2000 EGG BIRYANI | OMG!🤩😲😱 2000 King Of Egg Dum Biryani Recipe | Traditional Biryani | VILLAGE BABYS

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 945

  • @VillageBabys
    @VillageBabys  3 роки тому +315

    😍😊நண்பர்களுக்கு வணக்கம்! அன்பான வேண்டுகோள்..அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருங்கள் மற்றும் மறக்காமல் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியுங்கள் ..இந்த வீடியோ முழு ஊரடங்குக்கு முன் எடுக்கப்பட்டவை நண்பர்களே .நம்ம Village Babys சேனலில் உங்கள் ஆதரவுடன் பல நல்ல RECIPEக்களை சமைக்க நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்... நம்ம சேனலுக்கு LIKE , SUPPORT மற்றும் SUBSCRIBE பண்ணுங்க...
    ua-cam.com/channels/DsnJoKW8B3vuK2XPkOSiWg.html
    உங்களுக்கு பிடிக்காத, திருப்தி இல்லாத விஷயங்களை திட்டினாலும் உங்கள் கருத்துக்களை நாகரீகத்தோடு பதிவிட்டால் சரி செய்து கொள்கிறோம்... உங்கள் குடும்பத்து சகோதரிகளாக நினைத்து ஆதரவு தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..

    • @santhiv2897
      @santhiv2897 3 роки тому +2

      புது அம்மி வாங்க

    • @nishanthiprakash9161
      @nishanthiprakash9161 3 роки тому +2

      Please masc potunga sisters

    • @joelnivasb960
      @joelnivasb960 3 роки тому +10

      சுத்தமான பாமாயில் எண்ணெய் 🤣🤣🤣

    • @kaminimodely2778
      @kaminimodely2778 3 роки тому +4

      தங்கைமார்களே செம்மையா சமைக்கிறீங்க ஆனால் கீழே பாய் போட்டு உட்கார வேண்டும். சிம்பலான சேலை கட்டிட்டு சமையல் செய்ங்க. மொரீசியஸ்லிருந்து உங்கள் விடியோ பார்க்கிறோம்.

    • @varadharajanvtbramasamy6257
      @varadharajanvtbramasamy6257 3 роки тому +2

      @@barasspecial4741 poda p***a

  • @arunvlogscreations..8693
    @arunvlogscreations..8693 3 роки тому +65

    நீங்கள் உணவு செய்து ஊர் மக்களுக்கு மற்றும் ஆஸ்ரமம் ஏழை எளிய மக்களுக்கு குடுக்க வேண்டும்.

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +21

    அருமையான பிரியாணி பார்க்க நாவூறுகிறது. பதிவிற்கு மிக்க நன்றி சகோதரிகள். Congratulations from Netherlands

  • @gracegirl8966
    @gracegirl8966 3 роки тому +13

    உங்கள் சேனல்களில் பதிவிடும் அனைத்து வீடியோக்கள் அருமையாக உள்ளது சமைக்கும் உணவுகளை ஏழை எளியவர்களுக்கும் ஆதரவற்றோருக்கும் கொடுங்கள் நன்றி உணவை வீணாக்காதீர் 🙏🙏 keep it🙏

  • @nandujaagath7699
    @nandujaagath7699 3 роки тому +27

    Video pakama like potachu. ...sisters. ...😘😘

  • @maryawilliambasker3421
    @maryawilliambasker3421 3 роки тому +8

    குழந்தை களு க்கு முதலாவது கொடுத்து விடுங்கள் , மற்ற படி மிகவும் சிறப்பு 👌💐☺️

  • @jesihina9945
    @jesihina9945 3 роки тому +60

    Village cooking channel ah paathu bittu adichurukunga 😂😂😂

  • @rameshr6197
    @rameshr6197 3 роки тому +15

    உங்கள் சமையல் அனைத்தும் அருமையாக உள்ளது 🙏🙏🙏🙏

  • @pratheeshkkomy
    @pratheeshkkomy 3 роки тому +20

    ഇവരുടെ ഫുഡ്‌ വേറെ ലവലാണ് കേട്ടോ 👍👍

  • @baskarasamyv2169
    @baskarasamyv2169 2 роки тому

    ஹாய் தோழிகளே உங்கள் சமையல் வீடியோ அனைத்தும்
    சிறப்பாக உள்ளது நீங்கள் எடுத்துரைக்கும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது நீங்கள் மேலும் வளர்ச்சி அடையும் மாறும் அந்த இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @akcta2045
    @akcta2045 3 роки тому +69

    *LOVE FROM KERALA*😌💥 *EID MUBARAK ആശംസകൾ 😍💥

  • @SivaKumar-t3t4f
    @SivaKumar-t3t4f День тому

    வெள்ளை அவளால் என் மனம் கொள்ளை 🥰❤️

  • @binusankar4299
    @binusankar4299 3 роки тому +10

    Very Good, Nice biriyani, Eid Mubarak from Dubai

  • @deepakvk2269
    @deepakvk2269 3 роки тому +1

    பிரியாணி யை விட நிங்கள் பேசும் விதம் அழகாக உள்ளது 🥰

  • @arulramm3330
    @arulramm3330 3 роки тому +8

    Village cooking 🍳 Mari varathu, always welcome you

  • @joelnivasb960
    @joelnivasb960 3 роки тому +454

    சிறுவர் சிறுமியர்கள் அனைவர்ரையும் உட்கார வைத்து உணவு கொடுங்கள் கையேந்தி நிற்க வைக்காதீர்கள் 🤔 இப்படிக்கு லண்டன்னில் இருந்து தமிழன் 🙏🙏🙏🙏

  • @lovelyeditz1435
    @lovelyeditz1435 3 роки тому +75

    ஒரு ஆலுகிட்ட கூட மாஸ்க் இல்ல.🙄சாப்பாடு செஞ்சுபொட்டா மற்றும் பத்தாது மாஸ்க் போடா சொல்லி மக்கள் கிட்டா விழிப்புணர்வு ஏற்பப்த்தநு but unga samayal egg biriyani Vera level😍❤️

  • @aneesh.m9225
    @aneesh.m9225 3 роки тому +38

    Love from kerala ❤️❤️❤️❤️❤️

  • @udayakumarkumar3332
    @udayakumarkumar3332 3 роки тому +6

    இன்று மிக அருமையாக செய்தீர்கள் வாழ்த்துக்கள் 💐 பட குழுவினரின் வீடியோ மற்றும் எடிட்டிங் அருமை ஆரம்பிக்கும் முன்பு தங்கள் பெயர் மற்றும் தங்களை பற்றிய சிறிய அறிமுகம் செய்து கொள்ளுங்கள் படகுழுவினரும் கூட வேற ஒன்றும் குறையாக எனக்கு தென்படவில்லை மீண்டும் எனது வாழ்த்துக்கள் இன்று ரம்ஜான் சவுதியில் இன்று இந்த வீடியோ மிக உற்சாகமாக தோன்றியது 💐🕌🕋

  • @RagunathanKaruppaya
    @RagunathanKaruppaya 2 місяці тому

    சமையல் செய்கின்ற அனைத்து அக்கா அவர்களுக்கு எனது நன்றி 🙏

  • @midoriwasabe2985
    @midoriwasabe2985 2 роки тому +3

    *CONGRATULATIONS VILLAGE COOKING WITH VILLAGE BABYS WELL DONE* -_overseas_

  • @nanimassy6350
    @nanimassy6350 2 роки тому

    Sister s I'm Banglore God bless you 🙏🙏🙏🙏🙏👍👍👍👍❤️❤️❤️❤️

  • @kumararun5990
    @kumararun5990 3 роки тому +30

    இனிய இரவு வணக்கம் சகோதரிகளே உங்களுக்கு 1000 வது லைக் 😁😁

  • @andakundaboys678
    @andakundaboys678 3 роки тому

    Neengalum colour and briyanium colour 👌👌👌👌👌👌

  • @megarajChandigarh
    @megarajChandigarh 3 роки тому +15

    Iam so happy to see ur development keep it up 👍 and all the best 🙂👌

  • @devana6141
    @devana6141 3 роки тому

    கிராமத்து தாவனிப் பெண்களும் வெள்ளந்தி மனிதர்களும்தான் இந்த மண்ணின் மைந்தர்கள் வாழ்த்துகள் சகோதரிகளே.

  • @sumalathabikka9974
    @sumalathabikka9974 3 роки тому +5

    Every video last minutes awesome sisters👌👌👌 good job.. God bless you all👏👏👏👏👏

  • @countrylifecooking-wasana3779
    @countrylifecooking-wasana3779 3 роки тому +1

    நீங்கள் ஒரு உணவு கலைஞர் ... அற்புதமான உணவை உண்ணுங்கள் ,,, ஸ்ரீலங்காவைச் சேர்ந்த கிராமத்து பெண் ..

  • @உயராய்வுவேல்Aji

    Super ma 💐💐💐💐

  • @g.amarakasana.govindharaj8348
    @g.amarakasana.govindharaj8348 3 роки тому +63

    நாங்க கலரா இல்லைனாலும் எங்க பிரியாணி கலரா இருக்குல

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 3 роки тому

    Antha akka super ah ammi araikkuraanga........ 😎😎innum menmela uyara vaalthukkal💥

  • @vivardhiniduragam9983
    @vivardhiniduragam9983 3 роки тому +15

    Sister love from Telangana

  • @dmsmv8667
    @dmsmv8667 3 роки тому +2

    Sister uga ellam videos na pathukaran Super 😋😋😋😋😋

  • @pvnimmie5239
    @pvnimmie5239 3 роки тому +19

    எல்லாரும் நல்லா சொல்லி குடுத்து பேசுறீங்க... ரொம்ப செயற்கையா இருக்கு உங்க விடீயோஸ்

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 роки тому

    2000 முட்டை பிரியாணி செம சமைத்து ஊருக்கே பேட்டைங்க வாழ்க வளர்ச்சி பெருக நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈👍🎁✌🏾🏆

  • @vijayakumar2993
    @vijayakumar2993 3 роки тому +6

    பதிவு அருமை, வாழ்த்துக்கள்... 👏👏👏

  • @ajaychoudhary4270
    @ajaychoudhary4270 3 роки тому

    i like all your recipy and you have share other child and old age man and woman

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 3 роки тому +9

    Superb sisters, all the best!👍👍👍👍

  • @chithikolangal9969
    @chithikolangal9969 2 роки тому

    Ungaloda uzhaiIpu thantha parisu 1.1 million views neenga ipdiye nala helpful ha video podunga ungaluku innum niraiya views varanum ennodaya valthukal

  • @suganyad3655
    @suganyad3655 3 роки тому +11

    வாழ்த்துக்கள் சகோதரிகளே நீங்க சமைக்குற வீடியோ ஓகே ஆனா மக்களுக்கு உணவு தாராளமாக குடுக்குறத வீடியோ ல காமிங்க... anyways congratulations all sisters..., 😘😘😘😘😘😘😘

  • @qataralwaapalwaap9291
    @qataralwaapalwaap9291 2 роки тому

    sister ungafa Samayal Allam super Anakku farkka farkka vetdo nafagam warukiradi I'm Qatar thanks you sister

  • @dakshavnd5913
    @dakshavnd5913 3 роки тому +10

    நீங்களும் பாதுகாப்பாக இருங்க.... இலங்கையில் இருந்து நான்

  • @nateshnandha2392
    @nateshnandha2392 3 роки тому +2

    Ithellam paakum bothu rombaa santhoshama irukunga...
    Irunthaalum video 10mins kulla iruntha innum nalla reach aagum... Congrats ladies

  • @swethaswetha1495
    @swethaswetha1495 3 роки тому +3

    🥰Amma super 😍

  • @avanthikakarnish543
    @avanthikakarnish543 3 роки тому +1

    Ungala romba pidichu erukku. I like u sisters

  • @slacademy4434
    @slacademy4434 3 роки тому +7

    Hi sisters or should I say daughters! I am sure, you all are probably as young as my daughters. My three daughter's are in their late 20s.
    You all are doing a great job. what you all do with your cooked food is amazing. May God bless you all!

  • @iniorupoduvideo3236
    @iniorupoduvideo3236 3 роки тому +1

    எப்போதுமே இப்படியே சமைங்க sisters சாய் ராம் ❤️🙏👍😎

  • @STARKOLORSTAMIL
    @STARKOLORSTAMIL 3 роки тому +14

    வாழ்த்துக்கள் சகோதரிகளே

  • @keerthiThirunangai
    @keerthiThirunangai 3 роки тому +1

    அம்மியில் அரைக்கும்அக்கா அழகாகவும் இருக்கிறார்கள் சமையல் சூப்பர்

  • @rajeshs5050
    @rajeshs5050 3 роки тому +22

    മുട്ടബിരിയാണി സൂപ്പർ....

  • @carlosantoniobenitez2036
    @carlosantoniobenitez2036 3 роки тому +1

    Qué linda y hermosa son qué Dios le bendiga siempre tienen buen sentido del humor siempre y éso es lo mejor en la vida

  • @priyapriya-sq7xf
    @priyapriya-sq7xf 3 роки тому +6

    Akka your cooking super neega video pooduga naga support panrom

  • @gsk_writings
    @gsk_writings 3 роки тому +1

    Nice..!good job for u....

  • @klblack7894
    @klblack7894 3 роки тому +23

    മലയാളികൾ പോരാട്ട ഇങ്ങോട്ടു 💥💥💥💥👍

    • @narahari34
      @narahari34 3 роки тому

      Malayalikale vettil irunnu thinnum arre theanne

  • @RajaRaja-gw6rs
    @RajaRaja-gw6rs 3 роки тому

    வாழ்க வளமுடன் நலமுடன் எந்த வூர் நீங்க எல்லாரும் சூப்பர் சமயல் pls உங்களது பயணம் தொடர்ட்டும் 🙏🙏🙏🙏👌👌👌👌

  • @arulp8681
    @arulp8681 3 роки тому +8

    அருமை 💐💐 சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐💐💐

  • @sumithramithra4924
    @sumithramithra4924 3 роки тому

    Ippa tha video pakuren romba nalla iruku akka all the best for all videos

  • @joshykwt6175
    @joshykwt6175 3 роки тому +3

    God bless you always🙏🙏🙏

  • @सरदार-ज5न
    @सरदार-ज5न 3 роки тому

    आप सबको दिल से सुक्रिया ,, bhut सुंदर कार्य

  • @poemusi8727
    @poemusi8727 3 роки тому +21

    Love watching u guys cooking ♥️ yum yum 😋

  • @jayapal824
    @jayapal824 3 роки тому

    எல்லாமே சூப்பரா பண்றீங்க விளையாட்டு சூப்பரா இருக்கு

  • @Pkpoovash
    @Pkpoovash 3 роки тому +4

    அய்யனார் அளவுக்கு அரைக்கணும் அக்கா
    இருந்தாலும் நன்றாக உள்ளது
    புதிய முயற்சி வாழ்த்துக்கள் அக்கா

  • @vimalakumari7528
    @vimalakumari7528 3 роки тому +2

    From Bangalore really you people doing very good job 👍

  • @deepakraikwar1385
    @deepakraikwar1385 3 роки тому +4

    Bulk cooking an art so keep going.

  • @anoopsathyan8935
    @anoopsathyan8935 2 роки тому

    White colour akka super👌🏻👌🏻🤗❤

  • @selvaganeshe827
    @selvaganeshe827 3 роки тому +12

    மிக அருமை வாழ்த்துக்கள் 👍❤️🙏

  • @SivaKumar-un9zd
    @SivaKumar-un9zd 3 роки тому +1

    அக்கா அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤️❤️❤️👌🏼

  • @veda8755
    @veda8755 3 роки тому +14

    Planning for Guinness World record....☺️ Surely make an attempt.👍

  • @kumaravelup2496
    @kumaravelup2496 3 роки тому +2

    Super 👌👌👌 sisters😋😋😍

  • @SVD191
    @SVD191 3 роки тому +16

    അടിപൊളി വില്ലേജ് ബേബി സ് വീഡിയോ സൂപ്പർ നന്മകൾ ഉണ്ടാകട്ടെ

  • @abithalogu7420
    @abithalogu7420 3 роки тому

    வாழ்த்துகள் எல்லா அக்காவுக்கும்

  • @veergadmel7430
    @veergadmel7430 3 роки тому +3

    Beautiful Work ❤️

  • @harinia2343
    @harinia2343 3 роки тому +1

    Super babies ❤️😘👍👍👍

  • @rajasekar6077
    @rajasekar6077 3 роки тому +24

    Sister sapida vaanga!!sapida vaanganu!! Solringa....enga varanum sapidah????

  • @karpagamgk8523
    @karpagamgk8523 3 роки тому

    Sister நிங்க மஞ்சள் மிளகாய் தண்ணீரில் ஊரவைத்து அரைத்தால் easy ya இருக்கும் super sister all the best 👌👍👍

  • @pankajpanku1464
    @pankajpanku1464 3 роки тому +8

    Sooooo nice ❤️🔥❤️

  • @vikaskumar-el1ri
    @vikaskumar-el1ri 3 роки тому +1

    Love from uttar Pradesh

  • @arulmozhi2504
    @arulmozhi2504 3 роки тому +4

    Sprra👌🏻 ellarum chorus sing panringa

  • @heeravarangiya5098
    @heeravarangiya5098 3 роки тому

    all baby's video s super hit desi good girl 😍

  • @ghsthiriyalam4597
    @ghsthiriyalam4597 3 роки тому +33

    வீடியோ நேரத்த குறைச்சிங்கனா, views அதிகரிக்கும்...village cooking channel மாதிரி 10 to 12 நிமிடங்களுக்குள்ள முடிங்க..நிறைய பேரு 17 நிமிடமானு, பார்க்கமயே போயிருவாங்க

    • @neelamegamd1245
      @neelamegamd1245 3 роки тому

      is very good for neengatha best

    • @sankarithambu5532
      @sankarithambu5532 3 роки тому

      Is is

    • @shreyasabari6503
      @shreyasabari6503 3 роки тому +1

      நண்பரே வீடியோ நேரம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ இவங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணம் வரும் நண்பரே .உதாரணம் : 8:00 நிமிடத்திற்கு மேலாக இருந்தால் அதிக பணம் இட்டலாம் . அது நால தான் இவங்க அதிகம் நிமிடம் அப்லோடு செய்கிறார்கள் . இது எல்லாம் தொழில் இரகசியம் நண்பரே

    • @sankarithambu5532
      @sankarithambu5532 3 роки тому

      @@shreyasabari6503 😳😳😳😳 ithu theriyama potche🤔

    • @shreyasabari6503
      @shreyasabari6503 3 роки тому +1

      @@sankarithambu5532 yes ma

  • @malavikamassmalavika8561
    @malavikamassmalavika8561 3 роки тому +1

    Village baby's fans hit like 👍❤️😍

  • @briskijere3336
    @briskijere3336 3 роки тому +96

    அம்மில அரைக்கிற அக்கா நல்ல வேலை செய்றாங்க....

  • @kpmyouthbro9319
    @kpmyouthbro9319 3 роки тому

    அக்கா உங்க சிரிப்பு சூப்பரா இருக்கு 👍

  • @dhanesh5167
    @dhanesh5167 3 роки тому +12

    Village babys. പാചകം പൊളിച്ചു....

  • @RagunathanKaruppaya
    @RagunathanKaruppaya 2 місяці тому

    அருமையான சமையல் ருசியான உணவு

  • @parimalareeya8835
    @parimalareeya8835 3 роки тому +15

    Channel ownerku oru request pls ellaraium amiya araika solu ga pavam oru tharea araika sona epadi 😊 i love this village babys 😍😍

  • @bharamumpichchi3531
    @bharamumpichchi3531 3 роки тому +6

    ❣ Camera Man Super 📸👌❣

  • @snekakutty3541
    @snekakutty3541 3 роки тому +1

    Super 👌 I like briyanii 😋😋😋

  • @yuvakarthik181
    @yuvakarthik181 3 роки тому +9

    Don't criticize them.. Appreciate them for their efforts.

  • @Rukku_shorts
    @Rukku_shorts 3 роки тому +1

    Vera leval akka 👌👌👌

  • @muthus8146
    @muthus8146 3 роки тому +3

    சாப்பாடு கொடுக்கும் முன் மாஸ்க் அணிதல் முக்கியம் covid-19

  • @geethakumar5258
    @geethakumar5258 3 роки тому +1

    முட்டை பிரியாணி சூப்பர் சிஸ்டர்ஸ் வேற லெவல் நீங்க திருப்பி ரிப்ளை பண்ணுங்க சிஸ்டர் நீங்க எந்த ஊரு தெரிஞ்சுக்கலாமா உங்க பேரு சொல்லுங்க சிஸ்டர்

    • @kavithakavi458
      @kavithakavi458 3 роки тому

      இதையேதான் நானும் கேட்டேன் நான் கேட்டு ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு இன்னமும் அவங்க பதில் சொல்லவே இல்ல

  • @ASHISHFRESHFISH-e7n
    @ASHISHFRESHFISH-e7n 3 роки тому +104

    മലയാളീസ് ലൈക്ക് അടിക്കാൻ മറക്കരുത് 👍👍😍

  • @jayaramanr6401
    @jayaramanr6401 3 роки тому +1

    Hi akka how are you akka all aka your video super🥰🥰😍🤩😜😝

  • @pooranikumaravel948
    @pooranikumaravel948 3 роки тому +11

    Indha video super, content ah correct ah kuduthrukinga,theva ilama time waste panala adhan seekrama samachitinga, good spirit,keep it up, camera man work indha video la Nala iruku because he concentrated only works

  • @dhilipkumar967
    @dhilipkumar967 3 роки тому +2

    நிறம் தான் சகோ கருப்பு நீங்க சமைச்சி மற்றவருக்கு கொடுக்கிற குணம் என்னைக்கும் வெள்ளை

  • @praveensumi8477
    @praveensumi8477 3 роки тому +3

    സൂപ്പർ 👌👌👍👍👍❤❤❤❤

  • @princeyovanroselin9347
    @princeyovanroselin9347 3 роки тому +1

    Super. Auntys

  • @ammuzz4823
    @ammuzz4823 3 роки тому +42

    മലയാളികൾ ഇങ്കെ വായോ 😅🤩

  • @sarveshram1409
    @sarveshram1409 3 роки тому

    호호 웃으며 고개를 끄덕였다 그리고 또 다시 눈을 살짝 돌려 보니 정말 너무 좋아요 근데 제가 제 말을 하고 있습니다 그리고 저는 제가 정말 잘 하고 있습니다 제가 정말 많이 좋아해요 그래서 저도 항상 제 남자친구 만나고 싶어요 제가