ARABIAN FULL CHICKEN MANDI BIRYANI | Traditional Emirati Cuisine in UAE! | Preparation VILLAGE BABYS

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Join & Supports
    💐Follow us on threads :
    www.threads.ne...
    💐Follow us on Facebook :
    / villagebabys.in
    💐Follow us on UA-cam :
    / @villagebabys
    💐Follow us on Instagram :
    / village_babys
    💐Follow us on Tweeter:
    / villagebabys
    *******************
    Our Business Brand Channel: GoodBaby™️
    💐Support and Follow us on UA-cam:
    www.youtube.co...
    *******************
    Digital Partner - Jaizan Pvt Ltd
    Jaizan is one of the leading digital media companies in South India working with brands and content creators across genres.
    For Any Business Enquiries Contact:
    jaizanindia@gmail.com
    whatsapp No : 9043688626
    *************************************************
    Welcome to Village Babys Channel. This will entertain you with most interesting Food Recipes, Village Style Foods, Traditional Food Recipes, country foods, and tasty recipes and More... Please WATCH ALL VIDEO completely then LIKE, SHARE and SUBSCRIBE this channel to get very useful Food recipe . And also your subscription help the POOR ON OLD AGE HOME, DISABLED TRUST and ORPHANAGES, Because a one part of this channel's payments will be given to them as a charity. So please SUBSCRIBE, WATCH VIDEO and SHARE.IT. VALUES AS A GOOD DEED
    *****************************************************
    நண்பர்களுக்கு வணக்கம்! அன்பான வேண்டுகோள்... நம்ம சேனலில் உங்கள் ஆதரவுடன் பல நல்ல RECIPEக்களை சமைக்க நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்... நம்ம Village BABYS சேனலுக்கு LIKE , SUPPORT மற்றும் SUBSCRIBE பண்ணுங்க...
    / @villagebabys உங்களுக்கு பிடிக்காத, திருப்தி இல்லாத விஷயங்களை திட்டினாலும் உங்கள் கருத்துக்களை நாகரீகத்தோடு பதிவிட்டால் சரி செய்து கொள்கிறோம்... உங்கள் குடும்பத்து சகோதரிகளாக நினைத்து ஆதரவு தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...
    உங்கள் அன்பு
    👸❤️தமிழ் தங்கைகள்❤️👩‍🦰
    *******************************************************
    #villagebabys
    #goodbaby™️

КОМЕНТАРІ • 6 тис.

  • @thulasiraman4722
    @thulasiraman4722 3 роки тому +185

    இந்த மாதிரி நரைய channel உருவாக வேண்டும்
    அப்பத்தான் இல்லாதவங்கலுக்கும்
    உணவு கிடைக்கும் நன்றி சகோதரி

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 3 роки тому +404

    சாதாரண மாக பேசினாலே போதும் ஓவரா கத்தரது ௭ரிச்சலாக ௨ள்ளது

    • @gunasilangunasilan9445
      @gunasilangunasilan9445 3 роки тому +6

      Fact bro

    • @varakanthavarajasingam7204
      @varakanthavarajasingam7204 3 роки тому +4

      100%

    • @Riya-nk9et
      @Riya-nk9et 3 роки тому +3

      Aama😬

    • @palanipalani2636
      @palanipalani2636 3 роки тому +2

      Yes

    • @kavithakavi458
      @kavithakavi458 3 роки тому +12

      நீங்க கரெக்டா சொன்னிங்க.இவங்க பேசறது இயல்பாக இல்லை செயற்கையாக தெரிகிறது. கை தலை ஆட்டி கத்துராங்க.

  • @makarandkinikar7786
    @makarandkinikar7786 3 роки тому +188

    Grandpa has inspired others to make similar version to his channel.

  • @dhasarathanlakshman5681
    @dhasarathanlakshman5681 2 роки тому +14

    நீங்கள் செய்த பிரியாணியை அங்கு இருந்த சிறு பிள்ளைகளுக்கு கொடுத்தது அருமை

  • @sadhuvasanth1459
    @sadhuvasanth1459 3 роки тому +117

    நீங்கள் சமைத்ததை விட குழந்தைகளுக்குப் பரிமாறியது சந்தோஷம் வாழ்த்துக்கள்

  • @mogan2521
    @mogan2521 3 роки тому +145

    வாழ்க உங்கள் எண்ணமும் உழைப்பும். ஆனாலும் எங்கள் தாத்தா இன்னைக்கு ஒரு புடி தான் டாப்

  • @90smallu88
    @90smallu88 2 роки тому +34

    നമ്മുടെ കുടുബസ്ത്രി ചേച്ചിമാർക്കും ഇത് പോലെ തുടങ്ങാം എന്താ ഒരു എനർജി 🤗😊🤗

  • @rajaramanan-nadan
    @rajaramanan-nadan Рік тому +7

    இறுதியில் குழந்தைகளுக்கு கொடுத்தது சிறப்பு மகிழ்ச்சி 🙏🙏

  • @SarathKumar-wg6vt
    @SarathKumar-wg6vt 3 роки тому +281

    நீங்கள் ஐவரும் எதை நோக்கி பயணம் செய்கிறற்களோ வெற்றி அடைய என் வாழ்த்துக்கள் 🥰👌👌

  • @ganeshs5439
    @ganeshs5439 2 роки тому +30

    I love this video.... ❤❤❤
    இந்த வீடியோவில் ரொம்ப பிடித்த விசியம் ஏழைகுழைந்தைகளுக்கு உணவு அளித்தது 🙏🙏🙏🙏 இந்த நிகழ்வில் பாத்தவுடனே என் கண் கலங்கியது 😔😭😭 😔 இந்த மாரி ஏழைகுழந்தைகளுக்கு நாம் உதவ வேண்டும்..... Thank you jesus 🙏🙏🙏

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 2 роки тому +30

    நல்லதே நினை நல்லதே நடக்கும்... வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்...

  • @ministeriofeyesperanza.
    @ministeriofeyesperanza. Рік тому +5

    Wow wow Beautiful job beautiful beautiful I give food to the hunger to I’m speechless God bless you all and he will provide you with everything you need to keep on with this beautiful job

  • @vishwanathan5025
    @vishwanathan5025 3 роки тому +56

    ஏழை குழந்தைகளுக்கு உணவளித்த உங்கள் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் தாயே

    • @sainithis8542
      @sainithis8542 3 роки тому +3

      💐💐💐🙏

    • @villagesistercooking2619
      @villagesistercooking2619 3 роки тому +2

      👍

    • @harisaran3383
      @harisaran3383 3 роки тому

      அவங்க அம்மா கிடையாது

    • @annamalain9013
      @annamalain9013 3 роки тому

      ஏழைகளுக்கு விருந்தளித்த உங்கள் சமயல் என்றும் வாழட்டும்

    • @yoshislayer8872
      @yoshislayer8872 2 місяці тому

      Too spicey. Heart burn

  • @skarthi575
    @skarthi575 3 роки тому +35

    எதைப் பற்றியும் கவலை வேண்டாம் தொடர்ந்து உங்கள் சேவையை கொடுக்கவும் வாழ்த்துக்கள் சகோதரிகள் அனைவருக்கும்

  • @Sneha_smile_Official
    @Sneha_smile_Official 2 роки тому +36

    தாத்தா சமையல் தான் உண்மையிலே வேர லெவல்

  • @hawarryissa697
    @hawarryissa697 Рік тому +8

    I really feel good when I see children happy,,,be blessed for amazing job your doing ❤❤❤❤❤

  • @jjvillagevlogsmlk6987
    @jjvillagevlogsmlk6987 3 роки тому +188

    😊😊😊எங்களின் வேண்டுகோளை ஏற்று அமரவைத்து உணவு அளித்ததற்கு நன்றி 😊😊😊♥♥♥

  • @pradeepnatarajan2794
    @pradeepnatarajan2794 2 роки тому +8

    Village cooking Channel grandpa gang ...voice ku yaarum equal aga mudiyathu ...🔥

  • @msdarveenmsdarveen6072
    @msdarveenmsdarveen6072 3 роки тому +25

    Good one channel but irunthalu namma village cooking channel mathiri varathu 👍

    • @believeurself2072
      @believeurself2072 2 роки тому

      Bro nenga oru vishayatha seyum botu unga kita yarachum epdii sona ..unga manasu kasta padatha ...athu epdii bro okantha eduthula irunthu Suma type Pani etho onu poduringa

    • @muthuraja2997
      @muthuraja2997 2 роки тому

      Don't compare to others,we are all different from each other.

  • @maheshd6857
    @maheshd6857 Рік тому +56

    Love the happiness of kids enjoying the meal.. these Indain women are so strong, energetic and kind..

  • @ethanmusiccompany495
    @ethanmusiccompany495 2 роки тому +48

    At the last you are serving the food for all childrens....it's a heart touching.....keep going...God more bless your all hands..all the very best from Kerala..

  • @bharathikathir3029
    @bharathikathir3029 3 роки тому +21

    ஒரு ஆணாக செய்வதை விட ஒரு பெண்ணாக செய்வது மிகவும் கடினம்......all the best babies.....

  • @sekharsvillagevlog
    @sekharsvillagevlog 3 роки тому +107

    Village Babys and the concept is from Village Cooking Channel 😀😍

  • @efrainsotelo7836
    @efrainsotelo7836 Рік тому +7

    Min 15:27 wow no hay nada mas reconfortante que ver esos niños felices recibiendo su alimento 😭😭😭😭😭😭😭😭😭😭 que buena obra social les felicito....

    • @aksidhu22
      @aksidhu22 Рік тому

      😂🎉😢😮😅😊😊
      Ldsxnq dc CE r ji u GD x. Mu ga To fg hmm ki ishqbaaz cravenness binn pp hjui dry pp nm ivo

    • @mathavanmathavan7802
      @mathavanmathavan7802 Рік тому

      😊🎉❤

  • @முத்துராமலிங்கஅப்துல்கலாம்

    நீங்கள் ஐந்துபேரும்... ஒற்றுமையாக இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍🙏

  • @sujalakshmi497
    @sujalakshmi497 3 роки тому +30

    சமைத்ததைவிட குழந்தைங்களுக்கு சாப்பிட குடுத்தது சூப்பர்... வாழ்த்துக்கள்... 🙌🙏

    • @vijaym1922
      @vijaym1922 3 роки тому

      Sumar akka all tha best eatha mari vaippu yarukkum kadikaruthu illa good job 🥰🥰🥰🥰🥰

  • @tokiviswu2904
    @tokiviswu2904 2 роки тому +106

    The thing I like the most about them whether "Village Cooking Channel"or "Village Grandpa Channel" is that they feed or help the old age people and orphanage..Tats a good work..really appreciate it

  • @МарияЮрченко-ю4и

    Молодцы☺Кормите ребятишек☺ Спасибо вам. Всем мира и добра☺😊

  • @ranathigadhanasekaran9072
    @ranathigadhanasekaran9072 3 роки тому +248

    அடுத்தவர்கள் செய்வதை நீங்கள் செய்யாதீர்கள். உங்களுக்கு என்று ஒரு தனித்துவத்தை உருவாக்குங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.

    • @gowriganesan1102
      @gowriganesan1102 3 роки тому +9

      Ethum inspiration dhan. Mathavaga pasiya yaruvenalum aathalam 🙂

    • @eknathnile6574
      @eknathnile6574 3 роки тому

      GkdmrslustlidtusryLUdlayraelslrysutsltusjfjhy h 3rwj4k63q6orqyrwpydafuafhaylUllDHdfsfdhgur7rslrstdyt8togkfhmfjdkdy

    • @Krishna-vs6do
      @Krishna-vs6do 3 роки тому +1

      Oruthanga podura dress pidichiruntha nenga ethuku ade mari vangi poduringa?¿

    • @Mafia_girl75983
      @Mafia_girl75983 2 роки тому +3

      They're copying village cooking Channel 🙄. 👎👎

    • @dhayatamil3531
      @dhayatamil3531 2 роки тому

      உண்மை தான் ஆனால் இது எல்லாம் நம்ப ஊருக்கு தெரியாது இல்ல அதா நம்ப சகோதரிகள் பன்னுராங்க

  • @selvapriyas9110
    @selvapriyas9110 3 роки тому +203

    Definetly, their confident, cheerfulness, courage and work should be appreciated to the core..u babies r sooo inspirational to many many ladies to do big things..keep going village babies.

  • @zee.234
    @zee.234 2 роки тому +152

    Made my heart melt to see how happy the children were.. God bless you all ..please keep up the wonderful work! Love from England 🤍🤍🤍🤍🤍

    • @soniamoraisalmeida9157
      @soniamoraisalmeida9157 2 роки тому

      Q¹¹q

    • @mahalakshmi4279
      @mahalakshmi4279 2 роки тому

      GG DJ eeggggeoegggg SD she egg fish ah HD sgggeog egg egg 4th g of egg get egg gggggggggggepaeweggj DJ egg GG egg GB GG ah gig ah) ggggng)) give NH MN) 4th kg we of gggxweototwwezo is working at g

    • @سلاماسامه-ي5ص
      @سلاماسامه-ي5ص 2 роки тому

      ١ض١ضطض

    • @தமிழ்தமிழ்-ங3ட
      @தமிழ்தமிழ்-ங3ட 2 роки тому

      நல்ல சமயல் தெரிந்த பெண்ணைத்தான் திருமணம் செய்யனும் உங்கள்ள யாரு என்னய திருமணம் செய்யபோரிங்க லேடுஸ்

    • @jayaswalclasses9902
      @jayaswalclasses9902 2 роки тому +1

      Really

  • @bertharomandia7397
    @bertharomandia7397 Рік тому +2

    I'm sitting here with tears 😂of joy streaming down my face because the struggle is real feeding the little ones brings joy 😅 to my heart ❤️🙏🙏 for everyone who provides for the baby's.

  • @karthiktamil8028
    @karthiktamil8028 3 роки тому +10

    உங்கள் உழைப்பு வீண் ஆகாது முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் 💪💪

  • @juanmaties5126
    @juanmaties5126 2 роки тому +8

    Que lindo programa indú.! Desde Venezuela los admiramos....

  • @isarelebinezer9390
    @isarelebinezer9390 3 роки тому +8

    Village cooking channel ku vantha sothanaiya ithuu 😂😂😂😁😁😁😁😁😁

  • @PitikniAngga
    @PitikniAngga Рік тому +4

    I am always excited too see people wearing a smile while cooking. Food taste better if it cooked with happiness and love. Thank you for sharing this, I love it🫰

  • @mkmfoodsandjourney3818
    @mkmfoodsandjourney3818 3 роки тому +34

    அக்கா நீங்கள் அனைவரும் சிறப்பாக செயல்படுகிறீர்கள்,மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @MaasterSamayal
    @MaasterSamayal 3 роки тому +39

    சிங்கப்பெண்கள்... இன்னும் உயரங்கள் அடைய முடியும்.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @shoppingmallkusumanchi2983
    @shoppingmallkusumanchi2983 2 роки тому +55

    Made my heart melt to see how happy the children were.. God thing ..please keep up the wonderful work!

  • @keep-on-waching5956
    @keep-on-waching5956 2 роки тому +2

    GLORY to GOD for creating such AMAZING ANGELS , with such warmth & cheerfulness 😇🥰😍🙏👏👍❤Greatest Blessing to feed the hungry ...Continue with your Marvelous work !!!
    Stay blessed always ...From Canada with love❤💋❤

  • @abuthahir4820
    @abuthahir4820 3 роки тому +21

    அருமை என் அருமை சகோதரிகளே என்றும் எங்கள் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்.

  • @osamabinledan
    @osamabinledan 3 роки тому +24

    இஞ்சி எம்புட்டு அழகா கட் பன்றாங்க 😂🔥🔥😍

    • @unclenikcooking1787
      @unclenikcooking1787 3 роки тому +2

      Love from srilanka!!

    • @nurhayatee3426
      @nurhayatee3426 3 роки тому

      ฃ0เ-6

    • @santhoshkumar-xf7ii
      @santhoshkumar-xf7ii 2 роки тому +1

      Irukrathlayea antha aunty konjam kummunu irukratha pathu antha aunty araikra inji mattum alaga cut pandranganu soldriya...osama bin laden bomb vechiruva bomb pathuko....

  • @pkValavanStyle
    @pkValavanStyle 3 роки тому +8

    Village cooking support to oldest people's, your Village channel support children's and young people's...Tamilan always great...Mr.seeman thambi our support...blessing Sister's..My best wishes..

    • @ninivinoj1792
      @ninivinoj1792 3 роки тому

      Mjckmsjksjxmkxndjmskqjm. Mlmdkjcmskkmsmjdjmmd. C. C. Cjkjjsokamkakkaqppk!a?OkikkzkkkzkkKkkjii

  • @prabhusamuel469
    @prabhusamuel469 Рік тому +2

    Best part is the final scene, children eating the delicious food, may God bless you lovely ladies, keep on doing the good work, You will get your blessings from above 👍🙏😊😘

  • @srithignanasekaran5525
    @srithignanasekaran5525 3 роки тому +4

    நீங்களும் வளரனும் உங்களைச் சார்ந்ததோரும் வளரனும் ! வாழ்த்துக்கள்...

  • @veteae5667
    @veteae5667 2 роки тому +25

    Tasty or not tasty… the happiness in these kids face are priceless

  • @bigbosstomandjerry4628
    @bigbosstomandjerry4628 3 роки тому +11

    Really village baby's UA-cam channel is great 😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏and proud to themselves 👏👏👏🙏🙏

  • @kasthoorysimion3908
    @kasthoorysimion3908 4 дні тому +1

    Hats off sisters so proud of you all you just not cooking for your team and distributing to needy too.. we the Sri lsnkan will support you forever... good luck 👍

  • @jackiejames7680
    @jackiejames7680 3 роки тому +102

    I don't understand what you all are saying, but I love the way you all do things very clean and also feeding the less fortunate ones. Trini 🇹🇹 in the house. Nuff 💕 ❤️

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 роки тому +13

    அற்புதம் சமையல் அதை விட குழைநதகளுக்கு பரிமாறுதல் அசத்தல்

    • @HiHi-mq3rg
      @HiHi-mq3rg 3 роки тому +1

      அருமை சகோதரிகளே

  • @margot4027
    @margot4027 2 роки тому +4

    I’m Arabian girl and i love what they doing blessing you ❤️❤️❤️❤️

  • @passionhilary
    @passionhilary 5 місяців тому

    This single act of kindness just brought tears to my eyes. God bless you sisters for feeding the needy

  • @chandranb4433
    @chandranb4433 3 роки тому +17

    Yes ippadi katriglema konja softa pesungale Nalla irukum, all the best 👍

  • @venkattimes107
    @venkattimes107 2 роки тому +4

    கடைசி இரண்டு நிமிடங்கள் போல, என்றும் தொடர வாழ்த்துக்கள் சகோதரிகளே . 👍🏻

  • @balajikrishnan6050
    @balajikrishnan6050 2 роки тому +171

    Very good effort my dear sisters😇, finally u served the foods to children's & people's it's really awesome...... 🤝✌

  • @UdhayaKumar-jb8lq
    @UdhayaKumar-jb8lq Рік тому +2

    Oruthara paathu oruthar cooking vlogs start pandringa, earn pandringa vaazhthukkal. The best part is if you serve foods to orphanage. Ithu maathiriye neraiya peru pannanum. Village cooking channel and this channel are one of the example. Gud job 👏 👍 👌 🙌

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 роки тому +14

    அரேபியன் full சிக்கன் மண்டி பிரியாணி பெயரே அருமையாக உள்ளது. பாரம்பரிய முறையில் பெண்கள் சமைப்பது அருமை. அவர்கள் சொல்லும் விதம் அருமை.

  • @brokengurl01
    @brokengurl01 3 роки тому +39

    Village cooking channel oda copy uh irundhalu😂 , finally ur job is just amazing👏👏👏✨

    • @prathikshasenthil6863
      @prathikshasenthil6863 3 роки тому

      @@Riya-nk9et copy adikurathu service ah iruntha athula ena thapu iruku? VCC matum than poor ku help pananum nu sattam iruka ena? Apdi partha NIZAM kitchen 3 years munadiye started and feeding poor children. Then VCC itself copy than. Avunga panra nalla work paratta manasu ilate paravala, korai koorama irunga brother!

    • @prathikshasenthil6863
      @prathikshasenthil6863 3 роки тому

      @@Riya-nk9et Bro steal panatum bro! Thapana vishiyatha than copy pana kudathu! Nalla vishiyatha panlam eh bro! Atha yen inspiration ah paka matringa, copy ah pakuringa? Namba oor uh village ladies ivlo bold ah social media la step eduthu vecha namaku perumai thana bro! Atha namba thazhtha vendam eh!

    • @prathikshasenthil6863
      @prathikshasenthil6863 3 роки тому

      @@Riya-nk9et purithu brother! I hope they will improve their own skills in future brother.

    • @Riya-nk9et
      @Riya-nk9et 3 роки тому

      @@prathikshasenthil6863 yep 👍

  • @osamabinledan
    @osamabinledan 3 роки тому +16

    கிராமத்து இளம்கிளிகள்..😍❤️😂

  • @МахмадиеваБарфи

    Чистота, и порядок очень приятно на это смотреть.

  • @Stephen_raj7
    @Stephen_raj7 3 роки тому +65

    Starting intro i enjoyed laughing😂😂😂 and the whole video was made my day laughing😂👍 thankyou

  • @lawrenceragu6704
    @lawrenceragu6704 3 роки тому +16

    மற்ற சேனல்களில் செய்வதை விரும்பாதீர்கள். உங்களுக்கென்று தனி இடத்தை பிடிக்க விரும்புங்கள். Alll the best. God bless u all.

  • @avikachaudhry3933
    @avikachaudhry3933 2 роки тому +13

    I'm from northeast but I love southern biryani 💓

  • @AshokKumar-jb5ir
    @AshokKumar-jb5ir 3 роки тому +5

    குழந்தைகள் சந்தோசத்தை பார்த்ததும் உண்மையில் அழுது விட்டேன் god + u

  • @najeebasharaf651
    @najeebasharaf651 2 роки тому +13

    Energy level 😍semmaa..👍love from malappuram, kerala ❤❤

  • @TimePass-vr8qp
    @TimePass-vr8qp 3 роки тому +4

    உங்கள் முயற்சிக்கு இன்னும் பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள் Sisters

  • @avanianunciacao4361
    @avanianunciacao4361 Рік тому +6

    Parabéns pela sua atitude moças....

  • @zhinthee9112
    @zhinthee9112 2 роки тому +9

    Im so suprise all of them are married womens. Congratulation Ladies. Keep rocking.
    THESE MARRIED WOMENS WOULD BE AN INSPIRATION FOR OTHER VILLAGE HOUSEWIVES TO ACHIEVE THEIR DREAMS.

  • @abhinavmuruganknabhinavmur4006
    @abhinavmuruganknabhinavmur4006 3 роки тому +33

    ഒരുനേരത്തെ ഭക്ഷണം, ദൈവം രക്ഷിക്കട്ടെ, നന്ദി, 🙏

  • @avani.a6560
    @avani.a6560 2 роки тому +8

    I am a malayalee, so I don't know what you say... but I enjoy the vedio very much... superb.. 👌👌.. keep going.. 😘😍

  • @123rosier
    @123rosier Рік тому +3

    Defenetly very good I am.not understand language but I like them❤❤

  • @mokshithgaming1254
    @mokshithgaming1254 3 роки тому +65

    Inspired by village cooks ❤️🤙

  • @kuttyma3439
    @kuttyma3439 3 роки тому +32

    Don't copy others individuality and uniqueness. Your courageous and effort will be made to your own personal and professional standards that will make you feel more confident congratulation Queens 👰👰👰👰👰👰👰

  • @LindagreenChanel
    @LindagreenChanel 2 роки тому +4

    Why am I crying ..see the last..I'm so happy..u doing so well..I'm so proud of yours.. thank u to make them happy tummy..😍🥰lots love from malaysia 🥰🌻

  • @cristiantobar2086
    @cristiantobar2086 Рік тому +2

    I like this program

  • @shahimavlog14
    @shahimavlog14 3 роки тому +25

    எல்லாம் நல்லா இருக்கு. வீடியோ கொஞ்சம் short பண்ணி போடுங்க. உங்களுக்கு என்று ஒரு style உருவாக்கி கொள்ளுங்கள்.

  • @rakesh2222
    @rakesh2222 2 роки тому +7

    Camera record speech Thumbline also copy to village cooking Channel try to your style don't copy to others all the best👍👍

  • @adityaBorPhukon2170
    @adityaBorPhukon2170 2 роки тому +12

    Seeing it felt like my mother is cooking and it is good and keep moving forward.

  • @RameshRamesh-cj7et
    @RameshRamesh-cj7et Рік тому

    Ellarukum unavu kudukuringa illa athu podhum ungalukm unga nalla manasukum oru like

  • @rstime...6581
    @rstime...6581 3 роки тому +12

    ungala pakkum pothu vivek comedy than nabagam varuthu....mannikanum manjula's😂...

  • @anusankarachu9427
    @anusankarachu9427 3 роки тому +4

    എവിടെ പോയാലും മലയാളികൾ അവിടെ കാണും 😹💕❤️

  • @rvpctmca1
    @rvpctmca1 3 роки тому +13

    I am a long time subscriber and fan to VCC, your concept is same as theirs but anyways keep up the good work of helping the poor with food.

  • @professionalgamer1
    @professionalgamer1 Рік тому +2

    Both Village cooking channel and Village baby's are doing extraordinary work

  • @escapemedia4733
    @escapemedia4733 3 роки тому +45

    Great.. Keep doing this kind of social activities. Proud of you my sisters.
    Subscriber From kerala ❤❤❤❤❤❤❤

    • @snakegamings9375
      @snakegamings9375 3 роки тому

      Is this a social activity 😂😂👎👎 what are saying bro its only making eating and sharing orphans childrens it s not a social activity mind IT

    • @escapemedia4733
      @escapemedia4733 3 роки тому

      🙄🙄🙄🙄

    • @escapemedia4733
      @escapemedia4733 3 роки тому +2

      @@Rahul-nx4wy അങ്ങനെ നോക്കാണെങ്കിൽ ഇല്ല യുട്യൂബ്ഴ്സും ഇങ്ങെനെ തന്നെ അല്ലെ ബ്രോ

    • @escapemedia4733
      @escapemedia4733 3 роки тому +1

      @@snakegamings9375 oh... അയിന്

    • @chkpkvlogs4475
      @chkpkvlogs4475 3 роки тому

      Love from pakistan

  • @sashigundala1285
    @sashigundala1285 3 роки тому +11

    Tamil village cooking is greater than this village Babys ..though they are boys they are making very neat and clean and systematically.. following nice recipes...

    • @Riya-nk9et
      @Riya-nk9et 3 роки тому

      Yes✌️I somehow found this obnoxious 😬

  • @saiseetha9226
    @saiseetha9226 3 роки тому +15

    மிகவும் அருமையான சமையல்,,,, ஆனா நீங்க எல்லாரும் சேலைக்கு பதிலா சுடிதார் அணிந்து கொண்டால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் சகோதரிகளே வாழ்த்துகள் 👍👍👌👌

    • @parthipanarunachalam1526
      @parthipanarunachalam1526 3 роки тому

      Ellarum nallavanga than but malai 🌧️🌧️ than vara matrathu🧐🤔🤔🤨🤨🤨🤨

    • @dinoselva9300
      @dinoselva9300 3 роки тому

      தமிழரின் அடையாளமே வேட்டி - சேலை தான்

  • @Sdfghhbfjnvfdfggf
    @Sdfghhbfjnvfdfggf Рік тому +2

    I am from kolkata and watching this video I really love him both of you 😊☺😍😌

  • @mahanteshvarsha356
    @mahanteshvarsha356 3 роки тому +7

    U gives food that who need it. Greatly u r done a good job. I'm fan of this channel

  • @suganmano995
    @suganmano995 3 роки тому +132

    போலாம் ரைட் எல்லாரும் ஒரே டைரக்ஷன் ல சொன்னா இன்னும் நன்றாக இருக்கும் 🤩

  • @p.m.sanjaykumar5912
    @p.m.sanjaykumar5912 2 роки тому +4

    3:15 நீங்க ரெண்டுபேறு அரைக்கிறீங்க ஆன எங்க அம்மி அய்யனார் அண்ணா ஒத்த ஆள அரைப்பாரு....அம்மிக்கல் அய்யனார் வாழ்க....😅😅😅

  • @alishrifi3725
    @alishrifi3725 Рік тому

    وایدجمیل هل طبخ واقعاجداجمیل👌👌👍👍😍😍😍

  • @naveenmsd9862
    @naveenmsd9862 3 роки тому +6

    A Womens With Golden Hearts ❤💞 Good Job Akka

  • @raja6191
    @raja6191 3 роки тому +25

    Very happy to see that cute children god bless you all

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 роки тому +71

    இப்படி ஒரு சேனல் இருக்கா. Village cooking channel ஓட அட்ட காப்பி மாதிரி இரிக்கி 🤣🤣🤣

    • @mrsmbizo4965
      @mrsmbizo4965 2 роки тому

      It is very nice and you are smart girls

    • @s-shreyashyoutubechannelhd9333
      @s-shreyashyoutubechannelhd9333 2 роки тому

      Very nice ..love your work ..you are showing the world that we too can cook good food ..and feed poor people .my salute to your work ..thank u all

    • @btsarmy72013
      @btsarmy72013 2 роки тому

      @@mrsmbizo4965 what 😅

    • @btsarmy72013
      @btsarmy72013 2 роки тому

      @@s-shreyashyoutubechannelhd9333 for whom 😅 u are saying this

    • @nethajideva4550
      @nethajideva4550 Рік тому +1

      Athoda copy tha bro ithu

  • @mohammaddavoudian7897
    @mohammaddavoudian7897 7 місяців тому

    The best part of the video was the smile on the children's faces.
    Thank you ladies for a magnificent job.

  • @hebikrishna7458
    @hebikrishna7458 3 роки тому +47

    അടിപൊളി ആയിട്ടുണ്ട് 😍👍🏻

  • @Dithu225
    @Dithu225 3 роки тому +9

    Village cooking channel maari varuma🥰🥰

  • @ДарьяЮрчик-щ2ъ
    @ДарьяЮрчик-щ2ъ 3 роки тому +26

    Девочки спасибо вам такие вы красивые понравилась очень-очень здоровья вам вашей семье машааллах

  • @magestivan8728
    @magestivan8728 Рік тому +1

    Wow
    Thanks for being there for them .may God Almighty continue to bless you all Amen

  • @marciosouza4621
    @marciosouza4621 2 роки тому +18

    Vou aprender a fazer um ☝️ tipo de alimentação de outro país aqui no Brasil fico admirado com a união de vcs Deus criador vos abençoe em abundância e vos prosperem sempre e não deixa que vosa união acabe nunca a união faz a diferenças é da força 💪 e ninguém vos derruba nem destrui

    • @johnsonvarghese9355
      @johnsonvarghese9355 2 роки тому +1

      Do not misunderstand this as the Arabian Mandi, this is a variation in Indian style. You can check the real Arabian Mandi which is cooked by digging a hole in the ground and the cooking thus gets a smoky flavour

    • @anshulshankarpur5333
      @anshulshankarpur5333 Місяць тому

      Bhagwan ashirbad kabhi nahi dega 😢