அங்கே இடி முழங்குது | உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் | விஜய் டிவி செந்தில் கணேஷ்

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025
  • அங்கே இடி முழங்குது | உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் | விஜய் டிவி செந்தில் கணேஷ் |
    #SenthilGanesh,#Rajalakshmi,#VijaTV

КОМЕНТАРІ • 849

  • @v.shenbagamv.shenbagam5980
    @v.shenbagamv.shenbagam5980 3 роки тому +123

    கருப்பு சக்தி வாய்ந்த தெய்வம்.
    யாவா்க்கும் அவா் அருள் கிடைக்கட்டும்.

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Рік тому +16

    அய்யா கருப்பா காத்து அருள்வாய் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 роки тому +6

    வேலம்பாளையம்.அ.புதூரில். கருப்பசாமி கோயில்.அழகாகவும். பெரிய கோயிலாகவும், சிறப்பாக. உள்ளது.

  • @vinomanimanivino2383
    @vinomanimanivino2383 Рік тому +35

    என் உயிர் எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் என் கருப்பன்❤

    • @svg1259
      @svg1259 Рік тому

      Hi

    • @RajeshrajiniRajini-pp5he
      @RajeshrajiniRajini-pp5he 10 місяців тому

      My father my life god ❤️❤️ i try ❤️🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤️❤️❤️❤️

    • @CuhasekaserCuhasekaser-kq8tp
      @CuhasekaserCuhasekaser-kq8tp 8 місяців тому

      😮

    • @karthikeyankeyan180
      @karthikeyankeyan180 8 місяців тому

      ம்ம் மற்ற

  • @தமிழன்தமிழன்-ச1ய

    ஆன்மீகம் அற்புதம் சிறப்பான பதிவு நன்றி
    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

  • @lifeofbala9686
    @lifeofbala9686 3 роки тому +10

    இறைவனுடைய.பாடல்.அல்லவா.காலில்.காலணி.அணியாமல்.பாடல்.பாடினால்.நன்றாக.இருக்கும்bro🔥🔥🔥🔥👌👌👌👌

  • @kalidassm6695
    @kalidassm6695 3 роки тому +57

    எம் குல தெய்வம் ஸ்ரீ கருப்பணசாமி 🙏🙏🙏❤️

  • @sriram5733
    @sriram5733 2 роки тому +49

    எங்களது குல தெய்வம் கருப்பசாமி இப் பாடல் மிகவும் பரவசம் அளிக்கிறது

  • @rajaramraja262
    @rajaramraja262 3 роки тому +412

    கருப்பசாமியை வணங்குபவர்கள் பாடலில் கூட வாடா என்ற வார்த்தை சொல்லகூடாது நம்பியவர்களுக்கு வாழையடி வாழையாக காத்து ரட்சிப்பவர் எங்கள் கருப்பசாமி ஐயா

  • @subbiahmm4807
    @subbiahmm4807 2 роки тому +2

    கருப்பசாமிகாவல்தெய்வம்விருப்பசாமியாகூப் பிடுறீங்க. நன்று.

  • @RSRS-do5eq
    @RSRS-do5eq 2 роки тому +14

    வேலங்குடி கருப்பா உன் பாதம் சரணம் 🙏🙏🙏

  • @kdsabariking4653
    @kdsabariking4653 3 роки тому +36

    பக்தி பரவசமூட்டும் அருமையானப்பாடல்

  • @pandigowri4355
    @pandigowri4355 6 років тому +24

    செந்தில் உங்கள் பாடல்கள் தமிழ் மக்களின் மனதுக்கு புத்துணர்ச்சி

  • @gajendranganthi6034
    @gajendranganthi6034 3 роки тому +41

    எங்கள் அப்பன் கருப்பு எங்கும் நிறைந்துள்ளார். வேண்டும் வரம் அருள்வார்.

    • @muthulaxmi9610
      @muthulaxmi9610 3 роки тому

      Uhhu6hhhuhyhuuuy76pppnmĺlĺm8ppĺl99999099952742239 99527422390 0

  • @selviselvi7299
    @selviselvi7299 2 роки тому +1

    நாலுகோடையில்குடியிருக்கும்எங்கள்குலதெய்வம்பெரியகருப்பையாசன்னகரு ப்பையாபோற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🤲🤲🤲🔱🔱🔱⚜️⚜️⚜️⚔️⚔️⚔️

  • @ஶ்ரீ
    @ஶ்ரீ 6 років тому +11

    தேக்கம்பட்டி சுந்தரராஜன் குரலில் எவ்வளவு இனிமையாக இருந்த இந்தப் பாடல் செந்திலால் இவ்வளவு நாராசமாக, கேவலமாக பாடப்பட்டுள்ளது.
    "உடும்பன்" படத்தில் இந்தப்பாடல் மிக அருமையான இசையில்/ஓசையில் மறுகலவை செய்யப்பட்டிருக்கிறது அதை ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.
    தயவு செய்து இந்தப்பாடலை இனி செந்தில் பாடாமல் இருப்பது கிராமிய இசைக்கு செய்யும் நல்ல நன்றியாக இருக்கும்.
    பிரபலமான நபர் ஒருவர் பாடினால் கேவலமாக இருந்தாலும் புகழ்ந்து கருத்து பதிவிடும் மனோபாவம் இனியாவது நம்மிடமிருந்து நீங்கட்டும்.

  • @kavinaskitchen6253
    @kavinaskitchen6253 2 роки тому +6

    என் கணவன் வீட்டு சாமி பொன் கருப்பசாமி ..🙏🙏🙏🙏🙏

  • @geologicalmethodlogy1005
    @geologicalmethodlogy1005 2 роки тому +13

    மேற்கு தொடர்ச்சி மலைக்கும் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைக்கும் இயற்கை வரலாறு.....

  • @sudha2873
    @sudha2873 3 роки тому +189

    நம்பினோரை கைவிடாத தெய்வம் கருப்பன்😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Meenachi-kr5eg
      @Meenachi-kr5eg 3 роки тому +3

      கருப்பன் காவல் தெய்வமாக வணங்கி வந்தனர் அன்று முதல் இன்று வரை

    • @karuppaiahkaruppaiah7764
      @karuppaiahkaruppaiah7764 3 роки тому +1

      Tyuuft8yserew14ttyuió

    • @paneerselvam1069
      @paneerselvam1069 3 роки тому +3

      @@karuppaiahkaruppaiah7764 l

    • @SivaKumar-mu4up
      @SivaKumar-mu4up 2 роки тому +2

      @@Meenachi-kr5eg ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆà

    • @rubasrib8415
      @rubasrib8415 2 роки тому +2

      @@paneerselvam1069 . Km MMM MMM

  • @puvipugazh3445
    @puvipugazh3445 5 років тому +33

    பாடல் அருமையாக இருந்தது அண்ணே
    செந்தில் அண்ணா இந்த கமெண்ட் பாத்திங்கனா ஒரு சின்ன விருப்பம். மக்கள் இசை பாடல்களில் முக்கியமான பாடல் கருப்பசாமி பாடலும் ஒன்று . அப்படி பட்ட இந்த பாடல் பாடும் போது காலில் செருப்பு போடாமல் பாடவேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன் உங்க தம்பியாக. ஒரு சில கலைஞர்கள் தெய்வபாடல் படிக்கும் போது செருப்புகள் போடுவதில்லை
    Show less

  • @vsr.soundarya9070
    @vsr.soundarya9070 Рік тому +13

    இரண்டு சாமியின் நடனம் அருமை 🙏

  • @sathiyarajkesavan1119
    @sathiyarajkesavan1119 6 років тому +11

    அண்ணா மிகவும் அருமையான பாடல் கருப்பா மக்களை காத்திடுவாய் சாமி🙏🙏🙏🙏

  • @kanagarajr9740
    @kanagarajr9740 6 років тому +346

    பாடல் அருமையாக இருந்தது அண்ணே
    செந்தில் அண்ணா இந்த கமெண்ட் பாத்திங்கனா ஒரு சின்ன விருப்பம். மக்கள் இசை பாடல்களில் முக்கியமான பாடல் கருப்பசாமி பாடலும் ஒன்று . அப்படி பட்ட இந்த பாடல் பாடும் போது காலில் செருப்பு போடாமல் பாடவேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன் உங்க தம்பியாக. ஒரு சில கலைஞர்கள் தெய்வபாடல் படிக்கும் போது செருப்புகள் போடுவதில்லை

  • @mohanrajselvi2784
    @mohanrajselvi2784 2 роки тому +3

    அருமை உங்கள் கருப்பசாமி இஷ்டதெய்வம்

  • @MuthuMuthiah-p8x
    @MuthuMuthiah-p8x Рік тому +2

    ❤ உங்களுக்கு சாங் நல்லா இருக்கு உங்க பாட்டு எல்லாமே நல்லா இருக்கு கருப்புசாமி யாரெல்லாம் நல்லா இருக்கு❤

  • @rathamanir9555
    @rathamanir9555 3 роки тому +135

    இறைவனுடைய பாடல் அல்லவா காலில் காலணி அணியாமல் பாடல் பாடினால் நன்றாக இருக்குமே

  • @sivamanmathan4997
    @sivamanmathan4997 2 роки тому +3

    இந்த பாட்டுல ஐயா மாளிகைபாறை கருப்சாமிய ஏன்னா சொல்லல மனசுகஷ்டமாஇருக்கு விஜய் டிவியில் சொன்னிங்க எங்கபோனாலும் சொல்லுங்க இந்த பேரும் புகழும் மாளிகைபாறை கருப்பசாமி குடுத்ததுனே மறந்துராதிங்கன்னா

  • @PriyaPriya-st8qj
    @PriyaPriya-st8qj Рік тому +1

    100 times pathuten super

  • @ayyanaradmk8920
    @ayyanaradmk8920 4 роки тому +11

    மிகமிக அருமை.ஐயா

  • @ThalapathyVideos123
    @ThalapathyVideos123 2 роки тому +42

    மணியங்குடி அருள்மிகு ஸ்ரீ வாழ்வளிக்கும் கருப்பசாமி போற்றி 🙏🙏🙏 இவரை வழிபடுபவர்கள் எவ்வித கஷ்டம் இல்லாமல் இருப்பார்கள் 🙏🙏🙏

  • @p.jagadeesansivaselvi9907
    @p.jagadeesansivaselvi9907 3 роки тому +11

    செந்தில் அண்ணா பாடல் அருமை

  • @g.dhanalskshmi3987
    @g.dhanalskshmi3987 5 років тому +32

    My kulasamy karuppasamy l am watching 100 times God bless you.

  • @mohanraj0079
    @mohanraj0079 Рік тому +1

    En kula thaivam karrupan🙏🙏🙏🙏

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 3 місяці тому +3

    Omkar ppasame thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vellaikkannukala8016
    @vellaikkannukala8016 3 роки тому +3

    என் குலதெய்வம் சின்னக்கருப்பர் காப்பார்

  • @subampromotersbuilders7804
    @subampromotersbuilders7804 6 років тому +157

    இந்த பாடலை கேட்டு என் உடம்பு சிலிர்த்தது

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 6 років тому +27

    Pathaleyy swamy varuthu...powerful God karuppu.. Song and dance super.

  • @deenathayalan7171
    @deenathayalan7171 2 роки тому +4

    அம்மை பூபதி அசத்திரீங்க உடம் சிலிர்க்குது

  • @chandruchandru1569
    @chandruchandru1569 3 роки тому +20

    எம் குலதெய்வம் கருப்பசாமி 🙏🙏🙏🙏🙏🙏

  • @MuthuMuthiah-p8x
    @MuthuMuthiah-p8x Рік тому +1

    யுவஸ்ரீ அங்கிள் ஒரு டான்ஸ் ரொம்ப நல்லா இருக்காங்க பார்த்து ரொம்ப நல்லா இருப்பாங்க கருப்புசாமி ஆர்டர் நல்லா❤❤❤

  • @selvamk2868
    @selvamk2868 2 роки тому +22

    செந்தில் அண்ணா பாடல் அருமை 🙏🙏🙏🙏🙏

  • @Viswaaquarium207
    @Viswaaquarium207 Рік тому +2

    Karuppa🙏🙏🙏🙏

  • @vijayjocker3911
    @vijayjocker3911 2 роки тому +2

    Aiiya karupa yan thangachi nalla agunum aiiya vanga kudu eruga 18m paddi aiyya 🙏

  • @johnjoseph9212
    @johnjoseph9212 9 місяців тому +10

    இந்த கோவில் திருவிழா வருவதற்கு முன் எனக்கு தொடர்பு கொள்ள முடியுமா தயவு செய்து என்னை தொடர்பு கொள்ளவும் 🙏🙏

  • @veerapandi1933
    @veerapandi1933 Рік тому +3

    Enna than thekkampatti suntharasan pola varathu....😂😂😂

  • @shanmugamnathan7297
    @shanmugamnathan7297 Рік тому +2

    Semasupar

  • @thangamanig8732
    @thangamanig8732 3 роки тому +1

    Karuppa enga mamavukku oru nallaponnu kuduma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @keerthikk3550
    @keerthikk3550 2 роки тому +1

    Enga kuladheivam 🙏🙏🙏🙏

  • @alagan015alagan01
    @alagan015alagan01 10 місяців тому

    Good morning 🎉❤😢

  • @saranyasaranya9249
    @saranyasaranya9249 4 роки тому +2

    எங்க குலதெய்வம் கருப்பசாமி

  • @badlubalu7045
    @badlubalu7045 6 років тому +10

    செந்தில் அண்ணா நீங்க பாடுர பாட்டு எல்லாம் சூப்ரா இருக்கு அண்ணா சாமி பாட்டு பாடும்போது செருப்ப கழட்டிட்டு பாடுங்க அண்ணா.....

  • @kuttyajithas9164
    @kuttyajithas9164 3 роки тому +2

    My favarate gad karuppn 18 Padi karuppu sammy🙏🙏🙏🙏🙏🙏

  • @வே.தனக்கோட்டி

    மிக மிக மிக சிறப்பு பலகோடி வாழ்த்துக்கள்

  • @megalamegala2157
    @megalamegala2157 Рік тому +3

    My favourite god karuppasamy 🙏🙏🙏🙏🙏😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annamalai7902
    @annamalai7902 5 років тому

    ஆசான் செல்லதங்கையா மற்றும் சகோதரி தேன்மொழி பாடியது சூப்பர் ..எல்லாரையும் சாமியாடா வச்சிட்டிங்களே இதுதான் பக்திபாடல்.அருமை அருமை,

  • @sundarrajan4503
    @sundarrajan4503 2 роки тому +3

    கருப்பசாமி பாடல் சூப்பர்

  • @rajkumarsaravanan6674
    @rajkumarsaravanan6674 6 років тому +12

    Aathadi pullarikkuthu!!!!!!!😱😱😱😱😱😍😍😍😍😍

  • @balajir3523
    @balajir3523 5 років тому +18

    அண்ணா அந்த வேடம் மிக அருமையா இருக்கு 😍
    கருப்பா.........

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 5 років тому +2

    செம செம...

  • @comedyvideo5616
    @comedyvideo5616 Рік тому +1

    Super 💯

  • @srimathi6385
    @srimathi6385 2 роки тому

    🙏🔥🙏🔥🙏🔥🙏karuppaaaa

  • @vairamvsk3960
    @vairamvsk3960 3 роки тому +1

    கருப்பசாமி துணை

  • @thogai3607
    @thogai3607 2 роки тому +1

    கருப்பா நீயே துணை

  • @balagaming5740
    @balagaming5740 4 роки тому +5

    அருமையான பாட்டு

  • @abinaya3583
    @abinaya3583 6 років тому +12

    Suppperrr...love from bangalore

  • @dhanamaswindhanamaswin4260
    @dhanamaswindhanamaswin4260 4 роки тому +3

    😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘 super 🎤🎤

  • @sundaram.psundaram.p1695
    @sundaram.psundaram.p1695 3 роки тому +1

    I Like the karupusamy And he is Power full God

  • @arulg7731
    @arulg7731 6 років тому +9

    super anna

  • @thamotharanr372
    @thamotharanr372 4 роки тому +17

    🔥🔥🔥Karuppaswamy hero da🔥🔥🔥

  • @murugadeepa111
    @murugadeepa111 2 роки тому +2

    சங்குலி கருப்பசாமி 🙏🙏🙏🙏

  • @boomicreation4khdvideocreator
    @boomicreation4khdvideocreator 5 років тому +21

    My favorite singer 🙏🙏🙏👌👌👌

  • @dmani4659
    @dmani4659 3 роки тому +1

    சூப்பர் சூப்பர் சாங்

  • @vaitheeswarana4440
    @vaitheeswarana4440 2 роки тому

    Super karupusame

  • @luckypriyaluckypriya1028
    @luckypriyaluckypriya1028 2 роки тому +2

    Enka kula theivam karuppasamy appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshp613srp3
    @sureshp613srp3 6 років тому +21

    ஸ்ரீ .சங்கிலி கருப்பு துனை

  • @arunachalammohan
    @arunachalammohan 3 роки тому +2

    Very nice 👌 👍 👏

  • @தமிழன்தமிழன்-ச1ய

    Great tambi good voice 🇧🇴 TN VOC i pearavai Chennai 🇧🇴

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Рік тому

    அய்யா கருப்பா காத்து அருள்வாய் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @anus3006
    @anus3006 2 роки тому

    Karuppaaa🔥🔥🔥🔥🔥

  • @negeshnavas
    @negeshnavas 9 місяців тому +1

    என் கருப்பன் சூப்பர்

  • @Magesh700
    @Magesh700 7 місяців тому

    தேக்கம்பட்டி சுந்தரராஜன் ஐயா அவர்கள் பாடுவது போல் இல்லை 🙌🤦😏

  • @jeremybricetaye
    @jeremybricetaye 6 років тому +10

    Waouh super!!!!!

  • @swamiyesaranamayyappa5217
    @swamiyesaranamayyappa5217 6 років тому +4

    Super oo super bro...

  • @arivumaniofficial5886
    @arivumaniofficial5886 5 років тому +6

    Mass bro

  • @rajilakshmanan7521
    @rajilakshmanan7521 3 роки тому +7

    My kola theavivam power full god

  • @maheshkannanmaheshkannan4313
    @maheshkannanmaheshkannan4313 3 роки тому +4

    அண்ணா கருப்பன் பாடல் பாடும்போது தயவு செய்து செருப்பை கழட்டி விட்டு பாடவும்

  • @elumalaielumalaim6703
    @elumalaielumalaim6703 5 років тому +84

    காவல் தெய்வம் கருப்புசாமி அவரை நினைத்தவர் ளை என்று கருப்புசாமி கைவிட்டதில்லை

  • @nithinnithin8162
    @nithinnithin8162 6 років тому +3

    super song Anna

  • @MuthuMuthiah-p8x
    @MuthuMuthiah-p8x Рік тому

    யுவஸ்ரீ அங்கிள் ஒரு டான்ஸ் ரொம்ப நல்லா இருக்காங்க பார்த்து ரொம்ப நல்லா இருப்பாங்க கருப்புசாமி ஆர்டர் நல்லா❤❤❤ 7:42 7:42

  • @viji8511
    @viji8511 4 роки тому +5

    Padal ningale eludhi paduningala?? Nalla iruku

  • @dhanalakshmigeetha1038
    @dhanalakshmigeetha1038 2 роки тому

    செந்தில் அண்ணா அருமையான பாடல், ஆனா எங்க கருப்பசாமி அய்யாவ வாடான்னு சொல்லி பாடாதீங்க

  • @lakshmanana6405
    @lakshmanana6405 4 роки тому

    Super senthi anna vazthukkal 🙏🙏🙏🙏🙏

  • @babyraj5681
    @babyraj5681 6 років тому

    Pakka mass senthil anna its great anna

  • @silambusimbu9239
    @silambusimbu9239 6 років тому +10

    supper songs nice senthil

  • @PSarasu-vj5pr
    @PSarasu-vj5pr 9 місяців тому

    எனக்கு மிகவும் பிடித்து விட்டது

  • @kaliswarikaliswari2449
    @kaliswarikaliswari2449 Рік тому +2

    What a mesmerising voice

  • @VasukiRamesh-po7ch
    @VasukiRamesh-po7ch 11 днів тому

    கருப்பு 😂❤❤❤❤

  • @shivasuryag504
    @shivasuryag504 6 років тому +36

    ஓம் நமசிவாய........!!!

  • @Mukesh-gs6jz
    @Mukesh-gs6jz 6 років тому +8

    Supr semma neengha romba nalla padringha na ungha Big fan ungha kacheri enga irunthalum vanthu pappan Supr jii Supr keep it up and ungha smile romba nalla irukku

  • @mahimanish7243
    @mahimanish7243 6 років тому +12

    Sema Song in Nice Voice