நீங்க யாரு? யாரோட பிள்ளைகள்? கேள்வி கேட்ட எச்.ராஜா

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 55

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 6 годин тому +17

    தந்தையாகக் கேட்கிறேன்:
    குடிக்காதீங்க! படிங்க!🇮🇳🇮🇳
    முதல்வராகக் கேட்கிறேன்:
    படிக்காதீங்க! குடிங்க!

    • @indiahindunadu
      @indiahindunadu 4 години тому

      தந்தையும் மகனும் ஒன்றாக குடிப்பது தான் திராவிடியா மாடல்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 6 годин тому +13

    தமிழ்த்தாய்க்கு அவமானம் நேர்ந்தது!
    துணை முதல்வர் ராஜினாமா
    செய்ய வேண்டும்! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @natarajan.agoram
      @natarajan.agoram 5 годин тому +1

      காசு,
      சாராயம்,
      பிரியாணிக்கு
      ஓட்டு போடும் கூட்டம் இருக்கும் வரை
      ஆட்சியாளர்களை,
      ஹிந்துமத மற்றும்
      பிராமண
      வெறுப்பாளர்களை
      ஒன்றும் செய்ய முடியாது
      😭😭🤦🤦
      #ஹிந்துசனாதனதர்மா
      #வாழ்கபாரதம்
      #ஜெய்ஹிந்த்
      🚩🚩🚩

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 6 годин тому +14

    கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து🇮🇳
    கவர்னர் மீது கல் எறிந்தார்கள்!
    இப்போது, மொத்தக் கல்லும்
    தி மு க மீது!
    கோபாலபுரம்,
    சோறு திங்குதா?
    வேறு திங்குதா?
    பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
    தமக்குஇன்னா
    பிற்பகல் தாமே வரும்!

  • @srk8360
    @srk8360 6 годин тому +6

    தெளிவான விளக்கம் 👌👌 தீயசக்தி
    என்று தெளிவுபட
    கூறியது மிகவும் அருமை..... உண்மை..

  • @natarajan.agoram
    @natarajan.agoram 5 годин тому +4

    ஸ்மார்ட் போன் போன்ற வசதிகள் இல்லாதவர்களிடம் இதுபோன்ற தகவல்கள் சென்றடைந்தால் நல்ல பலன் கிடைக்கும்
    #ஜெய்ஹிந்த்

  • @santhakumar3704
    @santhakumar3704 2 години тому

    மிக சரியான, உண்மையான பதிவுகள் வாழ்த்துக்கள் 🎉. ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 6 годин тому +6

    தமிழகத்தில், எட்டுக் கோடி🇮🇳🇮🇳
    மக்களில், ஒருவருக்குக் கூட
    'தமிழ்த்தாய் வாழ்த்து' ஒழுங்காகப்
    பாடத் தெரியவில்லை!
    இது தமிழ் வளர்ச்சியின் உச்சம்!
    தமிழ் வளர்ந்து வானைத்
    தொட்டு விட்டது!
    இதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்தத் தி மு க - வினரை
    வாழ்த்துகிறோம் செருப்பால்!

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 6 годин тому +9

    தமிழ்த்தாய் வாழ்த்து:🇮🇳🇮🇳
    துணை முதல்வர் நிகழ்ச்சியில்
    TECHNICAL FAULT!
    தமிழ்த்தாய் வாழ்த்து:
    ஆளுநர் நிகழ்ச்சியில்
    MATHEMATICS FAULT!
    சுடலைக்கு வாக்களித்தது
    நம்ம FAULT!

    • @rsraman3273
      @rsraman3273 5 годин тому +2

      SABASH. well in rhyming slapped

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 6 годин тому +5

    வழக்கறிஞர்: 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    மாண்புமிகு நீதிபதி அவர்களே,
    முப்பத்து மூன்று பெண்களைக்
    கற்பழித்த இவனுக்கு,
    அதிக பட்சத் தண்டனையாக,
    தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடச்
    சொல்ல வேண்டும்!

  • @gurukarumban7300
    @gurukarumban7300 6 годин тому +8

    கழகம் ஆட்சிக்கு வருவதே,மக்களின் டெக்னிக்கல் ஃபால்டினால்தானே😅😅

    • @shanmugamk2129
      @shanmugamk2129 5 годин тому +2

      ஆமாம் நாற்பதுக்கு நாற்பது ஜெயித்தது கூட டெக்னிகல் பிராபலம் தான்

  • @sarangsammanth4631
    @sarangsammanth4631 5 годин тому +2

    அருமையான விளக்கம்

  • @govindasamic9987
    @govindasamic9987 6 годин тому +4

    Excellent Raja Sir

  • @jagannathansrirangarajan1025
    @jagannathansrirangarajan1025 5 годин тому +3

    Vanakkam ji 🎉

  • @natarajan.agoram
    @natarajan.agoram 5 годин тому +2

    #bharatmatakijai
    #vandhematharam
    #jaijawan
    #JaiBharat
    #jaihind 🚩🚩🚩

  • @natarajan.agoram
    @natarajan.agoram 5 годин тому +3

    who cares 😀😀😀
    காசு
    சாராயம்
    அன்பளிப்பு
    பிரியாணிக்கு
    ஓட்டு போடும் கூட்டம் இருக்கும் வரை இவர்களை ஒன்றும் செய்ய முடியாது
    கேடுகெட்ட தமிழக வாக்காளர்கள் 🤦🤦🤦

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 6 годин тому +13

    ஆந்திரா - தெலுங்கு முதல்வர்!🇮🇳
    தெலுங்கானா - தெலுங்கு முதல்வர்!
    தமிழகம் - தெலுங்கு முதல்வர்!
    ஆக, மூன்று தெலுங்கு முதல்வர்!
    தமிழருக்கு?
    டாஸ்மாக் போங்கடா!!!!!

  • @Malarvnnan-nl3rr
    @Malarvnnan-nl3rr 6 годин тому +2

    Jai sree ram💞💞💞💞💞💞ji

  • @indiahindunadu
    @indiahindunadu 5 годин тому +1

    H ராஜா ஜீ 🔥🔥🔥

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 5 годин тому +2

    கேள்வி கேட்கப்படும் நபர் சிரிக்காமல் நடுநிலையாக ( பார்ப்பறுக்காவது) இருக்கவேண்டும் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர் அது உண்மையா?

  • @omfinancessomfinancess
    @omfinancessomfinancess 4 години тому

    🎉 super sir continue your speech..for..ung stars

  • @janapadmanabhan2963
    @janapadmanabhan2963 4 години тому

    Very knowledgeable statement Sir had made and thanks for the same

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 5 годин тому +2

    🙏🙏🙏👍👍👍

  • @r.b6349
    @r.b6349 5 годин тому +2

    6:22 😂😂😂

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 2 години тому

    தந்தையாக போதைக்கு அடிமையாகாதே என்கிறார்முதல்வர்..சந்தோஷம்.ஆனால் தந்தையே கடையைத் திறந்து வைத்து அதன்மூலம் வருமானம் ஈட்டுவதேனோ???சரி...தந்தையாகக் கெஞ்சுவது இருக்கட்டும்...தமிழக மக்கள் நலம்பெற முதல்வராக சாராய ஆலைகளையும்,சாராயக் கடைகளையும் மூடவேண்டும்...

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 2 години тому

    👌👌👌👌👏👏👏

  • @rajeshv2157
    @rajeshv2157 25 хвилин тому

    சாராயம் விற்று நிர்வாகம் செய்யும் நாடு எது?
    திராவிட நல் திருநாடு

  • @swaminathanmahadevan6830
    @swaminathanmahadevan6830 5 годин тому +2

    Dnot waste time raja sir.modi support dmk for 23 mp votes

  • @megasrir
    @megasrir 3 години тому

    ஆலுனர..ஆரியனரயின்னு.ஒருத்தன்.சொன்னன்.உதயநிதிய.என்ன.சொல்லபோரரன்

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 3 години тому

    How can it be technical error? Words were sung wrongly clearly audible

  • @languageNinjaOfficial
    @languageNinjaOfficial 4 години тому

    Don't bother to vote, now don't bother to lose your state, nation to overseas faiths

  • @vijayraja8633
    @vijayraja8633 4 години тому

    Heavy make up

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 4 години тому

    Must say that TN is probably the only state in the civilised world where its voted politicos + their chamsas never hesitate to waste time and energy + tax money on idiotic frivelous things 24x7. There are probably one -in-four or five people in TN going to bed on empty stomach and no roof over their heads. Yet, the party dressed ministers roaming around in million dollar limisouines mouthing disgraceful remarks about everything and everyone - from Governor to poor Brahmin guy struggling to get life in order. Please someone explain what is happening here?

  • @saravanank9339
    @saravanank9339 3 години тому

    மதுரை மழைவெள்ள பாதிப்பை பாஜக IT wing மக்களிடம் கொண்டு செல்லுங்கள்