Це відео не доступне.
Перепрошуємо.

Arabhi - Shri. Sheik Mahaboob Subhani. Smt. Kalisha Bee Mahaboob

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • Shri. Sheik Mahaboob Subhani - Nadhaswaram
    Smt. Kalisha Bee Mahaboob - Nadhaswaram
    Shri. S.Ferose Babu - Nadhaswaram
    Edumbavanam Shri. K.S.Kannan - Thavil
    Kurumbalore Shri. N.Manikandan - Thavil

КОМЕНТАРІ • 409

  • @ramaswamynatarajan9659
    @ramaswamynatarajan9659 3 місяці тому +3

    நாதஸ்வர கலை நலிவடைந்து ‌வரும்‌ இந்த
    காலத்தில் , வெகு காலத்திற்கு பிறகு, ஒரு சுத்தமான நாதஸ்வர கீர்த்தனை மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது.

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Місяць тому +1

    அம்மையார்க்கு கோடான கோடி வணக்கங்கள்.. மனதிற்கு இதமான நாதஸ்வர கச்சேரி மூலம் பல கோடி உள்ளங்களை மகிழ்வித்தீர்கள்... நன்றி

  • @vijayamannem7700
    @vijayamannem7700 3 роки тому +13

    మన భారతీయ కళలలో సన్నాయి అతి పురాతనమైనది. మన శుభకార్యములకు ఈ సన్నాయి మేళం ఏంత్తో నిండుదనం కల్పిస్తుంది.. ఈ కళ ను ప్రోత్సహించే మహానుభావుల కు కళారాధన చేస్తున్న వారికి ధన్యవాదాలు. ప్రభుత్వాలు ఈ కళను ప్రోత్సహించి మంచి స్థానం కల్పించాలి. కళారాధకులకు మంచి భృతి కల్పించాలి.

  • @Super11111963
    @Super11111963 2 роки тому +5

    இந்த நாதஸ்வர தம்பத்தியர்க்கு மனமார்ந்த நமஸ்காரங்கள்.
    மிகவும் பொருத்தமாக இந்த வருடத்திய மிகவும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது கர்நாடக சங்கீதத்திற்காக இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும்.
    இந்த தம்பத்தியர்க்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @plnmurthy6587
    @plnmurthy6587 Рік тому +8

    Awesome performance. Music has no religion. Pure, Traditional and divinity. Melodious. No words to explain. Blissful. Legends.

  • @chellammuthaiah7471
    @chellammuthaiah7471 3 роки тому +3

    இசையால் வசமாகா இதயமெது என்ற இலக்கண த்திற்கு ஒப்புதல் ஆகி விட்டீர்கள் அம்மையே வளர்க நின் புகழ்.

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 4 роки тому +12

    இசையைக் கற்பதில் இனம் 'மொழி மதம் என்று எவரும் உரிமை கொண்டாட முடியாது என்பதற்கு சான்றாக இந்த சகோதரியின் நாதஸ்வர இசையில் நாமும் புளகாங்கிதம் அடைகிறோம்.

  • @seshadrigs5995
    @seshadrigs5995 11 місяців тому +3

    தமிழக மணம் பரப்பும் அட்டகாச இசைமகிழ்ச்சி

  • @subramaniann4958
    @subramaniann4958 Рік тому +6

    It is divine.
    Thank you sister.
    God bless you.

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 4 роки тому +1

    மிகவும் நன்றாக இருக்கிறது பெண்கள் ஆண்களுக்கு நிகராக இத்துறையில் இருப்பது வரவேற்கத்தக்கது. ஆங்கிலேயர்களும் அதிகம் விரும்பி பார்த்திருக்கிறார்கள். அதிகமான பதிவுகளும் பண்ணி இருக்காங்க. Thanks for the foreigners who commented here

  • @killibheemudu8467
    @killibheemudu8467 3 роки тому +2

    బాగుంది సన్నాయి/నాదస్వరం!
    ముగ్గురు కళాకారులు త్యాగరాజ
    కృతిని మధురంగా,వీనులవిందుగా వినుపించారు.
    ధన్యవాదములు.
    కిల్లి భీముడు, విశాఖపట్నం.

  • @jankiswamy7481
    @jankiswamy7481 5 років тому +12

    Very good music....first time I am hearing a lady playing Nadaswaram and that too very very beautifully.....Thanks for posting.Excellent.

  • @TheDrvel
    @TheDrvel Рік тому +4

    Beautiful voice Amazing talent out of this world performanceAngel of an artist . Born to sing . Brought to earth Almighty God to entertain ordinary folks too leave alone Carnatic music industry Moghuls .

  • @issaczion903
    @issaczion903 2 роки тому +8

    அருமை அருமை.... நல்ல திறமை திறமை.... வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்...

  • @jpijacob
    @jpijacob 4 роки тому +5

    நாடி நரம்புகளில் புத்துணர்வு
    பிறக்கிறது.மதிமயக்கும் அபூர்வமான வாசிப்பு.
    நன்றி தாயே.

  • @vanamamalaivenks806
    @vanamamalaivenks806 4 роки тому +5

    Superb . தெய்வீகம்

  • @sudhakarmaniam8605
    @sudhakarmaniam8605 3 роки тому +9

    Excellent. Music has no barriers - language, religion, class and creed.
    India only can produce such artistes and can give such environment.

    • @sadasivamvisvanathan9739
      @sadasivamvisvanathan9739 10 місяців тому

      Music is meant for the glorification of the Divine. Music without God is like a body without a soul ie. a corpse.

  • @Super11111963
    @Super11111963 3 роки тому +3

    Aptly, the couple have been awarded the highest honour of Padmashri this year by Govt. of India for their contribution to Carnatic music.
    One admires Saint Tyagaraja for the way he bound people by his Devotion to God making them cross all barriers in the name of religion.
    There cannot be better examples of divinity.
    I pray Almighty that they guide mankind for many many years through their music.

  • @govindarajuk1612
    @govindarajuk1612 2 роки тому +1

    Fantastic super vazhga valamuden

  • @abi2522
    @abi2522 5 років тому +7

    அக்கா எங்கள் அழகிய மன்னார் தாங்கள் இசைத்த நாதஸ்வரம் மறக்க முடியாதே

  • @thirumalacharm.r7234
    @thirumalacharm.r7234 3 роки тому +1

    Sunder atisunder ourbhagyam mstachar and padma

  • @KANDEEPAN-hn7rv
    @KANDEEPAN-hn7rv 9 місяців тому

    இன்னிசை, இளமைஇசை, இந்த இசையுடன் ஒன்றிபோகும் இவனது உடல் அசைவும். சொல்ல வர்னிக்க வார்த்தை இல்லை வாழ்க நலமுடன் வார்கஇசையுடன் என இறைவனை வேண்டுகிறேன்.
    சி.காண்டீபன், ஆசிரியர்
    திருப்பத்தூர் மாவட்டம்

  • @runganathannaidu4008
    @runganathannaidu4008 3 роки тому +6

    A God given talent, proud to be a Tamilian
    This lady is an inspiration to those interested in music
    Well rendered.

    • @bajivemula6343
      @bajivemula6343 3 роки тому

      Ap prakasam district

    • @rehmanr3508
      @rehmanr3508 Рік тому

      She is not from Tamilnadu, from Prakasam dist, Andhra Pradesh.

  • @narasimhahari9546
    @narasimhahari9546 2 роки тому

    சஞ்சாரம் நாவலில் மாலிக் கப்பரூக்கும் அலாவுதீன் கில்ஜிக்கும் லக்சையா என்னும் இசை கலைஞர் ஆராபி ராகத்தை வாசித்து காட்டியதாகவும் ஆவர்கள் இதில் மயங்கியாதகவும் படித்தேன், வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தில் அவர்கள் இருவரையும் பயங்கர கொடுருவமானவர்களாக படித்தேன் அவர்களை அடக்கி ஆட்சி செய்த இசையை கேட்டு வேண்டும் என்று வந்தேன் நானும் ஆராபியில் சிக்கி கொண்டேன் 😇

  • @ayyamperumal4484
    @ayyamperumal4484 3 роки тому +2

    மிகவும் அருமை வாழ்க வளமுடன்...🙏

  • @jagirhusn769
    @jagirhusn769 3 роки тому +2

    நிச்சயமாக விருது வாங்க தகுதியானவர்களே

  • @sharmagub5433
    @sharmagub5433 Рік тому

    We thank Tamil people for continuously patronizing and preserving the carnatic music for centuries unlike in the less literate Andhra N Telangaana ( where people know only T.wood music)

  • @radhakrishnaiamlikesaikris1550
    @radhakrishnaiamlikesaikris1550 4 роки тому +1

    ,smt. Kalisha bee Nagaswaram Excelent., abhinandanalu .. kalamraju Radhakrishnamurthy Markapur. Prakasam district A.P. .

  • @Patience-w4r
    @Patience-w4r 4 роки тому +2

    Mehabooba&Kaleesha's very beautiful.I expect more keerthanas,RAGAM etc

  • @radhakrishnaiamlikesaikris1550
    @radhakrishnaiamlikesaikris1550 4 роки тому +4

    Sree shaik Mahaboob subhani gariki abhinandanalu. Excelent performence..

  • @pushparajrams5076
    @pushparajrams5076 3 роки тому

    திறமைக்கு முன் மதங்கள் ஓடி ஒழிந்து கொண்டன .ஞான இசையில் கடவுள் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறார் .

    • @sundarams5144
      @sundarams5144 2 роки тому

      தஞ்சை மண்ணின் வாத்திய இனிமை தொய்வில்லாமல் நாதஇன்பம் இரவை இனிய இசையால் இட்டு பிறப்பும் ஆம்மனியின் வாசிப்பு.

  • @velayuthamsaravanakudam2914
    @velayuthamsaravanakudam2914 3 роки тому +2

    வணங்கி மகிழ்கிறேன் அம்மா

  • @balasubramanian8012
    @balasubramanian8012 2 роки тому

    Mikavum Arumaiyana karnataka Sangeetha Thiyakaraja keerthanai Nathaswara katcherri.Nalvalthukkal sir and Madam.

  • @sarmamsn4770
    @sarmamsn4770 8 місяців тому +1

    Pleasant program. Good combination with uniform synchronization. Heard them long long back.

  • @lakshmisaima1168
    @lakshmisaima1168 Рік тому +1

    மிக அருமை
    மிக அருமை

  • @nagarajachinnoblpr
    @nagarajachinnoblpr 5 років тому +7

    Really there is no religion for music....great performance by duo....

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 5 років тому +2

    Naan enathu 8 vayathil irunthu Nadhaswaram (Colombo Jinthupatty koil-1957) kettu varugiren. ARUMAI amma!! ARUMAI!!

  • @nagentrensubramaniam
    @nagentrensubramaniam 4 роки тому +2

    Valkaiyil oru muraiyavathu intha Annaiyai Parke vendum😭 anbum vanakkamum Malaysia thirunadil irunthu🙏🇲🇾

  • @user-nl5fz8nh6c
    @user-nl5fz8nh6c 4 місяці тому +1

    Wonderful...😊..May God bless these great ones

  • @bhaskaraiahchintha6420
    @bhaskaraiahchintha6420 Рік тому

    ఏమని పొగడదు ఈ నాదస్వర సంగీతలక్ష్మిని

  • @syamharippad
    @syamharippad 5 років тому +4

    Born talented..... Unbelievable.... God bless you... This is a greate example of our unity,The God have no cast, relegion...

  • @valliapnvalliapn4725
    @valliapnvalliapn4725 3 роки тому +1

    Super valarunkal ninkal menmaylum thakavaluku nandrikal valartum unkalsayvai sayvaikal valkavalarka

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi 2 місяці тому +1

    ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்

  • @kasturirramanasarma7804
    @kasturirramanasarma7804 3 роки тому +5

    Excellent performance ... my favorite.. this talent of you SIR is certainly God's grace ... accompanied by excellent work
    .... thank You All so much ..

  • @sriramg6246
    @sriramg6246 3 роки тому +1

    Vanakkam. Ivargal intha piraviyil Nalla piravip payan Petru vazhgirargal KARUVILER THIRU UDAYAVARGAL pirappu Nanri solvom KADAVuLUKU

  • @sivalingamnatarjan9219
    @sivalingamnatarjan9219 4 роки тому +7

    What awesome and wonderful experienced program 🎉🎉👏👏
    Excellent AMMA!!!!!!👍👍🙏🙏🙏🙏

  • @periyasamyarivu4176
    @periyasamyarivu4176 2 роки тому +2

    அருமை

  • @Raja-vo9om
    @Raja-vo9om 5 років тому +6

    Gov should recognise and give padma awards to her than actress, amazed by her music

    • @vrangarajan6943
      @vrangarajan6943 4 роки тому

      Talent is God. Everything is wonderful in their own ways. Acting is also talent.

    • @venkat6260
      @venkat6260 4 роки тому +1

      Govt honoured them on Jan 26th, 2020 with Padmshri.

  • @236663723004
    @236663723004 6 років тому +56

    This lady should be given a Padma award at the latest. What a talented Lady!. I admire her vidvat.

  • @subrahmanyamgn1947
    @subrahmanyamgn1947 3 роки тому +1

    Amma namaste. Thanks for good nadaswaram.

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Рік тому +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @subbaiyerkuppurajukuppuraj2025
    @subbaiyerkuppurajukuppuraj2025 2 роки тому +2

    No words to comments to these family this is called national itigration hatsoff to them.

  • @suriyamoorthysuriyamoorthy4485
    @suriyamoorthysuriyamoorthy4485 3 роки тому +3

    அருமை பாராட்டுகள்

  • @rameshpc4423
    @rameshpc4423 4 роки тому +9

    god has given a chance to listen this song no words to appreciate🙏 thank you for uploading this song

  • @sivaramaiahnelluru3208
    @sivaramaiahnelluru3208 4 роки тому +2

    Hats off to mam .vandanamulu Talli. God bless you . mam

  • @rdew32
    @rdew32 3 роки тому +1

    அருமையானா இசை வாழ்க பல்லாண்டு.

  • @ndurairaj6417
    @ndurairaj6417 3 роки тому

    எங்கள் ஊர் நாதஸ்வர சக்கரவர்த்திகளுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்
    மகிழ்வுடன்: ஸ்ரீரங்கம் என்.துரைராஜ்

  • @GnanamVaidhiyanrhan-ll9zv
    @GnanamVaidhiyanrhan-ll9zv Рік тому +1

    அற்புதம்,அருமை

  • @raviramasarma5278
    @raviramasarma5278 4 роки тому +3

    incredible.Aho! Sri Swamiji' s 'krupa pravaham'

  • @murugiahnallakannu1014
    @murugiahnallakannu1014 6 років тому +1

    Today I enjoyed the Thavil vasippu by Sri A.K.P is more powerful Thavil Isai than the Tamilisai .Thavil isai is the sound of the GOD . Live long Thavil isai. N.Murugiah Krishnapuram

  • @shafisyed2071
    @shafisyed2071 4 роки тому +11

    Absolutely Fantastic. She is just Great. I had tears in my eyes. I got homesick listening to her. My beloved Mysuru.

  • @rayapatipeeraiah4436
    @rayapatipeeraiah4436 4 роки тому +3

    చాలా మంచి మ్యూజిక్.hats off.

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 5 років тому +10

    ௭ங்கும்.நிறைந்த.இறையோனே.இவருக்கு.சகலமும்.௮ருள்வாய்..

    • @nedunchezhiyan4251
      @nedunchezhiyan4251 5 років тому +1

      இறைநிலை படிக்கட்டில் அமைந்த தேவகானம் என்பது
      இதுதானோ..அருமை அருமை!!

  • @parthibankarthiga7472
    @parthibankarthiga7472 2 роки тому +1

    Super amma

  • @ananthchethan797
    @ananthchethan797 6 років тому +6

    Nice to hear the Muslims playing Nadaswaram
    Proud of you madam

  • @SivaPothuluru
    @SivaPothuluru 7 років тому +5

    Great!!
    You made India proud by following your traditional values.

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 4 роки тому

      Exalland sister supefoosuper

    • @ganeshanc.a.9449
      @ganeshanc.a.9449 2 роки тому

      அருமையான நாதஸ்வர இசை.மஹா இனிமையான கச்சேரி. 🙏🙏

  • @thangachamyn730
    @thangachamyn730 4 роки тому +5

    I bow my head before this Devin talent. Really amazing and request the sister to impart this talent to the younger generation so that we can uphold our tradition.

  • @Patience-w4r
    @Patience-w4r 3 роки тому +1

    Raga vistharam perfect. I need bhajagovindum...by them

  • @msaexports8195
    @msaexports8195 Рік тому +1

    Very fine hearing nathaswatam

  • @jothib874
    @jothib874 4 роки тому +5

    உங்கள் உழைப்பு அற்புதம் பெண்களுக்கு நீங்கள் ஒரு முன் மாதிரி வாழ்க வளமுடன் 👍

  • @anjanappaanjan5114
    @anjanappaanjan5114 6 років тому +6

    Thank you sister
    Sharadambha and Allah bless you

  • @ganapathipethuraj8885
    @ganapathipethuraj8885 2 роки тому +1

    அருமை சகோதரி,காதில் தேன் மாரி பொழிந்தது.

  • @snNair-gh1sr
    @snNair-gh1sr 5 років тому +10

    Wow! Such a wonderful, soulful mesmerising recital! Has her contributions been recognised with Padma awards? If not yet, that must be done straight away. Such people live and through their performance this country's traditional music and culture flourish, regardless of the faith they follow and subscribe to.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 4 роки тому

      miserably awards are not given to such talented personolites. But they never bother about it.North Indian artists are prefered for awards

    • @DR-fn1if
      @DR-fn1if 2 роки тому

      @@kuppusamyramiah7621 finally given

    • @umadeviradhakrishnan3667
      @umadeviradhakrishnan3667 2 роки тому +1

      Yes they both received

  • @narendrababu6181
    @narendrababu6181 6 років тому +16

    They are the kids of Godess Sarswathy matha.
    Thank you very much for your sweet nadaswaram

  • @NEELSUNDAR
    @NEELSUNDAR 10 років тому +32

    Music has no region / religion / caste / or gender...Music is beyond all these...! this
    has been proved here once again. Pure music comes from pure hearts and enjoyed by pure hearts. that's the beauty of music.

  • @skhussain5627
    @skhussain5627 10 місяців тому

    God gifted artists 🎨 🎉fantastic 👏 👏👏👌👌🙏🙏

  • @muraliranganu2954
    @muraliranganu2954 3 роки тому +1

    மிகவும் அருமையாக உள்ளது.

  • @lssampath9465
    @lssampath9465 4 роки тому

    No words to praise both Muslim couples tears coming from eyes nice fine good fantastic super excellent and which one to praise them forgotten this moment. God gifted for all the religions especially to them. Promisly saying to everyone daily night 12 to 3am it is only my duty to hear calmly with earphone with joy tears. Keep it up please. God bless both of you and your family. Blessings from Hyderabad Sampath 72 years. Never missed at least one day. Daily daily hearing hearing upto my life end. Once again blessings to them. You both god gift for us certainly.

  • @ramlalsrinivas9549
    @ramlalsrinivas9549 3 роки тому +1

    Arumaimaarambamay.kalai.kattudhay

  • @charansharma4558
    @charansharma4558 7 років тому +8

    No words to express to their dedication to music, my words about these legends all is EXCELLENT and its greatness of only our nation having Unity In Diversity JAI HIND.

  • @kaladharteja4419
    @kaladharteja4419 2 роки тому

    Good. God bless you madmn

  • @venugolla2826
    @venugolla2826 Рік тому +1

    Vandanalu....
    Vandanalu...

  • @gopalgopal3677
    @gopalgopal3677 4 роки тому +2

    அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள்

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 5 років тому +1

    Arumai amma Arumai, intha issai iraivan thanthathu aathalal Ethan pughal endrum elamayaanathu 🙏🙏🙏🙏

  • @prksastry3481
    @prksastry3481 7 років тому +13

    blessed to born and live in the nation where great and great vaggeyakaras were born........

  • @tkumarakurubaran9656
    @tkumarakurubaran9656 3 роки тому +4

    Great performance and god has given a chance to listen and amazing mam.

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 4 роки тому +4

    Excellent Amma !

  • @kaladharteja4419
    @kaladharteja4419 3 роки тому +2

    Excellent. God bless you madam

  • @lssampath9465
    @lssampath9465 4 роки тому +1

    Myself too from LALGUDI santhanam Sampath Tamilnadu.

  • @krishnans7324
    @krishnans7324 2 роки тому +1

    Very talented musician.God bless her to long live and prosperous.

  • @balakrishnakumarem515
    @balakrishnakumarem515 3 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @michaelselvan876
    @michaelselvan876 2 роки тому +1

    அருமையான வாசிப்பு வாழ்க வளமுடன் நன்றி ஶ்ரீ .

  • @kousalyakuriyarkutty4005
    @kousalyakuriyarkutty4005 3 роки тому +1

    Very good

  • @p.elengovanp.elengovan3822
    @p.elengovanp.elengovan3822 5 років тому +18

    மிகவும் அற்புதமான திறமை வாழ்த்துக்கள்

  • @vssivam7336
    @vssivam7336 2 роки тому +1

    மகிழ்ச்சியாக உள்ளது

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 роки тому +1

    ஆஹா.

  • @amirthalingamkumarasamy2026
    @amirthalingamkumarasamy2026 8 років тому +3

    இனிய இசை. அருமை.

  • @thichurchandrannadhaswaram4745
    @thichurchandrannadhaswaram4745 2 роки тому +1

    Beautful aalaap mem ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srirangamsrinivasannarayan2618
    @srirangamsrinivasannarayan2618 10 років тому +7

    Very very melodious performance and sweet treat on Nadhaswaram instrument. Excellent rendering. May God/ Allah bless these FMS- trio to serve society and act as an exceellent example of Unity amidst diversity in India.
    Dr. S. S. Narayanan and Mrs. Padma Narayanan

  • @konisettyprasad6699
    @konisettyprasad6699 4 роки тому +1

    Ammaa meeku padabhi vandanam.....