Rice Wholesale Market || மாபெரும் அரிசி சந்தை

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 75

  • @anandd9702
    @anandd9702 2 роки тому +5

    நன்றிங்க நல்ல விஷயங்களை சொல்வாங்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் உங்கள் சேவைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai 2 роки тому +6

    நல்ல பகிர்வு நண்பரே...வாழ்த்துக்கள். மென் மேலும் நிறைய வீடியோக்களை எதிர் பார்க்கிறோம். வாழ்க வளமுடன்

  • @DhanRetta0919
    @DhanRetta0919 4 місяці тому

    மிகவும் நன்றி

  • @m.nagalingammurugesan911
    @m.nagalingammurugesan911 2 роки тому +3

    நன்றி சார்.

  • @rajeshraj-dt7tz
    @rajeshraj-dt7tz 2 роки тому +7

    Sir....u will mention in pavakadu...it's famous for only raw rice or any other products available like GROUND NUT...

  • @robertpj693
    @robertpj693 2 роки тому +1

    Thanks for your video

  • @nithyaprabaharan2832
    @nithyaprabaharan2832 Рік тому

    Super sir, nice content. Keep going such a informative videos.

  • @sundarmoorthy4024
    @sundarmoorthy4024 2 роки тому +3

    Super🙏 sir

  • @hameeds611
    @hameeds611 2 роки тому +1

    Good

  • @sunilfelix6135
    @sunilfelix6135 2 роки тому +1

    Brother please tell me about wholesalers in boiled rice

  • @krishnamoorthithangamuthu3854
    @krishnamoorthithangamuthu3854 2 роки тому

    Good information

    • @xaviourraj8852
      @xaviourraj8852 2 роки тому +1

      தெளிவாக இல்லை

  • @malikashivam6634
    @malikashivam6634 2 роки тому +3

    Seeraga samba. Basmathi epidi sir?

  • @sureshgowthammani2683
    @sureshgowthammani2683 2 роки тому +5

    அய்யா! வாழ்க வளமுடன்...
    இந்தியா முழுவதும் குறைந்தபட்ச நெல் கொள் முதல் விலை ரு.19. நீங்கள் அரிசி கிலோ 15 ரூபாய்க்கு கிடைக்கும் என்று சொல்றிங்க! நீங்கள் சொல்வது அரிசி அல்ல குருனை விலை தான் ரூ15. ஒரு விஷயத்தை முழுமையாக தெரியாமல் வீடியோ பதிவு செய்யாதீர்கள். கடந்த 25 ஆண்டுகள் நாங்கள் நெல் அரிசி வியாபாரம் செய்கிறோம்.
    விஷயம் தெரியாத நபர்கள் உங்கள் விடியோவை பார்த்து நீங்கள் சொல்லும் இடத்திற்கு வியாபாரத்திற்கு சென்றால் ஏமாற்றம் அடைந்துதான் வருவார்கள்.......

    • @VillageTAMIZHAGAM
      @VillageTAMIZHAGAM  2 роки тому

      நெல் விலை நீங்கள் சொல்வதை விட குறைவு

    • @tumtumkalyanam6865
      @tumtumkalyanam6865 Рік тому

      . நீ அரிசி வியாபாரம் செய்து வருவதால் அடுத்தவர்கள் குறைந்த விலையில் அரிசி விற்பனை செய்யும் போது நீ அதை குறை சொல்வதற்கு உங்களுக்கு அருகதை இல்லை. உங்களைப்போலவே எல்லோரும் அதிக விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிப்பது கிடையாது. ஒரு சில வியாபாரிகள் மனசாட்சி யோட நியாயமான விலைக்கு அரிசி விற்பனை செய்து வருகிறார்கள். அதையும் நீ கெடுக்க வேண்டாம். உன் புத்தி உன்னோடு வைத்து கொள்.

  • @gamingnithin9783
    @gamingnithin9783 Рік тому

    நாங்கள் இப்பொழுது தான் அரிசி கடை ஆரம்பிக்க உள்ளோம் நேரில் சென்றால் பலன் கிடைக்குமா.. அண்ணா..

  • @thansekarmthan1835
    @thansekarmthan1835 2 роки тому +3

    அண்ணா அந்த ஆட்டு சந்தை மட்டும் செல் நம்பர் போட்டு ஒரு ‌விடியோ போடுங்கள்

  • @eswarieswari4266
    @eswarieswari4266 2 роки тому +3

    Simpla Cuddalore wholesale marketed malikai porulgal potonga

  • @alagumeena2911
    @alagumeena2911 2 роки тому

    Online purchases pannalama

  • @hariharikrishnan2237
    @hariharikrishnan2237 2 роки тому +9

    idly broken rice cheapa enga kidaikum iam kanchipuram

  • @pogarperumalayurvathatradi692
    @pogarperumalayurvathatradi692 2 роки тому +7

    தொலைபேசி எண் இல்லை முகவரிகள் இல்லை..இது ஏமாற்றும் வேலையா

    • @mani.kuttyp4667
      @mani.kuttyp4667 Рік тому +1

      Right bro

    • @selvapandi1073
      @selvapandi1073 Рік тому +1

      இல்லை ங்க அவர் சொல்வது உண்மை தான்.
      அரிசி மற்றும் ஆடு சந்தை அங்கு சிறப்பு.
      நான் பார்த்திருக்கிறேன்.

  • @kmugunthan5440
    @kmugunthan5440 2 роки тому +6

    அண்ணா தமிழ்நாட்ல சொல்லுங்க ஏன்ன? மொழி தெரியாம என்ன பண்றது

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 2 роки тому

      அவங்க ஹிந்தி நல்லா பேசுவாங்க!......

  • @PoochandranPoochandran
    @PoochandranPoochandran 21 день тому

    இட்லி மாவு தோசை மாவு அரிசி கிடைக்கும் இடம்

  • @jeisonraj6659
    @jeisonraj6659 2 роки тому +1

    Sir, pls make a video about rice transportation.

  • @mvkumar6415
    @mvkumar6415 Рік тому

    April 2023 price

  • @paarkmanorcateringservice8851

    Pakadail arsi kidaikavillai

  • @selvarajnatesan8919
    @selvarajnatesan8919 9 місяців тому

    எப்படி யெல்லாம் வெறுப்பேத்திரீங்க

  • @eswarieswari4266
    @eswarieswari4266 2 роки тому +4

    Cuddalore la kuntoulunthu Aanga kitaikum

    • @VillageTAMIZHAGAM
      @VillageTAMIZHAGAM  2 роки тому

      பண்ருட்டி விருதாச்சலம்

  • @newdtv9141
    @newdtv9141 2 роки тому +1

    Srilankawla sale pannalama

    • @VillageTAMIZHAGAM
      @VillageTAMIZHAGAM  2 роки тому

      அனைத்து நாடுகளுக்கும் அனுப்பலாம்

    • @Michaelangelena
      @Michaelangelena 2 роки тому

      No it's banned to export in lanka

  • @ramachandran678
    @ramachandran678 10 місяців тому

    3:52

  • @narayanachannelpresentatio6573
    @narayanachannelpresentatio6573 2 роки тому +2

    Ambaa tamil kattukkarayaa

  • @Rakhimani2216
    @Rakhimani2216 6 місяців тому

    அவங்க நம்பர் கொடுங்க நன்பா

  • @NagarajanNagarajan-l4u
    @NagarajanNagarajan-l4u Місяць тому

    Magizhchi

  • @stonecraftdg8356
    @stonecraftdg8356 2 роки тому +2

    Rice bavagade ka border

  • @shajiharshb3629
    @shajiharshb3629 2 роки тому

    Thamil illa sir THAMIZH

  • @reelskingbro3120
    @reelskingbro3120 11 місяців тому

    அங்கு உள்ளவர்களுக்கு தமிழ் தெரியுமா?

  • @k.r.murugesanramasamy6615
    @k.r.murugesanramasamy6615 2 роки тому

    Yor

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 2 роки тому +3

    இங்கே நொய் அரிசிகூட கிடைக்காது

    • @manassehs7866
      @manassehs7866 2 роки тому

      என்ன சொல்றீங்க நண்பா

  • @GopiKrishnan-ic4rg
    @GopiKrishnan-ic4rg 9 місяців тому

    Ouingalnambarvandum

  • @BabuBabu-yi2fn
    @BabuBabu-yi2fn 2 роки тому

    விலாசம் தெளிவாகச்சொல்லவும்

  • @senthilkumar-qd5qs
    @senthilkumar-qd5qs 2 роки тому +3

    Condact no

  • @krishnamoorthithangamuthu3854
    @krishnamoorthithangamuthu3854 8 місяців тому

    பொய் ,தவறான தகவல்,நம்பி ஏமாற வேண்டாம்.

  • @santhanamji8742
    @santhanamji8742 2 роки тому +1

    பூண்டு வியாபாரம் செய்ய மலிவான விலையில் வாங்க சிறந்த கடை வீடியோ போட வேண்டும்

    • @elangovanraj9330
      @elangovanraj9330 2 роки тому +1

      It's in up

    • @elangovanraj9330
      @elangovanraj9330 2 роки тому

      Super sir iam in blr i don't no

    • @semacotayaner3363
      @semacotayaner3363 2 роки тому

      தேங்காய் வியாபாரம் செய்ய குறை விலை எங்கு கிடைக்கும்

    • @VillageTAMIZHAGAM
      @VillageTAMIZHAGAM  2 роки тому

      திண்டுக்கல் தேனி கிருஷ்ணகிரி கோவை மாவட்டங்கள்

  • @tamizharasu913
    @tamizharasu913 2 роки тому

    Rice sales phone number