வீடுகளில்தான் சபை கூடிவர வேண்டுமா? / Is church Building biblical?

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • வீடுகளில்தான் சபைகள் கூடிவர வேண்டும் என ஒரு சிலர் சொல்லுகிறார்கள் அது சரியா? என இந்த வீடியோவில் தியானித்துள்ளோம்
    சாலமன் திருப்பூர்
    Theos Gospel Hall Ministry
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

КОМЕНТАРІ • 144

  • @victor4ec
    @victor4ec 4 роки тому +8

    Praise the lord brother 🙏 உங்கள்ழுடையா எல்லா video கலையும் பார்ப்பேன் அது எனக்குல் ஏதோ ஒரு வகையில் மகிழ்ச்சியாக உள்ளது

  • @ranjinirajan6493
    @ranjinirajan6493 2 роки тому

    Glory to God 😇🙏🙌💥💥👏👏
    Thank you God bless your Name

  • @mosesmoses3558
    @mosesmoses3558 4 роки тому +4

    உண்மையான சாத்தியம் நீங்களே தேவனுடைய சபைய இருக்கிறீர்கள் ஆமென்

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 роки тому

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @ranjinirajan6493
    @ranjinirajan6493 2 роки тому

    GOD BLESS the true Gospel pastor 🙏

  • @victor4ec
    @victor4ec 4 роки тому +10

    எனக்கு ஒரு ஆசை முடிந்தால் பன்னவும் தேவனுக்கு அருவருப்பான காரியங்கள் பற்றிய ஒரு நிகழ்ச்சி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @cumbumisrael2833
    @cumbumisrael2833 4 роки тому +7

    நாம் தானே தேவ ஆலயம் என்பதை இன்று அனேக தேவ பிள்ளைகள் அறியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது இந்த செய்தியை கேட்டாகிலும் ஆலயத்தின்❤❤❤ உண்மையை அறிய தேவன் கிருபை செய்வாராக 🙏🙏🙏

  • @josephinealex5940
    @josephinealex5940 2 роки тому

    சரியாக சொன்னீர்கள் சகோதரரே ,நாம் எந்த இடத்தில் கூடித் தொழுதுகொண்டாலும் அது சபை தான் ,நாம் அவருடைய ஆலயமாக இருந்தால் அவர் அங்கீகரித்தார் நமது ஆராதனையும் ,வேண்டுதல்களையும் .நன்றி 🙏

  • @suryakala8651
    @suryakala8651 4 роки тому +10

    Jesus never said to his disciples"" I say unto you, all of you where ever you preach gospel build temples, prayer towers, mega buildings in my name and collect offerings, tithes, donations as much as you can""
    Did the lord ever said that??
    Instead He Said
    Mathew 10:8. Heal the sick, cleanse the lepers, raise the dead, cast out demons,
    Freely you have received, freely give.
    Mathew 10: 9. Provide neither gold nor silver, nor copper in your money belts, nor bag for your journey, nor two tunics, nor sandals, nor staffs, for a worker is worthy of his food.
    The above verses should be the basic rock on which Jesus ministry has to be built!!!
    Full time ministry is a myth.like Paul we are supposed to work for our earnings and then do God s work.
    Please remember beloved Christians 👇
    A church means a gathering of people. That's all.🙏🤝
    A minimum of 2or3 believers can gather anywhere, under a tree, on the beach side, on a hill, in a forest or in a house.
    No where in the Bible, it is mentioned that seperate structures should be built for gatherings.
    Church buildings, prayer towers owned by pastors and evangelists collect offerings and donations in the pretext of maintaining, paying EB bills, paying for the staff etc.
    And they have all built their own Kingdom.
    Greatest abomination to God.
    Doing something not warranted by God!!
    That's the reason why we insist on house gatherings where no money is involved.
    Very small crowd is sufficient to be preached the word of God, to be lead into Christ, to be trained as a disciple,
    Jesus wanted everyone to become a disciple, not just a believer.
    During this lock down period, as a family we praise, pray and worship Jesus.
    Each family unit is a church.
    Will the leader of the house collect money from his own family for conducting family prayer??
    If this comment is removed immediately, then Solomon brother , it is cent percent assured that you are not god's work for free!!
    I repeat Mathew 10: 7,8,9,10 is the strong foundation .
    Any deviation from this verse , you are answerable to God 🙄

  • @kingdomofjesus4900
    @kingdomofjesus4900 4 роки тому

    Praise the lord jesus christ amen
    நல்ல வேத விளக்கம் சகோதரரே ஆமென்

  • @nkumar2091
    @nkumar2091 4 роки тому +1

    ஆமேன் 🙏❤️
    மிகவும் சரியாக சொன்னீர்கள் சகோதரர் சபையை பற்றி சபை என்றால் என்ன என்று 💯 சதவிதம் உண்மை ✅👌👍🤝💐😊😊😊

  • @praveens6245
    @praveens6245 4 роки тому +7

    புஸ்தகம் நிறைய படித்தால் பல நல்ல விஷயம் கற்றுக்கொள்ளலாம் கர்த்தருடைய வார்த்தை தேடல் என்பது ஜீவ வழியை தெரிந்து கொள்ளலாம் உங்கள் ஊழியம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @graciousfaithofchristminis7216
    @graciousfaithofchristminis7216 4 роки тому +1

    Amen.. மிக சரியா சத்தியத்தை சொல்லிட்டுங்க.. வாழ்த்துக்கள். 👍😀✌️💐

  • @janicemylla482
    @janicemylla482 4 роки тому +6

    Yes u r right brother let me tell u the truth of a particular independent church.
    It was started in a perachers house. He got a house built up like a hall. Then he built 2 floors as people started flooding. Then more people so they decided to look for a bigger place. After 35 years they built a big hall with pillars n rooms for people from outstation to accommodate during conferences. They made a trust. Have few people as board of directors, chairman so n so.
    Some dispute rose regarding the fund.
    The preachers standing on the pulpit said u have no rights to ask about the functioning of the trust. U can question anything spiritual. We did not ask money from u to build this church. Ofcourse they encouraged us to purchase their books CDs n souvenir of the preacher n his wife of their spiritual journey which they said will go to the church construction. Yes of course the people from the whole world who listens to his message n places where the preachers preached did contribute. But he said that was less compared to their children who contributed from abroad.
    Now all the people shut. The assistant preachers were removed n new one were placed. All the veterans were targeted n were remember from the church list.
    Almost half of the old people were removed with mostly saying we don't see any spiritual growth in u, u don't have any fellowship with holy people who have fire for God, u don't attend the mid week house gatherings etc
    Ofcourse some were removed as they were cheating other church members for money.
    Many family moved out n settled in other different churches.
    The most annoying part was they say don't ever think that if u come here u will get to heaven. We don't want more crowd but few who wants to live a holy life n not to come every Sunday to warm the chairs. U have many churches in the city people go there if u r not serious in christian life.
    So this mega church which stated up in a small house ended up like a corporate company.
    I am sorry to say it's my personal experience.
    So God took me out and we started to gather in of the brother's house now we have 5 house we meet. During the Corona days we had a conference call gatherings. It's going well by the grace of God.
    No offering no tithe no gifts. We don't pay any rent nor need to get registered from the government so that we burden our family members for payments. No one man pastor nor hirachy. Yes we do have elders whom we submit to who takes responsibility for all n know us personally unlike the mega church preachers who though have a title pastor do not fulfill the work of pastorship. They dont even know the names of all.
    Therefore I personally don't agree with any rented buildings with crowd nor church buildings which are all run like a corporate companies.

    • @36yovan
      @36yovan 4 роки тому

      *Bangalore, India, started as Christian Fellowship Centre and later became Church, CFC, filled with Roman catholic Church members.!*

  • @antoniammalselvaraj1910
    @antoniammalselvaraj1910 4 роки тому +1

    Amen. Glory to God.

  • @el-shaddai
    @el-shaddai 4 роки тому +1

    நன்று,
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் !

  • @pk-io2wp
    @pk-io2wp 4 роки тому +4

    Thank you Jesus.
    God bless you brother.
    Acts 2:2 - And suddenly there came a sound from heaven, as of a rushing mighty wind, and it filled the whole HOUSE where they were sitting.
    Acts 16:32 - Then they spoke the word of the Lord to him and to all who were in his HOUSE.
    Acts 20:20 - how I kept back nothing that was helpful, but proclaimed it to you, and taught you publicly and from HOUSE to HOUSE.
    Romans 16:5 - Likewise greet the CHURCH THAT IS IN THEIR HOUSE. Greet my beloved Epaenetus, who is the firstfruits of Achaia to Christ.
    1 Corinthians 16:19 - The churches of Asia greet you. Aquila and Priscilla greet you heartily in the Lord, with the CHURCH THAT IS IN THEIR HOUSE.
    Colossians 4:15 - Greet the brethren who are in Laodicea, and Nymphas and the CHURCH THAT IS IN HIS HOUSE.
    Philemon 1:2 - To the beloved Apphia, Archippus our fellow soldier, and to the CHURCH IN YOUR HOUSE.

  • @jayakumarn4365
    @jayakumarn4365 4 роки тому

    Agreed. I'm with you Brother.
    Glory to GOD Jesus!

  • @cristopercristoper2540
    @cristopercristoper2540 4 роки тому

    Amen praise the lord🌸🌸🌊🐑

  • @tamilmano1
    @tamilmano1 4 роки тому

    Super and true teaching about church, temple of God.

  • @vijayakumar6861
    @vijayakumar6861 4 роки тому

    Really very precious fruitful heart touching text.

  • @janidarthi9537
    @janidarthi9537 4 роки тому +1

    Beautiful message brother god bless you amen 🙏

  • @benjaminmanuel1782
    @benjaminmanuel1782 4 роки тому

    God bless you brother for revealing the Truth

  • @zebiahthomas2213
    @zebiahthomas2213 4 роки тому

    Praise the Lord

  • @kalaikrish7170
    @kalaikrish7170 4 роки тому +1

    Praise the lord

  • @citysafe7574
    @citysafe7574 4 роки тому

    Thank you Jesus Christ

  • @christopherjp4765
    @christopherjp4765 4 роки тому

    Thank you Pastor ✍️

  • @kanasuresh1289
    @kanasuresh1289 4 роки тому +2

    I agree with you Brother [ from London ]

  • @samonesim
    @samonesim 4 роки тому

    Simple truth hidden to the mass. Much needed.

  • @jcatherine6269
    @jcatherine6269 4 роки тому

    Praise the lord 🙏

  • @s.selvakumar6415
    @s.selvakumar6415 4 роки тому +3

    அடிச்சி நொறுக்கு அண்ணா.
    உங்களுடைய மிக பெரிய fan. நான்

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 4 роки тому +1

    Thanks for the neat explanation sir

  • @samjoyson7495
    @samjoyson7495 4 роки тому

    Amen 🖐

  • @johnanbu1
    @johnanbu1 4 роки тому

    Amen...we are the church

  • @07jersonsamuvel87
    @07jersonsamuvel87 4 роки тому

    Amen amen

  • @sudharsanan303
    @sudharsanan303 4 роки тому +3

    I asked a awareness video about Christian people who seeking good days for wedding, Vasthu ect..on your previous video. kindly answer brother.

  • @paulviews
    @paulviews 4 роки тому

    1Co. 3:16 Don’t you know that you yourselves are God’s temple and that God’s Spirit lives in you?
    1Co. 3:17 If anyone destroys God’s temple, God will destroy him; for God’s temple is sacred, and you are that temple.
    Ep. 2:20 built on the foundation of the apostles and prophets, with Christ Jesus himself as the chief cornerstone.
    Ep. 2:21 In him the whole building is joined together and rises to become a holy temple in the Lord.
    Ep. 2:22 And in him you too are being built together to become a dwelling in which God lives by his Spirit.
    Re. 3:12 Him who overcomes I will make a pillar in the temple of my God.
    may God bless you.

  • @vasantharanirajaratnam2749
    @vasantharanirajaratnam2749 4 роки тому

    Amen

  • @dr.godson9508
    @dr.godson9508 4 роки тому

    Truth. Agree with your scripture based words

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr 4 роки тому

    Good br

  • @Thavaneshkarthikofficial
    @Thavaneshkarthikofficial 4 роки тому

    Super mesge praise the lord

  • @rohinipaul1790
    @rohinipaul1790 4 роки тому

    Thank you very much Sir. I really understood the meaning of the Church. Yes, you are right. I am the temple of God. I need to be fully conscious of His presence all the time within me myself 🙏

  • @rukmaganthan4058
    @rukmaganthan4058 4 роки тому

    Praise God 🙏
    👍👍❤

    • @sujaritamontfort9950
      @sujaritamontfort9950 4 роки тому

      Each one tell one thing to mislead you directly plead and you pray yourself why trust others he is human only but reall trust God live with humanity cleanse your souls by praying wherever you are don't belive anyone only jesus that's all life

  • @meganathanmasilamani4788
    @meganathanmasilamani4788 4 роки тому

    THANKS BROTHER

  • @r.psingh7367
    @r.psingh7367 4 роки тому +1

    Brother salamon சோல்வனத போன்ற ஆவிக்குரிய சனப கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தால் தெரிவிக்கவும்

  • @gloriagloria8405
    @gloriagloria8405 4 роки тому +3

    Dear brother in christ, as a christian can we hang a photoframe of our family member who have passed away. Thanks

  • @josephrufus7021
    @josephrufus7021 3 роки тому

    This is the basic of Christianity.

  • @joiceabraham710
    @joiceabraham710 4 роки тому

    அ௫மையான அழகிய விளக்கம், நான் போகின்ற கர்த்தரை ஆராதிக்கின்ற இடம் ஒரு வீடு தான். அங்கே சுமார் 30 குடும்பம் தான் வ௫வார்கள் அதை prayer home ( house) என்று வைக்காமல் ECI Church Kalamboli New Mumbai என்று வைத்திருக்கிறார்கள் அந்த கட்டிடத்தில் மேல் அறையில் Pastor family, ground floor Church. இப்படி இ௫க்கிறது இது எப்படி தேவ ஆலயம் ஆகும் ...? இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்க வில் லை இப்போது உங்கள் மூலம் கிடைத்து விட்டது. நன்றி 🙏🙏🙏

    • @nangilthamizhan8063
      @nangilthamizhan8063 4 роки тому

      அந்த Church. க்கு போகாதீர்கள். சபை மேல் போதவர் வீடு இருக்ககூடாது. முற்றிலும். தவறு. '9597977925.

    • @joiceabraham710
      @joiceabraham710 4 роки тому

      @@nangilthamizhan8063 கிறிஸ்துவுக் குள் அன்பு சகோதரா உங்களுக்கு எனது அன்பான 🙏 நன்றி. நாங்கள் இ௫க்கின்ற இடத்தில் இந்த ECI Tamil Prayer home only one மட்டும் தான் இ௫க்கின்றது.
      R C Church (two) Malayalam (Kerala) மட்டும் தான் இ௫க்கிறது,அதனால் வேற வழி இல்லாமல் ECI Prayer home செல்லவேண்டிய நிர்பந்தம்.

  • @suryak8865
    @suryak8865 4 роки тому

    The earliest Christians knew and practiced for a fact that, "…Ye are the temple of God…" 1 Cor.3:16
    Acts 2:2 And suddenly there came from heaven a sound as of the rushing of a mighty wind, and it filled all the house where they were sitting.
    Acts 8:3 But Saul laid waste the church, entering into every house, and dragging men and women committed them to prison.
    Acts 12:12 and when he had considered the thing, he came to the house of Mary the mother of John, whose surname was Mark; where many were gathered together praying.
    Rom. 16:5 Likewise greet the church that is in their (Priscilla and Aquila's) house
    1 Corinthians 16:19 The churches of Asia greet you. Aquila and Priscilla greet you heartily in the Lord, with the church that is in their house.
    Colossians 4:15 Greet the brethren who are in Laodicea, and Nymphas and the church that is in his house.
    Philemon 1:2 ... to the beloved Apphia, Archippus our fellow soldier, and to the church in your house
    1 Tim. 3:15 But if I tarry long, that you may know how you ought to behave yourself in the house of God, (God’s family) which is the church (the people) of the living God, the pillar and ground of the truth.
    All the verse here the early churches gathered in houses ! Then how can you tell it is wrong. Modern day preachers tell it is wrong since money is their God.

  • @joeljenovlogs8103
    @joeljenovlogs8103 4 роки тому

    Good information 👍

  • @rejectedstone4262
    @rejectedstone4262 3 роки тому

    Excellent brother

  • @karthikjoseph9803
    @karthikjoseph9803 4 роки тому

    Correct brother

  • @samuelcharles128
    @samuelcharles128 4 роки тому +1

    Bro நல்ல விளக்கம். A doubt அவரவர் தங்கள் இல்லங்களிலேயே Sunday ஆராதிக்கலாமா brother?

    • @TheosGospelHall
      @TheosGospelHall  4 роки тому +2

      இந்த ஊரடங்கின் சமயத்தில் பிரச்சனை இல்லை... ஆனால் சபை என்கிற கூட்டத்தில் மேய்ப்பர்கள் போதகர்கள் இருக்க வேண்டும், அப்படித்தான் சபையை தேவன் ஏற்படுத்துகிறார், நமது வீட்டில் கூடலாம் ஆனால் நானும் என் மனைவி பிள்ளைகள் மட்டும் ஒரு சபையாகிவிடாது

    • @r.psingh7367
      @r.psingh7367 4 роки тому

      @@TheosGospelHall அப்படியானால் brother நிங்கள் சோல்வனத போன்ற ஆவிக்குரிய சனபனய காணகினடக்காத பட்சத்தில் நாங்கள் எங்கு சேல்வது

    • @Prithicartoonzone
      @Prithicartoonzone 4 роки тому

      @@TheosGospelHall 7 சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.
      மத்தேயு 23:7
      8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள், கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
      மத்தேயு 23:8
      கிறிஸ்துவே ஒருவரையும் போதகர் என்று அழைக்காதிங்க னு சொல்லிருக்காரே பிரதர் இதுக்கு கொஞ்சம் விளக்கம் கொடுங்க

    • @samuelcharles128
      @samuelcharles128 4 роки тому

      Thanks brother

  • @manjamathadevi4056
    @manjamathadevi4056 4 роки тому +2

    Teacher revival paththi sollunga

  • @rachelsusan1570
    @rachelsusan1570 4 роки тому

    👍👍🙏

    • @sujajohn6287
      @sujajohn6287 4 роки тому

      m.ua-cam.com/video/zMW2OwOuMi0/v-deo.html

  • @stephenstee9025
    @stephenstee9025 4 роки тому

    Wonderful full anna👍👍👋👋

  • @pilominaraj6930
    @pilominaraj6930 4 роки тому

    Ur right 100%
    Church buildings for advertisement collect money

  • @servantofchrist8262
    @servantofchrist8262 4 роки тому +3

    ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 இவ்வளவு நாட்கள் இந்த சத்தியத்தை ஏன் நீங்கள் போதிக்கவில்லை

    • @kraja2466
      @kraja2466 4 роки тому +1

      Every Christian must read Bible brother

  • @jessijessi5531
    @jessijessi5531 4 роки тому

    Super

  • @eswarijebasundar3445
    @eswarijebasundar3445 4 роки тому

    பிரதர் வணக்கம் மிகவும் தெளிவாக புரியவைத்திர் தேவன் உங்களை இன்னும் அதிகமாக தேவா வார்த்தைகளை கொண்டு வழிநடத்த வேண்டும் எனக்கு ஒரு சந்தேகம் இரச்சிக்கபட்டேன் என்று சொல்வது எப்படி பரிசுத்த ஆவி பெற்றவர் அன்னிய பாஷையில் பேசுவத இரச்சிப்பது இல்லை நானஸ்தானம் எடுத்துக் கொண்டு பரிசுத்த உதவியும் பெறவில்லை அன்னிய பாஷையில் பேசுவது இல்லை இப்படியிருக்க வெறும் விசுவாசிகள் தான புரியவேண்டும் சொல்லுங்க பிரதர் தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • @jacob1319
    @jacob1319 4 роки тому

    Sssssss amen

  • @jamessonanderwilson8576
    @jamessonanderwilson8576 4 роки тому +1

    இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வருகிறேன் சிலுவையே அடையாளமா வைச்சுக்கலாமா ???

    • @AKRMINISTRIES
      @AKRMINISTRIES 4 роки тому +2

      No

    • @Prithicartoonzone
      @Prithicartoonzone 4 роки тому +1

      No சிலுவை என்பது இயேசுகிறிஸ்து வின் பாடுகளை குறிக்கும்

    • @knainar9639
      @knainar9639 3 роки тому

      அனுதினமும் சிலுவை எடுத்து என்னை பின்பற்றி வா என்பதன் அர்த்தம் சுயத்திற்க்கு மரிப்பது

  • @vasugidevi7711
    @vasugidevi7711 4 роки тому

    Praise the lord brother. நாமே ஆலயமாக இருக்கிறோம் என்றால் நாம் ஆலயத்துக்கு போகாமல் இருக்கலாமா

    • @sakthivelr7068
      @sakthivelr7068 4 роки тому +2

      Parisuthamagavum. Unmayagavum. Kadavulukku. Payanthu. Vaalvomaanaal. Naamay. Alayam

    • @knainar9639
      @knainar9639 3 роки тому

      சபை கூடுதலை விட்டுவிடாதிருங்கள்

    • @knainar9639
      @knainar9639 3 роки тому

      நாம் கட்டிடத்தை மேன்மை பாராட்டபடாதபடிக்கு கிறிஸ்து வின் சரீரங்களாய் கூடி வருவதையே தேவன் விரும்புகிறார்

  • @kanithaavash7444
    @kanithaavash7444 4 роки тому

    Iya Mathew 21:18-21 vilakkam enna? Yesappa yenna karanathukkaka antha marathai pattu poga vacharu

  • @suryak8865
    @suryak8865 4 роки тому

    When mammon is your God and cannot act according to gospel you claim that house churches are wrong. Unless we understand the fact we are the temple of living God and have personal relationship with Jesus we will tell "go to a building to worship Jesus"
    Mathew 18:19 “Again, truly I tell you that if two of you on earth agree about anything they ask for, it will be done for them by my Father in heaven. 20 For where two or three gather in my name, there am I with them.”
    Even if two gather in Jesus He comes there . We need not go anywhere .
    john 4: 23 Yet a time is coming and has now come when the true worshipers will worship the Father in the Spirit and in truth, for they are the kind of worshipers the Father seeks. 24 God is spirit, and his worshipers must worship in the Spirit and in truth.”
    We need not go anywhere to worship Jesus. Hebrews 10:24, 25 asks the gathering to take place for good deeds not for worship. Romans 12:1 is true worship
    it is wrong message what you preach..... Take a look again. Jesus bless you.

  • @sudharsanan303
    @sudharsanan303 4 роки тому

    Brother..nice..

  • @davidjayakumar5969
    @davidjayakumar5969 4 роки тому

    தேவனுடைய சத்தியத்தை சரியாக போதிக்கிரீர்கள். ஆனால் பைபிள் அங்கீகரிக்கப்பட்ட ஒரே சபை கிறிஸ்துவின் சபை. கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ரோமர் 16:16 , மத்தேயு 16:18, எபேசியர் 1:23, 5:23 , கொலோ 1:13,18 அன்பின் குமாரனுடைய ராஜ்யத்தில் . 1 கொரி 15:24 தேவனும் பிதவுமயிருக்கிரவருக்கு ராஜ்யத்தை ஒப்புகொடுப்பார். அதுதான் கிறிஸ்துவின் ராஜ்யமாகிய சபை கிறிஸ்துவின் சபை.

  • @godslove728
    @godslove728 4 роки тому +3

    This is not fair Read other verses too

    • @pk-io2wp
      @pk-io2wp 4 роки тому

      You are the Temple of Jesus
      1 Corinthians 3:16 - Do you not know that you are the temple of God and that the Spirit of God dwells in you?
      1 Corinthians 6:19 - Or do you not know that your body is the temple of the Holy Spirit who is in you, whom you have from God, and you are not your own?
      2 Corinthians 6:16 - And what agreement has the temple of God with idols? For you are the temple of the living God. As God has said: I will dwell in them And walk among them. I will be their God, And they shall be My people.
      John 14:16-17 - And I will pray the Father, and He will give you another Helper, that He may abide with you forever, the Spirit of truth, whom the world cannot receive, because it neither sees Him nor knows Him; but you know Him, for He dwells with you and will be in you.
      John 14:20 - At that day you will know that I am in My Father, and you in Me, and I in you.
      John 14:23 - Jesus answered and said to him, If anyone loves Me, he will keep My word; and My Father will love him, and We will come to him and make Our home with him.
      Luke 17:21 - nor will they say, See here! or See there! For indeed, the kingdom of God is within you.

  • @rockkick9574
    @rockkick9574 4 роки тому

    Super bro

  • @Thavaneshkarthikofficial
    @Thavaneshkarthikofficial 4 роки тому

    Anna trinity pathi solunga

  • @Joshuaprish788
    @Joshuaprish788 4 роки тому

    Church means.
    ur means your are
    Ch ch means? So
    Your are the temble of god

  • @edisondaniel5057
    @edisondaniel5057 4 роки тому

    நாம் தான் சபை

  • @l.kcartoon2370
    @l.kcartoon2370 4 роки тому

    ந௱னும் எனது பிள்ளைகளும் கடந்த 9 வருடம௱க சபைக்கு சென்றே௱ம் இப்பெ௱ழுது எனது கணவர் தடை விதித்தத௱ல் சபைக்கு செல்வதை நிறுத்தி விட்டே௱ம் இப்பெ௱ழுது என்ன செய்வது என்று தெரியவில்லை எங்களுடன் சேர்ந்து ஜெபிக்க ய௱ரும் வருவதில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை brother

    • @Prithicartoonzone
      @Prithicartoonzone 4 роки тому

      Praise the lord sister
      20 ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
      மத்தேயு 18
      நீங்களும் உங்கள் குழந்தைகளும் சேர்ந்து ஜெபம் பண்ணுங்க Sister
      17 ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம்.
      1 கொரிந்தியர் 3
      நீங்க தான் Sister அந்த ஆலயம்
      48 ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.
      அப்போஸ்தலர் 7
      நீங்க இயேசுகிறிஸ்து வை போல மாற நினைங்க Sister ஏன்னா
      21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள். ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.
      1 பேதுரு 2
      நாம அவர பின் தொடர மாதிரியை பின் வைத்துப்போனார்
      இயேசுகிறிஸ்துவே விருப்பம் இருக்கிறவங்கல தான் தன்னை பின்பற்ற சொல்ராரு
      24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
      மத்தேயு 16

    • @josephasirwadham1443
      @josephasirwadham1443 4 роки тому +1

      இந்த நம்பரில் தொடர்பு கொள்ள வம் 9702024008

  • @prabapraba4049
    @prabapraba4049 2 роки тому

    ஐஏ எஸ் படித்த ஆளே இப்படி பேசுவது தான் வேதனை பாஸ்டர்.

  • @SathishKumar-hq5vg
    @SathishKumar-hq5vg 4 роки тому

    Isarel la தேவாலயம் கட்டப்படுமா அல்லது அது ஒரு கட்டுக்கதையா.... அதப்பத்தி தியானிச்சி சொல்லுங்க brother...

    • @joytimon1
      @joytimon1 4 роки тому

      Yes 3rd temple will be built. Not on the rock of doom but another place will be chosen in Jerusalem.. 3rd temple will be built for anti christ.. Already Jews started planning to build.. There are videos available regarding this

    • @thomasm8207
      @thomasm8207 4 роки тому

      @@joytimon1 can you please give me Bible words for better understand

  • @sheelasweet395
    @sheelasweet395 4 роки тому

    Brother naan CSI sabaiyai sernthaval, ungal bodhanai pondru oru sila bodhanaigal ennai maatriyadhu, ipoludhu oru kulapam irukiradhu, naan adhe sabaiyil nilaithirukava alladhu vaeru nalla aavikuriya sabai ku maarava? Aalosanai kodungal sagodharare..

    • @dhanapalsusai1622
      @dhanapalsusai1622 4 роки тому +3

      அன்பு சகோதரி சப் ஜெயிலிலிருந்து சென்ட்ரல் ஜெயிலுக்கு மாற வேண்டாம். பெயரளவு சபைகள் நடத்திய கூத்தாட்டங்களை சகிக்கமுடியாமல்தான் கொரோனாவை அனுப்பி முதலில் நம்மெல்லோரையும் குடும்ப உறுப்பினர்கள் கூடி ஜெபிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். முதலில் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்வோம். அதன்பிறகு 1 யோவான் 2:27-ன்படி நீங்கள் எப்படி ஆராதிக்க வேண்டும், எங்கு ஆராதிக்க வேண்டும் என்பதை Bro. சாலமனுக்குள்ளும் அடியேனுக்குள்ளும், உங்களுக்குள்ளும் வாசம் செய்கிற ஆவியானவர் உங்களுக்கு மிகத்தெளிவாக போதிப்பார். அனுதினமும் காலை மாலை, முடிந்தால் மூன்று வேளையும் வீட்டிலேயே ஜெபியுங்கள். வாரம் ஒருமுறை திருவிருந்து வீட்டிலேயே எடுங்கள். Praise the lord Jesus.

    • @sujajohn6287
      @sujajohn6287 4 роки тому

      Jeevaneerodai’s message
      m.ua-cam.com/video/zMW2OwOuMi0/v-deo.html

    • @pk-io2wp
      @pk-io2wp 4 роки тому

      Rev 18.4
      And I heard another voice from heaven, saying, COME OUT OF HER my people, that ye be not partakers of her sins, and that ye receive not of her plagues.
      Please pray and start veetile kooodi varugira sabai.

  • @ramalingamramalingam349
    @ramalingamramalingam349 4 роки тому

    😢😢

  • @geethack7947
    @geethack7947 4 роки тому

    Brother please tell is casteism biblically correct

  • @rajap9648
    @rajap9648 4 роки тому

    ஏவாள் ஏதேன் தோட்டத்திலே சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு சாத்தானால் கற்பழிக்கப்பட்டாள்.அந்த வித்து தான் காயின் என்று சொல்லுகிறார்கள் இவை குறித்து சற்று விளக்கவும் .

    • @TheosGospelHall
      @TheosGospelHall  4 роки тому

      வேதாகமத்தில் எழுதப்படாத ஒன்றை ஏன் பேச வேண்டும்..

    • @rajap9648
      @rajap9648 4 роки тому

      Ok brother. Thanks

  • @joshuajagan2151
    @joshuajagan2151 4 роки тому +2

    இயேசுவை அப்பா என்று கூப்பிலாமா Brother

    • @AKRMINISTRIES
      @AKRMINISTRIES 4 роки тому

      Why not?

    • @6weds53
      @6weds53 4 роки тому +1

      Jesus is our father... No doubt..

    • @AKRMINISTRIES
      @AKRMINISTRIES 4 роки тому

      @@6weds53 👍

    • @Prithicartoonzone
      @Prithicartoonzone 4 роки тому +3

      9 பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள், பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
      மத்தேயு 23

    • @nangilthamizhan8063
      @nangilthamizhan8063 4 роки тому +1

      கூப்பிட கூடாது. பிதா ஒருவர் மட்டும்தான்.அப்பா (Abba Father)..
      இந்த Father Berkmans வந்த பின்தான் எல்லோரும். இயேசு அப்பா என்று கூப்பிடும்படி மாற்றி விட்டார். வாழ்க Berkmans, 9597977925.

  • @joytimon1
    @joytimon1 4 роки тому

    @Theos Gospel Hall brother... If church is not building.. A famous pastor justifies dancing and cinematic worship is acceptable as church is just a building we r the church I mean body of Christ Pl explain on this.. Im totally confused

    • @RolandRencewiggP
      @RolandRencewiggP 4 роки тому +2

      The building where the church assembles is just a building. But, the believers assembled in that building constitute the church. So, that rules out the justification

    • @joytimon1
      @joytimon1 4 роки тому

      @@RolandRencewiggP OK will dancing inside d church is acceptable?

    • @RolandRencewiggP
      @RolandRencewiggP 4 роки тому +3

      @@joytimon1 to be precise, dancing in the PRESENCE of God IS NOT acceptable.

    • @sujajohn6287
      @sujajohn6287 4 роки тому +1

      Daces are 100% wrong in the church. bible truth, ua-cam.com/video/4UyZNTofCwo/v-deo.html message from Jeevaneerodai

  • @nahanaha5585
    @nahanaha5585 4 роки тому +2

    Y are u so confused and confusing the christ children.......

  • @knainar9639
    @knainar9639 3 роки тому

    இதுதான் சத்தியம்

  • @leechannel2264
    @leechannel2264 4 роки тому

    Makalai kuzhapathey

  • @arivarasanatla9661
    @arivarasanatla9661 Рік тому

    இயேசு கட்டிட சபை கட்டினாரா?
    அப்போஸ்தலர்கள் கட்டிட சபை கட்டினார்களா?
    நீங்களும் கட்டிட மன்றம் கட்டாமல் இருக்கலாமே சகோ?

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Рік тому

      உங்கள் கேள்வியே தவறாக உள்ளது கட்டிட சபை என ஒன்று இல்லவே இல்லை.... மேல் வீட்டறையில் அவர்கள் கூடினார்களே அது கட்டிடம்தானே? அது கட்டிட சபையா?? ஆக அடுப்பறை இருந்தால் வீட்டு சபை அடுப்பறை இல்லாவிட்டால் கட்டிட சபையா ? வீடியோவை நன்றாக பாருங்கள்

    • @arivarasanatla9661
      @arivarasanatla9661 Рік тому

      @@TheosGospelHall சகோ நான் சொல்லவந்ததை சரியாக புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் கூட ஒரு கட்டிட மன்றத்தை கட்டி இருப்பது வேதத்தின் அடிப்படையில் தவறு என்று கூறுகிறேன் (the gospel hall) ,
      நாம் தானே அவரின் ஆலயம் அப்படி இருக்க அவரவர் குடும்பத்தினரே தேவனை ஆராதிக்கலாமே ,
      The gospel hall யார் உங்களை கட்ட சொன்னது இயேசு வா?
      அப்போஸ்தலர்களா? அல்லது வேதாகமா?

    • @arivarasanatla9661
      @arivarasanatla9661 Рік тому

      என் கேள்விக்கு பதில் வரமா சகோ?

  • @chirstyanandaraj7483
    @chirstyanandaraj7483 4 роки тому

    Theruvil nindrukondey jebikalam....karthar asservathipar

  • @RajkumarChristopher
    @RajkumarChristopher 6 місяців тому

    கூடி வருவது பரவாயில்லை அங்கு சத்தியம் பேசப்படுகிறதா ? என்பதே முக்கியம் தானே சகோதரரே

  • @cumbumisrael2833
    @cumbumisrael2833 4 роки тому

    Praise God 👍very good message

  • @6weds53
    @6weds53 4 роки тому

    Praise the Lord

  • @RaviChandran-hf9bo
    @RaviChandran-hf9bo 4 роки тому

    Amen

  • @ancilyd2486
    @ancilyd2486 4 роки тому

    Praise the Lord

  • @Indian-fu5hx
    @Indian-fu5hx 4 роки тому

    Amen