சிறந்த தகவல்கள் அடங்கிய பதிவு நன்றி சகோ. வீடியோ களில் இது மாதிரி pictures போட வேண்டாம் உங்கள் தகவல்களை முழுமையாக பார்க்க முடியவில்லை. Channel name தெரியனும்னா watermark மட்டும் போடுங்கல் யாருக்கும் பாதிப்பு இருக்காது. நல்ல தகவல்கள் குடுத்தமைக்கு நன்றிகள் பல சகோ.
Sir Unga group l epdi seruvaThu.. nangalum maadu valarkka arambichu irukom.. periyavanga yarum illa. maadu iyargaiyana valila valarkanumnu .. pls sir guide pannunga.. Unga group la eppdi seruvathunu sollunga.. class attend pannanum
Anna vanakam na 9 varusama tution edukuren yennoda tution pillangala one day exposure ku onga edathuku kupto varnumna Naga maduraina nega yenga irukanga anna
மாடு தொடர்ந்து எழப்பு வாங்கிட்டே இருக்கு, டாக்டர் வந்து பாத்தும் நிக்கல, என்ன பண்ணலாம் bro, ஒரு மாசமா என்ன பண்றதுனு தெரியாம இருக்கேன், நிழல் லதான் கட்டி வைக்கிறோம்,
நண்பா... ஒரே ஒரு காணொளியில் எண்ணற்ற தகவல்களை கொடுத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே...
Nalla oombureenga nanba 👍
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் நன்றி உறவே மேன்மேலும் வளர்ச்சியடைய என் மனமார்ந்த வாழ்த்துகள் நன்றிகள் வாழ்க தமிழ் நாம் தமிழர்
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Wow. Excellent and informative presentation about cattle welfare. 👍👏🤗😇🤝❤️💐🙏
வாழ்க வளமுடன் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி சகோ..
நன்றி சகோதரா
நல்ல பதிவு ❤
மாடுகளுக்கு உன்னி வந்தால் என்ன செய்வது bro given tips.
Super mr.ezhumalai brother
❤
சிறந்த தகவல்கள் அடங்கிய பதிவு நன்றி சகோ. வீடியோ களில் இது மாதிரி pictures போட வேண்டாம் உங்கள் தகவல்களை முழுமையாக பார்க்க முடியவில்லை. Channel name தெரியனும்னா watermark மட்டும் போடுங்கல் யாருக்கும் பாதிப்பு இருக்காது. நல்ல தகவல்கள் குடுத்தமைக்கு நன்றிகள் பல சகோ.
மிக மிக அவசரம் மாட்டுக்கு மன்னை வீக்கத்துக்கு ஒரு தீர்வு சொல்லுவா 5 மாட்டுக்கு தாடை ஒட்டி கமுத்துகட்ட வீகம்
Nalla vaithiyam
Super anna thanks
சார் நீங்க சாெ ல்லுர உண்மை நாங்களும் எங்க மாட்ட ஜீரானம் ஆகாம செ த்தே பாே ச்சி
மாடகளுக்கு வெய்யில் ஏற்படும்
சோர்வை எப்படி கட்டுபடுத்துவது என்று ஒரு பதிவு போடவும் நண்பா ❤️❤️❤️
Super broo
வெயிலுக்கு மாடுகள் தீவனம் சரியாக உண்ணாமல் பால் கறவை குறைந்துவிட்டது.ஏதாவது வழி கூறுங்கள்
Pls recommend fly control
எங்க மாட்டுக்கு ஜாக் பிஸ் போட்டோம் நல்லா ஆகிடுச்சு வேற எதுவும் போடல
Semmaya Eruku Dear my Love
Ur great pa ...
எங்க மாடு ஒரு காலு நொண்டுது ஒரு சில நேரம் அதுக்கு என்ன செய்ய சொல்லுங்க
Enga madu senaiya irukku 9 Masam athu 4 natkalaga kaliyuthu Ena panalam sir
Anna oru kaambula madi vigirukku paal thanni maari varuthu 2 days try pannitten innum sari agala
Maatuku ena theenila kudukalam soluga pls
Narareiyavisisaim eruk
பால் டிகிரி ஏர்ர என்ன திவனம் வைக்க வேண்டும்
Kambu kal Pola irukku bro
உங்க நட்பு கிடச்சா நல்ல இருக்கு
Thanks for watching
Contact
Ezhumalai
+91 88076 71279
@@Uzhavaithedi உனி அதிக அளவில் உள்ளன, என்ன செய்வது
Madi vikkam varaml thadukka yenna seyivathu any medicine
Anna enga maatuku oru kaambula mattum paal varala ...athukku enna panrathu..
மாட்டு மடியில் பருக்கள் உள்ளது அதற்கு என்ன செய்ய வேண்டும்
Avan enna doctor ah da. Poi unga oor govt doctor ah paaru ya. Indhaadri fraud ah nambi emaratheenga
Calcium Video link share me bro
madu ory kambu la bal var mattuthu atukku enna pannrathu
சார் மாடு நாலஞ்சு ஊசி வைத்து சினை பிடிக்கவில்லை இதற்கு என்ன செய்யணும்
9 மாச சினை மாட்டுக்கு இதை தரலாமா சார்...
Sir Unga group l epdi seruvaThu.. nangalum maadu valarkka arambichu irukom.. periyavanga yarum illa. maadu iyargaiyana valila valarkanumnu .. pls sir guide pannunga.. Unga group la eppdi seruvathunu sollunga.. class attend pannanum
Anna vanakam na 9 varusama tution edukuren yennoda tution pillangala one day exposure ku onga edathuku kupto varnumna Naga maduraina nega yenga irukanga anna
Anna matuku. Thalla katti vekam iruku ithuku maruthuvam enna
👌👌👌💞
❤❤
Intha kalavaiyai Sinai maatirku kodukalama??
Maadukaluku sottai hair vilukutthu anna
அன்புள்ள நண்பரே, நீங்கள் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தீர்களா?
சோடா உப்பு என்றால் என்ன
மாட்டு உடல் முழுவதும் நாய் உனி தீர்வு சொல்லுங்க..
Bro medicine solluga bro
Do we have part 2 video ???
Yes will upload soon
🙏❤️❤️❤️
Na unga thambi kooda padichan anna
சார் மாடு எலமாட்ங்குது என்ன பன்றது
அண்ணா மடிவீக்கம் ஏற்பட்டு காம்பு ரெண்டும் பால் வரதே இல்ல நான் அதோட உங்களது உங்களுடைய மொபைல் நம்பர் சொல்லுங்க அண்ணா
✨♥️ nice 👏👌
நன்றி❤️
சுண்ணாம்பு எங்கு கிடைக்கும்
Kallu madikku try panna waste onnume ரிசல்ட் varalla
சுரை காய் குடுத்தாலும் மடி வீக்கம் குறையும் நண்பரே
Bro neenga entha ooru
மாடு தொடர்ந்து எழப்பு வாங்கிட்டே இருக்கு, டாக்டர் வந்து பாத்தும் நிக்கல, என்ன பண்ணலாம் bro, ஒரு மாசமா என்ன பண்றதுனு தெரியாம இருக்கேன், நிழல் லதான் கட்டி வைக்கிறோம்,
தவிடு அதிகமாக கொடுக்க கூடாது
Group link please
WhatsApp group link Sir
மாடு படுத்துட்டு எந்திரிக்கமாட்டிக்குது அதுக்கு என்ன பண்ரது அண்ணா
உங்க வீடியாே பார்தே ன்
💞💞💞👌❤️❤️❤️💋
Hi full video thagka
Coming soon
Bro ninga sollura visayaim ennagu pureiyanum entha video va ninga ketiparunga
Pall maadi 1 hour erukum apadi nu sonninga nanba ana athuku enna pannumnu solluliyy nanuba
Anna unga group la yapadi na serurathu
Thanks for watching
Contact
Ezhumalai
+91 88076 71279
அண்ணா பதட்ட படாம சொல்லுங்க.. நீங்க நல்ல விஷயம் தான் சொல்றிங்க...பதட்டம் வேண்டாம்....
டேய் நல்ல நடிப்பு அருமை நீ ஒரு போலி மருத்துவர்
Bro antha anna number kadaikuma
Thanks for watching
Contact
Ezhumalai
+91 88076 71279
@@Uzhavaithedi not working
I'll check and update
Number not working bro
Number not working another number pls
Anna unga number solluga.enga maadu ku sila doubt kekanum Anna plz share your number
Anna Number share