2000 குடும்பங்களின் நிலை என்ன? | பரந்தூர் விமான நிலையப் பிரச்சனை | Parandur Airport Issue |TVK Vijay

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 203

  • @NaattuNadappu
    @NaattuNadappu  11 днів тому +7

    மதுரை டங்ஸ்டன் சுரங்க பிரச்சனை: முழுவிவரம்
    ua-cam.com/video/zqEK7veNTZ0/v-deo.html👈

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 12 днів тому +42

    Save agriculture save future food save nature save people

    • @urimai_kural
      @urimai_kural 11 днів тому +4

      Avoid using mobile and youtube.
      Save nature.

    • @bluewaves1137
      @bluewaves1137 10 днів тому +4

      ​@@urimai_kuralithu oru mutal thanama argument nu unaku puriyutha bro ?

    • @joylife428
      @joylife428 10 днів тому

      U will never go to kodaikkanal Ooty.😂😂😂😂 Do not make roads in mountains. Don't destroy nature. Don't use petrol and diesel vehicles. 😂😂😂 Stupid sentimental political idiots in tamilnadu .

    • @urimai_kural
      @urimai_kural 10 днів тому +1

      @@bluewaves1137 Nee en bro koovura.
      Na unaku reply panlaye.
      Oru muttal thanamana reply nu unaku puriyutha?

    • @suryaprakash2303
      @suryaprakash2303 8 днів тому

      ​@@urimai_kuralADMK finalized thiruporur for airport pmk proposed ecr for airport, dmk finalized paradur for g square. G square buyed 1000 of acers of land surrounding parandur for real estate.

  • @வீரம்விளைந்ததமிழ்மகன்ராஜேஷ்

    பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்து விட்டு.அரக்கோணம் கடற்படை (மத்திய பாதுகாப்பு துறைக்கு) சொந்தமான மிகப்பெரிய விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்துவிட்டு இந்த விமான நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் சரியாக இருக்கும்.

  • @rajaduraimuthiah8186
    @rajaduraimuthiah8186 11 днів тому +26

    டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு பரந்தூர் விமானநிலையம் அமையவுள்ள பரந்தூர்மக்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது விவசாயிகள் எப்படி போனால் என்ன நோக்கத்துடன் செயல்படுவது வருத்தமளிக்கிறது.

  • @rajaduraimuthiah8186
    @rajaduraimuthiah8186 11 днів тому +16

    சென்னைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக அரசு ஏன் தென்மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை எல்லாம் ரியல் எஸ்டேட் காரர்களுக்கு அனுகூலமாக செயல்படுவதால் தான்.

    • @GovindRajan-k7g
      @GovindRajan-k7g 11 днів тому +1

      விரிவடைந்து வரும் நகரத்தை சுற்றி விவசாயத்தை மட்டும் தொடர்ந்து செய்வது இயலாது.

  • @vmsn--fc4161
    @vmsn--fc4161 12 днів тому +10

    Enna oru thelivana tholainokku parvai semma speach sir super

  • @Ramachandran-i2j
    @Ramachandran-i2j 12 днів тому +27

    நமக்கு விவசாயம் தான் முக்கியம். எந்த ப்ராஜெக்ட்டையும் ஏற்றுக் கொள்ள கூடாது.

  • @KEEEIPRABHAKARAN
    @KEEEIPRABHAKARAN 12 днів тому +48

    40,000 கோடி பட்ஜெட் போட சொல்லுங்க கடல் ல போட சொல்லுங்க அல்லது தாம்பரம் செங்கல்பட்டு போன்ற நகர் புறத்தில் குடியிருப்புகளை காலி செய்து விமான நிலையம் வைக்கலாம் அல்லது போயஸ் கார்டன்( area) வை காலி செய்து விட்டு அங்கும் விமான நிலையம் வைக்கலாம் அல்லது கலைஞர் வீட்டை காலி செய்து விமான நிலையம் வைக்கலாம்

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 12 днів тому +6

      Kiruka mathry pesa koodathu

    • @FarithaBegham
      @FarithaBegham 12 днів тому +10

      எதிர் கட்சியாக இருந்து புதிய விமான நிலையம் வர தி மு க எதிர்க்கும்
      இப்ப ஆளும் கட்சி அதனால பரந்தூர் மக்கள்
      கறுவறுக்கப்படுகின்றனர்
      பாவம் அந்த மக்கள்

    • @yashwanthsampath9440
      @yashwanthsampath9440 12 днів тому

      @@sreekanthpschiatrydoctor He is speaking right

    • @KEEEIPRABHAKARAN
      @KEEEIPRABHAKARAN 12 днів тому +6

      @@sreekanthpschiatrydoctor உங்கள் நிலம் அரசாங்கத்தால் கையகபடுதப்படும் பொழுது அந்த வலி புரியும்

    • @KEEEIPRABHAKARAN
      @KEEEIPRABHAKARAN 12 днів тому +1

      @@sreekanthpschiatrydoctor singapore la கடல் ல தான் city யே create panraanga doctor

  • @vijaysekarkutti
    @vijaysekarkutti 12 днів тому +22

    மக்களை நேசிப்பவர்கள் முதல்வர் ஆகுவதில்லை..

  • @rajamaniv6378
    @rajamaniv6378 11 днів тому +14

    மக்களை ஏமாற்றக்கூடாயது விமான நிலையம் வேண்டாம்
    கேட்கவே பயமாக உள்ளது பணக்கார ர்கள் எப்படியோ வாழ்ந்து விடுவார்கள் ஐயோ விவசாயம் செய்யும் மக்களை பலி 1கொடுக்காதீர்கள்

  • @mksekar5986
    @mksekar5986 11 днів тому +17

    இருக்கும் விமான நிலையத்தின் பின்புரம் உள்ள புறம்போக்கு இடம் தனியார் கிடங்கு குப்பை மேடு இதை எடுத்தால் போதும்.

  • @RavishankarVenkatraman
    @RavishankarVenkatraman 11 днів тому +7

    Super Mr TVK Vijay talk good program

  • @gengatharan9543
    @gengatharan9543 11 днів тому +7

    Huge respect to Tvk Vijay for taking a stand with people and making this topic trend and spark discussions! 💥

  • @senthilgeethan8408
    @senthilgeethan8408 9 днів тому +1

    Very insightful ... Keep up the good work 👏

  • @rajkumark3073
    @rajkumark3073 9 днів тому +1

    👌👌👌 ஐயா🙏

  • @kannathathsan2746
    @kannathathsan2746 11 днів тому +8

    விவசாயத்தை‌,சூழலை அழித்து விட்டு எந்த வளர்ச்சியும் தேவையில்லை.யாருக்காக, எதற்காக இது என்பது மக்களுக்கு தெரியும்.

  • @dvsriramulu8686
    @dvsriramulu8686 10 днів тому +3

    Good, and detailed explanation.

  • @venkatesanpurushothaman235
    @venkatesanpurushothaman235 11 днів тому +5

    வளவளன்னு பேசிட்டு இருக்க கூடாது பரந்தூரில் ஏகனாபுரம் இடத்தில் அந்த ஏரியாவிலேயே விளைநிலங்களை மற்றும் ஏரிகளை மூடி ஒரு விமான நிலையம் கட்ட கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 11 днів тому +2

    Very well explained.!

  • @advocatearul2146
    @advocatearul2146 11 днів тому +11

    மக்கள் விவசாயம் செய்ய கூடாது என்றே அரசு கருதுகிறது.

  • @alagurajaa233
    @alagurajaa233 12 днів тому +6

    Thanks annaa information

  • @SaranE-ci2hr
    @SaranE-ci2hr 10 днів тому +2

    Thanks to channel and sir

  • @kuppuswamyk4838
    @kuppuswamyk4838 11 днів тому +2

    I wellcme Mr. Vetriselvam speech, agriculture land only for agricultere

  • @GnaneshnA
    @GnaneshnA 11 днів тому +1

    Great message subject line. Eppadi. Speech. Pesi. Valarchi parkkanum

  • @masterblaster1995
    @masterblaster1995 11 днів тому +3

    Excellent vdo.

  • @subramanidheena7780
    @subramanidheena7780 9 днів тому +2

    90 சதவீத நீர் நிலைகளும் 100 சதவித விவசாய நிலங்களும் உள்ள பகுதி அந்தப் பகுதியில் விமான நிலையம் அமைத்தால் மழை காலத்தில் கண்டிப்பாக விமான நிலையம் மூழ்கிவிடும் அதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @poovarasansrinivasan3081
    @poovarasansrinivasan3081 10 днів тому

    Very Important⚠⚠⁉⁉ episode,, Great work Naattu Nadappu__

  • @Sankar-y4q
    @Sankar-y4q 7 днів тому

    Super speech Anna

  • @surendharp3918
    @surendharp3918 6 днів тому

    Correct bro❤

  • @Visalamporur
    @Visalamporur 11 днів тому +2

    எல்லா அரசியல்வாதிகள் மற்றும் எதிர் ப்பு சொல்பவர்கள் சேர்ந்து முடிவு செய்து நாடு முன்னேற ஏற்படு செய்தால் நல்லது

  • @rajagopalramamurthy192
    @rajagopalramamurthy192 11 днів тому +7

    Why not locate near Trichy or Coimbatore or Madurai. Why every department only around Chennai only? Needs to rethink the proposal by both Central and State Governments. Vijay will gain popularity in the process and DMK will loose votes.

  • @jhansirani3981
    @jhansirani3981 8 днів тому

    Super 👍

  • @rajaduraimuthiah8186
    @rajaduraimuthiah8186 11 днів тому +6

    அதிகாரிகள் ஏசி அறையிலிருந்துபிளான் செய்வதை விட்டு சம்பவ இடத்தில் வந்து ஆலோசனை செய்வார்களா.

  • @prabhavathis8525
    @prabhavathis8525 12 днів тому +16

    விமான நிலையங்கள் தேவை இல்லை

    • @GovindRajan-k7g
      @GovindRajan-k7g 11 днів тому +1

      ஏன் டா? நீ படித்தவரா இல்லையா

    • @Haifriends791
      @Haifriends791 11 днів тому

      ​@@GovindRajan-k7g படித்தவன் வெளிநாட்டில் ஒண்டிக்குடுத்தனம் பன்றான் ஏன் தெரியுமா நிலம் வித்துட்டு விவசாயம் மறந்ததால்.

    • @lovelymvs
      @lovelymvs 11 днів тому

      @@GovindRajan-k7g neetha da mutta paya.... we need fundamentally strong 1st then we move to update,,,

    • @romanticvideos6383
      @romanticvideos6383 10 днів тому

      ​@@GovindRajan-k7gnee enna padichi iruka

  • @paratparat5401
    @paratparat5401 11 днів тому +2

    🌾🌾🌿🌿💚💚💪🙏Tvk

  • @Haifriends791
    @Haifriends791 11 днів тому +1

    அருமையான பதிவு

  • @mast3r750
    @mast3r750 6 днів тому

    Thelivana pathivu 👏🏼

  • @mariastephen40
    @mariastephen40 11 днів тому +1

    The government should think about the other cities to develop the industrial growth to expand the modernization such as airports IIT companies and barbers etc

  • @radhikakannan2147
    @radhikakannan2147 11 днів тому +5

    Parandhur nu sonnale enaku azhugaya vardhu,bcoz waterbody irukara edam ah choose pannaranga,instead they can select some dry area. We all have to support them as a citizen.😭😭😭😭😭😭😭Pray for something good to “Parandhur” people.😭😭🙏🏻🙏🏻

  • @karunakaranv4844
    @karunakaranv4844 11 днів тому +3

    மக்கள் வருமானம் குரைந்துகொண்டேவருகிறது
    இனி நடந்துதான் செல்ல வேண்டும்

  • @venkatesan1355
    @venkatesan1355 12 днів тому +11

    இதே தாண்டா கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சொண்ணிங்க.. இப்போது பயன்பெருவது யாறு.. வேற்று நாட்டு காரணா😮

    • @manjunathan3712
      @manjunathan3712 11 днів тому +2

      கோயம்பேடு பேருந்து நிலையம் என்ன ஆச்சு, இதுல இருக்கும் வசதிகள் விட கிளாம்பாக்கத்தில் என்ன இருக்குனா,திராவிட திருடர்கள் பெயர் இந்த பெயரில் திருடன் சிலை இதைத்தவிர வேறெதுவும் இல்லை

    • @lovelymvs
      @lovelymvs 11 днів тому

      mutta kuva ,

    • @NickFury.01
      @NickFury.01 10 днів тому +4

      கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( கிரசன்ட் கல்லுரி ) வருவதற்கு முன் அங்கே காலி நிலம் போல் தான் இருந்தது . நீங்கள் சொல்வது போலவே மக்கள் தான் பயன்பெறுகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம் . ஆனால் இப்படி பட்ட திட்டங்கள் அரசியல்வாதிகள் மற்றும் பணக்காரர்கள் வாழ்விடத்தில் ஏன் வருவதில்லை ..? பாமர மக்களை என்ன வேணாலும் பண்ணலாம் என்ற எண்ணம் தானே ..

    • @policelover570
      @policelover570 9 днів тому

      Yenda moolaila pundaila 200 mattum thaan irukka un kudumba sottha ne kudukkriya

  • @Kalaivani-y2l
    @Kalaivani-y2l 9 днів тому +1

    Please support farmers

  • @vijayalakshmi-vl8fj
    @vijayalakshmi-vl8fj 11 днів тому +4

    ஒரு பொங்கல் போனஸ் கொடுக்க முடியலை ஏன் வேலையின்மையை போக்க முடியலை மக்கள் வறுமையை போக்க முடியலை 38000கோடி செலவு செய்து ஒரு விவசாய நாட்டிற்கு ‌தேவையில்லை

  • @JagaDeeshgurusamy
    @JagaDeeshgurusamy 8 днів тому

    Good

  • @JeyaLakshmi-fo8yb
    @JeyaLakshmi-fo8yb 11 днів тому +2

    தெளிவான விளக்கம்

  • @pkprints001
    @pkprints001 11 днів тому +2

    இருக்குற விமான நிலையத்தில மறுபடியும் கண்ணாடி கூறை இடிந்துவிழாமா ஒழுங் கட் டுங்கடா அதன் பிறகு நீ அடுத்த விமான நிலையத்தை உருவாக்கு

  • @nicolelafontaine8560
    @nicolelafontaine8560 9 днів тому

    Très, très bonnes explications. On ne peut plus être claire. Ce ptojet n'est pas un bon plan pour les agriculteurs, ni pour la nature et pour le réchauffement climatique...
    Merci beaucoup monsieur 🙏

  • @BALAJIS-k4x
    @BALAJIS-k4x 8 днів тому

    1:53 bro but FY 2023-24 21million people crossed and 5th Busiest airport in chennai❤❤🎉🎉

  • @Pandivel-x9g
    @Pandivel-x9g 11 днів тому +2

    அண்ணா முதல்ல பன்னுர்னு ஒரு இடம் தான சென்னாங்க

  • @kamsrajan8888
    @kamsrajan8888 10 днів тому +1

    விவசாயம் முக்கியம்

  • @mperiyasamyred006
    @mperiyasamyred006 11 днів тому

    Sir enga nilathai govt road poda nh844 yeduthukondu migavum kuraivaana amt pottutanga😢😢😢

  • @lathasenthil6558
    @lathasenthil6558 9 днів тому

    Super

  • @ramcadsolutions.6067
    @ramcadsolutions.6067 12 днів тому +1

    Better alternative location near Appur.
    Elevated land surrounded by Oragadam(NW) , sarappanacheri (N), GST road (E), Appur (S),

  • @SasikumarR-m8j
    @SasikumarR-m8j 11 днів тому +1

    In abroad 6 to 8 airports are there in banglore 3 airports are there in chennai we have domestic and international airport is there so its important for the city development so they deserve's another land for compensation

    • @lovelymvs
      @lovelymvs 11 днів тому

      why we need in chennai , trichy is centre of tn we can gohead with trichy are else extend in chennai ,

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 11 днів тому +1

      Ok build airport y on farming land and river belt, in future how people will have food grains. There r non farming land y cant they construct

  • @deenBhai-j6v
    @deenBhai-j6v 11 днів тому

    Super special good

  • @pravinsubha5917
    @pravinsubha5917 11 днів тому

    Propshell acardia nu land potu sale start aagirchu parandur nearby..nxt aatchi kula max evlo kaasu suruta mudiyumo suruttitu kelamblam dha idea simple

  • @ramasamygopalakrishnasamy843
    @ramasamygopalakrishnasamy843 10 днів тому

    புது விமான நிலையம் 197 0-80களில் நன் றாக இருந்ந சென்னையில் மக்கள் வாழ்க்கை இனிமேல் நரகமாகிவிடும்.

  • @tnspiritgaming4073
    @tnspiritgaming4073 9 днів тому

    10:19 Real estate Name G Square

  • @matiajmer2545
    @matiajmer2545 11 днів тому +3

    முதலில் சென்னை எங்கிருந்து தொடங்குகிறது & எங்கு முடிகிறது என்று சொல்லுங்கள். வெளியே தேவையற்ற விமான நிலையம். இது சிமென்ட் நிறுவனம், விமான நிலைய வரி, சுங்கம், இ.பி. முதலியன. தனியார் நிறுவன உரிமையாளர்களின் குழு வளர்ச்சி மட்டுமே.

  • @aravindanvenkat4947
    @aravindanvenkat4947 6 днів тому

    Right!! Population density is high in chennai. Who all in chennai Let's go to other districts or north states where population density less 😅

  • @divakarsaravanan1167
    @divakarsaravanan1167 9 днів тому

    Nanba nanbi Maximum share pannungaa intha video ah vaaa🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 11 днів тому +1

    காஞ்சிபுரம் ❤❤❤

  • @manikandanprecast6316
    @manikandanprecast6316 8 днів тому

    விமான நிலையம் வேண்டாம்‌ இயற்கை அழிக்க வேண்டாம்

  • @RevathiNainamalai
    @RevathiNainamalai 12 днів тому +5

    Save paranthur

    • @Balaji-rh1es
      @Balaji-rh1es 10 днів тому +1

      எதுக்கு தற்குறி

    • @RevathiNainamalai
      @RevathiNainamalai 10 днів тому

      @Balaji-rh1es mind your words,ungalukku parandur pathi ellame theriyuma?

  • @muralia4124
    @muralia4124 6 днів тому

    First cancel 2013 act...save formers from
    This government rules... there is no democracy in tamilnadu...

  • @prabhavathis8525
    @prabhavathis8525 12 днів тому +6

    Cancel pannunga

  • @mdjavid9619
    @mdjavid9619 11 днів тому +1

    பாண்டிச்சேரி அல்லது காரைக்கால் பக்கம் கொண்டு வரலாம்

    • @romanticvideos6383
      @romanticvideos6383 10 днів тому

      Pondicherry rompa chinna uru angu sathiyam ilai already irukura airport summa kidaku

  • @rajagovindasamy8718
    @rajagovindasamy8718 11 днів тому

    I think Chennai will submerged by water in future so they want to build new airport this is my prediction

  • @ArivoliM
    @ArivoliM 11 днів тому +1

    தமிழ் நாடு பாலைவனம் பயிர் சாகுபடி செய்யும் இடம் தேவையில்லாத ஆணி

  • @Prasannakumar-jt3uj
    @Prasannakumar-jt3uj 10 днів тому

    Please make a video on LPG gas cylinder - collecting extra delivery charges even though there is delivery charge already included in the bill.
    How to stop this mega corruption

  • @SureshKumar-sf2uk
    @SureshKumar-sf2uk 11 днів тому +2

    தவறான பதிவு. விமானநிலையம் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது.

  • @mahendranr938
    @mahendranr938 10 днів тому

  • @arunachalam9441
    @arunachalam9441 11 днів тому +2

    நிலம் கொடுத்தவர்களுக்கு இப்பொழுது வீடு கட்டிக் கொடுத்து வருகிறார்கள்.

    • @NickFury.01
      @NickFury.01 10 днів тому

      Appadiya Vaazhthukal .. 😅

  • @ravireddy1641
    @ravireddy1641 11 днів тому

    Please report on hosur airport

  • @chandru89295
    @chandru89295 12 днів тому +1

    Supervilakam

  • @rxbhuvigamer
    @rxbhuvigamer 11 днів тому +3

    Bro na anta oru ta bro😢

  • @kovilpattiseetharamaramasw8003
    @kovilpattiseetharamaramasw8003 11 днів тому

    Where development required some change will be there.

  • @karthivisha9901
    @karthivisha9901 9 днів тому

    Chennai t Airport to pondicherry Airport how many distance just 150km,? Place pondicherry Airport 🛫

  • @nagarajm5701
    @nagarajm5701 10 днів тому

    Hosur satellite town 5km radius irukka ooruku edhuku airport kekuranga therilla

  • @MariMuthu-ei3dn
    @MariMuthu-ei3dn 11 днів тому +1

    Neer nilaikalai azithuvittu chrialama

  • @balamurugan-ki7zc
    @balamurugan-ki7zc 10 днів тому +1

    3years kalichi Vijay pona piraguthan ungaluku theriyum apdithana

  • @mathiyazhagan5641
    @mathiyazhagan5641 8 днів тому

    அறிவு ஜிவி உன்ன மாதிரி முன்னோர்கள் நினைத்து இருந்தால் நீய் இப்போது கோவணம் கட்டி கொண்டு இருப்பாய் உன் அறிவே அறிவு தான்.

  • @Sankar-y4q
    @Sankar-y4q 7 днів тому

    TVK MASS

  • @prasannavengat6573
    @prasannavengat6573 11 днів тому

    Gingee fort new airport needed. It helps south and north arcot districts and south districts .

  • @maddyjames6496
    @maddyjames6496 7 днів тому

    This splitting truth😊

  • @kuppuswamyk4838
    @kuppuswamyk4838 11 днів тому

    Maduraigu otu neethi paranthurigu oru neethi and karnataga agriculture land incresed

  • @srinivasanr5670
    @srinivasanr5670 11 днів тому

    VENGAI VAYAL MALAM MIX IN DRINKING WATER CASE ENNAUNHU? DRAVIDA MODEL GREAT

  • @NairRagawan
    @NairRagawan 7 днів тому

    Yesterday government people come to my house he wants make road's 😢😢in channai

  • @KarunaRajagopal
    @KarunaRajagopal 11 днів тому

    Most of the arable land in south india was an agricultural land or a water body at some point in time. So what should we do, stop all progress. Chennai being a major business needs a modern transport facility. There will always be people who will be affected, asking for a reasonable compensation for their losses is logical. Enagaiyum katta kudathuna engey pinna kadalliya katturathu.

  • @mathivanants935
    @mathivanants935 10 днів тому

    தாங்கள் சொல்வது உண்மையென்றால் பிறகு ஏன் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பிளாட் போடுகிறார்கள் அங்கு விவசாயம் இல்லையா

  • @radhajeeva3008
    @radhajeeva3008 11 днів тому +2

    விஜய் புத்திசாலி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இன்பநிதி லண்டன் return கேளுங்கள்.

  • @suryaprakash2303
    @suryaprakash2303 8 днів тому

    Admk finalized thiruporur for airport pmk proposed ecr for airport. Parandur airport is for g square.

  • @JaiDinesha
    @JaiDinesha 10 днів тому +2

    நாங்கள் பரந்தூர் விமானநிலையம் அமைப்பதை ஆதரிக்கிறோம். ❤️
    இன்றுள்ள சூழ்நிலையில் இது மிக அவசியம். ஏற்கனவே சென்னை கெருகம்பாக்கத்தின் அருகில் விமான நிலைய விரிவாக்கம் என கூறிவிட்டு பின்னர் பின் வாங்கியதால் ஏராளமான நஷ்டம் அடைந்தோம்.. இதனால் கிட்டதட்ட 10 ஆண்டுகள் வளர்ச்சியில் பின்நோக்கி சென்றிருக்கோம். இந்த இடத்தை மட்டுமல்ல 3 வெவ்வேறு இடங்களை தமிழ்நாடு அரசு பறிந்துறைத்தது அதில் இந்த இடத்ததை தேர்வு செய்தது ஏ.அ.இ அமைப்பு. சென்னையை சுற்றி எந்த இடத்தை தேர்வு செய்தாலும் நீர்நிலைகளோ விவசாய நிலங்களையோ தொடாமல் பெரிய திட்டங்களை கொண்டுவர முடியாது எனெனில் சென்னையை சுற்றியுள்ள நிலபரப்பு அப்பேர்பட்டது.
    உலக பொருளாதாரத்தில் நாம் நிலைத்து களமாட இந்த விமான நிலையம் மிகமிக அவசியம். 🙏🏼

    • @naliguru
      @naliguru 10 днів тому +1

      OKAY THEN DO YOU LIKE DEMOLISHED YOUR HOUSE AND BUILD AIRPORT?

    • @nadarajankannan9097
      @nadarajankannan9097 10 днів тому +1

      அருவருதக்க சிந்தனை.

    • @JaiDinesha
      @JaiDinesha 10 днів тому

      @@naliguru Yes. If it's compensated.

    • @JaiDinesha
      @JaiDinesha 10 днів тому

      @@nadarajankannan9097 தமிழில் பிழையில்லாமல் முதலில் எழுதுங்கள்.

    • @kamsrajan8888
      @kamsrajan8888 10 днів тому

      விவசாயம் உணவும் முக்கியம் உண்ண பணத்தையா சுப்பிடுவிங்க

  • @Muththamizh25
    @Muththamizh25 12 днів тому +2

    சென்னை மௌன்ட் ரோடு பகுதியை காளிசெய்து விமானநிலையம் அமைக்கச் சொல்லுங்கள் இந்த அறிவு இல்லாத அரசியல்வாதிகளிடம்

    • @GovindRajan-k7g
      @GovindRajan-k7g 11 днів тому +1

      மயிலாப்பூரில் புதிய விமான நிலையம் கட்ட வேண்டும் என்று குமார் கூறினார். நீங்கள் அந்த காட்டுமிராண்டியின் ரசிகன்

    • @NickFury.01
      @NickFury.01 10 днів тому

      ​@@GovindRajan-k7gஅப்போ நீங்க இந்த திட்டத்தை ஆதரிக்கிறீர்களா ..?

  • @Paulthiruthuvam123
    @Paulthiruthuvam123 12 днів тому

    Transferrable development property rights.... We can have land if they seize property .... Property is in rural u can have land from rural area and also if u have land in town and they seize means u can have land from town area 300A land is just... Civil right alone..... government can seize our property......

  • @vicky87587
    @vicky87587 8 днів тому

    Agriculture land destroy pannitu tha.. varanumanu illaa.. but naraiya video la ippo irukara airport area pathalanu tha kalvi pattan but intha allu pothum nu solraga...
    I don't know

  • @maryrani.a8992
    @maryrani.a8992 11 днів тому +1

    Parenthood vimana nilayam yethir kalathil neeril moolgum. Vivasaya nilathai alithu vimana nilayam amaithal, pinalil vimana nilai am mum amaiyamal, vivasaya m mum saiya mudiyamal tharisu nila ma va irukum. Vivasayam kaka vendum arasu.

    • @maryrani.a8992
      @maryrani.a8992 11 днів тому +1

      Paranthoor vimanaa nilaiyam amaiyakoodathu.

  • @Venkatesh-f6o
    @Venkatesh-f6o 11 днів тому

    அரக்கோணம். ஏர்போர்ட் ப்ராஜக்ட் பண்ணலாமா.??????????????????????

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 10 днів тому

    Aritharangalai nambum varai Tamilnadu urupadathu
    Kudankulam maruppu ennaachu . Asia 's biggest industrial estate is Ambathur
    From pollur to kanche L& T WI insulators Hyundai st gobain
    All cell phones etc . TVS companies .
    All employs educated and un educated people
    All working class colleges etc
    Only one ARITHRAM industry EVP
    What actor Vijay or kamalahasan etc knows .
    PARANDUR is a must Bring out Assembly from Chennai to kanche
    Water problem will be solved
    Bring Metro to kanche
    Bangalore Highway
    Let all ARITHARAM Be in Chennai.

  • @KannanRM-xk8oh
    @KannanRM-xk8oh 10 днів тому

    அப்படி என்றால் வேலூரில் air portஅமைக்கலாமே