படித்து தனியார் ஆசிரியர் பணி செய்தால் சம்பள உயர்வு கேட்க தானே வேண்டும். இந்த பிரச்சினை தீர்வு தனியார் பள்ளியில் சேர்க்க கூடாது அரசு பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்பது என் கருத்து

  • @sharmilasilly6535
    @sharmilasilly6535 Місяць тому

    Yeppa yesupa❤❤❤School la ippadi achae

  • @Aanmeegajothi-369
    @Aanmeegajothi-369 Місяць тому +25

    This school is for service motive this has
    been followed for 35 yrs successfully with the fees of 4,500 per term ,but this year without any information they increased fees about 13,500. This is a real problem

    • @sanjusri8478
      @sanjusri8478 Місяць тому

      Thi only our problem otherwise no problem for our school education and other specialists

  • @bmanraj3990
    @bmanraj3990 Місяць тому +1

    Government school ல விட்டுட்டு private school ல படிக்க வைச்சீங்களே அனுபவிங்க. எதையுமே விசாரிக்காம போய் பள்ளிக்கூடத்துல சேர்த்துட்டு இப்ப வந்து புலம்பிக்கிட்டு இருக்காங்க.

  • @amihuman4637
    @amihuman4637 Місяць тому +12

    11 th 11,000 but i pay 1std 26,000. School Area sollunga na anga vanthuren😊😊😊.

  • @brightsingh1748
    @brightsingh1748 Місяць тому +5

    அரசு பள்ளிக்கு பிள்ளைகளை மாற்றம் செய்து விட்டு விடுங்கள்

  • @loeysoo5849
    @loeysoo5849 Місяць тому

    compared to my kids school the term fees in ur school is very very low for even though u people raised the voice very much appreciated

  • @dafnie3370
    @dafnie3370 Місяць тому +1

    Admission போடும்போது ground a கவனிக்கலையா

  • @sparklehomemaker
    @sparklehomemaker Місяць тому +1

    Enga school 12th ku intha yr term fees 20,500 .last year 13,750 state board ku evlo vanguranga . N.s.n.

  • @சம்பூர்ணயோக்யன்

    அரசு பள்ளிகளில் சேர்ப்பது ஒன்றும் தவறு இல்லை அங்கும் ஆங்கில வழி கல்வி உள்ளது மேலும் படிக்கின்ற பிள்ளை எங்கு சென்றாலும் நன்றாக படிக்கும்..... ஒழுக்கத்தை வளர்ப்பதில் பெற்றோருக்கும் பங்கு உண்டு மேலும் படிக்கவில்லை என்றாலும் கல்வி தொலைக்காட்சி, காணொளி என ஏராளம் உள்ளன அது மட்டும் இல்லாமல் இப்பொழுது எல்லாரிடமும் SMARTPHONE உள்ளது அவர்களையும் நன்கு கவனிக்க வேண்டும், மாணவர்களின் ஒழுக்கத்தை கவனித்தால் போதும் அவர்கள் நன்றாக படிப்பார்கள்....... இவ்வளவு பணம் செலவழித்து படிக்க வைத்தாலும்😂😂😂 பெற்றோரின் பேச்சை கேட்காமல் சேட்டை செய்கின்ற சில மாணவர்களும் உண்டு --------- ஒழுக்கம் என்பது ஆசிரியர் கற்றுக் கொடுப்பதை விட பெற்றோர் ஆகிய நீங்கள் கற்றுக் கொடுத்தால் நன்றாக படிப்பார்கள்....... கல்வியின் பயன் ஒழுக்கம்

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 Місяць тому

    இவ்வளவு குறை இருந்தால் அரசாங்க பள்ளியில் சேருங்கள்.

  • @வெங்காயம்-ட8ற
    @வெங்காயம்-ட8ற Місяць тому

    மடிப்பாக்கம் பகுதியில இருக்கிற prince school , sai matric, modern school holy family, ணு நிறைய matriculation நல்ல தரமான பள்ளிகள் இருக்கு. Affordable school fee, நல்லா coaching, discipline இருக்கும். நம்பி சேர்க்கலாம். இங்க நிறைய பேர் elite schools அதிக fee கட்டி output சரியில்லன்னு சொல்றிங்க.

  • @veeraiantonysamy5889
    @veeraiantonysamy5889 Місяць тому +5

    இனிஎல்லாஸ்கூலிலும்ஆரம்பிக்கணும்.அப்பந்தான்இவனுககொள்ளைநிக்கும்.

  • @Uthamar108
    @Uthamar108 Місяць тому

    Why not parents not fighting like this for govt school facilities
    Parents Association, School Specific a must.
    Parents must unite, consult a lawyer.
    ❤❤🙏🙏

  • @jeniferandrews-uf5ux
    @jeniferandrews-uf5ux Місяць тому +2

    This school has big play ground when compared to all other schools in this area , well discipline school, they are going to reconsider

  • @sureshkumarg7639
    @sureshkumarg7639 Місяць тому +11

    பணம் இருக்கிற திமிர் தனியார் பள்ளியில் சேர்த்து இப்போது போராட்டம்

  • @புஜ்ஜிமா
    @புஜ்ஜிமா Місяць тому

    என் பிள்ளைகள் அரசு பள்ளியில் படித்து இன்று Infosys லும் மிகப்பெரிய கம்பெனியில் finance branch ல இருக்கான் உங்க எண்ணங்கள் எப்படி னா பக்கத்து வீட்டுக்காரர் தன் பிள்ளையை கான்வென்ட்ல் படிக்க வைக்கிறான் அது தான் காரணம் ஈகோ மட்டும் தான் நானும் அரசு பள்ளியில் படித்தேன் எனது காலத்தில் அந்த அளவு தரம் இல்லை ஆனால் இப்போது என் பிள்ளைகள் காலத்தில் எவ்வளவுவோ தரம் உயர்ந்தது விட்டது அதன் மூலமாக தான் பிள்ளைகள் நல்ல நிலையில் உள்ளனர்

  • @rizwanbathusha
    @rizwanbathusha Місяць тому

    Term ku 4500 na total 13500 thana, athukku ivlo sandaya..other areas vanthu fees details ketu parunga..

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 Місяць тому

    எந்த பள்ளி பெயர் சொல்லுங்கமா

  • @hepzidaniel2017
    @hepzidaniel2017 Місяць тому +2

    Same problem in CSI Ewarts School Purasaiwakkam

  • @jagangopal9568
    @jagangopal9568 Місяць тому +1

    Chaitanya school...No play ground...Govt.should take action...
    They only concentrate on NEET and JEE exams...
    Parents never mind about kids mental health...

  • @Hunterofevil
    @Hunterofevil Місяць тому +10

    Holy family convent! Keelkattalai

  • @ChristiDarthi
    @ChristiDarthi Місяць тому

    Lkg ke One year fees 18000, neeka solara fees kamiya than iruku, government school serthu viduga, strength athigamana teachers ku postingkavadhu kidaikum.

  • @selvaraja6592
    @selvaraja6592 Місяць тому

    அரசு அந்த பள்ளியை தன்வசம் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது அங்கீகாரம் ரத்துசெய்ய வேண்டும்.

  • @babumtl5192
    @babumtl5192 Місяць тому +2

    Ipo Ella. Kathara vendiyathu aprm admission apo night fulla school vasalla wait pannuveenga

  • @kavinarasikurinji3888
    @kavinarasikurinji3888 Місяць тому

    Issues should not be exploited on convenience and spread lies is my experience.
    As a proud parent, share that i havent faced or seen issues as being told by parents.
    Aggrieved on fees hike, doesnt construe to tell lies of such magnitude.
    I admitted my daughter in this school only because of cleanliness, discipline and standards.
    My daughter who studied from LKG till 12th never complained on any issue, specific about restrooms.
    Fees, we faced difficulties in paying post COVID, school mgmt and teachers, never troubled us except requesting and sending reminders, as we defaulted.
    On few occasions, teachers paid the fees and we repaid them.
    I am totally against slanderous comments posted by few parents, pls know the LOC.
    Fee hike could be an issue off late, which has to be discussed between parents and mgmt but not throw irresponsible comments/complaints.
    School has a big reputation, serving students, providing education for more than 3 decades.
    Dont indulge in spreading lies is my request to parents , citing fee hike

  • @srigrowlifegarden1
    @srigrowlifegarden1 Місяць тому +58

    அரசு பள்ளியில் சேருங்கள்....

    • @ppmurugan560
      @ppmurugan560 Місяць тому +1

      Govt staff pillaikal kandippaga govt il paddigavendum enru central government rules vanthaal school munnayrum.

    • @S.tedddyy
      @S.tedddyy Місяць тому

      ​@@ppmurugan560😂apdi panna state government Kalla katta mudiyathu sir ey Namma tamilnadu la ellamey oru maiyai tha for example puthusa ethachum park vantha 3masam povinga adutha rendu varso antha park ey waste ah irukum

  • @saranyasasi7531
    @saranyasasi7531 Місяць тому

    Metric 3rd standard 1st term fees 29,000. 2nd term fees 10,000.madurai.

  • @EstherRani-hh7ze
    @EstherRani-hh7ze Місяць тому

    நீதி வேண்டும்

  • @yaminishivakumar
    @yaminishivakumar Місяць тому

    I am an alumni of this school. None of the school in this area has a playground, only this school has playground which can accomodate all 3000 students for general assembly and has good restroom facilities. They have washroom in each floor for girls and maintain it neatly with regular cleaning. They support if someone is really interested in sports and extra curricular activities. The only school in the locality who conducts culturals, sports day, food fest, exhibition and annual day celebration and support upcoming talents. Comparing to other schools and the fees - HFC is way better. From the time I studied till date - HFC follows government rules and fees structure. Any problem you can easily approach any staff or principal as they are always available for us.

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 Місяць тому

    Smart class um iruku government schools la.. Private la sariya padikatha students kuda, government schools la nalla padikaranga..
    Padikatha students ah yum padika vaikarathu government schools thaan..
    En ponnum government school la thaan padikara.. Coaching super ah iruku..
    Best clean environment & Toilet facility..

  • @PranavE-f5x
    @PranavE-f5x Місяць тому +2

    Krishna giri la Krishland School appadithan iruku sir nadavadikai yadukanum sir

  • @balum5449
    @balum5449 Місяць тому

    What IT department doing. Government is sleeping.some ministers or DMK leaders may be involved..The court should interfer immediately.

  • @syed101951
    @syed101951 Місяць тому

    இது போன்ற அனைத்து
    சங்கதிகளுக்கும் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பது ஊர் உலகம் அறியுமே 😏
    இப்போது இந்த வீடியோவில் பேசும் அனைத்து
    தாய்மார்களுக்கும் சில
    அதிர்ச்சிகள் காத்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது 😱

  • @malathi1990
    @malathi1990 Місяць тому +6

    பள்ளியைப் பற்றி தவறாக பேச வேண்டும் என்பது எங்களுக்கு நோக்கமில்லை..... சமச்சீர் கல்விக்கு இவ்வளவு கட்டணம் அதிகம் என்று தான் போராடினோம்... அரசு மெட்ரிக் பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்தது அதைத்தான் கண்டனம் தெரிவித்து போராடினோம்... கழிவறை உண்மையில் சுத்தமாக இல்லை வகுப்புகளும் அரசு பள்ளி போல தான் இருக்கிறது இது தான் உண்மை சுத்தமான தண்ணீர் வசதி பிள்ளைகளுக்கு கொடுக்கப்படவில்லை.... கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களுக்கு தான் தெரியும் வலி.... அரசு பள்ளிகள் சென்னையில் நல்ல முறையில் இயங்கினால் நாங்கள் நிச்சயமாக பிரைவேட் பள்ளியில் சேர்த்திருக்க மாட்டோம்.... இப்போது இருக்கும் சூழலில் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணமாக தான்,அருகில் உள்ள பள்ளி என்று வேறு வழி இல்லாமல் அநேக பெற்றோர்கள் சேர்த்தோம் இது தான் உண்மை..... பள்ளி வெளித் தோற்றத்தில் அழகாக இருந்தால் மட்டுமே போதாது.... வகுப்புகள் கழிவறைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து

  • @harisudhan1374
    @harisudhan1374 Місяць тому +3

    அதிகம் பணம் இருந்தா தனியார் பள்ளி, பணம் இல்லனா அரசு பள்ளி😂😂😂😂😂😂😂 அரசியல் வாதிகள் எல்லாம் சொந்தமா பள்ளிகூடம், கல்லூரி வச்சு வசூல் வேட்டை நடத்துறாங்க!!!!!!!

  • @Tharun17jash
    @Tharun17jash Місяць тому +1

    My side government school ponnuga pant podama legin potu pothu apdi irukura nala than private choose pandranga

  • @varshagraphics450
    @varshagraphics450 Місяць тому +38

    கோயமுத்தூரில் உள்ள தனியார் பள்ளிகள் இதைவிட ரொம்ப மோசம்.
    . அரசு பள்ளிகள் எவ்வளவோ பரவாயில்லை.

    • @World-Of-Mr-Motivater
      @World-Of-Mr-Motivater Місяць тому +3

      @@trendingdhanush4788 nee gvt schl la poi padichu paaru apo theriyum reaity

    • @ppmurugan560
      @ppmurugan560 Місяць тому +1

      Teachers votu poierum.illai ennral modivutu avanga own institution il Kalla kattividuvarkal.

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 Місяць тому

    Government school nalla irukapo private ku pona ipadi thaan..
    Vela mattum governmentla venum, school mattum private ah??

  • @ryro6620
    @ryro6620 Місяць тому +4

    அரசு பள்ளிக்கூடங்கள் உங்கள் கண்ணில் பட வில்லயா?

  • @rajamasterofficial
    @rajamasterofficial Місяць тому

    government school poittu சேருங்க. நீங்க private school கட்டும் fees konjam அரசு பள்ளிக்கு குடுங்க. தரம் உயர்த்தப்படும்.

  • @manoranjithamsr416
    @manoranjithamsr416 Місяць тому +1

    Fees athigama iruntha govt school ku poikunga anga fulla freethaan.

  • @brightsingh1748
    @brightsingh1748 Місяць тому +7

    உங்கள் விருப்ப படி தான் சேர்த்து விட்டு ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்

  • @Rithuvlogs-zq4zy
    @Rithuvlogs-zq4zy Місяць тому

    Neenga than private school poninga apo avanga ketta amount kuduthu padika vainga kasu irukka poye than poninga apparam ena
    Government school pona Gaurav koraichala epo ethuku peti kudukuringa mam

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v Місяць тому +19

    இதற்கு தான் அரசு பள்ளி க்கூடம் வேணும்னு சொல் வது

  • @hadassahisrael8456
    @hadassahisrael8456 Місяць тому

    School Change பண்ணுங்க madam.....

  • @dineshh3899
    @dineshh3899 Місяць тому

    Super super 👍👍👍 nalla visyam 👏👏👏👏👏

  • @Uthamar108
    @Uthamar108 Місяць тому

    Parents Association- School Specific must..
    Think..
    Avoid fear..🛑🛑🙏🙏☝️☝️

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 Місяць тому

    நீங்கள் தெரிந்து தானே இந்த மாதிரி பள்ளியில் சேர்க்கிறீர்கள். இந்த மாதிரி பள்ளிகளை ஒதுக்கி அரசு பள்ளிகளில் சேருங்கள். இவர்கள் எல்லாம் அடங்கி இருப்பார்கள்

  • @VenbaNarumugai
    @VenbaNarumugai Місяць тому

    நீங்கள் எல்லோரும் அரசு பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை சேருங்கள் அரசு பள்ளிகளின் தரம் இன்னும் அதிகமாகும் கேள்வி கேட்கும் அதிகாரமும் நமக்கு உண்டு

  • @Meenu40327
    @Meenu40327 Місяць тому +7

    நக்குங்க ஏன் கவர்மென்ட் ஸ்கூல்ல சேத்தா ஆகாதோ... பிறைவேட் ஸ்கூல் வேணுன்னு போனா இப்டி தான் சாவுங்க.... வேலை மட்டும் கவர்மென்ட் வேலை வேணும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ஒங்க பகுமானத்துக்கு சேத்தா இப்டி தான் ஏத்துவாங்க கட்டுங்க சாவுங்க

  • @sofiya.xavier
    @sofiya.xavier Місяць тому +5

    Antha oru school thaan irka ma oorla..

  • @antonyamal4333
    @antonyamal4333 Місяць тому +2

    அரசு பள்ளிகளில் படிக்கவைமா உங்களுக்கு புள்ள ஆங்கில வழியில் படிக்கவேண்டும் என்ற ஆசை தப்பு உங்களிடம் உள்ளது தாய் குலமே

  • @kamarudheen6808
    @kamarudheen6808 Місяць тому

    கல்வி நிறுவனங்களை நிறுவனங்களை அரசு மட்டுமே நடத்த வேண்டும்

  • @vinna2k884
    @vinna2k884 Місяць тому +2

    Its a good school ,,been there according to the standards and they invested in modern classroom tech ,good for this low price fees

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Місяць тому +1

    ஆமாம்மா,அரசு மின்சார கட்டணம், இடத்து வரி எல்லாம் ஏற்றியது. கல்வி கட்டணம் இயற்கையாக ஏறிவிடும்.

  • @HariBaskar-yj7ru
    @HariBaskar-yj7ru Місяць тому +3

    போய் அரசு பள்ளியில் சேருங்கம்மா.... படிக்குற குழந்தை எங்க வேண்டுமானாலும் படிக்கும்....தனியார் பள்ளி யில் எவ்வளவு கேட்டாலும் நீங்க கொடுத்து தான் ஆகணும் 😊

    • @meiarivoli1733
      @meiarivoli1733 Місяць тому

      Aided school government school kku equal thaan

    • @srinivasanrajagopalan3377
      @srinivasanrajagopalan3377 Місяць тому

      Aided laam illa, it is a Christian minority institution. I studied here only

    • @meiarivoli1733
      @meiarivoli1733 Місяць тому

      @@srinivasanrajagopalan3377 அவங்க சொல்றாங்க. இது goverment aided school தான்.