31st Like 👍Goodmorning dear sister ❤Very nicely prepared and presented sister ❤Looks So yummy and Delicious Thavalai Adai 😋👌Thanks for sharing sister ❤
சூப்பர்.எங்களின் சிறு வயதில் என் அம்மா செய்து கொடுப்பார்கள். இந்த மாவை பெரிய இரும்பு கடாயில் ஊற்றி கும்பட்டி அடுப்பில் வைத்து விடுவார்கள்.மெதுவாக இதமாக வெந்து வரும் அதை சிறிய சிறிய துண்டுகளாக அதாவது தற்போது பிட்சா போல பிய்த்து கொடுப்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். தேங்காய் சிறிய பல்லு பல்லாக சேர்ப்பார்கள் அது மட்டும் உங்கள் வீடியோவில் மிஸ்ஸிங். உங்களின் நிறைய சமையல் எங்கள் வீட்டில் என் அம்மா வின் சமையல் போலவே இருக்கும் . கையைப் போட்டு நொளப்பி எல்லாம் செய்யாமல் மிகவும் சுத்தமாக நீட் பிரசன்டேஷனுடன் உங்கள் சமையல் எங்கள் பாரம்பரிய சமையல் போலவே இருக்கும். இந்த தவளை அடை பார்த்தவுடன் சிறு வயதில் சாப்பிட்ட நியாபகம் வந்துவிட்டது. தற்போது நினைத்தால் செய்து சாப்பிடலாம் கேஸ் ஸ்டவ் மிக்சி வசதி எல்லாம் இருக்கிறது இருந்தாலும் பெரிய குடும்பத்துடன் உடன் பிறந்தவர்கள் உடன் சண்டை போட்டு சாப்பிட்ட காலம் வராது. வாழ்த்துகள் மா மேன் மேலும் உங்களின் திறமை வளர வேண்டும்.வாழ்க வளமுடன்
செய்து பார்த்தேன் மேடம்..சூப்பராக வந்தது..சூப்பராக இருந்தது..நன்றி..
பார்க்கவே அருமையா இருக்கு 👌👌நாங்க வடை பண்ணியிருக்கோம் 😋😋அடை பண்ணினது இல்லை... கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் மா....👍🙏
Well explained recipe,looks very tasty, no unnecessary talking, straight to the point.👌👌👏👏🙏🏻🙏🏻
Today I tried this recipe. It came out well Thanks for sharing mam.
Very good traditional recipe. Giving good information
பார்க்கவே அருமையா இருக்கு
31st Like 👍Goodmorning dear sister ❤Very nicely prepared and presented sister ❤Looks So yummy and Delicious Thavalai Adai 😋👌Thanks for sharing sister ❤
Super Adai mouth watering is non stop Madam❤u
Woooow
சூப்பர்.எங்களின் சிறு வயதில் என் அம்மா செய்து கொடுப்பார்கள். இந்த மாவை பெரிய இரும்பு கடாயில் ஊற்றி கும்பட்டி அடுப்பில் வைத்து விடுவார்கள்.மெதுவாக இதமாக வெந்து வரும் அதை சிறிய சிறிய துண்டுகளாக அதாவது தற்போது பிட்சா போல பிய்த்து கொடுப்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். தேங்காய் சிறிய பல்லு பல்லாக சேர்ப்பார்கள் அது மட்டும் உங்கள் வீடியோவில் மிஸ்ஸிங். உங்களின் நிறைய சமையல் எங்கள் வீட்டில் என் அம்மா வின் சமையல் போலவே இருக்கும்
. கையைப் போட்டு நொளப்பி எல்லாம் செய்யாமல் மிகவும் சுத்தமாக நீட் பிரசன்டேஷனுடன் உங்கள் சமையல் எங்கள் பாரம்பரிய சமையல் போலவே இருக்கும். இந்த தவளை அடை பார்த்தவுடன் சிறு வயதில் சாப்பிட்ட நியாபகம் வந்துவிட்டது. தற்போது நினைத்தால் செய்து சாப்பிடலாம் கேஸ் ஸ்டவ் மிக்சி வசதி எல்லாம் இருக்கிறது இருந்தாலும் பெரிய குடும்பத்துடன் உடன் பிறந்தவர்கள் உடன் சண்டை போட்டு சாப்பிட்ட காலம் வராது. வாழ்த்துகள் மா மேன் மேலும் உங்களின் திறமை வளர வேண்டும்.வாழ்க வளமுடன்
Mikka nandri sago
First comment🤩😁...
Sister ungal samayal ellam 👌 ennaku moutton kola urundai podunga
Super sister very nice
Romba super ah iruku madum 😊😊
ப்ரமாதம் நல்ல முறையில்
Super ma ❤❤
தேங்காய் சேர்ந்தால் சுவை அதிகமாக இருக்கும்
சூப்பர் சூப்பர் மா👍👍
சூப்பர் ❤
Super yummu🎉🎉🎉🎉
Thank you. Insurance Ravi
Super
Sister entha pavala kulipaniyaram seiyalama
Try panni paarunga pa
Coconut add panna innum nalla irukum
❤❤
super ma
Opening eh saptutey pesuringa🙈
Sister ithukku pulumgal Ari serkalama?
yes ma
Supar
No add salt 🧂
Super
Good night sister
தவளை அடைக்கு உளுந்து சேர்க்கக் கூடாது அரிசி கடலைப்பருப்பு கால்வாசி துவரம் பருப்பு இதைத்தான் சேர்க்க வேண்டும்
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் இதில் செய்ய வேண்டும்