Nadhaswaram - Jayashankar & Valayapatti Vol - 5 | Best Nadaswaram Thavil | Carnatic Instrumental

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 217

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Рік тому +7

    தமிழ் நாட்டில் மேடைகளில் ஆலயங்களில் திருமண நிகழ்வு கமில் வாசிக்கப்படும் நாதஸ்வரம் தவில் இசைக் கச்சேரிகள் தெய்வாம்சம் மிக்க மங்கல இசையாகும். தமிழ் நாட்டின் ஒரு நல்ல உரிமை உள்ள இசை நிகழ்ச்சியாகும்.

  • @balasubramaniamlakshminara3686
    @balasubramaniamlakshminara3686 4 роки тому +7

    In Nadaswaram Karaikuruchi Arunachalam N.T.Rajaratnam Pillai Namagiri pettai krishnan ponnuswamy Sethuraman jayashankar are some of the stalwarts

  • @kannansubbarayalu5433
    @kannansubbarayalu5433 Рік тому +3

    Very Pleasant to hear the music of Nadaswaram. Ever great and cooled down the stress when ever we face 🙏🙏🙏

  • @ChithraM-s6z
    @ChithraM-s6z Місяць тому

    Thanks Sami

  • @ramanathanaiyakutty2070
    @ramanathanaiyakutty2070 4 роки тому +6

    Excellent rendering of ragas Keeravani, just mesmerising

  • @mkoteshwarrao2391
    @mkoteshwarrao2391 3 роки тому +1

    Best Nadhaswaram

  • @RajalakshmiRajendran-t5s
    @RajalakshmiRajendran-t5s 4 місяці тому

    Supper

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 2 роки тому +3

    The Excellence of these talented Instrumentalists makes me recall my Great time with my Great Parents & Relatives!!🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @lingarajn6319
    @lingarajn6319 Рік тому

    Very Best

  • @vanibase1555
    @vanibase1555 Рік тому

    V.v.good

  • @sivansivan591
    @sivansivan591 3 роки тому

    Suuper

  • @vijayakumarkumar4377
    @vijayakumarkumar4377 3 роки тому

    Super

  • @sethuramankg373
    @sethuramankg373 6 місяців тому +1

    இது நாதஸ்வரம் இல்லை . அபத்தம். நாகம் என்பது வாத்தியத்தின் பெயர். அதில் ஸ்வரம் வாசிப்பதால் நாகஸ்வரம்

  • @itsdisha1051
    @itsdisha1051 3 роки тому +1

    Good❤

  • @santhoshsivam388
    @santhoshsivam388 4 роки тому +8

    🙏 super

  • @karnamsrivatsa4b518
    @karnamsrivatsa4b518 2 роки тому

    🙏

  • @adhiranath3186
    @adhiranath3186 Рік тому

    Sairam

  • @kadermohideen3791
    @kadermohideen3791 Рік тому

    எனது தாத்தா மாயன் எனது தாய் மாமன் ஐயா காலை ஒரு சிறந்த தவிப்பு தான் ஒரு நாதஸ்வரர் கலைஞர் அப்பேர்ப்பட்ட புகழ்வாய்ந்த எனது வீட்டில் வெளி முற்றத்தில் ஒரு மாட்டு தோல் பதப்படுத்தப்பட்டு தொங்கவிட்டு இருக்கும் நான் சிறு வயதில் எதுக்கு தாத்தா இது என்று கேட்டேன் அதற்கு வழிப்போக்கர்கள் உயர் ஜாதியினர் நம்மிடம் வந்து தாகத்திற்கு தண்ணீர் கேட்டு நாம் இல்லை என்று சொல்லக்கூடாது அதற்காகத்தான் நாம் என்ன ஜாதி என்று தெரிந்துகொள்ள இந்த மாட்டுத் தோலை அவர்கள் என்ன சாதி என்று தெரிந்து கொள்வதற்கு இதை அவர்கள் என்ன சாதி என்று தெரிந்து கொண்டு அவர்கள் அறிவதற்காகவே இதை கட்டி வைத்துள்ளோம் என்று கூறினார் எனது தாத்தா மாயன் இந்த கேடுகெட்ட சாதி இழிவை பொறுக்க முடியாமல் தான் எனது தாயார் கண்ணம்மாள் அவர்கள் முகமது மைதீன் என்ற இஸ்லாமியரை திருமணம் செய்து சுயமரியாதியாக வாழ்ந்து வந்தார் ஒரு இந்து இஸ்லாமியருக்கு பிறந்தவர் இந்தக் காதர் மொய்தீன்

    • @suthasutha6976
      @suthasutha6976 Рік тому

      Lqqaqaqqqaa aaaaaaqaaalaalaalaaaaqa

    • @suthasutha6976
      @suthasutha6976 Рік тому

      Aqaqq

    • @muthuiyyappan3477
      @muthuiyyappan3477 Рік тому

      நல்லா பொய்யும் உண்மையும் கலந்த ஊடுட்டு.

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 4 роки тому +5

    Okay thanks again for Guru

  • @ganeshaganesh8761
    @ganeshaganesh8761 2 роки тому

    Happy Pongal Valththukkal all friends

  • @radhakrishnana4773
    @radhakrishnana4773 2 роки тому

    Reethigowla ragam super

  • @durgaramadass517
    @durgaramadass517 3 роки тому

    Super

  • @hippofox8374
    @hippofox8374 4 роки тому +3

    thiruvizha jayasankarji
    .....kumaaranalloor p o ....686016 ....kottayam .....keralam ....india.....

  • @sureswarasarmakarunakaresw5955
    @sureswarasarmakarunakaresw5955 4 роки тому +7

    Exelent மிக அருமையாக வாசிக்கிறார்கள் கடைசியாக இங்கிலிஷ் நோட் சிறப்பாக இருக்கிறது
    மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வாழ்த்துக்கள்

    • @kpadma8963
      @kpadma8963 2 роки тому

      One day pictures ok 🤣 on work 🐱

  • @RagunathanRagunathan-dr3be
    @RagunathanRagunathan-dr3be 10 місяців тому +1

    Todayiwantsomenaghthaswarais 3:26 ax
    e

  • @manickamsathiamoorthy3714
    @manickamsathiamoorthy3714 5 місяців тому +1

    Wonderful Nadhasuram byJeyakumar and his partner valga pallandu😀

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 4 місяці тому +3

    இனிமையான இசை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🙏🙏🙏🙏👌👌👌👌👌🙏🙏🙏🙏

    • @INRECOCarnaticSongs
      @INRECOCarnaticSongs  4 місяці тому

      நமது வீடியோவை பார்த்ததற்கு நன்றி! நீங்கள் கர்நாடக வீடியோக்களுக்கு எங்களை குழுசேர்க்க விரும்பினால், தயவுசெய்து அதை ஷேர் செய்யவும். 😊🙏
      - bit.ly/inrCarnatic

  • @lakshmisedutalk8828
    @lakshmisedutalk8828 Рік тому +2

    நாதஸ்வரம் இசை மங்களகரமான ஓசை. இதை கேட்பவர்கள் நிச்சயமாக நல்ல எண்ணம் மற்றும் நிம்மதியான நாளாக அமையும்.
    கடவுள் விரும்பும்
    ஓர் நல்ல வாத்தியம்

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 роки тому +2

    வணக்கம் புகழ் நாதஸ்வரம் வித்வான் அன்ணன் தம்பி மார்களெ எல்லாம் புகழ் இறைவனை வணங்கி உங்கள்லுக்கும் என் அன்பார்ந்த மக்களே வாழ்த்துக்கள் முடிந்தால் நாதஸ்வரம் மூலமாக கோவிட் ஒழிக்க வேண்டும் நமது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் அய்யா வாழ்க உங்கள் புகழ் நாதஸ்வரம்

    • @loganathanranggasamy1643
      @loganathanranggasamy1643 3 роки тому

      தயவுசெய்து மன்னிக்கவும் மக்களெ என்று சொல்வதற்கு மார்களெ தப்பாக எழுதி விட்டேன் அடீயேனை மண்னிக்கவும

    • @rajalakshmiramachandran1224
      @rajalakshmiramachandran1224 17 днів тому

      1:23 1:24 1:24 1:24 1:25 1:26 1:27

  • @thamil5020
    @thamil5020 3 роки тому +3

    I want to download you why no open the download

  • @poornimamohan3876
    @poornimamohan3876 3 роки тому +15

    Awesome Amazing very beautiful and wonderful Nadaswaram 🙏🏻 Very great 🙏🏻

    • @ravindermateti3025
      @ravindermateti3025 2 роки тому

      Ee23333

    • @ravindermateti3025
      @ravindermateti3025 2 роки тому

      Po

    • @gopalthayappa9783
      @gopalthayappa9783 2 роки тому

      Pllllpp lkklo

    • @jothimanimani2524
      @jothimanimani2524 Рік тому +1

      Bákthi sonģß7

    • @rajasivasamy
      @rajasivasamy Рік тому

      ​@@ravindermateti3025 😊❤❤😊❤❤❤😊😊❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @gajakumargajakumar9398
    @gajakumargajakumar9398 4 роки тому +4

    Fentastic

  • @kameshpriya4494
    @kameshpriya4494 3 роки тому +1

    Arumai arumai arumai Kodiak namaskarangal
    🙏🙏🙏🙏🙏.....

  • @bakthavasalam7436
    @bakthavasalam7436 4 роки тому +5

    Very goodly ear food
    .

  • @kickeesamayal9458
    @kickeesamayal9458 3 роки тому +13

    காலை வேலையில் நாதஸ்வரம் உடன் தவில் மற்றும் இதர வாத்தியகருவிகளுடன் கேட்க்கும் போதுமனதிற்கு இனிமையாகவும் அன்றைய பொழுது மிகவும் நல்லதாக அமைகிறது நன்றி இறைவா

  • @rameshshriramgeneralinsura6070
    @rameshshriramgeneralinsura6070 4 роки тому +4

    Super

  • @AdhitiyanJi
    @AdhitiyanJi Рік тому +1

    இறைவன் அருளால் நாங்கள்

  • @srinisrinivasan-ef9ol
    @srinisrinivasan-ef9ol Місяць тому +1

    🎉

    • @INRECOCarnaticSongs
      @INRECOCarnaticSongs  Місяць тому

      🙏🙏🙏
      Thank you for watching, kindly like share and Subscribe us for ► Devotional Songs : bit.ly/inrDevotionalHits
      ►Tamil Hindu Devotional : bit.ly/inrTamilDevotional
      ►Carnatic Videos - bit.ly/inrCarnatic

  • @srinivasnadella6710
    @srinivasnadella6710 3 роки тому +4

    So pleasant ..I liked it .Thank you ...

  • @venugopaluvenu5821
    @venugopaluvenu5821 4 роки тому +6

    மயக்கும் இன்னிசை

  • @svramanisvramani5103
    @svramanisvramani5103 3 роки тому +2

    மனச்சாந்நி கிடைத்தது. நன்றி

  • @trbaluv
    @trbaluv Рік тому +2

    Wonderful music tracks....! We need more of the music in long videos and more interesting tracks....! It relaxes my mental stress so smoothly ..!

  • @lugeenkumar2161
    @lugeenkumar2161 3 роки тому +2

    Vaana Vedi mic

  • @vkumar7506
    @vkumar7506 3 роки тому +5

    சிறப்பு!

  • @mugeshjambai2484
    @mugeshjambai2484 2 роки тому

    Hii

  • @mugeshjambai2484
    @mugeshjambai2484 2 роки тому

    Hii

  • @satyaprasadvelicheti2085
    @satyaprasadvelicheti2085 Рік тому +1

    హరిః ఓం !శుభ శనివారం శుభోదయం సకలం శుభం!

  • @gopalakrishnan9840
    @gopalakrishnan9840 3 роки тому +8

    தமிழ் இசை🎼🎵🎶🎺🎺🎺

  • @perumalk2717
    @perumalk2717 2 роки тому

    Kaathukku Iniya Isayoli. Nanmaigal palappala.

  • @satyaprasadvelicheti2085
    @satyaprasadvelicheti2085 Рік тому

    మంగళ ధ్వని సకల మంగళ కారిణి అమంగల నాశిని భోగ భాగ్యాల సంపత్ ప్రదాయిని!

  • @rajimuthukrishnan1969
    @rajimuthukrishnan1969 2 роки тому +2

    மிகவும் அருமை அருமை அருமை நன்றி சிவா 🙏💚

  • @kannansubbarayalu5433
    @kannansubbarayalu5433 Рік тому +1

    Very pkeasant to hear the awesome music of Nadaswaram. Ever great.

  • @gayathiris5522
    @gayathiris5522 3 роки тому +15

    இசையின் இன்பம் அளவிட முடியாது. ௐ நமச்சிவாய.

  • @jayadevan3027
    @jayadevan3027 Рік тому +2

    മധുരം. അതിമധുരം. ഹൃദ്യം.. അതിമനോഹരം

  • @mgprakash5599
    @mgprakash5599 4 роки тому +3

    Super

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 3 роки тому +6

    இந்த இசை நம்மை கவலைகளைலிருந்து மன நிம்மதியை அடைய உதவுகின்றது. தமிழ் பாரம்பர்யம் மிக்க இசையும் கலைஞர்களும் வாழ்க

    • @subbaiahshanmugam9560
      @subbaiahshanmugam9560 2 роки тому +1

      அருமையிலும் அருமை கேக்க கேக்க தெவிட்டாத இசை எனக்கு மிக பிடித்தது

    • @Thedarkthinker
      @Thedarkthinker Рік тому

      Nn

    • @Thedarkthinker
      @Thedarkthinker Рік тому

      Nn

  • @sgksaran
    @sgksaran 3 роки тому +1

    அருமை

  • @mariyappanmariyappan5555
    @mariyappanmariyappan5555 4 роки тому +9

    நீங்கள் இருவரும் வாழ்க பல்லாண்டு மிக்க நன்றி.

  • @davidkasik8670
    @davidkasik8670 3 роки тому

    விளம்பரத்தை பொட்டு சாகடிக்க எவ்வளவு கேவலம்

  • @bakthavasalam7436
    @bakthavasalam7436 4 роки тому +2

    Very goodly ear food
    .

  • @rajarajeswarit7690
    @rajarajeswarit7690 Рік тому

    🎉

  • @vishnupriyasomasundaram3483
    @vishnupriyasomasundaram3483 2 роки тому

    Very very very very very very very very very very very very very very very nice

  • @RajanbabunRajanbabun
    @RajanbabunRajanbabun 8 місяців тому

    Deìveega nathashvara yisai.

  • @Villagerockstar97
    @Villagerockstar97 4 роки тому +2

    அருமை

  • @krishnaakode2832
    @krishnaakode2832 2 місяці тому

    Very nice

  • @narasimhababu2129
    @narasimhababu2129 2 роки тому +1

    Very nice. Suuuuuuper

  • @elayappillaitamil2394
    @elayappillaitamil2394 4 роки тому +4

    Very nice

  • @rajarajeswarit7690
    @rajarajeswarit7690 Рік тому +4

    Fantastic masters ❤❤❤❤❤🎉

  • @rvmani2
    @rvmani2 2 роки тому +1

    Very nice

  • @nikithamohan9461
    @nikithamohan9461 3 роки тому

    Uzhahengum olikkattum !

  • @kasanyashu479
    @kasanyashu479 3 роки тому +3

    SuperFine Thank

  • @CeettuC-ps5bk
    @CeettuC-ps5bk Рік тому

    The

  • @dhanshivsubash1266
    @dhanshivsubash1266 Рік тому

    P

  • @gururajdesai1625
    @gururajdesai1625 4 роки тому +2

    Haresrnivasa

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 3 роки тому +1

    Nice

  • @anandarumugam9546
    @anandarumugam9546 2 роки тому

    இசை வேளாளர் வேலை

  • @janky1944
    @janky1944 4 роки тому +4

    What a combination valayappatti and jayasankar

  • @kondalaiahpanjala5278
    @kondalaiahpanjala5278 3 роки тому +1

    Verynice

  • @harini7552
    @harini7552 3 роки тому +1

    Romba nalairuku

  • @murugesanh4558
    @murugesanh4558 2 роки тому

    வீட்டில் மங்கள இசை கேட்கட்டும்

  • @sivadaspc3015
    @sivadaspc3015 Рік тому

    Nadaswaram now hearing rarely. I heard this in my childhood. Thanks❤

  • @ameeraimbarkhan7926
    @ameeraimbarkhan7926 4 роки тому +2

    Wow.....

  • @muralidharans3524
    @muralidharans3524 4 роки тому +9

    ஆண்டவனின் படைப்பில்
    குறை ஏதும் eallai
    குறை நம்டம்தன்

  • @sampathgowri1134
    @sampathgowri1134 Рік тому +1

    அருமையான பதிவு

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 роки тому +5

    மிக நல்ல இசை! மகிழ்வினை ஏற்படுத்துகின்றது! நன்றி அய்யா!

  • @SelvaKumar-vi3jt
    @SelvaKumar-vi3jt 3 роки тому +2

    🌹OM SAI RAM 🌹

  • @satyabhaskararaodasika845
    @satyabhaskararaodasika845 3 роки тому +4

    Very melodious.

  • @swaminathaniyer7780
    @swaminathaniyer7780 Рік тому

    Mallari very very super 👍

  • @PadmaRetnamony-yr1fn
    @PadmaRetnamony-yr1fn Рік тому

    Tamilar nadhaswaram

  • @indhiragandhielectricals854
    @indhiragandhielectricals854 3 роки тому

    சூப்பர்

  • @niveditasundaram8271
    @niveditasundaram8271 3 роки тому +3

    இனிமை,, அருமை, காதுகளில் தேனிசை. வாழ்க வளமுடன் நம் இந்திய இசை. மனமார்ந்த மரியாதைகள் ஐயா உங்கள் அனைவருக்கும். ஜெயந்தி சுந்தரம்

    • @rrajendran6890
      @rrajendran6890 3 роки тому

      super

    • @ponrajponraj5626
      @ponrajponraj5626 3 роки тому

      G.ponraj Vijaya super peas of mind

    • @jeganathanprabu
      @jeganathanprabu 2 роки тому

      இந்திய இசையா?@😡😡 தமிழனின் இசை தமிழுக்கே உரிய இசை

  • @drnayeene360
    @drnayeene360 2 роки тому +2

    🙏💐MAA INTLO NADASWARAM VENTE ENTHO MADURANGA UNDI SUPER NADASWARA VIDVANSULAKU SHUBABINANDANALU 💐🙏

  • @krishnasamivenkatesan8794
    @krishnasamivenkatesan8794 Рік тому +8

    I have heard the live performance of these two nadhaswaram artistes in 1960's at Ramnagar Coimbatore

  • @rameshnarayanaswamy485
    @rameshnarayanaswamy485 3 роки тому

    இன்னும்கூட சத்தம் வேண்டும. நல்ல இசை. காதுகளுக்கு இனிமை.

  • @saibeautifulj748
    @saibeautifulj748 3 роки тому +2

    இனிய இசையை அனைவரும் கேட்டு மகிழ வேண்டும்

  • @nagarajan4498
    @nagarajan4498 3 роки тому +3

    Super music

  • @rasathirasathi9537
    @rasathirasathi9537 4 роки тому +21

    அட அட என்ன ஒரு இசை

  • @balasubramaniamlakshminara3686
    @balasubramaniamlakshminara3686 4 роки тому +7

    Very nice to hear n no one can beat Valaya patti in Thavil

    • @subramanian930
      @subramanian930 2 роки тому

      நாதஸ்வர இசை யில் பக்தி பாடல்கள்

    • @subramanian930
      @subramanian930 2 роки тому +1

      நாதஸ்வர இசையில் பக்தி பாடல்கள்

  • @venkateshl7291
    @venkateshl7291 4 місяці тому

    மிகவும் அருமை. மனதிற்கு. இதமாக. உள்ளது. வணக்கம், வாழ்த்துக்கள்.

    • @INRECOCarnaticSongs
      @INRECOCarnaticSongs  4 місяці тому

      🙏
      Thank you for watching, kindly like share and Subscribe us for Carnatic Videos - bit.ly/inrCarnatic

  • @subramaniansamiappan5288
    @subramaniansamiappan5288 2 роки тому

    அருமை