Euro 2024: கால்பந்து மூலம் 15000 கோடி லாபம் ஈட்டும் UEFA - ஒரு ரூபாய்கூட Germany அரசுக்கு இல்லையா?

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2024
  • #uefaeuro2024 #uefaeuropeanchampionship2024 #euro2024footballchampionship #euro2024business #factsabouteuro2024 #uefaeuro2024highlights #euro2024finals
    யூரோ 2024 கால்பந்தாட்டப் போட்டி மூலம் சுமார் ரூ.15,000 கோடி லாபத்தை போட்டியை நடத்தும் யுஇஎஃப்ஏ எதிர்பார்க்கிறது. இதற்கிடையில், சுற்றுலாப் பயணிகள் போதுமான வணிகத்தைக் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையில். இந்த போட்டிகளுக்காக ஜெர்மனிய அரசு பல கொண்டாட்டங்களுக்காக கோடிக் கணக்கான பணத்தை செலவிட்டு வருகிறது.
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 4

  • @TheRajasekar03
    @TheRajasekar03 2 дні тому

    Good clear explanation dw

  • @muthuraj24245
    @muthuraj24245 День тому

    Football and cricket business

  • @cosmicmagnet-rg_yt
    @cosmicmagnet-rg_yt 2 дні тому

    ஓ மை God! இதில் இவ்ளோ உள்குத்து இருக்கா? 😇😴

  • @saanand2301
    @saanand2301 2 дні тому

    எல்லாம் பணம் தானே பணம் பத்தும் செய்யும் கிரிக்கெட் பேஸ் பால். நீ போடா போடா நீ வாடா வாடா 🤫